காதலர்கள் ஆவி ? ghost box

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 76

  • @arasupushpa9340
    @arasupushpa9340 28 днів тому +11

    ஆமாம்நான்கூடவழ்க்கையைமுடித்துக்கொள்வதாகத்தான்இருந்தேன்நீங்கள்போடுஆவிகளின்பேச்சுகளில்இருந்துஎன்முடிவைமாற்றிகொண்டேன்நன்றிஐயாவணக்கம்

    • @pavithrasharwin
      @pavithrasharwin 28 днів тому

      Setha pesama poi marathula ukanthoma. Aavikala sight adichu happya suthunomanu ilama,angauym poi nerupula nikanumama.theviya?pesama ingaye irunthutu poidalam.

  • @jegadheeshprabusongsjegadh3495
    @jegadheeshprabusongsjegadh3495 28 днів тому +11

    இது ஆன்மீக சேவை தொடருங்கள்... வாழ்த்துக்கள்💐💐

  • @KalaiselvanR-i3v
    @KalaiselvanR-i3v 29 днів тому +10

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Jeisaibrothers
    @Jeisaibrothers 21 день тому +1

    Anna super🎉🎉🎉🎉🎉🎉,enna oru urchagam sola varthai illai,inum ulaga alvula unga video oru counciling madiri irukum tharkolai ennam varubavargaluku

  • @indiraindira1402
    @indiraindira1402 13 днів тому +1

    உங்கள் சேவை மகத்தானது கதிர் சார் ❤

  • @kuganallai9674
    @kuganallai9674 24 дні тому +2

    கஷ்டங்களை நினைத்து பார்க்காமல், இதுவும் கடந்து போகும் என்று விட்டு விட வேண்டும், தற்கொலை முடிவுக்கு போகக்கூடாது.

  • @Chaendurmurugan
    @Chaendurmurugan 28 днів тому +10

    தூத்துக்குடி கோவில்பட்டி சிறுவன் கருப்பசாமி கிட்ட பேசுங்க அண்ணா😢😢அவருடைய இறப்பு எப்படி ஆனது இறப்புக்கு யார் காரணம் கேளுங்க அண்ணா அவருடைய இறப்பை பத்தி தெரிஞ்சிக்கணும்😢😢😢😢😢😢😢😢😢

  • @sasuke-uchiha-x9z
    @sasuke-uchiha-x9z 7 днів тому +1

    Unmaithaa Anna....naanum enakku savu varanattinkithu appadinu romba pulampirukken.. eppo antha ennamee ella romba nanri Anna 💕❤❤

  • @PhaniMantravadi28
    @PhaniMantravadi28 23 дні тому +1

    Kathare brother you are doing a great job. Keep going. YOU WILL KEEP WINNING. MAY GOD BLESS YOU.

  • @PoongothaiSundararajan
    @PoongothaiSundararajan 28 днів тому +3

    கந்தர்வர் சித்தர் ஐயா மந்திரத்தை கூறி வருகிறேன். இன்னும் அவரிடம் இருந்து நிறைய வழிகாட்டுதல்களை எதிர் பார்க்கிறோம். மிக்க நன்றி கதிர் 🙏🏻🙏🏻🌹🌹

    • @kathirvlogs
      @kathirvlogs  28 днів тому

      @@PoongothaiSundararajan நன்றி

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 28 днів тому +1

    I like you kathir brother Soul Aathma video 📸 vaazthukkal vaazthukkal vaazthukkal 💐💐💐 God bless both of you Karththar kaappar Neeingal Menmalum valara vaazthukkal

  • @KrishnaMurthy-j8r
    @KrishnaMurthy-j8r 28 днів тому +3

    கதிரி அண்ணாஉங்கள் பெயரை எவ்வளவு அழகா சொல்றாங்க . (எங்களுக்கு வழி விடுகள் கதிர், அவன் வரணும் கதிர். அண்ணா வாழ வேண்டிய வயது பாவம் இல்லையா ?பார்ட் 2 அன்பா பேசுங்க கதிர் அண்ணா சீத்த கலெட்சுமி இடம். நன்றி அன்புடன் KK மதுரை.

  • @shanthishanthi333
    @shanthishanthi333 16 днів тому +2

    கதிர் சார் ஏன் அம்மா அப்பாவிடம் பேசுங்கள் கதிர் சார்

  • @alliswell5873
    @alliswell5873 28 днів тому +1

    13:47 semma 🤫 kathir🤔🤔🤝

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 28 днів тому +1

    Super thambi👌🏾👌🏾waiting for part 2🙏🙏

  • @bhuvanagopal5757
    @bhuvanagopal5757 28 днів тому +2

    Super brother. I like your vedio. God bless u

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 28 днів тому +2

    Naanum thaan thanambi koduththathu Neegga than Makkalukku Tharkolai ennaththai Maatram Koduththu Irukkirer Neegga Ellorudaya Vaazkiyel Welicam Tharugergal Neegga Nalla Erukkauom 🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻🙏🏻🕯️✝️🕯️❤❤

  • @gunasekaran1868
    @gunasekaran1868 28 днів тому +4

    ஆமா அண்ணா நானும் ஒரு நாளைக்கி 1000 வாட்டி சொல்லுவேன் என்னோட வாழ்க்கையை முடிக்கணும் னு உறுதியா இருந்தேன் கடவுள் மாதிரி நீங்க போட்ட வீடியோ என்னோட மனச மாதிரிக்கு அண்ணா 🙏🙏🙏🙏🙏 என்ன மாதிரி இன்னும் நிறைய பேர் மனச மாத்தணும் எல்லாரும் நல்லா இருக்கனும் நானும் நல்லா இருக்கனும் ❤❤❤

  • @immaculatenathan4729
    @immaculatenathan4729 28 днів тому +3

    Vaalthukkal thambi ❤🎉

  • @meenasaravanan2683
    @meenasaravanan2683 28 днів тому +5

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்.அண்ணா பெண்கள் கணவனுக்கு முன் இறந்தால் தீர்க்க சுமங்கலி என்று சொல்கிறார்கள்.அவர்கள் கடைசி காலத்தில் ஆவி உலகத்தில் கணவன் மனைவி சேர்ந்து வாழ்வார்களா? அது உண்மையா? ஆவி உலகத்தில் கேட்டு சொல்லுங்கள் அண்ணா please please please

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 28 днів тому +2

    Ungalakkum romba nandri thambi unga channel muliyama neraya nalla visayangal therinthu kondom..vittu pona uravugal oda ninaivugalai mendum avanga fmly ku kudukuringa thambi🙏🙏namma chithuma innum unga channel muliyama valthu kondu irukka🙏🙏unga videos mulama tharkolai yenam yaarukkum varame irundhaley you wins thambi🙏🙏ungala thappa pesina channel ippo illai again you win thambi🙏🙏ungalakku support eppovumae undu thambi🙏🙏❤️❤️

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 28 днів тому +1

    Vanakam kathir brother 🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🕯️✝️🕯️❤❤🎉🎉🙌🏻🙌🏻🎄⭐🧑🏻‍🎄👑✨🤗😇

  • @selvamselvam-vi5vm
    @selvamselvam-vi5vm 28 днів тому +1

    Super Anna bat avanga gobam nayamanathu ❤🙏

  • @mohanjack7952
    @mohanjack7952 28 днів тому +1

    Thanks Sir 🙏 ❤

  • @gowri664
    @gowri664 28 днів тому +3

    வணக்கம் ஐயா என் கணவர் பெயர் கோதண்டபாணி அவருடைய ஆன்மாவிடம் பேசவும் அவருடைய பிள்ளைகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்பிள்ளைகளுக்காக அவர் என்ன கூறுகிறார் மனைவி மீது கோபமாக உள்ளாராஏன் திடீரென்று இப்படி ஒரு நிகழ்வுஎங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவருடைய ஆன்மா எப்போதும் எங்களுடன் துணைபுரிய வேண்டும்எப்பொழுது பூமிக்கு வருவார் யார் வயிற்றில் வந்து பிறப்பார் அவருடைய ஆன்ம நிலைஎன்னவைகுண்டம் சென்று விட்டார் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றோம் இறைவன் திருவடியில் தான் இருப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம் அவருடைய ஆன்மாவை நாங்கள் அறிய வேண்டும்அவர் ஆன்ம நிலை என்னஇது பெரிய மனசோட என்னுடைய கணவரிடம் பேசவும் கண்டிப்பாக பேசவும்உங்களை கெஞ்சி கேட்கிறேன்நாங்க ரொம்பவும் வருத்தத்தில் இருக்கின்றோம்நன்றிங்க ஐயா🙏🙏

  • @ShanmugamM-ry7cv
    @ShanmugamM-ry7cv 27 днів тому +1

    இவை மனிதனின் 7 வது அறிவு.🇮🇳 தவறு ஒன்றும் இல்லை

  • @marudhuSP3880
    @marudhuSP3880 27 днів тому +2

    Plz iam help me sir my amma kida pesanum plz mudivu theriyanum eptiyavathu pesunga plzzz

  • @thepurplequeendubaiabaya5185
    @thepurplequeendubaiabaya5185 28 днів тому +4

    கேன்சருக்கு மருந்து கேளுங்கள்..

  • @veni2053
    @veni2053 29 днів тому +1

    Kathir kathir 🙏👍

  • @kalaramadass2172
    @kalaramadass2172 28 днів тому +1

    Hi, kathir thambi kalaivanakkam.Seethalakshmi romba pavam.Petrorhal innum aen purindhukollamal irukirarhal ena theriyavillai.Virumbiya eru ullangalai Thirumanam endral pandathil enaithu vaippathil enna prachinai ivarhalukku.Innum Cast,thahuthi,endrum panathai vaithum ippadi seivadhan vilaivu,pillaihalaiyum ezandhu,idhupondra mana vulachalhalaiyum anupavikirarhal.Eru aathmavum romba kopathil irukirarhal kathir. Adutha pathivail miha gavanamaha pesungal.Nenga kopama pesatheenga kathir.2nd pathivai ethirparthu iruppom.Thank you kathir thambi ❤❤🙏🙏🙏🙏🙏

  • @Revathy1967mdu
    @Revathy1967mdu 24 дні тому +1

    நானும் என் உயிரை போக்கனும் என்று விடாபிடியாக இருந்தேன்.
    அரசு வேலை செய்தேன்.VRS வாங்கி விட்டேன். எனக்கு வரவேண்டிய பணங்களை இன்னும் போட்டு தர வில்லை.
    நான் மனநிலை பாதிப்புடன் இருக்கிறேன்.என்ன செய்வது என்று தெரியவில்லை.

  • @kamatchiK-zk2xh
    @kamatchiK-zk2xh 28 днів тому +1

    Vanakam sir

  • @VishwanathanVishwanathan-ek4cc
    @VishwanathanVishwanathan-ek4cc 28 днів тому +5

    Kanthavar part 2 eppa varum kathir

  • @ThanuvarshiniThanuvarshi-wc3mr
    @ThanuvarshiniThanuvarshi-wc3mr 28 днів тому +1

    Kathir kandhavar part 2 podungey sago

  • @rubachandrasekar5624
    @rubachandrasekar5624 28 днів тому +1

    Anna vendam enaku payama iruku. Oru anna va neenga eppavum enaku vendam. So careful la irunga anna pls

  • @vinosaran8725
    @vinosaran8725 27 днів тому +1

    Hi kadhir sir enga appa kitta pesunga avaru Peru rajagopal kannigapuram Chennai please sir

  • @elumalaielumalai8177
    @elumalaielumalai8177 28 днів тому +3

    அண்ணா மார்கழி மாதம் இறந்தால் என்ன நடக்கும் கேளுங்கள் என் அம்மா விடம் பேசுங்கள் அண்ணா

  • @gayugayu1492
    @gayugayu1492 28 днів тому +2

    ‌அண்ணா இந்திராசொளந்தராஜன் ஐயா விடம் பேசுங்கள் அந்த வீடியோவை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 28 днів тому +2

    Bharthiyar Gandhi pondra thalaivarkal pesunga thambi

  • @lanciyalanciya7515
    @lanciyalanciya7515 28 днів тому +1

  • @padmavathiv8890
    @padmavathiv8890 28 днів тому +1

    Hi 🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻

  • @charlescharles2035
    @charlescharles2035 28 днів тому +1

    Hi, kathir anna😊

  • @sumathi4195
    @sumathi4195 28 днів тому +1

    ❤❤❤👍

  • @SekarSekar-qn5js
    @SekarSekar-qn5js 28 днів тому +1

    எதனா டெய்லி பார்க்கிறது சார் டெய்லி எடுத்த உடனே போன் ஓபன் பண்ணா யாரை பத்தி போடுங்க சார்

  • @rahinirahini7221
    @rahinirahini7221 28 днів тому +1

    Anna unga video ku like pottuthan naan video papen

    • @kathirvlogs
      @kathirvlogs  28 днів тому

      @@rahinirahini7221 நன்றி

  • @PrabhaManuvel-yj5bj
    @PrabhaManuvel-yj5bj 28 днів тому +2

    அண்ணா ப்ளீஸ் என் மகளிடம் பேச உதவுங்கள்

  • @meenakumari3124
    @meenakumari3124 28 днів тому +1

    My Father Name PS Ramachandran

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 28 днів тому +2

    இங்கு சில நல்ல மனிதர்களும் சில தீயவர்களால் கொலை செய்ய படுகிறதே அவர்களை காப்பாற்ற எந்த சக்தியும் வருவதில்லை ஏன்!.
    அவர் அத்ம லோகம் சென்ற பிறகும் துன்பம் அனுபவிப்பது ஏன்!.

  • @krishnavenit72
    @krishnavenit72 28 днів тому +10

    கந்தவர் எப்படி சித்தரானார் பூமியில் கந்தவர் எந்த இடத்தில் அமர்ந்துள்ளார் கந்தவரை வணங்கும் முறை யாது நான் கந்தவரை வணங்கினால் எனக்கு உதவி செய்வாரா அவரிடம் கேட்டு சொல்லுங்கள்

    • @sundariramesh1147
      @sundariramesh1147 28 днів тому +2

      Anna 16 varusam veesing noyala kasda paduran kanthavar samiketta keddu solluga bro kasdama iruku bro

  • @KanmaniN-us2vp
    @KanmaniN-us2vp 28 днів тому +1

    Anna Thoothukudi la lovers ahh vetti konnaga Anna avagada pesuga

  • @manogarr2542
    @manogarr2542 28 днів тому +2

    Hi sir

  • @jeyar4775
    @jeyar4775 28 днів тому +1

    Ayya thayavu செய்து jesus, murugan கடவுளிடம் பேசவும்

  • @radanrakky1438
    @radanrakky1438 28 днів тому +2

    ஐயா கோவில்பட்டி சிறுவன் கொலை எப்படி.. கொஞ்சம் பேசுங்க அண்ணா. 😭😭

  • @JothiArul-y3y
    @JothiArul-y3y 28 днів тому +1

    வணக்கம் ஐயா நாங்கள் எங்க வேலாயுதன் பேச வேண்டும் நான் சேனல் சப்ஸ்கிரைப் பண்ணி உங்களை பார்த்துட்டு தான் இருக்கிறேன் நான் சொல்ற வேலாயுதம் குமார் என்கிற பெயரை கூப்பிட்டு அவருடைய ஆவி என்ன சொல்கிறத பதிவு பண்ணுங்க நான் பாத்துட்டு தான் இருக்கேன் அவர் கிட்ட சொல்லுங்க ஜோதி உங்களை அழைக்கிறார்கள் அவங்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீங்க அப்படின்னு கேளுங்க உங்க அத்தாச்சி என்ன சொல்ல நினைக்கிறீர்கள் கேளுங்க

  • @lofigirlwe1621
    @lofigirlwe1621 28 днів тому +1

    Bro Annapurnai arasuvedam pesauvm arasu athmavidam pesa um

  • @sowmyakrish546
    @sowmyakrish546 28 днів тому +1

    Arjunan murpiravi athma kitta pesunga

  • @solaiammalm8251
    @solaiammalm8251 28 днів тому +1

    ஐயா உங்களுடன் எப்படி தொடர்பு கொள்வது என் மகனுடன் பேசுங்கள் தயவுசெய்து பேசுங்கள் ப்ளீஸ்

  • @JothiArul-y3y
    @JothiArul-y3y 28 днів тому +1

    நீங்கள் செய்வது தவறு ஐயா சீதாலட்சுமி ஞாயம் கிடைத்த ஆகணும் ஏன் நான் ரெண்டு உயிர் போயிருக்கு அதுக்கு பதில் அந்த ஊர பழி வாங்குது அந்த பையனை கொடுங்க ஊர்க்காரங்க நிம்மதியாக இருப்பாங்க

  • @MahenLakshmi
    @MahenLakshmi 28 днів тому +1

    கதிர் அண்ணா என் பெயர் லக்‌ஷ்மி நான் என்அப்பாவிடம் பேசவேண்டும் அவர் பெயர் Dஅஜித்தாஸ் மேல்சித்தாமூர் உங்களை எப்படி தொடர்பு கொள்வது அவரிடம் பேச உதவுங்கள்

  • @keerthi-yz1ze
    @keerthi-yz1ze 28 днів тому +1

    Anna en annavidam pesungal anna pls😢avar name k.gajendran

  • @AlliM-o2d
    @AlliM-o2d 28 днів тому +1

    கண்டிப்பாக கதிர் சகோ நாங்கள் இருக்கிறோம் நீங்கள் எதற்காக வும் இந்த சேனலைநிருத்தாதீர்கள், இதன் மூலமாக நாங்கள் சித்து மா கூறியகந்தவர் ஸ்லோகம் எங்களுக்கு கிடைத்தது அதற்கு கோடி நன்றிகள் சமர்பனம் நீங்கள் சொல்லும் அந்த நொடி எங்கள் உயர் காப்பாற்று கிறது இன்னும்
    இராவணன் ஆன்மா விடம் பேசுங்கள் 🙏

    • @AlliM-o2d
      @AlliM-o2d 28 днів тому

      Thank you bro
      நோய் தீர மந்திரம், எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று கேட்டுச் சொல்லுங்கள்

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 28 днів тому

    பதிவில் வரும் பதில் வார்த்தைகள் கள். சில விநாடிகள் நிறுத்தி பதிவிடவும் சகோதரரே....

  • @SekarSekar-qn5js
    @SekarSekar-qn5js 28 днів тому +1

    சார் இந்த நிகழ்ச்சி வந்து நம்ம எடுத்து படிக்க தெரிஞ்சவங்க மட்டும் எடுத்து நம்ம பாத்துக்குறோம். படிக்க தெரியாதவங்களுக்கு வந்து ஒரு வாய்ஸ் மாதிரி போட்டீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் ஏன்னா படிக்க தெரியாதவங்கதான் ரொம்ப வந்து இந்த தற்கொலை எண்ணங்களை அதிகமா இது பண்ணுங்க படிக்க தெரிஞ்ச நம்ம வந்து கொஞ்சம் தேங்க்ஸ் இத வந்து கொஞ்சம் இத வந்து அவங்களுடைய வாய்ஸ் அப்படியே மாத்த முடியுமா மாற்றி போட்டீங்கன்னா படிக்க தெரியாதவர்களுக்கு கொஞ்சம் யூஸ் புல்லா இருக்கு சார்

  • @punitha3268
    @punitha3268 28 днів тому +1

    Ennaiku tha neenga pesuradhu kuraipingalo story vida unga pechi thn kuda 😮