சொல்வதெல்லாம் உண்மை - ரியாலிட்டி டாக் ஷோ - 16 ஜனவரி 2013 - ஜீ தமிழ் நிகழ்ச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 364

  • @chanthira4811
    @chanthira4811 9 місяців тому +59

    2024 இந்த நிகழ்ச்சி யாருல்லாம் பாக்குறீங்க
    30.3.2024..👀🥰🥰🥰

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 9 місяців тому +15

    சூப்பர் முருகன் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 3 роки тому +59

    பாவம் அந்த பொண்ணு சரியான ரவுடி குடும்பம் போல....
    லக்ஷ்மி அம்மா செம்ம தைரியம் இருக்கு உங்களுக்கு பெண்களுக்கு ஒரு முன்னுதாரணம்

  • @selvaraj7541
    @selvaraj7541 Рік тому +49

    முருகன் வாழ்த்துக்கள்.. பாவம் இனியாவது சுதா வின் வாழ்கை இனிகட்டும்..🙏🙏🙏👌👌👌சூப்பர் ப்ரோ உன்னை நினைத்து பெருமை படுகிறேன் 👌👌

  • @shimbukarthi9737
    @shimbukarthi9737 5 років тому +253

    நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்... பாரதி கண்ட புதுமைப்பென் இந்த லட்சுமி ராமகிருஷ்ணன்..... 💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi Рік тому +51

    மீண்டும் வரவேண்டும் இந்த நிகழ்ச்சி .

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Рік тому +17

    லெட்சுமி மேடம் சூப்பர் ❤

  • @muthuselvi1511
    @muthuselvi1511 10 місяців тому +3

    Mam you are all the womens inspiration mam you are really great l like you so much amma❤

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Рік тому +24

    Lakshmi mam great 💯👍🌹💕🌹

  • @nandinis9863
    @nandinis9863 Рік тому +43

    சூப்பர் நல்ல முடிவு வேறு வழி இல்லை 👍🏻

  • @athisayamkumar7345
    @athisayamkumar7345 4 роки тому +63

    மேடம் உங்கள எனக்கு ரெம்ப பிடிக்கும்

  • @dhandpm2622
    @dhandpm2622 5 років тому +11

    Really You Tells The Good Solution Mam..

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 років тому +91

    பொறுப்பில்லாத குடும்பத்தோடு அனுப்பாதீங்க, முருகன் அந்த பெண்ணிற்கு காவல் தெய்வம், வாழ்க புதுமண தாம்பதியர்கள்,,!

  • @theresatheresa41
    @theresatheresa41 День тому

    சூப்பர் அம்மா.

  • @amarnath7586
    @amarnath7586 12 років тому +31

    Good decision ...........best of luck sudha and murugan pls save her ZEETAMIL team.

  • @ananthit9961
    @ananthit9961 10 місяців тому +8

    திரும்ப வர வேண்டும் இந்த நிகழ்ச்சி

  • @gtsingham8698
    @gtsingham8698 Рік тому +12

    நன்றி

  • @sasidevi2174
    @sasidevi2174 5 років тому +22

    Murugan wonderful character pa nenga

  • @nizamvkd123
    @nizamvkd123 12 років тому +28

    சரியான முடிவு......

  • @y.m.safeelsafeel7731
    @y.m.safeelsafeel7731 7 років тому +18

    சரியான முடிவு மேடம்

  • @FloraFlora-b9b
    @FloraFlora-b9b 3 місяці тому +1

    Super❤ salute ma

  • @selvacotanpanneer7710
    @selvacotanpanneer7710 5 років тому +13

    Thanks Madam Very Good G Tamil

  • @vijiviji1992
    @vijiviji1992 Місяць тому

    Lakshmi madam you are very great lady ❤

  • @sathishkimarkumar2381
    @sathishkimarkumar2381 7 років тому +13

    அருமையான முடிவு மேடம்

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 5 років тому +30

    Mam first 1episode parthen. Ippo daily 2 r 3 episode,,

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 років тому +35

    நீங்கள் சரியான முடிவை எடுத்தீர்கள் லட்சுமி ராமகிருஷ்ணா மடம்

  • @rajalingamkuppuswamy7397
    @rajalingamkuppuswamy7397 Рік тому +4

    You are really great madam we from serilanka

  • @hasanahasana5208
    @hasanahasana5208 6 років тому +9

    Thanks maan💋💋💋

  • @nikitha7a645
    @nikitha7a645 5 років тому +13

    She is very clear.very good Mrs. Lakshmi

  • @manickammayalakan2210
    @manickammayalakan2210 11 років тому +18

    good judgement, give him & his production

  • @suryateja7153
    @suryateja7153 22 дні тому

    We want season 3

  • @pulichannel2734
    @pulichannel2734 4 роки тому +4

    Lakshmi amma super

  • @gomathirani5432
    @gomathirani5432 Рік тому +6

    Lakshmi madam supet

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 4 роки тому +2

    Continue mam ,zee tamil
    Solve many problem.

  • @ranamarina9712
    @ranamarina9712 5 років тому +19

    Good decision Madam.
    God bless you.
    Please do something for this girl and please release this Murugan from this problem.

  • @nikeshnik987
    @nikeshnik987 4 роки тому +2

    Thanks madam.

  • @kvj3172
    @kvj3172 5 років тому +4

    Nice program

  • @kumarvelu6692
    @kumarvelu6692 6 років тому +13

    super super. madam

  • @gameveriyan7831
    @gameveriyan7831 7 років тому +6

    sema super i like your decision madam

  • @shobhashobha8537
    @shobhashobha8537 5 років тому +1

    suprb decided lakshmi maam

  • @parmasparan7244
    @parmasparan7244 11 років тому +27

    realy good show

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 років тому +20

    Your decisions very perfectly

  • @jasperselvan2085
    @jasperselvan2085 4 роки тому +15

    முருகனை இந்தப் பெண்ணின் உறவினர்கள் 2 வருடங்களில் கொன்றது உண்மையெனில், நிச்சயம் இந்தப் பெண் மன நோயாளி ஆகி இருப்பாள். சமூகத்திற்கும், உறவுகளுக்கும் வாழ வழிச் சொல்ல நிச்சயம் தெரியாது. கண்டிப்பாக இந்தப் பெண் HIV test எடுக்க வேண்டும்.

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 4 роки тому +2

    You are taken good and correct decision mam.... All the best for New couples

  • @வெற்றிஆண்டவர்

    அடுத்தவன் பொண்டாட்டிய கூப்பிட்டு வந்தா அவங்களுக்கு முழு ஆதரவும் குடுப்பீங்க அந்தப் பெண் பேசியது முழுமையும் நம்பும்படி இல்லை கள்ளக்காதலனோடு ஓடி வந்ததற்கு அவளை அவளே மிகைப்படுத்தி அவளுக்கு மற்றவர் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பேசுகிறாள் எது உண்மை என்று இந்தத் தரப்பையும் கேட்டால்தான் தெரியும் சும்மா இருக்கும் இருவரைப் பற்றி எப்படி தப்பா பேசுவார்கள் கணக்கு எங்கேயோ இடிக்குது

  • @NagarathnaCN-qy1hx
    @NagarathnaCN-qy1hx 4 місяці тому +1

    She is safe with Murugan, please brother be with her😢

  • @subadevi8240
    @subadevi8240 4 роки тому +6

    Awwww mam lookss ccchhhoooo cuteeee

  • @kasthurij5289
    @kasthurij5289 4 роки тому +1

    Excellent 👍👌 your help madamsomanypepllivingthistyf

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 років тому +6

    Your program always I am watching you very honest and helping person very good

  • @Kavishgaming2015
    @Kavishgaming2015 5 років тому +3

    super mam

  • @rajesh-dp3hr
    @rajesh-dp3hr Рік тому +25

    2023 1hour ago

  • @jaghanathankrishnan380
    @jaghanathankrishnan380 4 роки тому +3

    Hello Mrs Lakshmi Ramakrishnan First of all the kidnapping Case on that Person should be Cleared next the Mental Hospital Doctor should be trapped and that Dr.. & Nurses should be Enquired by senses Court Judge.. in what short of Situation the treatment was given to that lady..

  • @yashiyayashi8176
    @yashiyayashi8176 7 років тому +3

    Superb

  • @pattabil2724
    @pattabil2724 4 роки тому +7

    உண்மையான தாய்

  • @raguragu-tb1zi
    @raguragu-tb1zi 9 років тому +10

    nalla mudivu

  • @manoprabhu6399
    @manoprabhu6399 12 років тому +12

    GREAT job give the protection to morukan & that girl & i tell best of lock for u life god will help u

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 років тому +36

    நான் இப்போதுதான் இந்த புரோகிராம் பார்த்தேன் அந்த பொண்ணு இப்போ எந்த நிலைமையில் இருக்கிறார்

    • @vaikundaramanramesh635
      @vaikundaramanramesh635 5 років тому

      I

    • @amutharaniponnusamy375
      @amutharaniponnusamy375 5 років тому

      Yes we all want to know da next level of da first episode of every program

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 років тому

      இரண்டு வருடத்திற்கு முன்பே முருகனைக் கொன்றுவிட்டார்கள் என ஒரு வருடத்துக்கு முன்பே நாகராஜ் கண்ணு என்பவர் பதிவிட்டிருக்கிறார்.கீழே உள்ள பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 роки тому +1

      @@jeyabalasekarganapathi6480 .. iyoo unmai yagava 😱😱

    • @goviselvam3177
      @goviselvam3177 Рік тому

      En konnuttanga

  • @liveandletotherslive
    @liveandletotherslive 12 років тому +9

    Zee Tamil should show wat happen after that day.... Any how BOL for both....

  • @mathewanthony6940
    @mathewanthony6940 6 років тому +14

    Madam, thank you very much for the girl protection. You have taken a good decision. I hope that Mr. Murgan will take care of this innocent girl.

  • @kannanmarrie8772
    @kannanmarrie8772 9 років тому +17

    wonderful program. irresponsible siblings.Most respected Murugan.

  • @parameswarigoodsell4268
    @parameswarigoodsell4268 7 місяців тому

    Well done Lakshmi.

  • @jayashrisaran
    @jayashrisaran 12 років тому +14

    She is a normal women she must get her children back

    • @balamuruganbalamurugan323
      @balamuruganbalamurugan323 Рік тому

      இவங்களுக்கு மாலை போடணும் காவி உடை அணியனும் இப்படி எல்லாம் பேசிட்டு அந்த குடும்ப தாம்பத்திய உறவே நாட்டம் இல்லேன்னு சொன்ன பொம்பள முருகன் மேல ஈர்ப்பு கடவுளே என்னாம இப்படி பண்றேங்களே ma😔🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @balaiya10
    @balaiya10 12 років тому +6

    Super zee tamil

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 Рік тому +8

    Good ending ❤️

  • @roshanroshan9274
    @roshanroshan9274 4 роки тому +1

    Gud decision..

  • @mkoabdalla
    @mkoabdalla 11 років тому +15

    hi amma unga so rombaum ok

  • @rajinimmr6196
    @rajinimmr6196 4 роки тому +8

    பாவம்

  • @jstarMohomed
    @jstarMohomed 20 днів тому

    😔💔

  • @Sai-nagarjuna
    @Sai-nagarjuna 5 років тому +3

    Superb. Medam. I love you medam

  • @saranboy143
    @saranboy143 12 років тому +187

    லெட்சுமி மேடம்கிட்ட இருக்கும் உறுதி நிர்மலா மேடம்கிட்ட கிடையாது.

  • @Rani-t5s7i
    @Rani-t5s7i Рік тому +9

    Sure sister solliruppanga.. But indha ponnai yaar nambunnaalum nambaattium na namburen.. Enakku indha experience agirukku.. En frnd kku enmela sympathy and love irukku... So pesirukkanga... Nadandhirukku... Unmai...

  • @ganapathiv1976
    @ganapathiv1976 5 років тому +2

    God

  • @SriMaina
    @SriMaina 6 місяців тому

    👌👌👌👌👌👌👌😢

  • @KasthuriSivasuriyan
    @KasthuriSivasuriyan 5 місяців тому +3

    Murugana avaloda annanga konnutanga murugan sethutan

  • @angelqueen4283
    @angelqueen4283 4 роки тому +1

    Mam pasi super

  • @godshan
    @godshan 12 років тому +2

    hats off well taken, Hope can changes situation

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Рік тому +13

    வாழறேன்னு சொல்றவங்களை வாழ விடுங்களேன், இது என்ன காட்டுமிராண்டித்தனம்.😢😢😢

  • @kirthikak395
    @kirthikak395 5 років тому +15

    Antha beep sound vara vartha ellam namma kekkala ana madam kekkaranga avanga nelama eppadi irukkum avangalikku

  • @NagarajanS-l9e
    @NagarajanS-l9e 23 дні тому

    After that what happened

  • @ushabalu2838
    @ushabalu2838 Рік тому +9

    Yes. Let murugan marry that girl and live happily

    • @jayasiljai1592
      @jayasiljai1592 9 місяців тому

      Let murugan na avar ipo uyiroda illaya

  • @snowgirlsnowgirl8033
    @snowgirlsnowgirl8033 4 роки тому +4

    💕👍, well done mam

  • @sivakarthikeyanfans4871
    @sivakarthikeyanfans4871 8 років тому +6

    hai mam ...super decision ....

  • @kandavadivel8375
    @kandavadivel8375 4 роки тому +5

    முருகன் முருகன் தான்

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Рік тому +3

    Ilaiyaraja " Pudukku " Lottu, Lottu,nnu Music Poatrukkaan. Kaevalamaa Erukku.

  • @littleflower7715
    @littleflower7715 4 роки тому +1

    Evanga eippo yeppadi eirukanga yaarukavathu thaeruinja comment la sollunga plsss

    • @kavyavasan4286
      @kavyavasan4286 4 роки тому

      @Vijay Selvam
      Unmaiyava

    • @kavyavasan4286
      @kavyavasan4286 4 роки тому

      @Vijay Selvam
      Aiyo bro unmaiyava? Ipo indha ponnu yenga yarkita yepadi irukka bro

    • @kavyavasan4286
      @kavyavasan4286 4 роки тому

      @Vijay Selvam
      Husband inuma yuiroda irukan.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 4 роки тому

      @Vijay Selvam
      Bro ivanga sister yepadi thappu panna samathikiranga

  • @mohideenmammu7521
    @mohideenmammu7521 5 років тому +2

    Please sir very high BGM very bore

  • @swars95
    @swars95 12 років тому +2

    good decisiion, atleast now these programmes are there to help ladies like Sudha and kudos to Mr.Murugan for taking a wonderful decision... hope thie hildren also unite with her..

  • @sulthankhaja2271
    @sulthankhaja2271 4 роки тому +3

    This is a short film.

  • @masaniyacassim8088
    @masaniyacassim8088 10 років тому +15

    Nirmala mam and Lakshmi mam both of their juggment very equal no difference. both of them are good in handle the matter.

  • @rekareka9818
    @rekareka9818 4 роки тому +18

    எல்லாத்துக்கும் அந்த பெண்ணோட குடும்பம்தா காரணம்

  • @kuganallai9674
    @kuganallai9674 5 років тому +36

    இந்த பொண்ணு சொல்றதுதான் உண்மை. அவா உறவினரோடும் கணவரோடும் அனுப்பாமல் அவகுழந்கைளையும் சேர்த்து இந்த பையனோடு அனுப்பிவையுங்க.

  • @eswareswar-lj9kj
    @eswareswar-lj9kj 9 років тому +5

    Supar program

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 років тому +5

    Present who is the person life staying please tell me madam

  • @m.subashsubashnatsteel4165
    @m.subashsubashnatsteel4165 9 років тому +2

    Good

  • @sunlight1249
    @sunlight1249 5 років тому +24

    Romba nalla ponna irugaaga

  • @praveenk3482
    @praveenk3482 Рік тому +5

    எனக்கு கஷ்டமா ஆறுதல் சொல் முருகன் எனக்கு தொடர்பு ❤️😎❤️😀😀😀😀😀

  • @AnithaP-ec6lh
    @AnithaP-ec6lh 3 місяці тому

    Murugan Iranthuttaara😢??.. unmaiyaavea Romba Kastama irukku

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 років тому +7

    அந்தப் பொண்ணு இப்பொழுது யாரிடம் இருக்கிறாள் ப்ளீஸ் ரிப்ளையே பார்த்த people

    • @kavyavasan4286
      @kavyavasan4286 5 років тому +1

      Lavanyababu Lavanyababu
      Avanga pasanga yar koda irukanga

    • @lavanyashan2151
      @lavanyashan2151 5 років тому

      @@kavyavasan4286antha pasanga avanga paati v2la erukanganu nenaikiren

    • @krithikroshan1424
      @krithikroshan1424 5 років тому

      Murugan ah konutanga..

    • @manikantanmani7335
      @manikantanmani7335 4 роки тому

      @@krithikroshan1424 ayyoooo unmiyava plz tellme sangeetha manikantan

  • @shivanianu795
    @shivanianu795 7 років тому +3

    Nice

  • @MunisMurugan-h3g
    @MunisMurugan-h3g 10 місяців тому +4

    எனக்கு ஒரு அப்ரேசன் பண்ணி ஒரு varusam ஆகுது நாங்க தள்ளி தான் இருக்கோம் இதுக்காக எங்களுக்கு சண்டை வந்ததே இல்ல