Seeman-க்கு எதிராக திரும்பிய நெல்லை NTK நிர்வாகிகள் ! | NTK | Seeman | TVK | Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 66

  • @outoffun52
    @outoffun52 2 місяці тому +30

    சீமானின் கவுன்சிலர் கனவு தகர்க்கப்பட்டது 😂😂👻

  • @charlessoundarraj
    @charlessoundarraj 2 місяці тому +30

    Neengalachi purinjikitainga vazhga....

  • @Trendingallrounders
    @Trendingallrounders 2 місяці тому +25

    நாம் தமிழர் கட்சியிலிருந்து, நாம் தப்பித்தோம் கடவுளே!! என்று ஓடி வரும் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் 😂👍🏻

  • @rajatvr5974
    @rajatvr5974 2 місяці тому +2

    இனிமேல் சிந்தியுங்கள் சகோதரர்களே சகோதரிகளே உங்கள் ஓட்டு தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு ஆதரவு தாருங்கள்

  • @sobank539
    @sobank539 2 місяці тому +4

    திருமாவை பற்றி பேசுனா சங்கீ சீமான் தமிழ் நாட்டில் எங்கும் நட மாட முடியாது

  • @IsupportTVK
    @IsupportTVK 2 місяці тому +3

    சாட்டை துரைமுருகன்: இவங்க யாருனே‌ தெரியாது! இவங்க நாம் தமிழர் கட்சியே கிடையாது 😂😂😂😂

  • @yaminipalani5836
    @yaminipalani5836 2 місяці тому +23

    ஆனதாச்சி சட்டு புட்டுனு அடுத்தக் கட்சிக்கு 50 பேரோட போயி சேருங்க.

    • @gowrijaya8919
      @gowrijaya8919 2 місяці тому +2

      😂

    • @rajkandiah8182
      @rajkandiah8182 2 місяці тому +2

      பணம் பதவி கிடைக்கும் இல்ல எனக்கும்

  • @sudhaganesh789
    @sudhaganesh789 2 місяці тому +4

    சற்று முன். குழப்பத்தில் இருந்து நாங்கள் கூடாரம் விட்டு போறோம்😂😂 இப்படிக்கு NTK😂😂

  • @jaireveena9056
    @jaireveena9056 2 місяці тому +2

    தோழர்,,, திருமா அண்ணன் வாழும் வரலாறு... சீமான் பேச்சில் தெளிவு இல்லை.....திருமா அண்ணன் அரசியல் ஆசான்... அவரிடம் அதிகம் கற்று கொள்ள வேண்டிய கடமை உங்களுக்கு அதிகம் இருக்கு

  • @sundarmoorthy2066
    @sundarmoorthy2066 2 місяці тому +10

    Valuable point

  • @GRD-123
    @GRD-123 2 місяці тому

    Nice

  • @vivasayamseiyom1149
    @vivasayamseiyom1149 2 місяці тому +4

    Sariyana speech

  • @vikrams541
    @vikrams541 2 місяці тому +1

    தமிழினம் மிக கவனமாக இருக்க வேண்டும் ஆரியனும் திராவிடனும் திட்டமிட்டு அவதூறுகளை பரப்புவார்கள், நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் இல்லையேல் தமிழர் ஆளப்படுவார்காள் ஒருபோதும் ஆளாமாட்டார்கள்.

  • @pasupathi442
    @pasupathi442 2 місяці тому

    ரெட் நீயூஸ் ரெட் லைட் நீயூஸ் நடத்தலாம்

  • @Manimaran-y7f
    @Manimaran-y7f 2 місяці тому +6

    ஆனா ஒன்னு ஆமையன் இதோட ஒழிந்தான் 😂😂😂

  • @GabrieldossDoss
    @GabrieldossDoss 2 місяці тому +4

    அதிபர் கூடாரம் போச்சே

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc 2 місяці тому +2

    Simon ( m)pottata

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 2 місяці тому +2

    Reflect news tamil ஊடகம் தலைப்பை சரியாக வைக்கவும் அரசு பணியில் இருப்பவரை நீக்கிய பின் முன்னாள் அரசு பணியாளர் மற்றும் புரிந்த குற்றங்களுக்காக நீக்கப்பட்டவர் தான்
    அது போல தான் முன்னாள் நாதக நிர்வாகி
    வதந்தி பரப்பி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஊடகம் என குற்றவியல் சட்டத்திற்குட்பட்டதாகும்.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 2 місяці тому +3

    தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை உருவாக்குகின்றார்கள் பதவி பணம் அதற்காக பின்னால் செல்வார்கள்

    • @ksks7256
      @ksks7256 2 місяці тому +1

      கொள்கை இல்லாத தலைவன்
      முட்டாள்களை உருவாக்குவான்
      ஊ+ம் சீமான்

  • @NtkK.giri24
    @NtkK.giri24 2 місяці тому

    My vote for ntk seeman 😂😂😂😂😂

  • @MuthuInbaraj
    @MuthuInbaraj 2 місяці тому

    திருமா என்ன தமிழ் தேசியத்தை மட்டும் ஏற்று கொள்ள வேண்டும் என்று சொல்லுபவரா அவரை ஏன் சீமான் அவர்கள் விமர்சிக்க தயங்குகிறார்

  • @innovativepencilarts2394
    @innovativepencilarts2394 2 місяці тому +4

    Malayali Sebastian அழிவு காலம் ஆரம்பம்....😂

  • @mrjalumfabs9375
    @mrjalumfabs9375 2 місяці тому +5

    Thirumava pesina enna nadakumnu seemanuku theriyum

  • @b.arivalagan6822
    @b.arivalagan6822 2 місяці тому +1

    Namma sanki seeman sanki entral sagatholan

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 2 місяці тому

    Adu seeman style da 😂😂

  • @iyyaduraimurugan5576
    @iyyaduraimurugan5576 2 місяці тому +1

    Thinelveli thirunelveli than . Enna oru cuts.

  • @prashanthadhoni1385
    @prashanthadhoni1385 2 місяці тому +1

    Super speech sir

  • @ஞாணிமுத்து
    @ஞாணிமுத்து 2 місяці тому +3

    தம்பி உனக்கு சீட்டு பொண்டாட்டிக்கு சீட்டு அல்லது நீ சொல்லும் நபருக்கு தான் சீட்டு கொடுக்க நாம் தமிழர் கட்சி கிடையாது.... போய்ட்டு நீ புதுசா கட்சி தொடங்கி உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் சீட்டு எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு சீட்டு கொடுத்து வென்று வருவதற்கு வாழ்த்துக்கள்... நீங்கள் நாடார் சாதி என்பதற்காக சீமானை மிரட்டி விட முடியாது... சீமானும் நாடார் என்பதால் அனைவருக்கும் முக்கியத்துவம் தருகிறார்... நீ முடிஞ்சா இரு... இல்லாவிட்டால் உனக்கு பதவி சீட்டு கொடுக்கும் கட்சிக்கு போயிடு... 😅😅😅😅 சீமானின் தலைமை ஜெயலலிதா போல தான் இருக்கும்... நாம் தமிழர் 🎉🎉🎉🎉

    • @rajathisanthakumar7131
      @rajathisanthakumar7131 2 місяці тому +3

      Nee thamilan ok bro unga thalaivar thamilan kidaiyathe 😂malaiyali 😂😂

    • @ஞாணிமுத்து
      @ஞாணிமுத்து 2 місяці тому

      @rajathisanthakumar7131 ஹை...ஹை.... சீமான் நாடார் குடி... நீங்கள் எந்த குடி என்று சொன்னால் உங்கள் வரலுறும் சொல்லுவேன் ப்ரோ...
      நான் வன்னியர் குடி... நான் பாகிஸ்தான் மண்ணில் என் அப்பன் ஆத்தா பெற்று இருந்தால் என் இனம் மாறாது.... பாவம் நீங்கள் எங்கள் அந்தப்புரத்தில் பிறந்தவரா 😁😁😆😆 உங்களுக்கு திராவிடியா இனத்தவர் என்று பெயரா ??😁😁😆😆

  • @ambalasudan5428
    @ambalasudan5428 2 місяці тому +2

    முட்டாள்தனமான கூற்றுகளுக்கு பதிலளிப்பது மதிப்புக்குரியது அல்ல. ஆனால் நான் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. NTK இல் இருப்பது கடினம் என்று எனக்குத் தெரியும். இது தனிப்பட்ட பலனைத் தராது. உண்மையான விதியை நம்பாதவரை பலர் NTK இல் தொடர முடியாது. விஜய்யை விமர்சித்ததற்காக சீமான் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். விஜய்யின் துரோகத்தை எப்போதாவது நினைத்ததுண்டா?

    • @Kumar-yw9ub
      @Kumar-yw9ub 2 місяці тому +1

      Serida sangi sry saga thozha

    • @ADHIBAR
      @ADHIBAR 2 місяці тому +1

      விஜய் என்னடா துரோகம் செய்தார் .பிச்சைகார நாய் சைமன் கிட்ட போகும் அளவிற்கு விஜய் அவ்வளவு மோசம் இல்லை.

  • @Ss-Ss-lp8cw
    @Ss-Ss-lp8cw 2 місяці тому +2

    சூப்பர் சூப்பர் கூடாரம் காலி 🐢🤣

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 2 місяці тому +1

    😂😂😂😂😂😂😂

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 2 місяці тому

    Vote ku money ha 😂😂😂dai

  • @samasargunam6391
    @samasargunam6391 2 місяці тому

    சீமான் இருக்கிரனால்தான் நீ பேட்டி குடுக்குர

  • @mrjalumfabs9375
    @mrjalumfabs9375 2 місяці тому +1

    Thirumava pesina enna nadakumnu seemanuku theriyum