கருட புராணம் | Out-of-Body Experience என்றால் என்ன? | மரணம் என்னும் புதிர் | Garuda Puranam - 1

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 33

  • @meenals3477
    @meenals3477 10 місяців тому +10

    நன்றி. கருட புராணம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது. உங்கள் மூலம் கேட்க மிகவும் மகிழ்ச்சி.

  • @KalaiVani-l3p
    @KalaiVani-l3p 10 місяців тому +6

    அந்த மகாவிஷ்ணுஉங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்மிகவும் சிறப்பாகபதிவுநாங்கள் கேட்டு மகிழ்ச்சி அடைகிறோம்ஓம் நமோ நாராயண நமோ நம

  • @Umas_unofficial70
    @Umas_unofficial70 10 місяців тому +5

    மிகச் சிறந்த பணி சிறக்க சிவனை பிரார்த்திக்கிறேன்

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 10 місяців тому +5

    நன்றி அய்யா கருடபுராணம்
    பற்றி சொல் கிரீர்கள் நன்றி

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. 6 місяців тому +1

    வாழ்க்கைக்கு தேவையான பதிவு தந்தமைக்கு நன்றி❤

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 10 місяців тому +2

    மிகவும் அருமையான பதிவு 🙏🙏

  • @saravananbalasaravanan8129
    @saravananbalasaravanan8129 10 місяців тому +4

    மிகவும் நன்றி🙏🙏🙏

  • @bhukrishkannamma7775
    @bhukrishkannamma7775 10 місяців тому +2

    மிக்க நன்றி ஐயா மிக அருமையான விளக்கம் கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 6 місяців тому +1

    Thank you so much for your Answer

  • @raksharak1241
    @raksharak1241 10 місяців тому +1

    அருமையான விளக்கம் ஐயா🙏🙇‍♀️

  • @umapillai6245
    @umapillai6245 10 місяців тому +2

    Sailapathi sir Tq so much. I'm more excited

  • @ramachandra9806
    @ramachandra9806 10 місяців тому +1

    🙏🏻💐 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.சக்தி விகடன் மென்மேலும் வளர்ந்து ஆன்மீக பணியாற்றி வர இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 💐🙏🏻

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 10 місяців тому +2

    Thank you so much sir, very useful vedio sir

  • @blackheartqueen7366
    @blackheartqueen7366 8 місяців тому +1

    Super ah explain pandringa sir👍 we'll go ahead

  • @krishnamoorthyv29
    @krishnamoorthyv29 10 місяців тому +1

    நன்றி அய்யா

  • @priyasugathan7874
    @priyasugathan7874 10 місяців тому +1

    Very useful was curious to know about this

  • @AMUTHA.12
    @AMUTHA.12 9 місяців тому +1

    நன்றி sir

  • @rajendrar2822
    @rajendrar2822 9 місяців тому +1

    Narsayel🙏

  • @yashwardhanp9454
    @yashwardhanp9454 9 місяців тому +1

    Nice

  • @thiyaguraman5559
    @thiyaguraman5559 10 місяців тому

    ஸ்ரீ சக்ரம் பற்றிசொல்லுங்கள் ஐயா

  • @chandracharles9972
    @chandracharles9972 10 місяців тому

    Imagination. N nothing else.

  • @teddyseafood
    @teddyseafood 10 місяців тому +1

    Please kindly add some interesting images at the background for the listerners to give some attention. You can get lot of GENAI images right ? !!

  • @RuthraRiya
    @RuthraRiya 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @SundarHarris
    @SundarHarris 10 місяців тому

    Thanks sir your speech diamonds brightness next IBC bakthi chennal josiyargal fees 7000 poors peoples money scams

  • @subramaniansv648
    @subramaniansv648 8 місяців тому

    Garudapuranam Book can keep it home?

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️

  • @thenmozhiyadav2727
    @thenmozhiyadav2727 10 місяців тому

    Sir 19.12.23anaki death aitanga nalatha markazhi la death

  • @rajeswarirajkumar8927
    @rajeswarirajkumar8927 10 місяців тому +1

    கருட புராணம் வீட்டில் வைத்து படிக்க கூடாது னு சொல்ராங்க வீட்டில் படிக்கலாமா ஐயா

    • @savitha2667
      @savitha2667 10 місяців тому +1

      No ma'am

    • @SakthiVikatan
      @SakthiVikatan  10 місяців тому +1

      வணக்கம். இதற்கான விடையை அடுத்த வாரம் சொல்கிறேன். நன்றி

    • @vmmsstunts3955
      @vmmsstunts3955 10 місяців тому +2

      அமாவாசையில் அல்லது திதி தர்ப்பணம் நாட்களில் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • @LakshmiRajamanikcam
    @LakshmiRajamanikcam 9 місяців тому +1

    ரொம்ப நன்றி ஐய்யா 🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 9 місяців тому +1

    Thank you sir🙏🙏🙏