முடியல Traveling in GOA Extreme Rains | Amboli ghat - Monsoon Trip

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2023
  • Follow me on Instagram
    / transit_bites
    • Monsoon Trip 2023
    We have started our new trip to Goa
    in this video we are traveling to Amboli Ghat from gao
    how to reach goa in train
    Goa budget tour
    Goa tour Tamil
    goa budget trip
    goa A to Z complete guide
    Dudhsagar Waterfalls from Chennai
    Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

КОМЕНТАРІ • 158

  • @Slbhgaming
    @Slbhgaming Рік тому +62

    Monsoon X Transit bites =🔥🔥

  • @boriespaul
    @boriespaul Рік тому +14

    என்னுடைய விருப்பமும் இப்படி தான் மழை காலங்களில் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வேண்டும் என்று ஆனால் முடியவில்லை. ஆனால் நீங்கள் பயணிப்பது நானே பயணிப்பது போல் உணர்கிறேன்.. உங்கள் முயற்சி வெற்றி பெற என்னுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும் நண்பா ❤❤❤💯💯🙏🙏👍👍

  • @prakashrak4905
    @prakashrak4905 Рік тому +8

    Bro அந்த ஊர் பெயர் சாவந்த்வாடி...
    கொங்கன் ரயில் ரூட் நிலையங்களில் இது ஒரு முக்கியமான ரயில் நிலையம்.... சாவந்த் வாடி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பகுதி...
    உங்களின் இந்த மான்சூன் கொண்டாட்ட சீரீஸ் மிக அற்புதமான பயணம்....
    நான் இருப்பது மங்களூர்... உங்களின் இந்த சேம் வைப் இங்கும் உண்டு... நான் நித்தம் நித்தம் அனுபவித்து கொண்டே இருக்கிறேன்.... இந்த முறை நான் உங்களை இங்கு வருவீங்க என்று எதிர் பார்த்தேன். என் முந்தைய பதிவில் இதை சூசகமாக கூறியிருக்கிறேன்.
    அதுவும் இந்த ஜீலை மாதத்தில் மங்களூரில் இருந்து கோவா வரை காலையில் சும்மா பாஸ்ட் பாசங்ஞ்சர் ரயிலில் போய் வந்தாலே போதும் அவ்வளவு வைப் கிடைக்கும்... காலையில் புறப்பட்டு அதே ரயிலில் இரவு மங்களூர் வந்து விடலாம்...தேவை என்றால் எந்த ஒரு ஊரிலும் இரவில் தங்குவது சுலபம்...
    நீங்கள் இதற்கு முன்பு முருடேஷ்வரா கோகர்னா மிர்ஜான் போர்ட் வந்து போயிருக்கிறீர்கள்....
    ஆனால் மல்ஃபே பீச், செயின்ட் மேரி ஐலான்ட், கும்ட்டா பக்கத்தில் இருக்கும் யானா குகை, லெக்ஷிங்டன் ஃபால்ஸ், திடுப்பே ஃபால்ஸ், எரிமயி ஃபால்ஸ் , சீதா ஃபால்ஸ், அன்னபூர்ணேஷ்வரி கோயில்.... இன்னும் ஏராளமாக கூறலாம்... இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.. அங்கு எல்லாம் ஒருமுறை வந்து போங்களேன்...

  • @KarthikVeluchamy
    @KarthikVeluchamy 11 місяців тому +2

    Super paa naaga 7 years goa mapusa la Family ya iruinthum now tn miss you goa ⛰️🌳😢

    • @KarthikVeluchamy
      @KarthikVeluchamy 9 місяців тому

      Thanks for your reply 🙏 miss you goa ☔😢😢

  • @vikky8657
    @vikky8657 Рік тому +7

    Epoo varum wait pannitu irunthen bro ...am a big fan for you ....arvitravlog is my frnd

  • @potatobonda
    @potatobonda Рік тому +18

    Mr Ajay, I am from Kozhikode, Kerala and at present I am in USA. I liked all your travel videos. Your monsoon videos are remarkable. Your Goa monsoon videos brought back memories of the monsoon in Kerala. There is one SABARI THE TRAVELLER series of travel videos from Mr SABARI Varkala of Thrissur. He also specializes in giving importance to nature in his videos.

  • @sumithrapt6921
    @sumithrapt6921 Рік тому +5

    From madgaon to catch mandovi express daily train.
    Get down at Sawantwadi road station. Then bus to Amboli. Train route awesome and quick.

    • @ranjanasri6094
      @ranjanasri6094 9 місяців тому

      Hi...is this falls good to see in November?

  • @lingeshe5513
    @lingeshe5513 7 місяців тому +1

    Freeya கோவா tour போன மாதிரி இருந்தது... அதுவும் மழையில் நனைந்து கொண்டே.... நன்றி வீடியோ சூப்பர் அஜய்... 👏👏👏

  • @hariharanhariharan3313
    @hariharanhariharan3313 Рік тому +2

    This is peak of your UA-cam career enjoy bro

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Рік тому +4

    Super video coverage. Waterfalls at Amboli Ghat is really awesome and superb. Your positive vibes of joy and excitement got transferred to me also. Though I had done my Schooling and College education in Maharashtra, I never got the opportunity to see these place. Ajay I am really lucky to see all these places Digitally with you. All the Best . Take care.

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg Рік тому +1

    Super bro... உங்க கூட வந்ததுபோல இருக்கு ❤

  • @akvlogs5122
    @akvlogs5122 Рік тому +2

    Na ipa 1st time unga video pakuren it's really awesome 👌

  • @azhagar-ux7ur
    @azhagar-ux7ur Рік тому +4

    4 mani aana podhum sinrasa Kaila pudika mudiyadhu 😂❤

  • @srinivasan0101
    @srinivasan0101 Рік тому +1

    ஓர் கவிதை போல் தெரிகிறது உன் பார்வையில் எங்கள் பயணம் 👌💐👏

  • @sahayaselvi9253
    @sahayaselvi9253 Рік тому +1

    hai Ajai Goa trip neril parthathu pola irunthathu super valthukal god bless you

  • @anithavenkatesh555
    @anithavenkatesh555 Рік тому

    Bro ultimate place.. Ungaloda monsoon trips vera level ah iruku. Mukiyama indha Goa trip semma ❤

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 Рік тому +1

    வெங்கட்பிரபு கோவா ஒரு ரகம்னா. அஜய்யோட கோவா வேற ரகம்

  • @vijayjaishankar8914
    @vijayjaishankar8914 Рік тому

    Wow nanae nerla pona maari irruku bro 🔥. thanks for this video ❤

  • @BalaKrishnan-vn5bn
    @BalaKrishnan-vn5bn Рік тому +1

    You are the real life of ⛱️ Ram 🎉 திமிலெரி காலை மேல் தூங்கும் காகமாய்
    பூமி மீது இருப்பேன்
    புவி போகும் பொக்கில் கை கோர்த்து
    நானும் நடப்பேன் 🖋️💁

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Рік тому

    சூப்பர் சூப்பர் செம enjoy பண்ணோம் நாங்களும் உங்க வீடியோ மூலம் பார்த்து keep going 👌👍

  • @pradeeps-vlogs
    @pradeeps-vlogs 10 місяців тому

    Arumai thambi... Well captured with detail info on route & ghats

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Рік тому

    Wow beautiful Ajay bro ❤️ amboli ghat waterfalls nice 👍👍 views transit bites vlogs bro ❤️ keep on rocking ❤️❤️❤️

  • @mktaoba5745
    @mktaoba5745 Рік тому

    nice video thanks bro to spreading travel vibes, enjoy watching u from office

  • @prasanthmathematics1621
    @prasanthmathematics1621 Рік тому +1

    ♥️♥️♥️♥️♥️♥️Safe aha journey pannunga Ajay bro ❤️

  • @ranjith.c33
    @ranjith.c33 Рік тому +2

    Vera level video this monsoon🙏

  • @geethasriram4761
    @geethasriram4761 Рік тому

    I was waiting for your video 🎉🎉🎉

  • @ramachandranranganathrao9946

    V different places covered in Goa Trip many were not aware of these exciting scenic places superb spellbound narration 👍👍🌹🌹

  • @user-pm9pd5eh9b
    @user-pm9pd5eh9b Рік тому

    செமையா இருந்துச்சு
    வாழ்த்துக்கள் நண்பா
    வாழ்க வளமுடன்

  • @babyravi7204
    @babyravi7204 Рік тому +1

    நீங்க சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் அடுத்த வீடியோக்கு கண்டிப்பா வந்துருவோம் ...வாழ்க்கை மகிழ்ச்சியாய் வாழ்வதற்கே......

  • @user-km8cg5en5b
    @user-km8cg5en5b Рік тому +1

    Nice bro semma vibe

  • @km-fl2gb
    @km-fl2gb Рік тому

    செம மழையில் நனைந்த உணர்வு 🎉🎉

  •  2 місяці тому

    Excited to see this place❤

  • @nithishkumar4512
    @nithishkumar4512 Рік тому +2

    i got the monsoon vibe bro😍

  • @Prasannasanto
    @Prasannasanto 10 місяців тому

    Super bro thank you.. enjoyed a lot...❤❤

  • @jeevarani80
    @jeevarani80 Рік тому +1

    Super bro. Plan to visit spiti valley

  • @prakashcena6449
    @prakashcena6449 Рік тому

    Sooda oru bujji saptutea intha video va paakura guys heaven❤

  • @sk12335
    @sk12335 Рік тому +2

    Ajay Bro during monsoon season travel = Livewire vlogging 😂💯👌🤙🤙🤙🤙🤙

  • @deepakk5871
    @deepakk5871 Рік тому

    Superb bro

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth Рік тому

    Monsoon Goa Rain Semma Mass & Water Falls Vera Level

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer Рік тому

    Vera level Ajay bro😍😍.. Monsoon goosebumps 💪

  • @tamilcnctech
    @tamilcnctech Рік тому +2

    Super enjoy bro ❤

  • @DeepJoshi13
    @DeepJoshi13 11 місяців тому +1

    Amboli ghat is located in sindhudurg district and it's a part of Maharashtra tourism it's not part of Goa . Love from sindhudurg ❤

  • @somes5377
    @somes5377 Рік тому

    Super vlogs anna ❤❤

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Рік тому +1

    Excellent Thalaiva 🎉🎉🎉

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 Рік тому +3

    I got monsoon vibes 😎

  • @kr.mani-0-0-0
    @kr.mani-0-0-0 Рік тому

    Vera level feel

  • @jaguar3698
    @jaguar3698 Рік тому +1

    First like bro

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому

    ஒரு ஊர்ல இல்லை நிறைய ஊர்களில் ரயில்நிலையம் ரொம்ப ரொம்ப தள்ளியிருக்கும். மெட்ராஸ் கோவை மதுரை நெல்லை. பம்பாய் டெல்லி கல்கத்தா இங்க மட்டும்தான் ஊருக்குள்ள இருக்கு.

  • @noting2407
    @noting2407 Рік тому +2

    We got monsoon maja❤thanks

  • @ramsam9167
    @ramsam9167 Рік тому

    Very very super please enjoy bro thanks 🙏

  • @saranyam2982
    @saranyam2982 Рік тому

    Super bro

  • @7hills79
    @7hills79 Рік тому +1

    Monsoon goa super❤❤❤❤

  • @raja_6352
    @raja_6352 Рік тому +2

    இந்த இடம் நல்லா இருக்கு நண்பா, ஆனால் இது மிக ஆபத்தான இடம் போல் தெரிகிறது. இங்கு திடிர்னு வெள்ளம் வந்தால் தப்பிக்கவே முடையாது போல் தெரிகிறது 🤔

  • @siddhi50
    @siddhi50 Рік тому

    Konkan mansoon is always ultimate.. pls come and visit 😊

  • @sdom2442
    @sdom2442 Рік тому

    Super Bro 😮🎉

  • @Prasannasanto
    @Prasannasanto 10 місяців тому

    Bro...nice video .enjoyed to the core ..can you tell me about the Water proof shoe model and is it light weight and comfortable...

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Рік тому

    Very nice coverages

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому

    எல்லாம் சரிங்க பஸ்ல போகும்போது தலைய ரொம்ப வெளியே நீட்டுறிங்க. பயணங்களில் தலை கைகளை வெளியே நீட்டவேண்டாம். கோவா பெயருக்கு ஏத்தமாதிரி அருமையாக இருக்கிறது ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  • @kalaimani9500
    @kalaimani9500 Рік тому

    Nanum monsoon na ennanu Google la search pannalmnu than ninaichittu irunthen bro ...neengalay sollittinga❤❤

  • @JaGaNezhil
    @JaGaNezhil Рік тому

    Super❤❤❤

  • @mariappan3236
    @mariappan3236 Рік тому

    Super

  • @user-qw5zv3lu7l
    @user-qw5zv3lu7l Рік тому

    Look like Kumuli-Thekkady broo...

  • @arunkumarsrikantu4576
    @arunkumarsrikantu4576 Рік тому

    Thambi, neenga hiranya keshi river birth point, baba falls(terror) miss panninga, semma area

  • @Ppsrinivasan
    @Ppsrinivasan Рік тому

    Super 😊

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Рік тому

    Wonderful

  • @subramanis7758
    @subramanis7758 Рік тому

    Bro please show ganapathi pule in ratnagiri

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 Рік тому

    Bro vadakans atrocities part 4 podunga bro 😜

  • @narayanan83
    @narayanan83 Рік тому

    Boss cover monsoon Kerala

  • @yuvarajp1071
    @yuvarajp1071 Рік тому

    extreme trip

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb Рік тому

    Super from Bangalore

  • @karthickbala7504
    @karthickbala7504 Рік тому

    I am really like you bro unga life la naan one days achum erukkarum nu romba aasaa bro I am very very like you bro 😍😍😍

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Рік тому

    Super nice

  • @reethayuvarani4492
    @reethayuvarani4492 Рік тому

    Super jollya enjoy

  • @dilipkumarrajasekar4384
    @dilipkumarrajasekar4384 Рік тому

    Bro cover the tamilnadu monsoon

  • @MohanRaj-kp9wr
    @MohanRaj-kp9wr Рік тому

    Vanakkam da maapla cgl la irunthu ❤

  • @reeshandani9351
    @reeshandani9351 Рік тому

    ❤❤❤❤

  • @rrvasanth2007
    @rrvasanth2007 Рік тому +3

    So much rains and yet no Floods in Goa 🤣

  • @mssubramanyan
    @mssubramanyan Рік тому

    Full Paisa vasool😊

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 Рік тому

    தம்பி சிங்கபூரிலிருந்து கோவா நல்ல தெளிவான அற்புதமா வீடியோ காம்சிங்க அந்த பீச் சூப்பர் இன்னும் இந்தியாவில் உள்ள இடங்களை விளக்குங்க தம்பி

  • @guru4274
    @guru4274 Рік тому

    I was very happy bro

  • @user-ce2et5vj2n
    @user-ce2et5vj2n Рік тому

    Tirunelveli to jam nagar and Tirunelveli to Gandhidham train la pona kongan fulla cover pannalam

  • @PrakashSubramani-xl2zz
    @PrakashSubramani-xl2zz Рік тому

    My roal model is ajay bro

  • @uku6805
    @uku6805 Рік тому

    👌👌

  • @geethasriram4761
    @geethasriram4761 Рік тому

    Welcome to my State

  • @Rameshkanna-ti1ct
    @Rameshkanna-ti1ct Рік тому

    bro delhi tour podunga bro

  • @yuvarajm2736
    @yuvarajm2736 Рік тому

    Bro mainapi water falls vlogg pannuga bro

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Рік тому

    Jai bro beach hotels explore pannuge

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому +1

    Mr Ajay must show Lots of Teasing PARTY Scenes of Goa Tourist spot because we all can Something more now but admiring the Natural Scenerys is just ENOUGH ENOUGH.

  • @harim9819
    @harim9819 Рік тому

    bro total budget video poduga

  • @sakthivel-ci6hh
    @sakthivel-ci6hh Рік тому

    Bro we Just missed one specs Yellow callour dress
    lady with your company of pervious year video

  • @crazytravlog
    @crazytravlog Рік тому +1

    Monsoon goa❤❤❤💝😍

  • @mahesmahes3845
    @mahesmahes3845 Рік тому +2

    Wow🤗😍 monsoon vibes..🔥🔥
    Goa🍺🏞🏝🏖🏕🎉

  • @abinathchellapandian1135
    @abinathchellapandian1135 Рік тому +1

    Goa Full uh Veg restaurant tha adhigama irukku. Last month we went there stayed near Baga Beach. GOA Perusa onnum ila we are totally disappointed 😅.. Adhukku Pondicherry yea Better nu thonuchu..

  • @anbuk3577
    @anbuk3577 Рік тому

    Bro Kalu waterfall 📍Visit Pannu bro

  • @rameshhope8865
    @rameshhope8865 Рік тому

    இந்தியாவையே சுற்றும் ராஜா தம்பி உனது வீடியோக்களை வரவேற்கிறோம்🙏😀

  • @shanmugavallijayakumar5581
    @shanmugavallijayakumar5581 Рік тому

    ❤❤❤

  • @srinisrini8034
    @srinisrini8034 5 місяців тому

    Ajay upload videos in 4k Output

  • @karthikeyann4509
    @karthikeyann4509 Рік тому

  • @smartarifsmartarif6580
    @smartarifsmartarif6580 Рік тому

    Bro goa trip finish panna thuku appuram goa budget video podunga

  • @ParthasarathyK18
    @ParthasarathyK18 Рік тому

    Yedhula bro vanguninga endha attached rain cover bag link pls