எங்கள் திருச்சியில் சில ஆட்டோ டிரைவர்கள் ஒருங்கிணைந்து வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குரூப் மூலம் இணைந்து மீட்டர் ஆட்டோ நடத்துகிறார்கள். உடனடி சேவை, நியாயமான கட்டணம், மரியாதையான பேச்சு. அவர்களுக்கு இதன் மூலம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Yes trichy meter auto one of the best auto service best price best service respectful speech avangalum yarukum commission kudukka theva illa ithu varaikum extra amount ktathe illa avanga ana Chennai aparam matha areala ivanga solurathutha sattam Mari pesuvanga
Auto la poravan panakaaran ellay...sondha bike or car vaanga vasadhee ellaadhavar dhaan auto la poga vaendedha erukku. Ellaadhavangala dhaan looty adekkuraanga auto kaarar.
This is government fixed price in 2012 that year auto rickshaw meter fare minimum 1.5km 25 rupees then each km 12 rupees ..but right now ola uber will give low then that amount. But you will think 2012 price will increase very high but auto meter fare will not increase that is issue
தாம்பரத்தில் ரயில் நிலையத்தில் இருந்து பள்ளிகரனை கொஞ்சம் உள்ள போக ஆட்டோ ஸ்டான்ல அவர்கள் கேட்டது 400 ரூபாய் . ஓலா ஆட்டோ புக் பன்னா 180 ரூபாய் வந்தது. நான் 250 கொடுத்தேன். அவர் யோசித்து மறுத்தார் .நான் பரவால்லை என கொடுத்த பிறகு வாங்கி கொண்டார்
Stand கார்ன் ஒரு நாள் 4 சவரி தான்..... Kerala Maharashtra karanatak Rs 20kilometer இங்க எதுனு யாருக்மே தேரியாது ola uber rapito 13.888rs Tambram to pallikarani 16kilometer 16×18rs= 288+30 ஊள்ள போனுமா நீ and ola காரன் 🤣 அந்த ஆட்டோகரன எமத்தி இருக்கிங்க 400கேட்டல அவன் உண்ண எமாத்த பாத்தான்
நான் மும்பையில் இருக்கிறேன். மீட்டர் படி தான் வாங்குகிறார்கள். 4 கிமீ ரூ 23 தான். 20 குடுத்தாலும் வாங்கி கொள்வார்கள். சின்ன குழந்தைகள் கூட தைரியமாக பயணிக்கிறார்கள். ஆடடோவிற்கு ஸ்டாண்டே கிடையாது.
@Ragu377 நீ மட்டும் என்ன வானத்தில் இருந்து குதிச்சயா இல்லை கொம்பனா? அவன் 23 வாங்கினாலும் நிக்காம சவாரி கிடைக்குது. உழைக்கிறான். நல்லா சம்பாதிக்கிறான். உன்னை மாதிரி நோகாமல் நொங்கு எடுக்கலை
ஒரு முறை நான் ஆட்டோவில் சென்ற போது அவர் என்னை விட பெரிய சவாரி பாதியில் வந்ததால் பாதியிலே நிறுத்திவிட்டு வேறு ஒரு ஆட்டோவில் ஏறி போ என்று கூறி விட்டு சென்றுவிட்டார்
பிரதர் நீங்க சொல்றது கரெக்ட் ஆனா கவர்மெண்ட் எங்களுக்கு ஒன்னும் பண்ணல இது பேசுறதுக்கு நல்லா இருக்கும் 12 வருஷமா ஏத்தி கொடுக்காதவர்கள் இப்போ ஏத்தி கொடுப்பாங்களா நாங்களும் எத்தனை போராட்டம் பண்ணி பார்த்தோம் ஒன்றுகூட கேட்கவில்லை இந்த வீடியோ பார்த்து ஏதாச்சும் பண்ணா உண்டு 🙏
💯எனக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநருடன் சண்டை வந்தது. வழக்கத்துக்கு அதிகமாக விலைபேசியும் தொணதொணவென அரித்துக்கொண்டே வந்தார். பாதியில் நிறுத்தி பணத்தை முகத்தில் எறிந்து அனுப்பினேன்.
Paari solvathu unmei. Im from Malaysia and visited Tamilnadu once and I experienced this.Auto driver drop place therium2 nu sollitu ( RockFort Hotel, Thiruchi) price um pesittu, ange2 inge suthitu.Eneke theriyuthu, naa varumbothu ivulo long distance leh vareleiye, even I asked him, he's saying : illa2 poiralam. Later, drop panre place leh price ethi kettange...Mudiyathunu solren, neenge poi suthunathuku naa yen ivulo tharanum nu ketta....ohh nee inge vanthu ivulo pesuriya apdinu... Nalla vele naange irunthe hotel lh oru nallavaru help pannaru 🙏🏼 nalla avene kettum uttaru.
❤❤நானும் ஆட்டோ ஓட்டும் வேலையை செய்கிறேன்... ஆட்டோவை வாங்கி இன்சூரன்ஸ்,Fc, எல்லாம் கட்டமுடியாத நண்பர்களும் இருப்பார்கள்... கல்லூரி மாணவர்கள் பகுதி நேரமாக ஓட்டி சம்பாதிக்கிறார்கள்... அவர்களும் பிழைக்க வேண்டும்..... எந்த தொழில் செய்தாலும் அதில் நியாயம் இருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள்...என்பதே என் கருத்து.. எனவே பைக் டாக்சியை ஆதரிக்கிறேன் நானும் இரண்டு வேலையையும் செய்ய ஆசைப்படுகிறேன்...❤❤
நண்பா,இன்று ஒரு சம்பவம் சென்னையில் நடந்தது. ஆட்டோ புக் பண்ணி இருக்காங்க ஒருத்தங்க. ஆட்டோவில் ஏறின பிறகு ஆட்டோ டிரைவர் எவ்வளவு அமௌன்ட் ஆன்லைனில் காண்பிக்கின்றது அப்படின்னு கேக்குறாரு ஆட்டோ டிரைவர் .அதற்கு 200 சொல்றாங்க. ஆனா ஆட்டோ டிரைவர் எனக்கு எக்ஸ்ட்ரா நூறு ரூபா குடுங்க அப்பதான் வருவேன்னு சொல்றாங்க. அவங்க சரி ஓகே நான் 50 ரூபா தருகிறேன் அப்படின்னு சொல்றாங்க . அதற்கு ஆட்டோ டிரைவர் 100 ரூபா குடுத்தா உக்காருங்க இல்லனா இறங்கி இருங்க அப்படின்னு சொல்லிட்டாரு. அவர் எவ்வளவோ ஆட்டோ டிரைவரிடம் கெஞ்சி பார்த்தார் கடைசியில் அவர் ஆட்டோவில் இருந்து இறங்கி விட்டார்.இப்போ அந்த கஸ்டமர் என்ன செய்ய வேண்டும் ஆட்டோவில் போக வேண்டுமா? இல்ல பைக் டாக்ஸி போக வேண்டுமா? நீங்களே சொல்லுங்கள்...
Stand ஆட்டோ கார பண்ணதுக்கு நாங்க எண்ண பண்றது 😂 மீனம்பாக்கம் airport வாசல் ola எதுனாலே எங்க கிட்ட சண்டை வராங்க Kerala maharastra karanataka per kilometre 20rs eanga ola rapito uber 13.8888 😢😢😢😢😢 உங்க bill divid to kilometres அடி மாடு விலையில் பயனம் பண்ணிட்டு எங்கமேலையே குறாறம் சொல்லும் பாவிங்கலா😢
In Mumbai they have meters in all autos & taxis, for 1.5 km fixed 23rs in auto, & then it increases as per distance. In Chennai, it's not at all there, directly they will ask 100rs. Ipadi irunda yaaru auto la povanga, I always used to take bus or train & walk, or luggage irunda taxi. That too auto people will be like tamil la pesuna 100rs, indian English la pesuna 150rs, aduve foreigner aa irunda direct 300rs
Bro. I am also tamilian bro. Recently moved to Hyderabad for job. Hyderabad auto drivers very decent. They are not demanding extra from ola. They are very decent. Worst auto drivers in the world is our chennai auto drivers. I am in Chennai from 5 years to 37 years age. Still chennai and Hyderabad mixed as company is hybrid. Chennai very worst. If u don't believe come and experience in Hyderabad
சண்டிகர் போயிருந்தேன், மூன்று வாரம் இருந்தேன். ஒரு டிரைவர் கூட extra கேட்கவே இல்லை. பெரும்பாலும் OTP தவிற ஒரு வார்த்தை பேசமாட்டார்கள். எதிர்பாராத one wayயால் சுற்றி போக நேர்ந்தாலும் extra கேட்க மாட்டார்கள். அங்கே bike taxiயும் ஓடிக்கொண்டு இருந்தது, ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர் அவர் வேலையைப் பார்ப்பார். மற்ற பல ஊர்களில் நண்பர்கள் இதே சொல்கின்றனர், தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த பிரச்சனை என்று. Driverகள் rowdyism என்பது தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் அதிகரித்து வருகின்றது போல் தெரிகிறது.
This is my daily experience..even bike taxi drivers started doing the auto driver atrocities...time that auto drivers treat people passengers courteous...will soon people totally avoid auto travel
Pari sir public is given 99% negative comments on Auto drivers in all bike taxi videos comments is the main evidence, how public is affected by Auto drivers. I am also one of the affected person so past three years I am traveling in bike taxi.they are decent, accurate pickup and drop, economical, overcomes traffic issues never argue or illtreat .
22:33 Coimbatore Jn Rly Stn ku veliya rapido ku wait panni paarunga...😂😂 Also been praised in senthamizh by an auto driver in call when I cancelled his rapido booking as he asked extra 50 for a 4 km ride. Even cbe has issues🙋🏻♂️
Actually due to increased population in the metro city, transportation at reasonable cost is most needed one. Bike taxi is fast, cheap and easy for single person to travel anywhere in the city even outerskirts of the city. For one person Bike taxi is a boon. No safety issues.
Nowadays Ola & uber auto drivers while booking they will not reach the pickup point immediately they will delay pick up and demanding extra Rs.30 or 25 over phone and some drivers cancelling and we have to wait unnecessarily
Many autos are owned by people who are related to. Police or politicians or rowdies This is the reason why autos are avoided by most of the office goers and middle class people Only in TN they don't go by meters Nowadays even in other states the auto owners and drivers after their experience here do the same tricks that is asking for more than the meter fare
i always pay extra in uber, rapida because the point of start for the driver should also be taken into consideration..Also, I find them hassle free...So, i dont mind giving extra
This is my experience with both auto and cab drivers.. my dad is a stage 4 cancer patient, we went to Anderson labs in chetpet area and the scan took 3hrs his cancer test.. 8:30pm I started booking cabs and auto, every other person cancelled the ride almost we waited for each driver to come but no one turned up, they don’t even have courtesy to say I am cancelling due to rate or location to drop.. 4-5 people did that and lastly I took my dad in bus..
I ordered uber in Chennai at Vadapalani Kept all luggage n sat Then found out he was drunken So I asked him to cancel He asked me 2000 n threaten me he will give my luggage if I won’t pay Vadapalani signal I knew police is there. Went walking n called police then issue was solved
Bike taxi is Better Money Save, Safety too. Bike Taxi Cheap, Low Price. Auto High price , Loot.. Un Safe aa feel panna Bike ல இருந்து கத்தலாம், But Auto No chance. Auto ல safe இல்லனு பொண்ணுங்க கத்துனா எங்க இருந்து கத்துறாங்கனு கூட தெரியாது 85-95%.. Auto ல போனா face தெரியாது Safe இல்ல, but bike ல face தெரியும்.. வாய் பேச முடியாத பொண்ணு கூட சைகை காட்லம் bike ல கை கால ஆட்டலாம். But Auto no chance. ஆட்டோ ல 2,3 பேர் travel பண்ணலாம் Sometimes Auto Drivers friend ம் இருப்பாங்க அது அதிகபட்சம் Unsafe. But bikr Taxi ல Driver & Customer just 2 ppls Safe.. 99% Bike Taxi is Best than Auto...
Cab ல இதே அனுபவம் app ல காண்பித்த பணத்தை விட நிறைய extra charge கேட்டான் ஒரு பையன் infact காண்பித்த fare விட extra பேசி தான் ஏறினோம். Destination வந்த பின் extra ₹200 கேட்டான்
I am regularly travelling in Auto. Auto Drivers are Honest, Kind. There may be 1 or 2 rude Drivers. Majority of Auto Drivers are nice. They always helped us on getting to unknown locations. Don't blame Generalise an Industry. Auto Drivers always helped us, stood with us on Emergencies. We respect, love Auto Drivers.
In tirupur for 1km distance from old bus stop to diamond theater auto driver charged me Rs.150. For return i booked taxi from diamond theater to pushpa bus stop they charged only Rs.75 for 2 km.
I don't find any difference between bike or auto in Chennai. Coimbatore auto and red taxi favourite ❤. Extra money is in Coimbatore also only slang is different which makes us feel a valid demand.
Tn la matum than intha issue irku, reason maximum auot owned by police officer, bangalore onne meter poduvan mela 20 to 30 kepan illana varala nu solliduvan tn mari anniyayum rate keka matanga argue vea panna matanga, mumbai la taxi and auto area wise split pannipanga, so both will benefit,
Last one year ah ola cab காரனுங்க minimum 100 la 500 வரை extra கேட்டு உயிர் வாங்கறாங்க. அப்பறம் car move ஆவறது இல்லை . 300 na 500 கேட்கறாங்க எவ்வளவு amount வ௫து அத விட extra தா. இல்லனா நீயேCUT பண்ணு. This is true. Vulgara பேசலாம் சிலர். 😢😮
Chennai automens shud see how mumbai automens charge accroding to meter...they charge 30-35rs for 2.5 kms...here they will ask 100rs...mumbai is too big than chennai...i was shocked in good way to see this
Some times if we are not giving extra money during day time auto drivers won't cancel trip...They ask us to cancel . If we cancel trip we will be penalised by the ola / repido in next booking.
எங்கள் திருச்சியில் சில ஆட்டோ டிரைவர்கள் ஒருங்கிணைந்து வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குரூப் மூலம் இணைந்து மீட்டர் ஆட்டோ நடத்துகிறார்கள். உடனடி சேவை, நியாயமான கட்டணம், மரியாதையான பேச்சு. அவர்களுக்கு இதன் மூலம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Naan use panniruken.. correct ana rate ah irukum
Yes. I hav been using as well
Yes trichy meter auto one of the best auto service best price best service respectful speech avangalum yarukum commission kudukka theva illa ithu varaikum extra amount ktathe illa avanga ana Chennai aparam matha areala ivanga solurathutha sattam Mari pesuvanga
திருச்சியில் 80℅ மீட்டர் ஆட்டோ தான் மீட்டர் கட்டணம் மட்டுமே ஒரு சிலர் மீட்டருக்கு மேல் 20 கேட்பார்கள்
My grandma regularly take rides on meter autos in and around trichy city. thank you for all the meter auto annas who are genuine and honest.
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நாணயம் அற்றவர்கள் 😮
all over tamilnadu same problem
1km ku 100 Rs ketanuga Night 9 ku
So called Nermai
True
Auto la poravan panakaaran ellay...sondha bike or car vaanga vasadhee ellaadhavar dhaan auto la poga vaendedha erukku. Ellaadhavangala dhaan looty adekkuraanga auto kaarar.
True ...
Auto: No meter, arrogant attitude, very high cost
This is government fixed price in 2012 that year auto rickshaw meter fare minimum 1.5km 25 rupees then each km 12 rupees ..but right now ola uber will give low then that amount. But you will think 2012 price will increase very high but auto meter fare will not increase that is issue
@@vijaytvkofficalmemberhas to fight with government not with people.....
Vijaytvk Meter yaetha government ketta kaelunga... not passengers.
@@vijaytvkofficalmember yes govt should regulate and update the fare...auto drivers exploit woman and senior citizen
@@vijaytvkofficalmember how many auto with meter even 2012 no one follow meter on that price also
தாம்பரத்தில் ரயில் நிலையத்தில் இருந்து பள்ளிகரனை கொஞ்சம் உள்ள போக ஆட்டோ ஸ்டான்ல அவர்கள் கேட்டது 400 ரூபாய் . ஓலா ஆட்டோ புக் பன்னா 180 ரூபாய் வந்தது. நான் 250 கொடுத்தேன். அவர் யோசித்து மறுத்தார் .நான் பரவால்லை என கொடுத்த பிறகு வாங்கி கொண்டார்
Stand கார்ன் ஒரு நாள் 4 சவரி தான்.....
Kerala Maharashtra karanatak
Rs 20kilometer
இங்க எதுனு யாருக்மே தேரியாது ola uber rapito 13.888rs
Tambram to pallikarani 16kilometer
16×18rs= 288+30 ஊள்ள போனுமா
நீ and ola காரன் 🤣 அந்த ஆட்டோகரன எமத்தி இருக்கிங்க
400கேட்டல அவன் உண்ண எமாத்த பாத்தான்
நான் மும்பையில் இருக்கிறேன். மீட்டர் படி தான் வாங்குகிறார்கள். 4 கிமீ ரூ 23 தான். 20 குடுத்தாலும் வாங்கி கொள்வார்கள். சின்ன குழந்தைகள் கூட தைரியமாக பயணிக்கிறார்கள். ஆடடோவிற்கு ஸ்டாண்டே கிடையாது.
அந்த கட்டணத்திற்கு நீயே ஆட்டோ வாங்கி ஓட்டிட்டு பிறகு வந்து இதேமாதிரி பதிவு போடு
@Ragu377 நீ மட்டும் என்ன வானத்தில் இருந்து குதிச்சயா இல்லை கொம்பனா? அவன் 23 வாங்கினாலும் நிக்காம சவாரி கிடைக்குது. உழைக்கிறான். நல்லா சம்பாதிக்கிறான். உன்னை மாதிரி நோகாமல் நொங்கு எடுக்கலை
ஒரு முறை நான் ஆட்டோவில் சென்ற போது அவர் என்னை விட பெரிய சவாரி பாதியில் வந்ததால் பாதியிலே நிறுத்திவிட்டு வேறு ஒரு ஆட்டோவில் ஏறி போ என்று கூறி விட்டு சென்றுவிட்டார்
Sildra koodhinga bro
@@Dgu-star correct bro
@@Dgu-star 🤣🤣🤣🤣
Enakum neraiya time nadanthu irukku 😢 athunala than naan bike vaanguna...... Epooo auto la poi 1.5yrs achi 😅😅
பிரதர் நீங்க சொல்றது கரெக்ட் ஆனா கவர்மெண்ட் எங்களுக்கு ஒன்னும் பண்ணல இது பேசுறதுக்கு நல்லா இருக்கும் 12 வருஷமா ஏத்தி கொடுக்காதவர்கள் இப்போ ஏத்தி கொடுப்பாங்களா நாங்களும் எத்தனை போராட்டம் பண்ணி பார்த்தோம் ஒன்றுகூட கேட்கவில்லை இந்த வீடியோ பார்த்து ஏதாச்சும் பண்ணா உண்டு 🙏
💯எனக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநருடன் சண்டை வந்தது. வழக்கத்துக்கு அதிகமாக விலைபேசியும் தொணதொணவென அரித்துக்கொண்டே வந்தார். பாதியில் நிறுத்தி பணத்தை முகத்தில் எறிந்து அனுப்பினேன்.
Rikshaw -> Auto -> Bike taxi -> .... etc . People will prefer for something more convenient for them.. Auto drivers should adapt for this ...
True paari. Recently one auto driver charged 200 rs for just 2 kms. They are looking for demands.
Online la booking pannigala
@ illa nanba. Direct auto. From maduravoyil
Auto drivers all cheats public
Paari solvathu unmei. Im from Malaysia and visited Tamilnadu once and I experienced this.Auto driver drop place therium2 nu sollitu ( RockFort Hotel, Thiruchi) price um pesittu, ange2 inge suthitu.Eneke theriyuthu, naa varumbothu ivulo long distance leh vareleiye, even I asked him, he's saying : illa2 poiralam. Later, drop panre place leh price ethi kettange...Mudiyathunu solren, neenge poi suthunathuku naa yen ivulo tharanum nu ketta....ohh nee inge vanthu ivulo pesuriya apdinu... Nalla vele naange irunthe hotel lh oru nallavaru help pannaru 🙏🏼 nalla avene kettum uttaru.
Very true bro, Meter auto iruku in trichy pls try that
தமிழ் நாட்டில் RTO மற்றும் டிராஃபிக் போலீஸும் முதலிலேயே கட்டணமாகவும் லஞ்சமாகவும் அளவுக்கு அதிகமாக ஆட்டோ காரனிடம் வாங்கி விடுவது என்பதும் ஒரு காரணம்.
❤❤நானும் ஆட்டோ ஓட்டும் வேலையை செய்கிறேன்...
ஆட்டோவை வாங்கி இன்சூரன்ஸ்,Fc, எல்லாம் கட்டமுடியாத நண்பர்களும் இருப்பார்கள்... கல்லூரி மாணவர்கள் பகுதி நேரமாக ஓட்டி சம்பாதிக்கிறார்கள்... அவர்களும் பிழைக்க வேண்டும்.....
எந்த தொழில் செய்தாலும் அதில் நியாயம் இருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள்...என்பதே என் கருத்து..
எனவே பைக் டாக்சியை ஆதரிக்கிறேன் நானும் இரண்டு வேலையையும் செய்ய ஆசைப்படுகிறேன்...❤❤
அருமையாக சொன்னீர்கள் அண்ணா. நீங்கள் நன்றாக புரிந்து கொண்டீர்கள் உங்களை ஆண்டவன் பார்த்துக் கொள்வார் சாமியே சரணம் ஐயப்பா
🤔🤔🤔 bike taxi kaara
தென் மனக்குது நெய் மனக்குது பேச்ச பாரு😂
Varun in video : 🥺🎀
Varun in comment section : 😈🔪🩸
நண்பா,இன்று ஒரு சம்பவம் சென்னையில் நடந்தது. ஆட்டோ புக் பண்ணி இருக்காங்க ஒருத்தங்க. ஆட்டோவில் ஏறின பிறகு ஆட்டோ டிரைவர் எவ்வளவு அமௌன்ட் ஆன்லைனில் காண்பிக்கின்றது அப்படின்னு கேக்குறாரு ஆட்டோ டிரைவர் .அதற்கு 200 சொல்றாங்க. ஆனா ஆட்டோ டிரைவர் எனக்கு எக்ஸ்ட்ரா நூறு ரூபா குடுங்க அப்பதான் வருவேன்னு சொல்றாங்க. அவங்க சரி ஓகே நான் 50 ரூபா தருகிறேன் அப்படின்னு சொல்றாங்க . அதற்கு ஆட்டோ டிரைவர் 100 ரூபா குடுத்தா உக்காருங்க இல்லனா இறங்கி இருங்க அப்படின்னு சொல்லிட்டாரு. அவர் எவ்வளவோ ஆட்டோ டிரைவரிடம் கெஞ்சி பார்த்தார் கடைசியில் அவர் ஆட்டோவில் இருந்து இறங்கி விட்டார்.இப்போ அந்த கஸ்டமர் என்ன செய்ய வேண்டும் ஆட்டோவில் போக வேண்டுமா? இல்ல பைக் டாக்ஸி போக வேண்டுமா? நீங்களே சொல்லுங்கள்...
extra kukum pothe irangi irukanum kenjitu irukanuma iavanunga kita ..250 ku car book panni poga vendiyathu thana
Andha mokka vangina aal ne dhan ya
Stand ஆட்டோ கார பண்ணதுக்கு நாங்க எண்ண பண்றது 😂
மீனம்பாக்கம் airport வாசல் ola எதுனாலே எங்க கிட்ட சண்டை வராங்க
Kerala maharastra karanataka per kilometre 20rs eanga ola rapito uber 13.8888
😢😢😢😢😢
உங்க bill divid to kilometres
அடி மாடு விலையில் பயனம் பண்ணிட்டு எங்கமேலையே குறாறம் சொல்லும் பாவிங்கலா😢
In Mumbai they have meters in all autos & taxis, for 1.5 km fixed 23rs in auto, & then it increases as per distance. In Chennai, it's not at all there, directly they will ask 100rs. Ipadi irunda yaaru auto la povanga, I always used to take bus or train & walk, or luggage irunda taxi. That too auto people will be like tamil la pesuna 100rs, indian English la pesuna 150rs, aduve foreigner aa irunda direct 300rs
I support Bike Taxi 🔥📈❤️
I support cycle taxi
Ne mudu da auto @@Dinesh_life_style
😂😂@@Dinesh_life_style
❤❤
Bro. I am also tamilian bro. Recently moved to Hyderabad for job. Hyderabad auto drivers very decent. They are not demanding extra from ola. They are very decent. Worst auto drivers in the world is our chennai auto drivers. I am in Chennai from 5 years to 37 years age. Still chennai and Hyderabad mixed as company is hybrid. Chennai very worst. If u don't believe come and experience in Hyderabad
Very correct many times happened in Ola also asking extra, now iam going by meter auto in trichy
நான் எதிர்பார்த்த காணொளி நன்றி நண்பா . இது நடைமுறை படுத்த வேண்டும்
சண்டிகர் போயிருந்தேன், மூன்று வாரம் இருந்தேன். ஒரு டிரைவர் கூட extra கேட்கவே இல்லை. பெரும்பாலும் OTP தவிற ஒரு வார்த்தை பேசமாட்டார்கள். எதிர்பாராத one wayயால் சுற்றி போக நேர்ந்தாலும் extra கேட்க மாட்டார்கள். அங்கே bike taxiயும் ஓடிக்கொண்டு இருந்தது, ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர் அவர் வேலையைப் பார்ப்பார். மற்ற பல ஊர்களில் நண்பர்கள் இதே சொல்கின்றனர், தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த பிரச்சனை என்று. Driverகள் rowdyism என்பது தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் அதிகரித்து வருகின்றது போல் தெரிகிறது.
This is my daily experience..even bike taxi drivers started doing the auto driver atrocities...time that auto drivers treat people passengers courteous...will soon people totally avoid auto travel
Yesterday one auto driver charged me 80rs for just 700 meters..but due to some emergency situation i gave him..
Pari sir public is given 99% negative comments on Auto drivers in all bike taxi videos comments is the main evidence, how public is affected by Auto drivers. I am also one of the affected person so past three years I am traveling in bike taxi.they are decent, accurate pickup and drop, economical, overcomes traffic issues never argue or illtreat .
உங்கள் வீட்டு ladies bike taxi போரங்கலா 🤦🏻♀️கரிகாலம்
19:48 செம கலாய் 😂😂😂❤❤❤❤
Varun vera ragam 😂
Bike taxi guys supported me many times. They are real captains. Hatss off to bike taxi captains.
RAPITTO கேப்டன் யாருன்னு இருக்கிங்களா ❤
Spell correct aa pannu bro
Present sir.
Safe a drive Pannu ga captain
Yow, intha aala vitrathingaiyaa. Ennoda most of the problems ku ore video la solution koduthuttu poitarupa 👑
மீட்டர் போடுவது கிடையாது. எங்கே செல்ல வேண்டும் என்பதை பயணிப்பார் தான் முடிவு செய்ய வேண்டும் . ஆனால் வர மாட்டார்கள்.
Madurai autos are the worst. Not just money and bargaining. Auto drivers have been involved in threats, theft and so on. Nane laptop pari koduthruken.
22:33 Coimbatore Jn Rly Stn ku veliya rapido ku wait panni paarunga...😂😂
Also been praised in senthamizh by an auto driver in call when I cancelled his rapido booking as he asked extra 50 for a 4 km ride.
Even cbe has issues🙋🏻♂️
Coimbatore la standard a minimum extra Rs. 50 aachum ellarum kepanga. Orea vedappu.
Yes last 3 months every week I went to coimbatore.. omg all auto driver's asking minimum 50 ext...
yes same happens ,auto drivers while approching says how long and more turns like that
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. தனி ஆட்டோவில் அதிகம் பணம் கொடுத்து ஏமாந்தேன்.
19:55 அது விலங்காது 😂
Katumaram 😂 19:51
Adhu velangaadhu 😂
Actually due to increased population in the metro city, transportation at reasonable cost is most needed one. Bike taxi is fast, cheap and easy for single person to travel anywhere in the city even outerskirts of the city. For one person Bike taxi is a boon. No safety issues.
Any Pari-Varun combo fans 🎉❤
Correct speech.. Auto vanga mudiyathavan than bike otran.. Good speech .
Hey paari paari... Naa indha topic ku wait panitu irukum
12 ஆண்டு முன்பு பெருங்குளத்தூர் to Bharath University ( mappedu ) 300rs கேட்டாங்க ஆட்டோ ல இப்போ வண்டலூர் to mappedu cab 160 to 200 or 240 maximum 2024
22:21 அருமை😂
சூப்பரா பேசுனீங்க ❤❤
Nowadays Ola & uber auto drivers while booking they will not reach the pickup point immediately they will delay pick up and demanding extra Rs.30 or 25 over phone and some drivers cancelling and we have to wait unnecessarily
What indra radhakrishnan says is true I had this experience many times
Very Good Topic Please keep it up
Many autos are owned by people who are related to. Police or politicians or rowdies This is the reason why autos are avoided by most of the office goers and middle class people Only in TN they don't go by meters Nowadays even in other states the auto owners and drivers after their experience here do the same tricks that is asking for more than the meter fare
100ல் 10 ஆட்டாகாரர்கள் தான் நல்லவர்களா இருப்பார்கள் 😢
Sorry,
100ல் 3பேர்மட்டுமே
Sorry 1000 il oruvar😢
100 out of 5 only. 😢😂
😂😂😂@@vijayakumarthomas1787
i always pay extra in uber, rapida because the point of start for the driver should also be taken into consideration..Also, I find them hassle free...So, i dont mind giving extra
I support bike taxi 👍👍👍
I support cycle taxi
Okk ஆதிமனிதா
This is my experience with both auto and cab drivers.. my dad is a stage 4 cancer patient, we went to Anderson labs in chetpet area and the scan took 3hrs his cancer test.. 8:30pm I started booking cabs and auto, every other person cancelled the ride almost we waited for each driver to come but no one turned up, they don’t even have courtesy to say I am cancelling due to rate or location to drop.. 4-5 people did that and lastly I took my dad in bus..
Good to see you guys are speaking this topic
Paari பாரி❤️💥🔥வருண் Varun
*most autos have DMK sticker* 😅
Which government ruling the state.. they should follow that party symbol only..
nee un nethila ottiko! 😝
Ama
அப்ப தானே திருட முடியும்
வெளிநாட்டுல இருந்து வரவங்கிட்ட நல்ல ஏமாத்துவாங், avanga channel la neraiya pakalam😅
12:59 Varun Bro🤣🤣🤣🤣
Paari bro and Varun bro please talk about one country one election
I ordered uber in Chennai at Vadapalani
Kept all luggage n sat
Then found out he was drunken
So I asked him to cancel
He asked me 2000 n threaten me he will give my luggage if I won’t pay
Vadapalani signal I knew police is there. Went walking n called police then issue was solved
Correct action . Pls call 100 also for immediate action from police .❤
Bike taxi is Better Money Save, Safety too.
Bike Taxi Cheap, Low Price. Auto High price , Loot..
Un Safe aa feel panna Bike ல இருந்து கத்தலாம், But Auto No chance.
Auto ல safe இல்லனு பொண்ணுங்க கத்துனா எங்க இருந்து கத்துறாங்கனு கூட தெரியாது 85-95%..
Auto ல போனா face தெரியாது Safe இல்ல, but bike ல face தெரியும்..
வாய் பேச முடியாத பொண்ணு கூட சைகை காட்லம் bike ல கை கால ஆட்டலாம். But Auto no chance.
ஆட்டோ ல 2,3 பேர் travel பண்ணலாம் Sometimes Auto Drivers friend ம் இருப்பாங்க அது அதிகபட்சம் Unsafe. But bikr Taxi ல Driver & Customer just 2 ppls Safe..
99% Bike Taxi is Best than Auto...
Cab ல இதே அனுபவம் app ல காண்பித்த பணத்தை விட நிறைய extra charge கேட்டான் ஒரு பையன் infact காண்பித்த fare விட extra பேசி தான் ஏறினோம். Destination வந்த பின் extra ₹200 கேட்டான்
I am regularly travelling in Auto. Auto Drivers are Honest, Kind. There may be 1 or 2 rude Drivers. Majority of Auto Drivers are nice. They always helped us on getting to unknown locations. Don't blame Generalise an Industry. Auto Drivers always helped us, stood with us on Emergencies. We respect, love Auto Drivers.
😂😂😂
Entha stand auto driver da nee ?? Echa porukii 😂😂😂😂
ஆதவ் அர்ஜுனா விசிக இருந்து விலகியதை பற்றி பற்றி போடுங்கள்
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😊 copy paste speech danger... கஷ்டம் தான் இருந்தாலும் திருத்திக்கொள்ள வேண்டும்....🤔
Ola, Rapido, Uber ... 3 companies um bike taxi support panranga
In tirupur for 1km distance from old bus stop to diamond theater auto driver charged me Rs.150. For return i booked taxi from diamond theater to pushpa bus stop they charged only Rs.75 for 2 km.
I don't find any difference between bike or auto in Chennai.
Coimbatore auto and red taxi favourite ❤. Extra money is in Coimbatore also only slang is different which makes us feel a valid demand.
Bike Taxi is Really helpful for my business actually.... I support it but 25rs extra kekranga that hurts a lot
I support cycle taxi
@Dinesh_life_style that would be needed too
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Bro trichy la meter auto oru group mari panranga vro ola mathiri na oru three times poiruke i support this meter auto group and rapido also ❤
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி காணொளி வேண்டும்...
Paari ❤ Varun❤ Always Great
ப்ரோ நீங்க சொல்றதுதான் ரொம்ப கரெக்ட் ப்ரோ
Tn la matum than intha issue irku, reason maximum auot owned by police officer, bangalore onne meter poduvan mela 20 to 30 kepan illana varala nu solliduvan tn mari anniyayum rate keka matanga argue vea panna matanga, mumbai la taxi and auto area wise split pannipanga, so both will benefit,
ரவுண்டு ஆப் 😂😂😂😂சூப்பர்
Last one year ah ola cab காரனுங்க minimum 100 la 500 வரை extra கேட்டு உயிர் வாங்கறாங்க. அப்பறம் car move ஆவறது இல்லை . 300 na 500 கேட்கறாங்க எவ்வளவு amount வ௫து அத விட extra தா. இல்லனா நீயேCUT பண்ணு. This is true. Vulgara பேசலாம் சிலர். 😢😮
நானும் Rapido ஓட்டுறேன்... rainbow 🌈 boyes varangga😂😂😂dm la banana venum nu kekuranungga😅😂
கஷ்டம் ப்ரோ...😮
Namma oru area solluvom anga vara istam illana nammakitya adha solra vidhamey namakku kovathai vara vaikkum...
Ola shows only 450rs. But, ola driver asking for 1000rs from Selaiyur to Tondiarpet ( around 36 kms ). very worst
For cab? Or auto
ஆமா உண்மை 😢😮 I also face the same problem.
Kuduthuteengala bro, indha maathiri situation ah epdi samalikanum thaniya pona
@@mr.romeoking4930 Auto
@@cringeyguy7976 No I cancelled
In mumbai the auto driver puts on the meter and the chrges are displayed. Good system in mumbai. Chennai lagging behind
Tambaram to perungalathur ku 500 vaanguna.. na madurai to channai ku 300 la tha vanthen gov bus la..😅..during my college time.. baggage naala..
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩
Best content : Chennai Slang... Yes..Its absolutely true... Respect is not in Chennai Slang.
Nice talk
Middle cls student elarukum part time job ku remba useful ah iruku bike taxi cost um kammiya iruku auto karanga over thimura pesuvanga
Chennai automens shud see how mumbai automens charge accroding to meter...they charge 30-35rs for 2.5 kms...here they will ask 100rs...mumbai is too big than chennai...i was shocked in good way to see this
அப்படியா கண்னு நீ மும்பைகே போ 😂
இளையராசா கோவில் சர்ச்சை பற்றி பேசவும்
Thank bro idha pathi pasunadhuku
Using bike as a public service cannot be done with white board.
Convert white board to yellow and run bike taxi. Legally that is correct
பைக்டாக்சி கண்டிப்பாக வேண்டும்
I support cycle taxi
Enakum auto la intha maari nadanthuchu...Extra kaasu keppanga and 20rs ah pichai kaasu nu solvanga
Good topic
Husky dog pathi oru detail video podunga
very good example where autos are preferred is Mumbai. In mumbai Auto's put meter, many prefer auto bcoz of this.
Some times if we are not giving extra money during day time auto drivers won't cancel trip...They ask us to cancel . If we cancel trip we will be penalised by the ola / repido in next booking.
Rapido Uber apdinu iruku adhulaye indha autokaaranga voattalaam
aniyayamaga panam vangum autokarargal varukka pattargal paari and varun great combo
Both Auto, Rapido needs regulation.
Auto price regulation like Keral
Rapido bikes regulation for commercial purposes...
சிறப்பு...
True paari❤
In Bangalore. Kerala. Mumbai all auto s. Are charging on Meters only
No... Bangalore auto drivers are also rowdees.
Nan innaiku oru nalla autokarar paathen..but andha distance ku rapido irundha 20Rs thaan..it's ok👍
mothala auto ban pannanum yaarellam support pannuringalo like pannunga
Medical emergency, Accident aana thana theriyum auto karan arumai! Ne ban pannu raja😂