அன்பின் பரிபூரணம்| Anbin Paripooranam| Tamil Christian Devotional| Jollee Abraham| Mercy Peter

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • Please subscribe MercysMedia for more videos...
    Lyrics : Mercy Peter
    Tamil Translation : Evg. Sam Thomas Udumalpet
    Vocals : Jollee Abraham
    Music : Sabin Cherian
    Orchestration : Edwin Johnson
    Harmony : Ramesh Murali, Gagul Joseph, Siji Davis, Rincy Martin
    Strings : Cochin Strings
    Flute : Jossy Alappuzha
    Guitar : Durwin D’Souza
    Bass : Josy Kottayam
    Mix & Master : Renjith Rajan & Edwin Johnson
    Recording : ROHITH RECORDINGS, AUDIO MATRIX, SONIC ISLAND, GEETHAM MEDIA
    Edits: Priyadrshan PG , Abey Peter
    Lyrics
    Tamil
    அன்பின் பரிபூரணம் காண்கிறேன் நான் சிலுவையில்
    எனக்காய் பலியாக மாறின என் இயேசுவை (2)
    தரிசிப்பேன் அவர் நேசத்தை
    பாடுவேன் அவர் நாமத்தை
    வாழுவேன் என் கர்த்தருக்காய்
    என்றென்றும் ஆனந்தமாய்
    1.)மூன்றாணியில் தொங்கினீர்
    எனக்காய் என் மீட்பரே (2)
    ஜீவனை ஈந்தீரே என்
    ஆத்ம மீட்பிற்காகவே
    தரிசிப்பேன்
    2.) தாகத்தால் நாவறண்டு
    காடியை நீர் வாங்கினீர்(2)
    ஜீவ தண்ணீர எனக்கு
    அளிக்க இரங்கினீர்
    தரிசிப்பேன்
    3.)நிந்தையால் நொறுங்குண்டு
    நேசரே என் பாவத்தின்(2)
    பரிஹாரமாய் உம் ஜீவன்
    தந்தீர் நாதா சிலுவையில்.
    தரிசிப்பேன்
    #JolleeAbraham #TamilChristianDevotional #MercysMedia

КОМЕНТАРІ • 13