ரஜினி கொடுத்த மூன்று வாய்ப்புகள்- Producer S.Thanu | Part 11 | Chai With Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2023
  • #kalaippuli s.thanu#chaiwithchithra #rajinikanth #kamalhaasan #vijayakanth #radhika #kalaignar #karunanidhi #arrahman #amitabhbachchan #sivajiganesan #laila #ajith #ajithkumar
    PART 1 : • ஆரம்பத்திலேயே எங்களுக்...
    PART 2 : • டி.ராஜேந்தருக்கும் எனக...
    PART 3 : • இனி இசையமைக்கக் கூடாது...
    PART 4 : • நான் நடித்துக் காட்டிய...
    PART 5 : • ராதிகாவை ஏன் விழாவுக்க...
    PART 6 : • ஏ.ஆர்.ரகுமானோடு என் நட...
    PART 7 : • ஆரம்பத்திலேயே தகராறு ச...
    PART 8 : • காக்க காக்க படத்துக்...
    PART 9 : • சந்திரமுகியோடு வந்ததால...
    PART 10 : • மலைக்கள்ளன் மாதிரி வெற...
    Kalaipuli S. Thanu is an Indian film producer, director and distributor, known for his films in Tamil cinema. He has produced several films through his two companies, V Creations and Kalaipuli Films International. Many of his films have been commercially successful, three of which are among the top-ten highest grossing Tamil films. He has won two National Film Awards, two Cinema Express Awards and one Filmfare Awards South.
    He initially started as a distributor and publicity designer being responsible for christening Rajinikanth as "Superstar" and creating a 35 feet cutout of him in a theatre.He started his own company V. Creations and went on to produce commercially successful films with Vijayakanth in Cooliekkaran (1987), Nallavan (1988) and Pudhu Padagan (1990). His Vanna Vanna Pookkal (1992) directed by Balu Mahendra won the National Film Award for Best Feature Film in Tamil. He also did in a cameo appearance for a film Magalir Mattum in 1994. Kizhakku Cheemayile (1993) and Kandukondain Kandukondain (2000) won the Cinema Express Award for Best Film - Tamil. He has also produced films with Suriya in Kaakha Kaakha (2003), Maayavi (2005) and with Vijay in Sachein (2005), Thuppakki (2012) and Theri (2016). He collaborated with Rajinikanth for the first time for Kabali (2016).
    He has produced four films with Dhanush such as Velaiilla Pattadhari 2 (2017), Asuran (2019), Karnan (2021) and Naane Varuvean (2022).
    Shop #Poomer & #PoomerKidssy Inner Wear &
    Casual Wear on www.poomer.net)
    Follow Us for More Latest Updates:
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 137

  • @new834
    @new834 Рік тому +16

    எல்லாவற்றையும் மீறி இறைவன் ஆசி உங்களுக்கு உண்டு என நான் நினைக்கிறேன் இல்லையென்றால் தமிழ் திரையில் ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு காலம் நீடிப்பது என்பது பெரிய ஆச்சரியம் தான்

  • @selvakumarpillai
    @selvakumarpillai Рік тому +22

    மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட நல்ல மனிதர்.
    மேன் மேலும் வளமுடன் வாழ்க வாழ்த்துகிறேன் ❤

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +20

    தாணு சார், நீங்கள் கூறிய 'கபாலி' திரைப்படத்தின் முடிவைத்தான் நாங்களும் எதிர்பார்த்தோம் 👍

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +9

    தாணு சார், உங்களுடைய தமிழ் மற்றும் தமிழ் மொழியின் மீதான பற்று மிகவும் அபாரமானது. 🙏 👍

  • @riddimriddim9233
    @riddimriddim9233 Рік тому +7

    Superstar rajinikanth 🤘🏾🔥🔥

  • @naveenrana358
    @naveenrana358 Рік тому +13

    கபாலி ❤❤❤❤❤🔥🔥🔥🤘🤘🤘🤘

  • @vravi9386
    @vravi9386 Рік тому +5

    கபாலியில் தாணுவின் முடி
    வு சிறப்பாக
    இருந்திருக்கும்.ரஜினிக்குமாஸ்முடிவுதான்பொருத்தமாக இருக்கும்.

  • @vinothnarayanan6578
    @vinothnarayanan6578 Рік тому +9

    அருமையான பதிவு கலைப்புலி தாணு ஐயா அவர்கள் கலை உலகில் பணியாற்றியதை டூரிங் டாக்கீஸ் மூலம் மக்களுக்கு தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது கலைப்புலி தாணு அவர்கள் மேலும் பல படங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்❤

  • @shankarmusicain
    @shankarmusicain Рік тому +6

    நடிப்பில் மட்டுமல்ல குணத்திலும் தலைவர்தான் சூப்பர்ஸ்டார் அனைத்து ரிகார்ட்களிலும் எங்கள் தலைவர்தான் சூப்பர் ஸ்டார் 👍👍👍👍👍🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @sathiyaraj6572
    @sathiyaraj6572 Рік тому +7

    Dhaanu sir sonnathu correct
    Climax angaye mudichirukalam

  • @sahayanathan3914
    @sahayanathan3914 Рік тому +23

    கபாலி வசூலிலும் வெற்றிப்படம் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.இனிவரும் கலைப்புலியின் படங்களும் காவியம் படைக்க வாழ்த்துக்கள்

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm Рік тому +1

    அருமை பதிவு

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Рік тому +2

    தானே அவர்களின் பேட்டி சூப்பர் அருமை அருமை அருமை

  • @m.r.balasubramaniam3141
    @m.r.balasubramaniam3141 Рік тому +6

    Real 30% reel 70%[100%]😊

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +31

    ரஜினி எப்பொழுதும் தயாரிப்பாளர் சினிமா தொழிலாளர்,இயக்குனர் வாழ்வு நிலையில் சிறப்பாக நடந்து கொள்வார்.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +11

    As a rajini fan I prefer petta over kabali...

    • @UFCfighter007
      @UFCfighter007 Рік тому +1

      As a rajini AC i prefer kabali over petta

    • @praveendaniel1749
      @praveendaniel1749 Рік тому

      Petta is far good movie thaan kabali

    • @UFCfighter007
      @UFCfighter007 Рік тому

      @@praveendaniel1749 kabali is near good movie then petta

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Рік тому

      ​@@praveendaniel1749 For Rajini fans like you it's petta. For general audience like me it's Kabali ❤

  • @vaseegarans8042
    @vaseegarans8042 Рік тому +11

    About Thalaivar & Kabali from 2:14-10:51

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +6

    திரைப்பட தயாரிப்பு நுணுக்கங்களை நன்கு கற்றுணர்த்தவர் நம் தாணு சார் அவர்கள் . 👍

    • @mmurugesan8417
      @mmurugesan8417 Рік тому

      These people eat,drink ,sleep cinema.Never thought he has so much creativity

    • @shankarraj3433
      @shankarraj3433 Рік тому

      @@mmurugesan8417 நண்பா! திறமையானவர்கள் திரைத்துறையில் இருக்கிறார்கள். அவர்களுள் தாணு சார் ஒருவர். 💐

    • @AnwarHussain-fr3fr
      @AnwarHussain-fr3fr Рік тому

      அப்படி என்றால்
      ஆளவந்தான் என்ற
      தோல்வி படத்தை
      கொடுத்தது
      தானு தான்

  • @dhakshanamurthyvel
    @dhakshanamurthyvel Рік тому

    🔥🔥

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +11

    'கபாலி' திரைப்படத்தின் விளம்பர உத்தியை முறியடிக்க இன்றுவரை எவரும் இல்லை. 👍

    • @james30321
      @james30321 Рік тому

      😅😅

    • @SakthiSekar-fw4us
      @SakthiSekar-fw4us Рік тому +1

      ஆனவதுக்காக யாரும் செய்ய மாட்டாங்க.. இதெல்லாம் பண்ணாமையே விக்ரம், பொன்னியின் செல்வன் industry hit

    • @shankarraj3433
      @shankarraj3433 Рік тому

      @@SakthiSekar-fw4us தோழரே! நீங்கள் iPhone வைத்திருப்பவராக இருந்தால், அதை ஆணவம் என்று கருதுவது தவறு. அதைப்போலத்தான் இதுவும். விளம்பரம் செய்வதை தவறாக எண்ணவேண்டாம் 💐

    • @shankarraj3433
      @shankarraj3433 Рік тому

      @@SakthiSekar-fw4us தோழரே! விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கு பல ஊர்களுக்குச் சென்று விளம்பரம் செய்தார்கள். ஆகையினால் விளம்பரம் செய்வதை தவறாக எண்ணவேண்டாம் 💐

    • @shankarraj3433
      @shankarraj3433 Рік тому

      @@SakthiSekar-fw4us தோழரே! நீங்கள் ஒரு ரூபாய்க்கு ஒரு பொருளை தயாரித்தாலும் அதை நல்ல முறையில் விளம்பரம் செய்தாகக்கூடிய நிலையில் இருக்கிறது இக்காலம். நன்றி 💐

  • @unmai768
    @unmai768 Рік тому

    கபாலி சிவாஜி பாட்ஷா மூன்று முகம் மிகப்பெரிய விருந்து ரசிகர்களுக்கு

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 Рік тому +4

    ஆளவந்தான் ரீ ரிலீஸ் பற்றி கேளுங்கள் சித்ரா லட்சுமணன் சார்

  • @KaviKavi-jm4zk
    @KaviKavi-jm4zk Рік тому +3

    விஜய் வாழ்க❤❤❤

  • @baskarannair425
    @baskarannair425 Рік тому +1

    Malaysia rajinikanth sir fans ...❤

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 Рік тому +2

    1999 2000 இல் வந்த குங்குமத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைபடத்தில் ராஜிவ் மேனன் படாத பாட்டு படுத்திவிட்டு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக சொல்லி இருக்கிறார். 2001 குமுதத்தில் ஆளவந்தான் குறித்து கமல்ஹாசன் மேல் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தீர்கள். அது எல்லாம் இங்கே பேச வில்லயே

  • @naveenrana358
    @naveenrana358 Рік тому +5

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤️🤘❤️❤️❤️🤘❤️🤘❤️❤️❤️❤️

  • @selvakumarpillai
    @selvakumarpillai Рік тому +3

    Monday morning first video 😊 first comment.

  • @timepasschannal02
    @timepasschannal02 Рік тому

    Have to say many more about this interview, let's wait till last episode

  • @cinemapreview777
    @cinemapreview777 Рік тому +1

    10:55 vijay

  • @slimshady3705
    @slimshady3705 Рік тому +2

    Sir you did not get into more details on Kamal sir and Thanu sir on Aalavandhan and what happened

  • @dineshkumar-mb9sp
    @dineshkumar-mb9sp Рік тому +1

    Superstar for a reason

  • @ajithjam1
    @ajithjam1 Рік тому +9

    Kabali had huge hype but ended up loss in some areas

  • @prasanna5864
    @prasanna5864 Рік тому +1

    Cinema cinema 📽️ program enna achu Sir. Please telecast the Cinema cinema 📽️ program sir.

  • @DigitalTones_TN
    @DigitalTones_TN Рік тому

    மிக முக்கியமான சிறைச்சாலை குறித்த கேட்கவே இல்லையே சார்...அது டப்பிங் படம் என்றாலும் ராஜாவின் முதல் dts படம் பிரமாண்டம் என பல விஷயங்களை உள்ளடக்கியது எப்படி மிஸ் செய்தீர்கள் ...ஆளவந்தான் தோல்வி என்றாலும் அதன் மூலம் வந்த பெருமை இவருக்கே சேர்ந்தது ..அது குறித்தும் பேசியிருக்கலாம்

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 Рік тому

    தலைவர் தான் நம்பர் ஒன்
    கமல விக்ரம் 2 விஜய் 3 வசூல் சக்ரவர்த்தி தலைவர் ரஜினிகாந்த்

  • @bharat4282
    @bharat4282 Рік тому +1

    Kabali2 2024 hit on theaters

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 6 днів тому +1

    😂😂 நடிகனை நடிகனா பாக்கனும்

  • @seananand4981
    @seananand4981 Рік тому

    Ya theri that's very good movie

  • @surendrasampath4613
    @surendrasampath4613 Рік тому +1

    GV அவர்களை பற்றி கேட்க வே இல்லையே

  • @Kuberan_22
    @Kuberan_22 Рік тому +1

    11th episode 😮

  • @NaveenKumar-ff3ls
    @NaveenKumar-ff3ls Рік тому +14

    To all cribbing about Kabali in comments... Intro scene, Nambiyar Bird scene & the car scene... Idhukey 1000rs Tharalam... And Thalaivar ku tharuvom🤘🏼.. Cuz nobody can bring such Mass on screen, unless it is Super ⭐ Rajinikanth.. 🔥🔥🔥

    • @ajithjam1
      @ajithjam1 Рік тому +2

      But it ended up loss in some areas...even Rajini magic is not working now a days

    • @NaveenKumar-ff3ls
      @NaveenKumar-ff3ls Рік тому +4

      @@ajithjam1 Yeah right not working... And still at the Age of 71 , Producers are standing at his residence to wish him "Hi" & go is it... Still he is the Betting Horse for Kollywood , until & unless he retires... Simple...

    • @ajithjam1
      @ajithjam1 Рік тому +1

      @@NaveenKumar-ff3ls his salary is reduced now... Sun pic and lyca producing rajini movies continuously for to compensate his previous movies loss... Still they r looking for a hit movie from Rajini and other producer r queing to produce Rajini lokesh project because of brand Lokesh...Rajini market is going down

    • @NaveenKumar-ff3ls
      @NaveenKumar-ff3ls Рік тому +4

      @@ajithjam1 no Issues.. Compared to Amitabh, Kamal, Mohanlal, Mammoty Hardly getting 10-15crs ...Vijaykanth , Satyaraj, Karthick who are already field Out long back during their Generations.. This Man is still on the TOP, crossing 3 Generations is enough with 100cr pay cheque.. Not only Lyca, Sun pictures .. When it comes to Producers they select Brand called "Rajinikanth" ...It's not Rajinikanth who is back of them...

    • @ajithjam1
      @ajithjam1 Рік тому +2

      @@NaveenKumar-ff3ls his salary is reduced now to 80 Cr ....from kaala onwards the Brand Rajini value is going down... even Shankar can't help Rajini...A big task ahead for Nelson...

  • @itsraj5549
    @itsraj5549 Рік тому +6

    Sir about Alavandhan movie in beginning itself u start to spread negativity u blamed only Kamal sir u never accepted ur flaws,Mr Dhanu sir financially u might got losses but u planned and made damages Kamal,s sir personally life remember Sarika u gave chance for a song in ur movie..it's been 20 years till u never stopped blaming Kamal sir, it's movie business losses and profit is part of any business,but we feel u have personal vengeance on Kamal sir..we have many incidents to share it even during Uttam villian movie release issue ur role top theatre owner in Chennai exposed u sir..

    • @suganmurall
      @suganmurall Рік тому +1

      Adding to your point kamal sir told him this movie will need huge budget which can't be done now it's my future story nu he told . But dhanu forced him that he want to do now and asked him to go forward . So it's his mistake so no point in blaming kamal sir

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Рік тому

    பெரிய பட்ஜெட்டில்
    படம் எடுத்தால்
    படத்தை மார்க்கெட்
    செய்து விட்டு
    தயாரிப்பாளர்
    எஸ் கேப் ஆகிவிடலாம்
    இது தான் எதார்த்தம்
    இது தான் உண்மை
    சின்ன பட்ஜெட்
    படம் என்றால்
    தயாரிப்பாளர் தான்
    சொந்தமாக
    ரிலிஸ் செய்ய வேண்டும்

  • @sridharrajan609
    @sridharrajan609 Рік тому +1

    Kabali 🔥🔥🔥

  • @user-rajan-007
    @user-rajan-007 Рік тому +3

    ஆளவந்தான் ரி ரிலீஸ் ❤️

    • @muthus7594
      @muthus7594 Рік тому +1

      பேளவந்தான் பார்ப்பதற்கு வீட்ல பொரி சாப்பிடு

    • @KumarKumar-gu7kp
      @KumarKumar-gu7kp Рік тому

      ஆளவந்தான் கலைப்புலி தாணுவை அழிக்க வந்தான்.😂😂😂
      கபாலிடா👍👍👍👍💰💰💰💵💴💶💷💸

    • @user-rajan-007
      @user-rajan-007 Рік тому +1

      @@muthus7594 ஏன்டா மெண்டல் படம் ரி ரிலீஸ் பண்ணா பார்க்க ஆள் இல்லை இப்போ 🤣

    • @user-rajan-007
      @user-rajan-007 Рік тому +2

      @@KumarKumar-gu7kp அன்றைக்கு இருந்த தலைமுறைகள் அண்ணாதே போன்ற படங்களை கூட ஹிட் ஆக்கி இருப்பாங்க ஏன்னா ரஜினி மட்டும் மெண்டல் இல்லை அவன் ரசிகர்கலும் மெண்டல் தான், ஆனால் இன்றைய தலைமுறைகள் போற்றுவது உலகநாயகன் தான் 🙏

  • @raguraman8049
    @raguraman8049 Рік тому +11

    Thalaivar Mass Box Office king of world cinema industry 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mpkumar4695
    @mpkumar4695 Рік тому

    Volume low sir

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому

    'க பா லி 2' - 'ஆ ள வ ந் தா ன் 2'

  • @vickneswaransubramaniayan4008

    Nammeee ennaaa panna porom..nammaaa enaaa pannaa poromnuuuuu kethukitheeee irukeeee. Vendithan…😂 kadaisiiii varaikkummm onnum pannaaa porathu illeeee…vayileeee alwathan😂

  • @SelvamV-qe4lp
    @SelvamV-qe4lp Рік тому +8

    வாழும் மகான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்❤

    • @StrictOfficer
      @StrictOfficer Рік тому

      First unnoda vaalkaya paaruda sunni 😂😂

  • @santhanamn3152
    @santhanamn3152 Рік тому

    Not audible

  • @hometown1547
    @hometown1547 Рік тому

    2 நிமிடம் மட்டும் கதை சொன்னவர் கௌதம் மேனன்...

  • @chinnavassi6537
    @chinnavassi6537 Рік тому

    ஆனா ஒன்னு இவன் எந்த படத்தையும் பிளாப் ஒத்துக்கவே மாட்டன் ஏன்னா டேட்ஸ் கிடைக்காது😂😂😂😂

  • @bala8590
    @bala8590 Рік тому

    இவனாள தான் நானே வருவேன் தோல்வி ஆச்சு😰

  • @TK-ss9pf
    @TK-ss9pf Рік тому

    Nasney waruwen vetriya illa tholviya

  • @rajarams3311
    @rajarams3311 Рік тому +1

    First copyna enna

    • @ajayviswas
      @ajayviswas Рік тому +5

      producer will give fixed amount of money to the director and he will take care of all the shooting and other expenses within the fixed amount and he will give a copy of the finished movie to the producer. The producer will not get involved in the day to day shooting of the movie.

    • @rajarams3311
      @rajarams3311 Рік тому

      @@ajayviswas thank u

  • @ganesanganesan4105
    @ganesanganesan4105 Рік тому

    சிறைச்சாலை படத்தை பற்றி பேசல

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Рік тому +7

    ❤❤❤❤ நன்றி தானுசார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி
    சித்தராசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  • @james30321
    @james30321 Рік тому

    Urutu urutu nee nala urutu

  • @Brave3538
    @Brave3538 Рік тому +1

    Mokka Director Ranjith nnu ellorum Theriyum Kabali periya Blockbuster illa Makkal mandaya Block ana Buster

    • @aarirose6072
      @aarirose6072 Рік тому

      Madras and Sarpatta parambarrai ❤
      🎉very nice 👌 brother

  • @nadhasthirundhitan
    @nadhasthirundhitan Рік тому +5

    Don’t go behind Atlee anymore….AGS, thenandal faced big losses because of Atlee and Vijay. Luckily AGS escaped due to love today.

  • @kaarthicksubramanian4760
    @kaarthicksubramanian4760 Рік тому

    Sakkarakatti by his son and another film by his son .... both are super flops. Don't know why he didint tell when he is telling alacandhan

  • @JKmindz
    @JKmindz Рік тому

    First comment

  • @ashikfarithudeen2715
    @ashikfarithudeen2715 Рік тому

    Kabali loss

  • @timeloop3184
    @timeloop3184 Рік тому +3

    Poi Pechu Dhanu ungaluku oru name irukaame unmaya

  • @ganesans1839
    @ganesans1839 Рік тому +2

    Kabali movie semma bore. 4 week kuda odala. Songs padu bore. Yaaru ippo kabalida neruppuda songs paadaramga. Summa reel vidathinga sir.

  • @VMA6462
    @VMA6462 Рік тому

    This Producer's only aim is to hype Rajini. He has been doing that for long time sincerely.😅

  • @c.sureshranjan8866
    @c.sureshranjan8866 Рік тому

    Dhanu,ne ellam, oru manusana da, overa nadikkura da, kaabali pathi ethukku da, evalo pesura, adutha film ka,

  • @Geekay_agr
    @Geekay_agr Рік тому +3

    Kabali was the biggest scam movie. I paid 1000 bucks for a ticket and the movie was total shit. But I should thank the team for making me realize I should never spend that much for a rajini movie fdfs ever after.

    • @Kuberan_22
      @Kuberan_22 Рік тому +3

      I watched in home theatre. Not worth to watch in theatre

  • @sureshkumar-ec2fe
    @sureshkumar-ec2fe Рік тому +3

    ஏதே கபாலி கதை நல்லா இருந்ததா??? ஏன்டா வாய் கூசாம பொய் சொல்ற

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g Рік тому +4

    #worst cinema in Dhanu's carrier was Kabali. Rajini market was sliding from kabali and kaala.
    90 % rajini fans dont like both films. #rajini

    • @rajadesaanthiri
      @rajadesaanthiri Рік тому

      Kaala wounderbar for dhanush

    • @ABHlSHEK
      @ABHlSHEK Рік тому +1

      kabali 300 crores. kaala only damaged rajini market

    • @NaveenKumar-ff3ls
      @NaveenKumar-ff3ls Рік тому +4

      Kabali - 4th Highest WW Grosser for Kollywood.. Nobody gives a damn about the story.. It's all about business..
      Kaala - After Thalapathy best Cult classic movie from Super ⭐with mind blowing performance..
      100% All Thalaivar fans knows this... So u can Stfu... Thanks

    • @thangathuraipulenthiran3484
      @thangathuraipulenthiran3484 Рік тому

      Nonsense

  • @palanik9860
    @palanik9860 Рік тому

    என்னயா ஒரு முறை ..
    கருனை வான். சொல்லி
    கேப்டனை புகழ்ந்த நீங்கள்..
    இப்ப இந்த வாய்.. இப்ப ரஜினிய எது உண்மை...

  • @kalaiarasanchandren2389
    @kalaiarasanchandren2389 Рік тому +2

    Rajini career la yea enaku pudikatha padam kabali,annatha,linga.

  • @FB-he2gp
    @FB-he2gp Рік тому +2

    Kabali was a big disappointment for me,I expected a raw gangster movie like Thalapathy but got a slow serial drama level of a movie ...that PS Ranjith idiot really wasted a good chance to direct Superstar properly...even Kaala also he did a same mistake again...