The Mysterious Secrets About Tanjavur Big temple | Minutes Mystery [ With Subtitle ]

Поділитися
Вставка
  • Опубліковано 7 сер 2022
  • What are the mysterious secrets about Tanjavur Big temple? Here's our latest video on Thanjai Periya Kovil, a Dravidian-styled temple dedicated to the god Shiva.
    The sculptures here will make you marvel at the work of the artisans who built this biggest temple.
    Watch the full video and learn more about Tanjavur Big temple.
    [ Video available with Subtitle ]
    #MinutesMystery #gazilions #wearegazilions #tanjavur
    *********************************************************
    What a mysterious world we live in! The chattering sounds, million little miracles around us, inspiring stories make us pause even the world that's always on the move.
    Minutes Mystery is one such place that captures all attention. Join our channel, explore the mysteries of life, and stay amazed!
    *********************************************************
    For Business Queries contact us: smbros139194@gmail.com
    *********************************************************
    Follow Us On Social Media :
    Facebook: / minutesmystery
    Instagram: / madbrothers_offl
    Twitter: / gazilions_offl
    *********************************************************
    Follow Our Other Channel:
    Gazilions ( Old name : Mad Brothers )
    / @madbrothers
    Panic Seconds
    / @panicseconds
    Candy Craft
    / @gazilionsshorts
    SMBros Vlog & Cooking
    / @smbrosvillagevlogcooking
    Amazing Brothers
    / @amazingbrothers_offl
    *********************************************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    *********************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @mithurshanmithurshan9254
    @mithurshanmithurshan9254 Рік тому +786

    ராஜ ராஜ சோழன்.🔥பேர கேட்டாலே உடம்பு சிலிர்க்கிறது 🔥👍

    • @thelegend5668
      @thelegend5668 Рік тому +4

      இவ்வுலகில் என்ன விட தீவிர மனா தே லெஜன்ட் பேன் இருக்க முடியாது அதனால் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...🙏🏻😍

    • @thelegend5668
      @thelegend5668 Рік тому +4

      இவ்வுலகில் என்ன விட தீவிர மனா தே லெஜன்ட் பேன் இருக்க முடியாது அதனால் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...🙏🏻😍

    • @thelegend5668
      @thelegend5668 Рік тому +1

      இவ்வுலகில் என்ன விட தீவிர மனா தே லெஜன்ட் பேன் இருக்க முடியாது அதனால் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...🙏🏻😍

    • @Arunkumar-rp9mn
      @Arunkumar-rp9mn Рік тому +1

      Exactly bro 😁

    • @ToxicVasan
      @ToxicVasan Рік тому +4

      அவர் எங்கள் கொல்லுபாட்டன் bro sonna nambamateenga

  • @barath903
    @barath903 Рік тому +94

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🚩🔱🐯

  • @_Dancing_in_the_dark_
    @_Dancing_in_the_dark_ Рік тому +129

    இதுவரைக்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கு போகாதவர்கள் சார்பாக இந்த video வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️🙌🏻

  • @ShanMugam193
    @ShanMugam193 Рік тому +137

    தமிழர்களின் பெருமை மிக்க தஞ்சை பெரிய கோவிலை பற்றி வீடியோ உருவாக்கியதற்கு நன்றிகள்💚💥

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Рік тому +1

      சோழர்கள் வரலாறு..
      ua-cam.com/video/Q-V_BQzLPMw/v-deo.html

    • @AAS10000
      @AAS10000 Рік тому

      ua-cam.com/video/vLYBUoM5YKc/v-deo.html

  • @user-gk3fo9dr9c
    @user-gk3fo9dr9c Рік тому +45

    தஞ்சை சோழன் பேரவை சார்பில் நன்றிகள்...❤️🔥தஞ்சாவூர்காரன் என்பதில் பெருமை கொள்கிறோம்..❤️

  • @jaitours8
    @jaitours8 Рік тому +86

    இப்போ வாழ்ந்துட்டு இருக்கின்றது பதிலாக ராஜ ராஜ சோழன் மன்னரின் ஆட்சியில் வாழ்ந்து இருக்கலாம்...🔥🔥🔥

  • @Udhaya-98
    @Udhaya-98 Рік тому +13

    எந்நாட்டவர்க்கும் இறைவன் எமது சிவனே...🔥🔥🔥🔥🔥

  • @ananthbabu3936
    @ananthbabu3936 Рік тому +14

    தஞ்சாவூர் காரன் என்பதே பெருமை❤️❤️✨

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 Рік тому +78

    இதில் இன்னொரு மர்மம் இருக்கு
    பெரிய கோவில் சிவன் சிலைக்கு கீலே ஒரு சுரங்கம் இருக்கும் அது தஞ்சை மாரியம்மன் கோவிலுக்கும் இன்னொன்று தஞ்சை அரண்மனைக்கும் செல்லும் வழி 🙏❤

    • @commendboxpradee452
      @commendboxpradee452 Рік тому +2

      சீனா கார்ன் ஏதேதோ கண்டு பிடிக்கிரன் துறை 🙋எத கண்டு பிடிச்சிருக்கு! 😤

    • @UsharaniU-nk4jo
      @UsharaniU-nk4jo 4 місяці тому +1

      😮😮😮😮

  • @raguls7185
    @raguls7185 Рік тому +5

    தஞ்சை பெரிய கோவிலின் அதிசயங்களை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் கேட்க தோன்றுகிறது.
    நான் தஞ்சாவூர் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்

  • @Intelligent_ideas_1
    @Intelligent_ideas_1 Рік тому +4

    தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💥💥💥🔥🔥

  • @beski_coc
    @beski_coc Рік тому +9

    Love from Thanjavur! 💚✨

  • @vinothkumarponramu
    @vinothkumarponramu Рік тому +6

    எங்கள் தஞ்சை பெருவுடையார் கோயில் பற்றி வீடியோ போட்டதற்கு நன்றி 💐

  • @20leo631
    @20leo631 Рік тому +144

    Anna my kind request to create separate PLAYLIST. For TAMIL content videos purpose 🥰😊😊👍👍👍👍

    • @hater...2511
      @hater...2511 Рік тому

      @name nallave illa 🤦🏻‍♂️

  • @VijayVijay-lr7qq
    @VijayVijay-lr7qq Рік тому +1

    Love from kumbakonam

  • @pubgpradeep3778
    @pubgpradeep3778 Рік тому +7

    கங்கைகொண்ட சோழபுரம் பத்தி போடுங்க ப்ரோ வீடியோ 😧

  • @SankarSankar-ov3lw
    @SankarSankar-ov3lw Рік тому +16

    கைலாய மலையை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ⚜️🔱

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 Рік тому +100

    Thanjavurkarargal oru like podunga 👍👍❤❤

    • @filmmakers6864
      @filmmakers6864 Рік тому +1

      எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் வெளியானது ரசிகர்கள் அனைவரும் தியேட்டரில் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் 👍🔥🔥🔥🔥🔥
      yt

  • @guardianprism6344
    @guardianprism6344 Рік тому +30

    We need part 2 for this one 💜🤩

  • @arblackeditor7355
    @arblackeditor7355 Рік тому +51

    நன்றி அண்ணா ரொம்ப நாள் வேண்டுகோள் அண்ணா தமிழனின் பெருமை சோழனின் சோழ தேசம் 💪 தஞ்சை மண்ணில் இருந்து

  • @user-rr9bs2mo9o
    @user-rr9bs2mo9o Рік тому +9

    Avlothana.... Waiting for more cholas history's 🔥🤩

  • @TyTy-dy9gp
    @TyTy-dy9gp Рік тому +43

    Proud to be tamilans 🔥

  • @gokulakrishnan9852
    @gokulakrishnan9852 Рік тому +9

    Proud to be an thanjai tamilan

  • @kumars4272
    @kumars4272 Рік тому +35

    Put history content bro
    I really loved it.❤️🔥

  • @ATT-YT
    @ATT-YT Рік тому +37

    தஞ்சை கோயில் தான் தமிழனின் சிறந்த கட்டிடக்கலை தமிழனின் பெருமை.இந்த காணொளியில் எத்தனை தமிழர்கள் வந்திருக்கிறீர்கள் .ஒரு massage panugaaa 😍💘💞💯🤩

    • @boopathyak8986
      @boopathyak8986 Рік тому +1

      நான் வந்திருக்கிறேன்,நான் சேர நாட்டை சேர்ந்தவன்,இருப்பினும் சோழர்களின் கட்டிடக்கலையும், ஓவியக்கலையும் வியப்புதான்

    • @ATT-YT
      @ATT-YT Рік тому

      @@boopathyak8986 poodu NANBA

  • @maskedhistory8715
    @maskedhistory8715 Рік тому +5

    Cholas are the greatest dynasty
    How much wars,victories and achievements 🔥🔥
    Real history is masked 💫💫
    We should reveal it🔥🔥

  • @prasin7383
    @prasin7383 Рік тому +4

    Ore goose bumps aaguthu✨️🔥

  • @balasupramani2566
    @balasupramani2566 Рік тому +2

    மிக்க நன்றி அண்ணா நம் தமிழர் ராஜராஜ சோழன் புகழ் இந்த வாயிலாக பேசியதற்காக சர்வம் சிவமயம் ஓம் நமச்சிவாய

  • @ms.bharathi
    @ms.bharathi Рік тому +9

    சோழனின் சொர்க்க பூமி ❤️❤️❤️

  • @user-mg4qv5kk1i
    @user-mg4qv5kk1i Рік тому +3

    மீனாட்ச்சிஅம்மன் கோவில் வரலாறுபற்றி ஒரு வீடியோபோடுங்க சகோ

  • @AnbuAnbu-mx4bb
    @AnbuAnbu-mx4bb Рік тому +2

    🔥🔥Tamilanda🤟

  • @user-gt2hk2qg4u
    @user-gt2hk2qg4u Рік тому +5

    ராஜராஜ சோழன் வாழ்ந்தார் என்பதே ஒரு பிரம்மிப்பாக இருக்கிறது அவர்கள் வாழ்ந்த பூமியில் நாம் வாழ்கிறோம் என்பதே‌ பெருமிதம் தான் அவருக்கு அலவு சக்தியைகொடுத்தது🙏என் அப்பான் ஈசனே 🙏

  • @Tamilmovievibes27
    @Tamilmovievibes27 Рік тому +17

    தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம்...... ✨❤🔥

    • @filmmakers6864
      @filmmakers6864 Рік тому

      எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் வெளியானது ரசிகர்கள் அனைவரும் தியேட்டரில் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் 👍🔥🔥🔥🔥🔥
      yt

  • @kpakash2749
    @kpakash2749 Рік тому +5

    Love from thanjavur ❤

  • @20leo631
    @20leo631 Рік тому +34

    Kindly upload more video about MANY TAMIL TEMPLE MYSTERY, TAMIL CULTURE,TAMIL ARTS, TAMIL LANGUAGE. Because you will get uncountable CONTENT for your you tube channel development purpose. Through this tamil content video THIS GENERATION will learn more about TAMIL.

  • @ravanan3968
    @ravanan3968 Рік тому +3

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏 ஓம் நமச்சிவாயா நமக

  • @nithya2139
    @nithya2139 Рік тому +10

    The way of narration of the temple is too good..... Congratulations both of u... 🤝🤝🤝

  • @Sathesh06
    @Sathesh06 Рік тому

    Awesome
    Ohm sivaya namaha 🙏🙏🙏

  • @thaanaa24
    @thaanaa24 Рік тому +4

    இந்த வீடியோக்கு தான் இத்தனை நாட்கள் காத்திருந்தோம் 🤗🙏.....

  • @beastisback6253
    @beastisback6253 Рік тому +14

    WE WANT MORE VIDEOS 😍

  • @abubakkersiddiq835
    @abubakkersiddiq835 Рік тому +15

    அண்ணா கரிகாலச்சோலன் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கல்லணை பத்தி video போடுங்கள்

  • @tnpscshortstamil
    @tnpscshortstamil Рік тому +4

    Captain prabakaran paththi podunga

  • @adithyareview4594
    @adithyareview4594 Рік тому +2

    I excited💥

  • @apt_mass_tamilan8032
    @apt_mass_tamilan8032 Рік тому +7

    Proud to be 🔥tanjavur persen🔥

    • @filmmakers6864
      @filmmakers6864 Рік тому

      எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் வெளியானது ரசிகர்கள் அனைவரும் தியேட்டரில் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் 👍🔥🔥🔥🔥🔥
      yt

  • @thelegend5668
    @thelegend5668 Рік тому +6

    இவ்வுலகில் என்ன விட தீவிர மனா தே லெஜன்ட் பேன் இருக்க முடியாது அதனால் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...🙏🏻😍

  • @justforpost5052
    @justforpost5052 Рік тому +2

    திருவள்ளுவர் பற்றி வீடியோ வேண்டும்....

  • @gvbalajee
    @gvbalajee 9 місяців тому +1

    wonderful Mysterious Secrets About Tanjavur Big temple

  • @kaliraja256
    @kaliraja256 Рік тому +74

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இருக்கின்ற திருமேனி நாதர் கோவில் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா இந்த கோவில் 2000 ஆண்டு பழமையான சிவன் கோவில் அண்ணா pls video podunga Anna

  • @saran682
    @saran682 Рік тому +3

    Waiting for your video 🐱

  • @Iconicevlove
    @Iconicevlove Рік тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாடவர்க்கும் இறைவா போற்றி... 🙏🙏🙏🙏🙏ஈசன் அருள் எப்போதும் வேண்டும் என் தமிழக மக்கள் ... வாழ்க்கை மேலோங்கி வளம் பெற வேண்டிக்கொள்கிறேன்..

  • @balajis3395
    @balajis3395 Рік тому +3

    நீங்க போடும் அனைத்து வீடியோக்களும் புது புது விசியங்களை தெரிஞ்சுக்க உதவுகிறது செம செம சூப்பர் அட்டகாசம் வேற லெவல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Рік тому +4

    Minutes mystery always ultimate 🔥

  • @Mr.nobita246
    @Mr.nobita246 Рік тому +2

    இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் இன்னும் நிறைய வீடியோகளை அப்லோடு செய்தால் நான் பார்த்து தெரிந்து கொள்வேன்

  • @anu9286
    @anu9286 Рік тому +1

    🔥🔥Thanjavur 🔥🔥

  • @shribalaji.k6609
    @shribalaji.k6609 Рік тому +4

    Vera level not stop you will continue 💯

  • @thedictatorofmystery1767
    @thedictatorofmystery1767 Рік тому +8

    Bro தமிழரின் பெருமையையும் கட்டிடக்கலையையும் உலகிற்கு விளக்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி video போடுங்க Bro please... 🙏

  • @uniquegaming5834
    @uniquegaming5834 Рік тому +2

    அருமையான ஒரு பதிவு . இரண்டாம் பாகம் பதிவிடுங்க அண்ணா ..

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Рік тому +2

    Ithanalam kekum pothu enaku goosumbes agathu bro 🔥👏

  • @kathirkath6758
    @kathirkath6758 Рік тому +6

    9:00 this is only revealed by you in tamil and explained very clearly thank you!

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Рік тому

      Well. And also you can refer archeology channel "PRAVEEN MOHAN" , who is expert in it.

  • @vijayvinith1590
    @vijayvinith1590 Рік тому +4

    ராஜராஜசோழனின் வாழ்கை வரலாறு பற்றி ஒரு வீடியோ போடுங்க minutes mystery.

  • @RISKANTIME
    @RISKANTIME Рік тому

    இந்த யூடியூப் சேனல் மட்டுமல்லாது அவர்களது அடுத்த யூடுப் சேனல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @rahuljr6495
    @rahuljr6495 Рік тому +1

    Love From Thanjavur ♥📍

  • @vikash.nnarasimman2745
    @vikash.nnarasimman2745 Рік тому +7

    ராஜா ராஜா சோழன் வாரிசு சார்பாக இந்த காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @ssooriya7061
    @ssooriya7061 Рік тому +4

    இந்த வீடியோ இக்கு ஆயிரத்தில் ஒருவன் மியூசிக் போட்டா நல்லா இருக்கம் 💞💞

  • @gayathrimohandoss7620
    @gayathrimohandoss7620 Рік тому

    கேட்க கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளது 🤩🤩தஞ்சை பெருமையை பறைசாற்றரியதற்கு மிக்க நன்றி 😌😌😌

  • @jokerajay5506
    @jokerajay5506 Рік тому +1

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பற்றி வீடியோ போடுங்கள் நன்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @20leo631
    @20leo631 Рік тому +20

    Anna We are proud to be your SUBSCRIBERS. Because now a days you are uploading more videos about OUR TAMIL Temple mystery. And also you are PROVED, PROUD தமிழன் 🥰💥💥💥💥🥳🥳🥳🥳

  • @akashorash4973
    @akashorash4973 Рік тому +4

    Uncle Naa Unga big fan Indha video LA 30 minutes LA egapatta likes and views vanduduchi Vera level 👌 👏

  • @rajeshre51
    @rajeshre51 Рік тому +1

    கங்கைகொண்ட சோழபுரம் பற்றி நான் தெரிஞ்சிக்கனும்(ur voice).அத பத்தி விவரமாக வீடியோ போடுங்க ஃப்ரோ👍👍👍👍

  • @joyaly6035
    @joyaly6035 Рік тому +2

    Thanjai periya kovil pathi kekka kekka intresting ah irukku innum itha pathi video podunga ........

  • @RockStar-cs1zw
    @RockStar-cs1zw Рік тому +12

    anna sema intrest na onu konjam choza pathi vid podunga
    ❤️ we are proud the tamizh king raja raja chozan🙏
    Waitting next chozan vid 🤯

  • @arraventhanmaniyarasu3211
    @arraventhanmaniyarasu3211 Рік тому +3

    Thank you so much for the good information brothers ♥️

  • @anandram4422
    @anandram4422 Рік тому

    அருமை அருமை மிக முக்கியமான பயனுள்ள தகவல்.தாங்கள் தேடி படைத்த பதிவு மிக அபாரம். நன்றி சகோதரர்களே

  • @somasundram9556
    @somasundram9556 Рік тому

    ஆச்சரியம் அதிசியம் பிறம்மிப்பு அருமையான பதிவு சூப்பர் 👌👌👌👏👏🏻👏👏

  • @alexpandi9800
    @alexpandi9800 Рік тому +5

    கரிகால சோழன் கட்டிய கல்லனை பத்தி போடுங்க bro please.

  • @arveeff8347
    @arveeff8347 Рік тому +12

    Bro raja raja chozhan son rajendra chozan kattiya gangaikonda chozha puram pathi podunga bro

  • @arjuarju9616
    @arjuarju9616 Рік тому

    Realy goosebumps agudhu nga❤️❤️❤️

  • @SathishKumar-px9qi
    @SathishKumar-px9qi Рік тому +2

    தமிழனின் பெருமை !.

  • @kmhariyt007
    @kmhariyt007 Рік тому +16

    தஞ்சை பெரியகோவில் ஒ௫ அதிசயம் ❤❤❤🔥🔥🔥🔥🔥

    • @filmmakers6864
      @filmmakers6864 Рік тому

      எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் வெளியானது ரசிகர்கள் அனைவரும் தியேட்டரில் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் 👍🔥🔥🔥🔥🔥
      yt

  • @-PH-Chellamuthuv
    @-PH-Chellamuthuv Рік тому +15

    தஞ்சை பெரிய கோவில் 💖❤️✨

  • @Somnath-ip7cy
    @Somnath-ip7cy Рік тому +1

    Love you Anna's ❣️💕✨

  • @uservlog3920
    @uservlog3920 Рік тому +1

    Such an amazing details ❤️😍💯😘

  • @sivapriyan3832
    @sivapriyan3832 Рік тому +3

    Bro old temple Thiruvattar athikesavan temple layum intha maathiri oviyangal iruku.Most underrated temple in kanyakumari.Ipo tha neraya peoplesku thryavanthu famous aagitu.Semma architecture.

  • @ms_creation3816
    @ms_creation3816 Рік тому +2

    Proud to born TN49😍

  • @DON-jq8ne
    @DON-jq8ne Рік тому

    உண்மையிலே உங்கள் காணொளி மிகவும் முக்கியமான விஷயம்...இதனை தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மை...உலகளாவிய அமைப்பு மற்றும் தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன ஏனென்றால்... இராச ராச சோழன் ஒரு தமிழன் தமிழனின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் அடங்கும் தஞ்சை பெரிய கோயில்...Proud of humanity தமிழன்...தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்... இராச ராச சோழனின் சமாதியை ஒரு மிக பெரிய மணிமண்டபம் ஆக மாற்ற வேண்டும் இதுவே தமிழனின் பெருமை...

  • @sivaguru9974
    @sivaguru9974 Рік тому +1

    Om namashivaaya❤

  • @shuttersup9121
    @shuttersup9121 Рік тому +3

    Great video. Please make more videos on Robbery, Army heroes or survival stories.

  • @dragoncreation4883
    @dragoncreation4883 Рік тому +6

    Part 2 confirm podunga bro🔥

  • @k.yuvarajk.yuvaraj9947
    @k.yuvarajk.yuvaraj9947 Рік тому +1

    From தஞ்சாவூர் 💯💥❤️❤️

  • @aarthidra
    @aarthidra Рік тому

    மிகச் சிறப்பான காணொளியைத் தந்தமைக்கு நன்றி, சகோதரர்களே...! 🙏😇 ஒவ்வொரு ஓவியத்தையும் பல சமபாகங்களாக பிரித்துக்கொண்டு பல கலைஞர்கள் இணைந்து ஒரே நேரத்தில் பணியாற்றி, அவரவர் பாகத்தின் வேலையை ஒரு நாளுக்குள் கச்சிதமாக முடித்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து, Bro.

  • @sathankumar5141
    @sathankumar5141 Рік тому +2

    Waiting for part 3 😍

  • @DelayCinema.
    @DelayCinema. Рік тому +4

    ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் அதிலுள்ள அம்சங்கள் அனைத்தையும் வீடியோவாக போடுங்கள்🙏🙏🙏🙏

  • @mdeditz7792
    @mdeditz7792 Рік тому +1

    neenga soldra ovvoru dialogue um bgm um goosebumps aaguthu😌💥❤️

  • @akeel2005
    @akeel2005 Рік тому

    Super 🔥 🔥
    Thanjai kovil ovvaru places is about wonderful thinks 🔥🔱

  • @billapraveenm4052
    @billapraveenm4052 Рік тому +4

    காலத்தால் அழியாத அருள்மொழி வர்மன் (எ ) ராச ராச சோழனின் படைப்பு ❤️🔥

  • @Siripoma
    @Siripoma Рік тому +3

    இராஜ இராஜ சோழன் 🔥🔥
    குஞ்சரமல்லன் இராஜ இராஜ பெருந்தச்சன் 🔥

  • @kamalnaths182
    @kamalnaths182 Рік тому +1

    Tiruvannamalai secret poduga bro plzzzzzzz 😭💔🥺🥺

  • @PRASANTH-kd4ef
    @PRASANTH-kd4ef Рік тому +2

    ரொம்ப ரொம்ப நன்றி MINUTES MISTRY TEAM Thank you break the mystery 💥💥🤗😍😘😘😘😘

  • @monishinr9286
    @monishinr9286 Рік тому +3

    Raja raja cholan💥proud to be a tamizhan💥🙏

  • @Karthik-zj7iu
    @Karthik-zj7iu Рік тому +5

    திருவண்ணாமலை கோவில் பற்றிய வீடியோ போடுங்க அண்ணா