கும்பம் ராசி - இது தெய்வம் எடுத்த முடிவு நவம்பர் 15"க்கு பிறகு உன் வாழ்க்கை மாறும்

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 194

  • @TamilSelvi-fx6qs
    @TamilSelvi-fx6qs 18 днів тому +73

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை🙏🙏 நான் ஒரு நல்லது நினைத்தால் அதுவே எனக்கு பெரிய மனவேதனையும் நஷ்டத்தையும் தருகிறது 😭😭😭

  • @n.elanchezhiyan5905
    @n.elanchezhiyan5905 14 днів тому +34

    எல்லாத்தையும் இழந்துட்டேன் உயிரை தவிர ....

    • @V.Suvitha
      @V.Suvitha 6 днів тому

      Yes correct ❤😢

  • @BabysivaAashi
    @BabysivaAashi 17 днів тому +37

    கும்பம் மிகப்பெரிய துன்பம்

  • @sheela836
    @sheela836 4 дні тому +3

    சின்ன வயதில் இருந்தே கஷ்டம் தான் குல தெய்வமே துணை நம்பிக்கை ஒன்றே மூலதனம்

  • @annamalairajavel1532
    @annamalairajavel1532 14 днів тому +6

    அருமையான பதிவு நீங்கள் சொல்வது யாவும் உண்மையே❤

  • @KarthikSamar-i3w
    @KarthikSamar-i3w 18 днів тому +125

    பிரச்சினையின் மறு உருவம் தான் கும்பம் 😅

  • @RKBsystemscoimbatore
    @RKBsystemscoimbatore 18 днів тому +60

    கந்தன் தருவான் எதிர்காலம்🙏

  • @anbuchezhian5113
    @anbuchezhian5113 17 днів тому +50

    வரும் 15 தேதிக்கு மேல் நீங்கள் சொல்வது ஏதேனும் ஒன்று நடந்தால் உங்களை தொடருவேன் இல்லைஎன்றால் 10 தோடு 11 அவ்வளவு தான் மகிழ்ச்சி

    • @Subashinirajesh
      @Subashinirajesh 15 днів тому +3

      😂 yes

    • @Abialagar
      @Abialagar 12 днів тому

      Innaiku nov 17 bro... ethavathu nallathu nadanthutha???

    • @preethy1231
      @preethy1231 12 днів тому

      @@Abialagarsethuda try panen oru manum marala

    • @Abialagar
      @Abialagar 12 днів тому +2

      @@preethy1231 🤣😂😂venam pa. March la etho vaalkaiye maarumnu soluranga😂🤣Atha wait panni paathutu pogalam

  • @maruthambalbalasubramanian7381
    @maruthambalbalasubramanian7381 16 днів тому +13

    Appa ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் கந்தா போற்றி❤❤❤❤❤❤❤❤❤

  • @ramyar1865
    @ramyar1865 16 днів тому +11

    Neenga solrathu correct ah iruntha ungala follow up panuvan

  • @yesboss1353
    @yesboss1353 18 днів тому +176

    தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிது .உசிர் மட்டும் பேருக்கு இருக்கு என்ன வாழ்க்கை என்று தான் உள்ளது .இப்படி மாசம் மாசம் நம்பி தான் வண்டி ஓடுது

    • @MadhuMadhika
      @MadhuMadhika 17 днів тому +15

      ippowe yenaku settu poidalamum n thonudhu 😢😢😢😢😢😢😢😢😢

    • @Kokilakamaraj-e5y
      @Kokilakamaraj-e5y 17 днів тому +8

      UnmaithaN

    • @RangaNayaki-t9g
      @RangaNayaki-t9g 17 днів тому +3

      Nichayam ethuvum nadakala

    • @KarthikSamar-i3w
      @KarthikSamar-i3w 17 днів тому +7

      @@MadhuMadhika avasara padathinga, seekirama namma kadhayellam mudinchi mela poiduvom 😊

    • @KrishnaKumar-iz9cz
      @KrishnaKumar-iz9cz 16 днів тому +2

      Aiyaa Thanga mudiyala

  • @robertking5611
    @robertking5611 15 днів тому +5

    ஆண்டவா எல்லாம் நல்லா நடக்க ஆசீர்வாதம் பண்ணனும் 🙏🙏🙏

  • @SakayanathanSakayanathan-s7f
    @SakayanathanSakayanathan-s7f 18 днів тому +46

    உண்மை ஐயா சாவு விளிம்பில்தான் இருக்கு

    • @DeviJenny-v3h
      @DeviJenny-v3h 18 днів тому +3

      எனக்கும் சாகனும் தான் தோணுகிறது ஆனால் தயவுசெய்து உயிரை போகிறத அதுக்கு அப்புறம் நரக வேதனை தான் வரும் புகழ்ந்து விட்டோம் கஷ்டம் என கஷ்டமாக இருக்கிறது பாக்கலாம் நேர்மையாக இருக்க கும்பக ராசி எங்க போது இருப்பதற்கு நிச்சயமாக நல்லது வாக்கியம் நிம்மதி கிடைக்கும் நம்பிக்கையோடு வாங்குவோம்😊

    • @KamarajC-qe3fd
      @KamarajC-qe3fd 17 днів тому

  • @DeviJenny-v3h
    @DeviJenny-v3h 18 днів тому +13

    10.17 ஐயா சனிபகவானுக்கு இதெல்லாம் செய்தால் தான் நன்மை கிடைக்குமா என் வீட்டில் நான் எந்த கழுவனும் வைக்கவில்லை காரணம் மனசாட்சி தான் கடவுள் என்று கும்பராசி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இது எல்லாமே நல்லது செய்யவதற்கு நல்லதே கடிக்கும் நம்பிக்கையோடு இருக்க என் கும்ப ராசிக்கு கோணத்திற்கு இது எல்லாம் செய்தால்தான் நடக்கும் என்றால் லஞ்சம் கொடுக்க போதனை இருக்கிறது மன்னித்து விடுங்கள் மனதில் தோன்றியதே சொன்னேன் தப்பு பண்ணுங்க தான் பயப்படணும் நேர்மையா வாழ்வது யாருக்கு என்னத்துக்கு பயப்படணும் கடிக்கணும் என்றால் கடிக்கும் இல்லை என் வாழ்க்கை மண்ணோடு நெருப்போடு போக வைக்கணும் நல்ல குணம் படித்தவர்களை இப்படித்தான் செய்தால் சனீஸ்வரன் என்றால் நல்லது தெரியாமையே அவங்களுக்கு யார் தண்டனை கொடுக்க போறாங்க மனசு பத்தாதே நான் சொல்லிவிட்டேன்

  • @nagarajans3272
    @nagarajans3272 18 днів тому +5

    Ok Sir, Hereafter, I will be keeping silent mode and watching and sitting in Audience row in Auditorium with duplicate smiling face.

  • @venkataraman8161
    @venkataraman8161 14 днів тому +3

    100% உண்மை ஐயோ 🙏🙏

  • @manivenkatesan7045
    @manivenkatesan7045 14 днів тому +7

    நாம ஒண்ணு நினைத்தால் அது ஒன்னு நடக்குது

  • @sudagarsudagar6414
    @sudagarsudagar6414 6 днів тому

    🙏 ஆறுபடை அழகனுக்கு அரோகரா....,🙏 சக்திவேல் வீரவேல் வெற்றி வேல் 🙏

  • @BhuviBhuvi-rp7fl
    @BhuviBhuvi-rp7fl 18 днів тому +8

    ஓம் நமசிவாய ❤

  • @saravanansembagaperumal7436
    @saravanansembagaperumal7436 5 днів тому +1

    Very good thanku welcome to you good 👍

  • @SangeethaSiva-e9t
    @SangeethaSiva-e9t 16 днів тому +4

    அப்பா முருகா போற்றி போற்றி ஓம் 🎉🎉🎉

  • @ramyasuman7362
    @ramyasuman7362 15 днів тому +2

    Sir neenga soltrathu natantha romba happy than ethukku mela life la kasta pata onnum ila sir

  • @TRX_jokerff01
    @TRX_jokerff01 18 днів тому +2

    Om Muruga... Nanum romba mosamana nilayil thaan vazhguren. Ennayum meettu eduthu kaapathavum

  • @MrTamilan-dd2mo
    @MrTamilan-dd2mo 13 днів тому +3

    நம்பி உள்ளவர்கள் எல்லாம் துரோகம் செய்தால் என்ன செய்வது

  • @foolishworld64
    @foolishworld64 15 днів тому +3

    Keka nalla iruku... Nadaka matinguthu.. panam pochu, tholil pochu, veetla amaithi ila, asingapatu avamana pattu inum uyiroda iruka... Ithuvae enaku thandanai tha... Ini ena michamiruku 😢

  • @ramyar1865
    @ramyar1865 16 днів тому +3

    Its very correct 💯

  • @sathishkurmar5860
    @sathishkurmar5860 9 днів тому

    100 % unmai உயிர் மட்டுமே இருக்கு

  • @Anandham04
    @Anandham04 12 днів тому

    True... Sani bagavan kovilku sentrathal matumae indru nan oralavu nandraga irukiraen....

  • @kkmuthu8841
    @kkmuthu8841 15 днів тому +1

    முருகா எல்லாம் நீயே 🙏🙏🙏🌹🌹🌹

  • @Najarajahvijaya
    @Najarajahvijaya 17 днів тому +1

    நன்றி ஐயா.

  • @SureshSuresh-vh4iy
    @SureshSuresh-vh4iy 17 днів тому

    Selvi nenga solvadhellam unmai nanri ayya

  • @BackiyalakshmiC-s8k
    @BackiyalakshmiC-s8k 11 днів тому +1

    Nov 15 ku aprm than pirivu athigama yerpaduthu bt neenga soluratha naa nampi kette neenga Sona thethiku aprm tha periya prchana vanthute iruku

    • @parthiarun315
      @parthiarun315 2 дні тому

      Correct. After nov 15 than enn wife vittu poita. 2 kids vachitu kasta pattu eruken.

  • @saralav2192
    @saralav2192 18 днів тому +1

    Yes 100 unaimaithan sir and very good morning have a nice day

  • @rubillarubi
    @rubillarubi 17 днів тому +2

    Om murugaaa vetrivel murugaaa appa 🙏 🙇‍♀️

  • @padhmanethra.e9688
    @padhmanethra.e9688 13 днів тому

    அய்யா வணக்கம் நீங்கள் சோல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் மட்டுமே நடக்கிறது அய்யா நான் மீளமுடியாத துயரத்தில் இருக்கிறேன் அய்யா எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை எனக்கு ஒன்றும் புரியவில்லை இது எப்போதும் முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை...

  • @MuthuMohan-h4y
    @MuthuMohan-h4y 13 днів тому

    Tq so much sir good news

  • @RamK-io1qy
    @RamK-io1qy 17 днів тому +5

    10000000000000super

  • @NILAUDAYIARS-gt4di
    @NILAUDAYIARS-gt4di 16 днів тому +3

    கந்தன்காட்டுவான்கருணை

  • @BSumathimanikuttisumathi
    @BSumathimanikuttisumathi 10 днів тому

    இனிமேலும் மாறி நா என்ன பன்ன sir 😢 எல்லாமே எல்லை மீறி போய்ட்டு இருக்கு

  • @RajiRaji-lv5ti
    @RajiRaji-lv5ti 15 днів тому +2

    Muruga ean kustatha pokunga Murugaaa 😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sujathak6403
      @sujathak6403 14 днів тому

      Cool

    • @deepasomu4179
      @deepasomu4179 10 днів тому

      Murugan nalla vaipparu pariya aappaa veanam na pattava solrean free advice

  • @parthiarun315
    @parthiarun315 2 дні тому

    After Nov 15 neriya problem. Enn wife vittu poita. 2kids vachitu kasta paduren.

  • @SuganthanSuganthan-e3l
    @SuganthanSuganthan-e3l 8 днів тому

    கும்பம் மாபெரும் தும்பம்

  • @tnblucifer8844
    @tnblucifer8844 11 днів тому

    Ena yamathunava elrm en frds avanga therula nikanum nu na enaikum nenaika mata en kastam enodavey pogatum paravala pazhagidichii naney pathukura ayya🙂❤️‍🩹✨

  • @anbuarasi6114
    @anbuarasi6114 18 днів тому

    நீங்க சொன்னது 100 சதவீதம் உண்மை

  • @thavarasathavarasa1536
    @thavarasathavarasa1536 13 днів тому

    உண்மைதான் ஐயா

  • @Sneha-ix9rf
    @Sneha-ix9rf 18 днів тому +3

    1000000 correct

  • @pradeepkumar-fi6nd
    @pradeepkumar-fi6nd 18 днів тому +3

    Om Muruga Potri Potri

  • @leemrose7709
    @leemrose7709 15 днів тому +1

    Thank dear god 🙏🙏

  • @sathyasathya8184
    @sathyasathya8184 18 днів тому +2

    Mmm thank you sir god

  • @SivaRaj-ew3eb
    @SivaRaj-ew3eb 15 днів тому +1

    நல்லது நடந்தால் சுகமே

  • @chandranb4433
    @chandranb4433 16 днів тому

    Ayya nandri

  • @gunaguna5221
    @gunaguna5221 10 днів тому

    Neenga solratha kekarathuku nalla than iruku, but ethuvume nadaka matengrathu

  • @MODSREVIEW-08
    @MODSREVIEW-08 16 днів тому +1

    Thanks bro 😊

  • @parthiarun315
    @parthiarun315 2 дні тому

    Nov 28 nan nigt 12.30 ku crying. Athum marala. Enya neega vera.

  • @sujathak6403
    @sujathak6403 14 днів тому

    Kodana kodi vanakamgal 😊

  • @prema.rbatamil770
    @prema.rbatamil770 18 днів тому +1

    Crt... 😭💯

  • @Entertainment-qd7xq
    @Entertainment-qd7xq 14 днів тому

    Namathaa kasta padurom nu paaththaa..inga list perusa irukku pa😢

  • @thiruc9739
    @thiruc9739 18 днів тому +1

    Swamy saranam ayyappa

  • @mpalaniappanmuthu8860
    @mpalaniappanmuthu8860 17 днів тому +2

    Yes absolutely correct

  • @SANTHOSHS-w8g
    @SANTHOSHS-w8g 12 днів тому

    Vallava pudikala bro😢😢😢neega sonathu 💯 unmai

  • @dhanalakshimi.m7610
    @dhanalakshimi.m7610 17 днів тому

    ❤ஆறுதல். சொன்னிங்க தம்பி

  • @gomathi471
    @gomathi471 16 днів тому +1

    💯 unmai 😢😢😢

  • @jayachitra8318
    @jayachitra8318 18 днів тому

    💯 correct sir...

  • @MerinaMerina-p3v
    @MerinaMerina-p3v 13 днів тому

    இப்பவும் நிம்மதியே இல்லை ஏன் பிறந்தேமோ? ஆனால் யாருக்கும் தீங்கு நினைக்கவே mattame

  • @KalaiyKalaiy-i7x
    @KalaiyKalaiy-i7x 13 днів тому

    Enna oru raagm anbu neyargslukkunu

  • @sangeetha5433
    @sangeetha5433 11 днів тому

    Yes 💯 true

  • @tamilutamilu917
    @tamilutamilu917 15 днів тому

    Kumbam raasi ... purattathi nakshathram.... maruma anna ..... and husband odathu sathyam nakchathram...😢😢😢😢😢rendum...... veramari irukuna....😢😢😢😢😢😢

  • @SelvamSelvam-gz8qd
    @SelvamSelvam-gz8qd 16 днів тому +1

    Om namasiva

  • @snekarani1216
    @snekarani1216 17 годин тому

    நீங்க சொன்னது உண்மைதாங்க

  • @pandiakka7958
    @pandiakka7958 10 днів тому

    எனக்கு சதயம்நட்சத்திரம்என் கணவர் அவிட்டம் நட்சத்திரம்

  • @Jenifer-z5n
    @Jenifer-z5n 15 днів тому

    Correct sir😢😢😢😢😢😢

  • @ptrvkrish2248
    @ptrvkrish2248 12 днів тому

    Kandipa rempa rempa mudiyatha alacuku

  • @AarthiN-j1k
    @AarthiN-j1k 16 днів тому

    Appa . Boy kumba rasi aavittam -girl kanni rasi ashtam natchathiram naaga love pandra marriage panna life nalaa irukum maa 🥺 sir please solluga 😭

  • @Sneha-ix9rf
    @Sneha-ix9rf 18 днів тому

    100 correct 😢

  • @kavis5437
    @kavis5437 18 днів тому +5

    Uyir matum tha pogala 😢

    • @AnikaCat-dc2eh
      @AnikaCat-dc2eh 15 днів тому

      Enkuma edha Rambo kastapadra enka ipo road irka Mari

  • @selvipandiyan1346
    @selvipandiyan1346 16 днів тому

    Om muruga potri om 🙏🙏🙏

  • @komathikomathi5747
    @komathikomathi5747 День тому

    🙂💯

  • @anjalidheenadhayalan6044
    @anjalidheenadhayalan6044 8 днів тому

    கும்பம் வைக்காம துன்பம் ன்னு சொல்லலாம்😢

  • @LavanVino-w6g
    @LavanVino-w6g 18 днів тому

    100% true

  • @sukunachoti148
    @sukunachoti148 18 днів тому +1

    True

  • @Uthapirapu
    @Uthapirapu 18 днів тому

    Om muruka 🙏

  • @amjuibu1031
    @amjuibu1031 18 днів тому +7

    Naan kumpam rasi avitam natchathiram ippa irukura nilamaiyil picha mattum thaan yeadukala kudiya sekiram yeaduthuruven 😢

  • @veerasamy3337
    @veerasamy3337 13 днів тому

    திருமணம் நடக்குமா..

  • @ItzmeJB
    @ItzmeJB 8 днів тому

    🙏neenga sonnadhellam nadakanum . I lost money thru online scamming ...😢 I wish I get it back ... Plz pray for me. And don't talk to any courier services friends digital Arrest money laudering id Trending. beware

  • @KirubasriKirubasri-lf3er
    @KirubasriKirubasri-lf3er 15 днів тому

    Om muruga potri muruga muruga muruga muruga muruga om muruga om muruga om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar om murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar murugar

  • @vanajarajeevan-ol2df
    @vanajarajeevan-ol2df 14 днів тому +1

    Sakanum pola erukku

    • @KarthikSamar-i3w
      @KarthikSamar-i3w 14 днів тому

      @@vanajarajeevan-ol2df negative ah yosikkathinga bro

  • @sangeetha5433
    @sangeetha5433 11 днів тому

    I lost everything except my soul

  • @Gopi-k3l
    @Gopi-k3l 9 днів тому

    Kadan tholladha

  • @Jenifer-z5n
    @Jenifer-z5n 15 днів тому

    True 😢😢😢😢

  • @successway5049
    @successway5049 17 днів тому +1

    Ture

  • @KeerthyKeerthy-z1r
    @KeerthyKeerthy-z1r 18 днів тому +2

    True💯😭😭

  • @naamiruvar..4743
    @naamiruvar..4743 17 днів тому

    Janna sani epo mudiyo

  • @sathyag6220
    @sathyag6220 18 днів тому +2

    Saga kooda vidamatenguthu intha rasi

  • @sridevi402
    @sridevi402 14 днів тому +2

    வச்சி செஞ்சாரு செஞ்சிக்கிட்டே இருக்காரு ஆனாலும் எம்பெருமான் ஈசன் இருக்கிறார் ஓம் நமசிவாய🙏🏿🙏🏿🙏🏿

  • @Mrkabaddilover-e4l
    @Mrkabaddilover-e4l 18 днів тому

    100%

  • @sureshms2345
    @sureshms2345 15 днів тому

    Suresh neame ku eana rasi

  • @maruthudaniel5066
    @maruthudaniel5066 6 днів тому

    Sagamattum than illa

  • @Athamanathan-f8l
    @Athamanathan-f8l 13 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @felixp8546
    @felixp8546 14 днів тому

    😊

  • @kinokinoja7480
    @kinokinoja7480 17 днів тому

    🙏🙏🙏