Dry Meat Recipe | How to prepare Uppu Kandam | Uppu Kari Recipe | Chettinad Uppu Kari

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 735

  • @jpind9018
    @jpind9018 2 роки тому +470

    எங்கள் ஆத்தா உயிருடன் இருக்கும் வரை பல வருடங்கள் நாங்கள் சுவைத்தது உண்டு ஆனால் இப்போது இல்லை.

    • @KootanSoru
      @KootanSoru  2 роки тому +24

      😞

    • @outofoffice4032
      @outofoffice4032 2 роки тому

      🥲🥲🥲

    • @RDTSfamily
      @RDTSfamily 2 роки тому +17

      என் தாய்மாமனோட மாமியார் வருடம் வருடம் மதுக்கூர் பெரமைய கோவில் திருவிழா-வுக்கு வெட்டுற கிடா கறியை உப்பு கண்டம் செய்து வெய்ப்பாங்க. இப்ப அந்த ஆத்தாவும் இல்லை உப்பு கண்டமும் இல்லை

    • @singarajancarter1042
      @singarajancarter1042 2 роки тому +7

      🙏💯 ஆத்தா ❤️ அன்பு வேற லெவல் 🙏

    • @rajanive3274
      @rajanive3274 2 роки тому +3

      Nee ga kettu irugala epdi pananum nu

  • @gowthamelamurugan6250
    @gowthamelamurugan6250 3 роки тому +55

    உப்புகண்டம் வருத்து சாப்பிட்டால் தால் அதன் தனி சுவையே தெரியும்.. வாழ்த்துக்கள் நண்பா...

    • @akilrajakilraj7988
      @akilrajakilraj7988 3 роки тому

      வருந்து இல்லை விருந்து

    • @m.o.gunasekar43
      @m.o.gunasekar43 2 роки тому +4

      அடுப்புல சுட்டு சாப்பிட்டா சுவையே தனிதான்

    • @harsha10020
      @harsha10020 Рік тому

      @@akilrajakilraj7988 வறுத்து

  • @RameshBabu-yy2ld
    @RameshBabu-yy2ld 3 роки тому +17

    உப்பு கண்டம் சாப்பிட்ட அனுபவம் எனக்கு இல்லை ஐயா... ஆனால் இப்பொழுது சாப்பிட தூண்டுது.,அருமை...😋😋

  • @Ash-oq4iw
    @Ash-oq4iw 3 роки тому +6

    U tube won’t give views this type of good videos oly they giv irfan oolan views

  • @drptandavamoorty1396
    @drptandavamoorty1396 3 роки тому +61

    சின்ன வயதில் அம்மா சமைத்த உணவை பழைய நினைவுகள் மறக்க முடியாத சுவை

  • @umanath8019
    @umanath8019 3 роки тому +127

    நண்பா உங்களின் குரல் கார்ட்டூன் சேனலில் வருகிற குரல் போல சூப்பரா இருக்குங்க ..Good luck bro

    • @rameshg3607
      @rameshg3607 3 роки тому

      யோ வக்கீல் நீ தான

    • @madrasmadras1420
      @madrasmadras1420 3 роки тому +3

      Ithu dubbing channel voice appadithan irrukum

    • @umanath8019
      @umanath8019 3 роки тому +3

      @@rameshg3607 யாருங்க நீங்க .....

    • @rameshg3607
      @rameshg3607 3 роки тому +1

      @@umanath8019 நீங்க வக்கீல் தான. வேலூர் பக்கம் தன

    • @umanath8019
      @umanath8019 3 роки тому

      @@rameshg3607 ஆமாம் நான் வழக்கறிஞர் தான்

  • @parameshraj6428
    @parameshraj6428 3 роки тому +26

    எனக்கு பழைய நியாபகம் வருது😭😋😋😋

  • @adelaidaflame
    @adelaidaflame Рік тому +21

    Желаю Вам, чтобы у вас дома всегда был рис в достатке и сопутствующая еда, чтобы был полон двор здоровых детей, жена была счастлива, родители жили долго, земля давала обильные урожаи

  • @samuelnithyanantham6477
    @samuelnithyanantham6477 Рік тому +115

    I am 72 now, when I was child (5 to 10 years). I have tasted this delicious and tasty gravy. Never forget this ancient type recipe.

    • @julianbenedict1409
      @julianbenedict1409 Рік тому +2

      Super sir

    • @vijaytvkishoreveriyan679
      @vijaytvkishoreveriyan679 Рік тому +3

      72 years??my god ...my name is Ramesh...pls blessing me sir..and can i talk to u...coz u have many experiences in ur life ..i want to learn

    • @mathuravallikumar9419
      @mathuravallikumar9419 Рік тому +1

      நல்லமுறையாக செய்தீர்கள் அருமை

    • @SathishKumar-cc8vz
      @SathishKumar-cc8vz 2 місяці тому

      Seruppu varum...72 years old epdi da msg pannuvanga .....

  • @skvetri603
    @skvetri603 3 роки тому +4

    தலைவரே உங்கள் ஊர் எது நான் சேலம்

  • @Music-gt8tc
    @Music-gt8tc 2 роки тому +3

    இந்த சதைப் பிண்டத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த உயிரின் வலி உணராமல் போனால் நிச்சயம் இதற்கான விலையை நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும்

    • @KootanSoru
      @KootanSoru  2 роки тому

      Kondral pavam thinral poichi... Nu periyavargal sonnathu than karuthu... Ungaluku pidikavillai endral kangalai mudikolungal... Kadavul illai endru solluvathum... Kadavulai tholuvathum avar avar urimai... Ungaluku ungal kulanthai in sathai pidikum endral sapidugal... Engalai unna solla ungaluku urimai kidaiyathu... Nanba.. #GoAwayVegan

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Рік тому +8

    Super எங்கே தமிழர்கள் இதை மறந்து விட்டார்கள் என்று நினைத்தேன். அருமையான பதிவு.நன்றி அய்யா. இன்றும் எங்கள் வீட்டின் தலைசிறந்த உணவு

  • @aravinthkumar7989
    @aravinthkumar7989 9 місяців тому +1

    தலைவா வெல்லாட்டுக்கறி எப்போதாவது செய்வது.. மாட்டுக்கறிதான் எப்போதும்... மாஸ்

  • @varisofa
    @varisofa 3 роки тому +11

    பார்த்தாலே வாயில எச்சி ஊறுது ஊறுது

  • @maragathavel4483
    @maragathavel4483 3 роки тому +5

    அடியேன் நிறைய முறை எங்க முத்தத்தா
    ( அம்மாவை பெத்த அம்மா)
    கை பக்குவத்தில் ருசியான உப்புக்கண்ட குழம்பு சாப்பிட்டூள்ளேன்
    ஆனா இந்த குழம்பை இப்ப உள்ளவர்கள் வைப்பதே இல்லை

    • @KootanSoru
      @KootanSoru  3 роки тому

      unmai than...

    • @vensesdaris1672
      @vensesdaris1672 2 роки тому

      இப்பொழுது உள்ளவர்கள் ஒரு நாள் சமைத்த குழம்பை பிரிட்ஜில் வைத்து பல நாள் சாப்பிடுவார்கள்

  • @suseprabu
    @suseprabu 3 роки тому +27

    My childhood time my dad prepared like this

  • @Sharjudan
    @Sharjudan Рік тому +20

    No gas stove no cylinder no lighter no mixie no electricity limited silver materials no tension no Zomato no swiggy no education yet they prepared a beautiful dish bow down to say thanks who are all involved in the video... Blessings

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 Рік тому +8

    உங்க Voices, மென்மையான இசை, அருமை அருமை

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 роки тому +2

    இது உங்க ஊர் உப்புக்கண்டமா? எங்க ஊர்ல மிளகாவத்தல் சீரகம் இடிச்சு சேத்துப் பிரட்டி காய வெய்ப்போம். அப்படியே எண்ணெய்ல போட்டுப் பொரிப்போம்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆஹா...

    • @KootanSoru
      @KootanSoru  3 роки тому

      Enga pattium sonnanga... athu vera dishu nu

  • @mrs.janakimurugesan6612
    @mrs.janakimurugesan6612 3 роки тому +6

    Einimei.pottukadalaiserkkavendam...kulambu.kadalamavukulambu.agirum...atharkkupathila..kasakasa..eillatti..munthiriparuppu..serkkasollunga.suppera..eirukkum.m

  • @senthilkumar7672
    @senthilkumar7672 3 роки тому +16

    என் சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கேன், ஆனால் இப்போ

  • @tonygamer972
    @tonygamer972 3 роки тому +8

    Evlo periya process ah nammaku sapida thaa nalla Theriyum 😂

  • @manishaganapathi6992
    @manishaganapathi6992 3 роки тому +4

    Bro unga voice Nala irruku... Neega innoru channel start panni athula kutties ku story sollalam bro nalla irrukum

  • @LipurajCritics
    @LipurajCritics 3 роки тому +1

    Why this imotional music in the background

  • @imayasudar
    @imayasudar 3 роки тому +22

    சமையல் அருமை நண்பரே 👌

  • @gnanareddy5585
    @gnanareddy5585 3 роки тому +17

    APPA VANAKKM
    REMEMBERING MY CHILDHOOD DAYS
    NICE TRADITIONAL PREPARATION THAN'Q

    • @gazzadazza8341
      @gazzadazza8341 3 роки тому +1

      We Anglo Indians make something similar called Ding Ding.

  • @balaktm01
    @balaktm01 3 роки тому +11

    அருமையான கிராமத்து சமையல். நன்றி

  • @kumarauto3952
    @kumarauto3952 9 місяців тому +1

    Super இப்போது இது கிடைப்பது இல்லை எங்கு கிடைக்கும்

  • @ganeshganesh-lz6vg
    @ganeshganesh-lz6vg 3 роки тому +2

    Enna model camera bro..???

  • @pavithranathan5543
    @pavithranathan5543 9 місяців тому +1

    Romba Karama irukuma ivlo molAga sekura nala😢

  • @leelakrishnana5888
    @leelakrishnana5888 3 роки тому +6

    Uppu kandam epo yaarumae podrathu ela.. Now I missed those days...

  • @josephnavaneetham1476
    @josephnavaneetham1476 2 роки тому +3

    அருமையா சாப்பிட்டது அப்போ இப்போ....?

  • @chandranchandran9159
    @chandranchandran9159 2 роки тому +2

    வேற மொழி வீடியோவுக்கு தமிழ் டப்பிங்க் குடுத்த மாதிரி இருக்கு, இது எந்த பக்கத்து தமிழ்?

  • @t.nawinprasad2069
    @t.nawinprasad2069 3 роки тому +5

    அருமை அருமை Iam waiting for this உப்புக்கண்டம் receipe….super

  • @mumu6655
    @mumu6655 3 роки тому +20

    உப்புக்கண்டம் மிக சுவையான உணவு ..நெய் ஊற்றி வருத்து சாப்பிட்டால் தனி சுவை.

    • @KootanSoru
      @KootanSoru  3 роки тому

      neegal sonnathum sari than

  • @a.thangamramu7630
    @a.thangamramu7630 3 роки тому +4

    Nanba naan unga channel ku first time...
    unga voice atharku thaguntha amaithiyana video visuals and background music vera level...Yenaku migavum pidithu irunthathu💞💞💞.. thanks nanba...

  • @popcorntime3002
    @popcorntime3002 11 місяців тому +4

    Pleasant Narration, Soothing Background music and Overall Unique style of presentation. Enjoyed ❤

  • @16yad
    @16yad 3 роки тому +7

    Reminds me of childhood. Family friends who came from India brings this Uppu Kandam. Nowadays cant get uppu kandam in Singapore.

  • @thunderashgaming7581
    @thunderashgaming7581 3 роки тому +8

    I am very impressed brother, I have to visit your native for sight seeing, and I like to wish and talk to your grandma , without her hard work, nothing impossible, please show her face 💐💐💐👌👌👌👌

  • @madrasmadras1420
    @madrasmadras1420 3 роки тому +2

    Too much washing

  • @priyaqueen4041
    @priyaqueen4041 3 роки тому +4

    80 பதுல சாப்பிட்டு விக்குற விளைவாசில எங்க இருந்து சாப்பிடுவது

  • @jithnajithu8390
    @jithnajithu8390 3 роки тому +2

    Helo en video podale innum rusiyaa samayal pannu i am kerala romba pidikkum tamil nadu style food

  • @ppremu
    @ppremu 3 роки тому +39

    Too good, I remember those days, love it

  • @study_withme_8hrs
    @study_withme_8hrs 3 роки тому +11

    Super sharing yummy yummy 😋

  • @loki5656ify
    @loki5656ify 3 роки тому +8

    I really like the way u explain the video bro...

  • @t.selvamathan
    @t.selvamathan 8 місяців тому +1

    வெயில் போடாமல், வீட்டுக்குள்ளேயே ஃபேன் குள்ளேயே போட்டல் நல்லா இருக்குமா?

  • @Eshaakuttyeditz
    @Eshaakuttyeditz 3 роки тому +4

    Naanga lam uppu kandatha fry panni sapduvom sema taste ah irukum

  • @MuthuKumar-fo3tp
    @MuthuKumar-fo3tp 3 роки тому +2

    Bro antha 10 days kaka kitta irunthu atha kappathanu atha solla maranthuteenga🙃 but intha longtime processa short and cleara sonnathu super B 👏

  • @Sivakokisiva8840
    @Sivakokisiva8840 3 роки тому +5

    Enaku romba piditha unavu...very Nice

  • @mssrinivasan6747
    @mssrinivasan6747 3 роки тому +4

    ஆமா நாங்களும் இப்படித்தான் பண்ணுவோம் சூப்பரா இருக்கும் 👍👍👍👍👍

  • @sophiaalwin6195
    @sophiaalwin6195 3 роки тому +46

    My mom used to make this preparation so well. Remembering my young days.

  • @vinodhkumar4442
    @vinodhkumar4442 3 роки тому +3

    Nerukki oru 16varshama sapdanumnu try panra kuduthu vaikala😭😭😭

  • @harin2518
    @harin2518 3 роки тому +2

    இந்த மாதிரி சாப்பாடு இனி எப்போதும் கிடைக்காது

    • @saravananvsa3557
      @saravananvsa3557 3 роки тому

      கிடைக்கும் புரோ நீங்களே சொய்யுங்க

  • @3Kids-Journey
    @3Kids-Journey 3 роки тому +4

    Ammi la araichale taste epavum thokal tan.intha simple masalas good

  • @sharavanansharan4217
    @sharavanansharan4217 3 роки тому +2

    Bro yen rice eppapathalum kolaju poirukku athu mattumtan mines point rice enaikkume dryya irutanta nallairukkum 🍁🍁🍁🇮🇳🇮🇳🇮🇳

    • @saravananvsa3557
      @saravananvsa3557 3 роки тому +1

      கட்டு அருவடை செய்யதா பச்சை அரிசி அப்படி தான் இருக்கும் ‌...

  • @jidharthjidharth3169
    @jidharthjidharth3169 4 місяці тому +1

    இப்பவும் இந்த கிராமத்தில் மாட்டுக்கறி உப்பு கண்டம் சாப்பிட்டு தான் இருக்கிறரோம்

  • @veritascomputingandtrainin8660

    marvellous ..... you team is 100% eligible for great world of food and richest healthy tamil culture award

    • @KootanSoru
      @KootanSoru  Рік тому

      already we won your heart brother that's biggest award for us

  • @arunam8156
    @arunam8156 3 роки тому +1

    Y dislikes ???

  • @daisy-kitchen1434
    @daisy-kitchen1434 2 роки тому +4

    Super, looks so delicious and tasty recipe, thank you for sharing 👍👍👍👍👌👌👌👌❤❤❤❤,big like for u.

  • @bn4200
    @bn4200 3 роки тому +10

    எங்க தாத்தாவும் இது போல் சாப்பிடுவார்...👌

  • @subasiva7351
    @subasiva7351 3 роки тому +2

    Enga veetla aadi maadha maariyamman pandigaiku kidaai vettuvom appo niraya Kari meedhi aagum fridge la two days ice la vachidiven apram samaipom inimel uppu kandam pottu vachikarom good idea innum niraya video podunga naanga support panrom tq bro and thatha

  • @grahc490
    @grahc490 3 роки тому +2

    உங்கள் குரல், கிராமத்தில் அமைந்துள்ளது இதன், அமைதி, படம் பிடித்த அழகு
    கரியின் சுவையை மிஞ்சிவிட்டது, brother

  • @praveenpagalavan4438
    @praveenpagalavan4438 3 роки тому +11

    CAMERA QUALITY VERA LEVEL💯💯

  • @howjaydoesit
    @howjaydoesit 3 роки тому +1

    Super recipes...konjam different vegetables side dishes video pls upload pannugo...vazhapoo vadai,thandu keerai,vazha thandu poriyal,vazhakka poriyal,thakkali rasam, kara kuzhumbu , entha maari vegetarian dishes senju unga channel pls podungo..Nanri 🙏

  • @edwardcharles1275
    @edwardcharles1275 3 роки тому +4

    Lots of hard work in this video...... 👍👍👍....subscribed you....... 😊😊😊

  • @பேப்பர்ஐடி-ர7ண

    சமையல் சூப்பர் ❤️👍

  • @dhanasekarandhanasekaran6873
    @dhanasekarandhanasekaran6873 3 роки тому +2

    பழைய காலத்து சாப்பாடு சமையல் வீடியோ போடுங்க

  • @shenbavalli5554
    @shenbavalli5554 3 роки тому +6

    Super nature and natural way of cooking

  • @ஆசசிகுமார்
    @ஆசசிகுமார் 3 роки тому +3

    Ethanai naal kayavaikkanum

    • @KootanSoru
      @KootanSoru  3 роки тому

      minimum 10 days nanba.... romba naal ku appram samaikura mari irutha weekly once direct sunlight la kayavachi.. dry place store pani vachikanum like pot

  • @amudhakumar563
    @amudhakumar563 3 роки тому +8

    Yes good taste.
    My mom used to make this curry.
    Very tasty

  • @nammaveetufood2165
    @nammaveetufood2165 3 роки тому +6

    Unique bro... Semma... New friend here...

  • @mandarpartake
    @mandarpartake 2 роки тому +1

    Dear creator do not put classical flute songs in background we play this songs in goddess things and u put it in non veg making video
    Thats disgusting

    • @KootanSoru
      @KootanSoru  2 роки тому

      Ok my dear friend can please suggest some suitable Music category.. I will try it..

  • @jayapadmashree854
    @jayapadmashree854 3 роки тому +1

    Naangalum ooril.idhupola uppukandathoda ,varuthu vegavacha mocha kottai,kathrikai,murungakai, and seppangizhangu potu,puli oothi pulippa seiyhu kali seivom,semmaiya irukum

  • @grahc490
    @grahc490 3 роки тому

    அமைதியாக அழகாக இருக்கும் உங்கள் ஊர், எந்த ஊரு

  • @gokulraj1292
    @gokulraj1292 3 роки тому +2

    pls extent time on u r videos on thatha eating time

  • @sundarapandiramanathan7432
    @sundarapandiramanathan7432 3 роки тому +1

    Spr bro...vice ,vdo background music spr bro...vazhthukal

  • @zettavilla
    @zettavilla 3 роки тому +9

    Amazing recipe... Super can't wait to try it

  • @saraswathin5152
    @saraswathin5152 3 роки тому +1

    நான் சின்ன வயசுல சாப்டுருக்கேன் சூப்பரா இருக்கும் எங்க தாத்தா வச்சுதருவார்

  • @rajuck5031
    @rajuck5031 3 роки тому +5

    Super I never ever seen before wow super you are blessed like you had grandmother and father ...

  • @begamdawooth6714
    @begamdawooth6714 3 роки тому +2

    Buthumaiya video nallairukkuthu

  • @rakshanrocks4011
    @rakshanrocks4011 3 роки тому +3

    காய வச்ச எல்லா கரியையும் கொழம்பு வச்சாச்சா?

    • @saravananvsa3557
      @saravananvsa3557 3 роки тому

      இன்னும் கொஞ்சம் இருக்கு

  • @Vikram-cn1th
    @Vikram-cn1th Рік тому +1

    🔥2023💓🔥 hey man seriously I love ur cemara work & very clear explanation wow🔥🔥🔥🔥❤️🔥🔥🔥🔥 I'm going to my childhood 💛💓❤️🔥

  • @yohannanmathai7519
    @yohannanmathai7519 3 роки тому +1

    Ithile niraya manga thool pottitirukku athu nalla alla eppothuma athukku masala taste than munnadi nikkanam .pottu kadala charkkakudathe....

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 3 роки тому +3

    V add ginger garlic paste also along with salt and turmeric powder..those who tasted uppu karai vathal only know how it's delicious.

  • @dhanasekarandhanasekaran6873
    @dhanasekarandhanasekaran6873 3 роки тому +3

    ஹாய் ஐயம் தனசேகர் உப்பு கண்டம் சாப்பிட்டு இருக்கன் எங்க பாட்டி செஞ்சு கொடுத்தாங்க

  • @outofoffice4032
    @outofoffice4032 2 роки тому +2

    I subscribed today. What a mesmerizing voice. 😁😁😁

  • @jananibalasubramanian8421
    @jananibalasubramanian8421 3 роки тому +4

    Bro super..
    Very clearly pictured n explained.,
    But please tell us how to store them…
    Everyday after drying and to store dried mutton..
    Please show them too..
    It will help us to know old cooking n preserving methods..
    Please

    • @muthaiahn4700
      @muthaiahn4700 3 роки тому +4

      After dry in sunlight every day ,please store in a vessel temporarily and close it by covering cotton cloth on top or any mesh type cover.. and after day complete dry , store in a glass jar or any eversilver vessel with air tight cap for avoiding ants etc; and put it in a dry place and never store in refrigerator or any cool place

    • @jayakumar6893
      @jayakumar6893 3 роки тому

      @@muthaiahn4700 t

  • @iswarya4516
    @iswarya4516 3 роки тому +2

    Entha ooru

  • @ragupathi6423
    @ragupathi6423 Рік тому +1

    சுடுத்தன்னிர்கு பதல் பச்சதண்ணியிலெ உரவக்கலம்

  • @Naleen1986
    @Naleen1986 3 роки тому +2

    Annan பார்க்கவே ருசியா இருக்கு . சாப்பிட்டா சமயா இருக்கும்,,,, Love it

  • @mupparimanam2889
    @mupparimanam2889 Рік тому +2

    The background voice is so nice....It's like hearing a movie review......Nice video......

  • @thirunavukkarasuthanigaive1789
    @thirunavukkarasuthanigaive1789 3 роки тому

    40 வருஷத்துக்கு முன்னாடி லட்சுமி ன்னு ஒரு ஆடு வளர்த்தோம், நிறை மாசமா இருந்த ரெண்டு வயசான லட்சுமி மேல சைக்கிள் விழுந்து மூனு குட்டி போட்டுட்டு செத்துடுச்சி. அப்போது எங்க அப்பாவே அறுத்து சமச்சதுப் போக மீதிய உப்பு கண்டம் போட்டது ஞாபகம் வந்தது.

    • @vijayalakshmis6620
      @vijayalakshmis6620 3 роки тому

      Super. Enga familyla function seiyumpothu excess aana mutton ithupola seithu enga grandfather seithu tharuvar.

  • @fiftydreamsvlogs
    @fiftydreamsvlogs 2 роки тому

    Please I want 😭😭😭😭 watching from Dubai

  • @kmyuvaraj3306
    @kmyuvaraj3306 3 роки тому +6

    Bro muyal gray try panunga...

  • @vanishaashreechandrasekara7659
    @vanishaashreechandrasekara7659 3 роки тому +3

    I like this dream mutton gravy 👌👌👌👌👌

    • @KootanSoru
      @KootanSoru  3 роки тому

      Thanks for liking,, keep watching

  • @mailraj2196
    @mailraj2196 3 роки тому +4

    I love curry leaf , very costly in germany

  • @geetharani953
    @geetharani953 3 роки тому +2

    நான் சாப்பிட்டு இருக்கிறேன் bro

  • @sakthis8485
    @sakthis8485 3 роки тому +2

    Bro nenga salem la entha place I am tharamangalam

    • @sakthis8485
      @sakthis8485 3 роки тому

      @@pradeepboobalan2838 kr thoppurla irunthu 4 km tharamangalam bro

  • @priyaqueen4041
    @priyaqueen4041 3 роки тому +2

    நன் சாப்பிட்டு இருக்கேன் நல்ல இருக்கும்

  • @varisofa
    @varisofa 3 роки тому +3

    எங்க பாட்டி எனக்கு செஞ்சு கொடுத்த ஞாபகம் வருது