தருணம் ❣️- Parthiban Instrumental | Best O Best

Поділитися
Вставка
  • Опубліковано 15 лют 2023
  • #BestOBest #SPB #VijayTelevision #VijayTV #SuperSinger
  • Розваги

КОМЕНТАРІ • 458

  • @kanakaraj-tl9hx
    @kanakaraj-tl9hx 11 місяців тому +69

    நூறு முறைக்கு மேல கேட்டுட்டேன். சலிக்கவே இல்ல. இன்னும் இன்னும் கேக்க மட்டுமே தோணுது. 😊😊😊

    • @rajeshurs4190
      @rajeshurs4190 8 місяців тому +1

      Aama thalaiva.... idhellam kadavul kudukura varam.... ivangellam romba naal nalla irukanum...🙏

  • @kothandaramankothandaram-qn4wh
    @kothandaramankothandaram-qn4wh Рік тому +57

    எனக்கு பிடித்த இசை கருவிகள் நாதஸ்வரம் புல்லாங்குழல் இதை வாசிக்கும் போது தன்னை மறந்து விடுவேன்

  • @ganeshkumarsomasundaram6327
    @ganeshkumarsomasundaram6327 Рік тому +344

    நான் இப்பொழுதெல்லாம் இதைக் கேட்கிறேனா அப்பொழுதெல்லாம் சொர்க்கத்துக்கே சென்று விடுகிறேன் . மிகவும் நன்றி பார்த்திபன் சார்

  • @aanandraj2404
    @aanandraj2404 8 місяців тому +56

    கண்ணிரே வந்து விடும் போல உள்ளது, இசையா இது! மகிழ்ச்சி.

  • @palanisamyponnan1056
    @palanisamyponnan1056 8 місяців тому +41

    நாதஸ்வரத்தை வாசிக்க கூடாது பேச வைக்கனும்.நாதஸ்வரத்திலிருந்து சப்தம் வரக்கூடாது வார்த்தைகள் வரவேண்டும்.இதை சரியாக செய்த பார்த்திபனுக்கு வாழ்த்துகள்.

  • @Sam01aaruthra
    @Sam01aaruthra Рік тому +208

    பார்த்திபன் ஐ எப்போதும் மறக்க முடியாது ❤️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @bharath10
      @bharath10 Рік тому +1

      Yessss. Adhum SPB sir munnadi vaasichu paadi... Sir avlo negizhndhu paaratinadhu ♥️♥️♥️♥️

    • @bharath10
      @bharath10 Рік тому

      Mela irukkura comment full video paakaradhukku munnadi sonnadhu. Just now realised adhum idhula irukku

    • @malligeshkesoramkeso1122
      @malligeshkesoramkeso1122 Рік тому

      @@bharath10
      V
      Gpv

    • @sudharsan3530
      @sudharsan3530 Рік тому

      And

    • @sumathik-px6xy
      @sumathik-px6xy Рік тому +1

      Parthiban sir blessed man

  • @1chellamae
    @1chellamae Рік тому +164

    Only SPB sir can make us all cry after he’s gone. Deiva piravi nee ayya! 😭

    • @ekambaramgobi7923
      @ekambaramgobi7923 Рік тому +1

      Hundred and Hundred percentage correct bro. I love SPB Appa💖 so so so so so so so so so so so so much.

  • @appudeva
    @appudeva 10 місяців тому +8

    நான் எத்தனையோ முறை கேட்டாலும் இவரின் நாதஸ்வரம் மீளமுடியாத தருமனமாக இருக்கு 🥹❤️

  • @user-yi7xm7xk9k
    @user-yi7xm7xk9k 11 місяців тому +84

    உங்கள் நாதஸ்வர வாசிப்பு மிக சிறப்பு அண்ணா! மென்மேலும் உங்கள் உங்கள் திறமை வளர வாழ்த்துகள்! அண்ணா.

  • @ksivan16
    @ksivan16 Рік тому +41

    பார்த்திபன் சிறந்த கலைஞன்

  • @kalamahendran5967
    @kalamahendran5967 Рік тому +43

    அசல் பாட்டையும் பாடல் காட்சியையும் புரட்டிப் போட்டுவிட்டது இந்த தனி முயற்சி மேலும் பல பாடல்கள் பாடி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மீனம்மா மீண்டும் மீண்டும் கேட்கலாம் 👌👌👌

  • @n.natrayan259
    @n.natrayan259 Рік тому +48

    புல்லரிக்கது‌ ஐயா👌👌👌👌

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Місяць тому +1

    கேட்க கேட்க அவ்வளவு ஒரு அற்புதமாக இருக்கிறது நல்லா இருக்கணும் நண்பா நீங்க

  • @thayathayalan
    @thayathayalan Рік тому +5

    இவருடைய திறமைக்கு எந்த விருதுகள் கொடுத்தாலும் ஈடு செலுத்த முடியாது

  • @user-qb4bc1vz6b
    @user-qb4bc1vz6b 5 місяців тому +4

    வேற லெவல்! அருமையான எனர்ஜியான பாடல்! பட்டி தொட்டீயெல்லாம் பாடப்பட வேண்டிய பாடல்! ❤

  • @thayathayalan
    @thayathayalan Рік тому +5

    இவர்களை போள இருக்கும் அனைத்து திறமைசாலிகளுக்கு ஒரு விருதுகள் அறிவிக்கவேண்டும்

  • @sakthyrubanmuruhathas3127
    @sakthyrubanmuruhathas3127 3 місяці тому +2

    கடவுள் இசையில் இருக்கின்றான் என உணர்த்தி விட்டாய் சகோதரா...
    வாழ்த்துகள் ❤❤

  • @Thinkdifferent822
    @Thinkdifferent822 Рік тому +27

    Pls vijay tv partiban annakku our life kodunga so many familys nalla erukku vijay tv yala entha anna matheri our kalayan and kalai nalla erukkanum pls vijay tv friends help pannunga 🙏🙏

  • @rajuraju.1349
    @rajuraju.1349 8 місяців тому +4

    இது ஒன்னு போதுமையா இமயமே உன்னை,பாரட்டிருச்சு👍👍👍👍

  • @Shubhamchoudhari26
    @Shubhamchoudhari26 10 місяців тому +24

    अख्ख्या महाराष्ट्राला वेड लावले..या कलाकाराने.. अख्खं यूट्यूब शोधण्यात आल.... अप्रतिम.❤❤❤

  • @muthukaruppu2358
    @muthukaruppu2358 Місяць тому +1

    நாதஸ்வரத்தில் இப்படி வாசிக்க முடியுமா இப்போது தான் பார்க்கிறேன் அருமை அருமை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை

  • @prabhanjan_
    @prabhanjan_ 7 місяців тому +2

    இந்த வாத்தியங்கள் எல்லாம் நம்ம கலையின் பொக்கிஷங்கள். இவர் போன்றவர்கள் அந்த போக்கிசத்திற்கு கிடைத்த வரங்கள். வளர வைக்க வேண்டும் மென்மேலும்... வாழ்த்துக்கள் உறவே!!

  • @rajeshurs4190
    @rajeshurs4190 9 місяців тому +19

    Parthiban really you melted with your performance.... Happy tears😅😅😅😢😢😢 vaazhgha pallandu🙏

  • @Srinivas_K777
    @Srinivas_K777 11 місяців тому +9

    అన్న సంతోషంతో కన్నిళ్ళు ఓల్లంతా పులకరించకపోయే అన్న నీకు నమస్తే ❤

  • @saravananchandran3252
    @saravananchandran3252 Рік тому +4

    Parthiban avargalay...neengal SPB ayya eruthu urvalathil avaruku ungal mariyathai seluthum vakaiyil...Nadaswaram vasithathai yaraalum maraka mudiyathu.....neer vazgha um pugazh valaraka ....ennudaiya vazhthukal👍

  • @karunakaranp1078
    @karunakaranp1078 11 місяців тому +19

    Parthipan Anna... Ungal nathaswaram God gifted... congratulations brother... God bless You...

  • @u4vijay
    @u4vijay 10 місяців тому +5

    சிறுவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய kpk அண்ணாவுக்கு நன்றி.

  • @PADHAVAN
    @PADHAVAN Рік тому +35

    நாதம்+வரம் 🙏🏼

  • @rijlicko
    @rijlicko 11 місяців тому +19

    more than 50th time listening.. everytime goosebmps..

  • @betterplacetowatch
    @betterplacetowatch 7 місяців тому +6

    Indian Culture..Music,, Everything is Awesome

  • @sindhuarusan5542
    @sindhuarusan5542 Рік тому +61

    Extraordinary talent parthiban anna🔥🔥✨✨🎉🎉🤞

  • @user-st5je9vo1w
    @user-st5je9vo1w 9 місяців тому +7

    மயக்கும் மந்திரக்குரல் பிரியங்கா*😍மீண்டும்
    மீண்டும் ஒலிக்கட்டும்
    வாழ்த்துக்கள்👏🙏💐

  • @boxervasikaran371
    @boxervasikaran371 9 місяців тому +20

    This man deserves More....It melts🥺

  • @muruganandham9973
    @muruganandham9973 Рік тому +6

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க

  • @vismaya3
    @vismaya3 8 місяців тому +12

    What a music sir.... I don't understand language but it touches my heart every time I listen.... Long live SPB sir.... Great performance partiban bro🎉

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv 3 місяці тому +1

    நீங்கள் வாசிப்பது எனக்கு அமைதியை தருகிறது

  • @rohit_rp18
    @rohit_rp18 11 місяців тому +8

    Respect bro 🔥🔥

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu 9 місяців тому +12

    Legend SPB Sir & Rockstar Anirudh Apparitions... Vera Level Play...

  • @balasakthi6530
    @balasakthi6530 4 місяці тому +5

    எத்தன வருஷம் ஆனாலும் நின்னு பேசும் 💥

  • @sonderrajan4839
    @sonderrajan4839 Рік тому +18

    Vera level parthiban bro👌👍🙏

  • @prithiv3213
    @prithiv3213 3 місяці тому +1

    Yow..nanelam yethukum kan kalangatha aalu ya.. orae oru instrument la nyt 12 mani ku ipdi aluga vachutiyae pa... 150 vayasu varaikum ne nalla irukanum pa❤ heart melting moments❤

  • @baijubn8806
    @baijubn8806 7 місяців тому +4

    Brilliant ❤

  • @BalaMurugan-ot4gd
    @BalaMurugan-ot4gd 3 місяці тому

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இசை உயிரை கொடுத்துவாசிப்பது

  • @IND192
    @IND192 Рік тому +89

    Outstanding talent....music directors should encourage these talented people

    • @ashifhaja862
      @ashifhaja862 9 місяців тому +1

      What is the first song

    • @shanmathi2861
      @shanmathi2861 3 місяці тому +1

      ​@@ashifhaja862 uyirey uyirey from Bombay movie

  • @sajanisajani9291
    @sajanisajani9291 8 місяців тому +4

    Very Very nice I love this song and ur nadhashwaram amazing love u sir❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parthil623
    @parthil623 7 місяців тому +3

    God is great❤amma song and all ❤❤❤❤

  • @asriram14
    @asriram14 Рік тому +32

    Beautiful Playing... What an instrument...doesn't even a need a mike and can be heard miles away. 👋👋👋👋👋👋👌👌👌👌👌👌👌

  • @shekharbr429
    @shekharbr429 Рік тому +1

    🦋🦋🌾🌾💖💖🐿️🐿️🦚🦚🐘🐘 அற்புதமான வாசிப்பு சூப்பர் நிலவே நேரில் பார்த்து பேசவா வாசிப்பு சூப்பர் 🦋🦋🌾🌾💖💖🐿️🐿️🦚🦚🐘🐘

  • @anbarasanm1340
    @anbarasanm1340 6 місяців тому +1

    அய்யா அய்யா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤திறமையான திறமையான வாசிப்பு

  • @ghousebasha9065
    @ghousebasha9065 10 місяців тому +5

    Super this instrument is very difficult everybody cannot do this congrats brother

  • @hkkkkkkkk1
    @hkkkkkkkk1 11 місяців тому +16

    Great talent Parthiban. I am surprised nowadays people are starting UA-cam channel with little publicity and no talent but couldn’t locate a channel for these talents.

  • @BabuMahesh-gg9xl
    @BabuMahesh-gg9xl 16 днів тому

    🎉நான் இதை கேர்க்கும்போது என்னய்யா மறப்பேன்

  • @user-no3zn8dq3f
    @user-no3zn8dq3f Рік тому +6

    Brother I can't stop tearing when I listen to it I don't why and not ashamed to saying it being guys...love u all the way from Sri-Lankan ❤🙏

  • @sureshkoti5386
    @sureshkoti5386 Рік тому +19

    எனக்கு சந்தோஷம் துக்கம்
    கஷ்டம் வரும்போதெல்லாம்
    இந்த பாடலைக் கேட்பேன் மன நிம்மதி தரும்! இந்த
    பாடல் இசை புயல் ஆஸ்கார் நாயகன்
    ஏ. ஆர். ரஹ்மான் சார் இசை யில் பம்பாய் படத்தில் ஹரி
    ஹரன் அவர்களும் சித்ரா அ
    ம்மாவும் பாடியது! 💕💕💕💐💐💐

  • @aravindbalajisv4562
    @aravindbalajisv4562 4 місяці тому +2

    Ippa avaroda nathaswaram music keatutea comment pandran sema tallent ivaruku❤

  • @SK-gt6zp
    @SK-gt6zp 11 місяців тому +26

    I don't understand south languages but I respect it and I love most of the songs in those languages and actors too. Hats off to him, his art and for his outstanding performance 💯🙏🏻...

    • @mohanraj8437
      @mohanraj8437 9 місяців тому +1

      Try to learn any one of the south Indian languages if you are interested

  • @Laksh59
    @Laksh59 Рік тому +37

    SPB. The legend. 🙏🙏🙏. Inspiration to all artists. 👏👏👏

  • @anugrahck9890
    @anugrahck9890 8 місяців тому +5

    This was the best season with lots of talents like mukuthi Murugan, punya, sivangi and so on

  • @harirky7561
    @harirky7561 Рік тому +5

    Woow. No words. Parthiban bro awesome 👏👏👏. Spb sir a pathadum kannu kalangirichi 😢. Miss u spb sir

  • @makwananikhil9781
    @makwananikhil9781 10 місяців тому +6

    😮😮 no words from Gujarat ❤

  • @user-gm6tq8ce2m
    @user-gm6tq8ce2m 3 місяці тому

    Take him to the world..Lets show the world the beauty of this music in Nadaswaram…Love from kerala…❤

  • @santhoshkarthigeyan3831
    @santhoshkarthigeyan3831 4 місяці тому +1

    Idho idho en pallavi ...means a lot❤❤❤

  • @aadityadhanraaaj
    @aadityadhanraaaj 11 місяців тому +5

    Lots of love , for music we don't need language and words. I feel blessed that I am born in India.
    O lord give me birth every time in India only.
    Mesmerizing Anna

  • @SS-px6fp
    @SS-px6fp 10 місяців тому +4

    S.P.B ayya always God blessed soul
    His soul bless all of us

  • @ponrajponraj8658
    @ponrajponraj8658 2 місяці тому

    Wow enna sollanu theriyala sema sema sema yethana thadava kettalum apdi oru feel super ❤

  • @ra-one0009
    @ra-one0009 11 місяців тому +8

    What a talent dude.. it’s very difficult believe me he has already surpassed everyone in this.

  • @ShanthiJeni-mn2kl
    @ShanthiJeni-mn2kl Рік тому +2

    பார்த்திபன் உன் இசை ஃபேன்

  • @vidhya2509
    @vidhya2509 Рік тому +29

    Goosebumps every time!!!!!

  • @ArunArun-dk5jv
    @ArunArun-dk5jv 11 місяців тому +2

    மேலும் மேலும் வளரும். அண்ணா வாழ்க வளமுடன்

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 8 місяців тому +2

    Wonderful talented greatly appreciated congratulations 👌

  • @purusothamanpurusoth8798
    @purusothamanpurusoth8798 8 місяців тому +1

    இதோ இதோ என் பல்லவி 😓மிஸ் யூ எஸ் பி பி சார்😢❤

  • @KaraPuncha
    @KaraPuncha 11 місяців тому +10

    believe me or not I am a fan of Tamil music..but Im Sri Lankan..I am feeling the same thing you guys feeling..I love it...very touching performance..actually I am in love with this player also..wow..

  • @user-mx3zy6xg8b
    @user-mx3zy6xg8b 2 місяці тому

    கடவுள் உங்களுடன் எப்பொழுதும் துணை இருப்பார் 👍👍👍👍

  • @devarajs8287
    @devarajs8287 4 місяці тому

    உடம்பு புல்லரிக்குதுயா.... என்ன ஞானம் யா ....

  • @tinakarthi4431
    @tinakarthi4431 Рік тому +6

    வாழ்த்துக்கள் சூப்பர் 👏👏👏

  • @ayakuditnpsconlineacademy
    @ayakuditnpsconlineacademy 5 місяців тому +1

    இவரை தயவுசெய்து வாசிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் தன்னையே அறியாமல் கண்ணீர் அருவி போல கொட்டுகிறது

  • @arunkumarm_
    @arunkumarm_ 7 місяців тому +2

    Perfect skill.. Great talent

  • @srihari1547
    @srihari1547 Рік тому +2

    சூப்பர் சொல்வதற்கு வார்த்தை இல்லை

  • @deepakkamal2327
    @deepakkamal2327 11 місяців тому +11

    I didn’t understand launguage but when i listen i had goosebumps powers full performance ❤❤

  • @eliyasdgl
    @eliyasdgl Рік тому +18

    Legend Knows the Talent..

  • @user-hn4vc6qt1w
    @user-hn4vc6qt1w 9 місяців тому +3

    Vera level performance bro ❤❤❤

  • @acrmuhammad8289
    @acrmuhammad8289 Рік тому +1

    2:12 இதோ இதோ என் பல்லவி my all-time favourite

  • @UdayKiranasuk
    @UdayKiranasuk 11 місяців тому +12

    It's very hard to play this instrument; imagining that difficulty it is not so easy to enjoy the music he plays... Kudos man!

  • @vinodjakkam6229
    @vinodjakkam6229 Рік тому +4

    No body can replace spb ji

  • @DestinyLover
    @DestinyLover 11 місяців тому +4

    What a great talent man, it's greater than ever, We Miss you S.P. Bala Sir...😢💐

  • @vishal3723
    @vishal3723 5 місяців тому

    நானும்.கவனித்து கொண்டு இருக்கிறேன். பார்க்கலாம்..உண்மை ...வெல்லும்

  • @tulipsg5945
    @tulipsg5945 Рік тому +17

    Super singer 7 is the best season.. Still remember every contestants

  • @sirjj3998
    @sirjj3998 9 місяців тому +3

    Hats off you brother👌💐

  • @laxmanjadhav1603
    @laxmanjadhav1603 10 місяців тому +2

    I am maharastriyan idont know this song but I like this music

  • @user-ew2fh2mn9s
    @user-ew2fh2mn9s Рік тому +2

    யார் எல்லாம் இந்த நொடி வரை கேட்டு கொண்டு இருக்கீங்க..?? லைக் போடுங்க

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 9 місяців тому +1

    What a fantastic nayanam feeling nice

  • @NagarajanNagarajan-rd6oi
    @NagarajanNagarajan-rd6oi Місяць тому +1

    Very talented person❤❤❤

  • @azeezullahmohd9650
    @azeezullahmohd9650 Рік тому +50

    கோவிலில் நாதஸ்வரம் வாசித்தால் கடவுளும் வெளியே வந்திருப்பார் இசையை கேட்க

  • @balaramanbalaraman7242
    @balaramanbalaraman7242 Рік тому +5

    Very very nice..no words..only tears..

  • @muthuthevan3108
    @muthuthevan3108 Рік тому +13

    All time goosebumps moment 💕

  • @SonaSona-eb4ke
    @SonaSona-eb4ke 8 місяців тому

    Akka unga voice ku semma addict akka❤️😘😘

  • @santhoshs201
    @santhoshs201 Рік тому +11

    Best sneak video by vijay TV....😍🔥

  • @mustafaa919
    @mustafaa919 4 місяці тому

    மனதை உருக்ககூடிய பாடல்

  • @alpinsudhakar259
    @alpinsudhakar259 Рік тому +1

    வேற லெவல் சகோதரா

  • @thamizhs6003
    @thamizhs6003 8 місяців тому

    என்னை அறியாமலே எனது கண்களில் கண்ணீர் வருகிறது