கவியரசு கண்ணதாசன் தமிழ்ப் பேரவை மும்பை சார்பாக கவியரசு கண்ணதாசனின் 98 வது பிறந்தநாள் நிகழ்ச்சி
Вставка
- Опубліковано 5 лют 2025
- கவியரசு கண்ணதாசனின் 98வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி
மாட்டுங்கா, ஜுன் 23: கவியரசு கண்ணதாசன் தமிழ்ப் பேரவை மும்பை சார்பாக மறைந்த கவியரசு கண்ணதாசனின் 98 வது பிறந்தநாள் நிகழ்ச்சி
கவியரசு கண்ணதாசன் தமிழ்ப் பேரவை மும்பை சார்பாக மறைந்த கவியரசு கண்ணதாசனின் 98 வது பிறந்தநாள் நிகழ்ச்சி மாட்டுங்கா மைசூர் அசோசிரேஷன் அரங்கத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை(23/06/24) மகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு காவியத் தாயின் இளைய மகன் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற தமிழகத்தில் இருந்து காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரை
❤
❤