🔴நாம் தமிழர் கட்சி Leaked Audios [INVESTIGATION]

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ •

  • @selvig1744
    @selvig1744 3 місяці тому +43

    அடுத்த விழியத்திற்காக காத்திருக்கிறேன் ஐயா

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +8

    0:10 *That Hurted Me a Lot 😩 Such Fantastic Candidate, அவர்களை போய் பிசுறு என்பது என் மனம் ஏற்கவில்லை*

    • @lakshmieben
      @lakshmieben 15 днів тому

      This could be AI which Durai Murugan is using I think. He will jump to Visayan Katchi

  • @_thamilanda
    @_thamilanda 3 місяці тому +14

    இப்பதான் பல பிரச்சனைகளை கடந்து மாநில அங்கிகாரம் பெற்ற கட்சியா நாம் தமிழர் கட்சி மாறியிருக்கு இதுவும் பொறுத்து கொள்ள மறுக்குதா மணம் நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் வென்றே தீரும்

  • @chandranbpharm
    @chandranbpharm 3 місяці тому +10

    சாத்திய யூகத்தில் உண்மை ஐந்தாம் தமிழர் சங்கம் மூலமா உண்மை வெளிவந்து கொண்டு உள்ளது. உண்மைகள் வெளிவரும் காலம்.. அடுத்த விழியத்தை எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளேன் 👍👍👍👍

  • @Tamil-Nationalist02
    @Tamil-Nationalist02 3 місяці тому +26

    என்றும் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பக்கம் நான் 🙏 உங்கள் உழைப்பு ஒப்பற்றது!

    • @உலகமெங்கும்அன்பின்மொழி
      @உலகமெங்கும்அன்பின்மொழி 3 місяці тому +1

      யார் பக்கம் இருந்தாலும் அதிகாரத்துக்கு வந்தா தானே செயல்படுத்த முடியும்...

    • @Tamil-Nationalist02
      @Tamil-Nationalist02 3 місяці тому +4

      @@உலகமெங்கும்அன்பின்மொழி ஐந்தாம் தமிழர் சங்கம் பல்வேறு நற்செயல்களைச் செய்துக் கொண்டு தான் உள்ளது.

    • @உலகமெங்கும்அன்பின்மொழி
      @உலகமெங்கும்அன்பின்மொழி 3 місяці тому +1

      @@Tamil-Nationalist02 என்னதான் இயக்கமாக செயல் பட்டாலும் மக்கள் படை வேண்டுமே .. அப்படி இருந்தான் நாம் தமிழர் கட்சி போன்று தமிழநாட்டிற்கு வரும் நாசகார திட்டதை தற்காலிமாக தடுக்கமுடியும் அல்லவா ?

  • @heartbeat6742
    @heartbeat6742 3 місяці тому +2

    This information same my thoughts 👍Yes your correct ✊✊✊🐯

  • @MAHADEVAN-zn4jn
    @MAHADEVAN-zn4jn 3 місяці тому +2

    உண்மை தான் வரவிருக்கும் அரசியல் தெளிவுள்ள காணொளிக்காக காத்திருக்கிறோம் ------🙏

  • @rajagurusw
    @rajagurusw 3 місяці тому +2

    சிறப்பான அடி 👍👌

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +3

    10:24 *That Song was literally Blissful, Still Vibing That Song😌😌😌, அந்த வந்தெரியை இதை விட எவனாலும் நாரடிக்க முடியாது*

  • @caishenvenus3747
    @caishenvenus3747 3 місяці тому +2

    No wonder Naam Tamilar happily welcome Vijay in Politics.

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 3 місяці тому +32

    ஒரே கல்லில் பல மாங்காய் சிதறல்!!🎉🎉🎉🎉🎉

    • @ssankar7106
      @ssankar7106 3 місяці тому

      திமுக உருவாக்கிய ஆயுதத்தால் சிதறல்!!! ச்ச்சீ.

  • @krishnakins201
    @krishnakins201 3 місяці тому +20

    மிகவும் சரியான கண்ணோட்டம் ஐந்தாம் தமிழர் சங்கம் ஒவ்வொரு நிகழ்வுகளையும் மக்கள் எப்படி சிந்திக்க வேண்டும் எப்படி பார்க்க வேண்டும் ஒரு பிரச்சனையை அப்படி என்ற ஒரு படிப்பினையாக மிகவும் தெளிவாக வெளிக்கொண்டு வந்துள்ளது ஐந்தாம் தமிழர் சங்கத்துக்கு எனது கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🏻

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 3 місяці тому

      AI Technology எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியவில்லை❗

    • @Sundarin8du
      @Sundarin8du 3 місяці тому +1

      ❤❤❤

    • @krishnakins201
      @krishnakins201 3 місяці тому

      @@PakkiriSamy-d4i யூதர்கள் உலகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக

  • @swathiselvam1067
    @swathiselvam1067 3 місяці тому +2

    நன்றி ஐயா

  • @ranielango2110
    @ranielango2110 3 місяці тому +12

    ஐயா நாம் எவ்வளவு உண்மை சொன்னாலும் இந்த மக்களுக்கு புரியாது கேவலமான செய்திபோட்டாள்அதை
    லட்சம் பேர் பார்ப்பார்கள்
    உண்மை சொன்னால்கேலிசெய்வாங்க

    • @arumugamb8072
      @arumugamb8072 3 місяці тому +1

      முதலில... ஒவ்வொரு... குடும்பமும்... தத்தமது குடும்பமாக.... உறவினராக... உட்கார்ந்து.... பிரச்சினைகளை.. பற்றி... ஆய்ந்து... கட்டாயம் பேசனும்...
      பேசனும்...😳 😳 😳
      பேசப் பேச...வே நமக்கான விடுதலை யை..., ..., பாதுகாப்பை...யே.. நம்பளோட மொத்த வீடே..கூடிப்.. பெற்றுத் தரும்...ய்யா..!!

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 3 місяці тому +6

    unmai Sir

  • @Balamurugan-fy3wf
    @Balamurugan-fy3wf 3 місяці тому +40

    ஒரு வேல நீங்க என் பிண்டறியா இருக்கக்கூடாது யார் தான் நல்லவர் நீங்களா இல்லனா யார் யாருக்குதான் ஓட்டு போடுறது

    • @kumar683
      @kumar683 3 місяці тому

      எனக்கு இந்த கேள்வி இருந்தது,யாரையும் நம்ப வேண்டாம்,ஐந்தாம் திராவிட ஆதரவு போலத்தான் தெரியுது
      கட்டிங் வெட்டிங் ஒட்டிங் ஐந்தாம் தரம் கெட்ட சங்கம்

    • @kumar683
      @kumar683 3 місяці тому +17

      @@Balamurugan-fy3wf
      எனக்கும் இந்த கேள்வி இருந்தது

    • @priyadharsiniganesh8210
      @priyadharsiniganesh8210 3 місяці тому +3

      கூடிய விரைவில் நீங்கள் அறிவீர்கள்

    • @arumugamb8072
      @arumugamb8072 3 місяці тому +3

      இந்தக் கேள்வி... ங்க...,
      இதுபோன்ற... கேள்விகள்.... எத்தனை... .... பேருக்கும்... எழுந்தனவோ.... அத்தனை பேருமே.. இன்றைய யாவது...நம்மதி...யை... ஆரோக்கியத்தை.. ....பெறும்... ... ... வம்சத்தை... ப் பெறுவர்...

    • @krishnakins201
      @krishnakins201 3 місяці тому +6

      தற்பொழுது இருக்கும் அனைத்து கட்சிகள் அமைப்புகள் ஒரே மாதிரியான யூதர்களுக்கு ஆதரவான செயல்பாட்டை செய்துள்ளது, ஐந்தாம் தமிழ் சாங் மட்டுமே அதை தொடர்ந்து வெளி கொண்டு வந்துள்ளது இதிலிருந்து தெரிகிறது துளியும் தனது செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்டு கொண்டுள்ளது

  • @உலகமெங்கும்அன்பின்மொழி

    நாங்கள் தூய தமிழ் தேசியத்தை விரும்புபவர்கள் தான் தற்போதைய சூழ்நிலையில் யாருக்கு வாக்களிக்கலாம் அதிகாரம் இருந்தால் தான் அனைத்தும் சாத்தியமே.. நான் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் தான் இந்த கட்சியை விட தூய தமிழ் தேசியம் பேசும் கட்சியோ இருந்தாள் 234 தொகுதியிலிருந்து நிச்சயமாக ஆதரிப்போம்... எங்களுக்கு வேறு வழி இல்லை முதலில் குறைந்த பட்சம் துணிச்சல் மிக்க தமிழன் ஆள வேண்டும்.. அதற்குள் தூய தமிழ் தேசிய கட்சியை கட்டி எழுப்ப முயற்சி செய்யுங்கள்

  • @vinothgajendran3974
    @vinothgajendran3974 3 місяці тому

    துல்லியமான மிக துல்லியமான ஆய்வு ஐயா கோடான கோடி நன்றி ஐயா மக்களுக்கு விழிப்புணர் கொடுத்தது 🙏🙏🙏

  • @arsars1717
    @arsars1717 3 місяці тому +2

    ஐயா பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்
    நாம் இப்போது வைத்திருக்கும் சங்கம் ஐந்தாம் தமிழ் சங்கம் அல்ல ஐந்தாம் தமிழர் சங்கம்
    எனது புரிதல் சரியா? நன்றி 🙏🏻

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +2

    4:43 *பல வருடமா சீமான் பேச்சு Online ல கேக்குறேன், Inch By Inch அந்த குரல் தொனி மனப்பாடம் அது அவரது குரல் தான்*

  • @VikramVaishnav-c7x
    @VikramVaishnav-c7x 3 місяці тому +6

    I am waiting

  • @javanpannadi
    @javanpannadi 3 місяці тому

    அடுத்த விழியதிற்காக.. காத்து கொண்டு இருக்கிறோம்.!!!
    அது போலவே ...சில விளக்கங்களும் எதிர்பார்க்கிறோம்.!

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 3 місяці тому +8

    வணக்கம் தம்பி 🥰

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +2

    3:44 *Fact* 💯💯💯

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 3 місяці тому +5

    தமிழ் தேசியத்தில் பயணிக்கலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்கிற காலகட்டத்தில் நாங்கள் காத்திருக்கிறோம் அடுத்த வெளித்தே சீக்கிரம் அனுப்புங்கள் ஏனென்றால் ஆர்எஸ்எஸ் நூறு வருஷத்துக்கு முன்னாடியே பிளான் போடுவான் திராவிடம் 50 வருஷத்துக்கு முன்னாடியே பிளான் போடுது

  • @rasu8248
    @rasu8248 3 місяці тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +3

    11:57 *துக்ளக் குருமூர்த்தி தான் சீமானுக்கு கட்சி பெயரே வாங்கி கொடுத்தான்*

  • @சிவநாதம்ஆடியோ
    @சிவநாதம்ஆடியோ 3 місяці тому +8

    ஐந்தாம் தெலுங்கு சங்கம் 😅😅😅பேசாமா தெலுங்குனுக்கு மாமா வேலை பாக்கலாம் !

  • @prrmpillai
    @prrmpillai 3 місяці тому

    Do it soon. Brst wishes to ATS team 🎉

  • @suresh148babu
    @suresh148babu 3 місяці тому +1

    Artifical Intelligence Audio

  • @jamalmohideen6901
    @jamalmohideen6901 3 місяці тому +1

    I am waiting for next video....

  • @dreamcatcher41
    @dreamcatcher41 3 місяці тому +4

    Neenga soldrathum valid point dan. AI audio pananum na voice sample irundha pothum. Original audio thevai illa. Ella katchiyum ipdi audio video recording eduthu vaikiranga. Thevapadrapo release pandranga. But ntk va alicha dan bjp inga strong agum adhukaga bjp romba erangi vela pakuthu. Seeman nu one man show oduthu. Seeman ku piragu ntk telungar kita dan pogum. Seeman wife eh half telugu nu soldranga.

    • @krishnakins201
      @krishnakins201 3 місяці тому

      சகோ சந்தேகமே தேவையில்லை அவங்க தெலுங்கு தான் பல இடத்தில வெளிப்படுத்திட்டாங்க அது மட்டுமா சகோ அவருடைய கருத்துக்கு அவரே எதிரா செயல்படுற ஒரே நபர் சீமான் தான் இருப்பாரு

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +2

    0:38 இது எனக்கே கேக்க புடிக்கல

  • @arumugamkrishna1432
    @arumugamkrishna1432 3 місяці тому +5

    யூத பிராமணர் எனும் பதம் அருமையாக பொருந்தும் அதென்ன பிண்டாரிகள் ஆரிய பிராமணர்களுக்கு உலகில் எந்த மொழியில் இந்த பெயர் குறிப்பிடப்படுகின்றது ஹி........

    • @Krishna_Gokul
      @Krishna_Gokul 3 місяці тому +3

      அருமையாக பொருந்தும் பதத்தை ஏன் பிராமண யூதர் என்று மாற்றிக் கூறுகிறீர்கள்?

    • @sivakumarnagaraj5471
      @sivakumarnagaraj5471 3 місяці тому +1

      அவர்கள் மொழியிலேயேதான். அவர் பயன்படுத்திய சொல்லடலே.

  • @aasaithampi2094
    @aasaithampi2094 3 місяці тому

    உன்மை

  • @josephalfred9211
    @josephalfred9211 3 місяці тому

    Om right information

  • @TnNtk2024
    @TnNtk2024 3 місяці тому +4

    ஒரு மயிரையும் புடுங்க முடியாது

  • @dishaawheelalignment527
    @dishaawheelalignment527 3 місяці тому

    Sir pls be cooperative,1st we will fight for power then u go to internal problem,pls don't highlet the negative hereafter.

  • @KesavanShiva
    @KesavanShiva 3 місяці тому

    I'm waiting next video

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 3 місяці тому +4

    🙏🙏

  • @gauthamd1819
    @gauthamd1819 3 місяці тому +1

    😮😮😮😮 என்னடா நடக்குது இங்க.

  • @mavrickgns1566
    @mavrickgns1566 8 днів тому

    When one particular tamil Desiyum political parti suddenly took some point of kulgai from EVR telengu kepmari Dravidism idiologi, then it's could be some secret thiruttu thanam going on... So pls be very careful and listen properly when those NTK con man politicians hide in the name of tamil Desiyum to spin our Tamilargal mindset to vote for them.. So it is very similar as we vote for those DMK, AIADMK, CONGRESS or BJP..... That why me and my team mates really suspicious with Seeman and his Agenda's since 10 yrs ago... So pls always be alert.. 🙏🏻.. Vetri vel Veera vel.. Murugan thunai 🙏🏻

  • @blackbull2550
    @blackbull2550 3 місяці тому

    👌👍

  • @SudhakarP-r8l
    @SudhakarP-r8l 3 місяці тому +1

    Ulaga thamilarkal semanai namba vendam

  • @aadhipattu
    @aadhipattu 3 місяці тому +5

    Ai audio சீமான் அண்ணன் க்கு சிவசங்கரன் பெயர் கூடவா தெரியாது

  • @vaaniananthan3206
    @vaaniananthan3206 3 місяці тому +1

    Wow, all falling apart

  • @KesavanShiva
    @KesavanShiva 3 місяці тому

    Super anna 🤝🤝🤝🤝🤝🤝

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 3 місяці тому +1

    வெல்க.... ஐந்தாம் தமிழர் சங்கம் 🪷 🐘

  • @arockiaaiswar5039
    @arockiaaiswar5039 3 місяці тому +4

    🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilArasu-s1o
    @TamilArasu-s1o 3 місяці тому +3

    ❤❤❤

  • @shiranikanagaratnam4835
    @shiranikanagaratnam4835 3 місяці тому +3

    Why did saatai record the conversation on his mobile ? He should be punished by the NTK party

    • @saravananmct
      @saravananmct 3 місяці тому

      You are right. We have to ask the same question to salliyan seeman for saatai 's indisciplinery activity.

  • @sarkunane1686
    @sarkunane1686 3 місяці тому

    Super

  • @Kannankaruthinan8
    @Kannankaruthinan8 3 місяці тому +16

    Seeman crying in corner 😭😂

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +2

    9:23 *அந்த Video லையே புறிஞ்சிகினேன் இவன் பச்சொந்தின்னு*

  • @இராவணமுகம்மது
    @இராவணமுகம்மது 3 місяці тому +5

    தன் இனப்பகை தமிழின சொத்து என்பதில் ஒரு ஆச்சரியமும் ஒல்லை..

    • @prrmpillai
      @prrmpillai 3 місяці тому +1

      வந்தான்டா வாத்தியாரு 😂

  • @vinodnarayanan3329
    @vinodnarayanan3329 3 місяці тому +4

    Pls remove the background music , it’s irritating and misleading the focus …

  • @seenivasans6789
    @seenivasans6789 3 місяці тому

    Mika, thevaiyana pathivu

  • @TalkPolitics007
    @TalkPolitics007 3 місяці тому +1

    😂

  • @Muthujaya-u3z
    @Muthujaya-u3z 3 місяці тому +5

    ஐயா.
    இந்த பாவி பய சீமான் மேல் எனக்கு இப்போ ஒரு 3 4 வருடமாவே இவன் மீது எனக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது ஆனாலும் என் குடும்ப ஓட்டுகள் அனைத்தும் வேறு வழி இன்றி இவர்களுக்கே போட்டோம். ஆனால் இன்று என் சந்தேகம் தீர்ந்து விட்டது.
    மனம் வலிக்கிறது ஐயா இந்த நாயகள் ஏன் தமிழர்களை முட்டாளா ஆக்குகிறார்கள் இந்த நாதாரி சீமானின் கூட்டம்

  • @dreamcatcher41
    @dreamcatcher41 3 місяці тому +8

    Monisha roy - police la complaint panniruka, fake audio nu

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 3 місяці тому +7

      Dei nam tamilar adimai ,,,,paitiyame,,,,edumbavanam karyhik unmainu video patrukandah ,,,,nalla muttu kodu

  • @kumar683
    @kumar683 3 місяці тому +8

    AI மனிதனே மனிதனுக்கு வச்ச சூனியம்

  • @yuvaraje3890
    @yuvaraje3890 3 місяці тому

    🎉🎉🎉🎉

  • @santhiraman2143
    @santhiraman2143 3 місяці тому

    வணக்கம் ஐயா

  • @dreamcatcher41
    @dreamcatcher41 3 місяці тому +16

    Pandian aiyaa voice ah kooda AI la ipdi panlam. Neradi arasiyaluku varumbothu neengalum idelam sandhipinga

    • @VMGAMING-TAMIL
      @VMGAMING-TAMIL 3 місяці тому +10

      Video Full ah pathutu pesuga 😂

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 3 місяці тому +2

      ​@@VMGAMING-TAMILcorrect

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 3 місяці тому +2

      Ai elle etu unmayane voice nu durai murugane , solliyan aparam enne naaam tamilar adimaye

    • @dreamcatcher41
      @dreamcatcher41 3 місяці тому

      @@villagefoodmalaysia6001 nee moodra naye. Na katchilaye kedaiyathu

    • @veeraragavank9380
      @veeraragavank9380 3 місяці тому

      Videos fulla paruga appuram comment pannuga

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 3 місяці тому

    Dear ATS
    I understand the purpose you are conveying to have posted this video but I suggest you to target mainly on the BJP RSS and DMK in stead of small petty parties

  • @ragujeyan05
    @ragujeyan05 3 місяці тому +2

    துரைமுருகன் திமுக வின் கையால்

    • @krishnasamybalakrishnan6625
      @krishnasamybalakrishnan6625 3 місяці тому

      துரை சேட்டை. என்று அழைப்போம். அவன் அனுமான் வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான். சீக்கிரமா தண்ணி இல்லாத காட்டுக்கு அனுப்பி விடுவோம்.

  • @vijays1711
    @vijays1711 3 місяці тому +1

    Am waiting

  • @siddumistry957
    @siddumistry957 3 місяці тому +13

    சுசித்ரா அக்கா மேல் ஏன் வன்மம் 😢

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 3 місяці тому

      சுசித்ரா கொக்காவுக்கு ஏன் ஐந்தாம் தமிழிர் சங்கம் மேல் வண்மம்

    • @krishnakins201
      @krishnakins201 3 місяці тому

      அக்கா உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்காங்க அப்படின்னா அவங்க விழியும் வெளியிட்டாங்க இல்ல, அதுல அவங்க எல்லா உண்மையும் சொல்லி இருக்கணும் அப்படி சொல்லாம மேலோட்டமா சொல்லிட்டு என்னதான் நடந்துச்சு அப்படின்னு மறைச்சி தான் மேல தப்பு இல்லாத மாதிரி வெளியே வெளியிட்டு இருக்காங்க இதிலிருந்தே தெரிகிறது அவங்க போலி, உன்னை என்ன நடந்துச்சுன்றத உண்மையா அவங்க விடியம் வெளியிட்டு இருந்தால் கூட நாம யோசிக்கலாம் அது மட்டுமில்ல அவதூறு பரப்புறது அவங்கதான், நாம அவங்களை எந்த இடத்திலும் அவதூறு பரப்புள்ள அவங்க என்ன செஞ்சாங்களோ அதனுடைய உண்மை தன்மையை மட்டுமே சொல்லி இருக்காங்க ஐந்தாம் தமிழர் சங்கம்

  • @unfsf8440
    @unfsf8440 3 місяці тому +1

    சரி அப்போ நீங்க எல்லாம் யாருக்கு ஓட்டு போட போரீங்க

  • @சிவநாதம்ஆடியோ
    @சிவநாதம்ஆடியோ 3 місяці тому +1

    ஏண்டா அவுத்துப்போட்டு ஆடுற நடிகை நல்லவ!போடா டூப்ளிக்கேட் சங்கம் !

  • @Thamil1
    @Thamil1 3 місяці тому +6

    சினிமாக்காரன் புத்திதான் சீமானுக்கும். மக்களாட்சிக்கு மதித்து வாக்களிக்கவேண்டுமென்றால் நாதகவிற்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்று இந்த முறை நான் ஓட்டே போட போகவில்லை. பக்கா பிராடு கட்சி.

    • @unfsf8440
      @unfsf8440 3 місяці тому +1

      @@Thamil1 அப்போ யாரு இங்க நல்லவன்

  • @awnocontent3572
    @awnocontent3572 3 місяці тому

    உங்கள் தலைமையிடம் எங்குஉள்ளது

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 3 місяці тому +3

    யாரையுமே நம்ப முடியாது போல..

    • @dhalyalans4724
      @dhalyalans4724 3 місяці тому +10

      . யாரையும் நம்பலாம்
      ஆனா!
      கண்னை மூடிக்கொண்டு
      நம்பக்கூடாது .

  • @thangamunish4756
    @thangamunish4756 2 місяці тому

    Unmaiye thana release pannunanga

  • @maheshwaran8990
    @maheshwaran8990 3 місяці тому

    காத்திருப்பொம்.

  • @rajeshkumar.v7663
    @rajeshkumar.v7663 3 місяці тому +4

    ஆராய்ச்சி செய்து காலத்தை விரயம் செய்யாமல் ஒட்டுமொத்த தமிழ்குடிகளின் ஆதரவுடன் தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக நிற்பதே நல்லது நண்டு வேலை பார்பது உங்களை நீங்களே முதுகில் குத்திக்கொள்வது முட்டாள்தனம் No one perfect in this world...சதி செய்வது தப்பில்லை அது நல்ல நோக்கத்திற்காக இருக்க வேண்டும்...

    • @krishnakins201
      @krishnakins201 3 місяці тому

      உங்க வீட்ல உங்க பொண்ணுக்கோ பையனுக்கோ மாப்பிள்ளையோ பொண்ணு பாக்குறீங்க அப்போ அவங்க நல்லவங்களா கெட்டவங்களா சரியா இருப்பாங்களா அப்படின்னு எல்லாத்தையும் பார்த்து தானே கொடுப்பீங்க இல்ல யார் வந்து கேட்டாலும் வேற வேற மாதிரி அதனால யார் கேட்டாலும் அப்படியே நான் டக்குனு கொடுத்துடுவேன் அப்படின்னு குடுப்பீங்களா, தமிழ்நாட்டு உடைய முதலமைச்சருக்கு அப்ப நாம எவ்வளவு தகுதிகள் பார்க்க வேண்டி இருக்கு, இந்த மாதிரி சிலரை எப்படி தமிழ்நாட்டுக்கு சரியான ஒரு தலைவனா இருக்க முடியும், தலைவன் என்பவன் தன் இனத்திற்காக எந்நேரமும் சிந்திக்க கூடியவனாகவும் செயல்படக் கூடியவராகவும் இருக்க வேண்டும், அது நமது தலைவர் முனைவர் திரு பாண்டியன் ஐயா அவர்களுக்கு மட்டுமே சரியாக பொருந்துகிறது, பல பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து அங்கு பல தவறுகள் நடப்பதையும் சொல்கிறார்கள் அது மட்டுமல்ல அப்படி இவர்கள் சொல்லும் கருத்துக்களை அங்கு துளியும் கேட்க யாருக்கும் அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டும் இது எப்படி சரியான ஒரு அரசியலாக இருக்க முடியும், ஏன் உங்களால ஒரு நல்ல கருத்துக்களை உங்கள் தலைமைக்கு எடுத்து சொல்ல முடியுமா, நீங்க சொன்னா கேட்பாங்களா சொல்லுங்க, சரி உங்களை விடுங்க இப்ப காளியம்மாளை இருக்கட்டும் அவங்க பெரிய ஒரு பொறுப்புல இருக்காங்க இல்ல அந்த மாதிரி பொறுப்புல இருக்குறவங்க கூட ஒரு நல்ல ஒரு விடயத்தை தலைமைக்கு எடுத்து சொல்ல முடியாது, அண்ணன் எடுப்பது தான் முடிவு அண்ணன் யோசிப்பது தான் எல்லாமே இது எப்படி சரியா இருக்கும் நல்லா சிந்தித்துப் பாருங்கள்

  • @prabhuv3827
    @prabhuv3827 3 місяці тому

    Data recovery சொல்லிட்டாரு
    இரண்டாவது, சாட்டை phone வாங்கி ஆடியோ release பண்ண தான்.
    அப்போதான் edited இல்ல உண்மைன்னு சொல்ல முடியும்.

  • @iruthayamraj7710
    @iruthayamraj7710 3 місяці тому +1

    Enna tn ala yaar vendum neengle songa

  • @nesanvadivel7097
    @nesanvadivel7097 3 місяці тому +2

    இப்படியா தமிழர் மாற்றி மாற்றி பொது வெளியில தமிழர்கள் அவமடைபட்டுக்கொள்வது இது யாருக்கு பயன் எதிரிக்கு தான் . இப்படியே தமிழர் இடையே சண்டை போடுங்கோ குறைகள் கண்டு பிடித்து சிறப்பு 👍

    • @veeraragavank9380
      @veeraragavank9380 3 місяці тому +7

      இவர்கள் குறை கூறவில்லை விழிப்புணர்வு தான் செய்கிறார்கள். முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள், இப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் விழிப்புணர்வு. மக்களுக்கு கொடுக்கிறார்கள் அதனை அறிந்து கொள்ளுங்கள் முதலில். (ஜாதி மதம் தமிழர் என்று பாகுபாடு வேண்டாம்)
      நாமெல்லாம் மனிதர்கள் சமூகம் சீரழிவதை பார்க்க வேண்டாம் இதனை அறிந்து அடுத்த தலைமுறைகளுக்கு நல்வழி காட்டுங்கள்.

    • @Sundarin8du
      @Sundarin8du 3 місяці тому

      ​@@veeraragavank9380சரியா சொன்னீங்க 👍🏻

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 3 місяці тому

    பாட்டு இரண்டு வரிகள் மட்டும் பாடினாரா?

  • @இயற்கையின்அழகு-ள4ப

    கூத்தாடிகள் ரெண்டுபட்டால் ஊருக்கு கொண்டாட்டம் 😂😂😂😂

  • @manis9360
    @manis9360 3 місяці тому +3

    எவனுக்கும் சுNணியடக்கமில்லை... இவனுங்கதான் காமராஜரை சொந்தம் கொண்டாடும் அயொக்ய கந்திரிகள்..

  • @KalaiSellvan
    @KalaiSellvan 3 місяці тому

    Ninggal seivatu oru again ine torogam telungganai vidavum 5 sanngam ine turogiyage avatRam

  • @martinanglo6697
    @martinanglo6697 3 місяці тому +5

    உங்கள் மேல் எனக்கு சந்தேகம் உள்ளது.
    உங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
    அவர்களை கல்யாணம் செய்து கொடுக்க உங்களுக்கு பணம் வேண்டும்,யூடியூபில் வருமானம் போதாது.
    நீங்கள் ஏன் எதிரிகளிடம் பணம் வாங்கி இந்த பதிவுகளை போட கூடாது!

  • @thottathookuvomgaming2657
    @thottathookuvomgaming2657 3 місяці тому +1

    Yen da loose.... personal ah etuthu poduringa😅😅😅

    • @VIJAYn369
      @VIJAYn369 3 місяці тому

      Ulaga thamilargala vennainu pesunadhu unamaiyana thamianuku personal ah dhan eduthupan mathavan indha bramana kaikooli seeman pondravanuku muttudhan koduppan

  • @தமிழ்-தமிழர்-ஆசீவகம்

    உண்மை என்ன என்று தெரியும் முன்னர் உங்க இஷ்டத்துக்கு கதை ஓட்ட வேண்டாம். மக்களுக்காக போராடி உங்கள் கட்சிக்கு ஆள் சேருங்கள். நாம் தமிழர் கட்சி பற்றி அவதூறு பேசி ஆள் சேர்க்க வேண்டாம்.

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 3 місяці тому +3

      கதருடா அடிமையே கதரு ,,,,,,அறிவை உணக்கு கடவுள் கொடுத்ததே தப்புடா ,

    • @தமிழ்-தமிழர்-ஆசீவகம்
      @தமிழ்-தமிழர்-ஆசீவகம் 3 місяці тому

      @@villagefoodmalaysia6001 RSS கும்பல் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்குள் நுழைந்துள்ளதாம். பாத்து கவனமா இரு!

    • @Sundarin8du
      @Sundarin8du 3 місяці тому

      ​@@தமிழ்-தமிழர்-ஆசீவகம் முதல இந்த 5 தமிழர் சங்கம் என்ன செய்கிறது ஏன் தொடங்கினார்கள், ஏன் ஆரிய கும்பல் சின்னம் உம் இவங்க சின்னமும் ஒரே போல் உள்ளது என்று கண்டு பிடிக்க வேணும் கேட்டால் அவர்கள் தான் திருடி வைத்து விட்டார்கள் என்று திரவிடியன் போல் பேசுவார்கள் , இவர்கள் உண்மையாக இருந்தால் ஏன் இதை பெரிய அளவில் வெளியில் பேச மாடிக்கிரர்கள் ? நான் மற்ற படி அவர்கள் ஆராய்ச்சி மற்றும் களப்பணி யை மதிக்கிறேன் ஆனால் சீமான் போன்று அரசியல் பேசும் தலைவரை இப்படி செய்கிறார்கள் என்றால் நாம் தான் ஆதரவாக இருக்க வேண்டும் , எத்தனை ஆடியோ வந்தாலும் அது தமிழ் நாட்டுக்கு பிரச்சனை இல்லை வேற நிறைய இருக்கு

    • @Sundarin8du
      @Sundarin8du 3 місяці тому +2

      ​@@villagefoodmalaysia6001 யாரு அடிமை அது லாம் திமுக ல போய் கேளுங்க ,

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 3 місяці тому +1

      @@Sundarin8du oh seeeman koli kunja ,,,orema poi viladayu

  • @kumarg4608
    @kumarg4608 3 місяці тому

    Like it or nt, NTK is tamil desiyam political party. Many tamils support it.
    2 strategies to gain people support:
    1) prove ur strenght
    2) focus on creating bad name for d other side. As wat DMK does.
    Propose ur ideas n y ATS is more better than NTK. Gain people support via tis strategy.
    We need more tamil desiyam parties, but first people should hv faith in tamil desiyam movements vs dravidam.
    Blaming or exposing other tamil desiyam parties as fake, true wont help at tis point of time, only weakens tamil desiyam nt NTK.
    Thus, it will only create impression tat tamil desiyam parties wil fight among themselves, nt capable to govern, which wil benefit dravidam n aryam.

  • @HitMan-ok2kt
    @HitMan-ok2kt 3 місяці тому

    m.ua-cam.com/video/eULGyh-dnV8/v-deo.html

    • @HitMan-ok2kt
      @HitMan-ok2kt 3 місяці тому

      Bro inta video va paruka 😂😂😂😆

  • @KalaiSellvan
    @KalaiSellvan 3 місяці тому

    Asinggama yillaya namaku (5 t Sandgate matdum nampe solri gge unngal lanolin mulutum vanmam

  • @udaykumar-td3jf
    @udaykumar-td3jf 3 місяці тому

    🙏🙏🙏👌👌🐓🐟🦚🐅🐅

  • @LovelyLakeHouse-lk1vc
    @LovelyLakeHouse-lk1vc 3 місяці тому +6

    திருவள்ளுவர பறையர் என நம்ம‌ பாண்டி‌ சொன்னாப்ல ஞாபகம் இருக்கா? அப்புறம் இல்லைனு‌ சொல்லிட்டு இப்ப திருவள்ளுவரு கிருஷணராம் 😂 தொல்காப்பியம் ம் அதே கிருஷ்ணன் தான் எழுதினாராம் !!!😂 முடியலடா சாமி இவணுங்க‌ ஆராய்ச்சியாளராம் , சான்றே இருக்காதாம் கதை கதை யா‌ எல்லாம் கற்பனை , தமிழர்களை ஏமாத்துற மணநோயாளி நீக்க தாண்டா முதல்ல!!!

    • @amanulla2824
      @amanulla2824 3 місяці тому +5

      Ungannan endha sandra vachu muppattan murugan muppatan ravananu sonnan tharkuri.

    • @Mowleeswaran.P
      @Mowleeswaran.P 3 місяці тому +1

      போ போய் ஒன்பது மணி ஒன்பது நிமிடம் விளக்கு பிடிக்க இல்லை என்றால் தட்டு எடுத்து தட்டு கூகுள் மேப்ஸ்ல் போருவழி பெருவிருத்தி மலநாட சர்ச் செய்து பார்க்கலாம் டெல்லி மேப்பிள் இந்திரப்பிரஸ்தம் எங்கேனு தேடு

    • @LovelyLakeHouse-lk1vc
      @LovelyLakeHouse-lk1vc 3 місяці тому

      @@amanulla2824 little boy , Go away from us. Don't cross when researchers discusses the discoveries ok , go away little boy, go go.

    • @prrmpillai
      @prrmpillai 3 місяці тому

      ​@@LovelyLakeHouse-lk1vcபாய் கேட்டதுக்கு பதில் சொல்லு.

    • @Sundarin8du
      @Sundarin8du 3 місяці тому

      இப்டியே போன ஆள் ஆளுக்கு மாத்தி மாத்தி கொற சொல்லி நம்மலே அடிச்சிக்கிடு நாசமா போக வேண்டி தான் இப்படி இருந்தா தெலுங்கன் இல்ல ஆப்ரிக்கா காரன் கூட எளிமையாக ஆண்டு விட்டு போய் விடுவான்

  • @king-ux8qi
    @king-ux8qi 3 місяці тому

    Pls do more research on truth

  • @KalaiSellvan
    @KalaiSellvan 3 місяці тому

    Yite buttiyale tan tamil yineme nammale Alicikanum

  • @Rushyanth1991
    @Rushyanth1991 3 місяці тому

    Nantha kopalan kumaran

  • @sivakumarr3231
    @sivakumarr3231 3 місяці тому +2

    Seemanuku sambavam sirappa irukatum

  • @Vettri19
    @Vettri19 3 місяці тому

    Fake audio

  • @DINESHKUMAR-po4my
    @DINESHKUMAR-po4my 3 місяці тому

    Tamil ena drogi entha channels

    • @VIJAYn369
      @VIJAYn369 3 місяці тому

      Seemana badhil solla soldra unmaiya thamilama irundha gotha namala vrnnainu sollirukan...avan umaiyalaye thamilana ne therilla

  • @mayanbalg
    @mayanbalg 3 місяці тому +1

    Thiral nithi kudunga urave salabama irukanum vennaigala 😂😂

  • @indradesam8802
    @indradesam8802 3 місяці тому +1

    2026 il Nam Thamizhar katchi irukkanu paapom.
    - Mr. Annamalai IPS
    ithai patri yaarume ippothu yosikkavillai.
    Etho pesrannu ninaipom, aana athukkulla vishayam irukkum.
    - Mr. Radharavi ( Padayappa)
    Eppavathu pesuvaru, aana pesrathu Vivaramaavum irukkum, vivakaaramaavum irukkum.
    - Poli samiyar( Nan Kadavul - Police Station)

  • @RaviRavi-rw4yr
    @RaviRavi-rw4yr 3 місяці тому +1

    NEEUM AYAA PANDIIIIIYANUM THAN TRUE TAMILAN WEEEE ARE TEL ME zyou pn TAMIZHANDA