Our Mr Tamilan channels List: Hollywood Movies www.youtube.com/@MrTamilanHollywoodMovies Indian Movies www.youtube.com/@MrTamilanIndianMovies International Movies www.youtube.com/@MrTamilanInternationalMovies Series www.youtube.com/@MrTamilanSERIES Books www.youtube.com/@mrtamilanbooks Stories www.youtube.com/@mrtamilanstories
Movie Name:Joseph(1995) (யாக்கோபுவின் இளையமகன் ஜோசப் -யின் கதை / யூத கடவுள் ) (மூத்த சகோதரர்களால் அநீதி இழைக்கப்பட்ட இளைய சகோதரனின் கதை ) ■ ■■■■■■■■■■■■■■■ (Egyptian Movie ) Joseph (1995) please review பண்ணுங்க ■■■■■■■■■■■■■■■ ■ (கதை முடியும் போது உங்கள் (Mr Tamilan)கண்கள் கலங்கும் )
என்னோட 3 வயசுல என் அப்பாவை இழந்துடேன் 💔 அந்த வயசுல என் அப்பா சாவுக்கு வந்தவங்கள பாத்து, "எதுக்கு கத்தி அழுரீங்க? அப்பா தூங்கிட்டு தான இருக்காரு -nu சொன்னேன்...💔 எனக்கு அப்போ விவரம் தெரில, எவ்ளோ பெரிய பொக்கிஷம் நாம இழந்துட்டோம்னு...😭💔 இப்போ வளர்ந்து, என் குடும்பம் அம்மா, அக்கா நான் பாதுக்குறப்போ தான் தெரிது, "ஒரு ஆணின் கடமையும், வலியும்.!!!!😢😢 சில சமயம் நாமளும் அப்பா கூடவே போயிடலாம -nu தோணும்...😭💔 அம்மாவ இப்டியே விட்டுட்டு போக மனசு வர்ல, ""எவ்வளவோ தாங்கிடோம், இதையும் கடந்து போக மாட்டோமா?!"" -nu பாழாய் போன மனச தேதிப்ப..😌🙆🏻♀️ என் கண்ணீர் அந்த கடவுள் தவிர என் குடும்பத்துக்கு தெரியாது... 😌😌😌🙌🏻🙆🏻♀️💔 இப்போ எனக்கு age-26 & I'm Matured person!!🙌🏻 என்ன நடந்தாலும் ஒரு கை பாத்துரலாம்!!!!👍🏻 My slogan:- MILES TO GO BEFORE I SLEEP...!!!!!🙆🏻♀️✨
என் அப்பா வும் எனக்கு முக்கியம் என் பையனும் முக்கியம். என் அப்பா வந்தா என் அம்மா வாழ்க்கை நல்லா இருக்கும். என் பையன நினைச்சு என்னால வாழ முடியும் ஆனால் புருஷன் இல்லாம இந்த உலகத்தில் வாழ்வது ரொம்ப கஷ்டம்.😢😢.
Hi anna ennoda paiyan unga reviews daily kaekama thungamatan.... Today Google assistant kitta mr tamilan face kattu Google apdinu kaetan. Avanuku ungalaa rompa pudiikum anna... Avanugaka unga face kattamudiuma plsssss avanuuku age 7 but he is a big big big fan of u annnnaaaa
எங்க அப்பா. ஏன் என்றால் எங்க அப்பா இறப்புக்கு பிறகு தான் நாங்க ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கோம். எங்க அப்பா இருந்த வரைக்கும் அவர் எந்த நல்லத்தையுமே அனுபவிக்கல. அவர் திரும்ப வந்து இந்த உலகத்துல இப்போ இருக்க அனைத்து சந்தோசத்தையும் அனுபவிக்கனும்.
Anna unga channel la virumbi pakaraku karaname unga voice neenga soldra story ya engaluku uyir rottathoda keka vaikuthu , antha story la naanga iruntha yena feel panuvamo antha feel la kudukuthu na , all the best 👍😊
நான் என் அம்மாவை திரும்ப வரவேண்டும் அப்படி கடவுளிடம் கேட்பேன் என்னா எங்க அம்மா இறந்துடங்க இருபது நாள் ஆகுது. அவங்க இல்லாம . நானும் என் தங்கையும் ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
செத்துப் போன மனைவி உயிரோட கொண்டு வர வாய்ப்பு இருந்தா 👍💞 அவளுக்கு பதிலா நான் தான் சாகணும் பாலா 👍💞 நான் செத்தா அவளை என்ன திருப்பி கொண்டு வர சொல்லுங்க பாக்கலாம் 👍💞💞
திருப்பிக் கொண்டு வரணும் என் அப்பா❤ அப்பா😢😢😢 ஆகவே இல்லாமல் என்னோட வாழ்க்கை தலைகீழாக ஆகிவிட்டது அவர் இருந்தா நான் நல்லா என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் நான் ரெண்டு பசங்களோட அனாதையா இருக்கு 😭 நல்லாஇருந்திருக்கும்😢😢😢😢
@@prabanjaniprabanjani8223கடவுளின் யாரை திரும்ப கேட்பீர்கள் என்றாரே. நம்மிடம் உண்மை அன்பு உள்ளவர்கள் பெற்றவர்களும் ,உடன் பிறப்புக்கள் தானே. யாரை விட்டு யாரைக் கேட்பது. அதை விட கடவுளே என்னை சீக்கிரம் அவர்களோடு சேர்த்துவிடு என்றுதான் கேட்கவேண்டும்.
En Appa😭.... Nalaike enaku birthday... Sariya 12maniku call vanterum... 2 varushama varele... Ennode 31 varusham en Appa tha best friend... Eppothum avartha... I really miss my father... Tq @mrbala .. the story really touch my heart...APPA❤
Hi bro . My selction list, சங்ககால people's . Bz avuga life style yeppidi iruknu தெரிஞ்சுக்கணும். இயற்கைய மதிக்க thericha scientist ultra legends, and philosopher leader s a ketpen.
எங்க அம்மா உயிரோட வந்தா நல்லா இருக்கும் என் தம்பிகளுக்கு இன்னும் கல்யாணம் வேலை எல்லாம் சின்ன சின்ன பசங்க எங்க அப்பா இப்படித்தான் கஷ்டப்படுறாரு எங்க நாலு பேரையும் வச்சு😢😢😢😢😢😢
My mother . When mom with me I never told with her how much I love her my mother past away at 04.08.2021 until today I still can't move on because one only I never told my love how much I have on her .when Anna say the last word U will bring my eye full tears come because my mother only . Thanks Anna .miss U maa
அப்துல் கலாம் திரும்ப வரலாம்.. நம்ம வாழ்க்கை ல பெருசா ஒன்னு சாதிகல ஆன அப்துல் கலாம் அவர்கள் இருந்த நம்ம நாடு இளைஞர்கள் நல்லது நடக்கும்🙋 thanks for asked
அப்பா இல்லாம சிறுவயதில் அம்மாவோட வாழ்ந்தோம் அப்பாவை போல் என்மேல் பாசத்தோடும் என் உயிராக வாழ்ந்த என் தம்பி திரும்ப வர இறைவனிடம் கேட்பேன் அவனை வாழ வைத்து என்னை எடுத்துக்கொள் என்று இறப்புக்குபின் ஆத்ம வாழ்வு உண்டென்றால் என் தம்பியை விட்டு பிரித்துவிடகூடாது என இறைவனிடம் கேட்பேன் 😢I miss u my brother
எனக்கு அப்பா இல்லை ஆனாலும் எனக்கு விவரம் தெரிந்த பிறகு எனக்கு உடன் பிறவ சகோதரர் ஒருவர் அறிமுகம் ஆனர் ஆறு வருடம் என்னோடு அன்போடு இருந்தார் அவர் இறந்து விட்டார் எனக்கு வாய்ப்பு இருந்தால் நான் அவரை கொண்டு வருவேன்❤❤❤
Bro unmaiyile indha movie semmma feel good movie bro... Adhuvum unga voice la kekumpothu adhoda feel Vera level la iruku bro... Engalukaga oru nalla movie review panathuku romba thanks bro... ❤❤❤
Na yathonayo movie unga voice la keduruken yallam nalla erukkum ana yantha movies kum na like and comment potathu ella entha movie unga voice la kekumpothu yannanu thareyala manusukku romppa parama erukku yanna pathi yanaku ippo pureuthu love u my wife and my family na en family ya miss panna kudathunu yanakku eppo thonuthu thank u bala bro❤❤
Anna ungaluku romba romba thanks anna unga voice keta enamo trla en depression la poguthu office tension veetu tension elam paduthi edukuthu but unga voice oru nimmathiya tharuthu thank you so much
பாலா அண்ணா நான் இதுவரைக்கும் கமெண்ட்ஸ் போட்டது இல்ல முதல் தடவையா போடுறேன் அப்படி யாரையாவது வர வைக்கணும்னு ஆசைப்பட்ட நம்ம தலைவர் பிரபாகரன் சார் தான் வர வைக்கணும்னு நினைப்பேன்
😂💕மனசாட்சி தொட்டு சொல்லுங்கப்பா இறந்த மனைவி உங்களுக்கு வேண்டுமா என்று 👍💕😂😂😂😂 நாடாளுமன்ற தேர்தலுக்கு அப்புறம் ஓட்டு போடலாம் 👍💕 இப்ப இதுக்கு ஓட் பண்ணுங்க 👍💕💕💕😂😂😂😂
கீழே உள்ள ஒவ்வொரு கமெண்ட் களையும் படித்தேன் கண்களில் நீருடன்..... ஒவ்வொரு ஆண்மகனின் காதலிக்காக தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் ஆண்களுக்கு இது சமர்ப்பணம் திருந்துகடா
Our Mr Tamilan channels List:
Hollywood Movies www.youtube.com/@MrTamilanHollywoodMovies
Indian Movies www.youtube.com/@MrTamilanIndianMovies
International Movies www.youtube.com/@MrTamilanInternationalMovies
Series www.youtube.com/@MrTamilanSERIES
Books www.youtube.com/@mrtamilanbooks
Stories www.youtube.com/@mrtamilanstories
Bala bro 7 chanal erukku bro
Mr Tamilan na vidutinga bro
Movie Name:Joseph(1995)
(யாக்கோபுவின் இளையமகன் ஜோசப் -யின் கதை / யூத கடவுள் )
(மூத்த சகோதரர்களால் அநீதி
இழைக்கப்பட்ட இளைய சகோதரனின் கதை )
■ ■■■■■■■■■■■■■■■
(Egyptian Movie ) Joseph (1995)
please review பண்ணுங்க
■■■■■■■■■■■■■■■ ■
(கதை முடியும் போது உங்கள் (Mr Tamilan)கண்கள் கலங்கும் )
என்னோட 3 வயசுல என் அப்பாவை இழந்துடேன் 💔 அந்த வயசுல என் அப்பா சாவுக்கு வந்தவங்கள பாத்து, "எதுக்கு கத்தி அழுரீங்க? அப்பா தூங்கிட்டு தான இருக்காரு -nu சொன்னேன்...💔 எனக்கு அப்போ விவரம் தெரில, எவ்ளோ பெரிய பொக்கிஷம் நாம இழந்துட்டோம்னு...😭💔
இப்போ வளர்ந்து, என் குடும்பம் அம்மா, அக்கா நான் பாதுக்குறப்போ தான் தெரிது, "ஒரு ஆணின் கடமையும், வலியும்.!!!!😢😢
சில சமயம் நாமளும் அப்பா கூடவே போயிடலாம -nu தோணும்...😭💔 அம்மாவ இப்டியே விட்டுட்டு போக மனசு வர்ல, ""எவ்வளவோ தாங்கிடோம், இதையும் கடந்து போக மாட்டோமா?!"" -nu பாழாய் போன மனச தேதிப்ப..😌🙆🏻♀️
என் கண்ணீர் அந்த கடவுள் தவிர என் குடும்பத்துக்கு தெரியாது... 😌😌😌🙌🏻🙆🏻♀️💔
இப்போ எனக்கு age-26 & I'm Matured person!!🙌🏻 என்ன நடந்தாலும் ஒரு கை பாத்துரலாம்!!!!👍🏻
My slogan:- MILES TO GO BEFORE I SLEEP...!!!!!🙆🏻♀️✨
Hi
Anna
JESUS Loves You Dont Worry😊
Don't feel sister 😔
Don't worry sister validha vaalkaiya nagartha vali kudukum ellam marum oru naal I pramiss u k
யாரையும் கொண்டு வர விருப்பம் இல்ல.... கடந்து போனது கடந்து போனதாவே இருக்கிறது எல்லாருக்கும் நல்லது 👍🏻👍🏻
உங்களுக்கு ரொம்ப நன்றி தல. சில நேரம் இந்த மாதிரி கற்பனை கூட மனநிம்மதி தருகிறது.
என்னுடைய அப்பாவையும் என்னுடைய மாமனாரையும் கூட்டிட்டு வர நினைப்பேன் என ரெண்டு பேருமே அவ்வளவு நல்லவங்க❤❤❤❤❤❤❤
❤❤❤❤என்னோட அப்பாவ....❤❤❤❤❤
ஆனாலும்... எனக்குப் பிறந்த மகன்...❤
என் அப்போவோட... சாயலையும்... ❤
நடந்துக்கொள்கிற விதமும்...❤
அவரைப்போலவே உள்ளதால்...❤
அவரையே பெற்றுவிட்டதாக...❤
சந்தோசம் கொண்டுள்ளேன்.❤
😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் அப்பாவின் உயிர் திரும்ப வேண்டும். என் உயிர் கொடுக்க தயார்.I love you appa ❤
Bro even appa won't like ur thoughts bro .. try to think those loveable moments with appa
என் அப்பா வும் எனக்கு முக்கியம் என் பையனும் முக்கியம். என் அப்பா வந்தா என் அம்மா வாழ்க்கை நல்லா இருக்கும். என் பையன நினைச்சு என்னால வாழ முடியும் ஆனால் புருஷன் இல்லாம இந்த உலகத்தில் வாழ்வது ரொம்ப கஷ்டம்.😢😢.
😍❤️
மனைவி இல்லாத ஒரு ஆண் வாழ்தா என்ன இறந்தால் என்ன எல்லாம் ஒண்ணுதான் ❤
என் அப்பாவை மிண்டும் வர வேண்டும் ❤❤❤
❤😊 32:29 32:29 32:29
Hi anna ennoda paiyan unga reviews daily kaekama thungamatan.... Today Google assistant kitta mr tamilan face kattu Google apdinu kaetan. Avanuku ungalaa rompa pudiikum anna... Avanugaka unga face kattamudiuma plsssss avanuuku age 7 but he is a big big big fan of u annnnaaaa
Sushant singh rajput such a great man ❤❤
😊😊
எங்க அப்பா மை சூப்பர் ஹீரோ ஐ மிஸ் யூ மை அப்பா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭
எங்க அப்பா. ஏன் என்றால் எங்க அப்பா இறப்புக்கு பிறகு தான் நாங்க ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கோம். எங்க அப்பா இருந்த வரைக்கும் அவர் எந்த நல்லத்தையுமே அனுபவிக்கல. அவர் திரும்ப வந்து இந்த உலகத்துல இப்போ இருக்க அனைத்து சந்தோசத்தையும் அனுபவிக்கனும்.
இறந்தவர்களை இறந்தவர்களோடு விட்டுவிடுங்கள் பாஸ் அவங்களை தொந்தரவு பண்ணாதீங்க 👍💞😂😂😂😂😂😂 என் மனைவியை தொந்தரவு செய்வது எனக்கு பிடிக்காது👍😂😂😂😂💞💞💞💞💞💞
Anna unga channel la virumbi pakaraku karaname unga voice neenga soldra story ya engaluku uyir rottathoda keka vaikuthu , antha story la naanga iruntha yena feel panuvamo antha feel la kudukuthu na , all the best 👍😊
வேற level படம், பாலா
நான் என் அம்மாவை திரும்ப வரவேண்டும் அப்படி கடவுளிடம் கேட்பேன் என்னா எங்க அம்மா இறந்துடங்க இருபது நாள் ஆகுது. அவங்க இல்லாம . நானும் என் தங்கையும் ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Take care of your sister bro 😢
கவலை படாதிங்க காலம் ஒரு நல்ல மருந்து 😢😢😢
@@vathikuchi3782 நன்றி
@@MythiliManju-yu3jq நன்றி
என் husbend's அக்கா அவங்களை full family miss பண்ணுது....family mebers ஒவ்வொரு விஷயம் full அக்கறை காட்டுவாங்க...we miss her....😔
அம்மா....❤
செத்துப் போன மனைவி உயிரோட கொண்டு வர வாய்ப்பு இருந்தா 👍💞 அவளுக்கு பதிலா நான் தான் சாகணும் பாலா 👍💞 நான் செத்தா அவளை என்ன திருப்பி கொண்டு வர சொல்லுங்க பாக்கலாம் 👍💞💞
enna oru villatham bro.. all the best
😂
உங்க மன குமுறல் புரியுது😂😂
அடப்பாவி .. அவ்வளவு வன்மமா
😅
நான் என் தோழிய உயிரோட கொண்டு வருவேன் mariya❤ என்ன விட எல்லாரயும் அவதான் சந்தோசமா பாத்துக்குவா..அந்த வாய்ப்பு எனக்கு கிடச்சா நல்லா இருக்கும்😭
திருப்பிக் கொண்டு வரணும் என் அப்பா❤ அப்பா😢😢😢 ஆகவே இல்லாமல் என்னோட வாழ்க்கை தலைகீழாக ஆகிவிட்டது அவர் இருந்தா நான் நல்லா என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் நான் ரெண்டு பசங்களோட அனாதையா இருக்கு 😭 நல்லாஇருந்திருக்கும்😢😢😢😢
யாரை திரும்பக் கேட்பது.......அப்பா,அக்கா,தம்பி , சின்ன அக்காமகன் என்று எல்லோரையுமே ரொம்ப பிடிக்குமே......
எல்லாரும் எங்க
@@prabanjaniprabanjani8223கடவுளின் யாரை திரும்ப கேட்பீர்கள் என்றாரே. நம்மிடம் உண்மை அன்பு உள்ளவர்கள் பெற்றவர்களும் ,உடன் பிறப்புக்கள் தானே. யாரை விட்டு யாரைக் கேட்பது. அதை விட கடவுளே என்னை சீக்கிரம் அவர்களோடு சேர்த்துவிடு என்றுதான் கேட்கவேண்டும்.
Oru kadhai ah ketu alugavaruthuna ithan❤
En Appa😭.... Nalaike enaku birthday... Sariya 12maniku call vanterum... 2 varushama varele... Ennode 31 varusham en Appa tha best friend... Eppothum avartha... I really miss my father... Tq @mrbala .. the story really touch my heart...APPA❤
JESUS Loves you dont Cry He is the Best Friend Forever
என்னோட மாமியார்ம் என்னோடே தத்தாவும் 🧡💙
Yenaku appavum illa ammavum illa...so yenaku rewind buttontha venum...yellarukoodavum thirumbi kolanthaya poranthu oru vaalkai...athu pothum...❤
கடவுள் துணை இருப்பார்
Stay strong
Hi bro . My selction list, சங்ககால people's . Bz avuga life style yeppidi iruknu தெரிஞ்சுக்கணும். இயற்கைய மதிக்க thericha scientist ultra legends, and philosopher leader s a ketpen.
different thought ..
படம் அருமையா இருக்கு. 👍👍👍
எங்க அம்மா உயிரோட வந்தா நல்லா இருக்கும் என் தம்பிகளுக்கு இன்னும் கல்யாணம் வேலை எல்லாம் சின்ன சின்ன பசங்க எங்க அப்பா இப்படித்தான் கஷ்டப்படுறாரு எங்க நாலு பேரையும் வச்சு😢😢😢😢😢😢
My mother . When mom with me I never told with her how much I love her my mother past away at 04.08.2021 until today I still can't move on because one only I never told my love how much I have on her .when Anna say the last word U will bring my eye full tears come because my mother only . Thanks Anna .miss U maa
செம்ம படம் தலைவா
ப்ரோ வெப் சீரிஸ் ப்ளீஸ் ப்ரோ பண்ணுங்க❤❤❤❤❤
ஒரு நல்ல கதை அருமையான படம் ❤ இது மாதிரி படங்கள் ரொம்ப குறைவு😢
அப்துல் கலாம் திரும்ப வரலாம்.. நம்ம வாழ்க்கை ல பெருசா ஒன்னு சாதிகல ஆன அப்துல் கலாம் அவர்கள் இருந்த நம்ம நாடு இளைஞர்கள் நல்லது நடக்கும்🙋 thanks for asked
Superb
Mathavanga dhaan naata munethuvanganu illa neenga muyarchi pannunga
Appadi oru nigalvu vara koodahu vandhalum povathu en uyire kappathu en manaivi uyire i love my wife
Enoda kadali enoda Ramya❤ I miss her love you Ramya
Appa .....👨👧👨👧👨👧👨👧👨👧🙏🙏🙏🙏
Bala இது படம் அல்ல பாடம்❤❤❤❤
அப்பா இல்லாம சிறுவயதில் அம்மாவோட வாழ்ந்தோம் அப்பாவை போல் என்மேல் பாசத்தோடும் என் உயிராக வாழ்ந்த என் தம்பி திரும்ப வர இறைவனிடம் கேட்பேன் அவனை வாழ வைத்து என்னை எடுத்துக்கொள் என்று இறப்புக்குபின் ஆத்ம வாழ்வு உண்டென்றால் என் தம்பியை விட்டு பிரித்துவிடகூடாது என இறைவனிடம் கேட்பேன் 😢I miss u my brother
Enga grandfather ah...uyirooda kondu varuva..na en uyir ah kuduthuren .avaraala oru nalla kudumbatah uruvaaka mudyum❤🎉
அண்ணா... நான் செத்துட்டு அண்ணாவ இருக்க வெப்ப என்னால முடியாதத அவன் செய்வான் .... Miss you naaa... 😭😭
Enakku yaarum apti uyiroda varanumnu aasai illa ena yaarum apti illa captain vijayakanth sir vandha nallarukkum❤
பாலா அண்ணா இது உண்மையாக இருக்க வேண்டும் ❤❤❤❤
Enga ammave 😢na kutitu varuve 😢😭
Na ya Appa va tha kupduva 😊avaru irukkum pothu happy ya iruntham. Ipa engalukkunu Yarume illa tha mari irukkam ❤miss you Appa ❤
எனக்கு அப்பா இல்லை ஆனாலும் எனக்கு விவரம் தெரிந்த பிறகு எனக்கு உடன் பிறவ சகோதரர் ஒருவர் அறிமுகம் ஆனர் ஆறு வருடம் என்னோடு அன்போடு இருந்தார் அவர் இறந்து விட்டார் எனக்கு வாய்ப்பு இருந்தால் நான் அவரை கொண்டு வருவேன்❤❤❤
Rompa nalla irukku movie
நான் திருப்பி கொண்டு வரனும் நினைத்தால் ராஜ ராஜ சோஷன் அவர வர வைத்து தமிழர்கள் மறுபடியும் தலைமிர வாழ வேண்டும் என்று சொல்வேன்
Ennoda appa 🥺🥺🥺
என் கணவரை கொண்டு வர ஆசை அதற்கு என் உயிர் கொடுத்தாலும்❤❤❤❤ பரவாயில்லை
எங்க அப்பாவை😢😢
I need my grandpa back.I love him🥺
என் அப்பாவை அவருக்கு பதிலா நா போகணும்னு நெறைய தடவ யோசிச்சி இருக்கேன் இப்படி ஒரு வாய்ப்பு கெடச்சா அப்பாவை மறுபடியும் கொண்டு வருவேன் 🫂🥺💕
Naa eanga paatti yaa kuttitu varuve❤❤❤
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...ஆனா ஏனோ எங்களுக்கு மட்டும் இன்னும் அந்த வரத்த கொடுக்காமலே வச்சிருக்கான் இறைவன்
~இப்படிக்கு 90sKids 😢
Manaviya or manavikaalaa
Marriage panalamay irukalam pa ...... Love pana pothu oru mathiri ... Marriage ku aparam oru mathiri irukaga ....😢
Past Five Months I Miss My Father 🥺🥺My Lord Please Give Rest In Peace To My Father Miss You Daddy 🌷
Nice Movie Bro.....
Veluppillai pirabakaran❤❤
மங்கள் பாண்டே movie review pannunga
குழந்தைகளை என் மனைவி தான் வழிநடத்தும் அவளே வேண்டுவேன் பாலா! lord சொன்னது சரியே!!
ஆடு ஜீவிதம் மலையாள மூவிஸ் போடுங்க
Lord மன்னிச்சு விட்ருக்கலாம்..... Climax ellarum happy a irukra mathiri mudichirukkalam...
Ennoda ஆச்சி, மச்சான்,மதினி 😢😢
Bro unmaiyile indha movie semmma feel good movie bro... Adhuvum unga voice la kekumpothu adhoda feel Vera level la iruku bro... Engalukaga oru nalla movie review panathuku romba thanks bro... ❤❤❤
அருமை
Ena ota appa vatha Vara solluvan 😭😭😭😭😭😭 miss u my dad appa nu avara kupetanum
Na yathonayo movie unga voice la keduruken yallam nalla erukkum ana yantha movies kum na like and comment potathu ella entha movie unga voice la kekumpothu yannanu thareyala manusukku romppa parama erukku yanna pathi yanaku ippo pureuthu love u my wife and my family na en family ya miss panna kudathunu yanakku eppo thonuthu thank u bala bro❤❤
Anna vanga anna vanga oru like podunga anna ❤
Anna ungaluku romba romba thanks anna unga voice keta enamo trla en depression la poguthu office tension veetu tension elam paduthi edukuthu but unga voice oru nimmathiya tharuthu thank you so much
பாலா அண்ணா நான் இதுவரைக்கும் கமெண்ட்ஸ் போட்டது இல்ல முதல் தடவையா போடுறேன் அப்படி யாரையாவது வர வைக்கணும்னு ஆசைப்பட்ட நம்ம தலைவர் பிரபாகரன் சார் தான் வர வைக்கணும்னு நினைப்பேன்
அப்பா❤❤
😂💕மனசாட்சி தொட்டு சொல்லுங்கப்பா இறந்த மனைவி உங்களுக்கு வேண்டுமா என்று 👍💕😂😂😂😂 நாடாளுமன்ற தேர்தலுக்கு அப்புறம் ஓட்டு போடலாம் 👍💕 இப்ப இதுக்கு ஓட் பண்ணுங்க 👍💕💕💕😂😂😂😂
என்னுடைய அப்பாவை திரும்ப கொண்டு வரணும் என் உயிர் போனாலும் பரவால்ல எங்க அப்பா திரும்ப வரணும்❤ m s u அப்பா
Always my father welcome once again In this family 😊
ப்ரோ வெப் சீரிஸ் ரிவ்யூ பண்ணுங்க ப்ரோ
❤அப்பா❤ I love u I miss u ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ennato father in law kontu varanum ennota husband kuta sinna vayasula avanka thavarittanka oru sinna sinna vishiyathulayum miss panranga 😢
Thatha ❤
IPO god vanthu kedda en ujira edutthiddu en lover appa..ujira kepan...
Anna...😊😊❤
என்னோட அப்பாவை என்றும் அழிக்க முடியாத காவியம்
Enoda appa 😢❤😢😢
என் அண்ணன்
Super series and lord Shiva series any lord Shiva episodes please Pro
என் அம்மாவை குடுத்து என் அப்பா உயிரை எடுத்துக்கொள் கடவுளே
என்னோட ஆச்சி ❤
i cannot control my tears
நான் இறந்து போன என் இரண்டாவது மகளை திரும்பி கேட்பேன் 😢😢😢
அருமை படம் செம்ம நண்பா
படம் : வினோதயசித்தம்....
🎉பெண் பார்கசென்ற நாளை மாத்திடுவேன்
அப்பா... 💔🥀
அம்மா
Padam patha kuda aluvuma illaiya therila Bala Anna ana ne pesiye aluga vachara Bala Anna super super you Bala anna
கீழே உள்ள ஒவ்வொரு கமெண்ட் களையும் படித்தேன் கண்களில் நீருடன்..... ஒவ்வொரு ஆண்மகனின் காதலிக்காக தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் ஆண்களுக்கு இது சமர்ப்பணம் திருந்துகடா
Today am first like Bala anna
Am very happy rombha nall asai first like podanum todayi got it so happy 😁
நண்பன் தினேஷ்😍
R.🎉🎉🎉🎉. super m.
10/9❤
கண்ணீர் விட்டேன்