யாருக்கும் தெரியாம MARRIAGE பண்ணிக்கிட்டாரு... ஆனா கடைசியா அவர் சாகும் போது! 💔 Raghuvaran Brother

Поділитися
Вставка
  • Опубліковано 4 сер 2023
  • #raghuvaran #raghuvaranbrother #villainraghuvaran #tamilcinema #galattatamil
    யாருக்கும் தெரியாம MARRIAGE பண்ணிக்கிட்டாரு.. ஆனா கடைசியா அவர் சாகும் போது 💔 - 15வருட உண்மையை உடைத்த RAGHUVARAN தம்பி RameshVaran
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • Розваги

КОМЕНТАРІ • 282

  • @manand6060
    @manand6060 10 місяців тому +53

    பேச்சு, அசைவு, குரல் வளம், எல்லாம் பார்த்தால் இன்றும் ரகுவரனை பார்த்துக்கொண்டிருப்பது போல் இருக்கிறது.

  • @jlo7204
    @jlo7204 10 місяців тому +67

    No one can replace raghuvaran. He was the most good looking villain with super personality /style/voice

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 10 місяців тому +88

    இவரு குரல் கூட ரகுவரன் சார் போல் இருக்கு!!!😍😍😍

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 10 місяців тому +28

    பல திறமையான நபர்களை போதை என்னும் உயிர் கொள்ளி எடுத்து விடுகிறது

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 10 місяців тому +74

    மிகவும் பிடித்த நடிகர் நீண்ட நாள்களுக்கு பிறகு ரகுவரன் சார் குறள் அவர் சாயல் உங்களிடம் கண்டேன் வணக்கம் வாழ்த்துக்கள் சார் 💐💐💐

  • @muralidharanar9505
    @muralidharanar9505 10 місяців тому +10

    இப்பதிவை பார்க்கும்போதே அடக்கமுடியாத கண்ணீர் வருகிறது.திரையிலிகின் முடிசூடா மன்னன் ரகுவரன் சார்

  • @kannigamohan885
    @kannigamohan885 10 місяців тому +193

    தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத என்றுமே மறக்க முடியாத மகா கலைஞன்!

  • @sk-creations9409
    @sk-creations9409 10 місяців тому +187

    இந்திய சினிமாவில் நடித்து கொண்டிருந்த ஓரே ஹாலிவுட் நடிகன் ரகுவரன் மட்டுமே.

  • @BM-cw7nh
    @BM-cw7nh 10 місяців тому +10

    உலக சினிமாக்களில் ஒரு MGR, ஒரு சிவாஜி, ஒரு உலகநாயகன் கமல், ஒரு ரகுவரன், ஒரு நாகேஷ், ஒரு சந்திரபாபு, ஒரு நம்பியார், ஒரு அசோகன், ஒரு சுருளி, ஒரு கலைவாணர், ஒரு விவேக், 1/2 ரஜினி, ஒரு பிரகாஷ் ராஜ்..... இப்படி இந்த இடங்களை உலகில் யாராலும் நிரப்ப முடியாது. ஐயோ இந்த ரகுவின் bro ஏன் ரகு இருக்கும் போதே சேர்ந்து ஒரு இரட்டை வேடம் அல்லது ஒரு அண்ணன் தம்பி ஆகவே அல்லது எவ்வளவு சூப்பர் பாத்திரங்களில் நடித்திருக்கலாமே🤔🤔🤔 தப்பு பண்ணீற்றாரே. அந்த மகா கலைஞன் போலவே இருக்காரே, ஐயோ ஒரு கணம் நம்ம ரகுவா என்று ஏமாந்து போனேன், ஐயோ அப்படியே நம்ம ரகு மாதிரியே அம்மாவும் தம்பியும் இருக்கிறார்களே. சூப்பர் இவர்களுக்காவது சுத்தி போடுங்கள், இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக, எல்லா சுபீட்ஷமும் கிடைத்து நீண்ட ஆயுளுடன் ரகுவின் பெயரை நிலை நிறுத்தி பேரும் புகழும் பெற்று வாழ வேண்டும் என நாமும் டென்மார்க்கில் இருந்து வாழ்த்துகிறோம். இந்த இரு பதிவுகள் மூலம் இவர்களை இப்பவாவது உலகுக்கு முன் வெளிக்கொண்டு வந்த நவீன் அன்பர்க்கும் களாட்ட இணையத்துக்கும். கோடான கோடி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில்🇩🇰🇱🇰🙏 இருந்து.

    • @rahimankhan1100
      @rahimankhan1100 10 місяців тому

      Rajni mela ena da unaku vanmam 1/2 rajini ama poda venna

    • @BM-cw7nh
      @BM-cw7nh 10 місяців тому

      @@rahimankhan1100 சூப்பர் l like this நக்கு

    • @adnansyed5174
      @adnansyed5174 6 місяців тому

      Rahmankani enna theriyum unakku
      .

    • @BM-cw7nh
      @BM-cw7nh 6 місяців тому

      @@adnansyed5174 @adnansyed5174 புரியெல்ல, முதலில் தமிழில் வார்த்தைகளை புரியும் படி எழுத பழகி, பின் தெளிவாக கருத்தை எழுதுங்கள் நம் மங்குனி மாரே.

  • @rmsai5748
    @rmsai5748 10 місяців тому +23

    U also have a tint of Ragu. By makeup u can act.
    U don't smoke thambi Sir. Take care of ur health too.. Howz Amma.. Is his music room the same!!! Its a heaven.. Miss him..

  • @velvijay8805
    @velvijay8805 10 місяців тому +25

    Raghuvaran villains Best

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 10 місяців тому +17

    மண்னை விட்டு மறைந்தாலும்தமிழ் ரசிகர்களின் மனதை விட்டுமறையாஉலகமகா நடிகன் திரு ராகுவரன் அவர்கள் விட்டுச்சென்ற இடத்தை யாரலும் ஈடு செய்ய முடியாது❤❤

  • @eganrecordz1744
    @eganrecordz1744 10 місяців тому +67

    All time favorite actor Don King Villain Raghuvaran... No villainz can reach him... No one can replace his place.... Legazy of Mr.Raghuvaran

  • @satheeshkumar-kr3lf
    @satheeshkumar-kr3lf 10 місяців тому +11

    One n only villain actor for super star..what a acting..acting King raguravaran sir...we r missing you

  • @safetyfirst6400
    @safetyfirst6400 10 місяців тому +7

    Voice Modulation Of Raghuvaran Sir No One Can Match Him What A Great Actor

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 10 місяців тому +36

    Raguvaran sir one of the rare actor in Tamil cinema .. people who overcome addiction will relapsed easily when things didn't go well..

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 10 місяців тому +12

    Semma.bro...😢 ரகுவரன்..super

  • @anantharajana2859
    @anantharajana2859 10 місяців тому +60

    இவரே ரகுவரன் மாதிரி தெரிகிறது

  • @avadaimani2828
    @avadaimani2828 10 місяців тому +7

    ஆண்கள் எல்லா வகையிலும் ஒற்றுமையானவர்கள்

  • @muthumari9294
    @muthumari9294 10 місяців тому +83

    குறிஞ்சி மலர். இவர் ஒரு தனி சகாப்தம். இன்று வரை அவர் இடத்தை நிரப்ப முடியாது.I KNOW.

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 10 місяців тому +4

    Raguvaran sir please come back
    .miga periya miga sirantha.
    Nadigar. Raguvaran sir avargal ❤❤❤❤❤❤

  • @jarisssiraj
    @jarisssiraj 10 місяців тому +24

    Why the interview started without his introduction
    At least with his name 😮

  • @premnazir9269
    @premnazir9269 10 місяців тому +7

    Raguvaran.great.artist.exable.bhasha.mark.antony.carecter

  • @ananthihariharan
    @ananthihariharan 10 місяців тому +9

    Ivaru paaka knjm avara madhiri irukalam... But RAGHUVARAN was 🔥🔥

  • @viraivil555
    @viraivil555 10 місяців тому +14

    என்னைய கேட்ட இவரே நடிக்கலாம்.. இவரேய் அவரு மாதிரி தான் இருக்காரு 🤔

  • @DAN-sw7js
    @DAN-sw7js 10 місяців тому +33

    He is a lost gem for Tamil cinema by time

  • @arun-1902
    @arun-1902 10 місяців тому +13

    Villain is a word. Raguvaran is an emotion

  • @shanthinisham151
    @shanthinisham151 10 місяців тому +35

    No one replaced his place, voice, body language

  • @tvmbala6573
    @tvmbala6573 10 місяців тому +12

    Fine artist...legendary actor

  • @yardlythomas9997
    @yardlythomas9997 10 місяців тому +7

    Raguvarhan sir best acting best movie puriyaputhir

  • @pradeep36000
    @pradeep36000 10 місяців тому +6

    No replacment till the date " Raguvaran "❤

  • @prabakaranus9897
    @prabakaranus9897 10 місяців тому +168

    1st ரகுவரன் 2nd பிரகாஷ் ராஜ் அதற்கு பிறகு தமிழ் சினிமா வில்லன் யாரும் இல்லை என்பது வருத்தம் 😢😢😢😢

    • @Jksamy44
      @Jksamy44 10 місяців тому +12

      2கே கிட்ஸ் போல நம்பியார் வீரப்பன் அசோகன் இன்னும் பழைய நடிகர்கள் நிறைய இருக்காங்கப்பா

    • @svg127
      @svg127 10 місяців тому +2

      பசுபதி

    • @p53y
      @p53y 10 місяців тому +2

      ரஜினி சார் விட்டுட்டீங்க

    • @EbanezerManuvel-ze1br
      @EbanezerManuvel-ze1br 10 місяців тому +3

      Mansoor alikhanayellam unga kannucku theriyadhungazha

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 10 місяців тому +10

      Anandraj pinnadethan prakashraj

  • @hussainasaleem458
    @hussainasaleem458 10 місяців тому +4

    Nice actor Raguvaran sir. Pls give chance to his brother

  • @skynila2007
    @skynila2007 10 місяців тому +28

    Still i feel cried whenever remember love today father role, the way he comforts vijay .😢

  • @ungammoi
    @ungammoi 10 місяців тому +14

    Maybe you guys should put his name on the title? He seems like an innocent man, with big hopes and dreams. Hope he gets his wishes

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 10 місяців тому +21

    யாருக்கும் வாழ்வு நிலையானது அல்ல.

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 10 місяців тому

      Death aduba natura varamum age ana perak mudiathu vera kuthau

  • @suryaananth8793
    @suryaananth8793 10 місяців тому +7

    நடிகர் சூர்யா அவர்களுக்கு மோட்டிவேஷன் கொடுத்தது திரு ரகுவரன் அவர்கள் தான்

  • @123cesna
    @123cesna 10 місяців тому +17

    The smart Villan of Tamil film industries...

  • @dkmusics__
    @dkmusics__ 10 місяців тому +12

    Miss you raghuvaran sir❤

  • @preethaleena9370
    @preethaleena9370 10 місяців тому +16

    That voice 🔥🔥🔥🔥🔥

  • @vasavirad8059
    @vasavirad8059 10 місяців тому +14

    Could see how much this man loves and respects his bro Raghuvaran sir from his speech.. Good luck sir.

  • @judevinoth1
    @judevinoth1 10 місяців тому +5

    One of my favourite Character artist is Raghuvaran

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 місяців тому +11

    நல்ல நடிகர் ராகுவரன்

  • @fareensamsadeen1808
    @fareensamsadeen1808 10 місяців тому +14

    Raghuvaran sir my favourite actor 🎉

  • @johnxavi1557
    @johnxavi1557 10 місяців тому +12

    I KNOW no one is there to replace him❤

  • @steedriders
    @steedriders 10 місяців тому +7

    Sema actor.....he is on par with Sivaji and Kamal..very sensitive man....miss him very much

  • @mercypriyadharshni138
    @mercypriyadharshni138 10 місяців тому +10

    Raguvaran sir madhri oru actor ini varave mudiyathu...I know I know....
    Mark Antony....valikkutha yanakku valikkuthu(love today movie la Vijay kitta pesum dialogue) omg legend sir Neenga...Miss u a lot sir..... ❤️

  • @smartwings9964
    @smartwings9964 10 місяців тому +29

    The voice,accent and similarity of his brother is almost closer to Raghuvaran sir..But no one can replace his place..But namakku oru chinna arudhalaha irukkum..Let him try..our blessings on behalf of him..

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 10 місяців тому +11

    Ivaru vellaya iruntha raguvaran sir than.. voice kude appadiye irukku

  • @sathishaj420
    @sathishaj420 10 місяців тому +3

    All time favorite villain Raghuvaren sir

  • @sreekanthv9285
    @sreekanthv9285 10 місяців тому +19

    Happy to know that Ramesh is acting in movies.he was our school mate at Stanes high school.hope to meet and greet him one day with friends.

    • @santhivincent9109
      @santhivincent9109 10 місяців тому

      Oh stanite that's why his language is pitch perfect

    • @sreekanthv9285
      @sreekanthv9285 10 місяців тому

      @@santhivincent9109 are u too

  • @vandhana6063
    @vandhana6063 10 місяців тому +6

    Good luck dear brother
    U have to act more movies
    Raghuvaran will bless u

  • @user-hr3zc9yy5j
    @user-hr3zc9yy5j 10 місяців тому +4

    Pichaiedukanum Ragu Sir kitta❤❤❤I Love Ragu Sir ❤❤❤

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 10 місяців тому +3

    I love Raguvaran Sir...

  • @mariajohn1978
    @mariajohn1978 10 місяців тому +12

    எம்ஜிஆருக்கு வாரிசு ரஜினி ஆக ... ரஜினிக்கு வாரிசாக விஜய் ... சிவாஜிக்கு வாரிசாக கமல் ... கமலுக்கு வாரிசாக விஜய் சேதுபதி .... இப்படி சிறப்பு வாய்ந்தவர்களுக்கெல்லாம் சிறப்பாக ஒரு வாரிசு அமைந்து விடுகிறது ...
    ஆனால் ... எப்பொழுதும் தனித்து சிறப்பாக இருப்பவர்களுக்கு அதுவும் குறிப்பாக ரகுவரன் போன்ற மிகச்சிறந்த நடிகர்களுக்கு ...அவரையும் அந்த இடத்தையும் நிரப்ப வாரிசுகளே அமைவதில்லை ... தனக்குப் பின் வருபவர்களும் தன்னை நிரப்பா வண்ணம் வாழ்ந்து மறைந்து விடுகின்றனர் .... அவர்கள் வாழ்ந்த இடம் அவர்களுக்குப் பின் காலியாகவே இருக்கிறது ...
    ரகுவரனை போல ஒரு நடிகர் இது எக்காலத்திலும் பிறக்க முடியாது ...

    • @katze007
      @katze007 10 місяців тому

      I think Vijay can never be successor for Rajini so vice versa! Can’t replace Shivaji & MGR and Kamal. They are all unique in their own way. Raghuvaran is beyond his era and simply extraordinarily talented ❤

  • @sweetymuthu6053
    @sweetymuthu6053 10 місяців тому +2

    All the best bro. With Raguvarans blessings you will come to a good place. We will keep supporting you.

  • @Saivinitha7826
    @Saivinitha7826 10 місяців тому +101

    மன்னை விட்டு மறைந்த மகா கலைஞன் 😭😭😭

  • @poojasmk726
    @poojasmk726 10 місяців тому +8

    Rahuvaram 😔😔 miss you sir

  • @AjayKumar-di3kz
    @AjayKumar-di3kz 10 місяців тому +1

    Rear actor & a legend no one can replace him RIP

  • @saijeefsurendra4111
    @saijeefsurendra4111 10 місяців тому +19

    Raghuvaran brother please act in movies !! We need you

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 10 місяців тому +15

    No one can replace raghuvaran sir what fantastic actor😢😢

  • @prabatamil9729
    @prabatamil9729 10 місяців тому +6

    My favourite actor raghuvaran Tamil best villain 🙏🙏🙏🙏🙏🙏

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 10 місяців тому +2

    Welcome to tamil movies
    Everyone waiting for you bro
    God bless you,

  • @clashcreations8704
    @clashcreations8704 10 місяців тому +44

    You can also act like Raghuvaran

  • @kamalkannan2710
    @kamalkannan2710 10 місяців тому +4

    My favourite hero

  • @geethastalin2799
    @geethastalin2799 10 місяців тому +8

    My fav hero....Raguvaran sir ❤ vanga vanga sir ...All the best brother 💐💐💐💐💐💐🙏🙏🙏

  • @rajakuja4749
    @rajakuja4749 10 місяців тому +4

    We love raguvaran sir we miss u sir

  • @senthilkumar7871
    @senthilkumar7871 10 місяців тому +17

    கத்தி இன்றி இரத்தம் இன்றி யதார்த்தமான யாரும் யீடு செயமுடியாத ஒரு கலைஞன்

  • @arunkumarr1
    @arunkumarr1 10 місяців тому +3

    Veralevel style neega sir.director.use him

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 10 місяців тому

    Good actor. Super voice modulation. He spoiled his own life

  • @karthikk3293
    @karthikk3293 10 місяців тому +3

    Miss you raghuvaran sir❤❤😢

  • @vengadeshnathan4785
    @vengadeshnathan4785 10 місяців тому +1

    Really Miss Him Alot

  • @yasarmajitha2915
    @yasarmajitha2915 10 місяців тому +4

    Come back raguvaran sir

  • @sathasivamsivakumar9803
    @sathasivamsivakumar9803 10 місяців тому +4

    Rahuwaran and Roshini both have nice voice. How will be the son, voice?

  • @divyababu7348
    @divyababu7348 10 місяців тому +29

    My All Time Favourite Villain❤

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 10 місяців тому +14

    Alakiya,arivana raguvaran!❤❤❤

  • @jaggitaishan9794
    @jaggitaishan9794 10 місяців тому +1

    Beautiful soul

  • @radhikasundareswaran7362
    @radhikasundareswaran7362 10 місяців тому +6

    U must act bro❤

  • @pabithasaranya5467
    @pabithasaranya5467 5 місяців тому

    Raguvaran s such a good actor in tamil industry ❤

  • @Dawood_imaran
    @Dawood_imaran 10 місяців тому +8

    Next villan 🔥

  • @jenishaanb5744
    @jenishaanb5744 10 місяців тому +2

    Avarapathi vantha all commentsum super❤.

  • @balalakshmi4
    @balalakshmi4 10 місяців тому +3

    ரகுவரன்சார் 🌹🌹🌹💞🙏

  • @saiarunr8966
    @saiarunr8966 10 місяців тому +1

    Take me there raghuvaran apaa missing you badly

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 10 місяців тому +10

    WHEN HE COMES IN THE SCREEN,
    HE SWALLOWS ALL OTHER ACTORS WITH HIS
    MARVELOUS MANARISAM WITH A TIMING DIALOGUE DELIVERY.
    THIS IS MAY BE ONE OF THE REASON FAMOUS
    ACTORS AVOIDED
    THIS MAGNIFICIENT
    ACTOR
    RS

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s 10 місяців тому +2

    Mr ragu sir❤❤❤❤❤

  • @balarajesh4444
    @balarajesh4444 10 місяців тому +3

    Raghuvaran sir I miss you

  • @anup6985
    @anup6985 10 місяців тому +9

    All time favourite and best charecter artist and villan will be one and only Mark Anthony (Raghuvaran). Irreplaceable..Legend.
    Good to see his brother entering into the film industry..a lot of his manarisms resembles my dear Raghuvaran.

  • @K3LV1N_K3L
    @K3LV1N_K3L 10 місяців тому +2

    THE GREATEST EVER ❤❤❤

  • @anannyasranya7480
    @anannyasranya7480 10 місяців тому +13

    Evaru kuda ரகுவரன் மாதிரி erukar. இவர் நடிக்க வேண்டும்.

  • @md90skids5
    @md90skids5 10 місяців тому +1

    Tamil cinema new villain launched ❤❤❤❤

  • @__Reena_P
    @__Reena_P 8 днів тому

    Raghuvaran…
    Dear Raghuvaran, you have left a big void in cinema.
    No one comes close…
    You were incredibly talented, handsome & charismatic 🥰😍
    You were taken too soon 😢
    RIP dear Raghuvaran ❤️💐❤️
    Regards from London 🇬🇧🙏🏻

  • @omsaiedtiz2987
    @omsaiedtiz2987 10 місяців тому +1

    Romba nalla manithar raghuvaran iyya neenga return varanum

  • @dhassak7747
    @dhassak7747 10 місяців тому +11

    He is very humble and dedicated to his new film future. God bless him to get more fame and popularity beyond his brother Raghuvaran.

  • @SenthilKumar-wc7dj
    @SenthilKumar-wc7dj 10 місяців тому +4

    You can act sir

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 9 місяців тому

    Deeply Missing raghuvaran sir greatest villain nobody can beet him
    Amarkalam thulasi
    Basha mark antony
    Mugavari ajith sir brother character he done terrific performance
    Puriyatha puthir

  • @mohanprasath7899
    @mohanprasath7899 10 місяців тому +2

    Please give me a chance for this second Raghu varan brother.. used this person..i have seeing Raghu varan sir in mass media, not only me Tamil Nadu people always like Raghu varan sir..

  • @gpr2047
    @gpr2047 10 місяців тому +2

    Good job galatta

  • @GreeceTamizhachi555
    @GreeceTamizhachi555 10 місяців тому +5

    HEART BREAKING INTERVIEW 💔 MISS U

  • @BM-cw7nh
    @BM-cw7nh 10 місяців тому +3

    சகோதரம் ரமேஷ் நீங்களும் ஏதாவது அல்ககோலிக் அடிட் ஆக இருந்தால் பிளீஸ் அது என்ன தான் வாழ்க்கை சவாலாக இருந்தாலும் அதை இப்பவே நிறுத்திவிடு்ங்கள், please எங்களுக்காக உங்க அம்மா முகத்தை பாருங்க, அவங்களுக்காக, முடியாது போனால் கவனத்தை வேறு ஆரோக்கியமான இடங்களில் செலுத்துங்கள். வாழ்க வளமுடன். 🇩🇰🇱🇰🙏 இருந்து ஹரன்.

  • @rottukadai_
    @rottukadai_ 10 місяців тому

    His is luk like villain ❤