Very correct brother. And if we gave pastor means he give respect our family otherwise he not come house visit and etc.. So many preaches in Bible about ministry's and God servants, but 95 percent peoples do not like that... Please preach God words actually what say about kingdom and sin.
பொருளாசையினால் ஏவப்பட்ட போதர்கர்கள் கட்டடமே ஆலயம் என்று போதித்து விசுவாசிகளை ஒரே இடத்தில் வரவழைத்து தசமப்பாகத்தையும், காணிக்கைகளையும் முன்னிலைப்படுத்தி..வாரந்தோறும் ஆலயம் என்று கூறப்படும் சபை கட்டடத்திற்கு விசுவாசிகள் வரவேண்டும் என்றும், ஆலயம் என்று கூறப்படும் கட்டடத்திற்கு வரவில்லை என்றால் உங்களுக்கு இரட்சிப்பு இல்லை என்றும் போதிக்கிறார்கள். ஏனென்றால், ஆலயம் என்று அழைக்கப்படும் கட்டடத்தில் மட்டுமே தேவனுடைய ஆவியானவர் வாசம்பண்ணுகிறார் என்றும் கூறுகிறார்கள். கைகளினால் கட்டப்பட்ட ஆலயங்களில் கர்த்தர் வாசம்பண்ணுவாரா என்பதைக் குறித்து நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். பிலேமோன் 1:2 1 கொரிந்தியர் 16:19 கொலோசெயர் 4:15 அப்போஸ்தலர் 7: 47&48
சர்ச்சில் ஒருத்தன் காணிக்கைப் பெட்டியில் 10ரூபாய் போட்டாரு சர்ச்சு முடிந்த பின்பு தனியா பாஸ்டர் கையில 500 ரூபாய் கொடுத்தார் நான் இதைப் பார்த்துக் கொண்டிருந்த போது என்னடா இது இந்த 500 யும் காணிக்கைப் பெட்டியிலேயே போட்டு இருக்க வேண்டியதுதானே எல்லாத்தையும் அந்த பாஸ்டர் தானே எடுக்க போறாரு என்று நினைத்தேன் பிறகு தான் புரிந்தது 10ரூபாய் கர்த்தருக்கு 500 ரூபா பாஸ்டர் க்கு. உன் வலது கை கொடுப்பதை இடதுகை தெரியாது இருக்கக்கடவது என்ற வசனமே காணாமல் போய்விட்டது இவர் 500 ரூபாய் போடுவது பாஸ்ட்டருக்கு தெரியணும் ஆம் கர்த்தருக்கு தெரிவது முக்கியமல்ல
Very correct brother. And if we gave pastor means he give respect our family otherwise he not come house visit and etc.. So many preaches in Bible about ministry's and God servants, but 95 percent peoples do not like that...
ஐயா பவுல் உழைத்து சாப்பிட்டாரே ஏன் ஊழியக்காரர்கள் உழைத்து சாப்பிடக்கூடாது? விதவைகளுக்கும் ஏழைகளுக்கும் கொடுப்பது தானே தேவனுக்கு கொடுப்பது.நீங்கள் எப்போது திருந்துவீர்கள்?
This is wrong.... during old testament times also seed belongs to God....all belongs to HIM... Jesus or new testament never brings new things......all He quoted was from the old testament because He was the yahweh who gave them
7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
2 கொரிந்தியர் 9
Best massage Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka
Man of God
அருமை உண்மை ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
Thank You Father JESUS Missanorry Iyya Thank You for Your GOOD Truth AMEN
தெளிவான விளக்கம்...
அருமை சகதோரரே
Amen
Absolutely correct brother
நல்ல விளக்கம்
மனதில் நினைத்த படி கொடுக்கலாம் கட்டாயம் கொடுக்க வேண்டும்
தற்போது பொருளாதர நெருக்கடி தான் காரணம்
Praise the Lord
Very correct brother. And if we gave pastor means he give respect our family otherwise he not come house visit and etc.. So many preaches in Bible about ministry's and God servants, but 95 percent peoples do not like that... Please preach God words actually what say about kingdom and sin.
Income and expenditure should Display each every churches Notice Board because people's public money
Good explanation uncle
Good
Super appaa
You are not Revealing the Truth But Echoing (spreading) Controversy Globally... It's upto you Dear Brother !
Glory to God amen
பொருளாசையினால் ஏவப்பட்ட போதர்கர்கள் கட்டடமே ஆலயம் என்று போதித்து விசுவாசிகளை ஒரே இடத்தில் வரவழைத்து தசமப்பாகத்தையும், காணிக்கைகளையும் முன்னிலைப்படுத்தி..வாரந்தோறும் ஆலயம் என்று கூறப்படும் சபை கட்டடத்திற்கு விசுவாசிகள் வரவேண்டும் என்றும், ஆலயம் என்று கூறப்படும் கட்டடத்திற்கு வரவில்லை என்றால் உங்களுக்கு இரட்சிப்பு இல்லை என்றும் போதிக்கிறார்கள். ஏனென்றால், ஆலயம் என்று அழைக்கப்படும் கட்டடத்தில் மட்டுமே தேவனுடைய ஆவியானவர் வாசம்பண்ணுகிறார் என்றும் கூறுகிறார்கள். கைகளினால் கட்டப்பட்ட ஆலயங்களில் கர்த்தர் வாசம்பண்ணுவாரா என்பதைக் குறித்து நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
பிலேமோன் 1:2
1 கொரிந்தியர் 16:19
கொலோசெயர் 4:15
அப்போஸ்தலர் 7: 47&48
சர்ச்சில் ஒருத்தன் காணிக்கைப் பெட்டியில் 10ரூபாய் போட்டாரு சர்ச்சு முடிந்த பின்பு தனியா பாஸ்டர் கையில 500 ரூபாய் கொடுத்தார் நான் இதைப் பார்த்துக் கொண்டிருந்த போது என்னடா இது இந்த 500 யும் காணிக்கைப் பெட்டியிலேயே போட்டு இருக்க வேண்டியதுதானே எல்லாத்தையும் அந்த பாஸ்டர் தானே எடுக்க போறாரு என்று நினைத்தேன் பிறகு தான் புரிந்தது 10ரூபாய் கர்த்தருக்கு 500 ரூபா பாஸ்டர் க்கு. உன் வலது கை கொடுப்பதை இடதுகை தெரியாது இருக்கக்கடவது என்ற வசனமே காணாமல் போய்விட்டது இவர் 500 ரூபாய் போடுவது பாஸ்ட்டருக்கு தெரியணும் ஆம் கர்த்தருக்கு தெரிவது முக்கியமல்ல
Very correct brother. And if we gave pastor means he give respect our family otherwise he not come house visit and etc.. So many preaches in Bible about ministry's and God servants, but 95 percent peoples do not like that...
தசமபாகம் கொடுக்க கூடாது வழியோரம் இருக்கும் ஏழை ealiyorukku உதவி செய்யுங்கள்
To in@@SathiyaRavi-t5u
உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லவும்
Nowadays people money pastors properties not god's five fold ministeries
👉உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்குக் கொடு. ( என்று) -- மத்தேயு 19 ; 21 இல் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறது புதிய உடன்படிக்கை இல்லையா?
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Four wall building churches stopped and restricted god's five fold ministeries
வசனத்தை தவறாகப் போதிக்கிறார் கொடுங்கள் கொடுக்கப்படும் என்று ஆண்டவர் பணத்தை குறித்து சொல்லவில்லை என்று நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் 😂😂😂😂😂😂😂
Super bro
ஊழியம் செய்யும் சகோதரர் க்கு கட்டாயம் கொடுக்க வேண்டும்
ஐயா பவுல் உழைத்து சாப்பிட்டாரே ஏன் ஊழியக்காரர்கள் உழைத்து சாப்பிடக்கூடாது? விதவைகளுக்கும் ஏழைகளுக்கும் கொடுப்பது தானே தேவனுக்கு கொடுப்பது.நீங்கள் எப்போது திருந்துவீர்கள்?
🙏 ungal purithal thavaru Avarku kektkavilla uliytthirku ketkurar sagothara koduppathu namathu kadamai
Obey our GOD and Man of GOD brother kumaresan don't any arquvement
Correct bro அவங்களுக்கு கொடுத்தால் நம்பலை வீசரிப்பார்கள் இல்ல என்றால் சபிப்பார்கள்
False doctrine bro
தவறில்லை.......
Bro.ஆண்டவர் வருகை மிகவும் சமிபமாய் இருக்கிறது இந்த நேரத்தில் விசுவாசிகளுக்குள்ளே காணிக்கை பற்றிய குழப்பங்களை உண்டாக்காதீங்க Please
This is wrong.... during old testament times also seed belongs to God....all belongs to HIM... Jesus or new testament never brings new things......all He quoted was from the old testament because He was the yahweh who gave them
தசம.பாகம்.கர்த்தருடயது.ஐயா.ஏமாத்த.கூடாது.பாவம்.
ஏழைகளுக்கு கொடுக்கிறவன் கடவுளுக்கு கொடுக்கிறான்