கோவக்காய் கறி | Kovakkai Curry Recipe In Tamil | Side Dish For Chapati And Roti | Kovakkai Recipe |

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2022
  • கோவக்காய் கறி | Kovakkai Curry Recipe In Tamil | Side Dish For Chapati And Roti | Kovakkai Recipe | Tindora Masala Curry | Dondakaya Masala | ‪@HomeCookingTamil‬ |
    #ivygourdcurry #kovakkaimasalacurry #kovakkaigravy #ivygourd #ivygourdrecipe #kovakkairecipes #homecookingshow #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Kovakkai Curry: • Kovakkai Curry Recipe ...
    Our Other Recipes:
    கோவக்காய் பொரியல்: • கோவக்காய் பொரியல் | Iv...
    ஹைதராபாதி முட்டை மலாய் கறி: • ஹைதராபாதி முட்டை மலாய்...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    கோவக்காய் கறி
    தேவையான பொருட்கள்
    கோவக்காய் - 250 கிராம்
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்
    ஷாஹி ஜீரா - 1/2 தேக்கரண்டி
    சோம்பு - 1/2 தேக்கரண்டி
    வெங்காயம் - 2 நறுக்கியது
    தக்காளி விழுது - 4 பழம்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
    இஞ்சி நீளவாக்கில் நறுக்கியது
    பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது
    கசூரி மேத்தி
    உப்பு - 1 தேக்கரண்டி
    தண்ணீர்
    செய்முறை:
    1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நான்காக நறுக்கிய கோவைக்காயை சேர்த்து 10 நிமிடம் வறுத்து தனியாக வைக்கவும்.
    2. பின்பு அதே கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஷாஹி ஜீரா,சோம்பு சேர்த்து கலந்து விடவும்.
    3. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
    4. மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
    5. பின்பு தக்காளி விழுது சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
    6. பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, வறுத்த வேர்க்கடலையை பொடி செய்து மசாலாவில் சேர்த்து கலந்துவிடவும்.
    7. பின்பு தண்ணீர் ஊற்றி அதில் வறுத்த கோவைக்காயை சேர்த்து கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
    8. பிறகு கரம் மசாலா தூள், சர்க்கரை, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கசூரி மேத்தி சேர்த்து கலந்துவிடவும்.
    9. சுவையான கோவைக்காய் கறி தயார்!
    Hey guys!
    Today, I am going to show you all a very nice and tasty Ivy gourd curry. Ivy gourd is also known as coccinea. But many people generally tend to not eat ivy gourd because they see it as a boring vegetable due to a neutral taste it possesses. But if you make a perfect recipe with ivy gourd, it's just unbeatable. That's the reason I felt like sharing a wonderful masala gravy curry with Ivy gourd. This one is too good and it can be enjoyed both with rice and roti. If you want, you can also have this along with mildly flavoured rice recipes like Kaju Rice, Jeera Rice, Vegetable Pulao etc. I personally loved the taste and I hope you do too. So whenever you want to make something rich, nice and extravagant with a normal vegetable, try this out! I am sure everybody will be impressed with the taste.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 176