மேற்கு பார்த்த 10 பிளான்,West facing 10 plans

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 66

  • @selvavasthu4035
    @selvavasthu4035 3 роки тому +3

    சூப்பர் சார் நன்றி வணக்கம்

  • @m.prakasamm.prakasam6681
    @m.prakasamm.prakasam6681 3 роки тому +3

    North. South21sqft. East. West. 46srft.2.bedroom.vasthu.sollunga.sir

  • @iyappanramalingam6932
    @iyappanramalingam6932 2 роки тому

    Vanakam sir, Yaen ungal endha planilum pin vasal ilai? Main doorku naere pinvasal irukavaendum dhanae?

  • @mageswarirajendran9704
    @mageswarirajendran9704 3 роки тому +2

    Sir west face plot ,north side main door with portico varamathiri plan solugha

  • @prabhupranavanr9745
    @prabhupranavanr9745 2 роки тому +1

    Backside basal enge

  • @ganeshs3763
    @ganeshs3763 2 роки тому

    திரு.சிவா சரவணன் Sir. உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துள்ளேன். மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். மிக நுட்பமாகவும் அணுகியுள்ளீர்கள்.
    ஒரு வருடத்தில் retire ஆகப்போகிற 4 நண்பர்கள் நாங்கள் சேர்ந்து ஒரு மனை வாங்கியுள்ளோம் .மேற்கு பார்த்த மனை - அகலம் 45, நீளம் 53 அடி. அதில் நான்கு Flat கட்டலாம் என்று முடிவு செய்துள்ளோம். இந்த ஏற்பாடு அனைத்தும் முன்னின்று செய்யும் என் நட்சத்திரம் மகம்.
    தரை தளம் 1 பெட்ரூம் flat ஒன்று மற்றும் 4 கார் பார்க்கிங்; முதல் மாடி, 2 பெட்ரூம் flat ஒன்று மற்றும் 1 பெட்ரூம் flat ஒன்று; இரண்டாவது மாடியில் மூன்று பெட்ரூம் flat ஒன்று.
    உங்களின் ஆசியோடு கிடைக்கும் தயைகூர்ந்த Plan பரிந்துரை எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்கள் பதிவை வெகு ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளோம். இது போன்ற பதிவினால் பலரும் நன்கு பயனடைய உங்களை அணுகுவதற்குண்டான வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.

    • @ganesanvhod2473
      @ganesanvhod2473 2 роки тому

      Sir 17.8x35.7 west , how to construct the 🏠 inG+2 FLOOR CONSTRUCTION PLAN WANTED SIR

  • @soundararajanbaskaran1366
    @soundararajanbaskaran1366 3 роки тому

    nanri iyya vazhga valamudan

  • @jaiganeshramachandran8167
    @jaiganeshramachandran8167 3 роки тому +4

    Dear Sir
    For West facing 28X40 house plan how much charged you sir

  • @gracemervin4347
    @gracemervin4347 2 роки тому

    Sir indha 3 rasi mattum dhan west side use pannanuma

  • @KarthiKeyan-gn3vm
    @KarthiKeyan-gn3vm 3 роки тому +1

    🙏sir,Nanun en appa vum Maham natchathiram engalukku amainthulla edam West facing 20/40 enna Panna sir plz reply me qly

  • @ramanigopal
    @ramanigopal 2 роки тому +1

    அனைத்து வரைபடங்களுடன் அருமை
    வீட்டுக்கு வெளியே படிக்கட்டு அமைப்பு பற்றி அனைத்து பிளானிலும் குறிப்பிட்டிருக்கலாம்

  • @balaganesh489
    @balaganesh489 3 роки тому +2

    10×30 howsh plan Sri

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 3 роки тому +1

    எல்லாமே அருமை சார்🙏

  • @nasurudeenrufina4724
    @nasurudeenrufina4724 3 роки тому +1

    West face la corner plots vaagalamaa

  • @ak47moorthy50
    @ak47moorthy50 3 роки тому +1

    Iyya enathu veettu manai 20*60 west side manai plan sollaum

  • @babubabu-zo6mg
    @babubabu-zo6mg 3 роки тому +1

    All plan is perfect

  • @maragathakumarsivan7293
    @maragathakumarsivan7293 2 роки тому +1

    Sir 300 sgft ku sollungea sir

  • @karthiajay992
    @karthiajay992 3 роки тому +1

    அணைத்துதும் அருமை சார் 🙏🙏🙏

  • @அர்ஜுனன்அர்ஜுனன்-ச2ன

    ஐயா என் நிலம் 55×23மேற்கு வாசல் இதில் கார்பார்க் வைத்து எப்படி வீடு கட்டுவது தயவுகூரவும்

  • @prabakaranprabakaran3982
    @prabakaranprabakaran3982 Рік тому

    4 th varaipadam pathi full details sollunga sir

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 3 роки тому +1

    Nice sir.west facing 40×60 plan poduinka sir.

  • @ARUNR-pc7sv
    @ARUNR-pc7sv 3 роки тому +1

    Sir 12*45 west facing plan erutha video poduga sir

  • @balarithvik8363
    @balarithvik8363 2 роки тому

    ஐயா எனக்கு மேற்கு பார்த்த மனை என் ராசி கடகம் பூசம் நட்சத்திரம் ஐயா நான் எந்த பக்கம் தலைவசப்படி வைக்கணும் ஐயா.

  • @rajank7077
    @rajank7077 2 роки тому

    ஐயா வணக்கம் மேற்கு மனை ரேடு பக்கம் அளவு 26 உள் நீளம் 16 ரேடு 20அடி தெற்கு சந்து 6 அடி வடக்கு. சந்து 6அடி படி எங்கு அமைக்கலாம்

  • @santhoshn8199
    @santhoshn8199 3 роки тому +1

    North facing 24 by 28 room hall kitchen bathroom tank steps vastu prakara peace video update thank you so much take care god bless you I am from Santosh please update video 24 by 28

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  3 роки тому

      Next week
      10/10 north facing your drawing will come

  • @saraswathisrinivasaraghava7124
    @saraswathisrinivasaraghava7124 2 роки тому

    மேற்கு பார்த்த சைட் மிகவும் நல்லது

  • @suthakajenisuthakar8515
    @suthakajenisuthakar8515 Рік тому

    West manaiku North vashthu plan sir

  • @annapooranihomes6211
    @annapooranihomes6211 3 роки тому

    சார். தெ.வ 40_மே.கி 30 கன்னி மூலை 5 அடி இறக்கி கட்டினால் தவரா கொஞ்சம் சொல்லுங்க சார் place

  • @AnandRaj-qs5pb
    @AnandRaj-qs5pb 2 роки тому

    32*30 west facing 3bhk pls

  • @smafhship6130
    @smafhship6130 3 роки тому +1

    மேற்கு பார்த்த மனையில் தெற்கு பார்த்த வாசல் வைத்து கட்டலாமா? ‌‌reply please sir

  • @santhoshp4346
    @santhoshp4346 2 роки тому

    32*30 West facing main door 2bhk with north door plan poduga sir

  • @thangapandivelu1244
    @thangapandivelu1244 3 роки тому +1

    சார் 26*39 மேற்கு பார்த்த வீட்டு பிளான் சொல்லுங்க சார்

  • @shanmugavadiveluvelu3755
    @shanmugavadiveluvelu3755 3 роки тому +1

    ஐயா வணக்கம் மேற்கு பார்த்த மனையின் வடமேற்கு பகுதி தென்மேற்கு பகுதியைவிட குறுகி வரலாமா?

  • @sathishdhanasekaran5680
    @sathishdhanasekaran5680 2 роки тому

    Please 25 x 60 west phasing plan podunga

  • @nasurudeenrufina4724
    @nasurudeenrufina4724 3 роки тому

    Sir west face 30 ku 60 plan kamiga sir

  • @PS-cf3up
    @PS-cf3up 3 роки тому +1

    20*40 வடக்க பார்த்த பிளாட் 4பெட்ரூம்1 கிச்சன் பெரிய ஹால் பிளானிங் சொல்லுங்க சார்

  • @ammawoodpvcaluminiyamworks5157
    @ammawoodpvcaluminiyamworks5157 3 роки тому +2

    கிழக்கு மேற்க்கு நீளம்41அடீ வடக்கு தெற்க்கு அகளம்26அடீகொண்ட மனைஇதீல் கிழக்கு 12அடீ ரோடு, மேற்க்கு12அடீ ரோடு உள்ளது 2பெட்ரும் கொண்ட வரைபடம் கொடுங்க சார்

  • @rameshdhana8435
    @rameshdhana8435 3 роки тому

    Super sir

  • @ramalingam8719
    @ramalingam8719 3 роки тому

    16×50 kilakku parttha manai merkku vasal katakana varaippadam

  • @ramakrishnans5649
    @ramakrishnans5649 2 роки тому

    Please explain for the plot breadth(facing road West) 60ft and length 40 ft to construct 1200 sqft ground floor.NO ONE GIVE FOR ,60*40 PLAN STILL. all are giving 40*60.

  • @shankarloganathan
    @shankarloganathan 3 роки тому

    22*23 plan pls sir

  • @rajaraman1564
    @rajaraman1564 3 роки тому

    Sir my west facing site 30*58. Pls put with 2 bedroom attached toilet , pooja room, store room and outside toilet. Back side door(east side) for washing area utility.

  • @sujithkumar7298
    @sujithkumar7298 3 роки тому +1

    West facing sir 17×30 give me plan sir

  • @jegatheshwarijegatheshwari3353
    @jegatheshwarijegatheshwari3353 3 роки тому +2

    16 க்கு 40 மேற்கு வாசல் பிளான் அனுப்புங்கள் அய்யா

  • @ammawoodpvcaluminiyamworks5157
    @ammawoodpvcaluminiyamworks5157 3 роки тому +1

    கிழக்கு ,மேற்க்கு 26அடீ வடக்கு, தெற்கு 41்அடி நிளம் கிழக்கு ரோடு, மேற்கு ரோடு 2 பெட்ரும் கொண்ட வரைப்படம்

  • @sathyashre720
    @sathyashre720 3 роки тому

    Sir 30*30 west facing.. சுற்றி மனை கள் உள்ளன... வடக்கு திசையில் வீடு உள்ளது. அருகில் எங்கள் மனை உள்ளது Car park with 2 bed room வரைபடம் கொடுங்க sir./

  • @msv7526
    @msv7526 3 роки тому +1

    ஐயா வணக்கம் தங்களது வரைபடங்கள் சிறப்பாக இருந்தன. மேலும் மேற்கு பார்த்த மனை ரோடு பக்கம் 36'அடி (அதாவது அகலம் ) , உள்புறத்தில் 30'அடி உள்ள மனைக்கு பின்புறவாசலுடன் வரைபடம் அனுப்புங்கள் ஐயா

  • @kathir3187
    @kathir3187 3 роки тому +1

    Sir.. Can you please put one plan for West facing 2 BHK Individual house with back door and pooja room,. 45 * 22 size

  • @santhoshn8199
    @santhoshn8199 3 роки тому +1

    North facing 24 by 28 room hall kitchen bathroom tank steps vastu prakara peace video update thank you so much take care god bless you I am from Santosh please update video 24 by 28🙏🙏🙏👨‍🦱👨‍🦱👨‍🦱

  • @abishrganesh7447
    @abishrganesh7447 8 місяців тому

    Car parking missing

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 3 роки тому +1

    சார் எங்க ஊருக்கு வந்து வாஸ்து பாப்பேங்களா

  • @karthikjai4247
    @karthikjai4247 3 роки тому

    28*25 மேற்கு பார்த்த சைடு உள்ளே படிக்கட்டுகள் வேண்டும் எனக்கு தனுஷ் ராசி சார்🙏🙏

  • @balajiswaminathan7634
    @balajiswaminathan7634 6 місяців тому

    There’s no back door all the plan

  • @prabhupranavanr9745
    @prabhupranavanr9745 Рік тому

    West facing Pooja room

  • @stalinbrindha4808
    @stalinbrindha4808 3 роки тому

    தயவுசெய்து பாத்ரூம் இல்லாத வீடு வாஸ்து காட்டுங்கள்.

  • @vallipriyar7258
    @vallipriyar7258 3 роки тому

    கன்னி மூலையில் படிக்கட்டு வரலாமா