உண்மை சத்தியம் ஆம் அனுபவம் பேசுகிறது எதுவுமே நான் செய்கிறேன் பார் என்று அதற்காக முனைந்து செய்யும் போது அது நடக்காது ஏனெனில் அங்கே நம்மையும் அறியாமல் அகங்காரம் வந்து உட்கார்ந்து கொள்ளும் ஆம் ஒரு முறை ஒரே முறை நடந்த நிகழ்வு தான் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமை பூஜை முடித்து விட்டு ஸ்ரீ ராம நாமம் ஜெபித்துக் கொண்டே சமையலில் ஈடுபட்டிருந்தேன் சமையல் முடியும் வரை ராம நாமம் பிறகு முடிந்து பூஜை அதாவது ஹாலில் ஒரு ஷெல்ப் மூடிய கதவு கொண்டது ஆனால் பூஜை செய்ததால் கதவு திறந்து இருந்தது வாழைப்பழத்தைக் காணவில்லை யாரும் வரவில்லை அப்படியே இருந்தாலும் யாரும் எடுக்கப் போவதில்லை ஒன்றும் புரியல சரி என்று பகவானுக்கே வெளிச்சம் என்று நினைத்துக் கொண்டு துவைத்த துணிகளை உலர்த்த மாடிக்குச் சென்றால் அங்கே கம்பீரமாக ஒரு வானரம் உட்கார்ந்து அழகாக பழத்தை உண்பதைக் கண்டேன் திகைத்துப் போனேன் ஆம் எப்படி இது சாத்தியம்? மெயின் கதவுகள் மூடியிருந்தது ஒன்றும் புரியல ஆம் இறைவன் நமது இல்லத்திற்கு வரவேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியும் வருவார் இதுல ஒரு வேடிக்கை என்ன தெரியுமா அதன் பிறகு அப்படி நான் ராம நாமம் ஜபிக்கவே முடியவில்லை அதனால் தான் கூறுகிறேன் நாமாக செய்வோம் என்று நினைத்தால் அது முடியாது தானாக அதுவாக நடக்கும் அப்போது தான் அதற்கு ஒரு மகத்துவம் உண்டு மேலும் கைலாசத்தில் இறைவனிடம் சக்தி தேவி உபதேசம் பெற்றது ராம நாம மந்திரத்தை தான் ராம நாமத்தில் சிவமும் நாராயணரும் இருக்கின்றனர் இந்த மந்திரத்தைக் கூறுவதற்கு கால நேரம் கிடையாது உரு ஏற்றி விட்டால் போதும் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும் காதில் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அதே சமயத்தில் வேலையிலும் ஈடுபடலாம் வேலை விரைவாக நேர்மையாக நடக்கும் இதன் மகிமை பேச முடியாது நன்றி வணக்கம் ஜெய் பவானி
பெரியவா எங்கள் வீட்டிற்கு வாங்கனேன் வந்துட்டீங்க நன்றிநன்றி இனிமேல் எங்ககிட்ட இருப்பீங்கனு நம்பிக்கையாச்சு இனி எங்களுடைய கஷ்டம் மாறிவிடும் நோய் நீங்கிடும் பெரியவா சரணம் பெரியவா சரணம்
மகா பெரியவா திருவடிகள் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ராம நாமத்தின் மகிமை அழகாகவும் விவரமாக வும் தெளிவாக சொன்னதற்கு நன்றி இதுபோன்ற ஆன்மீகம் சார்ந்த தகவல் தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் sri ராம ஜெயராம ஜெய ஜெய ராம
மகா பெரியவா சரணம் மூன்று வருடம் முன் ஜோதி வடிவ தரிசனம் மகா பெரியவா கொடுத்தார் 14 நாட்களாக ராம நாமம் 11000 தடவை தினம் சொல்கிறேன் பல உடல் தொந்தரவுகள் படிப்படியாக முழுவதும் என்னை விட்டு விலகிவிட்டது உடலும் மனமும் முக மலர்ச்சி உற்சாகம் கொடுக்கிறது மற்றவர்கள் சொல்ல வைக்கிறேன் நான் பெற்ற இன்பம் எல்லா ஜுவ ராசிகளும் பெற வேண்டும் நான் சொன்னது உண்மை சத்யம் நம்பிக்கை விடாமுயற்சியுடன் தொடர்ந்து 48நாள்கள் சொல்லுங்கள் நானும் என் அனுபவத்தை பதிவிடுவேன். மகா பெரியவாக்கு மிக மிக நன்றி நன்றி நன்றி❤இதைதான் எனக்கு புதியதாக கொடுத்தார்கள்
உண்மையிலேயே நல்ல முயற்சி. ஆனால் எதிர்மறையான வார்த்தைகளில் தொடங்காதீர்கள். ராம நாம மகிமை என்று தொடங்குங்கள். ஆரம்பத்திலேயே ராம நாம மகிமை வாழ்க. அந்த வகையில் ஒரு ராம நாமத்தைச் சொல்வதன் மூலமும், ராம நாமத்தை மக்கள் அறிந்தோ அறியாமலோ கேட்க வைப்பதன் மூலம் நீங்கள் பலன் பெறுவீர்கள். சமுதாயத்தில் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இன்னும் இருப்பதால் மழை பெய்கிறது என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் அது அனைவருக்கும் பலனளிக்கிறது. கிருஷ்ணரின் பதிப்பில், தவறுகளை அழிக்க கடவுளால் சில விஷயங்கள் நடக்கும்போது சில நல்ல இதயங்களும் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்று அவர் கூறுகிறார். உங்கள் வீடியோ முகக் காட்சியை நேரடியாக ராம நாமத்தின் பலன்களாக மாற்றவும். ஒரு லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என்று யாரும் சவால் விட முடியாது. மகாத்மா காந்தியின் "ஹே ராம்" என்ற ஒரு வார்த்தை உலகம் முழுவதும் பேசப்படுகிறது, அதை அவர்கள் ஹே ராம் என்று சொல்கிறார்கள். அதனால்? கடவுளின் விருப்பத்தை மனிதர்களாகிய நம்மால் தீர்மானிக்க முடியாது. India's population is 1,425,775,850 (In Indian methods 142.5 Crores. Are you justifying only 143 peoples that is your argument of 1 person per 1 chores so 143 crores so only 143 persons? Better remove that argument.
மிகவும் உண்மை தம்பி. ராம நாமம் என் பெண்ணின் உயிரை காப்பாற்றியது. இன்றும் காக்கிறது. ராம ராம ராம ராம ராம ராம ராம். ராம ஜெயம். மஹா பெரியவா சரணம்

arumai
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🙏
12:02
🙏🙏🙏🙏 nandri...
அற்புதமாக உள்ளது ஸ்ரீ ராம ஜெயம் ராம ராம சீதா ராம. பெரியவா திருவடிகளே சரணம்
அருமையான பதிவு கேட்டுக் கிட்டே இருக்கலாம் போல இருக்கு.. நன்றி🙏
பெரியவா எங்கள் வீட்டிற்கு வாங்கனேன் வந்துட்டீங்க நன்றிநன்றி இனிமேல் எங்ககிட்ட இருப்பீங்கனு நம்பிக்கையாச்சு இனி எங்களுடைய கஷ்டம் மாறிவிடும் நோய் நீங்கிடும் பெரியவா சரணம் பெரியவா சரணம்
நாளைக்கு நாடப்பதர்க்கு நீங்கள் தான் துணை பெரியாவ சரணம்
மகா பெரியவா திருவடிகள் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ராம நாமத்தின் மகிமை அழகாகவும் விவரமாக வும் தெளிவாக சொன்னதற்கு நன்றி இதுபோன்ற ஆன்மீகம் சார்ந்த தகவல் தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் sri ராம ஜெயராம ஜெய ஜெய ராம
மகா பெரியவா சரணம் மூன்று வருடம் முன் ஜோதி வடிவ தரிசனம் மகா பெரியவா கொடுத்தார் 14 நாட்களாக ராம நாமம் 11000 தடவை தினம் சொல்கிறேன் பல உடல் தொந்தரவுகள் படிப்படியாக முழுவதும் என்னை விட்டு விலகிவிட்டது உடலும் மனமும் முக மலர்ச்சி உற்சாகம் கொடுக்கிறது மற்றவர்கள் சொல்ல வைக்கிறேன் நான் பெற்ற இன்பம் எல்லா ஜுவ ராசிகளும் பெற வேண்டும் நான் சொன்னது உண்மை சத்யம் நம்பிக்கை விடாமுயற்சியுடன் தொடர்ந்து 48நாள்கள் சொல்லுங்கள் நானும் என் அனுபவத்தை பதிவிடுவேன். மகா பெரியவாக்கு மிக மிக நன்றி நன்றி நன்றி❤இதைதான் எனக்கு புதியதாக கொடுத்தார்கள்
மந்திரம் பாதியில் நின்றுவிட்டது கர்மா தடைபட்டது மேலும் தொடர முடியல ஸ்ரீராமர் ஆசிர்வாதம் வேண்டுகிறேன்
@@rajkumar-mz8gfj😢🎉
அருமை அருமை நல்ல ஆன்மீககதைதொடரவாழ்த்துக்கள்ஹரஹரசங்கரஜெயஜெயசங்கரமகாபெரியவாசரணம்சரணம்
qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaàààaqqqqqq😊qq@@rajkumar-mz8gf
Brother ,அருமையான பதிவுகளை வெளியிடுவதற்கு மிக்க நன்றி.
Om sri maka periyava un theruvatigal saranam💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வீட்ல பிரச்சனை மேல பிரச்சனை இருக்கு எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்க உங்க வாழ்க வளமுடன் இது பார்க்கிறோம்
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐
Romba nantri.Neengal sonna thorana Ganapathy valipadu panninen. Valipadu mudiyum munney palan kidaithu viddathu. Muluvathum enaku Ithil solla mudiyavillai. Romba Romba sonthosamai irukiren.Aduthu pyravar valipadu seiya pokiren.
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஶ்ரீ மகாபெரியவா திருவடிகள் சரணம்🙏🙏
மிக்க நன்றி நண்பரே🙏🙏🙏 ஸ்ரீராம ஜெயம்🙏🙏🙏
ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர. ஸ்ரீ மகா பெரியவாள் சரணம் சரணம்
ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணா
ஓம் பழனிமலை முருகா
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணர்ப்பணம்
ஹரே கிருஷ்ணா
ஸ்ரீ ராம நாமம்
ராம் ராம் ராம் 🌷🍀🌸🌻🌹🙏
ரொம்ப நன்றி. தினசரி சொல்வோம்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா சரணம் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
🙏🙏🙏 Om maha periyava saranam 💐
ஓம் ஹர ஹரசங்கரஜெயஜய
சங்கர.மகாபெரியவா
திருவடிகளேசரணம்🙏🏼🙏🏼🙏🏼
ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻 காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர🙏🏻🙏🏻 ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻
ஓம் ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர
Jagdaguru. பெரியவா சரணம்
ஹர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் மகா பெரியவா திருவடிகளே சரணம்
ஓம் ராம தூதாய நமஹ சீதாராம் ராமராம ராம ஜெய் ஸ்ரீராம் வாழ்க ராம்❤❤❤❤❤
Guruvin Thiruvadigale Thunai Om Sri Mahaperiyavalin Sri Paadamae Thunai Hara Hara Shankara Jeya Jeya Shankara Kanchi Shankara Kamakshi Shankara Kamakshi Shankara Kamakoti Shankara
Hara Hara Sankara Jaya Jaya Sankara om sree maha periyava thiruvadigale saranam
🙏🙏🙏. നാരായണ നാരായണ നാരായണ ഹര ഹര ശങ്കര ജയ ജയ ശങ്കര കാഞ്ചി ശങ്കര കാമ കോടി ശങ്കര ഓം ശ്രീ മഹാ പെരിയവാ ശരണം 🙏🙏🙏
Gnkppllknfhipkh kkzuoopppoo
, ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீ ராம ராம ஜெயம்
ஶ்ரீ ராம ராம ஜெயம்
ஶ்ரீ ராம ராம ஜெயம்
ஶ்ரீ ராம ராம ஜெயம்
ஶ்ரீ ராம ராம ஜெயம்
ஶ்ரீ ராம ராம ஜெயம்
ஶ்ரீ ராம ராம ஜெயம்
ஶ்ரீ ராம ராம ஜெயம்
ஶ்ரீ ராம ராம ஜெயம் 🙏🏻🙏🏻
மகா பெரியவா திருவடி சரணம் 🎉🎉🎉
. ஓம் ஸ்ரீ மகா பெரியவா🙏🙏🙏 திருவடிகள் போற்றி 🙏
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐
ராம ராம ராம ராம ராம நாமம் சொல்வோமே நலமாக வாழ அவர் அருள் புரிவர் avar patham panivom nallathey nadakkum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜெய ஜெய சங்கர் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர் ❤❤❤❤
ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என் குடும்பத்தை காப்பாற்றும் மகாபெரியவா.
Jai shree Ram Ram Ram Ram Ram Sita Ram 🌹🌹 Hara Hara Sankara 🌹 Jaya Jaya Sankara 🌹🌹🌹
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா மகா பெரியவா போற்றி 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
ஜெய் ஸ்ரீ ராம்
மஹா பெரியவா பாதங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்.
😊😂
🙏🙏🙏🙏🙏
❤ அருமையான பதிவு ஐயா ❤
Om maha periyava thiruvadi saranam jaya jaya sangara hara hara sangara kanchi sangara kamakodi sangara 🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻
பெரியவா சரணம்🙏🙏🙏
ராம ராம ராம /
ஓம் ஶ்ரீ சீதாராமா
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🌹🙏🌹
Abundance of thanks to u sir.fantastic.
நன்றி ங்க மிகவும் பிடித்து இருந்தது
Om sri maha periyava thiruvadi padam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆகா..ஆகா....வாழ்த்துகள்.ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர 🙏🙏🙏
Om Sri Gurubhyo Namaha 🙏; Om Sri Mahaperiyava Thiruvadigale Sharanam 🙏; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏
பெரியவா சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sree RamJayam .Hara Ha Hara Sankara Jaya Jaya Jaya Sankara Saranam 💐🙏💐🙏
நல்ல சாமி செல்லம் பண உதவி வசந்தகுமாருக்கு பண்ணனும்
Maha periyava saranam
Rama rama sitha Rama,help my son to write mains Jee and get seat in IIT.
Pray for my son chaitanya jayasurya
சுருக்கமாக மாக் கூற வேண்டும்
Hara Hara Shankara
Jaya Jaya Shankara
Rama Rama Rama Rama
SitaRama Sita Rama Sita Rama
Sriram Jayam
ராம ராம ராம சீதா ராம . ராம ராம ராம சீதா ராம.ராம ராம ராம சீதா ராம.ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர.
பெரியவா ஐயா சரணம் ஐயா
🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏
🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏
🙇👣🙇👣🙇👣🙇👣🙇👣🙇👣🙇
ராம ராம 🚩சீதாராம்🚩ஜெய் ஸ்ரீ ராம் 🚩.
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏 🙏🙏
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏
Jai sitaram🙏🙏mahaperiyava thiruvadigalae saranam 🙏🙏
🪔🌼⚘ஜெய் ஸ்ரீ சீதாராம🌺ராம🌸ராம 🌻ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🌹நன்றி🌸நற்பவி🌺🌼🙏🙏🙏
நன்றி நன்றி குருஜி நன்றி
மகா பெரியவா திருவடி சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹாபெரியவா பாதம் சரணம்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
❤🎉❤Jay Jay sankara hara hara sankara Maha periyava thrupatham saranam ❤🎉❤
Sri Kanchi Mahan thiruvadikale saranam saranam. Sri Rama Rama saranam saranam. ❤❤❤❤❤
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா மகா பெரியவா சரணம் நாடும் வீடும் நல்லா இருக்கணும் 👑💯♥️
Have hra saungera hard Jaya Jay's saungara Maha pariyavar Safran Nahum weadum Nella erukanam
Watson want
@@jayapalm3052 நீங்க என்ன சொன்னீங்க என்று புரியல
ஹரஹர சங்கரா ஜெயஜெய சங்கரா பெரியவா சரணம் காளியம்மாள்சந்திரசேகர்
பெரியவா சரணம் பெரியவா சரணம் பெரியவா சரணம்
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
Om Sri Sai Ram Jaya Jaya Shankara Hara Hara Shngara
Maha periyava saranam enku help pannuge periyava ❤
Shree MahaperiyavathiruvadiSaranam. HaraHaraasankaraJayajayaSankara
Kathai Sonna vitham Arumai
Seetha Rama Seetha Rama
❤❤❤🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ மகா பெரியவா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ராமநாமத்திற்குஇப்படிமகிமைஇருக்கிறதுஎன்பதைஉங்கல்மவாயிலாகதெரிந்துகொண்டேன்.ராம ராமராமராம
ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் சீதாராம ஜெயம்.
ஐயா போன வருடம் காஞ்சிபுரம் சென்று வந்தேன் பெரியவா சிலையை நேரில் பார்த்தேன்
நன்றிகள்
அழகாகசொன்னிங்கதம்பிநான்சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன்
Maha Periava Thiruvadigale Saranam 🌹
Jai sri Ram vazga valamudan Neenga sollura kadhai romba nalla irukku daily veido podunga kekkum podu kanni thanni varudhu jaya jaya sankara Hara Hara sankara
ஓம் காமாட்சி தேவி நமகா
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீராமஜயம சீதா ராமருக்கு ஜெயம் ஸ்ரீ ராம பக்தா ஆஞ்சநேயருக்கு ஜெயம் ஜெய் ஸ்ரீராம்
Thank you, God bless you🙌
ஸ்ரீ மகா பெரியவா சரணம்
தூக்கத்தில் வலியின்றி உயிர் பிரிய வேண்டும். மகா பெரியவா சரணம்.
ஓம் மஹா பெரியவா சரணம்
🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🪷🌷🪷🌷🪷🌷
உண்மையிலேயே நல்ல முயற்சி. ஆனால் எதிர்மறையான வார்த்தைகளில் தொடங்காதீர்கள். ராம நாம மகிமை என்று தொடங்குங்கள். ஆரம்பத்திலேயே ராம நாம மகிமை வாழ்க. அந்த வகையில் ஒரு ராம நாமத்தைச் சொல்வதன் மூலமும், ராம நாமத்தை மக்கள் அறிந்தோ அறியாமலோ கேட்க வைப்பதன் மூலம் நீங்கள் பலன் பெறுவீர்கள். சமுதாயத்தில் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இன்னும் இருப்பதால் மழை பெய்கிறது என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் அது அனைவருக்கும் பலனளிக்கிறது. கிருஷ்ணரின் பதிப்பில், தவறுகளை அழிக்க கடவுளால் சில விஷயங்கள் நடக்கும்போது சில நல்ல இதயங்களும் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்று அவர் கூறுகிறார். உங்கள் வீடியோ முகக் காட்சியை நேரடியாக ராம நாமத்தின் பலன்களாக மாற்றவும். ஒரு லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என்று யாரும் சவால் விட முடியாது. மகாத்மா காந்தியின் "ஹே ராம்" என்ற ஒரு வார்த்தை உலகம் முழுவதும் பேசப்படுகிறது, அதை அவர்கள் ஹே ராம் என்று சொல்கிறார்கள். அதனால்? கடவுளின் விருப்பத்தை மனிதர்களாகிய நம்மால் தீர்மானிக்க முடியாது. India's population is 1,425,775,850 (In Indian methods 142.5 Crores. Are you justifying only 143 peoples that is your argument of 1 person per 1 chores so 143 crores so only 143 persons? Better remove that argument.
ரொம்ப சந்தோசம் வணக்கம் பெரியவாளுக்கு காலிலேயே விழுந்து சரணம் செய்கிறேன் வாழ்க்கையின் முழுமையும் ஆகட்டும்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🌐❤️🪷🌼🌺💐🍁👑🙏🙏🙏
ஸ்ரீ ராம ஜெயம் 🙏 ஓம் ராம சீத்தா நமோ நமோ நமஹ 🙏🙏🙏🙏
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்ர மகா பெரியவா போற்றி ❤
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம்ஜெயம் ஸ்ரீராமஜெயம்
Mahaperiyava padame sharanam sharanam.
Hara Hara SANKARA Jaya Jaya SANKARA sri Maha periyava saranam saranam saranam appa potri potri potri Nanri ❤❤❤❤❤
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.பெரியவா பாதமே சரணம்.
Maha periyawa ennudaiya thunbam pokkuveergalaga.Seetharamaa potri potri potri
Jaya Jaya sankara hara hara sankara maha pariyava thirupadam saranam❤❤❤❤❤
HAI SIR SUPERB VETRIVEL MURUGANUKKU AROHARA
ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤