தசமபாகம் என்றால் என்ன ? | தசம்பாகம் ஏன் ? | Rev Sam P Chelladurai | AFT short message

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • தசமபாகம் என்றால் என்ன ? | தசம்பாகம் ஏன் ? | Rev Sam P Chelladurai | AFT short message

КОМЕНТАРІ • 85

  • @ministeredelancienneeglise5272

    Thirutou pastor be care full 🎉brother 🎉sister 🎉lord Jesus christ bless you are all familles amen 🎉🎉🎉🎉

  • @fenorixon4968
    @fenorixon4968 Рік тому +8

    விருத்தசேதனம்னா வலிக்கும் தசம பாகம் என்றால் வலிக்காது

  • @damadaniel4022
    @damadaniel4022 4 роки тому +5

    A new meaningful study about Jacob
    Which I never heard understood. It changes our lives completely towards our lord.
    Thank you God for blessing your son Sam
    With your wisdom and knowledge.

  • @solomonrobert3081
    @solomonrobert3081 2 роки тому +1

    Wow what amazing God's love

  • @usilaikirusthavan2869
    @usilaikirusthavan2869 3 роки тому +2

    ஆமென்

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 2 роки тому +1

    Amen Amen Amen Amen Amen ✋✋👏

  • @captsamuelchinnakkan360lib4
    @captsamuelchinnakkan360lib4 Рік тому +11

    நாம் கர்த்தருக்கு கொடுக்க கூடிய காணிக்கை நம்மைத்தான் ரோமர் 12:1 அதை ஐயா படிக்க மறந்துவிட்டார் 🙏

    • @samueljonathan2834
      @samueljonathan2834 Рік тому

      ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்.

  • @danielpastor.andaman4528
    @danielpastor.andaman4528 Рік тому

    Very nice massage, and good explanation

  • @kayalvizhi8064
    @kayalvizhi8064 3 роки тому +1

    Wow.... Amazing yes amen...

  • @muruganmurugan-gt6tb
    @muruganmurugan-gt6tb Рік тому +2

    நியாய பிரமாணம் கொடுப்பதற்கு முன்பே விருத்த சேதனம் வந்தது ஐயா நல்லா பாருங்க

  • @1980kanagaraj
    @1980kanagaraj 2 роки тому +1

    Amen

  • @muruganmurugan-gt6tb
    @muruganmurugan-gt6tb Рік тому +1

    10 எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்
    ஆதியாகமம் 17:10
    11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
    ஆதியாகமம் 17:11

  • @kayalvizhi8064
    @kayalvizhi8064 3 роки тому +1

    God bless you uncle....!

  • @k.antonyraj7022
    @k.antonyraj7022 3 роки тому

    Praise the lord Amen

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 2 роки тому +1

    Amen Amen Amen Amen Amen Amen hallelujah 🖐️🖐️🖐️🖐️

  • @masilamanimasilamani3432
    @masilamanimasilamani3432 3 роки тому

    Vanakkam, Bro. Sam

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 3 роки тому +1

    "It is time to,"SEEK THE LORD,"(HOSEA -10:12)+{MATTHEW-07:07}"ASK and RECEIVE; THAT is=A for ASK ! S for SEEK !! AND K for KNOCK, Just, we please be Considered and keep it up,!!!"GLORY TO GOD with PRAISE the LORD and PRAYER BRINGS VICTORY FOR EVER FOR ALL,"HUMAN BEINGS,!".

  • @leelaantony529
    @leelaantony529 5 місяців тому

    3:36 3:40

  • @Christians_United_For_Christ
    @Christians_United_For_Christ 3 роки тому +1

    அனைத்தையும் அன்போடு செய்யுங்கள்.

  • @ministeredelancienneeglise5272

    🎉false Dactrine bro 🎉

  • @roothsowmiya2089
    @roothsowmiya2089 3 роки тому

    thousend cr time amen

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 2 роки тому +3

    This offering of 1/10th is applicable to Israelites and descendents of Abraham and not for Indians.?

  • @fenorixon4968
    @fenorixon4968 Рік тому +5

    விருத்தசேதனமும் priniciple thana அப்ப ஏன் அதை ஃபாலோ பண்ண மாட்டேங்கறீங்க

    • @prawinrahul
      @prawinrahul Рік тому +1

      இருதய விருத்தசேதனத்தை ஃபாலோ பண்றோம் சகோதரரே!

    • @nhanamnagappan5458
      @nhanamnagappan5458 Рік тому +1

      How the Chatolic churches not doing it. Did they got the revelation about money?

    • @prawinrahul
      @prawinrahul Рік тому +1

      @@Simple0314 இருதய விருத்தசேதனம் செய்தால் கிரியைகளில் வெளிப்படும் . நற்கிரியைகளின் மூலம் இருதய விருத்தசேதனத்தை அறிந்து கொள்ளலாம் . நாம் தேவனுக்கு ஊழியம் செய்வதும் தசமபாகம் கொடுப்பது தான். பணம் கொடுப்பது மட்டும் தசமபாகம் அல்ல. நம்மையே அர்ப்பணித்து விடுவது.

  • @debopaul1988
    @debopaul1988 2 роки тому +1

    Giving tithes is a pattern according to the order of Melchizedek which is ordained by the Lord Jesus Christ Himself. Abraham had seen the day of the Lord (Melchizedek) and rejoiced. He received the bread and wine from Melchizedek and become a redeemed one.

    • @user-ev4tz9ny8m
      @user-ev4tz9ny8m Рік тому +2

      In the age of kingdom of God , there is nothing compulsory. If you compel you are selfish and ungodly and accumulating for yourself. One man becomes rich and other poor christian more and more become poor thereby spirit of God is grieving and Christian social justice become mockery

  • @kayalvizhi8064
    @kayalvizhi8064 3 роки тому

    Very good explanation.....

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining Рік тому +5

    நியாயப்பிரமாணத்தில் தான் தசமபாகம் குறிப்பிடப்பட்டுள்ளது. நியாய பிரமாணத்தை பின்பற்றி பரலோகம் செல்ல முடியுமானால் இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வர வேண்டிய அவசியம் ஏன்?

    • @moses592
      @moses592 9 місяців тому +2

      ஆபிரகாம் எந்த நியாயப்பிரமாணத்தை பின்பற்றினான்?

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining 9 місяців тому

      @@moses592 அப்போஸ்தலர்கள் காணிக்கையே எடுக்கவில்லை ஏன்? இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்துக்கு பின் காணிக்கை தசமபாகம் என்ற வார்த்தைகள் உபயோகிக்கப்படவில்லையே ஏன்?

    • @unofcstark
      @unofcstark 7 місяців тому

      ​@@moses592ஆபிரகாம், மாதம் ஒருமுறை தசமபாகம் கொடுத்தாரா? சம்பாத்த்ததில் கொடுத்தாரா? கொள்ளை அடித்ததிலா? ஆபிரகாம் கொடுத்தது, வரி என்று வைத்து கொள்ளலாம்

    • @Wayofchrist-iu9og
      @Wayofchrist-iu9og 6 місяців тому

      ​@@moses592 ஆபிரகாம் மெல்கிசதேக் வசம் தசமபாகம் கொடுத்தான். அந்த மெல்கிசதேக் ஒரு ஆசாரியன். ஆனால் ஆபிரகாம் ஆசாரியன் இல்லை. ஆபிரகாம் ஒருமுறை தானே கொடுத்தான் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தானா? அவன் கொள்ளையிட்டவைகளில் தானே தசமபாகம் தந்தான். அவன் சொந்த ஆஸ்தியில் இருந்தோ அல்லது வருமானத்தில் இருந்தோ தந்ததாக பதிவு இல்லை. அதுமட்டுமின்றி வெளி.1:6-ன் படி நாம் அனைவரும் ராஜாக்களும் ஆசாரியர்களுமாக இருக்கிறோம். இப்போது தசமபாகம் நான் யாருக்கு தரவேண்டும்?

  • @antonyvalan905
    @antonyvalan905 Рік тому

    தசமபாகம் என்பது ஊழியர்கள் உல்லாசவாழ்க்கைகாகதான்

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining Рік тому +1

    5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்.
    எபிரேயர் 10:5
    6 சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.
    எபிரேயர் 10:6

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining Рік тому +7

    தசமபாகம் வாங்கி, ஊழியம் செய்யலாம் என்றால் அப்போஸ்தலனாக பர்னபாவும் பவுலும் ஏன் கைகளினால் வேலை செய்து ஊழியம் செய்தார்?

    • @vijayshiloh
      @vijayshiloh Рік тому +1

      அவர்கள் எல்லா இடத்திலும் அப்படி செய்தார்களா ???இல்லை கஞ்சத்தனமான விசுவாசிகளை உடைய கொரிந்து சபையிலா ???
      நாமனைவரும் புதிய உடன்படிக்கையாளர்கள்தான் ஆனால் அப்படி தங்களை சொல்லிக்கொள்கின்ற
      பலர்தான் கஞ்சனாக இருக்கிறார்கள் !!! பணத்தின் மீது மறைமுகமாக ஆசைக்கொண்டோருக்கு நான் எழுதுவது கசக்கும் !!
      இன்று ஆவியானவர் நம்மை ஏவுகின்றார் ஆனால் நம்மில் எத்தனை பேர் அந்த ஏவுதலுக்கு விட்டுக்கொடுக்கிறோம்??? யூட்டீப் விடியோவை பார்த்து மருத்துவர் ஆக முடியாது அப்படி ஆகிவிட்டால் வியாதியஸ்தனின் நிலை கவலைகிடமே!!! வேதத்தை வாசிக்காது ஆவியானவருக்கு விட்டுகொடுக்காது யூட்டிப்தான் தெய்வவாக்கு என நினைப்பவர்கள் கொடுப்பதை பரிகாசமாகவும்,ஊழியர்களை ஏளனமாகவும் பார்க்கின்றனரே தவிர மற்றப்படி அல்ல... இன்று அர்ப்பணித்து ஊழியத்தில் வந்த அநேகர் தங்கள் தேவைக்காய் வாட்ச்மேன்களாகவும்,முறுக்கு சுட்டும் பிழைப்பை நடத்தி அழைப்பை மறந்துபோக செய்தது இந்த நாட்களில்தான் அதிகம் ...
      இதற்கு காரணம் யார் ??? .... நீங்கள் உங்கள் ஊழியரை தாங்குகிறீர்களா??? அல்லது தாக்குகிறீர்களா???
      கடந்த பல நூறு வருடங்கள் பலர் தாராளமாய் தன்னையே (பணங்களையும்,ஆஸ்திகளையும் கூட) தேவஊழியத்திற்காய் கொடுத்ததின் விளைவு இன்று சுப்பனும் குப்பனுக்கூட இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் இதன் காரணம் சுயநலம் இல்லா ,மனமரூபம் அடைந்த விசுவாசிகளும் ஊழியர்களும் தான் !! ...
      இன்றைய மிகப்பெரிய பிசாசின் வஞ்சகமே கொடுக்காதே என்பதுதான் !!!

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining Рік тому

      @@vijayshiloh 6 அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை?
      1 கொரிந்தியர் 9:6
      12 மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும்படுகிறோம்.
      1 கொரிந்தியர் 9:12

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining Рік тому

      @@vijayshiloh who is doing gospel work today? How many non Christian are coming to AFT?

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining Рік тому

      @@vijayshiloh 34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
      அப்போஸ்தலர் 20:34
      35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
      அப்போஸ்தலர் 20:35

    • @vijayshiloh
      @vijayshiloh Рік тому

      @@selwyndiscipleshiptraining
      உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.
      நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள், எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
      2 கொரிந்தியர் 11:8,9
      மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
      நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்.
      உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன்.
      எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்தவாசனையும் தேவனுக்குப் பிரியமான சுகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
      பிலிப்பியர் 4:14-18
      1கொரிந்தியர் : 9
      தேவனால் அழைப்புப்பெற்ற பேதுரு வேலையை இழக்க முன்வந்தான் ,
      தன் தேவையின் நிமித்தம் மட்டுமே ஆதரவாளர் இல்லாததால் பவுலும் தன் கையினால் வேலை செய்தான் அதுவும் அப்படிப்பட்ட சபைகளைப்பற்றி பேசும்பொழுது அவர்களை மெச்சி பேசாமால் அவர்களை சாடியேபேசுவது அவர்களது கஞ்சநிலையை வெளிப்படுத்துகிறது
      (1கொரிந்தியர் :4: 8-14 பவுலின் மனகுமுறல்)
      கஞ்ச மனநிலை கிறிஸ்தவர்களின் பலன் அடுத்த பத்து ஆண்டுகளில் நம் பாரதத்தில் நன்றாக வெளியே தெரியும் !!!
      வேலையை வி்ட்ட R .Stanley,Agustin Jebakumar,Vasanth Edward, DGS Dinakaran ,Sam Jebadurai இன்னும் பலரின் அர்ப்பணம் இன்று பல மாற்றங்களை கண்கூடாக ஏற்ப்படுத்தியிருக்கிறது இவர்கள் அந்நாட்களில் தேவ ஏவுதலினால் வேலையை விட்டவர்கள் !! ஒரு வேளை இவர்கள் விடாமால் தொடர்ந்திருந்தால் என்னவாயிருக்கும்??? தேவன் நம்மை எப்படியாய் அழைத்துள்ளாரோ அதில் நிற்பதுதான் சாலசிறந்தது
      ரோமர்:12:4-21 ..
      போ அல்லது அனுப்பு

  • @davidamolic5768
    @davidamolic5768 3 роки тому

    David Chandrakant Amolic

  • @chandrababubabu8817
    @chandrababubabu8817 Рік тому

    Protestant churches never follow 10%. Why can't 11% . It is not mentioned in New Testament. Jesus gave us freedom from God's law rules and regulations and gave new covenant

  • @wordofgodinsourashtra1114
    @wordofgodinsourashtra1114 2 роки тому

    ஆதியாகமம் எழுதப்பட்டது மோசேயீன் காலத்தில்.

    • @maslj.
      @maslj. Місяць тому +1

      ஆதியாகமம் மோசேயின் காலத்தில் எழுதப்பட்டது என்பது உண்மைதான் ஆனால் சம்பவங்கள் அனைத்தும் ஆதாம் முதல் நோவா வரை நோவா முதல் மோசே வரை பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்டு மோசே எழுதியது மோசே ஒரு கருவி மட்டுமே 😇

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining Рік тому +1

    நீங்கள் வாரத்தில் ஒரு நாள் வேலை செய்கிறீர்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும். ஆசாரிகளுக்கு வாரத்தில் ஏழு நாளும் வேலை செய்வார்கள். மற்ற ஆறு நாள் சுவிசேஷ வேலை செய்ய முடியுமா? மற்ற ஆறு நாள் சும்மா வீட்டில் உட்கார்ந்து இருக்கும் நீங்கள் வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டியது தானே? சுவிசேஷ வேலையை செய்பவருக்கு தான் உதவி செய்ய வேண்டும் என்று வேதம் கூறுகிறது.

  • @pandi2329
    @pandi2329 Рік тому +2

    False preacher

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining Рік тому +1

    6 அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை?
    1 கொரிந்தியர் 9:6
    12 மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும்படுகிறோம்.
    1 கொரிந்தியர் 9:12

    • @josephkulaindaisamy9405
      @josephkulaindaisamy9405 Рік тому

      9

    • @rajdevid3883
      @rajdevid3883 6 місяців тому

      இந்த விஷயத்தில் நீங்களும் வீக் தான் ஐயா உங்கள் பிரசங்கங்கள் மிகவும் அருமை ஆனால் பணம் என்றல் 😢😢😢

  • @antonyvalan905
    @antonyvalan905 Рік тому

    யாக்கோபு விடநிர்பெரியாலோ

  • @ytld10ny
    @ytld10ny Рік тому

    Appram eduku pitchai edukure

  • @ytld10ny
    @ytld10ny Рік тому

    Nee inaada pesare Abraham avan Ivan nee inna periya ...

  • @chandramohan4208
    @chandramohan4208 Рік тому

    Ratchippin elaiparuthal your telling false preaching

  • @chandramohan4208
    @chandramohan4208 Рік тому

    Poi teaching pana aasai

  • @ammaappamobilesvallioor7328
    @ammaappamobilesvallioor7328 2 роки тому

    Amen

  • @gracekiruba3192
    @gracekiruba3192 3 роки тому

    Amen

  • @gracekiruba3192
    @gracekiruba3192 4 роки тому

    Amen

    • @devsraj1911
      @devsraj1911 3 роки тому

      Amen very nice message

    • @ravim759
      @ravim759 Рік тому +1

      புதிய ஏற்பாட்டில் தசமபாகம் என்பது இல்லை.தசமபாகம் கேட்டது கள்ள பேதனை