சகோதரி தாங்களின் தன்னலமற்ற இலக்கிய இலக்கணம் நிறைந்த அழகிய தமிழ் உறையாடல் வருங்கால சந்ததியினர் தாங்களின் ரோல்ஸ் மாடலாக மனதில் கொண்டு செயல்பட சொல்வேன் தாங்களின் தன்னலமற்ற சேவையை தொடர்ந்து செய்யுங்கள் இறைவன் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு god blus
கவியரசரின் பெருமைகளை மிக மிக தெளிவாக, அருமையாக எடுத்துரைத்துள்ள அன்புச் சகோதரியை எனது உளமார பாராட்டி வாழ்த்துகிறேன்... எவ்வளவு பாராட்டினாலும் தகும்... 🙏🙏🙏🌹🌹🌹
Dearest Sister , உங்களது பேச்சை நான் இன்று தான் முதல் முதலாக கேட்கிறேன். பாரதி பாஸ்கரின் பேச்சை வாடிக்கையாக கேட்பவன் நான்.தங்களது இந்த பேச்சை கேட்டால் அவரெ தங்களை போற்றி பாராட்டுவார்கள். அவ்வளவு அழகான பேச்சு. நான் ஒரு மலையாளி. இவ்வளவு நன்றாக நான் தமிழ் எழுதுவதற்கு காரணம் , என் மானஸிக குருவான திரு. கண்ணதாசன் அவர்கள் தான். அவர் பாடல்களை நான் உயிராக மதிக்கிறேன். தங்களது இந்த பேச்சை கேட்க அவர் இல்லையே என்று நினைக்கும்பொழுது ரொம்ப சங்கடமாக இருக்கிறது. அறிவை அள்ளியள்ளி கொடுத்த ஆண்டவன் அவருக்கு ஆயுளை கொடுக்கவில்லையெ. கஷ்டம் ! ___________ பணிவன்புடன், 🙏💓🙏 KottayamBabu, Babus Publications S.H.Mount. Kottyam, Kerala 25-5-2021
நன்றி கோட்டயம் பாபு . தமிழர்களே தமிழை வெறுத்து ஆங்கில மோகத்தில் இருக்கும் போது கேரளத்து நாயகன் தமிழில் எழுதி அசத்து விட்டீர்கள் . தமிழன்னையின் தங்கை தானே மலையாளம் . பாராட்டுக்கள்
அருமையான பதிவு. திருமதி.வாசுகி அவர்கள் சொற் பொழிவு நான் கேட்டதில்லை.அருமையான தமிழில் பேசினார். கண்ணதாசனை தத்ரூபமாக நம் முன் கொண்டு வந்தார்.இவருடைய சொற்ப் பொழிவை இனி அவசியம் கேட்க ஆர்வமாக உள்ளேன்.நன்றி.
நன்கு ஆராய்ந்துள்ளீர்கள் கண்ணதாசன் பாடல்களை. அவரே உங்கள் உரையை கேட்டு அசந்து போவார். நம் பாடல்களுக்கு இப்படியெல்லாம் வியாக்கியானம் உண்டா என்று. அருமை சகோதரி.
அம்மா உங்களை வாழ்த்தி வணங்கி தமிழ் கொண்டு தமிழால் பாராட்டுகிறோம் இதை கேட்ட இன்று பாராதியார் நினைவுதினம் கவியரசு கண்ணதாசன் மறைவு அன்று சென்னை நடிகர் சங்கத்தில் 2 நாட்கள் இருந்து இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டேன்.....
'காலழகைப் பார்த்தால்' என்று வரியைத் தொடங்கி அந்த வரியை முடித்த விதம் simply brilliant. As an argument that ends with a question. only a very seasoned lawyer could have posed such an amazing expression and canvassed for his protege which, so as to say -no judge in court of law environment can escape but agree with him regardless of factum of the expression . Kannadasan is not only a genius poet but also a genius in putting forth such profound arguments and expressions.
Super. Kannadhasan padalkal explanation very grate. You are a thamil arasi. Un thamilukku nan adimai. Unnal thamil vazhum. Vazhdukal. Parattukal. Thenaruviyai thamil valarppavar.
பாடல் எழுதிய கண்ணதாசனுக்கு அதை புரிந்ததோ புரியவில்லையோ ஆனால் நீங்கள் அதற்கு அர்த்தம் சொல்லுவது உண்மையிலேயே ஒரு அற்புதமான செயல் ஆகவே தாங்கள் இந்த கவிதை இவ்வளவுக்கு பொறுமையாகவும் அழகாகவும் விளங்கும் அளவுக்கு சொல்லியது உங்கள் அறிவுத்திறனுக்கு மிகையானது நன்றி சகோதரி
அம்மா கங்கையின் வெள்ளபிரவாகமாக தங்களின் தமிழின் நயத்தைக்கண்டேன் நா நயத்தையும் தான். கவிஞர் கண்ணதாசனுக்கு புகழாஞ்சலியை எவராலும் செய்திட இயலாது உங்களைத்தவிர. ! நன்றி!!
The speech about kannadasan by this sister is really wonderful and she knew all songs of kannadasan and her explanations of kannadasan is very much appreciable.
கண்ணதாசன் அழியாத பொக்கிஷம் தங்கச்சுரங்கம் அதையும்தான்டிஒவ்வோர் அடியாக பிரித்து பாடி பொருள் விளங்கவைத்தாரகளே அந்தத்தாயை என்னவென்று சொல்வது பாடல் இப்பொழுதுதான் புரிகிறது நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
பாட்டு பேச்சு எல்லாமே மிக அருமை. கவியரசு கண்ணதாசனை ப்பழி வாங்கவே வைரமுத்துக்கு கவிப்பேரரசு என்று பட்டம் சூட்டிய கலை ஞரின் குள்ளநரித் தனத்தை ஊர் அறியும்.
ஆஹா என்ன ஒரு அற்புதம் பட்டுக்கோட்டை வைத்து கண்ணதாசனை ஒட்டிருக்காரு அதேபோல கண்ணதாசனும் எம்எஸ் விஸ்வநாதனை ஒரு பாடலில் ஒட்டி இருப்பார் அதுவும் எம்ஜிஆர் நடித்த படம் தான் எம் எஸ் விஸ்வநாதன் தூங்கி விட்டார் அவர் வருவதற்கு ரொம்ப தாமதமாகி விட்டதால் கண்ணதாசனுக்கு ரொம்ப சங்கடமாக போய் விட்டது அப்போது அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா என்று பாட்டு எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அப்பொழுது தன்னைத்தான் கண்ணதாசன் இப்படியெல்லாம் ஓட்டுகிறார் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது அதேபோல இன்னொரு பாட்டில் எம்ஜிஆரை சீண்டி இருப்பார் சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா என்று அதிலிருந்து எப்போது கண்ணதாசனை பார்த்தாலும் என்ன ஆண்டவனே சேரனுக்கு உறவா என்று கேட்பாராம் ஆமாம் செந்தமிழர் நிலவு தானே என்று கண்ணதாசனும் பதில் சொல்வாரா அதேபோல சக நடிகைகளை கூட அவர்கள் மனம் புண்படாமல் அதே நேரத்தில் ஹாஸ்யத்தோடு கண்ணதாசன் சீண்டிய பாடல்களும் உண்டு என்று கேள்வி .
Dear all Please forwarded this all BJP team where they all want to see this speach and Tamil language should official language in India I am sorry since I do not have tamil front, hence I am typing in english
அம்மா உங்கள் பேச்சில் தமிழ் வாழ்கிறது உங்கள் மூச்சிலே இசைவிளையாடுகிறது பாட்டும் நானே பாவமும் என்று சொன்ன இசை தமிழே உங்கள் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் அன்பு டன் பாபுசிங் கோவை போத்தனூர்
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் மட்டுமே.அவர் ஒருமுறை குற்றாலத்தில் சில நாட்கள் தங்கி இருந்த போது நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.என் வாழ்நாளில் அவரை சந்தித்ததை நான் பெற்ற மிகப்பெரும் பேறாக கருதுகிறேன்.
நல்ல குரல்வளம்
நல்ல சொல் வளமை
வாழ்க தங்களின் பேச்சாற்றல்
வளர்க தங்கள் சொற் பொழிவு.கண்ண தாசன் கவியை கரைத்து குடித்த வாசுகி அம்மா மிகவும் நன்றி🎉❤
சிந்திய ஒவ்வொரு வார்த்தையும் பலரது சிந்தனையை தூண்டியது எல்லோரும் பேசுவது பேச்சல்ல நீங்கள் பேசியது தான் பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Hh
அருமையானசொற்பொழிவு கவியரசு கண்ணதாசன் பாடல்களையும்கம்பனின்கவிதைக்கனிளையும் ஒப்பிட்டுப்பேசியபேச்சழகும்பாடல்களைப்பாடிமகிழ்வித்தஅழகும்மிகஅழகுஅற்புதம்பேராசிரியைவாசுகிமனோகரனைமகிழ்வோடும்நெகிழ்வோடும்பாராட்டுவோம்
😊😊
9 ko@@Shanmugam-pd5gg
கண்ணதாசனின் கவியை சகோதரி ஒருவரின் நாவில் கேட்பது சிறப்பு இயக்கிறதது மொழி மயங்கிறதது
உங்கள் குரல் அழகாத்தான் உள்ளது ஆனால் கண்ணதாசன் பாடல்களை தேடி தேடி புடிச்சீங்களே அது மிகப்பெரிய விடயம் எங்கள் செவிக்கு உச்சம் வாழ்க தாயே
Excellent speech.Her definition of kanndhasan songs super.She is also Great singar. Vazhdhukal.vazhka pallandu valamudan Thamil valarkkum Thalaimakal
கண்ணதாசன் எழுதிய
கவிதைகள் வாழ்வியல்
மானுடம் கற்றுக்கொள்ள
வேண்டிய வாழ்வு நெறிகள்
புட்டு புட்டு வைத்ததங்களுக்கு
எனது வாழ்த்துக்கள்
Super 👍
Kaviyarasumathirievanumillaenyenralavarkannanukuthasanakairupathaldan
அருமை அருமை அருமை
அம்மா வாழ்துக்கள் வாழ்துக்கள்
வாழ்துக்கள்
வாசுகி நான் உங்கள் தீவிர ரசிகை
ஒப்பிட முடியாத வண்ணம் கண்ணதாசன் கவிதை நயத்தை நீங்கள் சொன்ன விதம்மனதைத்தொட்டு விட்டது ❤
அருமை அருமை சகோதரி 👌👌வேறு வார்த்தைகள் இல்லை உங்கள் வார்த்தைகளுக்கு 💐💐
அருமையிலும் அருமை இறை அருளால் என்றென்றும் வாழ்க நலமுடனும் வளமுடனும் என்றும் அன்புடன்.
சகோதரி தங்கள் பேச்சு என்னை மெய்மறக்க செய்தது!அவர்காலத்தில் வாழ்ந்ந்தோம்!அவர் பாடல்களை சுவைத்தோம் என்பதே மிகப்பெறிய வரம்!நன்றி!
அம்மா அருமையான குரல் பாடல் அற்புதம்... கருத்து செம்ம
👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
Let's Build a Community of #MotivationalSpeech
Subscribe Here 👇👇👇
ua-cam.com/channels/aYpS_ZsViRIkHSHLuXrLhw.html
சகோதரியின் குரல் வளம் அருமை. , அரங்கம் அமைதியாக ரசிக்கிறது , தமிழ் விளையாடுகிறது. இசைக்கருவிகள் இல்லாத பாடல்கள் கேட்க சுகமாக இருந்தது.
⁹⁹⁹
அருமை கவிஞரின் பெருமைஇமயமாய் உயர்த்தி அருவியாய் கொட்டிய இலக்கியத்தால் என் செவிகள் நனைந்தன தேனில ஊரியபலாஉண்ட சுவையில் மனம் மகிழ்ந்தது
கவிஞர் கண்ணதாசன் தமிழ்
திரு வாசுகி மோனோகர்
பேசுவது குற்றால அருவி வாழ்த்துக்கள்
மிகவும் ஆழமான கருத்து 👏 ங்கசிஸ்டர் மிகவும் அருமை 👍 யாக உள்ளது நன்றி ங்க மேம் 🙏🏻 வணக்கம் 🙏🏼
கவியரசரின் கவித்திறனை காலம்காலமாக பேசலாம். உங்களின் அருமையான சொற்பொழிவும் விளக்கமும் கவிஞரை மேலும்மேலும் போற்ற எண்ணுகிறது. நன்றி.
L
Listening I have my tears of love.No words
சகோதரி தாங்களின் தன்னலமற்ற இலக்கிய இலக்கணம் நிறைந்த அழகிய தமிழ் உறையாடல் வருங்கால சந்ததியினர் தாங்களின் ரோல்ஸ் மாடலாக மனதில் கொண்டு செயல்பட சொல்வேன் தாங்களின் தன்னலமற்ற சேவையை தொடர்ந்து செய்யுங்கள் இறைவன் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு god blus
Viji
Malathi
என்ன ஒரு தெளிவான கணீரென்ற பேச்சு அனைவருக்கும் வராது கடவுள் அருள் MAY GOD BLESS U EVER SISTER WITH PRAYERFUL WISHES பாடும் குரலிலும் கம்பீரம்
கண்ணதாசன் பாடல்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது பாசமலர் என்றும் என்பதனை.என்றும்
என் நினைவில் நிற்கும்
இரத்த திலகம் பராசக்தி பாடல்கள் மிகவும் அருமை
இசையோடு அருமையாக இயற்றமிழை, கருத்தோடு ஆழமோடு ஆற்றிய சொற்பொழிவு அருமையோ அருமை. மகிழ்ச்சி.
கண்ணதாசனின் கவிதைகளை கண்ணதாசனே இந்த அளவுக்கு திரும்ப சொல்ல இயலாது.அருமை. வாழ்த்துகள்
கண்ணதாசனின் பாடல்களை
அருமையாக விளங்கியது
விளக்கிய விதம் அருமை
நன்றி சகோதரி.
🎉❤மயிலரகால் மெல்ல வருடி வாழ்தும் தங்களை வாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறேன் சகோதரி
கவியரசரின் பெருமைகளை மிக மிக தெளிவாக, அருமையாக எடுத்துரைத்துள்ள அன்புச் சகோதரியை எனது உளமார பாராட்டி வாழ்த்துகிறேன்...
எவ்வளவு பாராட்டினாலும் தகும்... 🙏🙏🙏🌹🌹🌹
9
3fr
P
Bigboss
😊
சகோதரியின் பேச்சு மிகப்பெரிய உயர் வீச்சு
பேசின் அபிநயம் பேச்சு கலையில் உள்ள கலை
கண்ணதாசனது கவிதா விலாசத்தை பரப்பும் சகோதரிக்கு நீண்ட உடல் உள்ள ஆரோக்யத்தை தர இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன்.. நான் ஒரு கண்ணதாசன் விசிறி.
அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
Super SPÈECÝ1
பேசும் பேச்சு அருமை தெளிவான பேச்சு
Dearest Sister ,
உங்களது பேச்சை நான் இன்று தான் முதல் முதலாக
கேட்கிறேன். பாரதி பாஸ்கரின் பேச்சை வாடிக்கையாக கேட்பவன் நான்.தங்களது இந்த பேச்சை
கேட்டால் அவரெ தங்களை
போற்றி பாராட்டுவார்கள்.
அவ்வளவு அழகான பேச்சு.
நான் ஒரு மலையாளி. இவ்வளவு நன்றாக நான்
தமிழ் எழுதுவதற்கு காரணம் ,
என் மானஸிக குருவான திரு. கண்ணதாசன் அவர்கள் தான். அவர் பாடல்களை நான்
உயிராக மதிக்கிறேன். தங்களது இந்த பேச்சை கேட்க
அவர் இல்லையே என்று நினைக்கும்பொழுது ரொம்ப
சங்கடமாக இருக்கிறது.
அறிவை அள்ளியள்ளி கொடுத்த ஆண்டவன் அவருக்கு ஆயுளை கொடுக்கவில்லையெ.
கஷ்டம் !
___________
பணிவன்புடன்,
🙏💓🙏
KottayamBabu,
Babus Publications
S.H.Mount. Kottyam,
Kerala 25-5-2021
👍👍
What
What
நன்றி கோட்டயம் பாபு . தமிழர்களே தமிழை வெறுத்து ஆங்கில மோகத்தில் இருக்கும் போது கேரளத்து நாயகன் தமிழில் எழுதி அசத்து விட்டீர்கள் . தமிழன்னையின் தங்கை தானே மலையாளம் . பாராட்டுக்கள்
அற்புதமான விளக்கம்.. வியக்க வைக்கும் நினைவாற்றல்..சொல்லாற்றல்! வாழ்த்துக்கள் சகோதரி வாசுகி!
அருமையான பதிவு. திருமதி.வாசுகி அவர்கள் சொற் பொழிவு நான் கேட்டதில்லை.அருமையான தமிழில் பேசினார். கண்ணதாசனை தத்ரூபமாக நம் முன் கொண்டு வந்தார்.இவருடைய சொற்ப் பொழிவை இனி அவசியம் கேட்க ஆர்வமாக உள்ளேன்.நன்றி.
What a excelent also amazing explanation people are happy about thanks lot Arivu valarchikku nengal Daly thondravendum engu
Super o super. May God bless her for happy and peaceful life. Great
Congratulations.Excellent opinion
I am proud of you ❤
Thank you very much 🎉
All the best.God bless you 🎉
நன்கு ஆராய்ந்துள்ளீர்கள் கண்ணதாசன் பாடல்களை. அவரே உங்கள் உரையை கேட்டு அசந்து போவார். நம் பாடல்களுக்கு இப்படியெல்லாம் வியாக்கியானம் உண்டா என்று. அருமை சகோதரி.
நான்கு வருடத்த்க்கு முந்தைய பதிவனாலும் நான் இன்றுதான் கேட்கிறேன் அருமை அருமையான பேச்சு அம்மா
Brilliant excellent unmatchable
speach like the great Sivaji ganesan
பிறவிக் கவிஞன் கண்ணதாசனின் பாடல் வரிகளின் ஜாலத்தை சகோதரி எடுத்து இயம்பும் அழகே அருமை.
சகோதரி வாசுகி நீங்கள் அடுத்த கவியரசு கண்ணதாசன். தமிழ் உங்கள் நாவில் சரஸ்வதி தாண்டவம் ஆடுகின்றது வாழ்க
அருமையான. பதிவு.
கவியரசு விற்க்கு இனை
கவியரசு வே.
என் எழுத்திறைவனின்
அற்புதங்களை
உம் வாய்மொழியில் கேட்டு
மெய் சிலிர்த்தேன் சகோதரி
சூப்பர் அருமையான பேச்சுவாசுகி மனோகரன் பேச்சு
@@SenthilKumar-hh2ck Bh
அனைத்து பாடலும் அருமை அருமை அருமை
கவியரசு கண்ணதாசனின் பெருமைகளை பற்றி வழங்கிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
இதை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
Arumaiyana spech
Good speech.googblessyou.LongLive.veerabahu.Telephone committee.Dot.govtofindia
தமிழினிமை காட்டாறாக பாய்கிறது.அம்மையாரின் ஆற்றல்
பெரிதும் போற்றுதலுக்குரியது.!வாழ்க பல்லாண்டுகள்!
கம்பீரமான உங்கள் குரலில் தமிழ் பெருமையாக நெஞ்சம் நிமிர்கின்றது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க.
அருமை,இதை கேட்க குடுத்து வைத்தது எனக்கு பெருமை.
உங்கள் தமிழில் விளையாடுது
உங்கள் புலமை..
அதுதான் தமிழுக்கு பெருமை
0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp000)ppppp
அருமை 👌👌👏👏👏👏👏🙏💐💐💐💐💐💯/💯👍👍
அற்புதமான பேச்சு..
நன்றி
❤🎉❤❤
@@vijayammanaidunaidunegrona4412 '7--6
அம்மா உங்களை வாழ்த்தி வணங்கி தமிழ் கொண்டு தமிழால் பாராட்டுகிறோம் இதை கேட்ட இன்று பாராதியார் நினைவுதினம் கவியரசு கண்ணதாசன் மறைவு அன்று சென்னை நடிகர் சங்கத்தில் 2 நாட்கள் இருந்து இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டேன்.....
பல ஆண்டுகளுக்கு பிறகு கண்ணதாசனை நேரில் பார்ப்பது போல் நினைத்து வணங்குகின்றேன்.
qla
'காலழகைப் பார்த்தால்' என்று வரியைத் தொடங்கி அந்த வரியை முடித்த விதம் simply brilliant. As an argument that ends with a question. only a very seasoned lawyer could have posed such an amazing expression and canvassed for his protege which, so as to say -no judge in court of law environment can escape but agree with him regardless of factum of the expression . Kannadasan is not only a genius poet but also a genius in putting forth such profound arguments and expressions.
சகோதரியின் பேச்சு அருமை.உண்மையில் கண்ணதாசன் எழுதும் போது இப்படி நினைத்து இருப்பாரோ என எண்ணுகிறேன்.கற்பனை அற்புதம்.
Super. Kannadhasan padalkal explanation very grate. You are a thamil arasi. Un thamilukku nan adimai. Unnal thamil vazhum. Vazhdukal. Parattukal. Thenaruviyai thamil valarppavar.
சிறப்பான பேச்சு... மீண்டும் .... மீண்டும் .. கேட்க வைத்தது..
Kudiyarasi
Super speech.
பாடல் எழுதிய கண்ணதாசனுக்கு அதை புரிந்ததோ புரியவில்லையோ ஆனால் நீங்கள் அதற்கு அர்த்தம் சொல்லுவது உண்மையிலேயே ஒரு அற்புதமான செயல் ஆகவே தாங்கள் இந்த கவிதை இவ்வளவுக்கு பொறுமையாகவும் அழகாகவும் விளங்கும் அளவுக்கு சொல்லியது உங்கள் அறிவுத்திறனுக்கு மிகையானது நன்றி சகோதரி
அம்மா கங்கையின் வெள்ளபிரவாகமாக தங்களின் தமிழின் நயத்தைக்கண்டேன் நா நயத்தையும் தான். கவிஞர் கண்ணதாசனுக்கு புகழாஞ்சலியை எவராலும் செய்திட இயலாது உங்களைத்தவிர. ! நன்றி!!
நிகழ்வுகளோடு காப்பியங்களை ஒப்பிட்டு அழகாக பேசியதின்மூலம் சொற்பொழிவுக்கும் திரைக்கதை முக்கியமென நிருப்பித்துவிட்டீர்கள்..மிக்க மகிழ்ச்சி ..பாராட்டுக்கள் ..
உங்கள் பேச்சை முதல்முறையாக கேட்கிறேன் அற்புதமம்மா
Ng
Bo no cno 8
@@nithin8140 Qq
The speech about kannadasan by this sister is really wonderful and she knew all songs of kannadasan and her explanations of kannadasan is very much appreciable.
கம்பீரமான உங்கள் குரலில் எங்கள் கவிஞரை உச்சத்தில் கொண்டு வைத்து விட்டீர்கள் நன்றி வாழ்க கவிஞர் புகழ்
super speech
Super super super sagodhari peach vazhga valamudan thankyou
கணீர் என்ற வெண்கலக் குரல்!வெற்றி நடைபோடும் உரைவீச்சு!கண்ணதாசனுக்குக் கிடைத்த மழைபேச்சு!வாழ்க அம்மணி!
சிடி
@@sugumaranvadivelu8777 w
Pyr
Vat b
@@ksrinivasan7058 v
மிக அருமையான சொற்பொழிவு அம்மா !🌹🙏
அருமையான பாடல்கள் அருமையான பேச்சு
P✌✌PP
அம்மா உங்களை போன்றவர்களின் சொற்ப்பொழின வகேட்ககும் போது பெருமையாக இருக்கிறுக
என்னே இனிய, கோர்வையான, தெளிவான பேச்சு/பாட்டு. இறுதியில் முடிந்துவிட்டதே என்ற சோகம் தான் மிஞ்சுகிறது/விஞ்சுகிறது. பாராட்டுக்கள்.
CC
கண்ணதாசன் அழியாத பொக்கிஷம் தங்கச்சுரங்கம் அதையும்தான்டிஒவ்வோர் அடியாக பிரித்து பாடி பொருள் விளங்கவைத்தாரகளே அந்தத்தாயை என்னவென்று சொல்வது பாடல் இப்பொழுதுதான் புரிகிறது நன்றி நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
தமிழ் தாய்க்கு
என் மனமார்ந்த
வாழ்த்துக்கள் அம்மா
🙏🙏🙏
.
மன்னிக்கவும்.ஒரு திருத்தம். 'ள' உச்சரிப்புகள் அனைத்தும் 'ழ' என தவறுதலாக உச்சரிக்கப்படுகிறது.
Excellent...! Thank you
Amma
One truth you said was that GOD is the helping hand of people . Great
Vannakam Amma.
Very very excellant speech.
Arumaiyana speech.Thanks for your valued points .I pray goddess karumari to give sound health and wealth to you
அருமமையான இலக்கிய உரை கவிஞர் கண்ணதாசனும் கேட்டு தான் இருப்பார்
சூப்பர் தமிழ் விளையாடியது
உங்களுக்கு வாழ்த்துக்கள்
பேச்சைக் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.
வாழ்த்துக்கள் அம்மா.
Hearty congradulations sister😊. Very nice to hear your kind lovable language my mother tongue Holy Tamil
பாட்டு பேச்சு எல்லாமே மிக
அருமை. கவியரசு கண்ணதாசனை
ப்பழி வாங்கவே வைரமுத்துக்கு கவிப்பேரரசு என்று
பட்டம் சூட்டிய கலை
ஞரின் குள்ளநரித்
தனத்தை ஊர்
அறியும்.
unmai 100 /
Bro Kannadasan indrum illay endrum valzvar. Echikalai kalainyarum porambokku vairamuthuvum innum 20 varudathikku piragu evanum ninaikka mattan.
akka beautiful explanation great enjoying Our Kannadasan
This lady is absolutely brilliant. I don't know what else to say. She is absolutely brilliant. And I will say that a million times.
ஆஹா என்ன ஒரு அற்புதம் பட்டுக்கோட்டை வைத்து கண்ணதாசனை ஒட்டிருக்காரு அதேபோல கண்ணதாசனும் எம்எஸ் விஸ்வநாதனை ஒரு பாடலில் ஒட்டி இருப்பார் அதுவும் எம்ஜிஆர் நடித்த படம் தான் எம் எஸ் விஸ்வநாதன் தூங்கி விட்டார் அவர் வருவதற்கு ரொம்ப தாமதமாகி விட்டதால் கண்ணதாசனுக்கு ரொம்ப சங்கடமாக போய் விட்டது
அப்போது அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா என்று பாட்டு எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
அப்பொழுது தன்னைத்தான் கண்ணதாசன் இப்படியெல்லாம் ஓட்டுகிறார் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது அதேபோல இன்னொரு பாட்டில் எம்ஜிஆரை சீண்டி இருப்பார் சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா என்று
அதிலிருந்து எப்போது கண்ணதாசனை பார்த்தாலும் என்ன ஆண்டவனே சேரனுக்கு உறவா என்று கேட்பாராம் ஆமாம் செந்தமிழர் நிலவு தானே என்று கண்ணதாசனும் பதில் சொல்வாரா
அதேபோல சக நடிகைகளை கூட அவர்கள் மனம் புண்படாமல் அதே நேரத்தில் ஹாஸ்யத்தோடு கண்ணதாசன் சீண்டிய பாடல்களும் உண்டு என்று கேள்வி .
சகோதரி வணக்கம் உங்க சொற்பொழிவு இப்போ தான் முதல் முறை கேக்குற ன் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
க்ஷ
க்ஷக்ஷ
கம்பனும் கண்ணதாசனும் இந்தப் பெண்மணிக்குத் தூரத்து உறவினர்களாக இருக்கலாம் அருமை
அருமை அற்புதமான கருத்து
Akka Vasuki Manoharan is great knowledge and great versatile thanks keep it up
There is no limits to Express, explain his creativity songs , beautiful and meaningful and encouraging weak persons, failure persons, thanks
Lo nu jiiii
Excellent speach. I wonder ur knowledge in about kanadhasan lyrics. That flows continuously from ur mind.nonstop.
அம்மா உங்கள் பேச்சை மெய்மறந்து கேட்டுக்கொண்டேயிருக்கலாம். நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க.
Very very super Arul Amma
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம், என்ன அருமை,
Understand
மிக்க சிறப்பான பதிவு
கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எவ்வளவு பொருள் பொதிந்தவை என்பதை மிகவும் சிறப்பாக வும் அருமை யாகவும் விளக்கம் அளித்தது அம்மையாரின் சொற்பொழிவு. அருமை அருமை.
'
I not like 👎👎👎👎👎
அருமையோ அருமை
Dear all
Please forwarded this all BJP team where they all want to see this speach and Tamil language should official language in India
I am sorry since I do not have tamil front, hence I am typing in english
@@kannapiran.k948 you are not Tamilian
சிறப்பு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் ,
அம்மா ஒரு தமிழ் தாய்! தமிழ் கடல்! வாழ்க நலமுடன்
Voice....ganeer..sweet..authentic..
Gambeeram
அம்மா உங்கள் பேச்சில் தமிழ் வாழ்கிறது உங்கள் மூச்சிலே இசைவிளையாடுகிறது பாட்டும் நானே பாவமும் என்று சொன்ன இசை தமிழே உங்கள் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் அன்பு டன் பாபுசிங் கோவை போத்தனூர்
என்ன ஒரு கூரிய உயரிய கருத்தாழமிக்க சொல்லோட்டமிக்க சொற்பொழிவு. நன்றி. வாழ்த்துக்கள்.
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் மட்டுமே.அவர் ஒருமுறை குற்றாலத்தில் சில நாட்கள் தங்கி இருந்த போது நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.என் வாழ்நாளில் அவரை சந்தித்ததை நான் பெற்ற மிகப்பெரும் பேறாக கருதுகிறேன்.
I am also JJ b yy
I am also
அருமை அருமை சகோதரி அன்பு வணக்கம்.