☘️காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா🌾Rice cultivation to harvesting Method/Healthylunch

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 198

  • @SakkapoduChannel
    @SakkapoduChannel  10 місяців тому +23

    Hi all if any one need this type of organic rice plz contact
    Thamizh
    8608689774(watsapp)

    • @shanthikesavan6080
      @shanthikesavan6080 10 місяців тому +1

      Mam rice varieties and price please send me the details vazhthukal vazhga valamudan pallandu vazhga vayagam

    • @dhayalinib9844
      @dhayalinib9844 10 місяців тому

      ⁠Pure organic Ponni rice available.

    • @sudheskumarpalaniswamy3111
      @sudheskumarpalaniswamy3111 10 місяців тому

      ஆனால் அரிசி பழையதாக ஒரு வருடம் ஆ கும் அல்லவா? புது அரிசி எப் படி சாப்பிட முடியும்?

    • @revathimkarthikrevathimkar7188
      @revathimkarthikrevathimkar7188 10 місяців тому

      Nammale thol neekkara mechine vangikkalam pa enga veettula irukku below rs20000 naanga enga thottathu nella naangale vegavaithu arachipom

    • @jayapriya2778
      @jayapriya2778 10 місяців тому

      Hi, l need unpolished ponni rice

  • @crazygamerphoenix8147
    @crazygamerphoenix8147 10 місяців тому +25

    நாங்களே விவசாயம் செய்தது போல் இருந்தது சகோதரி இந்த வீடியோ பார்த்ததற்கு மிகவும் சந்தோஷம்

  • @indumathi.r2490
    @indumathi.r2490 10 місяців тому +15

    புனிதா உங்கள் காணொளி பலவற்றை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.மனதிற்கு மகிழ்ச்சியான தொகுப்பை தந்ததற்கு மிக்க நன்றி.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 місяців тому +16

    இயற்கை முறையில் நெல் விளைவித்து அரிசியாக ஆக்குவது எவ்வளவு கடினமான செயல் அதனை அற்புதமாக செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள் வித விதமான காய்கறிகள் சாப்பாடு இன்று விதவிதமான அரிசி வகைகளில் சாப்பாடு❤ AK❤😊 உங்கள் இயற்கை பணி தொடரட்டும்😊

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 10 місяців тому +2

    உங்கள் காணொளி தெளிவாக விளக்கமாக இருந்தது .உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @dividamichael1878
    @dividamichael1878 10 місяців тому +8

    Salute to all farmers. You are next to God. Because of you we are living😭😭😭❤❤❤

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 10 місяців тому +13

    அருமை ஒரு பழமொழி பத்து விரலில் பாடுபட்டு ஐஞ்விரலில்அல்லிசாப்பிடரது உண்மை மிகமிகசந்தோ ம்👌👌👌🙏

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip 10 місяців тому

      நல்ல கருத்துங்கோ

  • @govindharajpandi5354
    @govindharajpandi5354 10 місяців тому +7

    இயற்கையின் வேளாண்மையை காணொளி மூலம் தெரிவிப்பதற்கு ரொம்ப நன்றி

  • @hegemonial1
    @hegemonial1 10 місяців тому +7

    sister the way you and your husband bend your back is really inspiring to all the others. The best motivating channel by far. You will get really tight sleep during night. Doing parboiled rice takes a hell out of our bodies.

  • @ganeshpollachi2120
    @ganeshpollachi2120 10 місяців тому +2

    அருமையான வீடியோ! காவிரி ஆற்றின் பெருமையையும், கை குத்தல் அரிசியின் சிறப்பையும் அழகாக விளக்கியுள்ளீர்கள். பாரம்பரிய விவசாய முறைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
    கை குத்தல் அரிசியின் சுவை மற்றும் சத்துகளை பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இனிமேல் கை குத்தல் அரிசியை வாங்கி பயன்படுத்த முடிவெடுத்துள்ளேன்.
    நம் பாரம்பரிய உணவு வகைகளை மறந்துவிடாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இது போன்ற வீடியோக்கள் அதற்கு உதவியாக இருக்கும்.
    கிராமப்புற வாழ்க்கையின் அழகையும், எளிமையையும் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி.
    இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை பற்றி இன்னும் விரிவாக அறிய விரும்புகிறேன்.

  • @karikal4009
    @karikal4009 10 місяців тому +2

    இயற்கை உரங்களை நீங்கள் பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
    தொடரட்டும்.,.,..,.வாழ்த்துகள் 👍

  • @vijayadravid4610
    @vijayadravid4610 10 місяців тому +3

    அருமையாக தெளிவாக விளக்கமாக தந்ததுநன்றிவாழ்க

  • @rajalakshmim1826
    @rajalakshmim1826 10 місяців тому +3

    Vera level video sis semmaya erunthuchu effalau kastapatu namma vangura rice 🌾 😊😊😊😊your hard work 👌👌👌👍👍👏👏👏

  • @dhanesh5672
    @dhanesh5672 9 місяців тому +1

    thank u for this inspiration video. great sister.

  • @krishnarasappan7317
    @krishnarasappan7317 10 місяців тому +1

    Appa yevlo hard work sis😮

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 10 місяців тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் அழகான அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @Village-samayal_1000
    @Village-samayal_1000 8 місяців тому

    ரொம்ப நல்ல விஷயம் சொன்னீங்க..... ரொம்ப நன்றிங்க 🙏

  • @brindalakshmivenkateswaran915
    @brindalakshmivenkateswaran915 3 місяці тому

    U r really a amazing human being suvh a hard work u do it very easily and explain so nicely kudos to u and your husband

  • @shamilasanaullah8244
    @shamilasanaullah8244 10 місяців тому +1

    Hi ma the way you support u r husband is really great. U r living a healthy life u r really blessed keep going God bless your family.

  • @Voice_Of_Tamil30
    @Voice_Of_Tamil30 10 місяців тому +8

    What a women ....🎉.. really inspired akka😊.. congratulations 👏 keep it up ka...

  • @amuthavaithilingam7194
    @amuthavaithilingam7194 10 місяців тому +8

    90களில் என்னை பார்ப்பது போல் உள்ளது

  • @HemaNathan-vx1yp
    @HemaNathan-vx1yp 7 місяців тому

    Very informative and fantastic video. Thankyou.

  • @UmaAmmu-u5q
    @UmaAmmu-u5q 10 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி சகோதரி 🎉

  • @poongothainatarajan4122
    @poongothainatarajan4122 10 місяців тому +6

    I can't say no words congratulations keep it up

  • @juliascesar8278
    @juliascesar8278 10 місяців тому +1

    Super jiiiiiii varaaaaaa mariiiii varaaaaaa mariiiii from Bangalore

  • @mohanapriya5913
    @mohanapriya5913 10 місяців тому

    Mani maniya Nel vizhumbodhu kan kalangudhu enne theriyala. Neenga evalo periya vishayatha asalta panniteenga. Thank you for your service. Naan idha service ah dhan paakuren. Neraya per ungaloda hardwork understand pannittu neenga solra rate vaanga readyadhanga iruppanga. Ungalamadhiri neraya farmers mela varanum. People Kai kudukka readyadhan irukkom. Ore oru vishayamdhan enakku thonudhu. Farmers Kum people kum direct deal irundhuchunna farmers ku nalla profit kedaikum.

  • @maadithottaragalai
    @maadithottaragalai 10 місяців тому +1

    நல்ல பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @s.shobanasathish1092
    @s.shobanasathish1092 10 місяців тому +3

    A lot of hard work you put in easily we are eating God bless you sister be healthy always.

  • @SASIKUMARDURAI-gj3iw
    @SASIKUMARDURAI-gj3iw 10 місяців тому +1

    Very hardworking person 🎉🎉🎉

  • @manthiramoorthy9809
    @manthiramoorthy9809 10 місяців тому +2

    Ungaluku kidaitha labam...
    ஆரோகியம்
    திருப்தி
    மன நிம்மதி
    தூய்மையான உணவு

  • @poorniman6090
    @poorniman6090 10 місяців тому +1

    serious solanumna yarum rice ah waste panathinga ❤ romba usefull ah iruku sis ☺ sis nanga vangura rate padi calculate pana 33×1600 = 52800 sis 🙂

  • @manimegalaisomasundaram9266
    @manimegalaisomasundaram9266 10 місяців тому +3

    Really really very informative and useful information. Your effort is enormous dear!!!god bless you guys .

  • @geethapg8622
    @geethapg8622 7 місяців тому

    வணக்கம் இயற்கை விவசாயம் வளரட்டும் நாம் அனைவரும் ஊக்குவிப்போம்

  • @hemalathakrishnan8361
    @hemalathakrishnan8361 10 місяців тому +6

    Great salute to all team members 🙏🙏🙏🙏 behind the work of rice

  • @sitta964
    @sitta964 10 місяців тому

    Very thankful for organic farming God bless your family

  • @vanathipushparaj8911
    @vanathipushparaj8911 10 місяців тому +1

    நீங்க நல்லா இருக்கணும் பா ரொம்ப நல்லா இருக்கு

  • @subakiruba7517
    @subakiruba7517 10 місяців тому +1

    Thanks for sharing sister .after a along time I feel my past wonderful memories ❤🎉🙏🙏👍👌🙌🙌

  • @rockfeatheraruna5008
    @rockfeatheraruna5008 10 місяців тому

    I am new subscriber sis....evalo days sa eppadi unga vedios pakama ponan nu therila... Enga thotam Mari a ungalodathum eruku sis❤.... Engaloda thennai thopum ungaloda thu marithan erukum❤❤❤❤

  • @kavithajayakumar2944
    @kavithajayakumar2944 10 місяців тому

    Themo karaisel sour butter milk and coconut milk sis nalla yield kidaikim . Iam also use my garden. Meen amilam. Pancha kaviyam amirtha karaisal. Kadalai punnaku. Neem cake and nattu muttai karaisal

  • @prajan8197
    @prajan8197 10 місяців тому

    சூப்பர் சகோதரி எங்கள் வீட்டில் விவசாயம் செய்தவர்கள் தான் இப்போது இல்லை நான் திருமணம் செய்து வந்த இடத்தில் நிலம் இல்லை டவுன் என்ன செய்வது ஆர்வம் மட்டும் இருக்கிறது நிச்சயமாக ஒரு நாள் நிலம் வாங்கி விவசாயம் செய்வேன் என் பிள்ளைகளுக்கும் விவசாய என்ன எவ்வளவு கடினமாது என்று சொல்லி கொடுப்பேன் வாழ்த்துக்கள் சகோதரி

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 10 місяців тому +1

    Dear punitha,you r such an inspirational daughter for me,i watch your videos often n learn a lot,do we need more water for cultivating small onions

  • @umamari9554
    @umamari9554 10 місяців тому

    Coming forward with this informative video is a great work... Nice effortive work👍🏻

  • @aishwaryavadlamani760
    @aishwaryavadlamani760 10 місяців тому +4

    Saving this video to see this tonight 😊

  • @ramyasriram6584
    @ramyasriram6584 10 місяців тому

    மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.

  • @SpreadsPositivity
    @SpreadsPositivity 10 місяців тому

    Naanay aruvadai senja santhosam entha video paathathula.nandri sister

  • @NavinRaj-mbbs
    @NavinRaj-mbbs 10 місяців тому

    Unpolished rice is rich in thiamine. Thiamine deficiency will lead serious disorders. Unpolished rice will give satisfaction with small quantity uptake itself and is also rich in some essential fatty acids. That's why it's so good for health

  • @sivaraj-l7c
    @sivaraj-l7c 10 місяців тому

    Super sister.Nice v log videos .Unga v log romba pidikum sister . Na school padikum podhu exam leave la thottam poi vilayaduvom .Ippo ninachalum romba happy a irukum sister .🎉.Thanks for sharing v log videos sister.

  • @leoseelan3497
    @leoseelan3497 10 місяців тому

    Sister video semma iruku. சூப்பர் video tq🎉🎉🎉🎉

  • @ganishkumar4995
    @ganishkumar4995 10 місяців тому

    Hi sister unga video eppaum super ❤🤝💥💥💥

  • @sharmilagubendran70
    @sharmilagubendran70 10 місяців тому +2

    Congratulations Punitha ,Bala for your Hardworking Hatts off you 🤝keep Going ,Always with our love and support ❤so happy to see Hard work never Fail

  • @marthaaugustine3835
    @marthaaugustine3835 6 місяців тому

    Beautiful but difficult farming

  • @vigneshrajmohan6137
    @vigneshrajmohan6137 10 місяців тому +2

    இன்று அம்மன் பொன்னி நெல் ஒரு மூட்டை விலை 2000
    ஒரு ஏக்கர் 25 அல்லது 30 மூட்டை ..... மெல்லிய அரிசி உணவு நல்ல இருக்கும்

  • @lakshmishrinath5140
    @lakshmishrinath5140 10 місяців тому

    Today only I could see this video.. hats off to your effort..really
    appreciate your hard work..😊

  • @lillyrose1825
    @lillyrose1825 10 місяців тому

    Hi sister,enga Village side la(Kallakurichi dt)peria size kopparai la 2 to 3 mootai nellu ore time la Vega vachi eduppanga..

  • @pushkalasrinivasan
    @pushkalasrinivasan 10 місяців тому +1

    God bless for healthy happy life

  • @durairajbobidurairaj9235
    @durairajbobidurairaj9235 10 місяців тому

    Your team hard work never fail keep doing your best..... I like to buy your ரைஸ் but i am at abudhabi dear. 🎉

  • @SpreadsPositivity
    @SpreadsPositivity 10 місяців тому +1

    Super sister hatsoff to your work

  • @shreesakthicollections918
    @shreesakthicollections918 10 місяців тому

    அருமையான பதிவு சகோதரி 👌👌

  • @asibabanu9016
    @asibabanu9016 10 місяців тому

    Very nice punidha well done 🎉🎉🎉❤

  • @visswanathan8352
    @visswanathan8352 10 місяців тому

    Malarum Ninaivuhal. 55 years back I was in Salem District Sukkampatti and have seen all these on manual basis. Really refreshing old memories. Thanks

  • @ushaharidoss686
    @ushaharidoss686 10 місяців тому +1

    I like the way you speak

  • @SukanyaVignesh
    @SukanyaVignesh 8 місяців тому

    Unga oorku unga vetuku naga varalamah i love this admasfiyer akka

  • @MohanKumar-te7or
    @MohanKumar-te7or 10 місяців тому

    Congrats keep it up akka

  • @mohankarthi8222
    @mohankarthi8222 10 місяців тому

    அருமை

  • @karikal4009
    @karikal4009 10 місяців тому +1

    கருப்பு கவுனி ,
    காட்டுயானம் ,
    குள்ளகார் ,
    பூங்கார் ,
    தூயமல்லி போன்ற பாரம்பரிய அரிசி விளைவிக்கலாம்

  • @KalaiselviKube-fy3wh
    @KalaiselviKube-fy3wh 10 місяців тому +1

    Akka how many yeker for your land சொல்லுங்க

  • @karikal4009
    @karikal4009 10 місяців тому

    ஒவ்வொரு வீட்டிலும் நாட்டு விதைகளை தொடர்ந்து சேமிக்க வேண்டும்

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 10 місяців тому

    வெண்ணைய் நீரில் கழுவி வைக்கவும் அப்பொழுது நெய் நன்றாக இருக்கும் சகோதரி❤

  • @srregina6971
    @srregina6971 10 місяців тому

    என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @dineshmanda3899
    @dineshmanda3899 9 місяців тому

    Akka enga curd kadaiyura machine purchase panninga?

  • @ramcool5756
    @ramcool5756 10 місяців тому

    Hi akka good afternoon epadi irrukkinka . Parkku Maram thoppu kuthaikaiku vittacha....

  • @viveknila2174
    @viveknila2174 10 місяців тому

    Waw super first command and first like ❤ nice and useful tq so much nga sis 🥰

  • @SukanyaVignesh
    @SukanyaVignesh 8 місяців тому

    Akka nenga entha oornu solungley

  • @sparklesstationery6295
    @sparklesstationery6295 10 місяців тому +1

    sister antha curd churner machine link please and where you bought

  • @Srikaladevi30
    @Srikaladevi30 10 місяців тому +1

    butter milk maker link please

  • @SuryaCBC
    @SuryaCBC 10 місяців тому

    super sister way to go..

  • @mallikas4065
    @mallikas4065 10 місяців тому

    Sopr sis.. Congrats.. Keep it up.. Best wishes for u.. 😊❤

  • @KarthickKarthick-jd4js
    @KarthickKarthick-jd4js 10 місяців тому

    Akka total evlo acer land vachu irrukiga?

  • @poorniman6090
    @poorniman6090 10 місяців тому +1

    Happy Happy morning Akka 😍

  • @mahendranmahendran975
    @mahendranmahendran975 7 місяців тому

    நடவு செய்யாமல் நேரடி தெளிப்பு முறையில் செய்தால் செலவு மிக மிக குறைவு லாபம் அதிகம் வேலை குறைவு. முயற்சி செய்து பாருங்கள் சகோதரி.

  • @karikal4009
    @karikal4009 10 місяців тому

    நாட்டு மாடுகளின் சாணம் - பயிர்களுக்கு சிறந்த உரம்

  • @selvarajmohanasundaram5392
    @selvarajmohanasundaram5392 10 місяців тому

    Hai sister unga channela yepo vedio potalu papen super...... Sister etha patha yenga patti vedu nebagam vardhu but patti epola ela😭

  • @Menga349
    @Menga349 10 місяців тому

    Congrats

  • @poornichandranchandran8021
    @poornichandranchandran8021 10 місяців тому

    Curd mixer machine enga vankininga evalavu price

  • @saranisaran3269
    @saranisaran3269 10 місяців тому

    Rice venum Sistr... Cal attend panunga

  • @sitta964
    @sitta964 10 місяців тому

    Puducherry ikku send pannuvinkala

  • @revathilogu1164
    @revathilogu1164 10 місяців тому

    Sis you tube start panuna evlo views subcriber venum minimum soluga sis beginers ku tips soluga sis

  • @VishnuKumar.PVishnu-th1ck
    @VishnuKumar.PVishnu-th1ck 10 місяців тому +1

    Nice 👍👍 video

  • @sowmiya121
    @sowmiya121 10 місяців тому

    Super sister ♥️♥️

  • @mahaavishnumahaavishnu-eh7zx
    @mahaavishnumahaavishnu-eh7zx 10 місяців тому +1

    Super madam🎉🎉

  • @Menga349
    @Menga349 10 місяців тому

    Super sister

  • @Sathishkumar1234esc
    @Sathishkumar1234esc 9 місяців тому

    Nice video

  • @amsavicky.6986
    @amsavicky.6986 10 місяців тому

    Happy morning sister 😊

  • @Farmm2Homee
    @Farmm2Homee 10 місяців тому +3

    Super sis

  • @PrashanthChennadi
    @PrashanthChennadi 10 місяців тому

    Akka i asked about the Red banana seed Bangalore details plz post akka

  • @pushpap512
    @pushpap512 10 місяців тому +1

    Intha misen where you buy😊

  • @rajeswarimuthusamy6031
    @rajeswarimuthusamy6031 10 місяців тому

    Romba Arumai

  • @HemalathaHanumanhtappa
    @HemalathaHanumanhtappa 10 місяців тому

    Anna DAT ha sukibava

  • @kuttyrahul259
    @kuttyrahul259 10 місяців тому +1

    மோர் சிலுப்பும் machine எங்கே வாங்கினீர்கள்

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  10 місяців тому +1

      Hi tats hand made one

    • @kuttyrahul259
      @kuttyrahul259 10 місяців тому

      @@SakkapoduChannel ok sister tq super.உங்க kurta set collection super video வில் kurta set details சும் சொன்னிங்கனா useful la irukum

  • @kandeshkumar1365
    @kandeshkumar1365 10 місяців тому

    Super sister👌👌