சீமான் கட்சியின் வாக்குகள் ஏறுமுகமா? திமுக, அதிமுக வில் யாருக்கு அதனால் நட்டம்?

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2024
  • சீமான் கட்சியின் வாக்குகள் ஏறுமுகமா? திமுக, அதிமுக வில் யாருக்கு அதனால் நட்டம்?
    #seeman #ntk #dmk #aiadmk #elections2024
    Uploaded On 12.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je 2 місяці тому +533

    நான் வடசென்னை திரு வி க நகர் என் குடும்பத்தின் அனைத்து வாக்கும் அண்ணன் சீமானுக்கே🐅 இது உறுதி💯 நாம் தமிழர்👍

    • @rajjai3144
      @rajjai3144 2 місяці тому +10

      Me also Vyasarpadi tha My family 7vote NTK💥💥💥💥💥💯

    • @manimadhan7786
      @manimadhan7786 2 місяці тому +7

      Good decision

    • @arjunanengineer
      @arjunanengineer 2 місяці тому +6

      Me too brother

    • @pondsdeva3953
      @pondsdeva3953 2 місяці тому +5

      💪💪💪🙏

    • @palanivelshanmugam6159
      @palanivelshanmugam6159 2 місяці тому +2

      நாம் தமிழர் கட்சி 🎙️🎙️🎙️5 votes in our family

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 2 місяці тому +508

    இனி தமிழ்நாட்டில் சீமானுக்கான காலம்👍👍👍

    • @Gk26590
      @Gk26590 2 місяці тому +2

      சீமான் காலத்தில் அவருக்கு முடிவு காலம் வந்து விடும் போல வயது 57 ஆகுது

    • @sasidharselvam4301
      @sasidharselvam4301 2 місяці тому +6

      ​@@Gk26590நாளைக்கு சாக கடக்கறவன் எல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது...57 வயசு பெரிதல்ல...

    • @bharathan5918
      @bharathan5918 2 місяці тому +1

      ​@@Gk26590நீ ஜந்து நூற்றாண்டு வாழ வாழ்த்துக்கள்

    • @rajapandianp4822
      @rajapandianp4822 2 місяці тому

      Seemaanukku Tamil naatil appu vaipaarkal

    • @sasidharselvam4301
      @sasidharselvam4301 2 місяці тому +2

      @@rajapandianp4822 andha aappa pudungi nalla seevi, vachavanukke soruga dhan nanga irukom

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 2 місяці тому +343

    சின்னம் புடுங்கி பாஜக 💪! சின்னம் புடுங்கி பாஜக 💪! சின்னம் புடுங்கி பாஜக 💪!

    • @skarthis82
      @skarthis82 2 місяці тому +2

      தல நீயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @elangovank763
    @elangovank763 2 місяці тому +770

    தமிழ்நாட்டை, தமிழ் மண்ணை நேசிக்கும் இன மான தமிழன்தான் ஆளனும் 👍

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 місяці тому +41

      உதயநிதி "உங்களுக்கு மாதம் 1000 தாறோம்" , பெண்கள் "நீ மூடு! TASMACகை மூடு மாதம் 10,000 மிச்சம்" 🤣😂🤣😂வாக்களிப்பீர்🎙🎙🎙🎙​​🎙 மைக் சின்னத்திற்கு, நாம் தமிழர்🙏🙏🙏

    • @SR-mk5bw
      @SR-mk5bw 2 місяці тому

      ஔஃஔ​@@user-hu5uq6xl6q

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 2 місяці тому

      எப்படி? சனாதிபதி மாதிரியா.

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 2 місяці тому

      ​@@user-hu5uq6xl6qநீ வந்து. பூம்பு. யார்? தடுத்தா.

  • @aravindkrishna4084
    @aravindkrishna4084 2 місяці тому +436

    நாம் தமிழர் வெல்லும், தமிழன் வெல்லுவான்🎙️🔥🐅

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 місяці тому +7

      உதயநிதி "உங்களுக்கு மாதம் 1000 தாறோம்" , பெண்கள் "நீ மூடு! TASMACகை மூடு மாதம் 10,000 மிச்சம்" 🤣😂🤣😂வாக்களிப்பீர்🎙🎙🎙🎙​​🎙 மைக் சின்னத்திற்கு, நாம் தமிழர்🙏🙏🙏

    • @sukkirans2538
      @sukkirans2538 2 місяці тому +5

      வெல்வார்

  • @iitm2011prak
    @iitm2011prak 2 місяці тому +429

    எங்கள் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கே....இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 20% மேல் வாக்கு பெரும்....

    • @user-fq1ij3sn8t
      @user-fq1ij3sn8t 2 місяці тому +14

      உண்மை

    • @karthikvpc
      @karthikvpc 2 місяці тому

      ​@@user-fq1ij3sn8tநாம் தமிழர் 💥🔥🎙️

    • @vellaisamyshanmugam6334
      @vellaisamyshanmugam6334 2 місяці тому +6

      ❤❤❤❤❤

    • @antonybritto1333
      @antonybritto1333 2 місяці тому +7

      90 % easily goes more than 15 % ...

    • @userxx007
      @userxx007 2 місяці тому +3

      😂 தம்பி அங்க எலெக்ஷன் மெஷின்ல ஆப்பு வைப்பான்.7-10% வாக்கு தான் ntk கிடைக்கும் பாருங்க🙏தேர்தல் முடிவு வெளியான பின் கட்டாயம் எதிர் கருத்து தெரிவிக்க வேண்டும்.

  • @arun13818
    @arun13818 2 місяці тому +196

    இன்று தான் இந்நிகழ்ச்சியில் முதல்முறையாக சீமானைப் பற்றி நல்லவிதமாக பேசியிருக்கிறீர்கள்... நன்றி

    • @user-zg9ft3ot7v
      @user-zg9ft3ot7v 2 місяці тому +8

      உணமை❤இனிமேலும் இவர்களால் என் உயிரிலும் மேலான அண்ணனைத் தவிர்க்க முடியாது என்றாகிவிட்டது.

    • @arun13818
      @arun13818 2 місяці тому

      @@user-zg9ft3ot7v உண்மைக்கு துணைக்கால் போடுங்கள் நண்பா. நம்மை தரம் தாழ்த்த எப்போதும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது..

    • @Theesan55
      @Theesan55 2 місяці тому +3

      இந்த முறை கண்டிப்பாக MP வரும்

    • @user-uw9yf7rk9k
      @user-uw9yf7rk9k 2 місяці тому

      வளர்ச்சிதான் காரணம்

    • @GENJUTSU-bz5lv
      @GENJUTSU-bz5lv Місяць тому

      சீமான் ன் கடினமான உழைப்பு தூய அரசியல் கொள்கைகள் 😂😂😂😂😂😂😂

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 2 місяці тому +240

    நாங்க பாமக தான். இந்த முறை நான் உள்பட குடும்ப ஓட்டுகள் நாம்தமிழர் கட்சிக்கு தான்

    • @karikalan8589
      @karikalan8589 2 місяці тому

      😂😂😂😂😂😂🐢🤠

    • @MthuVijay102
      @MthuVijay102 2 місяці тому +8

      சிறப்பு .
      மகிழ்ச்சி

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 2 місяці тому

      நான் தர்ம புரி நாடார்..
      ஆனால் என் ஓட்டு மது ஒழிப்பு போராளி டாக்டர்அன்புமணீராமதாசுக்கு

    • @arumugam1117
      @arumugam1117 2 місяці тому +3

      நன்றிகள் ❤️

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 місяці тому +2

      ​@@thamizhchelvansangaran7110😅😅😂😂😂😂😂😂😂😂
      நாடார் மக்கள் நாம் தமிழர் 6:53

  • @user-ie7dq1ko8x
    @user-ie7dq1ko8x 2 місяці тому +191

    நாம் தமிழர் 15'/. To.20'/. சதவீதம் இந்த முறை வாங்குவர்கள் 🎉🎉

    • @Gk26590
      @Gk26590 2 місяці тому

      10 சதவீதம் தான்டாது

  • @mohanr9974
    @mohanr9974 2 місяці тому +59

    நான் இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி..என் குடும்பத்தில் நாங்கள் 5 பேர்.. எங்கள் அனைவரின் வாக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒலிவாங்கி சின்னத்திற்கே ❤🎉

    • @Gk26590
      @Gk26590 2 місяці тому

      எந்த பயனும் இல்லை

    • @mohanr9974
      @mohanr9974 2 місяці тому +1

      ​@@Gk26590 மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்து விடாது.

  • @Muthukumar-kq2yp
    @Muthukumar-kq2yp 2 місяці тому +321

    2021 தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 31 இலட்சம்
    6.8% வாக்கு வங்கி விகிதம்

  • @ntkveerapandi1769
    @ntkveerapandi1769 2 місяці тому +429

    நேர்மை அரசியல் வெல்லும்
    நாம் தமிழர் அரசு சொல்லும்
    வாக்களிப்போம் ஒலிவாங்கி சின்னத்தில்

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 місяці тому +9

      "தமிழ்நாடு நோடில்லா… காவிரி நோடில்லா… Till I die நன்ன பாடி தன்னே லாஸ்ட் பிரெத் தனக்கா … I am a Proud Kannadiga..!" - மல அண்ணாமல.😎😎😎😎"தமிழ்நாடு தெரியாது.… காவிரி தெரியாது.…என் கடைசி மூச்சு இருக்கும்வரை நான் ஒரு பெருமைமிகு கன்னடன்" மல அண்ணாமல🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sikkaannaofficial
      @sikkaannaofficial 2 місяці тому +4

      ❤❤❤

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 місяці тому +6

      உதயநிதி "உங்களுக்கு மாதம் 1000 தாறோம்" , பெண்கள் "நீ மூடு! TASMACகை மூடு மாதம் 10,000 மிச்சம்" 🤣😂🤣😂வாக்களிப்பீர்🎙🎙🎙🎙​​🎙 மைக் சின்னத்திற்கு, நாம் தமிழர்🙏🙏🙏

  • @user-db1uu2cf1w
    @user-db1uu2cf1w 2 місяці тому +48

    இந்த தடவை எங்கள் குடும்ப வாக்கு 8 நாம் தமிழர் கட்சி க்கு தான் 👍

  • @user-nq6fh7pt7e
    @user-nq6fh7pt7e 2 місяці тому +174

    ஊடக அறம் காக்கும் வகையில்.. சீமான் அவர்களின் உண்மையான வலிமையை வெளி உலகினர் அறிந்து கொள்ளும் வகையில் பேசியமைக்கு உங்களுக்கு நன்றி அம்மா! நன்றி ஐயா!!

  • @loganathans1200
    @loganathans1200 2 місяці тому +174

    NTK 🎤🎤🎤🎤❤

  • @kithiyonpaul7978
    @kithiyonpaul7978 2 місяці тому +138

    தமிழர்களின் வாக்கு நாம் தமிழருக்கு

  • @jayavelk1553
    @jayavelk1553 2 місяці тому +95

    இந்த கிழடுகளுக்கு இப்ப தான் நாம் தமிழர் கட்சி சீமான் என்று உச்சரிக்குது. சிறப்பு பெருசுகளே.

    • @edisona608
      @edisona608 2 місяці тому

      😂😂😂😂🔥

  • @Jesuraja-ql9mh
    @Jesuraja-ql9mh 2 місяці тому +464

    நாம் தமிழர் கட்சி 12விழக்காடு வாங்க வாய்ப்பு அதிகம்

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 місяці тому +30

      "தமிழ்நாடு நோடில்லா… காவிரி நோடில்லா… Till I die நன்ன பாடி தன்னே லாஸ்ட் பிரெத் தனக்கா … I am a Proud Kannadiga..!" - மல அண்ணாமல.😎😎😎😎"தமிழ்நாடு தெரியாது.… காவிரி தெரியாது.…என் கடைசி மூச்சு இருக்கும்வரை நான் ஒரு பெருமைமிகு கன்னடன்" மல அண்ணாமல🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 місяці тому +24

      உதயநிதி "உங்களுக்கு மாதம் 1000 தாறோம்" , பெண்கள் "நீ மூடு! TASMACகை மூடு மாதம் 10,000 மிச்சம்" 🤣😂🤣😂வாக்களிப்பீர்🎙🎙🎙🎙​​🎙 மைக் சின்னத்திற்கு, நாம் தமிழர்🙏🙏🙏

    • @raveendrann8458
      @raveendrann8458 2 місяці тому +25

      Bro 20% ethirparkkirom

    • @Jesuraja-ql9mh
      @Jesuraja-ql9mh 2 місяці тому +7

      @@raveendrann8458 30வாங்கினா கூட சந்தோஷமாக தான் இருக்கும் புரோ

    • @urruddu1542
      @urruddu1542 2 місяці тому +3

      20 ku mela

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 2 місяці тому +78

    தமிழ் நாட்டில் இனி நாம் தமிழர் மட்டுமே, வாக்களிப்போம் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில்

  • @OldisGoldOldGold
    @OldisGoldOldGold 2 місяці тому +146

    புதிய ஆட்சி மாற்றம் வரட்டும் சீமான் அண்ணா 🎉❤🎉❤

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 2 місяці тому +48

    செந்தமிழன் சீமான் 🎉🎉🎉 நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும்.

  • @kuttyl3128
    @kuttyl3128 2 місяці тому +36

    எங்கள் வீட்டில் அனைவரின் ஓட்டும் சீமானுக்கு

  • @devasahayam9479
    @devasahayam9479 2 місяці тому +31

    இனி எங்கள் வாக்கு நாம் தமிழர்க்கே.

  • @user-jh8ld6vr6p
    @user-jh8ld6vr6p 2 місяці тому +150

    சீமானை பற்றி பேசியதற்கு நன்றி ஆனா கமல் 12% ஓட்டு வாங்கினார் என்று விட்டீங்க பாரு ஒரு ரீலு முடியலடா சாமி

    • @user-pg4wt9ev5s
      @user-pg4wt9ev5s 2 місяці тому +8

      டிடிவி தினகரன் 8 சதவீதம் வாங்கினார் என்று கூறுகிறார்கள்

    • @rakeshkanna6946
      @rakeshkanna6946 2 місяці тому +1

      Aama wrong information shared 😮😮😮

    • @kammakal
      @kammakal 2 місяці тому +5

      கமல் 3.6%. தினகரன். 5.5 %

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 2 місяці тому +5

      கமலை‌ இன்னும் அரசியல்‌ தலேவர்‌ என‌ தமிழ்நாட்டு‌ மக்கள்‌ நம்புகிறார்களா‌...அவரை‌ ஒரு‌ நடிகராக‌ கூட‌ இனி‌ தமிழக‌ மக்கள்‌ மதிக்கப்போவதில்லை‌..

    • @seralathanb2078
      @seralathanb2078 2 місяці тому

      Kamal covai, Chennai, madurai 14%

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 2 місяці тому +36

    இயற்கை வளங்களைப் பற்றி பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி

  • @subbukutti8088
    @subbukutti8088 2 місяці тому +170

    நாம் தமிழர்.

  • @SivarajSivaraj-dj6rk
    @SivarajSivaraj-dj6rk 2 місяці тому +20

    நாம் தமிழர் மக்கள் நலன் வெற்றி உறுதி இனி வருங்காலம் நாம் தமிழர்

  • @EswaraPerumal-mn3ue
    @EswaraPerumal-mn3ue 2 місяці тому +30

    அனைத்தும் உண்மை 100% 🎙️🇰🇬🐅 2026 யில் நாம் தமிழர் ஆட்சி அமையும் இது உறுதி

  • @NLKMemes
    @NLKMemes 2 місяці тому +55

    நாம் தமிழர் தமிழ் இளைஞர்களால் வளருது

  • @srinivasan3107
    @srinivasan3107 2 місяці тому +26

    சரியானது வென்றே தீரும் நாம் தமிழர்

  • @maniarasus6304
    @maniarasus6304 2 місяці тому +40

    எனது கிராமத்தில் 2016ல் சீமான் கட்சிக்கு ஐந்து ஓட்டு கிடைத்தது. அதில் மூன்று என் குடும்பத்து ஓட்டு. பின் 2019 ல் அதே ஓட்டுச்சாவடியில் பதினேழு ஓட்டு விழுந்தது.பின் 2021ல் எழுபது ஓட்டு விழுந்தது.இவை அனைத்தும் தண்ணெழுச்சியாக விழுந்தது.

  • @user-nw5ij9rl8n
    @user-nw5ij9rl8n 2 місяці тому +49

    நாம் தமிழர் கட்சி வெல்லுவோம்

  • @annamravi3678
    @annamravi3678 2 місяці тому +76

    மான தமிழர் ஓட்டு இனி நாம் தமிழர் கட்சிக்கே 🎙️🎙️🎙️

  • @mohann6841
    @mohann6841 2 місяці тому +31

    என் முதல் வாக்கு அண்ணன் சீமான் அவர்களுக்கு.. ❤

  • @thavaraj9818
    @thavaraj9818 2 місяці тому +25

    நாம்தமிழர் வெற்றி நிச்சயம்

  • @rajasekaran4582
    @rajasekaran4582 2 місяці тому +44

    ஐயா,அம்மா அவர்களே நாம் தமிழர் கட்சியை வெளிப்படித்ததியமைக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @SOUNDAR17
    @SOUNDAR17 2 місяці тому +43

    NTK 💪🐯🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @arulaarul7578
    @arulaarul7578 2 місяці тому +120

    நாம் தமிழர் 💪

  • @revathi_6666
    @revathi_6666 2 місяці тому +47

    நாம் தமிழர் வென்றே தீரும் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎉🎉🎉

  • @LebanonCell-zr7yu
    @LebanonCell-zr7yu 2 місяці тому +17

    இரண்டு கட்சிகளுக்கும் நஷ்டம் நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 місяці тому +21

    தமிழ் தேசியம் கட்சி❤

  • @user-tx1wh1vl1r
    @user-tx1wh1vl1r 2 місяці тому +22

    பரவாயில்லை!!!!!!! இந்த அளவுக்கு பேசியதற்கு நன்றி, நன்றி நன்றி. 🙏🙏🙏

  • @LeninthamizharasuK
    @LeninthamizharasuK 2 місяці тому +11

    தந்தி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நன்றி வணக்கம்

  • @sundar791
    @sundar791 2 місяці тому +49

    அண்ணன் சீமான் அரசியல் ஆசான்

  • @user-es1on8iu4w
    @user-es1on8iu4w 2 місяці тому +101

    நாம் தமிழர்

  • @karthigaiselvip333
    @karthigaiselvip333 2 місяці тому +22

    நாம் தமிழர் கட்சி

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 2 місяці тому +103

    நெல்லை, குமரி, தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த தமிழ் மக்கள் 70 உயிரிழந்த நேரம், தமிழ் மக்களை காண வராமல் இப்போது ஹிந்தி காரன் ப ன் றி BJP வாக்கு கேட்டு வருவது ஏன் ? வாக்களிப்பீர்🎙🎙🎙🎙​​🎙 மைக் சின்னத்திற்கு, நாம் தமிழர்🙏🙏🙏

  • @saravanandurai196
    @saravanandurai196 2 місяці тому +41

    நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️

  • @mrmsthefamilysalonwithspa7441
    @mrmsthefamilysalonwithspa7441 2 місяці тому +91

    💪🏼💪🏼💪🏼நாம் தமிழர்💪🏼💪🏼💪🏼
    🎙️🎙️🎙️ஒலி வாங்கி🎙️🎙️🎙️

  • @user-vu7ss6oe8o
    @user-vu7ss6oe8o 2 місяці тому +89

    Ntk

  • @kanthan3691
    @kanthan3691 2 місяці тому +31

    நாம் தமிழர் கட்சி 🙏🎤💪

  • @selvaraj741
    @selvaraj741 2 місяці тому +26

    நீங்கள் இருவரும் பேசுவதை பார்த்தால் ஏதோ புதியதாக செய்தி சொல்வதாக நினைத்தேன் பிறகுதான் நீங்கள் பேசுவது இந்த உலகத்துக்கே தெரிந்த ஒரு சாதாரண உண்மை என்று

  • @muruganmech2037
    @muruganmech2037 2 місяці тому +57

    என்றும் நாம் தமிழர் அண்ணன் சீமான் ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @rehanadhithya
    @rehanadhithya 2 місяці тому +49

    NTK

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 2 місяці тому +30

    வரவேண்டும் நாம் தமிழர்❤❤❤❤❤❤

  • @raviurelu
    @raviurelu 2 місяці тому +40

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க நாம் தழிழர்❤

  • @srinisri3942
    @srinisri3942 2 місяці тому +31

    நாம்தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪💪

  • @rajasekarkalisamypandian8579
    @rajasekarkalisamypandian8579 2 місяці тому +44

    நாம் தமிழர் சித்தாந்தம் ஒரு நாள் வெல்லும். நம்ப முடியாலன்னாலும் இதுதான் நிஜம்

  • @mervinarul2711
    @mervinarul2711 2 місяці тому +68

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026. புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி @2026. நாம் தமிழர் கட்சி வெல்லும் @2024 & 2026

    • @DhanaSekar-rv6mo
      @DhanaSekar-rv6mo 2 місяці тому +3

      💪💪💪💪 நாம் தமிழர் 🎤🎤🎤💐

  • @chinnathambichinnathambi1790
    @chinnathambichinnathambi1790 2 місяці тому +16

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤

  • @vetri--vizha
    @vetri--vizha 2 місяці тому +35

    எங்களுக்கு ஏறும் முகம்தான் இனி இறங்குமுகம் இருக்க போவதே இல்லை!😅😅😅😅😅😅😅🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪

  • @thamizhanbanJ
    @thamizhanbanJ 2 місяці тому +30

    மாநில நலம் காக்க, மாநில சுயாட்சியை காத்திட,
    தமிழ்நாடு மக்களே
    நமக்கு தேசிய கட்சிகள், திராவிட கட்சிகள் இரண்டுமே வேண்டாம்.
    வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சி
    மைக் சின்னத்திற்கு...
    நாம் தமிழர்...

  • @linga9578
    @linga9578 2 місяці тому +5

    ஒரு நடுநிலையாளராக நான் சொல்வது என்னவென்றால் முதல் முதலாக தந்தி தொலைக்காட்சி நாம் தமிழர் கட்சியின் தன்மையை மக்களுக்கு புரிய வைத்தமைக்கு எமது வாழ்த்துக்களும் நன்றியும்
    ஜெர்மனியில் இருந்து மைதிலி துரைசிங்கம்

  • @KayalVendhan0519
    @KayalVendhan0519 2 місяці тому +27

    நாம் தமிழர் 🎤👍

  • @user-vf7jl4bq4m
    @user-vf7jl4bq4m 2 місяці тому +10

    நாம் தமிழர் ❤❤❤

  • @ananth35
    @ananth35 2 місяці тому +44

    ❤சீமான்❤

  • @nilaoli1637
    @nilaoli1637 2 місяці тому +26

    அம்மா நீங்க நல்லா சொன்னீங்க வாழ்த்துக்கள் நாம் தமிழர் வெல்லும் உலகம் நாளை அதைச்சொல்லும்.......

    • @arockiadass668
      @arockiadass668 2 місяці тому

      ரவீந்திரன் துரைசாமி அய்யநாதன்
      பாண்டே மாரிதாஸ் இந்த நான்கு உயர்ந்த மனிதர்களுக்குப் பின் இந்த இரு ஊடகவியலாளர்கள் நாம் தமிழர் கட்சியின்உண்மை நிலையைப் பேசியது பாராட்டிற்குரியது.

  • @sivasangaran7388
    @sivasangaran7388 2 місяці тому +13

    நாம் தமிழர் நாம் தமிழர்40 தொகுதியிலும் வெற்றி வெற்றி வெற்றி

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 2 місяці тому +36

    அருமை, மிகவும் சிறந்த உரையாடல் வாழ்க தமிழுடன் வாழ்க தமிழர்

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 2 місяці тому +23

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 2 місяці тому +29

    2021 ல 31 லட்சம் வாக்குகள் 🔥🔥🔥

  • @civilsenthil198
    @civilsenthil198 2 місяці тому +4

    நாங்கள் உறுதி வெல்வோம் நாம் தமிழர்🌾

  • @rahim3679
    @rahim3679 2 місяці тому +51

    Ntk ❤❤❤❤❤

  • @vijaykarna9633
    @vijaykarna9633 2 місяці тому +16

    இது நாம் தமிழர் காலம்

  • @-pulamaipaathai7302
    @-pulamaipaathai7302 2 місяці тому +25

    நாம் தமிழர் கட்சி❤❤❤

  • @user-xh9xz9mj3k
    @user-xh9xz9mj3k 2 місяці тому +4

    நாம் தமிழர் கட்சி தனித்துவமான கட்சி.எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்.

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii 2 місяці тому +14

    Ntk💪

  • @user-cj8rs2he8c
    @user-cj8rs2he8c 2 місяці тому +33

    நன்றிகள் நடுநிலையாளர்களின் உண்மை பேச்சிகள்❤❤❤❤நல்லோர்கள் துனையால் மக்களுக்கு நன்மையே ஏற்படும் நாம்தமிழர் ❤❤❤

  • @ManiKandan-um9lu
    @ManiKandan-um9lu 2 місяці тому +29

    NTK 💯 🎙🎙🔥🔥

  • @GisGanesh
    @GisGanesh 2 місяці тому +10

    நாம் தமிழர் வெல்லும்,உண்மையை சொல்கிறீர்கள் நன்றி

  • @viswanathan796
    @viswanathan796 2 місяці тому +4

    தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி சீமான் உங்கள் வாக்கு ஒலிவாங்கி சின்னத்திற்கே❤🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 2 місяці тому +79

    23 மே 2018, தூத்துக்குடியில் 20 தமிழர்கள் உயிர்களுக்கு பதிலாக, ஸ்டெர்லைட் வேதாந்தா பாஜகவுக்கு ரூ 330 கோடி, காங்கிரஸுக்கு ரூ 225 கோடி நன்கொடை அளித்தது. இந்த சாதனையை வைத்து ஹிந்தி காரன் ப ன் றிகள் வாக்கு கேட்பதில்லையே ஏன் ? வாக்களிப்பீர்🎙🎙🎙🎙​​🎙 மைக் சின்னத்திற்கு, நாம் தமிழர்🙏🙏🙏

  • @cmanikandanchandran3421
    @cmanikandanchandran3421 2 місяці тому +4

    தந்தி டிவிக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤

  • @marimuthu.k845
    @marimuthu.k845 2 місяці тому +12

    ❤❤❤❤NTK❤NTK.❤NTK.❤NTK.❤NTK.❤NTK.❤NTK.❤NTK.❤NTK.❤NTK.🎉🎉🎉🎉🎉🎉😢

  • @piratheepanarumugam6847
    @piratheepanarumugam6847 2 місяці тому +9

    மான தமிழர் எல்லாம் மறக்காம ஒன்று கூடுங்கள்

  • @kannankamal-bt6wd
    @kannankamal-bt6wd 2 місяці тому +5

    நாம் தமிழர்......❤❤

  • @BaskarBaskar-nc6lk
    @BaskarBaskar-nc6lk 2 місяці тому +3

    தந்தி டிவிக்கு மிக்க நன்றிநாம் தமிழரைப் பற்றி மக்களிடம் எடுத்து உரைத்தற்கு நிச்சயம் நாம் தமிழர்நிச்சயம்வெல்வார்கள்

  • @barani13
    @barani13 2 місяці тому +45

    🎙️🎙️🎙️🎙️🔥🔥🔥🔥

  • @kadalis2688
    @kadalis2688 2 місяці тому +4

    நாம் தமிழரும் அண்ணன் சீமானும் காலத்தின் கட்டாயம் என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள்.

  • @s.balamurugan-hf8fz
    @s.balamurugan-hf8fz 2 місяці тому +3

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் 💪💪💪

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 2 місяці тому +3

    ஓரு இயக்கதிற்க்கு சரியான
    தலைவன் இருந்தால் மட்டுமே
    அந்த இயக்கம் முன்னேறி செல்லும்...
    அண்ணன் சீமானின் தலைமையில்
    நாம் தமிழர் தமிழ்நாட்டில்
    விரைவில் ஆட்சி அமைபது உறுதி...
    வாக்களிபீர் மைக் சின்னம்..
    நாம் தமிழர்...

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb 2 місяці тому +2

    சீமான் தான் அடுத்த தமிழக முதல்வர் .நாம் தமிழர் ‌வெல்லும் காலம் விரைவில்

  • @ebeyebey477
    @ebeyebey477 2 місяці тому +2

    நான் ஒரு கேரளா வாழ் தமிழன் அண்ணன் சீமான் கூறுவதில் எந்த ஒரு தவறும் இல்லை நாம் தமிழர்💪💪💪💪 அவங்க ஆள் இல்லை நீங்களும் தமிழர் கள் தான் மறந்து விடாதீர்கள்

  • @coteuyhhg
    @coteuyhhg 2 місяці тому +7

    நாம் தமிழர் 💪🎙️💪🎙️💪

  • @user-bz9dd9fp7j
    @user-bz9dd9fp7j 2 місяці тому +15

    சீமான் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Premm81
    @Premm81 2 місяці тому +17

    Naam Tamilar❤

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 2 місяці тому +3

    நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நல் முத்துக்கள். அரசியல் அறிவும் தெளிவும் உள்ளவர்கள். அதிலும் பெண் வேட்பாளர்கள் அத்தனை பேரும் பெண் புலிகள். அதிகாரத்தை நோக்கி நகரும் நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசியம். வாழ்த்துக்கள்

  • @jaikumarjaikuamr.r9862
    @jaikumarjaikuamr.r9862 2 місяці тому +14

    Support NTK

  • @periyasamyperiyasamy4393
    @periyasamyperiyasamy4393 2 місяці тому +2

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 2 місяці тому +23

    அரசியல் அதிகாரத்தில் தமிழ்நாட்டில் தமிழன் அமர வேண்டும் அமர வேண்டும்முதலமைச்சராக தமிழன் ஆள வேண்டும் ஆட்சியாளன்சிந்தியுங்கள் செயல்படுங்கள் நாம் தமிழர்