அவரது "பாவனையில்" உள்ள "வளமையான" தமிழ் நமக்கு இனிக்கிறது ஆகும் இந்த மாதிரி நான் ஏன் பேசுகிறேன் என்றால் பரபரப்பு மீடியா னு இருக்கு அது நம் இலங்கை தமிழர்கள் channel தான். சூப்பராக இருக்கிறது. It is wonderful channel. please watch. They give international defence news. Paraparapu media
வணக்கம் மிக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் உங்களுக்கு எங்கள் தமிழ் மக்கள் சார்பாக ஏன் உலகெங்கும் வாழும் தமிழ் இனத்தவர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம்
Even so called Indian judges as well police are rapes Tamils wives.India need 1000 types of Himalayan Tsunamis and 10000 Earthquakes of 26-01-2001 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@Shukriyadhan தியாகராஜர் பாகவதர் பாடினது சமஸஸ்கிறதம் கலந்த தமிழ் ...தனிதமிழில் சினிமாலில் வசனம் பேசியது எல்லாம் தி.க காரன் எழுதியது ....எது சமஸ்கிருதம் தமிழ்னு கண்டுபிடிங்க முதலில்
@Shukriyadhan யோவ் கொள்ளை அடிச்சாங்க ஒத்துக்கிறேன் ...இந்தியாவில் தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை ...இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நசுக்கியவர் தமிழர் காமராசர் அப்போது பெரியார் காமராசருக்கு ஆதரவா இருந்தார் ...இந்தி எதிர்ப்பு போராட்தில் ஈடுபட்ட மாணவரிடம் காமாராசர் தோத்தார்
தமிழ் பையனுக்கு வாழ்த்துக்கள்! டிக்கியில் ஒரு வளர்ந்த 8 வயது பையனைக் கூட நடத்தலாம் என்பதை உண்மையில் ஒரு பையனை உள்ளிருந்து வெளியே வர வைத்தது சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பரே
எனக்கு கார் மீதெல்லாம் ஆர்வமில்லை, உங்களின் தமிழுக்காக பார்க்கிறேன். இங்கே தமிழ்நாட்டில் தமிழை குலைத்துவிட்டார்கள். பாரதி பாடியதுபோல உங்கள் செந்தமிழை கேட்கையில் இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே. வாழ்க தமிழ்!!!
குட்டிகரி தம்பி உங்கள் முந்தைய மேடை நிகழ்ச்சிகள் பார்த்திருக்கேன் அருமை ராெம்பநாளைக்கு பிறகு தற்செயலா youtube ல நீங்க Tesla Model கார்பற்றி வேறலெவல்ல விளக்கமா நேரடியா காண்பித்து சாென்னவிதம் பாராட்டுக்குரியது இப்படியான விடங்கள் பல எதிர்பாரக்கிறாேம் நன்றி அன்புடன் ந.பவன் Germany
அருமை. உங்களின் நகைச்சுவை தமிழ் பலரையும் மென்மேலும் ஈர்க்கும். தமிழில் ஆங்கில கலப்பை தவிர்க்க முயலுங்கள். தமிழ்ச்சுவை கூடும். தொடர்ந்து பயணிக்க நல்வாழ்த்துகள் 😊
சகோதரர் நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது அதிலும் அந்த வாகனத்திற்கும் மறியாதை கொடுத்து அவர் இவர் என்று பேசும் விதம் உங்களை மேலும் மதிப்படைய வைக்கிறது வாழ்த்துக்கள் 😌😌😌😌😌
தமிழ் தமிழ்தா..... அருமையான விளக்கம் இனிய யாழ் தமிழ்.... தமிழ் எங்கும் எப்படி பேசினாலும் இனிப்புத் தானே... வாழ்த்துக்கள் தம்பி... வாழ்க வளத்துடன். 🌻🌻🌻🌻🌻🌻🌻
அடேங்கப்பா! 97 லட்சம் ரூபாயா! Tesla கார் மற்றும் உங்கள் சிங்கள தமிழ் அருமை! தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் ல இருந்து நான்! இலங்கையில் என்னோட சகோதரர் மாதிரி நீங்க! வாழ்த்துக்கள் & வாழ்க தமிழ்💪! வனக்கமுங்க சாகோ👍
என் அம்மா அப்பா பிறந்து இலங்கையில்தான், நீங்கள் போசும் தமிழை என் இதயத்தில் பதியவைத்து சென்றது என் தாய். என் தாய் கொடுத்த பாசம் மற்றும் உண்மையான தமிழ் (இலங்கையில் போசும் தமிழ்) என்னுல் உள்ளது. உங்கள் பேச்சு என் பழைய நினைவுகளை தட்டி எழுப்பியமைக்கு நன்றி.
அம்மாலே என்பது அம்மாடியோ என்பதின் ஈழத்தமிழ் வார்த்தை வடிவம்! யாரும் தவறாக புரிந்துகொள்ளவேண்டாம் ! குட்டி அரி அண்ணாக்கு வாழ்த்துக்கள் ! சிறப்பானதொரு விளக்கம் தொடர்ந்து கொடுத்ததற்கும் கொடுப்பதற்கும் !❤️
ஊரில வாழுறம் என்டா நண்பனோட கதைக்கேக்க அவன் எப்பிடி விளங்கப்படுத்துவானோ அப்படி இயல்பாக பேசுறீங்க! சிறப்பாக விளக்கம் தரும் உங்கள் வளர்ச்சி மென்மேலும் சிகரந்தொட நல்வாழ்த்துக்கள் நண்பரே!!
உங்கள் பேச்சு அமுதத்தை பருகியது போல் உள்ளது மிக அருமையான விளக்கம் உங்கள் பணி தொடர வேண்டும் சுத்தத் தமிழில் முதல் முதல் கேட்கிறேன் மிக அருமை சகோதரரே மீண்டும்வணக்கம் கூறி விடைபெருகிறேன்
நன்றி. ஈழத் தமிழ் சகோதரா. காரை விட உன் ஈழத் தனித் தமிழ் பேச்சு மிக அருமை. மிக தெளிவாக காரை பற்றிய விளக்கத்திற்கு நன்றி. இந்திய மதிப்பில் என்ன விலை வருமென்று சொல்லவில்லையே.(இக் கார் இந்தியாவிற்கு வருமா.....)
முதல் முறை பார்க்கும்போதே இனிக்கும் தமிழ். subscribed நீங்க கார் க்கு சார்ஜ் போடும் போது தொட்டால் கரண்ட் அடிக்கத்தா? வாழ்துக்கள். நிறைய வீடியோவை எதிரபார்க்கிறோம். நேயராக. சவூதி அரேபியாவில் இருந்து.
Super I'm automobile mechanic very beautiful experience I had about your explains about electric car...really wonder and excited....me from India.tamilnadu
உங்கள் தமிழ் மொழி அருமையாக உள்ளது சகோதரரே நல்லது, இந்த பேட்டரி கார் என்ன விலை ஆகுது இப்போது விற்பனைக்கு வந்து விட்டதா என்பதையும் கூறுங்கள் நாங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் கார்வாங்கவேண்டும்.
Bro I have some questions. 1.Electrical power creat panna power plant le enna fuel use panranga ? 2. Electrical car use panna pollution control aaguma ? 3. Petrol ku bathila electricity use panna power plant extra fuel use pannanume appo pollution epdi control aaguma ?
Tesla's mission is to accelerate the world's transition to sustainable energy. Through solaar station and Tesla Powerwalls (Tesla batteries) which being implemented on supercharges to charge on all the Tesla vehicles and produce their vehicles from start to end through renewable energy sources too. If you guys want I’m happy to make a video on Tesla’s future vision in Tamil 👍🏽😃
Most Exhaustive review of TESLA S in tamil. Keep it up.
Ok very good brother
U
Iron Man Elon musk car
@@onewk2017
#
@@onewk2017
#t
*அருமை சகோ.! காரைவிட... உங்கள் ஈழத்தமிழ்... இனிக்கிறது! நன்றி ¡
Very true.
அவரது "பாவனையில்" உள்ள "வளமையான" தமிழ் நமக்கு இனிக்கிறது ஆகும் இந்த மாதிரி நான் ஏன் பேசுகிறேன் என்றால் பரபரப்பு மீடியா னு இருக்கு அது நம் இலங்கை தமிழர்கள் channel தான்.
சூப்பராக இருக்கிறது. It is wonderful channel. please watch. They give international defence news.
Paraparapu media
@@sarangarajanranganathan1315 g.lakshmanan
@@sarangarajanranganathan1315 அ
💯💯💯...அழகு
வணக்கம் நண்பா .. நானும் கார் reviewer தான் .. உங்கள் தமிழ் பேச்சு எனக்கு பொறாமை படவைக்குது... அருமை அருமை
விலை சொல்லுங்க
@@DEERAN17561crore
யாழ்ப்பாணத் தமிழ் அதுவும் இங்கிலாந்தில் இருந்து அங்கு வளர்ந்த பையன் . அதுதான் இனிமை .
தம்பி மட்டக்களப்பு
J Dave thanks you very much.
You are the best explanation for the new car and I proud your Jaffna Tamil speak style I love that.
@@appukathu5124 oii I'll only
Phone LP l ml za'¢@ NB see
நானும் என்னடா இந்த ஆளு ஒரு பாலக்காடு, மலயாளியோ என்று நினைத்தேன்..
தம்பியோட தமிழுக்கே ஆயிரம் முறை விருப்பமிடலாம் 👍. அடிக்கடி காணொளி இடுங்கோ !
Chandru0 moo00
ua-cam.com/video/89uk11DKpsc/v-deo.html
இந்த கார் எங்களுக்கு ஒரு கனவாவே இருக்குது.இதோட முதலீடு தமிழகத்துல வருமா?
என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்..
இப்படிக்கு
உங்களில் ஒருவன்.
வணக்கம் மிக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் உங்களுக்கு எங்கள் தமிழ் மக்கள் சார்பாக ஏன் உலகெங்கும் வாழும் தமிழ் இனத்தவர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம்
தமிழ்நாட்டில் தமிழை கற்பழித்து வைக்கிறானுக என்ன சுத்தமான தமிழ் கேட்கவே இனிமையாக இருக்கு
Even so called Indian judges as well police are rapes Tamils wives.India need 1000 types of Himalayan Tsunamis and 10000 Earthquakes of 26-01-2001 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
I hate CBI 😆😆😆😆😆😆
தமிழை வேண்டுமென்றே கொச்சப்படுத்தும் கம்ணாட்டிகளை செருபாலேயே அடிக்கவேணடும்
@Shukriyadhan தியாகராஜர் பாகவதர் பாடினது சமஸஸ்கிறதம் கலந்த தமிழ் ...தனிதமிழில் சினிமாலில் வசனம் பேசியது எல்லாம் தி.க காரன் எழுதியது ....எது சமஸ்கிருதம் தமிழ்னு கண்டுபிடிங்க முதலில்
@Shukriyadhan யோவ் கொள்ளை அடிச்சாங்க ஒத்துக்கிறேன் ...இந்தியாவில் தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை ...இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நசுக்கியவர் தமிழர் காமராசர் அப்போது பெரியார் காமராசருக்கு ஆதரவா இருந்தார் ...இந்தி எதிர்ப்பு போராட்தில் ஈடுபட்ட மாணவரிடம் காமாராசர் தோத்தார்
தமிழ் பையனுக்கு வாழ்த்துக்கள்! டிக்கியில் ஒரு வளர்ந்த 8 வயது பையனைக் கூட நடத்தலாம் என்பதை உண்மையில் ஒரு பையனை உள்ளிருந்து வெளியே வர வைத்தது சிறப்பாக இருந்தது.
வாழ்த்துக்கள் நண்பரே
எனக்கு கார் மீதெல்லாம் ஆர்வமில்லை, உங்களின் தமிழுக்காக பார்க்கிறேன். இங்கே தமிழ்நாட்டில் தமிழை குலைத்துவிட்டார்கள். பாரதி பாடியதுபோல உங்கள் செந்தமிழை கேட்கையில் இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே. வாழ்க தமிழ்!!!
மிக அருமையாக உள்ளது.. உங்கள் பேச்சு.. தாய் தமிழகத்தில் இருந்து விருப்பங்கள்..
இந்த கார் எங்களுக்கு ஒரு கனவாவே இருக்குது.இதோட முதலீடு தமிழகத்துல வருமா?
என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்..
இப்படிக்கு
உங்களில் ஒருவன்.
குட்டிகரி தம்பி உங்கள் முந்தைய மேடை நிகழ்ச்சிகள் பார்த்திருக்கேன் அருமை ராெம்பநாளைக்கு பிறகு தற்செயலா youtube ல நீங்க Tesla Model கார்பற்றி வேறலெவல்ல விளக்கமா நேரடியா காண்பித்து சாென்னவிதம் பாராட்டுக்குரியது இப்படியான விடங்கள் பல எதிர்பாரக்கிறாேம் நன்றி அன்புடன் ந.பவன்
Germany
தம்பி தங்களது இனிய தமிழுக்காக வே இதை பார்த்து கொண்டு இருக்கலாம் வாழ்த்துக்கள்🙏😀🌷
வாழ்த்துக்கள் குட்டி ஹரி
இதுவரையில் நான் பார்த்ததில் தமிழில் இதுதான் சிறந்த விளக்கம்!!! உங்கள் பணி தொடரட்டும்
Arumaiyana.thamizha.thampi
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மொழியிலேயே பிறக்க விரும்புகிறேன்...L
அருமை. உங்களின் நகைச்சுவை தமிழ் பலரையும் மென்மேலும் ஈர்க்கும். தமிழில் ஆங்கில கலப்பை தவிர்க்க முயலுங்கள். தமிழ்ச்சுவை கூடும். தொடர்ந்து பயணிக்க நல்வாழ்த்துகள் 😊
இவருடைய குறலும் இவர் பேசுகின்ற விதமும் மிகவும் இனிமையாக இருக்கிறது மேலும் மிகவும் இனிமையான இலங்கை தமிழ் மிகவும் அறுமை
சகோதரர் நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது அதிலும் அந்த வாகனத்திற்கும் மறியாதை கொடுத்து அவர் இவர் என்று பேசும் விதம் உங்களை மேலும் மதிப்படைய வைக்கிறது வாழ்த்துக்கள் 😌😌😌😌😌
அருமைத் தமிழ் ஐயா. மகிழ்ச்சி.
எந்த ஒரு மகிழ்வுந்தை பற்றியும் தாங்கள் எடுத்துக் கூறும் விதம் ஆழமானதாகவும், தெளிவாகவும் உள்ளது.
உங்கள் தமிழே அழகு தான்... அருமையான பதிவு tesla P85Dவை... அருமையாக புரியும்படியக விலக்கியதற்கு 🙏 நன்றி.
என்னை கவர்ந்தது தமிழும் , வாகனமும். .
வாழ்த்துக்கள்.தம்பி.
தமிழ் தமிழ்தா.....
அருமையான விளக்கம் இனிய யாழ் தமிழ்....
தமிழ் எங்கும் எப்படி பேசினாலும் இனிப்புத் தானே...
வாழ்த்துக்கள் தம்பி...
வாழ்க வளத்துடன்.
🌻🌻🌻🌻🌻🌻🌻
உங்கட அழகுத் தமிழுக்காகவே வீடீயோவ முழுசா பாத்தனன்
Ģhpq
அழகு தமிழுக்கே ஆயிரம் Like தரலாம்.
அழகு தமிழ்,,,! நகைச்சுவையான பேச்சு
கேட்டு கொண்டே இருக்கலாம்
போல இருக்கு, அருமை அருமை, ,,,,,'!!!!!
அழகு தமிழில்....அட்டகாசமானா ரிவியூ....👌🏽👌🏽👌🏽👌🏽 மென்மேலும் தொடரட்டும்🙏🏼
ரம்பா தொடை ஹாஹாஹா சம வேற லெவல் ப்ரோ
@Shukriyadhan 😂
அடேங்கப்பா! 97 லட்சம் ரூபாயா! Tesla கார் மற்றும் உங்கள் சிங்கள தமிழ் அருமை! தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் ல இருந்து நான்! இலங்கையில் என்னோட சகோதரர் மாதிரி நீங்க! வாழ்த்துக்கள் & வாழ்க தமிழ்💪! வனக்கமுங்க சாகோ👍
என் அம்மா அப்பா பிறந்து இலங்கையில்தான், நீங்கள் போசும் தமிழை என் இதயத்தில் பதியவைத்து சென்றது என் தாய். என் தாய் கொடுத்த பாசம் மற்றும் உண்மையான தமிழ் (இலங்கையில் போசும் தமிழ்) என்னுல் உள்ளது. உங்கள் பேச்சு என் பழைய நினைவுகளை தட்டி எழுப்பியமைக்கு நன்றி.
அருமை இனிய இலங்கை தமிழின் அழகு தனி அழகு தொழில்நுட்பத்தையும் எளிதாக புரிய வைத்த தங்களக்கு நன்றி அன்புடன் நாகராஜன் பொன்னேரி தமிழ் நாடு
அம்மாலே என்பது அம்மாடியோ என்பதின் ஈழத்தமிழ் வார்த்தை வடிவம்! யாரும் தவறாக புரிந்துகொள்ளவேண்டாம் !
குட்டி அரி அண்ணாக்கு வாழ்த்துக்கள் ! சிறப்பானதொரு விளக்கம் தொடர்ந்து கொடுத்ததற்கும் கொடுப்பதற்கும் !❤️
ஊரில வாழுறம் என்டா நண்பனோட கதைக்கேக்க அவன் எப்பிடி விளங்கப்படுத்துவானோ அப்படி இயல்பாக பேசுறீங்க! சிறப்பாக விளக்கம் தரும் உங்கள் வளர்ச்சி மென்மேலும் சிகரந்தொட நல்வாழ்த்துக்கள் நண்பரே!!
தம்பி உங்கள் தமிழ் விளக்கம் நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள்.
உங்கள் பேச்சு அமுதத்தை பருகியது போல் உள்ளது மிக அருமையான விளக்கம் உங்கள் பணி தொடர வேண்டும் சுத்தத் தமிழில் முதல் முதல் கேட்கிறேன் மிக அருமை சகோதரரே மீண்டும்வணக்கம் கூறி விடைபெருகிறேன்
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை....
நன்றி. ஈழத் தமிழ் சகோதரா. காரை விட உன் ஈழத் தனித் தமிழ் பேச்சு மிக அருமை. மிக தெளிவாக காரை பற்றிய விளக்கத்திற்கு நன்றி.
இந்திய மதிப்பில் என்ன விலை வருமென்று சொல்லவில்லையே.(இக் கார் இந்தியாவிற்கு வருமா.....)
இன்னைக்கு ஃபுல்லா உங்க வீடியோ தான் பார்த்துகிட்டு இருக்கேன் அம் மா ளே 😍
Aamaala....... 😅
Excellent exposure. All features are superb! More than expected that too without feeling the pinch of the purse!!!
WISH YOU ALL THE BEST
அருமையான காணொலி அருமையான உச்சரிப்பு 👌💐
அழகு தமிழ் தாங்கள் பேசுவது.❤️
டெஸ்லா வின் சிறப்பு அம்சங்களைவிட உங்கள் தமிழ் மிகச் சிறப்பு... ❤️
நான் பேசும்மொழி தமிழ் போற்றும் மதம் இஸ்லாம் வாழ்க தமிழ் வளர்க இஸ்லாம் உங்கள் தமிழ் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள்
தமிழுக்கு ஒரு குழந்தை இருந்து இருந்தால் உங்கள் தமிழமுது கேட்டு அதிர்ச்சி அடையும். அருமை வாழ்த்துக்கள்.
6:55 Ramba be like :- Am I joke to you 😂😂😂
Super kutty. உங்கள் தமிழ் உச்சரிப்பு. You work hard for this video.
சூப்பர் மற்றும் உங்கள் தமிழ் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
உங்கள் ஈழ தமிழ் அழகுக்கும், இனிமைக்கும் வானமே எல்லை. எனக்கு பிடித்த கார் விளக்கமும் சேர்ந்து இன்னும் இனிக்கிறது.
உங்களுடைய தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது 💓
வாழ்க தமிழ் 🙏
சுப்பரா தமிழ் பேசறிங்க தம்பி நான் இந்த கார் வாங்க முடியுமா என்று தெரியலை ஆனால் உங்கள் பேச்சுக்கா நான் பார்த்தேன் கார் நல்ல இருக்கு
8:27 unique brother. 😂♥️
Hari bro indha tesla cars indiavirku varuma Americavil irukkumpol charging station ellam varuma.??
🙂 Perfect review..அருமையான தமிழ்..
அம்மாலே... முதல் முறை நான் உங்கள் வீடியோ பார்க்கின்றேன்.. மிக சிறப்பு..
உங்கள் அழகு தமிழுக்கு எனது வாழ்த்துகள் 🎊....
நண்பரே, தங்களுடைய இனிமையான தமிழுக்கு மெய் மறந்தேன்.நன்றி . இந்த காரின் விலையை நமது இந்திய ரூபாயில் தெளிவாகப் பதிவிடுங்கள் ஜி.
screen touch Display டேமேஜ் ஆச்சுன்னா வண்டியை ஓரம் கட்ட வேண்டியதுதான். latest feature super.
Superb
Yes
You are awesome . Love your detail explanations....keep up the good job
Best car review I ever watched!! Funniest yet informative!! Aam maa leh! 😄😂👌
காரை விட, உங்கடை தமிழைத்தான் எல்லாரும் விரும்புகினம் ...
சூப்பர்.👍👍👍
முதல் முறை பார்க்கும்போதே இனிக்கும் தமிழ். subscribed
நீங்க கார் க்கு சார்ஜ் போடும் போது தொட்டால் கரண்ட் அடிக்கத்தா?
வாழ்துக்கள். நிறைய வீடியோவை எதிரபார்க்கிறோம். நேயராக. சவூதி அரேபியாவில் இருந்து.
உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை நண்பா மழலை மொழியில் தமிழ் பேசும் உங்களின் சேவை தொடரட்டும்
வாழ்க தமிழ் வாழ்க தமிழர்
Ithula highlights என்ன endaa அந்த boy elumbi vaarathu thaan. Fans from Sri Lanka. Keep rocking bro
🔥Vera level thalaiva ne😍 Vera level🔥
8:42 goosebumps came🔥😂
Very detailed explanation in tamil . Good job brother
Love from Malaysia🇲🇾
Thanks and welcome
Super I'm automobile mechanic very beautiful experience I had about your explains about electric car...really wonder and excited....me from India.tamilnadu
ஈழத்தமிழ்❤️❤️❤️...
இந்த காரைப் பற்றி அருமையாக புரியவைத்துள்ளீர்கள் வாழ்த்துகள் நண்பரே.
அருமையான தமிழ் பேச்சி கேட்கவே இனிமையா இருக்கு..............
G.lakshmanan
Good speaking Tamil. Very nice body language, very innocent bold speech can't skip . Keep it up brother.
00:01 Ommalaae 🤣 what i heared
😂😂
And i hear kundi hari
PRO GAMEROFFICIAL 😂😂😂
😂🤣🤣😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅😅😅😅😅😅
உங்கள் தமிழ் மொழி அருமையாக உள்ளது சகோதரரே நல்லது, இந்த பேட்டரி கார் என்ன விலை ஆகுது இப்போது விற்பனைக்கு வந்து விட்டதா என்பதையும் கூறுங்கள் நாங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் கார்வாங்கவேண்டும்.
தமிழனாய் உமக்கு முதல் வணக்கம்.
superb bro. unga tamil kaga vee so many times pakkalam bro videos ahh keep it up bro awsome bro.
21:12 amm maa lee🤣🤣🤣🤣🤣🔥🔥
Super very happy to see the car 🚗 in future generation
பங்காளி இந்த கார் இந்திய ரூபாயின் மதிப்பில் எவ்வளவு விலை?
Super bro thank u
1,08,34,070 ரூபாயி
@@jamesfelixkumar.p130 சிறப்பு
61000.-swissfranks
I have one , I have Tesla 3 ( model 2021,,,,,,6/2020 is 2021 model, 😀🙋
Beautiful.. brother
தமிழகத்தில் இருந்து..♥️👍👌
Love from Tamil Nadu ❤️
இந்த கார் எங்களுக்கு ஒரு கனவாவே இருக்குது.இதோட முதலீடு தமிழகத்துல வருமா?
என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்..
இப்படிக்கு
உங்களில் ஒருவன்.
அற்புதமான விளக்கங்கள் . உங்கள் தமிழுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
Super sir Nice explanation, neenga solum pothe vanganum nu thonutha......😊😊
You have the sweetest tamil voice ever 😆
intha maathiri car review na ipo thaya paakura....😂😂😂.different ah irukku and nice bro...keep it up...
கொஞ்சி தமிழ் அழகு !
அடோகரா...!
அம்மாலோ....! 😝
@Pranav SV Traders சென்னை தமிழில் அம்மாடியோ
Happy to see you back nanba 💟 valthukkal
Bro apadiye SpaceX sendru Rocket review podungal 😁😅😅🤣
நன்றி . மிக அருமை. வாழ்த்துகள் நண்பரே
Yours tamil speech i feel like Song ....congrats Bro
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
Bro I have some questions.
1.Electrical power creat panna power plant le enna fuel use panranga ?
2. Electrical car use panna pollution control aaguma ?
3. Petrol ku bathila electricity use panna power plant extra fuel use pannanume appo pollution epdi control aaguma ?
Tesla's mission is to accelerate the world's transition to sustainable energy.
Through solaar station and Tesla Powerwalls (Tesla batteries) which being implemented on supercharges to charge on all the Tesla vehicles and produce their vehicles from start to end through renewable energy sources too. If you guys want I’m happy to make a video on Tesla’s future vision in Tamil 👍🏽😃
Make of video of tesla's future vision bro...
Thanks...
@@TamilCarReview yes please
Keep going. Bro... We support u... And also i like your tamil bro
Waited......many time n finally heard♥️♥️🤣😍 ammaley
மிக அருமையாக உள்ளது.. உங்கள் பேச்சு.. தாய் தமிழகத்தில் இருந்து விருப்பங்கள்
Unga tamil vera level.... ! 🔥🔥
Unga video romba nalla irukku bro we keep supporting you
தமிழ்.... அழகு என்று உலகத்திற்கு தெரியும்... ஆனால் நீங்கள் பேசும் தமிழ் அழகோ... அழகு....
Superb .... உங்கள் தமிழ் அருமை😍♥️ will share this bro....
தமிழ் உச்சரிப்பு அருமை அண்ணா ♥️
நண்பரே மிக அருமையாக இந்த car பற்றி விளக்கி சொன்னீர்கள் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
Auto pilot Hummalae..😁👌Vera level thaliva..