Chennaiyum Nanum Episode-9| சென்னையும் நானும் |S. Ramakrishnan| vandaloor zoo

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 22

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 2 роки тому +1

    இலக்கியம் சார்ந்த உங்கள் அரும் பெரும் முயற்ச்சிகள் வியக்க வைக்கின்றன. நன்றி அய்யா 🙏🙏

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 роки тому +4

    அய்யா உங்கள் பேச்சுதான் இந்த இந்த ஊரடங்கிள் வெளநாட்டில் ி என்னை பைத்தியம் பிடிக்காமல் பிடிக்காமல் காப்பத்தி இருக்கிறது
    நன்றி

  • @krishnanvelan6443
    @krishnanvelan6443 2 роки тому

    நன்றி.. உங்கள் பேச்சு எம்மை கிரங்க செய்துவிடுகிறது சிறப்பு ஐயா

  • @vvijayaraja
    @vvijayaraja 4 роки тому +1

    உங்களின் படைபுகளில் மீண்டும் ஒரு முறை "எனது இந்தியா" புத்தகம் ஞாபகம் வந்தது. 7 வதாக வரும் "புலியின் கேள்விகள் " 8 வதாக வரும் "நரி வேட்டை"இரண்டையும் மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு தான் நான் இந்த அதியாயத்தை கடக்கிறேன். மீண்டும் படிக்கும் வாய்ப்பு உங்களின் மூலமாகவே அமைந்தது. அருமையான பதிவு. நன்றிகள் பல .......

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 2 роки тому

    Symbol of desanthari pathipagam is super 👌

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому +2

    எப்பொழுதும் போலவே இந்த பகுதியும் அருமை,"எஸ்.ரா" ஐயா👌👌👌👌

  • @vijayveeraiyan2926
    @vijayveeraiyan2926 3 роки тому

    எப்போதும் போல மிகச்சிறப்பான உரை. 👍

  • @badarjahan1663
    @badarjahan1663 3 роки тому

    Thank you S.Ra sir🙏🙏

  • @milkeywayman
    @milkeywayman 4 роки тому +4

    1969-70 களின் சென்னையையும், மெட்றாஸ் மிருகக்காட்சி சாலை மற்றும் அதன் சிறிய ரயிலையும், 'எங்க மாமா' திரைப்படத்தின், 'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா' பாடலில் வண்ணத்தில் காணலாம்.

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 4 роки тому

    அருமை..என் மக்ஷபள்ளிநாட்களில் சுற்றுலாவாகப் பார்த்ததை மீள்பாரவை கிடைக்கப்பெற்றேன்..நன்றிங்க..சிறிய இரயில் வண்டி பற்றிச் சொன்னீர்களே..அந்தச் சிறு காட்சிச்சாலைக்குள் சிறிய ஏரி போன்ற அமைப்பும் படகுப்பயணமும் கூட இருந்ததைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டீரே..சொல்லப் போனால் சென்னையின் பூர்வகுடியான நான் முதல்முதலாக ஒரு படகுப் பயணத்தைப் பார்த்தது அங்குதான்..உங்களது அனுபவக் குறிப்புகள் எமக்கும் பேரின்பம்..மீண்டும் நன்றியும் வாழ்த்தும்..

  • @senthilkumar-en5ek
    @senthilkumar-en5ek 4 роки тому

    சிறப்பாக இருந்தது ஐயா. மிக்க நன்றி.

  • @mukeshm1362
    @mukeshm1362 4 роки тому

    im feeling like going to vadaloor zoo...tnx fa the nostalgia sir

  • @kandhasamyr8133
    @kandhasamyr8133 2 роки тому

    Thanks for speech

  • @CineComicTamil
    @CineComicTamil 4 роки тому +1

    நன்று ஐயா

  • @jaikumarsedhuraman1855
    @jaikumarsedhuraman1855 4 роки тому

    நன்றிகள் பல

  • @perinselvam
    @perinselvam 4 роки тому

    அருமை

  • @jafersadiq499
    @jafersadiq499 4 роки тому

    Valthukkal

  • @hra345
    @hra345 2 роки тому

    Uyir college setha college near central ....
    Zoo and museum

  • @Latheefa
    @Latheefa 4 роки тому

    Alhamthu lillah super

  • @rajamani5100
    @rajamani5100 4 роки тому

    MARUKKA MUDIYATHA , MARAKKA MUDIYATHA PECHU

  • @jafersadiq499
    @jafersadiq499 4 роки тому +1

    Valthukkal