கும்பம் இன்று நள்ளிரவு முதல் தொடங்கும் சனியின் ஆட்டம் | Kumbam | Kumbarasi| Sani Peyarchi - 2025 |

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 35

  • @rajasekar941-
    @rajasekar941- Місяць тому +54

    உயிரு மட்டும் தான் இருக்குது... நான் பிறந்ததில் இருந்து இது வரை இந்த மாதிரி கஷ்டம் பட்டதே இல்லை... எதை தொட்டாலும் failure தான்.. எதுக்குடா உயிர் வாழுகிறோம் என்று நினைக்கும் அளவுக்கு சூழ்நிலை இருக்குது..

    • @nila3351
      @nila3351 Місяць тому +2

      Same athey thaan ingayum

    • @rajasekarr2098
      @rajasekarr2098 Місяць тому +2

      அதே நிலை தான்

    • @krishnamuthu7397
      @krishnamuthu7397 Місяць тому +2

      En lifeum apdi than

    • @greatgood5321
      @greatgood5321 Місяць тому +2

      Nallatha nadakum, nambikai than vazkai. 🙏 Ellam Avan seyal.

    • @kingsrajesh8475
      @kingsrajesh8475 Місяць тому +2

      Jenma Shani 7 1/2 apdi thaan irukkum zero aaki life na Ennanu sollittu povaru Pogum pothu maatram varum porumaiyaa irungaa

  • @e-mallmall9361
    @e-mallmall9361 Місяць тому +37

    குதிரைக்கு முன்னால் புல்லை கட்டி விட்டால், அதைப் பார்த்தபடியே, பிடித்துவிடும் நோக்கில் குதிரை ஓடும். அதே போல் தான் கும்பமும்.

  • @sundarvns1066
    @sundarvns1066 Місяць тому +2

    💯 சதவீதம் உண்மை சார். நீங்கள் கூறியது அனைத்தும் சரி.

  • @dhamodharan1586
    @dhamodharan1586 Місяць тому +3

    நீங்கள் சொன்னது அத்தனையும் நூறு சதவீதம் எனக்கு நடந்தது ஐயா...

  • @kamalniba3331
    @kamalniba3331 Місяць тому +8

    உயிர் மட்டும் தான் மிச்சம்

  • @priyamca8428
    @priyamca8428 Місяць тому +7

    வாழ்கை வெறுத்து விட்டது எதிலும் துரோகம்....

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 Місяць тому +5

    நன்றி❤❤🎉🎉

  • @manikandang3877
    @manikandang3877 Місяць тому +2

    Very happy to hear such a great words after a long time, thanks 🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Місяць тому +1

    Shingles pain last one month …. Oh my god I was in the fire sir …. 🙏🙏

  • @somasunder2305
    @somasunder2305 Місяць тому

    100 percent True

  • @srinivasanrajagopal8095
    @srinivasanrajagopal8095 Місяць тому +2

    Thank u sir ❤

  • @prabhuganesh8171
    @prabhuganesh8171 Місяць тому +2

    நம்பிக்கை கடவுள் மீது அதிகம்

  • @kodieswaranbaskaran7846
    @kodieswaranbaskaran7846 Місяць тому +2

    புரட்டாதி நட்சத்திரம் பலன்கள் சுக்கிர திசை

  • @KSuthishK
    @KSuthishK Місяць тому +3

    you are telling that all our problems will solve after march 2025.. then why this lengthy video bro..... we really don't know how to survive till march. that much problem we are facing now a days..

  • @Kokilavanirkbv
    @Kokilavanirkbv Місяць тому +2

    Crct

  • @telugenaswasa352
    @telugenaswasa352 Місяць тому

    next year march ku solama yen ipo soldringe .ipo sona myabagam irukuma 🙄

  • @GopalPerumala
    @GopalPerumala Місяць тому +5

    Uyir.mattum.than.iruk.samy

  • @AshwinAshwin-w1v
    @AshwinAshwin-w1v Місяць тому +2

    Ayya na coimbatore la work pannaya anga salary nalla work la happy irunthen ayya 2022 la yen mela complain pannitanga ayya company la epo anga velaya vitteno athu la irunthy na innum job kkku pogala ayya etha thottalum problem semma kadan ayya veetula vera ethavathu job kku ponalum enakku 2 days kku mela anga irukka vitamatraru ayya sani pagavan epo ayya intha problm mudiyum 😢idhukku mela thangura sakthi illa ayya enakku