Porakkum pothu Manusan Song mgr Chakravarthi thirumagal

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

КОМЕНТАРІ • 324

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 2 роки тому +8

    இந்த குரல்
    இந்த கவிதை இனி கேட்கமுடியாது இவர்கள் புகழ்
    வாழ்க

  • @ramadosschinnakannu5334
    @ramadosschinnakannu5334 Рік тому +9

    வாழ்வின் கணக்கு புரியாம ஒன்னு காச தேடி பூட்டுது...ஆனா காதோரம் நறைத்த முடி கதை முடிவ காட்டுது... காலத்தால் அழியாத வைர வரிகள்... கவிஞருக்கு நன்றி..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @arumugam1966
    @arumugam1966 2 роки тому +4

    வாழ்வியலில் உண்மையான உண்மை வரிகளை எழுதிய எங்களின் பட்டாளி வர்கத்தின் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் என்றைக்குமே வாழ்க வாழ்கவே தமிழின் உணர்வுடன் வாழுவோம்

  • @thirumagalthaggavelu2077
    @thirumagalthaggavelu2077 3 роки тому +100

    வாழ்வின் கனக்கு புரியாம காசை
    வச்சி பூட்டுது அருமையான வரிகள்

  • @preethiacf0907
    @preethiacf0907 2 роки тому +46

    ஐயா பட்டுக்கோட்டை அவர்களின் பாடல் வரிகள் அனைத்தும் புரட்சி தலைவர் அவர்களுக்கு பொருத்தமான அற்புதமான வரிகள்

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 4 роки тому +106

    எங்க ஊார் பட்டுக்கோட்டைகவிஞர் கல்யானசுந்தரம் வரிகள் என்றும் மனதில் பதியை வைக்கும் பாடல் இன்றைய ஏத்த பாடல்

  • @vijaykumar.svijaykumar.s1165
    @vijaykumar.svijaykumar.s1165 2 роки тому +40

    எங்கள் தலைவர் MGR அவர்கள் இறந்தாலும் அவர் பாடல்கள் கேட்கும்போது இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளாக அருமை

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      "எங்காளு எளயராசாவின் பாட்டுக்கள மட்டு(ந்)தா(ன்) கியாப்பம் ( கேட்போம்) " எனும் ரசனை இல்லாத மெண்டல்களுக்கு இந்த பாடலை ரசிக்க நியாயமில்லை !!

    • @SuperThushi
      @SuperThushi 2 роки тому

      Pattukottai vazhga

    • @ambosamy3453
      @ambosamy3453 Рік тому +1

      ஊருல போறவன் வரவன் எல்லாம் தலைவன் அல்ல....!
      நடித்தவருக்கு புகழ்பாடும் மடமை...
      எழுதியவன் தான் வல்லவன்.

    • @balajim1076
      @balajim1076 Рік тому

      ​@@SuperThushi p0pp7iu7ih6yppppppp😊pkih0ppp000

  • @arunarakee
    @arunarakee 3 роки тому +43

    மிக மிக நல்ல பதிவு 🙏🙏 தலைவர் தலைவர் தான்👍

  • @Ajithgopi_musical
    @Ajithgopi_musical 3 роки тому +39

    உறவுகளை நினைத்து இந்த பாடலை கேட்டால் கண்ணீர் தானாக வருகிறது 😭 😭

  • @mechrangaraj1714
    @mechrangaraj1714 2 роки тому +3

    எனக்கு இந்தப் பாடல்கள் மிகவும் பிடித்தமானது ஒன்று

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 2 роки тому +43

    எந்நாளும் சில மனிதர்களுக்கு பொருந்தும் பாடல்.மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் மிளிர்கிறது.

    • @ramadosschinnakannu5334
      @ramadosschinnakannu5334 Рік тому

      வாழ்வின் கணக்கு புரியாத ஒன்னு காச தேடிப் பூட்டுது. ஆனால் காதோரம் நரைத்த முடி கதை முடிவைக் காட்டுது...இந்த அறுமையான கவிஞரின் கருத்து காலத்தால் அழியாது...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @vkalanidhiv.kalanidhi6207
    @vkalanidhiv.kalanidhi6207 2 роки тому +72

    பட்டபகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது காலத்தால் அழியாத காவிய பாடல்.
    பட்டுக்கோட்டை,மக்கள் திலகம் புகழ் வாழ்க.

    • @SuperThushi
      @SuperThushi 2 роки тому +3

      Pattukottai kalyanasundaram pugazh vazhga

    • @thangavelrangasamy2735
      @thangavelrangasamy2735 Рік тому

    • @thangavelrangasamy2735
      @thangavelrangasamy2735 Рік тому

      முட்டாள்காள்வாழம்நாட்டில்அனைவரும்பணம்தின்னும்கழுகுகள்இதில்அரசிய
      ல்வாதிகள்பினாம்தினிகழுகுஎன்னைமன்னிக்கவும்

    • @monishop2355
      @monishop2355 Рік тому

      Super sir

  • @Bros2009
    @Bros2009 2 роки тому +79

    அந்த காலத்திற்கே சென்றுவிட மனதை துடிக்க வைக்கிறது...

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 2 роки тому +81

    நான் அதிகம் நேரம் கேட்ட பாடல் உண்மையான வார்த்தைகள் கவிஞர் பட்டுக்கோட்டை அவர்களுக்கு நன்றி 🙏

    • @sureshs.sureshs.8378
      @sureshs.sureshs.8378 2 роки тому +4

      நம்மிடம் வாழ்ந்திட்ட தெய்வம் 🙏🌴

    • @natarajsriganapathy137
      @natarajsriganapathy137 2 роки тому +1

      ஐயா எமக்கு இப்படி ஒரு பட்டு வேட்டி கட்டிய ஒரு அ.ஆ.பொ இருந்தால் சொல்லி செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று அரசியல்

    • @vdurgaprasadh
      @vdurgaprasadh Рік тому

      Super song Govinda Rajan was only to read the song His voice always super

  • @jeyarajasingamchristyjeyas4437
    @jeyarajasingamchristyjeyas4437 3 роки тому +70

    இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இப் பாடல் வரிகள் மனித இனத்திற்கு பொருந்தும்.

  • @karmegam8924
    @karmegam8924 4 роки тому +46

    பழமையான தேன் பல நோய்களைத் தீர்க்கும் *இந்தப் பழமையான பாடல்கள் மனதில் உள்ள குழப்பங்களை தீர்த்து ;மனதிற்கு ஏதோவொருபரவசத்தை தருகிறது*நன்றி

  • @rajendranlatha4236
    @rajendranlatha4236 3 роки тому +80

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாதபாடல்.

  • @ponmudisundaram3526
    @ponmudisundaram3526 2 роки тому +23

    என்ன மாதிரியான மனித மனதை படம் பிடித்துக் காட்டும் " மனிதன் பொறக்கும்போது இருந்த குணம் போகப் போக மாறுது" அருமையான கருத்துள்ள பாடல். இது மாதிரியான பாடல்கள் மக்கள் திலகத்தால் மட்டுமே முடியும். வாழ்க வளர்க தலைவரின் புகழ் வையம் உள்ளவரை.

    • @krishanmurthy7281
      @krishanmurthy7281 2 роки тому +1

      கருத்துமிக்க பாடல் அருமை.

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 3 роки тому +92

    தலைவர், பட்டுக்கோட்டை மற்றும் சீர்காழியின் கூட்டணியில் மிகவும் சிறப்பான பாடல்

  • @murugavelkasi2293
    @murugavelkasi2293 2 роки тому +51

    இன்றைய‌ நிலவரத்தை அன்றே சொன்ன கவிஞர்👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @pakyarajpakyaraj6597
    @pakyarajpakyaraj6597 Рік тому +2

    தெய்வம் ஒரு மர்மயோகி அவருக்கு நிகர் அவரே. உண்மையான தர்மத்தின் தலைவர்.

  • @maheshvenkatesan617
    @maheshvenkatesan617 2 роки тому +13

    உறங்கையிலே பானைகளை
    உருட்டுவது பூனைக்குணம் _ காண்பதற்கே
    உருப்படியாய் இருப்பதையும்
    கெடுப்பதுவே குரங்குக் குணம் _ ஆற்றில்
    இறங்குவோரைக் கொன்று
    இரையாக்கல் முதலைக்குணம் _ ஆனால்
    இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா
    பொறக்கும்போது பொறந்த குணம்
    போகப் போக மாறுது _ எல்லாம்
    இருக்கும்போது பிரிந்த குணம்
    இறக்கும்போது சேருது - மனிதன் (பொறக்…)
    பட்டப்பகல் திருடர்களைப்
    பட்டாடைகள் மறைக்குது _ ஒரு
    பஞ்சையைத்தான் எல்லாஞ்சேர்ந்து
    திருடனென்றே உதைக்குது -மனிதன் (பொறக்…)
    காலநிலையெ மறந்து சிலது
    கம்பையும் கொம்பையும் நீட்டுது _ புலியின்
    கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
    வாலைப்புடிச்சி ஆட்டுது _ வாழ்வின்
    கணக்குப் புரியாம ஒண்ணு
    காசைத்தேடிப் பூட்டுது _ ஆனால்
    காதோரம் நரைச்ச முடி
    கதை முடிவைக் காட்டுது -மனிதன் (பொறக்…)
    புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை _ பச்சைப்
    புளுகை விற்றுச் சலுகை பெற்ற மந்தை _ இதில்
    போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
    ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை -இதில்
    உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் _ நம்பி
    ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் _ நாம்
    உளறி என்ன? கதறி என்ன? ஒன்றுமே நடக்கவில்லை
    தோழா _ ரொம்ப நாளா!1 (பொறக்…)

    • @cmuruganmurugan3469
      @cmuruganmurugan3469 2 роки тому +1

      மகேஷ் வெங்கடேசன்.ஐய்யா.இதுபோல.எல்லா.பழையபாடல்களுக்கும்எழுதுங்கள்.இந்ததலைமுறைக்கு.மிகவும்.பயனுல்லதாகயிருக்கும்.எம்.ஜி.ஆர்.ரசிகன்.சி.முருகன்.த.ந.போ.க.ஓட்டுனர்.எஸ்.வி.பாளையம்.சங்கராபுரம்

    • @maheshvenkatesan617
      @maheshvenkatesan617 2 роки тому

      @@cmuruganmurugan3469 nichayamaaga Murugan iiyaaa

    • @tamizhann7874
      @tamizhann7874 2 місяці тому

      👏🏽👏🏽👏🏽

  • @LloydMuthu
    @LloydMuthu Рік тому +10

    திரு.பட்டுக்கோட்டையார் பாடல்கள் அனைத்தும் கேட்கும் போது, கம்யூனிச சிந்தனைகளில் மனம் மூழ்கி விடுகிறது.. ஆழ்ந்த கருத்துகள் கொண்ட அற்புதமான வரிகள்

  • @motivationalcyber000
    @motivationalcyber000 3 роки тому +61

    மக்கள் திலகத்தை புரட்சி தலைவராய் ஆக்கிய பாடல்களில் இதுவும்.

  • @maheshvenkatesan617
    @maheshvenkatesan617 2 роки тому +13

    எல்லாம்
    இருக்கும்போது பிரிந்த குணம்
    இறக்கும்போது சேருது.... very painfull lines... literally cried..... Uravugali ninaithuu!!!🌟💖🥕🍯

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 роки тому +62

    இவர் மூலம் இந்த வரிகளை பாடினால்தான். மக்களை சென்றடைய முடியும்

  • @parthibanthiban6365
    @parthibanthiban6365 Рік тому +2

    அருமையான வரிகள் எல்லாருக்கும் பொருந்துகிறது

  • @viduthalai8594
    @viduthalai8594 3 роки тому +45

    உப்பு கல்லை வைரம் என்று சொன்னால்...... This line my fav in this song🔥🔥

    • @saravananlegacy3890
      @saravananlegacy3890 2 роки тому

      Super

    • @bigbrother9813
      @bigbrother9813 8 місяців тому

      நட்டக்கல் தெய்வம் என்று சொன்னால்.... என்று எழுதப்பட்டு MGR OK கூறினார். ஆனால் producer No சொல்ல பின்னர் அந்த வரி நீக்கம் செய்து ' உப்புக்கல் வைரக்கல் என்று சொன்னால் ' என மாற்றப்பட்டது

  • @JayaKumar-zz3yf
    @JayaKumar-zz3yf 3 роки тому +13

    சூப்பர் தலைவா நீங்கள் மறைய வில்லை

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 5 місяців тому +1

    எந்த காலத்துக்கும் பொருந்தும் வாழ்வியல் கருத்துகள் நிரம்பிய பாடலை தந்த பட்டுக்கோட்டையார் ஒரு மாமனிதர் .

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 3 роки тому +103

    மனிதனின் அடுத்தப்பக்கத்தின் கொடூர முகத்தை வெளிச்சத்திற்கு கொணரும் பாடல்.

  • @manikandanmanikandan4769
    @manikandanmanikandan4769 Рік тому +1

    பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் வரிகள் 💯💯💯

  • @IMRANKHAN-kj8fy
    @IMRANKHAN-kj8fy 4 роки тому +93

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன் இருவரும் அருமை.

  • @orbekv
    @orbekv 4 роки тому +86

    "காதோரம் நரைத்தமுடி கதை முடிவைக்காட்டுது"...ஆஹா!

  • @prabakodai4988
    @prabakodai4988 3 роки тому +16

    காலத்தால் அழியாத வரிகள்

  • @srieazhilsrieazhil9622
    @srieazhilsrieazhil9622 2 роки тому +22

    முற்காலத்திற்கும் பிற்காலத்திற்கும் உகந்த பாடல்

  • @rameshm5899
    @rameshm5899 2 роки тому +9

    இது உண்மையான வரிகள்

  • @sabarinathan154
    @sabarinathan154 Рік тому

    * எல்லா மதங்களும் நம் மதமே. எல்லா மக்களும் நம் மக்களே. நம் நாட்டை பாதுகாப்பது நம் கடமை. ஒன்று பட்டால் ஒளிமயமான எதிர்காலம். ஒன்று படுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம். தனி ஒரு மனிதனின் அதிகாரம் அதற்கு உதாரணமாக திகழ்கிறது அண்ணாமலையின் அதிகாரம். அதுவே ஆதார் இன் அடையாளம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
    * பாரத் மாதாக்கி ஜே *

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 Рік тому

    Aam porandha gunam poga poga maaruthu. Vunmai vunmai. Vaathiar paadal nadipu super. Excellent. Valga MGR pugal.

  • @productreviewchannelintami7453
    @productreviewchannelintami7453 3 роки тому +5

    பட்டுக்கோட்டையார் வரிகள் அருமை

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +4

    காதோரம் நரைத்த முடி கதை முடிவு காட்டுது எவ்வளவு அற்புதமான வரிகள் பட்டுக்கோட்டை எழுதினாலும் அது புரட்சித்தலைவர் சொன்னாதான் அது வந்து மக்களுக்கு புரியும்

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 роки тому +7

    Can't to be forgotten this meaningful song, I am 65 years old, but practically I experienced this song whatever Dr MGR'S song, God is there to solve problems, happy to hear this song, refreshing my mind, moreover I appreciate the poem written person and God bless them, thanks

  • @rkmobile32
    @rkmobile32 Рік тому +1

    பாடல் முழுமையாக கருத்துள்ளபாடல்

  • @monith630
    @monith630 2 роки тому +5

    என்றும் கேட்க தூண்டும் பாடல்

  • @rameshm5899
    @rameshm5899 2 роки тому +1

    அருமையான பாடல் வரிகள்

  • @moorthisowmi8066
    @moorthisowmi8066 2 роки тому +14

    பட்டுக்கோட்டை வாழ வேண்டிய வயதில் மறைந்தார். இன்னும் 30 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பல அறிய கருத்துக்களை சொல்லிருப்பார்

  • @sabarinathan154
    @sabarinathan154 Рік тому

    " எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் இத்திருநாட்டில் பொது உடமை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஒற்றுமை இருளை நீக்கும். வேற்றுமை இருளில் மூழ்கும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கூட்டுறவு நாட்டின் உயர்வு. ஒன்று பட்டால் ஒளிமயமான எதிர்காலம். ஒன்று படுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
    * பாரத் மாதாக்கி ஜே *

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 17 днів тому

    Arpudhamana paadal.ekkaalathirkum porundhum paadal. Vaala pudichi aatuthu puliyil vaala puduchi.

  • @mariappansrinivasan6831
    @mariappansrinivasan6831 Рік тому +1

    உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் அதை ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால்...வரிகள் அருமையான யதார்த்தம்..

    • @bigbrother9813
      @bigbrother9813 8 місяців тому

      நட்டக்கல் தெய்வம் என்று சொன்னால்.... என்று எழுதப்பட்டு MGR OK கூறினார். ஆனால் producer No சொல்ல பின்னர் அந்த வரி நீக்கம் செய்து ' உப்புக்கல் வைரக்கல் என்று சொன்னால் ' என மாற்றப்பட்டது

  • @mkprakash7326
    @mkprakash7326 3 роки тому +26

    Naturally Dr MGR's acting, make up, song actions, singer Dr Sirkazi's, simple music and finally Mr pattukottai's thathuva padal. At present it's essential.

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 роки тому +26

    நாட்கள்,வாரங்கள்,மாதங்கள்,வருடங்கள்,ஆயுள்,
    யுகங்கள் கடந்து போனாலும் பட்டுக்கோட்டையாரின் மனித புத்தியை பற்றி சொன்ன வார்த்தை வரிகள் காலத்தோடு தொடர்ந்து பயணிக்கும்.எக்காலத்திலும் மாறாது.

  • @chelladuraichelladurai9031
    @chelladuraichelladurai9031 4 роки тому +15

    அழகானபாடல்

  • @mdspowersystem6173
    @mdspowersystem6173 2 роки тому +2

    மனிதன் எவ்வளவு கொடுரமணவன்

  • @gnanasekaranasian8983
    @gnanasekaranasian8983 2 роки тому +1

    இந்த பாடல் வரிகள் கர்ம வீரர் காமராஜர் அவர்களுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும்.

  • @tamilinidhu1524
    @tamilinidhu1524 4 роки тому +3

    Adutha century vandhalum illa innum century vandhalum indha paatu porundhum

  • @sniper.1919
    @sniper.1919 3 роки тому +3

    Yes. Manidhan pirakum bodhu kallam kabadam attra kulandaiyaga pirakiran. Poga poga kallam kbadam soolchi pondravai avanidam vandhuvidugiradhu. Migavum karuthu nirandha paadal. Vaalga MGR pugal.

  • @sniper.1919
    @sniper.1919 2 роки тому +29

    The best song. The best acting by vaathiar. Ever glory to MGR.

  • @abcfunfacts4432
    @abcfunfacts4432 Рік тому +3

    Excellent expression of Facts around!
    Spontaneous flow of rhythemic words proves that 'Pattukkottai' is a great Lyricist by birth !

  • @clinteastwood9195
    @clinteastwood9195 2 роки тому +4

    This make up looks so good on MGR. It actually accentuates his expressions.

  • @mmeganathanyoga
    @mmeganathanyoga 2 роки тому +1

    வார்த்தேயே இல்லை சூப்பர்

  • @muthumuthu5436
    @muthumuthu5436 2 роки тому +2

    Super Excellent songs 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @koppaiahmech9839
    @koppaiahmech9839 4 роки тому +22

    Vera level lyrics........😘😘😘

  • @Silambarasan5581
    @Silambarasan5581 2 роки тому

    அபாரம் அருமை பாடல் வரிகள் pks

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 2 роки тому +2

    Patukootai iyua padal veri naice super

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +22

    எத்தனை காலம் ஆனாலும் உண்மை உண்மை தான்

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 2 роки тому +2

    இத விட மனிதனின் நிலையை விளக்க முடியாது.

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 2 роки тому +2

    Itthanaiyum manidhanidam motthamai vaaludhada. Super

  • @sundaramsankaranarayanan868
    @sundaramsankaranarayanan868 3 роки тому +19

    Super song. Hats off to Seerkazhi, Pattukotayar and G. Ramanathan.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +7

    Madurakavi.kalyanasutharam.mahanadigar.mgr.
    Beautiful.song.v.well

  • @kannank5460
    @kannank5460 Рік тому

    பாவிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அருமையான கவிஞர் அவரைவளரவிடாமல்பாவிகள்29வயதில்கொன்றுவிட்டார்கள்?????

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +1

    எம்ஜிஆர் அப்பா இந்தக்கிழவர் வேஷத்திலும் ஜொலிக்கிறார் 👸 💋

  • @balajee5003
    @balajee5003 2 роки тому +16

    MGR is an underrated actor in Indian cinema.

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 3 роки тому +18

    MGR ORU ATHISIYAM

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 2 роки тому +2

    Vaalga MGR pugal indha maanilam vullavarai.

  • @muthuselvam.u6119
    @muthuselvam.u6119 3 роки тому +50

    இன்று நடைபெறும் நடைமுறையை அன்றே சொன்னார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • @jyuvaraj557
    @jyuvaraj557 3 роки тому +7

    Thavaru Sirusu irukkail thiruthiko superb

  • @parangirinathan3114
    @parangirinathan3114 4 роки тому +27

    Very Philosophic song of Pattukkottai Kalyanasundaram. It is his masterpiece.

  • @kajakaja1889
    @kajakaja1889 4 роки тому +49

    இந்த காலத்துக்கு எற்ற பாட்டு அப்பவே பாடிவைத்துள்ளார்கள்

  • @MariMari-zh7fc
    @MariMari-zh7fc 2 роки тому

    அய்யாமிஞ்ச.ஏவனம்பிறக்கபோபோவதில்லை.பட்டுகோட்டை

  • @kumaran03kumar4
    @kumaran03kumar4 3 роки тому +2

    overu varium rasikum padiyana varigal..super song

  • @muralikrishnan742
    @muralikrishnan742 3 роки тому +8

    சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @moorthirockers
    @moorthirockers 4 роки тому +61

    சும்மா கேட்கவே அதிருதில்ல

  • @leninlenin5297
    @leninlenin5297 2 роки тому +1

    காலம் கடந்தும் பொருந்தும் பாடல்

  • @elancheran7447
    @elancheran7447 3 роки тому +7

    அருமை அருமை...

  • @suthavelusamy6149
    @suthavelusamy6149 3 роки тому +41

    பட்டுக்கோட்டை!பட்டுக்கோட்டை!பட்டுக்கோட்டை!
    அம்மாடி!என்ன அறிவாளி!

  • @sundararajank8215
    @sundararajank8215 3 роки тому +8

    super song mgr is a great man

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 2 роки тому +62

    திரு பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் அவர்கள் திரு MGR அவர்களுக்காக எழுதிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாது. காவிய தலைவன் வளர்ந்து வருகிறார் என்பதை முன் கூட்டியே அறிவித்த படங்களில் இதுவும் ஒன்று. (சக்ரவர்த்தி திருமகள்) திரு MGR காலத்தை வென்ற சகாப்தம். அவரது நீண்ட வாழ்க்கையையும் அவரது திரைக்காவியங்களையும் உற்று நோக்கினால் இந்த நாட்டிற்கு நற்குணங்களை மட்டுமே கூறிய மகான் அவர். அவரது செயல்பாடுகள், அவரது எதிரிகள் அனைத்தையும் கூர்ந்து ஆராயந்தால் அவை புலப்படும். இந்த இன்னும் பல நன்மைகளை செய்து இருக்காலம். அதை அவரது எதிரிகள்ன் எதிர்ப்பால் அவரால் செய்ய முடியவில்லை. அவர் மீது பொறாமை கொண்டோர் அதிகம். அதையெல்லாம தாண்டிதான் திரு MGR அவர்கள் மக்களின் ஏகோபித்த ஆதாரவினால் தமிழக முதல்வராக ஆக முடிந்தது. அதனை காலம் மறக்காது. நல்லவர்கள் அதனை அறிவர். வாழ்க நல்லவன் வாழ்வான் MGR.

    • @thangavel7320
      @thangavel7320 Рік тому +3

      வவ

    • @ennasiennasi
      @ennasiennasi Рік тому +1

      By o
      B.

    • @mahizhanmovies2664
      @mahizhanmovies2664 Рік тому

      அவர் மக்களுக்கு ஆற்றிய தொண்டு என்ன..... கம்யூனிஸ்ட் சித்தாந்த கருத்துக்களை தனக்காக என்று காட்டிக் கொண்டு உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பதை முதன் முதலில் கொண்டு வந்து பின் தோல்வி அடைந்தார் மதுபான கடைகளை அரசுடமையாக்கியது இவரது ஆட்சிக் காலத்தில் தான்

    • @chokkesan
      @chokkesan Рік тому +1

      Super..true

    • @biggboss7966
      @biggboss7966 Рік тому +1

      True

  • @premanand9770
    @premanand9770 2 роки тому +1

    நாம் செய்த துரதிர்ஷ்டம் சிறிய வயதிலேயே பட்டுக்கோட்டையார்
    மற்றும் மாயவநாதன்
    போன்ற கவிஞர்களை
    இழந்துவிட்டோம்

  • @maheshm2411
    @maheshm2411 3 роки тому +5

    Nalla padal arumaina warigal

  • @muthukanagaraj3310
    @muthukanagaraj3310 4 роки тому +10

    ஆஹா!அருமையான பாடல்.

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому

    சூப்பர்🙋🌹🙏

  • @veniveni3689
    @veniveni3689 3 роки тому +32

    சும்மாவ பாடுனங்க அதுவும் இந்த காலத்துக்கேற்ப 😊😊😊😊😊🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂👧🧑💃

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 2 роки тому +1

    Kaadhoram naracha mudi kadha mudivai kaattudhu. Super punch.

  • @bossraaja1267
    @bossraaja1267 4 роки тому +14

    Everlast philosophy Song from pattukottai

  • @santhas9407
    @santhas9407 2 роки тому

    அருமையான பாடல்
    கே எஸ் பதிவு

  • @kumarichinnadurai7547
    @kumarichinnadurai7547 3 роки тому +8

    பட்டுக்கோட்டையார் பாட்டு.......

  • @ljebaraj7226
    @ljebaraj7226 Рік тому

    He reserved his permanent place in indian history. Yes like MGR CHENNAI CENTRAL pronounced by every indian in several hundred years.

  • @harishivan4635
    @harishivan4635 3 роки тому +9

    வாத்🔥யார்

  • @balamurugan-er3zh
    @balamurugan-er3zh 5 років тому +12

    அருமையான பாடல்

  • @pachayappanpacha8094
    @pachayappanpacha8094 2 роки тому +1

    Super ஹிட் song🎵