இரவாகினாலே பயம் தான்😭 | மகளுக்காக வாழும் இளம் தாய் | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog இரவாகினாலே பயம் தான்😭 | மகளுக்காக வாழும் இளம் தாய் | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 134

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 місяці тому +11

    கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் இந்த சிஸ்ஸிற்கும் குழந்தைக்குமாக உதவி எடுத்து கொடுத்திற்காக!!💯🙏💯
    இன்று உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯
    அனைவரூம் வாழ்க வளமுடன்!!💯🙏💯

  • @ThieepanThieepanking
    @ThieepanThieepanking 3 місяці тому +14

    வாழ்த்துக்கள் தம்பியா.உன்மையிலே பெண்தலைமைத்துவகுடும்பங்களுக்கு உதவி செய்வது நன்று புலம் பெயர் உறவுகள் நிச்சையம் உதவுவார்கள் தங்கைக்கு வீட்டு கதவையாவது செய்து கொடுப்பதற்கு உதவிய உள்த்துக்கு நன்றிகள்.அணைவரும் வாழ்க பல்லாண்டு

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 3 місяці тому +14

    எதிர்ப்பார்பவர்கள் ஏறாளம்.உங்கள் பயணம் எந்த தடைகளும் இல்லாமல் முன்னோக்கிச் செல்ல வாழ்த்துக்கள்.

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 3 місяці тому +8

    கெட்டிக்காறபிள்ளை நல்ல அழகாக பாடுகிறா. எதிர் காலத்தில் ஒரு நல்ல பாடகியாக வருவா நல்ல குரல். எனி இந்த சகோதரி திருமணம் செய்யாமல் இருந்து பிள்ளையை நல்ல வடிவாக வளர்து அப்பனுக்கு காட்ட வேண்டும்.உதவி செய்த உறவுக்கு மிக்க நன்றிகள் 🙏 கிருஷ்ணாவுக்கும்,கவிதாசுக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 місяці тому +12

    காலம் கெட்டுவிட்டது! பணமும்... பேராசையும்...
    ஒழுக்கமின்மையும்...
    குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்காம இருக்கவும்!!
    சமூக அக்கறையுள்ள சிஸ்ஸின் வாழ்வாதாரம் உயர்வடையவும் கடவுளை வேண்டுவோம்...!!🪔🙏🪔

  • @Angeline433
    @Angeline433 3 місяці тому +9

    இந்த காலத்து பிள்ளைகளுக்கு வாழ்க்கை எல்லாம் instant 😂

  • @Angeline433
    @Angeline433 3 місяці тому +8

    Dear brother Krishna கடவுள் நல்ல மனசு உங்களுக்கு கொடுத்து இருக்கிறார். 💖🎊

  • @Kim69788
    @Kim69788 3 місяці тому +2

    கிருஷ்ணா , கவிதாஸ் உங்கள் உதவிக்கு நன்றி. நீங்கள் கூடுதல் இப்படி கணவர்களாள் விடப்பட்ட சகோதரிகளுக்கு உதவி புரிவது நல்ல ஒரு அன்பான செயல் . God bless you Brothers

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 3 місяці тому +5

    மென்மேலும் உங்களுடைய பயணம் தொடர நல் வாழ்த்துக்கள் தம்பி நன்றிங்க தம்பியாக ❤

  • @thillainathan5809
    @thillainathan5809 3 місяці тому +4

    தம்பி கிருஷ்ணன் உங்கள் உதவி மிகவும் இந்த மிக நன்றி தம்பி கிருஷ்ணன்

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 3 місяці тому +9

    சகோதரிக்கு உதவி செய்தால் நல்லம் !

  • @Sujathal1234
    @Sujathal1234 3 місяці тому +1

    இப்படிப்பட்ட காணொலிகள் இளம் வயது பெண் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு.

  • @keethamahendralingam887
    @keethamahendralingam887 3 місяці тому +8

    கிருஷ்ணா,கவிதாஸ் இரண்டு பேருடைய சேவைக்கு நன்றிகள்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 місяці тому +1

    மகன்மார் கிறிஸ் கவி சேவையைக் கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 3 місяці тому +6

    God bless you Germany 🙏

  • @Sujathal1234
    @Sujathal1234 3 місяці тому

    Dear brother Krishna and Kavidoss, நீங்கள் இருவரும் உங்கள் சமுதாயத்தினருக்கு மிகச் சிறந்த சேவை செய்கிறீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களை உயர்த்துவார் . 🎉❤🎉❤🎉❤🎉

  • @thillainathan5809
    @thillainathan5809 3 місяці тому +5

    தம்பி இந்த அக்கா உதவி செய்யும் தம்பி கிருஷ்ணன் உங்கள் உதவி மிகவும் சந்தோசம் இருக்கும்

  • @sashankuwait2831
    @sashankuwait2831 3 місяці тому

    கிருமகன் உங்கள் வீடீயோவை பார்ப்பது உஙகள் கதையை கேக்கத்தான் அப்படி ஒரு ஆசை என்ன ஒரு பேச்சு திறமை கவிமகன் எப்படி சுகம் ❤❤❤❤❤

  • @margeretfenelon3940
    @margeretfenelon3940 3 місяці тому +3

    Kris you are wonderful person god bless you❤

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 3 місяці тому

    வாழ்த்துக்கள் தம்பிமார். நன்றி

  • @bairathymani
    @bairathymani 3 місяці тому +1

    மகளீர் தின நல்வாழ்த்துக்கள் தம்பி வாழ்க

  • @user-wb9zi4in3z
    @user-wb9zi4in3z 3 місяці тому +5

    God bless you 😊😊

  • @Angeline433
    @Angeline433 3 місяці тому

    God bless you dear brother Krishna and kavidoss. You are doing a great job 👏🏾 👏🏾 👏🏾

  • @kumarimatildalawrence4926
    @kumarimatildalawrence4926 3 місяці тому +2

    Good job god bless u both Krishna & Kavidas. from Norway.

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 3 місяці тому

    வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @user-xy1dk8my9t
    @user-xy1dk8my9t 3 місяці тому

    Unkal pani thodaradum thambi ♥️♥️♥️♥️

  • @rajavinothan4482
    @rajavinothan4482 3 місяці тому

    உதவிய உள்ளத்துக்கு நன்றிகள்....

  • @pratheepannirba1974
    @pratheepannirba1974 3 місяці тому

    Hi krushna anna.valthukal.yngalai andu santhichanan.nenga nalla ullam padaichanenga.nalajirukanum.

  • @samsanBanu
    @samsanBanu 3 місяці тому

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்க பணி தொடரட்டும் 👍👍👍👍

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 3 місяці тому +1

    God bless you 🙏

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 3 місяці тому

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா❤❤❤அக்கா பாவம்😅😅😅

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 місяці тому

    GODJESUS BLESS YOU DEAR LOVING SON

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe 3 місяці тому +2

    God bless

  • @debokitchen4182
    @debokitchen4182 3 місяці тому

    ❤❤❤😊God bless you Kris kavi

  • @user-dm2hj6pg9k
    @user-dm2hj6pg9k 3 місяці тому

    Nice krishna anna anpana pechu

  • @user-mm1ur1yr8v
    @user-mm1ur1yr8v 3 місяці тому

    Anna Thans Akkakku uthavinathukku❤❤❤

  • @user-hv5cy2ud7g
    @user-hv5cy2ud7g 3 місяці тому +1

    வாழ்க வளமுடன்

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 3 місяці тому

    God bless you 🙏🙏🙏🙏🙏

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r 3 місяці тому

    Super super 🇨🇵❤️🎉❤

  • @KumarKumar-gt6xm
    @KumarKumar-gt6xm 3 місяці тому

    super super

  • @saanthany5026
    @saanthany5026 3 місяці тому +4

    Sk.❤❤❤❤

  • @manikandansindhusindhu8231
    @manikandansindhusindhu8231 3 місяці тому

    ❤ super

  • @bairathymani
    @bairathymani 3 місяці тому

    சூப்பர் பேபி கேள்

  • @jeyapalan9050
    @jeyapalan9050 3 місяці тому +2

    Kirushna nenka antha akka itku kastam endu therinthu than ava appadi kathykka jock a atha solvathu unmai ava konsam vadiva kathykalam ava kathypathu kirushna itku thukkam than varuthu ava vedio nenythu kathykama avada currecter appadi pola super kirishna kavithas unka help itku ❤❤❤

  • @sanasana1103
    @sanasana1103 3 місяці тому

    Hi brothers God bless you

  • @fatmaa5034
    @fatmaa5034 3 місяці тому

    Kirishna nadippu so 😂I supper

  • @sanaa312
    @sanaa312 3 місяці тому +3

    👌👌👌👌

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r 3 місяці тому

    God bless you 🇲🇫❤️❤

  • @teluxshantharmarajah3555
    @teluxshantharmarajah3555 3 місяці тому

    புத்திசாலியான தங்கை

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 3 місяці тому

    வாழ்க வளமுடன் தம்பிகளா.

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r 3 місяці тому

    Congratulations 🇲🇫❤️ Krishna and kavithas ❤🎉

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 3 місяці тому

    Super ❤❤❤❤❤sk

  • @user-ze4on4vx6y
    @user-ze4on4vx6y 3 місяці тому

    Congratulations thampi

  • @user-cx8wh8ds1i
    @user-cx8wh8ds1i Місяць тому

    Super

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 3 місяці тому

    Kirushna unmaijil antha akka kastama irukku arha purinthu nenka kathypathu super unkada help itku❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 3 місяці тому +4

    ❤❤❤❤❤🙏💪💪💪

  • @Lithu_ri
    @Lithu_ri Місяць тому +1

    Nangal vethanaijl vaalum enakku ungal vidijo paththal santhosam kuduggitathu

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e 3 місяці тому +4

    ❤🎉🙏🙏🙏🙏🙏👍

  • @arssocietearssociete8786
    @arssocietearssociete8786 3 місяці тому +3

    ❤❤❤❤

  • @seli4682
    @seli4682 3 місяці тому

    Gott bless you thambi und thambi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢

  • @user-zy3nm4bu4z
    @user-zy3nm4bu4z 3 місяці тому +3

    ❤❤❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 2 місяці тому

    வணக்கம் தம்பிகள்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 3 місяці тому +1

    இயேசுவே வழி

  • @ManokaranPuvithasan
    @ManokaranPuvithasan 3 місяці тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @RaR660
    @RaR660 3 місяці тому

    👍👍

  • @user-bd9zh6oe5g
    @user-bd9zh6oe5g 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤

  • @vijaydhas6861
    @vijaydhas6861 3 місяці тому +27

    கிருஷ்ணா சந்திக்கும் எல்லா குடும்பங்களிலும் பெரும்பாலும் கணவன் விட்டுட்டு போனவர்களாகவே இருக்கிறார்கள் .. என்னத்த சொல்ல..

  • @SSss-si9rx
    @SSss-si9rx 2 місяці тому

    kirusnaa.thambi.ugkal.katal.boola.manatirkku.nanri.ugkalitam.oru.utavi.ketkakaama

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 3 місяці тому +4

    Hi. 🎉🎉🎉❤❤❤

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 3 місяці тому +4

    நல்ல கேள்வியப்பா😂😂😂😂😂
    என்ன அவர் வளர்த்த புறாவா😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @aronanthonypillai2975
    @aronanthonypillai2975 3 місяці тому

    ❤❤sk❤❤❤

  • @parameswarigoodsell4268
    @parameswarigoodsell4268 3 місяці тому +2

    Hi kirshna, hope you’re doing well.Lots of problem in Jaffna man are leaving the wife’s why?

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 3 місяці тому

    🌺🙏🌺

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 3 місяці тому

    Fact

  • @ambalavanarrakunathhnn4918
    @ambalavanarrakunathhnn4918 3 місяці тому

    ❤❤❤கிருஷ்ணா ❤❤❤kavithas🎉🎉🎉

  • @Chandradevi-cy2yj
    @Chandradevi-cy2yj 3 місяці тому

  • @user-ll6ig7qg2v
    @user-ll6ig7qg2v 3 місяці тому

    🙏🙏🙏

  • @sasinathan2208
    @sasinathan2208 3 місяці тому +1

    வணக்கம் கிஸ்ணா

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 3 місяці тому +3

    Hi கிருஷ்ணா கவிதாஸ்

  • @Sujathal1234
    @Sujathal1234 3 місяці тому

    வெயில் காலத்தில் உங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். ❌🏍️❌. காரில் 🚗 செல்லவும். 🍉🍌🍊🍇🧉🧂 தண்ணீர், இளநீர் குடிப்பது நல்லது. Stay healthy and fit dears. 💪💪🕴️🕺

  • @user-ux6he1zj5y
    @user-ux6he1zj5y 3 місяці тому +1

    இந்த காலத்துப் பிள்ளைகளின் வாழ்க்கை இப்படியே சீரழிந்து போகிறது 😢

  • @user-kn6wc6tv8q
    @user-kn6wc6tv8q 3 місяці тому

    Kishna. Anna. Manippay vaitthiyarin exam. Theriyaathu. Athanaal. Avarin. Vilaasam. Podavum.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 3 місяці тому

    Good what can you do it

  • @mathyvivekamoortthi-in9do
    @mathyvivekamoortthi-in9do 3 місяці тому

    Ippadithan irukku ellorudaya life

  • @bawaniba1318
    @bawaniba1318 3 місяці тому

    😥😥😥🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👍👍👍👍

  • @user-cr9wo8jh6f
    @user-cr9wo8jh6f 3 місяці тому +1

    தம்பி sk உங்கள் குடும்பத்து வீடியோ பார்த்து உதவி கேட்ட குடுபம் எப்படியான குடும்பம் என்று நான் சொல்லபா அதுக்காக உங்கள் தப்பா சொல்ல வரல்ல உங்கள் மனசு எல்லாம் இதே மனசு தான்

  • @rajakumarkumarasamy
    @rajakumarkumarasamy 3 місяці тому

    Evrtkallukuu velinaddu kastam therriya villai

  • @user-wt9hn6es4m
    @user-wt9hn6es4m 3 місяці тому

    தம்பி கிருஷ்ணா உம்முடைய கதை (டிசைன் ) ✅👍❤உங்கள் அனைவரையும் கடவுள் காப்பாற்றுவாராக

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 3 місяці тому

    இந்த அக்கா குடுபத்திற்கு உதவுங்கள் கிருஷ்னா.

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x 2 місяці тому

    Ena kodumai inda aangale namba mudiama eruku ena vithiasam pengaluku.

  • @alagesraja
    @alagesraja 3 місяці тому

    தம்பி கிருஸ்ணா கவிதாஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்யும் உதவிகள். வாழ்ந்து கெட்டுப் போகும் குடும்பங்கள் வயதான குடும்பங்கள்தான் ஆனால் தற்போது வாழும் குடும்பங்கள் கெட்டு நொந்து போன குடும்பங்களாகின்றது. கடவுளின் செபல் எப்படியெல்லாம் இருக்கின்றது இக் குடும்பத்திற்கு உதவியை நல்கி நீண்ட நாட்களை தொடருங்கோ

  • @papaaugustin9215
    @papaaugustin9215 3 місяці тому +1

    வணக்கம். கிருஷ்ணா கவிதாஸ் யது கடவுள். துணை♥♥♥பிள்ளை நல்ல பாடுகிறா வாழ்த்துக்கள்...★★★★★★★★nandri. .France. .erundhu::8::3::2024::★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @user-cr9wo8jh6f
    @user-cr9wo8jh6f 3 місяці тому +4

    பரபால்லை தம்பியா அந்த பிள்ளை நல்லா இருக்கட்டும் நான் ஒரு உதவி குடுக்க விருப்பம் ஆக இருக்கு உங்கள் போன் நம்பர் போடுங்கள் தம்பியா

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 3 місяці тому

      கிருஷ்ணாவின் நம்பர் UA-cam இல் இருக்கிறதுதானே

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 3 місяці тому

    கிருஷ்ணா போறபோக்கிலை கொஞ்சநாளிலை அங்கிள் என்பார்கள்😂

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 3 місяці тому

    Hi brother

  • @Kannanmalar891
    @Kannanmalar891 3 місяці тому +1

    தம்பி கிருஷ்ணா நானும் போண் பண்ணினன் நீங்கள் எடுக்க வில்லை பிறகு உங்கள் காணொளி வந்திட்டு

  • @user-hr5of1vu8z
    @user-hr5of1vu8z 3 місяці тому

    நீங்கள் உதவி செய்பவரின் உண்மைத் தன்மையை ஊடுருவி விசாரிப்பது சரியானதுதான்.
    நீங்கள் ஒரு வீட்டில் அழைக்கிறீர்கள்.பதில் இல்லை.இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் என்று சொன்னது இங்கிதமற்றது.
    உங்கள் உதவியை பாராட்டும் ஒருவரை பைக் ஓட்டுவதா என்பது இடக்கானது.மற்றபடி பாராட்டுக்கள்

  • @Kannanmalar891
    @Kannanmalar891 3 місяці тому

    தம்பி கிருஷ்ணா மற்றும் கவிதாஸ் இன்று இன்னும் அனுசனின் காணொளி வரவில்லை

  • @gowthamysaddanathar205
    @gowthamysaddanathar205 3 місяці тому

    Vv

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 3 місяці тому +3

    என்னன்டப்பா தூங்கி தூங்கி திரும்ப திரும்ப உயிரோட வாராய்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂