இந்த ஒரு வார்த்தைய மட்டும் சொல்லி இந்த சாமி கிட்ட மனசார வேண்டிக்கிட்டா நடக்காதது நடக்கும்-பெரியவா

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2024
  • Pesum Deivam Maha Periyava

КОМЕНТАРІ • 93

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 Місяць тому +31

    குருவே என்ன ஆச்சரியம் இரண்டு நாட்களுக்கு முன்பு போட்ட பதிவை பார்த்து நான் மனதுக்குள் நினைத்தேன் பெரியவா பதிவை பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது என்று தங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் இன்று பார்த்தால் கண்ணீர் வந்தது எனக்கு நன்றி குருவே என் மனதில் இருந்த வருத்தத்தை தான் பதிவின் இறுதியில் கூறி இருக்கிங்க அதே போல தான் என் கணவர் மனிதர் ரூபத்தில் உள்ள மகான்களை வணங்குவதில்லை மதிப்பது கூட இல்லை அவருக்கு எதிர் பதம் நான் கடவுளை விட மகான்களை விரும்பி உருகி வணங்குவேன் பதிவில் இருப்பவர் கூட நா வர ஆனா கும்பிட மாட்டேன் என்றார் பரவாயில்ல ஆனா என்கணவர் மகான்களை பற்றி பேச(மூச்சே) விடக்கூடாது மிக மிக மிக கவலையாக உள்ளது அவருக்கு தெரியாமல் அவர் போன பிறகு 10 காலை சாய் ,பெரியவா, மூட்டை சாமி, பாம்பன் சுவாமிகள், அருணகிரி நாதர் இவர்களை எல்லாம் மனதில் நினைத்து வணங்குவேன் சாய்சிலைக்கு அவசர அவசரமாக அபிஷேகம் ஆராதனை செய்வேன் வார்த்தைகள் இடி மாதிரி கேட்பார் அப்பொழுது என் மகானை நினைத்து எல்லாம் நன்மைக்கே பெரியவா என்று நினைத்துக் கொள்வேன் நாம அவ்ளோ கர்மா செய்து இருக்கிறோம் என்று நானே பைத்தியம் மாதிரி பேசிக்குவேன் எனக்கு தனுசு மூலம் நட்சத்திரம் அவருக்கு ரிஷபம் மிருகசீரிஷம் நட்சத்திரம் ஒருவர் சொன்னார் காலத்துக்கும் இந்த ராசிகள் பாம்பு கீரி மாதிரி தான் இருக்கனும் என்றார் நானு இணைய கூடாத ராசி பட்டியலில் பார்த்தேன் அவர் கூறியது போல் இருந்தது சரி நாம இப்படி தா வாழனும் அப்படின்னு கடவுள் எழுதிவிட்டார் என்று தேக்கி கொண்டேன் என் வாழ்க்கை நரகமாக இருந்தாலும் பரவாயில்ல இன்னைக்கு வரைக்கும் கடவுள்கிட்ட அவர திருத்து அப்படின்னு கேக்க மாட்ட என் வீட்ல உன்ன என் கணவருக்கு பயப்படாம நிம்மதியா அபிஷேகம் ஆராதனை என் இஷ்டத்திற்கு மந்திரங்களை கூறி வழிபடனும் வாரத்திற்கு ஒருமுறையாவது கோவிலுக்கு வந்து உன்ன பாக்கனும் அத மட்டும் நா சாகும் வரை குடு அது போதும் என்று வேண்டிக்குவேன் மணிவாசகர் கூறியது போல் உள்ளம் உருகி கண்ணீர் பெருகி உன்னை வணங்க வேண்டும் என்று என் அப்பன் சிவனிடம் கூறினார் நானும் அதே தான் கேக்கிறேன் இப்பவும் எந்த கோவிலுக்கு போனாலும் கண்ணீர் பெருகி வரும் உன்ன பாத்தாலே போதும் அப்படின்னு சொல்லிட்டு வந்துடுவ இதில் என்ன கொடுமைன்னா எனக்கு கண்ணீர் வரும் என் கணவர் பாத்துவிடுவார் என்று பயந்து நிம்மதியா கும்பிட முடியாமல் வேதனையாக இருக்கும் என் அப்பன் நா கேட்டதை போன்று உள்ளம் உருகி கண்ணீர் பெருகும் வரத்தை கொடுத்தார் ஆனால் என்னால் அங்கும் நிம்மதியா கண்ணீர் விட முடியவில்லை என்கணவர் அவ்ளோ தா என்ன .... நா வாங்கி வந்த வரம் என்று நினைத்து கொள்வேன் குருவே என்னடா இது என்று நினைக்க வேண்டாம் பதிவின் இறுதியில் கூறிய அந்த அம்மாவின் கணவரை பற்றி கூறியதால் என் கணவரை பற்றி கூற வேண்டியதாயிற்று எல்லாம் நன்மைக்கே ஒன்று மட்டும் எனக்கு அடிக்கடி தோன்றும் கடவுள் கைவிட மாட்டார் என் பெரியவா பாத்துப்பார் நம்பிக்கை இருக்கும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @user-ko2rn8dc8q
      @user-ko2rn8dc8q Місяць тому +3

      நிச்சயம் கடவுள் நம்பினோரை கைவிடமாட்டார்
      அனுதினமும் ஸ்ரீ ராம நாமத்தையும் ஸ்ரீ ராம ஜெயத்தையும் செய்து கொண்டே வாருங்கள் மிக விரைவில் தங்களுக்கு மனதில் எந்த குறைகள் இருந்தாலும் சரி ஆகுவதை கண் குளிராக உணர்வு ஏற்படும்
      காஞ்சி மகா பெரியவா திருவடிகளில் சரணம்
      ஸ்ரீ ராம் ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம்🌳🧘🏻‍♂️🐍🦅🔆🏹🙏🏽

    • @packialetchumythangiah768
      @packialetchumythangiah768 Місяць тому

      😢

    • @ananthaselvij4109
      @ananthaselvij4109 Місяць тому

      Hara hara sankara jeya jeya sankara ❤

    • @indraa12cps23
      @indraa12cps23 Місяць тому +2

      பெரியவா கை விடமாட்டார், நம்பிக்கையே வாழ்க்கை.

    • @madhumithapriya7058
      @madhumithapriya7058 Місяць тому

      மிக்க நன்றிங்க

  • @malap2518
    @malap2518 Місяць тому +9

    மகா பெரியவர் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 22 дні тому +2

    🕉️ ஸ்ரீ காஞ்சி காம கோடி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🕉️ பெரியவா திருவடிகளே சரணம் 🕉️ பெரியவா திருவடிகளே சரணம் 🕉️ பெரியவா திருவடிகளே சரணம் 🕉️🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 Місяць тому +6

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் கோடான கோடி நன்றிகள் அண்ணா உங்களுக்கு

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy Місяць тому +3

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

  • @kunjikkasviloggs4526
    @kunjikkasviloggs4526 Місяць тому +3

    குருவே சரணம் பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @user-hg8ib3fu3q
    @user-hg8ib3fu3q 11 днів тому

    Periyava saranam

  • @kalaivanidhanabal6028
    @kalaivanidhanabal6028 Місяць тому +5

    ஜெ ய் ஶ்ரீராம்

  • @iswaryaboobathi
    @iswaryaboobathi Місяць тому +1

    ஹார ஹார ஷங்கர jaya jaya sankara periyava un theruvatigal saranam 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Місяць тому +1

    காஞ்சி மகா பெரியவா திருவடிகளில் சரணம்🌳🧘
    ஜெய் ஶ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம🌳🧘🦅🐍✴️🙏

  • @malliha1239
    @malliha1239 25 днів тому +1

    Ayya thangalukku Periyava kadaikan parvaiyal ayulum arokiymum endrum thangalukku kidaika Periyavakita venduhiren. Appa thangal thiruvadigal saranam saranam saranam Appa ❤❤❤❤❤

  • @radha4538
    @radha4538 Місяць тому +2

    பெரியவா சரணம் பெரியவா சரணம் பெரியவா சரணம் பெரியவா சரணம்

  • @nageshperumal7661
    @nageshperumal7661 Місяць тому

    ❤❤❤ ஹரகர சங்கர ஜெய ஜெய சங்கர...
    பெரியவா சரணம் போற்றி போற்றி
    ..

  • @shreemeenakshithunai8482
    @shreemeenakshithunai8482 8 годин тому

    Ayya nanri,, unga channel kh naa subscribe paninen. Your words are of great help for my life. After listening to your speech , i felt satisfied and very happy...please keep post such good words and miracles of periyava. Pls dont stop.

  • @indumathy9447
    @indumathy9447 Місяць тому +1

    I am writing Mahaperiyavaa Saranam from the day I heard from you. Thank you.Hara Hara Shankara🙏

  • @emsudalai9703
    @emsudalai9703 26 днів тому

    மகா பெரியவா திருப்பாதம் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெயசங்கர்

  • @thirubavan5019
    @thirubavan5019 26 днів тому

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐

  • @gsupt3325
    @gsupt3325 Місяць тому

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @malligak2670
    @malligak2670 27 днів тому

    ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.

  • @GnahnaSoundari
    @GnahnaSoundari Місяць тому

    Thankyousir.yourwordsareverybeautiful.myheart.touch

  • @raviabii
    @raviabii 29 днів тому

    Om Sri Maha Periyava Thiruvadikale Saranam

  • @sellakuttys4703
    @sellakuttys4703 27 днів тому

    பெரியவாசரணம்

  • @user-lw8bd8ox2h
    @user-lw8bd8ox2h 23 дні тому

    Jaya Jaya Sankara Hara Hara Sankara Mikka nandri brother Vaazga Valamudan

  • @ajantha2276
    @ajantha2276 Місяць тому

    ஹர ஹர சங்கர. ஜெய ஜெய சங்கர பெரியாவா திருபாதம் சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balulatha3969
    @balulatha3969 Місяць тому

    ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர மகா பெரியவா சரணம்

  • @maharasi5831
    @maharasi5831 Місяць тому +2

    Hara Hara sankara jaya jaya sankara

  • @user-nn1jg7xf9c
    @user-nn1jg7xf9c Місяць тому

    Hara hara ஷங்கர jaya jaya ஷங்கர பெரியவ thirupatham ஷரணம்🙏🙏

  • @raajseykar7804
    @raajseykar7804 Місяць тому

    Nandri

  • @savitha2667
    @savitha2667 Місяць тому +1

    Hare hare shakara
    Jai Jai Shankara 🙏🙏🙏

  • @vijayam8860
    @vijayam8860 Місяць тому

    Thank you bro.

  • @balaguru2610
    @balaguru2610 7 днів тому

    குருவே சரணம், ஐயா பெரியவா நாமத்தை தினமும் சொல்லுவேன், ஒரு தடவை பெரியவா என் கனவில் வந்தார், பார்த்து சிரித்தார், ஆனால் அவர் என்னை தொட விடவில்லை, என்ன அர்த்தம்?

  • @AnithaAnitha-rg8yc
    @AnithaAnitha-rg8yc Місяць тому

    Om maha periyava saranam🙏🙏🙏

  • @sreehome4699
    @sreehome4699 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om sri maha periyava thiruvadigale saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarancharan8673
    @sarancharan8673 Місяць тому

    Mahaperiyavaa saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-yh5zx8om9f
    @user-yh5zx8om9f Місяць тому

    பெரிய வா என்கடன்அனடயனூம் ஒம்சரணம்

  • @vidhyanatarajan9964
    @vidhyanatarajan9964 Місяць тому

    Om Sri mahaperiyava saranam

  • @vasanthiv4680
    @vasanthiv4680 Місяць тому

    Om sri maha periyava pathangal saranam

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 Місяць тому

    Mahaperiyava thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏

  • @sripriyaramesh6463
    @sripriyaramesh6463 Місяць тому

    🙏🙏🙏

  • @user-hd8ku2we7b
    @user-hd8ku2we7b Місяць тому

    Anna romba nantri sree kanchi maga periyava thiruvadigal saranam 🙏🙏

  • @umamaheshwarigopalan602
    @umamaheshwarigopalan602 Місяць тому

    Maha periyava saranam saranam

  • @ponmalarangan2067
    @ponmalarangan2067 Місяць тому

    Hara hara sankara jeya jeya sankara periyava thirupadam saranam

  • @SakkaralammaM
    @SakkaralammaM Місяць тому

    Periyava saranam periyava saranam periyava saranam periyava saranam periyava saranam🙏🌺

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj Місяць тому

    Hara Hara shankara
    Jaya jaya shankara
    Maha periyava Thiruvadi saranam

  • @sudhaharsky6907
    @sudhaharsky6907 Місяць тому

    Periyava saranam🙏🙏🙏🙏🙏

  • @sivakumarkumar9805
    @sivakumarkumar9805 Місяць тому

    Guruve Saranam

  • @sivanad3459
    @sivanad3459 Місяць тому

    Jay sankara adi sankara om sree mahaperiyava potri guruve saranam guruve thunai thanks universe Thanks universe Thanks universe

  • @Sakthipoovu8889
    @Sakthipoovu8889 Місяць тому

    Hara hara sangara siva siva sangara🙏🙏🙏🙏jaya jaya sangara

  • @srinivasankantha3048
    @srinivasankantha3048 Місяць тому +1

    என்னுடைய மகள் என்னுடைய குலதெய்வ சொல்லைமீறி திருமண செய்தால் இப்போ மாசமா இருக்கா என் குலதெய்வ சொல்ல நான் பேசிய பிறகு அவ வீட்டுல சொன்னாங்க நீ பேசு போ வா ஆனா நா ஒரு சின்னதா ஒரு வரவேற்பு செய்ய ஓத்து வரமாட்ட சொல்லிட்டு என் மகள நல்லா ஏமாற்ற நினைத்திருக்க இவ அவங்க கிட்ட இருக்கிற எண்ணம் புரியல எதும் புரியல ஒரு வருடமாக மனபாரத்தோடு நடைபிணமாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன் என் பாரம் தீர குலதெய்வமும் சொன்னபடி செய்தும் எதுவும் தெரியவில்லை என் மனம் மிகவும் கஷ்டப்படுகிறது நான் மிகவும் கெட்டவள் தான் போல

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 Місяць тому

    Pereyava saranam

  • @user-xn7iu6zg2m
    @user-xn7iu6zg2m Місяць тому

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @velammalsivathanu5055
    @velammalsivathanu5055 Місяць тому

    Shri Maha Periyava saranam
    Shri Maha Periyava Saranam
    Shri Maha Periyava Saranam
    Shri Maha Periyava Saranam
    Shri Maha Periyava Saranam
    Shri Maha Periyava Saranam
    Shri Maha Periyava Saraanam
    Shri Maha Periyava Saranam
    Shri Maha Periyava Saranam
    Shri Maha Periyava Saranam
    Shri Maha Periyava Saranam

  • @sruthielaya3593
    @sruthielaya3593 Місяць тому

    Shree mahaperiyava thiruvadigal saranam saranam

  • @sruthielaya3593
    @sruthielaya3593 Місяць тому +2

    Thambi naan migavum kashtapaduvadhal indha kadan thollsyilirundhu vidupatta podhum samynnudhan mulu nambikayodadhan dhinamum dheepam eatri malaigalai arpanithu periyavalidam vendikondullen veliyil sollamudiuyadha problam kooda controluku vandhuruku indha kadan mattumdhan oru roobaikooda kurayavillai ippodhukooda unga padhiva kettukitedhan periyava munnal utkarndhu periyava kasppu sollituruken nambikayudandhan seigiren nallfhu nadakum endru nambugiren neengalum enakkaga mahaperiyavalidam ennudaya prarthanaiyai sollungal pls. Nanrigalum vaazhthukalum

  • @rajsureshkesavan
    @rajsureshkesavan Місяць тому

    👍🤝

  • @kumudhinijaikumar
    @kumudhinijaikumar Місяць тому

    Valaipazham kodukkalama sir

  • @kavithakumaran9947
    @kavithakumaran9947 Місяць тому

    பெரியவா சரணம்

  • @sasisasi3685
    @sasisasi3685 Місяць тому

    Hara Hara Sankara jaya jaya Sankara ❤

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran Місяць тому

    Hara hara Sankara Jaya Jaya Sankara

  • @user-fp6sv3ct3y
    @user-fp6sv3ct3y Місяць тому

    Periva Sharanam. Hara Hara shankara Jaya jaya shankara.
    Sir i am in search of job.i joined company 3 months back but no salary.so I am looking for opportunities.but no luck.kindly advice sir

  • @s.srthishaselvaraj3701
    @s.srthishaselvaraj3701 Місяць тому

    நான் உங்கள் பதிவை கேட்டு எல்லாம் பண்றேன் .
    தொடர்ந்து எல்லாம் பண்றேன்.
    ஆனால் பலன் ஏன் எனக்கு கிடைக்கவில்லை
    எனக்கு தலைக்கு மேல் பிரச்சனை தயவு கூர்ந்து பதில் அளியுங்கள்.

  • @sruthielaya3593
    @sruthielaya3593 Місяць тому

    Shree kaanji kamakodi jagathguru maha periyava mama sarva peesta saadhaya saadhaya aabatho nashaya nasaya sambatho prabhaya prabhaya saga kudumbam vardhaya vardhaya ashta aishwaryam sidhim kuru kuru bahimam shree jagath guru dhubyam namaha.

  • @packialetchumythangiah768
    @packialetchumythangiah768 Місяць тому

    Periya thru patam saranam

  • @hemameenakshi8081
    @hemameenakshi8081 Місяць тому

    Guruve maga periyava namaskaram ennai thunburuthuvarai thandika vendugiren en sontham enaku nallathu seivathai sammantham illatha oruthar ennai thurathubadi seithuvittargal sagotharan thagarha varthai pesugiran naan odambu mudiyamal ullen ennai thurathugirargal ennai kapathungal en uravinar ennai nalla vithamaga puriya vaiyungal ungaluku poojai pannum idathirku vasaluku kooda Vara koodathu endra alavu thunburuthugirargal ungal aasirvatham tharungal bhagavane namaskaram

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 Місяць тому

    Haraharasankara. Jayajayasankara..

  • @VijayaDevi-of5lb
    @VijayaDevi-of5lb Місяць тому

    Hara hara sangara jaya jaya sangara

  • @murugavallisaikrishna
    @murugavallisaikrishna Місяць тому

    Ommakaperiyavasaranmportiporti 9:40

  • @deepikasofia1791
    @deepikasofia1791 Місяць тому

    P
    L

  • @PADMINISRINIVASAN-ik4sz
    @PADMINISRINIVASAN-ik4sz Місяць тому +1

    Periyava saranam
    Thank you so much for all the explanation..
    One information I wanted to know.. There is a gosala in a temple... But i heard those cows do not give milk.. Even then can we give grass to those cow as a part of feeding as you mentioned... They sell grass there.. We can buy a bunch of grass n give the cow there.. This way of going is fine

    • @-1505
      @-1505  Місяць тому

      Yes, correct

    • @PADMINISRINIVASAN-ik4sz
      @PADMINISRINIVASAN-ik4sz Місяць тому

      @@-1505
      Thank you for the reply
      Sorry for asking again.. Cow do not give milk... I can feed them.. Is correct you are saying.. Right

  • @user-vb2jf8nr1z
    @user-vb2jf8nr1z Місяць тому

    நீங்க சொன்ன முதல் சம்பவம் தன் என் வாழ்க்கை இல் நடந்தகொண்டு இருக்கிறது அண்ணா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் நான் 18வருடம் இந்த problem தான் இங்கு எனக்கு நீங்க வழி சொல்லுங்கள் நான் செய்து நல்ல பதில் Comment போடனும்

  • @harishrajan8714
    @harishrajan8714 Місяць тому

    அண்ணா எனக்கு நீங்க பெரியவா அருளோடு எனக்கு உதவி சொல்லுங்க எனக்கு பேச்சு துறை ல அதிக இன்ட்ரெஸ்ட் உண்டு ஆனா வாய்ப்புகள் கிடைக்கவே இல்ல
    சில இடத்துல நானே வாய்ப்பு கேட்டு பேசியிருக்கேன் இப்போ எல்லாம் எனக்கு வாய்ப்பே கிடைக்கல தேடி போனாலும் உதாசீன படுத்துறங்க எனக்கு ஒரு வழி சொல்லுங்க அண்ணா 🙏🙏

    • @-1505
      @-1505  Місяць тому +1

      உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா நீங்களே ஒரு youtube channel ஆரம்பிங்க நல்ல நம்பிக்கை தர கதைகளை / ஆன்மீக சம்பவங்கள போடுங்க நெறைய பேர் பாப்பாங்க

    • @harishrajan8714
      @harishrajan8714 Місяць тому

      @@-1505 periya va vakku kandipaga senjudren anna periyavale sonna mari irukku

  • @RANID-nj4wc
    @RANID-nj4wc Місяць тому

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கரா பெரியவா பாதம் சரணம்

  • @sathyabala7616
    @sathyabala7616 Місяць тому

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம். 😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏

  • @aasaithambi6538
    @aasaithambi6538 Місяць тому

    பெரியவா சரணம் பெரியவா சரணம் பெரியவா சரணம்

  • @Prema-lr3wg
    @Prema-lr3wg Місяць тому

    Hara hara Shankara Jaya jaya Shankara Periyavathirupadham saranam