VALLAVANUKKU VALLAVAN (1965)-Manamennum medai mele mugam ondru- T.M.Soundararajan, P.Suseela-Vedha

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 7

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому +3

    சூப்பர் பாடல்! டிஎம்எஸ் சுசீமா அருமை ! வேதாவின் இசை சூப்பர் கண்ணதாசன் பவி அழகு! வேதா இசை ஜாம்பவான் ! இவரப்போல வெஸ்டர்ன் யாரும்போடமுடியாது! நன்றீ ❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 3 місяці тому +2

      ஹிந்தி ஒரிஜினல் பாடலை விட சிறப்பான பாடலை தந்த வேதா ஐயா மிகுந்த ஜினீயஸ் தான். டி எம்.எஸ் ஐயா மிகவும் மென்மையான குரலில் பாடி அசத்தி இருக்கிறார். உங்களது விமர்சனமும் சூப்பர் பூர்ணிமா. நலந்தானா..... இந்த இனிமையான பாடலை தந்ததற்கு நன்றி ❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 місяці тому

      ​@@pramekumar1173நீங்க நலம்தானா ப்ரேம் ? அங்கே ஏன் வர்றதில்லை?அந்த மேம் ரொம்ப ஹர்ட்பண்றாங்க ! நலமா உங்கவீட்டிலே?; பையன் எப்பிடிஇருக்கான் மேரிநலமா?; 👸❤❤❤

  • @Subashini858
    @Subashini858 3 місяці тому +1

    அசோகனுக்கு அருமை டூயட் சந்தர்ப்பம்

  • @Subashini858
    @Subashini858 3 місяці тому +1

    அருமை ஹிந்தி மெட்டில் பாடல் அருமை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +1

      அதைவிட அருமை ஒரிஜினலைவிட அருமையாக்கீடுஒஆர் வேதா ! 👸❤❤❤