West facing best plan,மேற்கு பார்த்த அருமையான வாஸ்து வரைப்படம்

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • West facing best plan,
    மேற்கு பார்த்த அருமையான வாஸ்து வரைப்படம்
    107kuli #westplan #மேற்குவீடு
    LINGAM VASTHU
    Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001
    Contact No: 9952166706

КОМЕНТАРІ • 39

  • @muruganvp5910
    @muruganvp5910 2 роки тому +1

    சிவசரவணன் சார் உங்க பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் தெளிவான விளக்கங்கள் என் நண்பர்கள் உங்கள் பதிவுகளை மிகவும் உயர்வாக சொல்வார்கள் அருமையான பதிவு....சார் என் பெயர் VP முருகன் வயது 36 பிறந்த ராசி ரிஷபம் கார்த்திகை நட்சத்திரம் வியாழன் கிழமை நான் வீடுகட்டி நாள் எந்த திசையில் வாசல் வைத்து கட்டவேண்டும் எந்த சதுர(square feet dimension) அடியில் எந்த திசையில் கட்டவேண்டும்....

  • @kasthuriannamalai5840
    @kasthuriannamalai5840 2 роки тому +1

    Sir, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    பயனுள்ள தகவல்களை கேட்பதில் மகிழ்ச்சி.
    என் ராசி-கும்பம்
    பாதம்-மூண்றாம் பாதம்
    இலக்கணம்-துளாம்
    எனக்கு மேற்கு பார்த்த மனை உள்ளது
    26*49=1274sqft உள்ளது .
    எனக்கு ஒரு சிறப்பான வாஸ்து பிளான் படி வரைபடம் அமைத்து பதிவிடவும் மிக்க நன்றி

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins 2 роки тому +2

    Ungal sevai Inge niraya perukku thevai ayya....🙏🙏👍👍❤️❤️🙄

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 роки тому +2

      நன்றி சாமி 🙏🙏🙏

  • @karthiajay992
    @karthiajay992 2 роки тому +1

    சூப்பர் சார் அருமை நன்றி 🙏🙏🙏

  • @BarathaPakthan
    @BarathaPakthan 13 днів тому

    வாசல் வராண்டாவின் அளவு 9"9×6
    இந்த அளவில் தலைவாசல் நிலை கதவு வடக்கு சுவர் ஓரமாக வைத்தால் 3"9 அடி போய்விடும்
    இலில் மீதம் இருப்பது 5அடி இதில் எப்படி மாடிபடி அமைக்க முடியும்
    10×6 மாடி படி கட்ட இடம் வேண்டும் நீங்கள் 5×6ல் எப்படி மாடி படி கட்ட பிளான் போட்டு உள்ளீர்கள்?
    இரண்டு மேற்கு பார்த்த வீட்டுக்கு கொல்லைப்புற பின் வாசல் கட்டமாக தெரு வாசலுக்கு நேராக இருக்க வேண்டும் இது உங்க பிளானில் இல்லையே
    சற்று இதற்கு விளக்கம் தாருங்கள்

  • @ambreshmayaambresh3678
    @ambreshmayaambresh3678 Рік тому +1

    Sir we need west face 20x40 house plan in vastu

  • @user-qi4en2rl4p
    @user-qi4en2rl4p 9 місяців тому

    மேற்கு பார்த்த மனை 20*17 இந்த மனையில் கிழ இரு கடைகள் 10*17 மற்றும் 8*17 மேலும் மாடியில் வீட்டை கட்டிடம் கட்டலாமா

  • @s.n.nithisvar9536
    @s.n.nithisvar9536 2 роки тому +1

    ஐயா என்னுடைய ராசி துலாம் என்னுடைய மனை வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது வாசல் வடக்கு பார்த்து வைக்கலாமா ஐயா தயவு கூர்ந்து கேட்டு கொள்கிறேன் பதில் சொல்லுங்கள் ஐயா நன்றி

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 роки тому

      வடக்கு நல்ல கட்டலாம்

    • @s.n.nithisvar9536
      @s.n.nithisvar9536 2 роки тому

      நன்றி ஐயா

    • @s.n.nithisvar9536
      @s.n.nithisvar9536 2 роки тому

      ஐயா என்னுடைய மனை 28 அகலம் 42நீளம் கொண்ட மனை இதில் பாதி அளவு மட்டுமே வீடு கட்ட வேண்டும் இதில் எந்த ஒரு அளவில் கட்டலாம் ஐயா 28 30 மற்றும் 28 26 கட்டலாம இதில் எந்த அளவு கட்டலாம் ஐயா

  • @akila_usefulvideo
    @akila_usefulvideo 2 роки тому +1

    sir naanga vadakuvaasal veetuku agni moolaila velipura padikattu therku mugams eari turnpanni vadakku mugama vandhu maadila eesaniya moolaila joint aagaramaari kattiyirukom ethu saringala sir, padikkattu veetin maindoor walluku kilakupurama therku thalliyirukum maindoor wallku nera muthapadi erukathu indha amaippu sariya sir

  • @sdevi465
    @sdevi465 2 роки тому +1

    வணக்கம் sir. மேற்கு பார்த்த மனையில் வடக்கு பார்த்த வாசல் வாஸ்து plan சொல்லுங்கள் sir நன்றி

  • @muruganvp5910
    @muruganvp5910 2 роки тому +1

    நன்றி சார்

  • @sureshalagarsamy526
    @sureshalagarsamy526 2 роки тому +1

    மேற்கு பார்த்த மனை 24*55. வீடு வரைபடம் 20*50 உள்பக்கம் மாடிப்படி வைத்து வேண்டும் ஐயா.

  • @kishorevijayprasanthprasan3712
    @kishorevijayprasanthprasan3712 2 роки тому +1

    Hi sir.. Nice video.need 22.5*39.5 West face duplex plan sir.

  • @arunodhaiyam
    @arunodhaiyam 2 роки тому +1

    Last week I celebrated house warming,when I went to temple, in front of it I slipped and fell and hurt ed broke new godphoto please tell me reason and remedy very urgent sir

  • @whilieofnidhish.777
    @whilieofnidhish.777 8 місяців тому

    ஐயா வணக்கம் .அருமையான வரைபடம் இருப்பினும் ,கட்டிடத்தின் மையப்பகுதியில் தூண்கள்,சுவர்கள் வரக்கூடாது என்று சொன்னீர்களே ஐயா?

  • @kalaiyarasusabapathi7487
    @kalaiyarasusabapathi7487 8 місяців тому

    Sir yanutaya westpartha vetu 36.4/28 .yappte erukum sir

  • @hebhacherbs2592
    @hebhacherbs2592 8 місяців тому

    Sir please update about north east bedroom bed and cot location

  • @ArunKumar-ld1id
    @ArunKumar-ld1id 2 роки тому

    30/35 flat size then 2bhk with car parking oru plan poduga sit West Face

  • @thirumurugan5016
    @thirumurugan5016 2 роки тому +1

    அருமையான பதிவு, 🙏மாடிப்படி இருக்கும் ஒட்டிய சுவர் பின்புறம் பூஜை அறை இருக்கலாம சார்

    • @Dinesh12339
      @Dinesh12339 2 роки тому

      In which place?

    • @thirumurugan5016
      @thirumurugan5016 2 роки тому

      @@Dinesh12339 stairs in hall, for go badroom(badroom staircase)kitchen wall behind staircase, pooja in one part of kitchen

    • @thirumurugan5016
      @thirumurugan5016 2 роки тому

      Sir

    • @Dinesh12339
      @Dinesh12339 2 роки тому

      @@thirumurugan5016 without seeing your drawing, I can't tell you the correct details, so

    • @thirumurugan5016
      @thirumurugan5016 2 роки тому

      @@Dinesh12339 just want to know, behind the staircase wall poojaroom Or pooja cawbord is correct, because our foots are approach oftenly

  • @ramramjee6571
    @ramramjee6571 2 роки тому +1

    Vanakam sir enga veedu south facing south east north west ,no place for kitchen so north east vada kizhaku moolayil corner oti gas vaikama oru 5 feet thali kizhaku pathu gas vachu samakalama soluga ayya🙏 ella pathipu Varuma

    • @Dinesh12339
      @Dinesh12339 2 роки тому

      Ram ramjee@ No don't place the kitchen in north east area, place it in north west room in east facing on east side

  • @seenuvasanmani34
    @seenuvasanmani34 Рік тому

    25×60 மேற்கு பிளான் போடுங்க

  • @krishnamoorthithyagarajasasthi

    52 x 50.....காலிமனை. ஆயுசு கணக்கு sir

  • @sathishr9682
    @sathishr9682 Рік тому

    20+40 plan. Pls sir merkku

  • @seenuk9322
    @seenuk9322 2 роки тому

    West facing best plan 22*45 vastu plan

  • @LC-en8io
    @LC-en8io Рік тому

    Pooja room place not ok