Dr.அர்ச்சுனா 7ம் திகதி வரை விளக்கமறியலில்!! | இரண்டாக உடைந்த கார் - பத்தரமுல்லை

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 214

  • @PonSivakaran
    @PonSivakaran 2 місяці тому +59

    Doctor அர்ச்சுனா நல்ல மனிதர் மனித நேயம் மிக்கவர்

  • @anjalikuw
    @anjalikuw 2 місяці тому +81

    நீதியை கேட்டால் இதான் நிலைமை இவ்வளவுதான் உயிருக்கான மதிப்பு

  • @MahesanLoga
    @MahesanLoga 2 місяці тому +37

    மன்னார் இஸ்லாமிய,தமிழ் சகோதர்கள் நீதிக்காகவும் மக்களுக்காகவும் ,மதிப்புக்குரிய அரிச்சனா உடன் சேர்ந்து போராட வேண்டும்.
    நன்றி.
    From London.

  • @ratha5471
    @ratha5471 2 місяці тому +31

    உண்மை தான் சகோதரி Dr அர்ச்சுனாவை எங்கேயோ கொண்டு போய் மாட்டப்பார்கிறார்கள் ஞாயத்திற்காக போராடுவது ஒரு பக்கம் அவர் பொறுமையாக செயற்பட்டால் நல்லது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 🙏👍

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 2 місяці тому +38

    அன்பு மகள் Dr.Aruch..பற்றி நீதியாக உண்மையை சொல்லியுள்ளீர்கள்.பதிவு👌🇨🇭🇨🇭

    • @baskaranmylvaganam1929
      @baskaranmylvaganam1929 2 місяці тому +1

      உண்மைதான்

    • @Kalai-s4z
      @Kalai-s4z 2 місяці тому

      ஆம் சகோதரி,நல்ல தமிழ் கேட்டோம். உண்மை,நீதி,நியாயம்,நேர்மையை காண்கிறேன்👍

  • @Fathimasubaira-c1p
    @Fathimasubaira-c1p 2 місяці тому +3

    நல்லவர்களுக்கு சோதனை அதிகம். Dr. அர்ச்சனா அதையும் தாண்டி வருவார். 🙏🏻💪🏻

  • @anjalikuw
    @anjalikuw 2 місяці тому +96

    வைத்தியரை பாதுகாப்பது மக்களின் கடைமை

  • @vettrivelueliya1185
    @vettrivelueliya1185 2 місяці тому +47

    மக்கள் சப்போர்ட் அர்ஜுனா

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 місяці тому +20

    கள்ளன் வெளியே நல்லவன் உள்ள என்ன நியாயம் இது நல்லவனுக்கு இடமே இல்லை டாக்டர் அர்ச்சனா அண்ணா நிச்சியம் வென்று வருவார்

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 2 місяці тому +19

    Arshuna is great work for civilians .god bless full of grace

  • @theepanpratheepan
    @theepanpratheepan 2 місяці тому +40

    இந்த தேர்தலில் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்

    • @Kalai-s4z
      @Kalai-s4z 2 місяці тому +1

      முழு தமிழ் அரசியல்வாதிகளையும்,தமிழ் மக்கள்,வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 2 місяці тому +54

    வவுனியா சிறைச்சாலை பிரச்சினைகளும் வெளியில் வர இடமுண்டு

  • @MahesanLoga
    @MahesanLoga 2 місяці тому +9

    சகோதரி உங்கள் ஆதரவு மிகவும்சிறப்பு ,தற்சமயம் வேண்டிய தகவலும் ஆகும்.
    CGC நல்ல நடுநிலையான சிறப்பான சிறந்த ஊடகமும்.
    நன்றி சகோதரி.
    லண்டனிலுள்ள மூத்த சகோதரன்.

  • @Shopitha2023
    @Shopitha2023 2 місяці тому +13

    தெய்வமே இது எங்களாளை எர்க்கமுடியாமல் இருக்குது.குற்றங்கள் செய்தவங்கள் வெளியே. மனிதாபிமானம் நிலையில் இருந்து. சமுகத்துக்கு நல்லதை செய்ய நினைச்ச அர்ச்சுனா வைத்திருக்கும் இது என்ன நிலைமை. இதுதானா இலங்கையின் சட்ட நீதி. தெய்வங்கள் தான் அவரை கார்த்தருள வேண்டும்.

  • @k.mariyan7994
    @k.mariyan7994 2 місяці тому +20

    உண்மை தங்கையே யதார்த்தம் இதுவே அப்படி தான் சில இடங்களில் மௌனமே பதிலாக இருக்க வேண்டும்

  • @dhamik7822
    @dhamik7822 2 місяці тому +11

    சிறந்த மக்களின் தலைவர்கள் சிறைச்வாசம் அனுபவித்ததற்கு உலக வரலாறுகள் சான்று ✌️✌️

  • @rasanirupan5262
    @rasanirupan5262 2 місяці тому +15

    உண்மை
    பாவம்
    தமிழருக்காக கதைப்பது போராடுவது.

  • @MSVelu-be2ze
    @MSVelu-be2ze 2 місяці тому +2

    Good very advice to Dr. Archna. Thanks Madam.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 місяці тому +1

    உண்மைக்கும் நேர்மைக்கும் உரித்தான அர்ச்சுனா அவர்கள் உயர்ந்த பண்பாட்டிற்கும் நாகரீகத்திற்கும் அடையாளம் கொண்டவர் என்பதை புரிகிறோம். நேர்மைக்கு என்னுடன் சமனான வர் ஆனால் துணிச்சலில் அவர் தான் முன்நிலை.

  • @Thilu544
    @Thilu544 2 місяці тому

    Super Super
    ..maskeliya🎉

  • @gowriguru8857
    @gowriguru8857 2 місяці тому +6

    உண்மை சிறையில். மாபியா அரங்கில். இதுதான் நாட்டில்.

  • @AntonyMartin-o7g
    @AntonyMartin-o7g 2 місяці тому +3

    Every one pray God for doctors pray for every one 🙏

  • @gnanasorubiselvarajah5404
    @gnanasorubiselvarajah5404 2 місяці тому

    நன்றி சகோதரி உங்கள் பதிவிற்கு ❤

  • @GopalasundaramKanthasamy
    @GopalasundaramKanthasamy 2 місяці тому

    Thankyou.for.the.message

  • @amayababy9194
    @amayababy9194 2 місяці тому +7

    😢😢😢😢😢😢 நல்லதுக்கு காலம் இல்ல.

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 2 місяці тому

    உண்மை தான் தங்கை நல்ல மனிதர்

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 2 місяці тому

    Thank you, Sis.

  • @gowriguru8857
    @gowriguru8857 2 місяці тому +1

    You are the best sister Rinoza. Keep up your good work.

  • @SurendraKumar-r1l
    @SurendraKumar-r1l 2 місяці тому +1

    Dr archunaa nallamanidar makkalavarukk unmayaa,nermayaa irukkanum,nanyri sister

  • @IrfanFarziya
    @IrfanFarziya 2 місяці тому +18

    SRILANKA is not The place For Doctor Archuna 😢

  • @shryeryikes5963
    @shryeryikes5963 2 місяці тому

    I like CGC Talk Australian Tamilan

  • @sajview9921
    @sajview9921 2 місяці тому +6

    We have to support him constantly

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 2 місяці тому +5

    Dr.Arjuna is real hero and so sad ❤

  • @marysagaya3357
    @marysagaya3357 2 місяці тому +1

    You are the genuine person sis.Rizona.
    In my view you are also including in "Iron ladie's list. No doubt at all.
    No gossip talk 😅
    No fake stories 😅.
    You are the one and only person knows what is genuine and bogus.
    Heartiest thanks for your genuine explanation 🙏 👍

  • @mseelan6401
    @mseelan6401 2 місяці тому

    🙏நல்ல மனிதன்❤❤❤

  • @kathirkrishna3315
    @kathirkrishna3315 2 місяці тому +3

    He is a honest man can’t keep quiet when someone doing serious wrong doing.

  • @KathamuthuJeganathan-xn9jm
    @KathamuthuJeganathan-xn9jm 2 місяці тому

    சிறந்த ஆலோசனை

  • @kunchithayanithi2365
    @kunchithayanithi2365 2 місяці тому

    With regard to Dr. Archuna’s case, you well analyzed the situation and well said Fatima. You are a very good genuine journalist . keep it up. I am a follower of CGC Talk shop because of you.

  • @RajanKumar-vz3we
    @RajanKumar-vz3we 2 місяці тому

    Great sister ❤️

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 місяці тому +6

    இந்த விஷயத்தில மஞ்சள் சேட்டு சொல்வதைக் கேட்க 😅வருது நீதியாய் தான் கதைப்பா ராம் இறந்த பெண்ணுக்காக என்ன தான் செய்திருக்கிறார் என்பதை அறியத்தருவது நல்லது

  • @tharusel6352
    @tharusel6352 2 місяці тому +1

    True 👍 God bless Dr 🙌 ❤🙏🙏💪💪💪

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 2 місяці тому +6

    Walaykum salam w.w ❤❤❤❤❤❤

  • @PakiyaSiva
    @PakiyaSiva 2 місяці тому

    Makaithmavin sothani congratulations and God bless you

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 2 місяці тому +11

    Vote for A.K.D ❤❤❤

  • @az-empire653
    @az-empire653 2 місяці тому +1

    Only Anura❤❤❤❤❤❤🎉

  • @velunavam9052
    @velunavam9052 2 місяці тому

    ஐயா நீங்க சூப்பர் ❤️❤️❤️

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 2 місяці тому +11

    அர்சுனாவுக்கு உதவுங்கள் தங்கை

  • @ahamedsiraj-io9uf
    @ahamedsiraj-io9uf 2 місяці тому +7

    அனியாயத்தை தட்டிக்கேட்பவன்

  • @jabeenthaya5260
    @jabeenthaya5260 2 місяці тому

    Thanks ma'am very valuable advice.

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 місяці тому

    Great 👍

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 2 місяці тому +1

    Dr Archuna god bless 🎉

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 2 місяці тому +6

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 🤲🤲 காரில் சென்றவர்கள் ஒருத்தர் இப்போது உயிரோடு இல்லை அது எங்கள் சொந்தக்காரப் பிள்ளை 16 வயசு 😢😢

  • @sujansujanthan1124
    @sujansujanthan1124 2 місяці тому +1

    டாக்டர் 👌👌👌👌

  • @jeyasountharesvarachandrab1350
    @jeyasountharesvarachandrab1350 2 місяці тому +5

    அநுர குமார திஸநாயக்க🎉

  • @tamilchannel8286
    @tamilchannel8286 2 місяці тому

    Madam ! Very good ,Thank you very much.

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran 2 місяці тому +4

    Sister,
    Thank you for your kind words about our Doctor Archuna.
    It's a difficult test for him this time but I sure he will come through with the blessing of almighty and the tamil speaking people.
    My vote is for AKD .
    Take care and God bless 🙌

  • @usamaahamed4401
    @usamaahamed4401 2 місяці тому +3

    *என்னதான் நடக்க போகுது அண்டைக்கு ஹீரோனிக்கா வெளிக்கடை சிறைச்சாலை பற்றி சொன்னாங்க Dr அர்ஜுனா சார் வந்து எதை பத்தி சொல்ல போறாங்க வௌனியா மன்னார் சிறைச்சாலை பற்றி சொல்ல போறாங்க அதான் நடக்க போகுது போல விளங்குது பார்ப்போம்*

  • @jeyganthiphaskaran9635
    @jeyganthiphaskaran9635 2 місяці тому +2

    ஆதரவு இப்பவும் இருக்குது…

  • @az-empire653
    @az-empire653 2 місяці тому +1

    Anura Kumara Disanayakka❤🎉

  • @Spara-wr6ho
    @Spara-wr6ho 2 місяці тому +1

    You telling right

  • @calawaithilingam7887
    @calawaithilingam7887 2 місяці тому

    Our Heavenly Father protect date today Dr. Arushuna life in the almighty name of Jesus amen😢

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 2 місяці тому +5

    நீதிக்கும். உண்மைக்கும்
    இடம். இல்ல. அதன். பிரச்சினை

  • @mdaroos1965
    @mdaroos1965 2 місяці тому

    Thanks for your updates From 🎉 QATAR 🇶🇦.

  • @amirthalingamvaseekaran7875
    @amirthalingamvaseekaran7875 2 місяці тому +2

    Hi I love you your news good

  • @rameezfawzy
    @rameezfawzy 2 місяці тому

    ❤❤❤

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 2 місяці тому +2

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ☝

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 2 місяці тому +5

    Why can't transfer Dr Ramanathan to northern or eastern province hospital for the safety of the people. God bless Dr Ramanathan.

  • @babunazir6355
    @babunazir6355 2 місяці тому

    Mhasha halla 👍

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 2 місяці тому

    Archuna 🎉❤

  • @kurukasi3875
    @kurukasi3875 2 місяці тому +7

    நீங்களும் நாங்களும் புரிந்து கொள்ள முடியாத மிகப்பெரிய நீதியை கேட்டால் இவ்வளவுதான் நீதிக்கும் உண்மைக்கும் மதிப்பு ஒவ்வொரு உயிரும் பெறுமதியானது. ஒரு மனிதனாக தன்னால் முடிந்ததை அவர் செய்கிறார்.வைத்தியரை பாதுகாப்பது மக்களின் கடைமை

  • @kandasamylankeswaran9722
    @kandasamylankeswaran9722 2 місяці тому

    Yes,sister u right

  • @JakateesVaran
    @JakateesVaran 2 місяці тому +3

    என்னதான் மக்கள் பலம் இருந்தாலும் இன்னொருவர் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனத்திற்கு அத்துமீறி சென்றது தவறாகும்

    • @SivaniSivani-g6e
      @SivaniSivani-g6e 2 місяці тому

      அங்கு உண்மை
      இல்லை

  • @kalyaniheyshankaran9540
    @kalyaniheyshankaran9540 2 місяці тому +1

    God is with Archchuna Ramanathan

  • @jeevaootrutrustsrilanka
    @jeevaootrutrustsrilanka 2 місяці тому

    உண்மை சகோதரி

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 2 місяці тому +2

    👌

  • @mohammadnazar3594
    @mohammadnazar3594 2 місяці тому

    Pls vote s🎉ajith

  • @abjaneesahamad4250
    @abjaneesahamad4250 2 місяці тому +2

    டொக்டர் செய்வது சரி
    என்றாலும்
    செய்யும் விதம் சரியில்லை என நினைக்கிறேன் ஒரு மருத்துவர் போல அவர் செயல்படவில்லை
    நிறைய சினிமா படங்கள் பார்ப்பார் போல அதில் வரும் ஹீரோக்களை மாதிரி நடந்துக்கொள்ள முயற்சி செய்கிறார் (உனக்கு ஆங்கிலம் தெரியாது போல தமிழில் சொல்லவா என்று நக்கல் வேறு )நீங்களும் தமிழன் அங்கே இருப்பவர்களும் தமிழர்கள் ஆங்கிலம் அங்கே தேவையில்லாத ஆணி

  • @verrimaran5037
    @verrimaran5037 2 місяці тому

    Pavam you help.........

  • @k.sundaram6102
    @k.sundaram6102 2 місяці тому

    Nice advice sister

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 2 місяці тому +5

    நம்மளுடைய இலங்கை நாட்டில் நிலைமை
    👉🏻கள்வர்கள் உயர்ந்த மேடையிலும் , AC room ம் ,பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள் ;
    👉🏻நல்ல மணிதர்கள் சிறைக்கூடங்களிலும் ,பதவிகள் பறிக்கப்படுவது .
    நாட்டின் நீதியின் உண்மை வெளிப்படுத்துகிறது
    🏹🏹🏹🏹💯💯💯👍👍👍

  • @baskikaran9609
    @baskikaran9609 2 місяці тому +2

    You have to vote for common tamil

  • @ammaelango865
    @ammaelango865 2 місяці тому

    Sister you’re ask True

  • @GopalasundaramKanthasamy
    @GopalasundaramKanthasamy 2 місяці тому

    Archuna.is.a.great.man

  • @humanityprevails2273
    @humanityprevails2273 2 місяці тому

    you are correct. he is a good caring person but he should go slow
    i have said this few days ago lots of political persons or some are against him .

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 2 місяці тому

    வைத்தியர் பாவம் மக்களுக்காக போராடியவர்

  • @thayalanthaya24
    @thayalanthaya24 2 місяці тому +3

    Doctor super😊

  • @baskikaran9609
    @baskikaran9609 2 місяці тому +1

    Your tamil is very cute

  • @JamunaJegannath
    @JamunaJegannath 2 місяці тому

    Dr arjuna is real hero so sad ❤❤❤❤

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 2 місяці тому

    ❤️🌷🙏🙏🙏. Swiss Super

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 2 місяці тому

    Please drive slowly to protect other's life thanks

  • @John-i6x5k
    @John-i6x5k 2 місяці тому

    Very good

  • @NagulndranNagendran
    @NagulndranNagendran 2 місяці тому

    Arjuna please take care.

  • @kunenthirauthayakumar6748
    @kunenthirauthayakumar6748 2 місяці тому

    Suppar

  • @muhammadramseen9914
    @muhammadramseen9914 2 місяці тому

    fasalsin nei patri yum sollungo.pls pls

  • @SangharanayarVijayakumar
    @SangharanayarVijayakumar 2 місяці тому

    Will see

  • @majuranr2643
    @majuranr2643 2 місяці тому

    சேவைக்கு குந்தகம் விளைத்ததாக சொல்லுகிறார்கள் அங்கே சேவை சரியாக நடந்துருந்தால் அந்தப்பெண்ணின் உயிர்காப்பாற்றியிருக்கலாம்

  • @SuresanSuresh-f8h
    @SuresanSuresh-f8h 2 місяці тому +1

    அ 👍

  • @sajay-4322
    @sajay-4322 2 місяці тому

    அக்கா யாருக்கு போட்டாளும் நம்ப நிலை பிச்சத்தான்

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 2 місяці тому +1

    Doctor please join Anura you’ll get justice

  • @Sivakumarsiva-e3q
    @Sivakumarsiva-e3q 2 місяці тому

    👋👋