கிருஷ்ணா நான் தமிழ்நாட்டில இருக்கேன் அகதியா இருக்க நானும் ஸ்ரீலங்கா தான் எங்க அப்பாவும் இந்த வருத்தத்துடன் இழந்து போனாரு அந்த நேரம் உங்க காசு இல்ல இந்த வருத்தத்தை அக்காவிற்கு உதவி செய்த உங்களுக்கு மிக்க மிக்க மிக்க பெரிய நன்றி கோடான கோடி நன்றி கிருஷ்ணா நீங்கள் முழு ஆண்டு காலம் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் எங்கள் அப்பாவுக்கு இந்த வருத்தத்தை காப்பாற்ற முடியவில்லை ஆனால் நீங்கள் அப்போ இருந்தீர்கள் என்றால் எங்கள் அப்பாவை நாங்கள் காப்பாற்றி இருப்போம் ரொம்ப நன்றி கிருஷ்ணா
மீண்டும் மீண்டும் கையெடுத்து கும்பிடுவத பார்க்க கண்கள் கலங்குகின்றது... புலம்பெயர் உறவுகளே தயவு செய்து இந்த குடும்பத்தை காப்பாற்றுங்கள் 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அந்தக் குழந்தைக்காக அம்மா உயிர் வாழ வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
புலம்பெயர் மக்களிடம் பெருமை உண்டு ஆனால் வீட்டில் கஷ்டம். புலம்பெயர் தமிழரை எதற்கு உதவிக்கு கூப்புடுகிண்றீர்கள் வேலைக்கு போங்கள் கஷ்டம் குறையும் வியாதியும் குணமாகும்
நீங்கள் உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களை தேடி வந்து இருக்கிறார்கள். இந்த அம்மா அந்த 4 வயது பிள்ளைக்காகவாவது நல்ல சுகம் பெறனும் அதுவும் 20 வருடம் கடந்து கிடைத்த பொக்கிஷம் என்று சொல்லலாம் அந்த பொக்கிஷத்துக்காக இந்த அம்மா இந்த கொடிய நோயில் இருந்து மீண்டு வரனும் 🤲🤲
தரமான உதவியை தகுந்த குடும்பத்திற்கு செய்த குரு-சிஷ்ஷன்ஸ் & உதவிய உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்!!💯🙏💯 மகேஸ்வரி சிஸ் கவலை வேணாம். நிச்சயம் கடவுள் உங்களை கைவிட மாட்டார். உங்க நோய் பூரண குணமாக எல்லோரும் கடவுளை வேண்டுவோம்!!🪔🙏🪔 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
இந்த உதவி மிக வரவேற்கத்தக்கது. உண்மைக்கு என்றும் அழிவில்லை. அவர்கள் சார்பாக நன்றி கிருஷ்ணா. மற்றும் அப்பாவின் உடல்நலத்தில் கவனம் எடுக்கவும். கலகலப்பான நல்ல மனிதர். நன்றியுடன் நாதன்அண்ணா.
இந்த குடும்பத்தின் நிலைமையை கேட்கும் போது கஷ்டமாக இருக்கு. ஆனால் இதே மாதிரி அதிகமான மக்கள் இருக்கிறார்கள். இதை பார்த்து இன்னும் எவ்வளவோ மக்கள் உங்களை தேடி வர கூடும். உங்களுக்கு எதுகும் சொல்ல வேணும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் யோசித்து செயற்படுவீங்கள் என்று தெரியும். இந்த குடும்பத்துக்கு உதவி கிடைத்தது சந்தோஷம். உதவியை வழங்கிய உள்ளங்களுக்கும் கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏.
நான் பிறந்து வளர்ந்த இடம், திருக்கோணமலை. யூடுப்பர் யாரும் திருக்கோணமலை கஷ்டப்பட்ட ஜனங்களுக்கு உதவி செய்வதில்லை.அப்படியிருந்தும் ,யூடுப்பர் மூலம் ,யாழ்ப்பாணம்,முல்லைதீவு,மட்டக்களப்பு கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவிசெய்கிறேன்.மனிதன் என்ற நிலையில் தான் பார்த்து செயல்படுகிறேன்
அக்காவின் கன்னிரை பார்த்தால் இவளவு கவலையா கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரியுது அக்கா நல்ல சுகத்துடன் இருக்க வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறோம் ஆண்டவர் ஆசீர்வதிப்பார் ❤️❤️❤️❤️கிருஷ்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள் அப்பாவும் நல்ல சுகத்துடன் இருக்கவேண்டும் கடவுள் துணை இருப்பார் ❤❤❤❤
மகன் கிருஸ்ணா யாராக இருந்தாலும் அந்த நோய் என்றால் நிட்சயம் உதவி செய்யத்தான் வேண்டும் நீங்கள் எது செய்வதென்றாலும் நன்றாக யோசித்துத்தான் செய்வீர்கள் எவர் என்ன கதைத்தாலும் நீங்கள் அதைப்பொருட்படுத்த வேண்டாம் மகன். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் மகன் கிருஸ்ணா அப்பா எப்படி இருக்கிறார்? தயவு செய்து அப்பாவின் நம்பர் அனுப்பமுடியுமா? வாழ்த்துக்கள் மகன்.❤❤❤❤❤❤❤❤❤❤
கிருஷ்ணா இந்த கலியுகத்தில் நீங்கள் செய்யும் உதவிகள் கடவுளுக்கு நிகர். கிருஷ்ணா நீங்கள் சுகத்துடன் நீடுள் காலம் வாழ வேண்டும். வாழ்த்துக்கள் கிருஷ்ணா❤❤❤🙏🙏🙏
புற்றுநோய் கொடியது இதை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும் அதன் வலியும் வேதனையும் . இவர்களுக்கு உதவியதற்கு மிக்க நன்றி கிருஷ்ணா. கஸ்ரத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்கு இனம்,மதம்,மொழி தேவை இல்லை .மனித நேயம் இருக்க வேண்டும்.நீங்கள் செய்துள்ள காரியம் வரவேற்க தக்கது வாழ்த்துக்கள்❤
தம்பி நீங்கள் தான் கடவுளின் மறுவுருவம்..இந்த அக்கா மிகவிரைவில் குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்❤❤ என்னுடைய அம்மாவிற்கு இதே நோய்தான். இப்போது கடுமையான நிலையில் தான் இருக்கின்றார். என்னுடைய அம்மா நாட்களை எதிர் பார்த்துக்கொன்ரு இருக்கின்றார்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭நான் மாங்குளம்
தம்பிமார்கலுக்கு நன்றி இசப்பா சொல்லியிருக்கிரார் நான் வியாதியாயிருந்தேன் என்னைவிசாறிக்கவந்திர்கள் என்று தயவு செய்து இந்த குடும்பத்துக்கு உதவ முன் வந்த உறவுகலுக்கு நன்றி நன்றி
உதவிய செந்தில்நாதன் மற்றும் பிரபா அவர்களுக்கு நன்றிகள்... உங்க உதவி மூலம் ஒரு உயிர் பாதுகாக்கப்படும் போது அதன் மூலம் ஒரு குடும்பமே உயிர் வாழ்கிறது.... மகிழ்ச்சி....
தம்பி (கிருஷ்ணா) நானும் இதே நோயால் பாதிக்கப்பட்டு கர்த்தருடைய கிருபையாள் இப்போது பூரண சுகம் அடைந்து உள்ளேன் இந்த sister கும் கர்த்தருடைய கிருபையாள் சுகம் வரும் ஊசி போட வேண்டும் உதவியதற்கு நன்றி
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் யது அப்பா கடவுள் துணை பணி தொடர வாழ்த்துக்கள் குழந்தைக்காக அம்மா வாழ வேண்டும்★★★nandri. .France. .erundhu:20:5:2024★★★ ★★★★★★★★★★★★♣★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
தம்பி கிஸ்ணா அந்த S 20.00 க்கு பதிலாக $ 200.00 என்று கேட்ட தங்கையில் மிழ் பதிவை காணவில்லை. அத்தோடு ஒரு வேண்டுகோள் நீங்கள் போடும் பதிவின் தலைப்பின் பக்கத்தில் ஒன்றில் திகதி மாதம் வருடம் அல்லது இலக்கம் போட்டு வந்தால் என்னை போல் யாரும் கேட்பவருக்கு ஏதோ ஒன்றை கூற உங்களுக்கு இலகுவாக இருக்கும்என்று நாள் கருதுகிறேன். நன்றி..
Appreciate you all for helping upcountry people.... may Jaffna people don't respect upcountry Estete people... but you all helping these people...Appreciate.. May God bless you
Thambi!you have helped with a very important physical illness. Many thanks to that relationship for providing the first aid. I pray that the sister's life has changed forever and everyone lives well with God's blessings🙏
Thambi Mar. Helping is like rain. Rain never differentiates the crop and weed. So helping everyone without discriminating race, cast or religion is very important. Very proud of you and the boys. God Bless
To day video is heart touching krishna. Sister don't worry get well soon. God blessing. This family is. You helping to thank you krishna. You are great krishna. Take care of your health.
இந்த நோயால் பாதிக்கப்பட்டூள்ளார்கள். கணவரை பிள்ளைகளை மனைவியை தவிக்கிறார்கள். இந்த வகையில் இவர்களும் மனிதர்கள் தான் உதவியை செய்யுங்கோ. கடவுள் துணை புரிவார்.
கிருஷ்ணா நான் தமிழ்நாட்டில இருக்கேன் அகதியா இருக்க நானும் ஸ்ரீலங்கா தான் எங்க அப்பாவும் இந்த வருத்தத்துடன் இழந்து போனாரு அந்த நேரம் உங்க காசு இல்ல இந்த வருத்தத்தை அக்காவிற்கு உதவி செய்த உங்களுக்கு மிக்க மிக்க மிக்க பெரிய நன்றி கோடான கோடி நன்றி கிருஷ்ணா நீங்கள் முழு ஆண்டு காலம் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் எங்கள் அப்பாவுக்கு இந்த வருத்தத்தை காப்பாற்ற முடியவில்லை ஆனால் நீங்கள் அப்போ இருந்தீர்கள் என்றால் எங்கள் அப்பாவை நாங்கள் காப்பாற்றி இருப்போம் ரொம்ப நன்றி கிருஷ்ணா
😭😭😭
மீண்டும் மீண்டும் கையெடுத்து கும்பிடுவத பார்க்க கண்கள் கலங்குகின்றது... புலம்பெயர் உறவுகளே தயவு செய்து இந்த குடும்பத்தை காப்பாற்றுங்கள் 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அந்தக் குழந்தைக்காக அம்மா உயிர் வாழ வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
புலம்பெயர் மக்களிடம் பெருமை உண்டு ஆனால் வீட்டில் கஷ்டம். புலம்பெயர் தமிழரை எதற்கு உதவிக்கு கூப்புடுகிண்றீர்கள் வேலைக்கு போங்கள் கஷ்டம் குறையும் வியாதியும் குணமாகும்
இந்த அம்மா சொல்வது உண்மை. உதவியுடன் 0 நீங்கள் இவர்களிற்கு உதவியதற்கு மிக்க நன்றிகள்.❤
உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் பாவங்கள்
நீங்கள் உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களை தேடி வந்து இருக்கிறார்கள். இந்த அம்மா அந்த 4 வயது பிள்ளைக்காகவாவது நல்ல சுகம் பெறனும் அதுவும் 20 வருடம் கடந்து கிடைத்த பொக்கிஷம் என்று சொல்லலாம்
அந்த பொக்கிஷத்துக்காக இந்த அம்மா இந்த கொடிய நோயில் இருந்து மீண்டு வரனும் 🤲🤲
கொடிய வருத்ததில் இருக்கும் அம்மா கவலை வேண்டாம் கடவுள் சுகத்தினை கொடுக்க இறைவனை பிராத்திக்கின்றேன். எங்களின் மக்கள் கண்டிப்பாக உதவி செய்வார்கள்.
தரமான உதவியை தகுந்த குடும்பத்திற்கு செய்த குரு-சிஷ்ஷன்ஸ் & உதவிய உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்!!💯🙏💯
மகேஸ்வரி சிஸ் கவலை வேணாம். நிச்சயம் கடவுள் உங்களை கைவிட மாட்டார். உங்க நோய் பூரண குணமாக எல்லோரும் கடவுளை வேண்டுவோம்!!🪔🙏🪔
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
நீங்கள் christian தானே? எனக்கு உங்கள் சமயத்தில் சேர விருப்பம்
ஏழைகளின் நாயகன் கிருஷ்ணா உங்கள் உதவி இலங்கை பூராகவும் பரவட்டும் வாழ்த்துக்கள் ❤❤❤
Mm
நன்றி Krishna உங்களை போல் இன்னும் இளம் வாலிபர்கள் உருவாகினால் உலகம் புதிய உலகமாக மாறும் பேதம் பார்க்காமல் உதவிய நல்ல மனசுக்கு 🙏👍🏾
ஏழைகளின்நாயகன்கிருஸ்ணாகட்டாயம்நோய்குணடைய அந்த அம்மாவிற்கு உதவிசெய்யவும்வாழ்த்துக்கள்நன்றி
இந்த உதவி மிக வரவேற்கத்தக்கது. உண்மைக்கு என்றும் அழிவில்லை. அவர்கள் சார்பாக நன்றி கிருஷ்ணா. மற்றும் அப்பாவின் உடல்நலத்தில் கவனம் எடுக்கவும். கலகலப்பான நல்ல மனிதர். நன்றியுடன்
நாதன்அண்ணா.
இந்த குடும்பத்தின் நிலைமையை கேட்கும் போது கஷ்டமாக இருக்கு. ஆனால் இதே மாதிரி அதிகமான மக்கள் இருக்கிறார்கள். இதை பார்த்து இன்னும் எவ்வளவோ மக்கள் உங்களை தேடி வர கூடும். உங்களுக்கு எதுகும் சொல்ல வேணும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் யோசித்து செயற்படுவீங்கள் என்று தெரியும். இந்த குடும்பத்துக்கு உதவி கிடைத்தது சந்தோஷம். உதவியை வழங்கிய உள்ளங்களுக்கும் கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏.
நான் பிறந்து வளர்ந்த இடம், திருக்கோணமலை.
யூடுப்பர் யாரும் திருக்கோணமலை
கஷ்டப்பட்ட ஜனங்களுக்கு உதவி செய்வதில்லை.அப்படியிருந்தும் ,யூடுப்பர் மூலம் ,யாழ்ப்பாணம்,முல்லைதீவு,மட்டக்களப்பு கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவிசெய்கிறேன்.மனிதன் என்ற நிலையில் தான் பார்த்து செயல்படுகிறேன்
அக்காவின் கன்னிரை பார்த்தால் இவளவு கவலையா கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரியுது அக்கா நல்ல சுகத்துடன் இருக்க வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறோம் ஆண்டவர் ஆசீர்வதிப்பார் ❤️❤️❤️❤️கிருஷ்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள் அப்பாவும் நல்ல சுகத்துடன் இருக்கவேண்டும் கடவுள் துணை இருப்பார் ❤❤❤❤
மகன் கிருஸ்ணா யாராக இருந்தாலும் அந்த நோய் என்றால் நிட்சயம் உதவி செய்யத்தான் வேண்டும் நீங்கள் எது செய்வதென்றாலும் நன்றாக யோசித்துத்தான் செய்வீர்கள் எவர் என்ன கதைத்தாலும் நீங்கள் அதைப்பொருட்படுத்த வேண்டாம் மகன்.
நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் மகன் கிருஸ்ணா அப்பா எப்படி இருக்கிறார்? தயவு செய்து அப்பாவின் நம்பர் அனுப்பமுடியுமா?
வாழ்த்துக்கள் மகன்.❤❤❤❤❤❤❤❤❤❤
மகன் உங்கள் மகத்தான உதவிக்கு நன்றி நீங்கள் இக்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாய் சிறந்த முன் உதாரணமாயிருக்கிறீர்கள்
நல்ல சேவைக்காக பாராட்டுகள். உதவிய உறவுகளுக்கு நன்றி.வாழ்க கிருஷ்ணாமகன்.
கிருஷ்ணா இந்த கலியுகத்தில் நீங்கள் செய்யும் உதவிகள் கடவுளுக்கு நிகர். கிருஷ்ணா நீங்கள் சுகத்துடன் நீடுள் காலம் வாழ வேண்டும். வாழ்த்துக்கள் கிருஷ்ணா❤❤❤🙏🙏🙏
கிருஷ்ணா இந்த குடும்பத்துக்கு உதவி செய்த மைக்கு மிகவும் நன்றி ❤❤❤❤❤
நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் சரியாகத்தான் இருக்கும் SK bro🎉🎉🎉🎉❤❤❤
ஆண்டவர் என்றும் துணை இருப்பார் ❤❤❤
தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
வந்தாரை வரவேற்கும் யாழ் மண் வந்தாரை வாழவைப்பான் கிருஸ்ணா மனதிற்கு மகிழ்ச்சி
புற்றுநோய் கொடியது இதை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும் அதன் வலியும் வேதனையும் . இவர்களுக்கு உதவியதற்கு மிக்க நன்றி கிருஷ்ணா.
கஸ்ரத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்கு இனம்,மதம்,மொழி தேவை இல்லை .மனித நேயம் இருக்க வேண்டும்.நீங்கள் செய்துள்ள காரியம் வரவேற்க தக்கது வாழ்த்துக்கள்❤
தம்பி நீங்கள் தான் கடவுளின் மறுவுருவம்..இந்த அக்கா மிகவிரைவில் குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்❤❤ என்னுடைய அம்மாவிற்கு இதே நோய்தான். இப்போது கடுமையான நிலையில் தான் இருக்கின்றார். என்னுடைய அம்மா நாட்களை எதிர் பார்த்துக்கொன்ரு இருக்கின்றார்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭நான் மாங்குளம்
தம்பிமார்கலுக்கு நன்றி இசப்பா சொல்லியிருக்கிரார் நான் வியாதியாயிருந்தேன் என்னைவிசாறிக்கவந்திர்கள் என்று தயவு செய்து இந்த குடும்பத்துக்கு உதவ முன் வந்த உறவுகலுக்கு நன்றி நன்றி
உதவிய செந்தில்நாதன் மற்றும் பிரபா அவர்களுக்கு நன்றிகள்... உங்க உதவி மூலம் ஒரு உயிர் பாதுகாக்கப்படும் போது அதன் மூலம் ஒரு குடும்பமே உயிர் வாழ்கிறது.... மகிழ்ச்சி....
மகனாஇந்த குடும்பத்துக்குமிகப்பெரிதான நனமை செய்திருக்கிறீர்கள் வாழ்க வாழ்க வல்லதேவன் அருள்பெற்று நீடூழி வாழ்கவென அம்மாவாய் வாழ்த்துகிறேன்
தம்பி கிருஷ்ணா இது பெரிய ஒரு உதவி 😢கடவுள் உங்கள்உடன் என்றும் கூட இருப்பாராக🙏🙏🙏 அப்பாவுடன் ஆண்டவர் கூட இருப்பாராக🙏
மகன் வாழ்த்துகள்.. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிச்சயமாக ஆசீர்வதிப்பார் ❤
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு .தேவைப் படும் போதுதான் உதவி தக்க நேரத்தில் உதவிய சகோதரங்களிற்கு மிக்க நன்றி
நன்றி தம்பி தகுந்த நேரத்தில் செய்த உதவி பெரு மகிழ்ச்சி வைத்திய தேவை நிட்சயம் உதவணும் தம்பி
God bless you,
Good luck appan.
பிறர் வாழ நீ உழைப்பாய் .
உன் வாழ்வை இறைவன் காப்பான்.
உதவி என்று வந்து விட்டால் மலையாக மக்கள் யாழ் மக்கள் என்று பாராமல் செய்வதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி உங்களுடைய உதவிக்கு, உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்
கடவுள் எங்க அனுப்பனும் எண்டு தெரிஞ்சு விட்டுள்ளார் கிஷ்ணா 🙏🙏🙏🙏👍👍
Great கிருஷ்ணா மிகுதி ஊசிக்கும் உதவவும் கடவுளின் மறு உருவம் கிருஷ்ணா உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்
Krishna Anna Nan kandyil erukkriren.evargalin pillaikku varuththam than.but evanga sonnadu poi.evangalukku muthyha magan oruvar erukkaru.konjam visaringa
தரமான உதவியைத் தக்கசமயத்தில் செய்திருக்கிறீர்கள் கர்த்தர் உங்களை கோடியாய் ஆசீர்வதிப்பார்
நன்றி கிருஷ்ணா உதவி செய்த தம்பிக்கு ம் நன்றி கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பாராக 👍♥️
இந்த மனித நேய உதவி செய்த கிருஷ்ண வாழ்க வளர்க
தம்பி (கிருஷ்ணா) நானும் இதே நோயால் பாதிக்கப்பட்டு கர்த்தருடைய கிருபையாள் இப்போது பூரண சுகம் அடைந்து உள்ளேன் இந்த sister கும் கர்த்தருடைய கிருபையாள் சுகம் வரும் ஊசி போட வேண்டும் உதவியதற்கு நன்றி
கிருஸ்னா அப்பாவுக்குக்கு. உடம்பு நிலை நன்றாகட்டும்🙏🙏🙏❤❤❤❤
அக்காவின் கண்ணீரை துடைத்த கிருஷ்னா உல்களுக்கு கோடான கோடி நன்றி கிருஷ்னா உங்கள் அப்பா நலமடைய இறைவனை வேண்டுகின்றேன்
Kirisna anraal kirinathaan kadawul Kirisna kavi Akkinikku bless pannuwaar.❤❤❤❤🎉🎉🎉❤❤❤🎉
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் யது அப்பா கடவுள் துணை பணி தொடர வாழ்த்துக்கள் குழந்தைக்காக அம்மா வாழ வேண்டும்★★★nandri. .France. .erundhu:20:5:2024★★★ ★★★★★★★★★★★★♣★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
உங்கள் சேவைக்குபாராட்டுக்கள்
மகன் உங்கள் உதவிக்கு மிகப்பெரிய நன்றி
Hi கிருஷ்ணா நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் தப்பாகாது. உதவிகள் எடுப்பவர்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் அது உங்களுக்கு திருப்தியாக இருக்கும்
அம்மா ❤❤❤அழகூடாது கிருஷ்ணா இருக்கிறார் ❤❤❤❤
இவர்களுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கு கோடான கோடி புண்ணியம் நீடுழி வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
Hi Anna..avarhal.solwadu unmai..nanum Kandy thn Anna..Inga sariyana poti porama Anna..help pnradu low level anna..Jaffna people is a best Anna..
Hi Krishna
I am not sure when this video was made.
I am watching this on June 18th, 2024. If I have to be in contact with you, how can I contact you ❤
Evarkaluku uthaviya uravukalukku rompa thank you sk thampi super👌👌👌
Anna vera level ❤❤❤
U kadavulin kulanthai
உதவி seaiyadium கட்டாயம் வாருங்கள் கிருஷ்ண 🙏🙏🙏🙏🙏🙏
தம்பி வணக்கம் அப்பாவை பத்திரமா பார்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் உதவிக்கு நன்றி மகன் 🙏🙏🙏🙏
Super congratulations Krishna uthavija uravukalukku mikka nanri valththukkal
கொடிய நோயால் பாதிக்கப்பட்டாலும் இறைவன் சுகமாக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார் அத்துடன் மகன் நீங்கள் செய்த மகத்தான உதவியை பாராட்ட வார்த்தையில்லை
கோடாண கோடி நன்றிகள் அண்ணா கடவுளின் மறு உருவம் அண்ணா குட்டி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Supper krishna nallavifayam kadabul thunai
Kattayam sejungo kirsna antha pillaikkakavea sejungo 20 varusaththukku pin kulanthai kulanthai ellathavarkalukku than theriumbathan arumai nanum 8 varudam kalyanam katti pilai ellai 😭😭😭😭😭
தம்பி கிஸ்ணா அந்த S 20.00 க்கு பதிலாக $ 200.00 என்று கேட்ட தங்கையில் மிழ் பதிவை காணவில்லை. அத்தோடு ஒரு வேண்டுகோள் நீங்கள் போடும் பதிவின் தலைப்பின் பக்கத்தில் ஒன்றில் திகதி மாதம் வருடம் அல்லது இலக்கம் போட்டு வந்தால் என்னை போல் யாரும் கேட்பவருக்கு ஏதோ ஒன்றை கூற உங்களுக்கு இலகுவாக இருக்கும்என்று நாள் கருதுகிறேன். நன்றி..
தமிழ் என்றாலே இரக்கம் தான்
வாழ்த்துக்கள் ❤❤
Omg எங்க ஊர் கிருஷ்ண ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
மனம் கணக்கிறது தம்பி வாழ்த்துக்கள் தகுந்த நேரத்தில் உதவி செய்துள்ளீர்கள் ❤
Anna intha ammaku uthavi seithathuku thanks anna
kadavul paarapatcham paarkka maattar athe pola neenka seira kaariyam kadavul velai thaan
Hai kirsna baba, God bless you baba 🙏 ❤
Appreciate you all for helping upcountry people.... may Jaffna people don't respect upcountry Estete people... but you all helping these people...Appreciate..
May God bless you
இனி இவங்க உங்கள் வீடியோ பார்த்து சிரித்தாலே போதும் சீக்கிரம் சுகம் பெற்றுவிடுவார்கள் 😅✝️🙏🏻💜💖
Kirisna unkalukku ean saarpana nanrikal
மிக மிக அருமை றொம்ப றொம்ப சந்தோசம் கிஸ்ணா எல்லோரும் தமிழர்தான் வாழ்க வளமுடன் தம்பிகளா.
நன்றி கிருஸ்னா கொடுக்கும் மனம்கொண்ட உள்ளங்களுக்கு கோடானகோடி வாழ்த்துக்கள் புலம்பெயர்உறவுகள்❤❤❤❤❤❤
வந்தாரை வாழவைக்கும் மகன் கிறிஸ் நீங்கள் நீடூழி வாழ்க
வாழ்த்துக்கள் அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் பணி தொடர வேண்டும் ❤
Sister kku nalla sukam kidaikka godbless pannuran.❤
சகோதரா அன்பு ஒன்றே வாழ வைக்கும் அன்புக்கு ஏமாந்தால் தப்பு இல்லே என் சகோதரிக்கும் இதே வருத்தம் தான்
nantri kirushna en kannukku nee thaan da kadavul thanks kirushna intha video paakkum pothu azhuthutten
Thambi!you have helped with a very important physical illness. Many thanks to that relationship for providing the first aid. I pray that the sister's life has changed forever and everyone lives well with God's blessings🙏
கிருஷ்ணா நீங்கள் அம்மாக்கு உடனே உதவி செய்தேக்கு நண்றி❤❤
🙏🙏🙏🙏 கிருஷ்ணா
Thambi Mar. Helping is like rain. Rain never differentiates the crop and weed. So helping everyone without discriminating race, cast or religion is very important.
Very proud of you and the boys.
God Bless
Nanri.krishna
entha oorula irunthaal enna kastapattavangalukku help pannunka kirushna ithu manitha neyam
To day video is heart touching krishna. Sister don't worry get well soon. God blessing. This family is. You helping to thank you krishna. You are great krishna. Take care of your health.
நிச்சையம் தம்பியா உதவி செய்வார் கவலைப்பட வேண்டாம்அக்கா. புலம் பெயர் உறவுகள்இவர்களுக்கு நிச்சையம் உதவுவார்கள். வாழ்த்துக்கள் தம்பியா
தம்பி கிருஷ்ண நோய்க்கு செய்த உதவி கோடி நன்றி
கிறிஸ்னா நீங்கள் செய்த இந்த. உதவி பெரியது கர்த்தர் உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பார் ❤
She will recover soon ❤.God bless all of you ❤
Maharagama hospital 🏥 feer retment try
Super brother . Money helped relatives thank you so much ❤ sister we are praying for your speedy recovery ❤❤
வணக்கம் அண்ணா
Ivankalukku uthavi seitha ullavankalukku nanri kirishna
Congratulations ❤❤❤❤sk kirusna kavithahs akkini ❤❤❤❤❤❤
கண்டிப்பாக செய்ங்க அண்ணா please please please
இந்த நோயால் பாதிக்கப்பட்டூள்ளார்கள். கணவரை பிள்ளைகளை மனைவியை தவிக்கிறார்கள். இந்த வகையில் இவர்களும் மனிதர்கள் தான் உதவியை செய்யுங்கோ. கடவுள் துணை புரிவார்.
மலையக மக்கள் எங்களுடைய மக்கள் தான்.
@@HARI-ff5uhஎந்த விதத்திலும் தமிழ் மக்களை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் அது யாராக இருந்தாலும் .
@@HARI-ff5uhபிழை என்றால் பிழை என்று கதைப்பேன்.யாராக இருந்தாலும்.
Mekavum nanri kerusna ❤❤❤❤
நன்றிங்க தம்பியாக நன்றிங்க
சொல்ல வார்த்தை இல்லை ❤God love you
உங்களைஆண்டவர்ஆசிர்வதிப்பார்