எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் வெற்றி கதை | MGR History

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • How the MGR shot the "Nadodi Mannan" movie. the interesting facts about Mgr's movie "Nadodi Mannan". how was the success. எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் வெற்றி கதை
    #mgr #எம்ஜிஆர் #nadodimannan #நாடோடி மன்னன்

КОМЕНТАРІ • 55

  • @vijay-is4gb
    @vijay-is4gb 2 дні тому +4

    Mr.துரைசரவணன் நீங்க சொல்ற விதம் அப்பப்பா மிகவும் பிரமிப்பு.இந்த படப்பிடிப்பை நான் நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது.நல்ல தமிழில் தெளிவான வார்த்தைகளில் விவரித்த விதம் மிக மிக மிக மிக அருமை. உங்கள் பணி மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 2 дні тому +2

    உங்கள் காணொளி மிக சிறப்பு நன்றி வாழ்க MGR

  • @lathasuresh4606
    @lathasuresh4606 16 годин тому +1

    படம் வெற்றி அடைந்தால் மன்னன்.....
    தோல்வி அடைந்தால் நாடோடி........
    என்ற நிலை அது அபார வெற்றி..
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 16 годин тому

    துரை சரவணன் வாழ்த்துக்கள் நன்றி

  • @pgovindan446
    @pgovindan446 16 годин тому +1

    Super super MGR is God

  • @karadikaradi9062
    @karadikaradi9062 2 дні тому +6

    எனக்குவயது. 73.நான்.150.தடவையாவதுபார்த்திருப்பேன்.அருமையானபடம்

  • @mr-md2hw
    @mr-md2hw 2 дні тому +2

    எங்க ஊரில் இந்த படம் போடும்போது இரண்டு படப்பெட்டிகள் வரும், படம் பார்த்து வெளியே வரும்போது 10"th,,+2,, பாஸ் பன்னுனா கிடைக்கிற மகிழ்ச்சி, வீர மா முகம் தெரியுதே என்று சரோஜாதேவி பாடும் போது தியேட்டர் நடுங்குற மாதிரி கைதட்டல்,, விசில் சத்தம், சந்திரபாபு நகைச்சுவை கல்கண்டு, எம்ஜிஆர், அவர்கள் திறமைக்கு கிடைத்த பட்டம் நாடோடி மன்னன்🎉😊❤

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 3 дні тому +16

    எம்ஜிஆர் எப்போதும் கலைவாணர்க்கு மிகவும் மரியாதை கொடுப்பாராம்.

  • @kamalsk3339
    @kamalsk3339 2 дні тому +4

    மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நாடோடி மன்னன் படம் அல்ல காவியம் வசனம் பாடல்கள் சண்டைக் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்த நாடோடி மன்னன் திரைப்படம் என்றுமே போற்ற வேண்டிய படம் வாழ்க மக்கள் திலகத்தின் புகழ் என்றும்

  • @eshvamunish532
    @eshvamunish532 День тому +1

    05-02-2025 அன்று மீண்டும் பார்த்தேன்...
    இக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வசனங்கள்...
    #MGR

  • @rajah123
    @rajah123 День тому

    excellent contribution on mgr movie, mr duari sara bro.

  • @vijaifz2248
    @vijaifz2248 3 дні тому +2

    Super bro congratulations 💐💐

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 2 дні тому

    🌹🌹🌹🌹உங்கள் பேச்சிற்கு ரசிகன் 🌹🌹தொடரட்டும் உங்கள் பணி 🌹❤️🌹❤️🌹

  • @murugadas5686
    @murugadas5686 2 дні тому +1

    Ppaa Vathiyar Thea Great.. thanks Sir❤

  • @d.l.robertslouis2185
    @d.l.robertslouis2185 2 дні тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @AruMugam-hi5nt
    @AruMugam-hi5nt 3 дні тому +1

    அருமை

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 дні тому +1

    Ever green hero mass hero collection Chakraborty is purachi thaalaiver Bharath Rathna Dr.MGR 🙏🙏🙏

  • @KarthikeyanA-w1w
    @KarthikeyanA-w1w День тому +1

    MGR எப்போ தும் ஒரு good gold man அவர் seitha , ஒரு Thavaru Dmk ல் irunthathan will power man

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 2 дні тому +2

    தன்னம்பிக்கை என்றால் எம்.ஜி.ஆர்

  • @sasikumarkb497
    @sasikumarkb497 3 дні тому +1

    Super Sir

  • @velayuthamsivagurunathapil6393

    Valga makkal thilagam MGR pugal

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 2 дні тому +1

    அதுதான் புரட்சிதலைவர்🎉🎉🎉❤❤❤❤

  • @harikrishnan3736
    @harikrishnan3736 День тому +1

    சரவணனுக்கு சிரிப்பு தாங்கல

  • @ravip2090
    @ravip2090 2 дні тому

    Engal Thalaivar always mass

  • @marmayogi1913
    @marmayogi1913 3 дні тому +1

    Superb 👌

  • @mksubramanian2954
    @mksubramanian2954 3 дні тому +2

    பொன்மனச் செம்மல்
    ஒரு சித்தர்

  • @rajalakshmisrinivasan9788
    @rajalakshmisrinivasan9788 3 дні тому +3

    Excellently described.

  • @saminathand7213
    @saminathand7213 16 годин тому

    First color movie!!

  • @Prema-nx3yu
    @Prema-nx3yu День тому

    Super Thalaiva Super Thalaiva ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fmm4887
    @fmm4887 3 дні тому +2

    இவரு என்னமோ பக்கத்தில் இருந்து பார்த்தது போல் சொல்கிறார்.

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  3 дні тому

      புத்தகத்தில் படித்தேன்

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n День тому

      வள்ளுவன், எல்லோரும், கதைக்கிறோம், சிலர்தான்முழுமை,, நேரில், முதலில், வல்லமை,, மையமாக, முதலில், யார், சொன்னதோஅதுவேபெயர், உண்மையாருக்குதெறியும்

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 3 дні тому +1

    Sivaji Parasakthi and MGR Nadodi Mannan b9th released at Paragon Theatre in Mount Road. Both film are very sucess.

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 2 дні тому +1

    கிட்டேயிருந்துபார்த்துகேட்டமாதிரியே உருட்டுறியே எப்படியா!!!!!!

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  2 дні тому +1

      புத்தகத்தில் படித்த செய்தி தான் ஐயா இது

  • @pitchaimekalai3922
    @pitchaimekalai3922 2 дні тому

    நாடோடிமன்னன்படம்எந்தநகரத்தில்போட்டாலும்உடன்அந்தநகரம்சென்றுபார்ப்பேன்

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 День тому

    அவ உண்மையிலேயே சண்டிராணி தான்

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 День тому

    டேய் Mgr வாழ்துரியா இல்ல கிண்டல் அடிக்கிரியா உஷாரு