ஆண்கள் பெண்கள் பாருங்கள்💪! எலும்பை உறுதிப்படுத்தி இடுப்பு வலி, முதுகு வலி போக ராகிகளி|Giveaway Day-4

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #ragi #RagiKaliRecipeinTamil #kali #recipe #ragirecipes
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
    தீராத கால் வலி முதுகு வலி இடுப்பு வலி இருக்கா!
    கட்டாயம் பாருங்க...

КОМЕНТАРІ • 396

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Рік тому +15

    Hi friends good afternoon! New video out 👉ua-cam.com/video/_XhhMNf91sg/v-deo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +2

    Woow paarkkavey vrra laval oru vaatti yenna adikkadi seiyyathoodrim recipe. Thaankyouda

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +11

    ராகி களி பாக்கவே சூப்பரா சாப்பிடணும் போல இருக்கு சங்கீதா

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Рік тому +2

    ரொம்ப எளிமையான முறையில் செய்து காட்டினீர்கள் சிஸ்டர் சூப்பர்

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 Рік тому +1

    Sooper sooper sister semaya easy ha iruku try panitu solren
    Thanks 😊

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Рік тому +1

    நான் இதுவரை களி சாப்டதே இல்லை ஏன்னா எனக்கு புடிக்காது செய்யவும் தெரியாது ஆனா நீங்க செய்யும் முறை ஈசியா இருக்கும் கண்டிப்பாக நானும் செய்வேன் செய்து சாப்பிடுவேன் தேங்யூ

  • @marieantoinette5142
    @marieantoinette5142 Рік тому +3

    Never tried ragi Kali this far.... Gonna try this😋.... and I'll share the results soon❤️

  • @jothimanijothimani6158
    @jothimanijothimani6158 Рік тому +1

    Ungaloda resipe ellam very very super..puthusa try panravangaluku romba easy ah soli kuduringa.,atha vida elam vetla ulatha vachu than elam paniringa...vera அலப்பறைகள் இல்லாமல் தெளிவாக இருக்கிறது. nan saptu parthu solren sis love uuuuuu...

  • @dwarakeshs612
    @dwarakeshs612 Рік тому +1

    Hai mam intha 2 combination vera leval intha dish 2 year baby la irunthu ellarum sappitalam.athigamana vitamins irukku thank u mam

  • @ayyanayyan2714
    @ayyanayyan2714 Рік тому +2

    ராகி களி பிடிக்கும் ஆன செய்வதற்கு பயமா இருக்கும் நான் ராகி களி செய்து சாப்பிட்டா போரேன். மிகவும் நன்றி சகோதரி

  • @malarvizhimanikam8536
    @malarvizhimanikam8536 Рік тому +1

    சங்கீதா மா தேங்காய் வறுத்தது தேங்காய் வருதா கொழுப்பு ஆயிரும் பச்ச தேங்காய் தான் சட்னிக்கு அரைக்கணும் மத்தபடி சூப்பர்

  • @shanthic3296
    @shanthic3296 Рік тому +1

    நீங்க சாதம் மாதிரி ஈஸியா செய்து காட்டிருக்கீங்க.துடுப்பு வச்சு கின்றதுக்குள்ள போதும் போதுனு இருக்கும். கை வலி வந்துரும். இனி இந்த மாதிரி செய்யணும் னு இருக்கேன். நன்றி ம்மா.

  • @krishnabaijagannathan6493
    @krishnabaijagannathan6493 Рік тому +1

    Hai sangee sis.. chutney'la nanum puli poduven.. puli'ku badhila lemon juice kooda oru spoon saerthukalam chutney romba neram kettu pogama irukum..

  • @revanthlp5795
    @revanthlp5795 Рік тому +2

    Enakum rmba pitikum akka ..

  • @menagaraju9911
    @menagaraju9911 Рік тому +1

    ராகி களியும் வெ.கடலை சட்னியும்.super mam.⭐⭐⭐👌💐

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 Рік тому +1

    Hai Sangeetha, ragi kali pakka super ra ierukku, kadala chutney so different combination this is first time I know, sure i will try. Please pathri senju kaminga

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 Рік тому +1

    மிகவும் எளிதாக சொல்வது தான் சங்கீதா ஸ்டைல் கண்டிப்பாக செய்து பார்க்கறேன்

  • @auxiliapushparani7642
    @auxiliapushparani7642 Рік тому +1

    ராகி களி ரொம்ப பிடிக்கும் ஆனா , process பார்க்கும் போது பயமா இருக்கும். But, இந்த video recipe பார்த்ததும் esay இருக்கு. கட்டாயம் try பண்ணின சாப்பிடனும். உங்களுடைய recipes all superb 👌 😀

  • @karthigasathish8730
    @karthigasathish8730 Рік тому +1

    உடலுக்கு உறுதி தரும் ராகி களியும் சட்னியும் சூப்பரா இருக்கு.அருமை 👌 😋

  • @santhi3426
    @santhi3426 Рік тому +1

    ராகிகளியும், வேர்கடலை சட்னியும்
    ரொம்ப நல்லாயிருக்கு சங்கீதா!
    இவ்வளவு விளக்கமாக இதுவரை
    யாரும் சொல்லியதில்லை.
    நாளை செய்து பார்த்து
    சாப்பிட்டு பார்த்துருவோம்!
    நன்றி! மகிழ்ச்சி!
    🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🙏

  • @mahemamahema3788
    @mahemamahema3788 Рік тому +1

    சங்கீதா நீங்க சொன்ன மாதிரியே நானும் கலி செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா வந்தது என் வீட்ல எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிட்டார்கள் உங்களுக்கு என்னோட நன்றி நன்றி நன்றிகள் கோடி நீங்கள் சொன்ன நிறைய டிஷ் ட்ரை பண்ணி இருக்கேன் ரொம்ப சூப்பரா வந்திருக்கு ஐ லவ் யூ சோ மச் சங்கீதா

  • @ushabaskar2411
    @ushabaskar2411 Рік тому +1

    Today I'm tryed came out very well , thank you sister for your healthy recipe

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Рік тому +1

    ராகி களி மிகவும் எல்தியான முறையில் செய்து காட்டினீர்கள் சிஸ்டர்

  • @amuthad3435
    @amuthad3435 Рік тому +1

    சங்கீமா நீங்க உருண்டை செய்த விதம் செம சூப்பர். நீங்க சொன்ன அளவுகளுடன் செய்கிறேன். இரவு உணவுக்கு களி செய்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றி சங்கீமா. டீ கடையில் பஜ்ஜி போண்டாவுக்கு ஒரு சட்னி சொன்னிங்களே அதை அளவுகளுடன் செய்து காட்டுங்க. நன்றி நன்றி லவ்யூயூயூயூயூ.

  • @sumathikarunya6847
    @sumathikarunya6847 Рік тому +1

    Akka .....neega one yerku munadi seja chiken resipae ...nethu tha patha....evg senja .....ya ponnu non veg sapdamata....neathu supera irnchnu sapta ...tq sis....,,

  • @GayuRam2507
    @GayuRam2507 Рік тому +2

    Hai akka different. Different receipe. Nice Akka

  • @jeevithagowrishankar431
    @jeevithagowrishankar431 Рік тому +1

    Super sangeei i don't know how to make kaali u make it easy thank you so much

  • @shanthic3296
    @shanthic3296 Рік тому

    உங்க method easiyavum superavum செய்ய முடிந்தது. நன்றிங்க

  • @mythilyk396
    @mythilyk396 Рік тому +1

    Appadi naanum pala murai try panni irukken.sariyavae vanthathilla .inimae nalla seithiduven

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Рік тому +1

    Hi கண்ணம்மா ராகி களி சட்னி உடலுக்கு ரொம்ப நல்லது..😋😋களி உருட்டு வெற லெவல் 😂😂ஐ லவ் யூ டியர் 💜💚💙💛❤

  • @mummoorthy6511
    @mummoorthy6511 Рік тому +2

    Very Thanks madam Good Healthy Tips 🍬🍬🍬👏🤝👍👍

  • @geethavishny9063
    @geethavishny9063 Рік тому +1

    பிரமாதம் சங்கீதா......I will try for same method 😘

  • @radhay2459
    @radhay2459 Рік тому +1

    Old recipe but healthy recipe
    Good for all
    I will try soon

  • @srijeyaschoolnursing4348
    @srijeyaschoolnursing4348 Рік тому +1

    Hi pa really appreciate this because very helpful diet for Indian

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 Рік тому +1

    ராகிகளிSuper உடம்புக்கு ரொம்ப நல்லது அருமை Tq

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt Рік тому +1

    Hi சங்கீதா சிஸ்டர் ராகி களி நாட்டுசாக்கரை நல்ல எண்ணை இந்த மாதிரி சாப்பிட்டு இருக்கிறோம் , இனிப்பு ,காரம் சூப்பர் சிஸ்டர் ❤️

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Рік тому +1

    ராகி களி சட்னி சூப்பர் 👌😋 ராகின்னாலே ஆரோக்கியமான உணவு உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது ஆரோக்கியமான ரெசிப்பி போட்டதற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தேங்க்ஸ் மா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @shanthaasokan
    @shanthaasokan Рік тому +1

    👌உடம்புக்கு ரொம்ப நல்லது.

  • @expatriaters
    @expatriaters Рік тому +1

    Hi Sangeetha, Thanks for wonderful healthy recipes. I will try for this method. Very happy to see that recipe.

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 Рік тому +3

    சூப்பர்ம்மா

  • @jeevadivel8264
    @jeevadivel8264 Рік тому +1

    Hi ma ❤ intha recipe pakkum pothu apdiye enga paatti rainy season appo dinner ku intha (raagi Or kothumai) kali senju kudupanga with thakkali thooku suprb ah iruku ana enaku kali seiya theriyathu ana unga recipe pakkum pothu nane seiyalanu mudivu panita unga chutney la green chilli tha highlight ah semma yummy😋😋😋 delicious( ending la nenga saptu katunathutha tempting and craving ahirchu))

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 Рік тому +1

    Wow sister ragi Kali romba nalla iruku nanum ithu mathiri try panni parkiren

  • @santhimurukan2216
    @santhimurukan2216 Рік тому +1

    Healthy recipe. .Thanks for sharing Sister...

  • @jssruthilaya
    @jssruthilaya Рік тому +1

    Hai, I just now went to orthodoctor
    He tells eat raghi etc
    You tell this recipe Thank you so much ma I surely try this recipe

  • @ranibommayan7992
    @ranibommayan7992 Рік тому +1

    ஹாய் சங்கீதா
    நானும் களி செய்வேன். சிறுதானியம் போட்டு ஆனா உருட்டறதுக்கு வராது அடுத்த தடவை செய்றப்ப இதே அளவுகளோடு செய்றேன். தண்ணி அளவு இதே மாதிரி ஊற்றி செய்கிறேன்... தேங்க்யூ மா 👏👏

  • @SayeeYeesa
    @SayeeYeesa Рік тому +1

    Tried today Sangeetha, came very well. Thanks a lot for a wonderful healthy recipe. 😍

  • @PriyaPriya-ds5sy
    @PriyaPriya-ds5sy Рік тому +1

    Very nice ka... I wil try today da... All recipes 👌 ka. Enna vessel ka ethu

  • @Jesus_ministry
    @Jesus_ministry Рік тому +1

    Supera explain pannuringa sis beginners puriyara mathri thanks sis

  • @sri06kri06thiga86
    @sri06kri06thiga86 Рік тому +1

    Super sangee ma .... Even though I am from Bangalore, I haven't tried making raagi mude.. this recipe is awesome... I'll try this for sure

  • @sathyam1829
    @sathyam1829 Рік тому +1

    Sis nega upload panra ealamae spr ah and healthy ah iruku sis...thanks for ur wonderful recepies 💖💖💖💖

  • @kavitham8557
    @kavitham8557 Рік тому +1

    Nanum ethey mari tha seivan pa super

  • @gnanakalai6497
    @gnanakalai6497 Рік тому +1

    I like this nutritional food and prevents diabetes. Natural weight loss agent. So thank you so much sangeetha mam.

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 Рік тому +1

    Wow healthy recipe. Ragi kali. Our family favourite dish. Thank you for this traditional food.

  • @soundark2119
    @soundark2119 Рік тому +1

    Healthy recipe Ragikali akka super 👌👌 yesterday I tried egg gravy akka awesome it's really very nice akka thanks a lot thank u so much

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 Рік тому +4

    This is indeed a great meal. Happiness in my plate

  • @mummoorthy6511
    @mummoorthy6511 Рік тому +2

    Healthy video support helpfull Thanks 👌👌

  • @rasukutty5997
    @rasukutty5997 Рік тому

    Kandipa try panren mam romba simple ah tha iruku

  • @muthulakshminaydu2035
    @muthulakshminaydu2035 Рік тому +1

    Super 👌 👍 😍 🥰 healthy arokyamana receippe satnium arumai

  • @spreethi6433
    @spreethi6433 Рік тому +1

    Super sangeetha akka healthy recipes

  • @nitesh.s5210
    @nitesh.s5210 Рік тому +1

    Parambariyamana dish neenga simple ah solli kuduthuteenga super mam

  • @pilavarasi8512
    @pilavarasi8512 Рік тому +1

    my husband's favorite diss your receipe is simple and easy I will try

  • @manjulasrinivasan3634
    @manjulasrinivasan3634 Рік тому

    Hi mam 💝
    Ragi Kali nd peanut chutney super mam.
    Unga video parkim bhodhe tempting ah irk 😋....super mam idhe madhri neraya recipe podga.......I'll support you

  • @nishaashvinshree4894
    @nishaashvinshree4894 Рік тому +2

    Akka enakku kali pidikkave pidikkadhu....ana sangeetha akka senjadhai paarthale sapidanum pola irukku...

  • @datahub1927
    @datahub1927 Рік тому +1

    Sattni super sis 👍👍👌👍👌👌👍👌 ragi ball combination super try pannitu sollaran

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Рік тому +1

    Super Sangeetha 👌

  • @priyasukumar2581
    @priyasukumar2581 Рік тому +1

    Super.. thank you.. nane kekalam nu nenachitu irundhen

  • @kalpagamnatarajan3294
    @kalpagamnatarajan3294 Рік тому +1

    ரொம்ப நல்லா விரிவா சொல்லி thareenga. Tk y mam

  • @marimuthuanitha6829
    @marimuthuanitha6829 Рік тому +2

    Very nice and healthy recipe. Super.

  • @RamusSamayal
    @RamusSamayal Рік тому +1

    Wow very nice friend very very healthy recipe frnd 👌🏼 well explained friend I will try it today keep in touch friend

  • @tamilselviselvi90
    @tamilselviselvi90 Рік тому

    Superb sister Kali kindave enakku bayam katti padumo apdinu kaliyoda chicken kulambu vachi sapta mmmm amazing

  • @datahub1927
    @datahub1927 Рік тому +1

    Nega sapdum podhu vaila Tanni varuthu semaya iruku thanku sis

  • @anandsam9849
    @anandsam9849 Рік тому +2

    Super 👌👌👌👌👌 akka.romba healthy ana recipe.thnks for ur sharing akka 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Рік тому +1

    Hi sister Rahi Kali super.I will try this recipe.👌👌👌

  • @sujithaanand653
    @sujithaanand653 Рік тому +1

    Wow....bring back my childhood memories.. My grandma cook this with chicken gravy..

  • @shanthic3296
    @shanthic3296 Рік тому +1

    எங்களோட விருப்ப உணவு. ஆனால் கீரை கடைசல், கருவாட்டு குழம்பு தான் செய்வாங்க. ஆனால் சட்னி செய்து சாப்பிட்டு பார்க்கணும். 👍

  • @umamaheswari6462
    @umamaheswari6462 Рік тому +1

    Nalla pasikira nerathila epdi sapitu asai katureengale... Nalaike seithiduren mam

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana Рік тому +2

    Hi sangee sis. Hmm oh my god that word super. Kalli super sis.
    Enaku pregnancy time la kasayam seithu kattunga pls

  • @menakamenaka4681
    @menakamenaka4681 Рік тому +1

    Ragi kali super I will try

  • @SayeeYeesa
    @SayeeYeesa Рік тому +1

    The chutney goes well with Dosai also. Kids loved it. happened to make your recipes in the last few days. Everyone at home enjoys too. 🖐🙂

  • @shobana6002
    @shobana6002 Рік тому

    Hi siss vl try this recipe I don't know to do but u taught me in easy way.

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 Рік тому

    Ragi kali paakum pothey sapida thounuthu sister.

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Рік тому +1

    super very helthy food thankyou sanki

  • @geethalakshmi9387
    @geethalakshmi9387 Рік тому

    Sister neenga podra Ella vedio um
    Perfect aha irrukku. Ungalla ennakku
    Roombaaaa pidikkum ma

  • @shylajajustus3871
    @shylajajustus3871 Рік тому +1

    Nan kandippa seythu pakkuren....👌👌👍

  • @sasivedhanth5927
    @sasivedhanth5927 Рік тому +1

    Super sister ennakku remba putikkum

  • @sinthushiba3957
    @sinthushiba3957 Рік тому +1

    Super helthy food thanku

  • @florencejecintha8016
    @florencejecintha8016 Рік тому +1

    Traditional and very healthy recipe.

  • @lovelyfamilyskitchen4878
    @lovelyfamilyskitchen4878 Рік тому +1

    Surely lucky person only taste this ,very nice

  • @megalaelayaraja1350
    @megalaelayaraja1350 Рік тому +1

    Raki Kali Nan sapitathu Ella sis but niga seithathu parthu seiyanum poll eruku trypondren sister,

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 Рік тому +1

    Seems to easy to prepare this ragi kali

  • @snirmala4820
    @snirmala4820 Рік тому +1

    சங்கிதாவை நம்பாமல் யாரை நம்புவது நாங்கள் செய்த பாக்கியம் நீங்கள் எங்களுக்கு கிடைத்தது எங்கள் வரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaisaraswathy2628
    @jaisaraswathy2628 Рік тому +1

    Night tukke senjuruvom. Sis innaikku enga veetla pudhina biriyani very tastyyyy

  • @datahub1927
    @datahub1927 Рік тому +1

    Ragi ball very different iruku sis

  • @Abishek2314
    @Abishek2314 Рік тому +1

    Hi pa this is my favourite recipe. I like it

  • @ramavasu1417
    @ramavasu1417 Рік тому +1

    Looks very delicious… thank you for the recipe…

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva Рік тому +1

    Super combo ragi kali kadala chattni nan nelakadala chatnila ingi poondu pottathilla inime try panren day 4 vidio pathachu like share paanniyachu mam 👌👌👌

  • @girijasundher7879
    @girijasundher7879 Рік тому +1

    Sup sis i will try this week....

  • @VijayaLakshmi-iy5wo
    @VijayaLakshmi-iy5wo Рік тому +1

    Good easy & healthy food

  • @yuvasrie2999
    @yuvasrie2999 Рік тому +1

    களி சாப்பிடாதே இல்லை

  • @narendhiranveeramani8682
    @narendhiranveeramani8682 Рік тому +2

    😲🤩😍Wow😲🤩😍... It's tempting...
    Super. Sangee mam... 🥰