Ayya.I totally disagree. You are giving wrong information to the new comers. you are blaming someone but you are not realizing what you are doing. if you talk little about nutrition and other things in english,it doesn't mean that you are right. vidhaigal iyakkam is my favourite channel. sorry to say this.This is my opinion.This farm is 100 percent not a country chicken farm. நம்மாழ்வார் படத்தைப் போட்டுக் கொண்டு கடையில் வாங்கும் செயற்க்கை தீவனத்தை பரிந்துரைப்பது கேலிக் கூத்தாக உள்ளது. இந்த அபிப்ப்ராயத்தைப் பார்த்து விட்டு என்னைப் பற்றி அவதூராகக் கூட நீங்கள் பேசலாம். பரவாயில்லை. You are doing this completely comercial. not the social service!!
ஐயா வணக்கம். தாங்கள் பதிவிற்க்கு நான்றி. நான் பதிவிட்டது கடை தீவனங்களை பற்றி பதிவிட்டது தாய் கோழிகளுக்ம் குஞ்சுகளுக்கு மட்டும் தான். இந்த முறை வனிக ரீதியாக வளர்பவகக்கு மட்டும். தாய்கோழிகளுடன் இல்லாத கோழிகளூக்கும் குஞ்களுக்கு மட்டும்..
அருமையான உரையாடல் அற்புதமான தகவல் ரத்தின சுருக்கமான கருத்துக்கள் வணக்கம் ஐயா
நன்றி
உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளது எனக்கு நன்றி ஐயா
நன்றி
சார் 2500 ரூபாய் என்பது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா ??. உங்களின் கருத்து மிகவும் நன்று. ஆனால் பயிற்சி வகுப்புக்கு 2500 ரூபாய் என்பது?????
சூப்பர் ஐயா.
அருமையான பகிர்வு நன்றி. தீவனம் முறையில் எவ்வளவு அளவில் என்ன என்ன சேர்த்து அரைத்து கொடுக்க வேண்டும்
நன்றி
Good information thank you
Welcome
ஜீ.அருமை
நன்றி
Super explanation anna
Amazing information
நன்றி
Nalla oru pativu ku nanringa
நன்றி
Kozipenukku marunthu sollunga
அருமையான பதிவு
நன்றி
@@vithaigaliyakkam QqQqQqQQ Was 1
எத்தனை நாள், training sir?
👍👍👍🤝👌
நன்றி
Like
Tq
எத்தனை ஏக்கர் கோழி வளர்க்கிறார். என்ன ரகம் கோழி வளர்க்கறாங்க.
ஜீ இதுக்கு முன்னாடி வீடியோ பாருங்கா
பயிற்சி கிடைக்குமா
கிடைக்கும் Call 9952570212
ஐயா வணக்கம் 🙏
நன்றி
Ayya, therinjo theriyaamalo 12 maadhathiruku mun irandu kozhigaloda aarambithen, ippo pettai, seval apdinnu oru 120 kozhinga irukku, idhuvarai company feed neenga sonna medical refers edhuvumey pannala, meichal murai mattumdhaan, youtube la paathu karaiyaan, unavupuzhu mattum ready panni poduven,enkitta sondha idam illa, aana en veetuku pinnaal oru 500 acre nilam ulladhu adhu yaaru venunaalum use pannikalaam apdingira maadhiridhaan irukku.. aana idhuvarai oru muraiyaana laabam ennaal edukka mudiyavillai muttaigalaiyum olugaana muraiyil virpanai seiyya iyalavillai?? Adhu yean?
Location enga bro
@@vithaigaliyakkam sivagangai maavattam, manamadurai bro.. 🙏
@@Vinayakveeraa ungalidam koli ullathunu ungal area makkalidam market pannunga nalla sell agum labam kidaikum.
கோழி பண்ணை வைக்க இடைக்கழி நாட்டில் ஒரு ஏக்கர் நிலம்.. 15 லட்சத்துக்குள் கிடைக்குமா சார்..? கமெண்ட் ப்ளீஸ்...
Call
Call me c. saravana 9841196999, i can arrange with clear title in edaikinadu
இடைக்கிநாடு கிராமத்தில் இடம் ஏற்பாடு செய்து தருகிறேன், VAO எனது நெருங்கிய நண்பர், அழைக்கவும் : சரவணன் 9841196999
Ayya.I totally disagree. You are giving wrong information to the new comers. you are blaming someone but you are not realizing what you are doing. if you talk little about nutrition and other things in english,it doesn't mean that you are right. vidhaigal iyakkam is my favourite channel. sorry to say this.This is my opinion.This farm is 100 percent not a country chicken farm. நம்மாழ்வார் படத்தைப் போட்டுக் கொண்டு கடையில் வாங்கும் செயற்க்கை தீவனத்தை பரிந்துரைப்பது கேலிக் கூத்தாக உள்ளது.
இந்த அபிப்ப்ராயத்தைப் பார்த்து விட்டு என்னைப் பற்றி அவதூராகக் கூட நீங்கள் பேசலாம். பரவாயில்லை.
You are doing this completely comercial. not the social service!!
ஐயா வணக்கம். தாங்கள் பதிவிற்க்கு நான்றி.
நான் பதிவிட்டது கடை தீவனங்களை பற்றி பதிவிட்டது தாய் கோழிகளுக்ம் குஞ்சுகளுக்கு மட்டும் தான்.
இந்த முறை வனிக ரீதியாக வளர்பவகக்கு மட்டும்.
தாய்கோழிகளுடன் இல்லாத கோழிகளூக்கும் குஞ்களுக்கு மட்டும்..
ஐயாஅவர்கள்ஆலோசனைகோழிவளற்ப்புவிதம்மிகதெளிவாககூறியதற்மிக்கநன்றிவாழ்கவளமுடன்