திருவானைக்காவல் ஜம்புகேசுவர பெருமான், அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயம் Thiruvanaikaval Akilandeswari

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025
  • #Akilandeshwari #Shivan #Temple #tour #tamilnadu #Worship #Chola #Trichy #Thiruvanaikaval #Water #Elephant #Spider
    Jambukeswarar Temple, Thiruvanaikaval (also Thiruvanaikal, Jambukeswaram) is a famous Shiva temple in Tiruchirapalli (Trichy) district, in the state of Tamil Nadu, India. The temple was built by Kocengannan (Kochenga Chola), one of the Early Cholas, around 1,800 years ago. It is located in the Srirangam island, which has the famous Ranganathaswamy temple.
    Thiruvanaikal is one of the five major Shiva Temples of Tamil Nadu (Pancha Bhoota Stalam) representing the Mahābhūta or five great elements; this temple represents the element of water, or neer in Tamil.[1] The sanctum of Jambukeswara has an underground water stream and in spite of pumping water out, it is always filled with water. It is one of the 275 Paadal Petra Sthalams, where all the four most revered Nayanars (Saivite Saints) have sung glories of the deity in this temple. The temple has inscriptions from the Chola period.

КОМЕНТАРІ • 99

  • @poopalapillaikiritharan7853

    Oum namashivaya. 🙏

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 4 роки тому +5

    மிக மிக அருமையான விளக்கம்..அற்புதம்... ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய சேனல்.

  • @rams5474
    @rams5474 2 роки тому +2

    No words to express your beautiful and with spiritual feeling you explain about this temple to all in this video. Devi Bless you for your good service.

  • @தேனித்தென்றல்

    தெளிந்த நீரோடை போல, இயல்பான சொற்களால் அழகாக கோர்த்துத் தந்துள்ளீர்கள் சார். தகவல் அடர்த்தியும் போதுமான அளவில் இருப்பதால் ஏற்புடையதாயுள்ளது.

  • @senthilkumarr5446
    @senthilkumarr5446 2 місяці тому

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @varunravi7753
    @varunravi7753 3 роки тому +4

    Absolutely brilliant explanation. Thanks a lot sir 👍

  • @srikrish449
    @srikrish449 4 роки тому +2

    தங்களுடைய தமிழ் சொற்கள் காதுக்கு இனிமை, வரலாறு,,மிக அருமை, நன்றி🙏🙏

  • @KavithaKavitha-hk9yc
    @KavithaKavitha-hk9yc 3 роки тому +2

    Super bro,my tv koil is my native place ,I feel very lucky

  • @elangotamilanelango6855
    @elangotamilanelango6855 4 роки тому +12

    எங்கள் குல தெய்வம் கோவில்.அகிலாண்டேஸ்வரி.

  • @chithrajagadeesh8095
    @chithrajagadeesh8095 4 роки тому +1

    அற்புதமான விளக்கம். அன்னை அகிலாண்டேஸ்வரி யின் புகழ் கேட்க கேட்க தெவிட்டாத தேன்.

  • @thangalakshmimaran9008
    @thangalakshmimaran9008 2 роки тому

    மிக மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி.

  • @coolnaveen303
    @coolnaveen303 3 роки тому +1

    Arumayana thagavalukku mikka nandri Ayya 🙏🏼🙏🏼

  • @shreeengineering7017
    @shreeengineering7017 2 роки тому +1

    🙏

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 роки тому +1

    ஜம்புகேஸ்வரருக்கு அரோகரா 🔥

  • @arjuntamil5478
    @arjuntamil5478 10 місяців тому

    இன்று தான் சென்று வந்தேன். மிக அற்புதமான திருத்தலம்... உடல் சிலிர்த்தது...

  • @geethathangasamy839
    @geethathangasamy839 4 роки тому +5

    அகிலாண்டேஸ்வரி துணை குழந்தை பாக்கியம் கொடுமா தாயே

  • @maniarasan6623
    @maniarasan6623 3 роки тому

    அருமையாக இருக்கு..... அழகான பேச்சு ரசிக்க வைக்கிறது...

  • @amirtharaj3889
    @amirtharaj3889 2 роки тому

    Superr na

  • @indiraindira4169
    @indiraindira4169 2 роки тому +1

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @neeshwar
    @neeshwar 4 роки тому +1

    Nice explanation thank you

  • @gowrishankar2497
    @gowrishankar2497 2 роки тому

    Vazha Valamudan bro

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 2 роки тому

    Nalla pathivu anna.ungaloda video parkka koodiya backiyam enakku kidaiathu ullathu Anna.super explanation anna.andha komatha poojai uchi Kala poojai pala murai kovilukku sellum pothu parthullen Anna .iravu 8 manikku amma nadai sathap pattu palli arai poojai nadai perum .Sivan adiyargal padal PADI kondu jambugeswarar alayathil irundhu Amman sannadhikku varuvargal. Migavum arumaiyaga irukkum. thank you so much anna.valga valamudan.

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 4 роки тому +1

    வணக்கம் தம்பி,
    உங்கள் தமிழ் அருமை. விளக்கமான தகவல்களுக்கு நன்றி.

  • @devotionaltrichy3693
    @devotionaltrichy3693 2 роки тому

    திருவானைக்கா அம்மைஅப்பா போற்றி 🤲🙏

  • @dhanalakshmi7250
    @dhanalakshmi7250 Рік тому

    ஐயா ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 3 роки тому

    எல்லாம சிவமயம்
    ஓம் நமசிவாய
    மிகவும் நன்றி அய்யா
    உங்கள் பதிவுக்கு
    அருமையான பதிவு
    வாழக வளமுடன்
    இனிய சிவ இரவு வணக்கம்
    ஹர ஹர மகாதேவா

  • @BalaKrishnan-rg4qy
    @BalaKrishnan-rg4qy 4 роки тому +1

    சார் உங்கள் அனைத்து வீடியோவும் அருமையாக இருக்கிறது சார் 🙏🙏🙏🙏🙏அதுமட்டுமல்ல உங்கள் குரல் அருமை 👌👌🙏🙏🙏🙏🙏

  • @srinivasanramamoorthy2193
    @srinivasanramamoorthy2193 3 роки тому

    அருமையான பதிவு

  • @ashnicat
    @ashnicat 2 роки тому

    Very well explained.. easy to understand.. love your bakti..thiruchitrambalam

  • @mohanambals7174
    @mohanambals7174 3 роки тому

    நல்ல தெளிவான விளக்கம் மகனே.மேலும் தொடர வாழ்த்துகள்🙏🙏

  • @ganesannrs5443
    @ganesannrs5443 4 роки тому +1

    அருமையான பதிவு.

  • @s.palkarasumathavi
    @s.palkarasumathavi Рік тому

    Om namashivaaya omnamashivaaya

  • @bhaktmeera4473
    @bhaktmeera4473 3 роки тому

    Excellent

  • @bairavibairava3317
    @bairavibairava3317 3 роки тому +1

    Ennum konja Neram pasakudatha,arumai,varahi patri oru vilakam kuda tharayaenu oru thavipu

    • @thenpodhigai7944
      @thenpodhigai7944  3 роки тому

      நன்றி

    • @bairavibairava3317
      @bairavibairava3317 3 роки тому

      Jumbukeshwarar kovilil varahi yin varalaru yanna sir,sollunga

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +1

      @@bairavibairava3317 அகிலாண்டேஸ்வரி அம்மன் தான் வாராஹி! வாராஹி பீடம் தான் திருவானைக்காவல்!

  • @pandiarajan1882
    @pandiarajan1882 3 роки тому

    Super 👍🙏

  • @pandiyannaidu5478
    @pandiyannaidu5478 Рік тому

    Thank you sir.

  • @sankaranarayanan5919
    @sankaranarayanan5919 4 роки тому

    அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @vrangarajanvenkatachari2134
    @vrangarajanvenkatachari2134 4 роки тому

    Super bro for giving nice explanation

  • @umaramachandhran
    @umaramachandhran 3 роки тому

    well explained/

  • @STARS-db7yd
    @STARS-db7yd 4 роки тому

    மிக அருமை

  • @mahalingamk2919
    @mahalingamk2919 2 роки тому +1

    I enjoyed very much ur detail description of Tiruvanaikoil temple history Here I would like to note one of the thing happened there When Aadi SANKARAR came to this temple he noticed that Goddess AKILANDESWARI was in ROUTHRAM To control her he installed a big Lord VIGNESWARA opp. to her Sanctum so that SHE will get pacified So when you worship GODDESS You have come out after coming arount Lord GANESHA opp. to GODDESS Sanctum

  • @baskaransubramanian2908
    @baskaransubramanian2908 3 роки тому

    Nicely narrated

  • @THANGARAJA689
    @THANGARAJA689 3 роки тому

    திருவானைக்காவல் அருள்புரியும் அகிலாண்டேஷ்வரியே. பாடல் நியாபகம் வருகின்றது ஓம் நமசிவாய

  • @manikandan-cf8jp
    @manikandan-cf8jp 4 роки тому

    அழகு

  • @Arivolirajasegar
    @Arivolirajasegar 4 роки тому

    Nice video

  • @tamilvit8090
    @tamilvit8090 4 роки тому +1

    Trichy..🔥✨

  • @girijajaikumar8445
    @girijajaikumar8445 5 років тому +2

    Superb Aravind.

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 4 роки тому +4

    மிக்க நன்றி.
    சென்ற தை மாதம் இந்தத் திருத்தலம் சென்று ஜம்புகேஸ்வரரையும் தாயரையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்.
    கல்லில் வாழைத் தோரணம், தூணில் யானை ஜம்புகேஸ்வரரை நீரால் அபிஷேகம் காட்சி,
    தூணில் மச்ச முனிவர்
    உத்திரத்தில் 27 நட்சத்திரம் வடிவங்கள்
    அனைத்தும் ஆச்சரியம்
    பொக்கிஷம்.

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 роки тому

    🌺🌺🌺👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshv620
    @vigneshv620 4 роки тому

    Nandri

  • @ravidharma9204
    @ravidharma9204 4 роки тому +2

    Iam trichy nanba thiruvanaikovil close distance but naa kovil ponathe ilaye

    • @purushothaman3333
      @purushothaman3333 4 роки тому

      சீக்கிரம் போக முயற்சி பண்ணுங்க

  • @PMP0607.
    @PMP0607. 4 роки тому +1

    திருச்சிற்றம்பலம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому

    🙏🙏🙏🙏🙏சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹

  • @Dairy_milk_boyTn77
    @Dairy_milk_boyTn77 5 років тому

    Super anna

  • @ramaswamysrinivasan1253
    @ramaswamysrinivasan1253 2 роки тому

    🙏🙏🙏

  • @tharmaratana8487
    @tharmaratana8487 4 роки тому

    Anna varum santhathigal ku solli kudunga namma saiva samayam patri....

  • @balajiravindran4929
    @balajiravindran4929 Рік тому

    கோ பூஜை நேரம் கூறவும்

  • @tnpsckalvikudilcompetitive8822
    @tnpsckalvikudilcompetitive8822 3 роки тому

    Watch TNPSC kalvi kudil competitive class

  • @deepakgunasekeren3047
    @deepakgunasekeren3047 5 років тому

    Super sir

  • @RaviChandran-ri4yc
    @RaviChandran-ri4yc 3 роки тому

    Clarity of Perception ... Thank you !!!

  • @ramalingamc1474
    @ramalingamc1474 3 роки тому +1

    எனக்கு அகிழண்டஸ்வரி சாமி வருது குல தெய்வம் வெற தெய்வம் என்ன சொழுரைங்க எதனல எதுவும் சிக்கல் வருமா

  • @jaysreemurugan8531
    @jaysreemurugan8531 4 роки тому +1

    Super Anna. Kovil history ketga interesting a irukku. Ithepol nerya kovil history padthi Sollunga. Yennudiya Oru sankarankovil. Enga Oru Gomathi Amman sankara Narayanan history Enakku therium but Neenga sonninga Na yellarum therinjippanga. Thank u Anna.

  • @kurugugan9252
    @kurugugan9252 5 років тому

    Many exciting information, keep rocking brother.

  • @Csk066
    @Csk066 4 роки тому

    Very nice explanation bro..

  • @aarthi171085
    @aarthi171085 5 років тому

    Awesome information Aravind !

  • @lakshmilakshmi-kr6no
    @lakshmilakshmi-kr6no 5 років тому

    மிக்க நன்றி நண்பா.
    சற்று முன்னர்தான் ஒரு சகோதரியுடன் இத்திருககோயில் வரலாற்றினைப பகிர்ந்து கொண்டேன்.
    சோழமன்னன் கோச்செங்கண்ணான் பற்றியும் அன்னார்தம் எழுபத்தியிரண்டு ஆலயங்கள் எடுப்பித்த பெருமைகள் குறித்தும் உரையாடினோம்.
    அந்த எழுபத்தியிரண்டு ஆலயங்களையும் வரிசையிட்டுச் சொல்ல இயலுமா...
    இயலும் எனின் தயவுசெய்து அக்காணெ்லியையும் பகிரவும்

  • @ramask31
    @ramask31 5 років тому

    Very nice narration about the temple. What is this devotee's name? Thank You.

    • @thenpodhigai7944
      @thenpodhigai7944  4 роки тому

      Aravind

    • @ramask31
      @ramask31 4 роки тому

      @@thenpodhigai7944 Thank you. What is his full name? We live in USA but my retirement apartment is in Trichy and very close to Thiruvanaikaval temple. So, we visit the temple every year. Anyway, Thanks to Aravind Ji for a good narration about the temple. Nanri.

    • @thenpodhigai7944
      @thenpodhigai7944  4 роки тому

      @@ramask31 sir its me, my full name is Aravind Kumar

    • @thenpodhigai7944
      @thenpodhigai7944  4 роки тому

      @@ramask31 thank you very much for your wishes....

    • @ramask31
      @ramask31 4 роки тому

      @@thenpodhigai7944 Vanakkam Aravind Ji. Do you live in Trichy area? If so, we could meet when I visit end of this year. Best Wishes.

  • @kalkonaraskol1691
    @kalkonaraskol1691 3 роки тому

    one and a half nahigai is wrong. One nahigai is correct
    . 70 plus 2. It is wrong Total is 78 madakoilgal.

  • @logiswarlogu1977
    @logiswarlogu1977 4 роки тому

    Super anna