சிலுவையின் 7-வது வார்த்தை||seven word on cross Tamil||Siluvaiyil 7vathu varthai||Attoor Johnson

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • சிலுவையின் 7-வது வார்த்தை Jesus said it is Finished. seven word on cross Tamil. Attoor Johnson; Please be Watch and Subscribe * கவனித்து கேளுங்கள், ஒப்புகை செய்து இணைந்திருங்கள்.
    Welcome to My UA-cam Channel
    Burning Torch in Tamil : plz be Watched and Subscribe * தயவாக கவனித்து கேளுங்கள்,, அத்துடன் subscribe செய்து இணைந்திருங்கள்.
    My Channel Other Videos
    அந்திகிறிஸ்து வெளிப்படும் 8 வது சாம்ராஜ்யம் எது?
    studio.youtube...
    இயேசுகிறிஸ்து 40 நாள் வனாந்திரத்திற்கு கொண்டுபோகப்பட்டதின் நோக்கம் என்ன?studio.youtube...
    மோசே கண்ட பஞ்சாகமங்களின் இரகசியங்கள்! Secracies of the Torah? studio.youtube...
    • பரிசுத்த ஆவியானவருக்கு...
    • சாத்தானுடைய நுகம் சும...
    • பவுலின் சாட்சி & ஜாண்ச...
    • இச்சைவெறி பிடித்த காட்...
    • பவுலுக்கு கொடுக்குப்பட...
    • அசுத்த ஆவி|பொல்லாத ஆவி...
    • அசுத்த ஆவி | 7 பொல்லாத...
    • 144000 சீயோன்| குமாரர்...
    தேவாலயம் என்பது நாம் கடவுளையும் கடவுள் நம்மையும் சந்திக்கும் இடமாகும். ஜெப வேளை என்பது நாம் இறைவனை சந்திக்க ஆயத்தப்படும் நேரமாகும். முழு மனதோடும் முழு சிந்தனையோடும் ஒரு முகப்படுத்தப்பட்ட ஆன்மாவின் ஜெப மன்றாட்டு ஒலி அலைகள்; நமக்காக தந்தையாகிய கடவுளிடம் பரிந்து பேசும் இயேசு கிறிஸ்துவின் மன்றாட்டு ஒலி அலைகளோடு இணைந்து கடவுளின் சமூகத்தை சந்திக்கின்ற போது வெளிப்படும் ஒளி , ஒலி அதிர்வலைகள் நமது மனவெளி ஒளித்திரையில் பதிவாகின்றன. அவைகளே தரிசன காட்சிகளாகவும் மனித ஆன்மாவில் எழும்புகின்ற வெளிப்பாட்டுரை ஒலிகளான இறை ஞனமாகவும் வெளிப்படுகின்றன. இதுவே மனிதர் இறைவனோடு ஒன்றித்து வாழும் படி நிலையின் ஆரம்பமும் புதுப்பிக்கப்படுத்தலின் துவக்கமாகும்.
    Auttoor S. Johnson Burning
    Torch Christian Literature Publication & Gospel ministries.
    Contact: 91+9442486518 Whatsapp: 91+6381429009
    #sevenword#oncrosstamil#attoorjohnson

КОМЕНТАРІ • 3