பள்ளிபாளையம் சிக்கன் சைவத்தில்!!& சாம்பார் premix!!😋😋🍛😇😍

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2024

КОМЕНТАРІ • 63

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 3 місяці тому +1

    Superb sumathi

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 місяці тому +1

    சாம்பார் பொடி சூப்பர் தோழி எனக்கு உபயோகப்படும் செய்து பார்க்கிறேன்.

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 3 місяці тому +1

    neenga always super....

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 3 місяці тому

    சூப்பர் சிஸ்டர் 👌

  • @revathi9786
    @revathi9786 3 місяці тому

    Sis, soya boys kku adhigam kudukka koodadhu night solrangale. Adhil phytooestrogen irukku adhanala.

  • @id_name_ma
    @id_name_ma 3 місяці тому

    உங்க புடவை சூப்பர்

  • @keerthikakeerthika7923
    @keerthikakeerthika7923 3 місяці тому

    Coconut oil venum sister

  • @SelvamSelvam-lr4ir
    @SelvamSelvam-lr4ir 3 місяці тому

    சுப்பர்அக்கா❤❤❤

  • @umauma-pi3kb
    @umauma-pi3kb 3 місяці тому

    Super akka 😊😊😊

  • @LathaRaghavendra-ls9ub
    @LathaRaghavendra-ls9ub 3 місяці тому

    How many children do you have mam

  • @suganthyabey7383
    @suganthyabey7383 3 місяці тому +1

    Good Afternoon sumathy ❤❤❤

  • @darshinchetty5461
    @darshinchetty5461 3 місяці тому +1

    Hello mummy Food looks delicious you should of open Veggies restaurants mummy you are blessed ❤❤❤🎉🎉🎉

  • @user-bc2qv8dl3q
    @user-bc2qv8dl3q 3 місяці тому

    Super sumathi ma❤

  • @ameenabegum5829
    @ameenabegum5829 3 місяці тому

    Hai stations eppothan energy varuthu unga video pakkumpothu keep it up 👍 ❤

  • @sitta964
    @sitta964 3 місяці тому

    Please post idli premix for my son who is in foreign

  • @santhisanthi-xk9vf
    @santhisanthi-xk9vf 3 місяці тому

    ❤super mam❤

  • @sumathivenkateswaran5441
    @sumathivenkateswaran5441 3 місяці тому

    சூப்பர் அக்கா

  • @srir1414
    @srir1414 3 місяці тому +1

    Amma nega enakaga chicken simthamani recipe poduga and chicken kilaga upo kari

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 місяці тому

      கட்டாயம் அடுத்த முறையை செய்து விடுவோம்

    • @srir1414
      @srir1414 3 місяці тому

      @@sumathirajasekar2767 rmba nandri amma

  • @sandhiyabalaji8596
    @sandhiyabalaji8596 3 місяці тому

    Neenga use panra kal uppu epdi prepare panringa nu oru vati senji katunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 місяці тому

      கட்டாயம் செய்து காட்டுகிறேன்

  • @kanimozhir5541
    @kanimozhir5541 3 місяці тому

    I need 1 lt cocunt oil

  • @dhivyaananthan3860
    @dhivyaananthan3860 3 місяці тому

    Vikas typhen box enga vaanguneenga plz sollunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 місяці тому

      இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு வெப்சைட்டில் தான் வாங்கினேன் அதன் பெயர் என்னவென்று கட்டாயம் கேட்டு சொல்கிறேன்

  • @sitas8670
    @sitas8670 3 місяці тому

    Pakkuvam endral Sumathi Ji dhaan.Suoer video mam

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo 3 місяці тому +1

    Sister weather very hot...so speicy athikam seiyathinka vikas ku kodukathinka...no good stomach problem varum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 місяці тому

      ஆமாங்க சரியாக சொன்னீர்கள் ஆனாலும் நாக்கிற்கு சுவையாக இருந்தால் மட்டுமே சாப்பிடுகிறேன் என்று சொல்கிறான் என்ன செய்ய

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 3 місяці тому

    புதுமையாஒருசாம்பார்,செஞ்சுபாக்கனும்.❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 місяці тому

      ரொம்ப நன்றாக இருந்தது கட்டாயம் செய்து பார்க்கவும்

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 3 місяці тому +2

    Sister, we doesn't open insta page and Facebook, please share in utube, next you did this rice, share in utube

  • @id_name_ma
    @id_name_ma 3 місяці тому

    மேடம் எனக்கும் oil வேண்டும் நானும் முன்கூட்டியே book pannidaren

  • @reehanakhader3294
    @reehanakhader3294 3 місяці тому

    Vikas school name

  • @lathasekar1726
    @lathasekar1726 3 місяці тому

    நீங்க சாப்பிடர வெங்கல பிளேட் எங்கிங்க மா வாங்கறது.

  • @snehasn1476
    @snehasn1476 3 місяці тому +6

    Sumathi 90's kidsa

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 місяці тому

    பிரிஞ்சி சாதம் ரெசிபி இதில் ஒரு தடவை போடுங்க தோழி

  • @arumugamsiva6205
    @arumugamsiva6205 3 місяці тому

    What happened that kitchen mam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 місяці тому

      அங்கு வெயில் அதிகமாக இருப்பதால் ஒரே வேர்வையாக இருக்கிறது என்ற காரணத்தால் இந்த கிச்சனுக்கு வந்து விட்டேன்

  • @user-ei2pu3gj6c
    @user-ei2pu3gj6c 3 місяці тому

    பள்ளிபாளத்து சிக்கன் காளன்னுசெய்யலாம் சூப்பரா இறுக்கும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 місяці тому

      நான் அதிகப்படியாக காளான் செய்வதே இல்லை

  • @kishore3081
    @kishore3081 3 місяці тому

    Cookiee dog ahh video la cominga amma please

  • @balajithiraviyam883
    @balajithiraviyam883 3 місяці тому

    சூரியக்கூடார உலர்த்தி ல தேங்காய் காய வைக்க முடியுமாநு பாருங்க கா

  • @user-cv7sp1js5v
    @user-cv7sp1js5v 3 місяці тому

    Puli podalaya?

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 3 місяці тому

    மேடம் எனக்கு இரண்டு லிட்டர் வேண்டும் எவ்வளவு னு சொன்னால் இப்பவே பணம் அனுப்புகிறேன்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 місяці тому

      எண்ணைகள் எல்லாம் ரெடியான பிறகு கட்டாயம் வீடியோவில் சொல்லுவேன் அப்போது அனுப்பினால் போதும்

  • @udhayaranig5558
    @udhayaranig5558 3 місяці тому +1

    சுமதி நீங்க 90ஸ் கிட்ஸ் ஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 місяці тому

      70ஸ் கிட்ஸ் என்று சொல்வதற்கு பதிலாக 90ஸ் கிட்ஸ் என்று சொல்லிவிட்டேன்😅😅😅

  • @jayalakshmimps5002
    @jayalakshmimps5002 3 місяці тому +1

    தேங்காய் அரிஞ்சு போடாதிங்க அப்படியே போட்டு ஆட்டுங்க அப்பதான் எண்ணெய் நல்லா வரும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 місяці тому

      எங்க ஊர் பக்கம் தேங்காய்களை அரிஞ்சி கொடுத்தால் மட்டுமே என்னை ஆட்டி கொடுக்கிறார்கள்

  • @ManjuManju-lm8lh
    @ManjuManju-lm8lh 3 місяці тому +7

    அது பார்க்க பூனைக்குட்டி மாதிரி இல்ல சிறுத்தை குட்டி மாதிரி இருக்கு

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 3 місяці тому

    Poonachi is a siruthai kutti than

  • @astroradha207
    @astroradha207 3 місяці тому

    Avunga ponnu pirantha varudatha mathi solitanga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 місяці тому

      ஆமாங்க சரியாக சொன்னீர்கள் எப்போது பார்த்தாலும் 90ஸ் கிட்ஸ் என்று சொல்லிக்கொண்டே இருப்பதால் அப்படியே சொல்லிவிட்டேன்