செல்லகிளி அண்ணாக்கு வருத்தம் எல்லாம் சுகமாகி நல்ல அரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் தர்மம் தலை காக்கும் கவலை வேண்டாம் மகன் கிரு இந்த தம்பிக்கு உதவி செய்த உறவுகளுக்கு கோடி புண்ணியம் கிருமகன் கவிமகன் யதுமகன்❤❤❤❤❤❤
Guru-Sisyans & உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள் நேசன் சகோவிற்கு சிறப்பான உதவிகளை குறுகிய காலத்தில செய்து கொடுத்ததிற்காக!!🙏💯🙏 சிறப்பாக ஆடியும் பாடியும் உதவிகள் செய்த Director குருவுக்கும் சூர்யா 2.0-கும் சூப்பர் பாராட்டுக்கள்!!💯✌️💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
தம்பிகள் கஸ்டப்பட்டவர்களுக்கு உதவிசெய்கிறீர்கள்,அதற்கு நன்றி என்று சொன்னா பத்தாது, தம்பிகளுக்கு கடவுளின் ஆசி கிடைக்க பிராத்திக்கிறேன்.நீங்கள் மூவரும் சுகத்துடன் வாழ.❤❤❤❤🙏🙏🙏
நேசன் தம்பியின் முகம் இப்பொழுது மிகவும் சந்தோஷம் நிறைந்து காணப்படுகிறது❤ கிருஷ்ணா , கவி யது உங்கள் சேவை இன்னும் பன்மடங்கு வளரவேணும் என்று மனதார வாழ்த்துகின்றோம்🙏🙏🙏உதவி செய்யும் ஓவ்வொரு மக்களுக்கும் நன்றி🙏❤
ஏழைகளின் சிரிப்பினில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள் ஏழைகளை சிரிக்க வைத்து முதல் தடவையாக நான் கண்ட இறைவன் ரூபத்தில் இருக்கின்ற மனிதர்கள் கிருஸ்ணா கவி ஜது சகோதரர்களை தான் 😇🙏
எந்த சந்தர்பத்திலும் , மனதை கல்லாக்கி முழு சந்தோஷத்துடன் சென்ற இடத்திலும் பார்வையாளர்களையும் சந்தோஷப்படுத்தும் மனது உங்களைத் தவிர யாருக்கும் இல்லை SK bro, செல்லக்கிளி அப்பா விரைவில் குணமடைவார். நீங்கள் சந்தோஷமாக இருந்தால் தான் நாங்களும் உங்கள் வீடியோவைப் பார்த்து சந்தோஷப்படலாம்.🎉🎉🎉❤❤❤❤
இதயம் நடு நெஞ்சில் தான் இருக்கிறது. அப்பாவுக்கஃகூடிய விரைவில் சுகமடைய ஆண்டவரை ஜெபிக்கிறேன். அப்பாவை கவணித்து பார்த்துக் கொள்வீர்கள் என்று எமக்கு தெரியும். May God bless you all. ❤❤❤❤❤😊😊😊😊
Super 😂 வெள்ளை மனம் கொண்ட உள்ளமொன்று வேடிகைகாட்டுது துள்ளிகுதித்து உன் துடிப்புக்கு நீ வளர்வாய் ❤ வளர்ப்பு வீண் போகவில்லை நிமிர்ந்து நில்,துணிந்து செல் தோல்வி தெரியாது .நன்றி உதவிபவர்களுக்கும் கொண்டு சேர்த்த நம்ம மூவருக்கும் ❤❤❤ இந்த தொடருக்கு பெயர் (முன் அழுது பின் சிரிப்போன்)😅😂
நேசன் அன்னையையும் அவர் தான் குடும்பமும் உபசரிக்கும் சந்தோசத்தை பார்த்தால்... அண்ணே இந்த வீட்டுக்கு வந்தால் போக வேண்டும் போலவே உள்ளது... 👌🏻👌🏻👌🏻👌🏻 தங்கமான மனசு ❤️❤️❤️❤️
பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்குது.அவரது முகத்தில் மிகவும் சந்தோசம் தெரிகிறது. இப்பணத்தை உதவியவர்களுக்கும் முன்னின்று உதவிய உங்களையும் கடவுள் ஆசீர் வதிப்பார் .
கிருஷ்ணா அருமையான வீடியோ காட்சிகள். கிருஷ்ணா நல்ல சந்தோசம் இந்த உதவிகள் செய்த நல் உள்ளங்களுக்கும் அதை பெற்று கொண்டு சென்று நேசன் அண்ணாவிடம் ஒப்படைத்த உங்கள் மூவருக்கும் கோடான கோடி நன்றிகள். வாழ்த்துக்கள் கிருஷ்ணா. கடவுள் துணை எப்பவும் உங்களுக்கு இருக்கும்❤❤❤🙏🙏🙏
நேர்மையுள்ள நேசமுள்ள என் அண்ணாவுக்கு ❤❤உனக்காக அழுகிறாய் என்றால் யாரையோ நேசிக்கிறாய் என்று அர்த்தம்❤ நீ மற்றவர்களுக்காக அழுகிறாய் என்றால் யாரோ உன்னை நேசிக்கிறார்கள் என்று அர்த்தம்❤❤❤நான் மிகவும் உங்களை நேசிக்கும் ❤❤❤❤நேசமுடன் உண்மையான உங்கள் பாசமுள்ள தங்கை ❤❤❤
அப்பாக்கு எல்லாம் வருத்தமும் இலேசாகி விடும். உங்களுடைய நல்ல மனதுக்கு எல்லாமே நல்லாதா நடக்கும். எதற்கும் கவலை படாதீங்க கிருஷ்ணா உங்களின் சேவைக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை
இந்த பணம் போதும் என்று சொல்லக்கூடாது ஏன் என்றால் வீட்டுவேலைகள், நேசனும்,மகனும் சுகமில்லாதவர்கள் ,பொருட்கள் விலை அதிகம். ஆண்டவரே இன்னும் அதிகமானவர்கள் உதவி செய்யவேண்டும் என ஆண்டவரை வேண்டுகிறேன்❤🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙏🏼🙌💒
நாம் வாழ வேண்டும் என்று எல்லையில் நின்றவர்கள் இவர்களுக்கு உதவிய அனைவருக்கும் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும் தம்பி கிஸ்ணா நீங்கள் நூறாண்டு காலம் சகல செல்வங்களும் பெற்று பேரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌🙏🙏🙏
நேசன் அண்ணா❤ உண்மையிலே ரசித்து சிரித்து கண்கள் கலங்கி பார்த்த அருமையான வீடியோ. நன்றி கிருஷ்ணா இந்த வீடியோ வை தான் எதிர்பார்த்திருந்தேன்.வாழ்த்துக்கள் கிருஸ்ணா தொடர்ந்து ம் பயணியுங்கள்.
பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா வெளிநாட்டில் இருக்கும் உறவுகளுக்கு உண்மையில் ஒரு மன ஆறுதல் என்றுதான் சொல்ல வேண்டும் வேலைகளை முடித்து விட்டவுடன் அலுப்பாக இருக்கும் இப்பிடியான உங்கட வீடியோ பார்க்கும் போது ஆறுதலாக இருக்கு நீங்கள் சோகமான வீடியோ போட்டாலும் சரி happy a வீடியோ poddalum சரி பார்க்கும் போது happy a இருக்கு உங்கள் பணி மென்மேலும் தொடர இந்த சகோதரியின் வாழ்த்துக்கள் 👏👏👏
❤ மகன் உங்கள் கரங்களை இறைவன் ஆசீர்வதிப்பார்... உங்கள் சேவைகள் தொடர இறைவன் துணை நிற்பான் ❤ வாழ்த்துகள் மகன் ,கவி மற்றும் அக்னி க்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ❤
எனக்கும் சின்ன வயசில் தங்கையின் தலைகணி நித்திரையில் எடுக்கிற பழக்கம் இருந்தது.SO FUNNY.2 PILLOW WANT FROM SLEEP.DANCE SUPERB.YATHU YOU ARE GOOD DANCER.YOU CAN STUDY PARAHE NATTIYAM.FROM CDN MONAA COOK/CANADA
நேர்மையை மனிதன் பார்பதைவிட ஆண்டவர் நம்மைப் பார்க்கிறார் ❤ யார என்ன சொன்னாலும் உங்கள் ஊழியத்தை ஆண்டவர் மகத்துவமாக செய்ய துணை நிற்பார்🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️💒🥰🙏🏼❤️
❤❤❤❤❤❤❤அன்பின் மகனே ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ போகிற நல்லா திருவிழா கோலமா இருக்கு எங்களுக்கும் மனம் விட்டு சிரிக்க கர்த்தர் இந்த பிள்ளையை கொடுத்ததற்காக கர்த்தருக்குநாங்கள் நன்றி சொல்கிறோம் கிருஷ்ணா அந்த வீட்டு சகோதரனை மகிழ்விப்பதற்காக நன்றி அப்பாவுக்காக ஜெபித்துக் கொள்கிறோம் அப்பாக்கு ஒன்றும் வராது உன்னுடைய திருமணத்தை பார்த்து உன் பிள்ளைகளை பார்த்த பிறகுதான் அப்பா ஆண்டவரிடத்தில் போவார் அது மட்டும் அப்பாவுக்கு ஒரு குறையும் வராது இந்த சகோதரனுக்கு உதவின அத்தனை நல் உள்ளங்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லுகிறோம் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரனே
சமைத்து சமைத்து உங்கள் வீடியோ பார்த்தேன், ஒரு கட்டத்தில் சமையலை Stop பண்ணி விட்டு இருந்து ரசித்துப் பார்த்து முடித்தேன்... ஒரே சிரிப்புதான்.. யதுசினி, நேசன் bro டான்ஸ் வேற லெவல்👌 கிருஷ்ணா அப்பா விரைவில் சுகம் பெற ஆண்டவரிடம் வேண்டுகிறேன்... From Germany
Sk நீங்கள் செய்த உதவி அளப்பெரியது ஆனால் அவரைக் கஷ்டப்படுத்தி ஆடவைக்கக் கூடாது. அது தவறு அவர் எமது சுகந்திரத்திற்காகப் போராடியவர் அவரை நாங்கள் மதிக்க வேண்டும்.
ஆம். உங்களுக்கு மகிழ்ச்சி தருவது எல்லோர்க்கும் மகிழ்ச்சி தருமா என்று பார்க்க வேண்டும். தனது நிலைமை தாழ்தால் நிழலும் கூட மிதிக்கும், என்பதை, உங்கள் சில நிகழ்வுகள் காண்பிகின்றன. Be professional, when dealing with people who are come for help. Your questions are good. The way you dedicate in your works are great, it is not easy. In my opinion, be serious when you talk with them, no need to give entertainment.
நல்ல சந்தோசம் இந்த உதவியை வைத்து இந்த குடும்பம் முன்னேற வேண்டும் இப்படி உதவி பெற்றவர்களின் வீடியோவை வருட கடைசியில் போட்டால் என்ன நிலமையில் இருக்கிறார்கள் என்று எல்லோரும் பார்க்கலாம் குறை சொல்பவர்களும் பார்த்து பொறுமையாக இருக்க பழகுவார்கள்
Krishna Amma sona mathiri negal ugalapathi varum comment ku Riblay panathika nega sola sola theruntha mataka nega nalathu seirathai kadavuluku katenal kanum🎉from swizerland
Super kirushna intha anna itku help panninathu kallam illatha manasu nermaijin sigaram super avattta dance jathu ippo vera level super ❤❤ Kirushna appa hospital ponathu than nallam report parthu tablet kuduppanka don't worry
Haii every one. Nesan anna helping video is super. Happy to see krishna thank you. Don' worry krishna your father get well soon and god blessing take care of father is health
இயேசுவே உங்கள் மூன்று பேரையும் எப்போதும் பாதுகாப்பாரக கர்த்தருடைய நாமத்துக்கு நன்றி ஆமென் நேசன்னாவையும் கடவுள் பாதுகாக்க வேண்டும் இயேசு துணை இருப்பார்
Hello 👋 Krishna neenngal upcountry ku help Panna Mattiinhgaala ithanks
சந்தோஷம் கிறிஸ்னா மனதில் கவலை இருந்தாலும்கூட நகைச்சுவையாக கதைக்கீறீர்கள் உங்கள் மனசுக்கு இறைவன் துணை நிற்பார் ❤
காவல் தெய்வத்துக்கு உதவிய தெய்வங்களுக்கு மிக்க நன்றி❤❤❤❤
❤
கிருஷ்ணா,அந்த அண்ணாக்கு செய்த உதவிக்கு மிக்க நன்றி. அக்கினிக்கு எங்கேயும் நல்ல support ஆக இருக்கு👍🏻
கிருஷ்ணா மூலம் செய்யப்படும் உதவிகள் யாவும் ஒரு குறைவும் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் நிறைவான சந்தோஷம் அடையும் படி செயவது ரொம்ப ரொம்ப சிறப்பு..
செல்லகிளி அண்ணாக்கு வருத்தம் எல்லாம் சுகமாகி நல்ல அரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் தர்மம் தலை காக்கும் கவலை வேண்டாம் மகன் கிரு இந்த தம்பிக்கு உதவி செய்த உறவுகளுக்கு கோடி புண்ணியம் கிருமகன் கவிமகன் யதுமகன்❤❤❤❤❤❤
இப்படியான மனிதர்களுக்கு தேடி உதவி செய்வதில் எங்களுக்கு சந்தோசம்
தம்பி அப்பாவிற்காக நாங்கள் ஜெபிக்கிறோம் கவலைப்பட வேண்டாம் கர்த்தர் கை விட மாட்டார்🙌🙏💖💖
மகன் உங்கள் இதயம் யேசுவுக்குத் தெரியும் உங்கள் நற்சிந்தனை சொல் செயல் யாவும்அவரறிவாராகையால் உங்களை மென்மேலும்உயர்த்துவார்
Guru-Sisyans & உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள் நேசன் சகோவிற்கு சிறப்பான உதவிகளை குறுகிய காலத்தில செய்து கொடுத்ததிற்காக!!🙏💯🙏
சிறப்பாக ஆடியும் பாடியும் உதவிகள் செய்த Director குருவுக்கும் சூர்யா 2.0-கும் சூப்பர் பாராட்டுக்கள்!!💯✌️💯
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
இவர்கள்ளுக்கு உதவிசெய்தத்துக்கு நன்றி❤❤❤அப்பாவுக்கு சுகம் வரும் கவலைப்படவேண்டாம்❤❤❤❤
தம்பிகள் கஸ்டப்பட்டவர்களுக்கு உதவிசெய்கிறீர்கள்,அதற்கு நன்றி என்று சொன்னா பத்தாது, தம்பிகளுக்கு கடவுளின் ஆசி கிடைக்க பிராத்திக்கிறேன்.நீங்கள் மூவரும் சுகத்துடன் வாழ.❤❤❤❤🙏🙏🙏
நேசன் தம்பியின் முகம் இப்பொழுது மிகவும் சந்தோஷம் நிறைந்து காணப்படுகிறது❤ கிருஷ்ணா , கவி யது உங்கள் சேவை இன்னும் பன்மடங்கு வளரவேணும் என்று மனதார வாழ்த்துகின்றோம்🙏🙏🙏உதவி செய்யும் ஓவ்வொரு மக்களுக்கும் நன்றி🙏❤
சகலகலா வல்லவன் எங்கள் நேசன் அண்ணா.... நேசன் அண்ணாவின் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறோம் தம்பி🥰🥰🥰❤️❤️
ஏழைகளின் சிரிப்பினில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள் ஏழைகளை சிரிக்க வைத்து முதல் தடவையாக நான் கண்ட இறைவன் ரூபத்தில் இருக்கின்ற மனிதர்கள் கிருஸ்ணா கவி ஜது சகோதரர்களை தான் 😇🙏
தலைவரின் வளர்ப்பு அவ்வளவு தூய்மையானது... கடின உழைப்புக்கானது... நேர்மைக்கானது... நேசன் அண்ணா ஒருவரே போதும் அதற்கு சிறிய உதாரணம்
எந்த சந்தர்பத்திலும் , மனதை கல்லாக்கி முழு சந்தோஷத்துடன் சென்ற இடத்திலும் பார்வையாளர்களையும் சந்தோஷப்படுத்தும் மனது உங்களைத் தவிர யாருக்கும் இல்லை SK bro, செல்லக்கிளி அப்பா விரைவில் குணமடைவார். நீங்கள் சந்தோஷமாக இருந்தால் தான் நாங்களும் உங்கள் வீடியோவைப் பார்த்து சந்தோஷப்படலாம்.🎉🎉🎉❤❤❤❤
இதயம் நடு நெஞ்சில் தான் இருக்கிறது. அப்பாவுக்கஃகூடிய விரைவில் சுகமடைய ஆண்டவரை ஜெபிக்கிறேன். அப்பாவை கவணித்து பார்த்துக் கொள்வீர்கள் என்று எமக்கு தெரியும். May God bless you all. ❤❤❤❤❤😊😊😊😊
கிருஷ்ணா நீங்கள் ஒரு தெய்வம் தம்பி 💖❤👍
Super 😂 வெள்ளை மனம் கொண்ட உள்ளமொன்று வேடிகைகாட்டுது துள்ளிகுதித்து உன் துடிப்புக்கு நீ வளர்வாய் ❤ வளர்ப்பு வீண் போகவில்லை நிமிர்ந்து நில்,துணிந்து செல் தோல்வி தெரியாது .நன்றி உதவிபவர்களுக்கும் கொண்டு சேர்த்த நம்ம மூவருக்கும் ❤❤❤ இந்த தொடருக்கு பெயர் (முன் அழுது பின் சிரிப்போன்)😅😂
உண்மை உள்ளவர்களுக்கு நல்லதே நடக்கும் கிஷ்ணா கவி யது ஆட்டம் சூப்பர்❤❤❤❤
நேசன் அன்னையையும் அவர் தான் குடும்பமும் உபசரிக்கும் சந்தோசத்தை பார்த்தால்... அண்ணே இந்த வீட்டுக்கு வந்தால் போக வேண்டும் போலவே உள்ளது... 👌🏻👌🏻👌🏻👌🏻 தங்கமான மனசு ❤️❤️❤️❤️
நான் அந்தமானில் இருக்கிறேன் நான் உங்களிடம் பேசனும் நீங்கள் செய்கின்ற உதவி நேசன் அண்ணுக்குமிகவும்அருமையாக இருக்கு
நீங்கள்முவரும்நன்ராக உதவிசெய்வதுபார்க்க ஆசையாக இருக்கிறதுநாங்கள்உங்கள்வீடியோபார்க்காமல்நித்திரைகொள்ளமாட்டோம்பார்த்தபின்தான்தூங்கிறதுமிக்கநன்றி❤❤❤❤❤
குரு & My Trisha கவலைபட தேவையில்லை. APPA is a strong man & a kind Hearted!! நம்ம அப்பா நல்லபடியாக குணமடைவார். நாங்களும் கடவுளிடம் வேண்டுவோம்.🪔🙏🪔
பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்குது.அவரது முகத்தில் மிகவும் சந்தோசம் தெரிகிறது. இப்பணத்தை உதவியவர்களுக்கும் முன்னின்று உதவிய உங்களையும் கடவுள் ஆசீர் வதிப்பார் .
கிருஷ்ணா அருமையான வீடியோ காட்சிகள். கிருஷ்ணா நல்ல சந்தோசம் இந்த உதவிகள் செய்த நல் உள்ளங்களுக்கும் அதை பெற்று கொண்டு சென்று நேசன் அண்ணாவிடம் ஒப்படைத்த உங்கள் மூவருக்கும் கோடான கோடி நன்றிகள். வாழ்த்துக்கள் கிருஷ்ணா. கடவுள் துணை எப்பவும் உங்களுக்கு இருக்கும்❤❤❤🙏🙏🙏
சம்பவம் சம்பவம் என்று சொல்வார்கள் அது இதான் போல சூப்பர்❤❤❤❤❤
நேர்மையுள்ள நேசமுள்ள என் அண்ணாவுக்கு ❤❤உனக்காக அழுகிறாய்
என்றால் யாரையோ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்❤
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
என்றால் யாரோ
உன்னை நேசிக்கிறார்கள்
என்று அர்த்தம்❤❤❤நான் மிகவும் உங்களை நேசிக்கும் ❤❤❤❤நேசமுடன் உண்மையான உங்கள் பாசமுள்ள தங்கை ❤❤❤
அப்பாவி மனிதன்.
God bless you,
Good luck appan.
Countinue your help ,
Every time God with you.
அப்பாக்கு எல்லாம் வருத்தமும் இலேசாகி விடும். உங்களுடைய நல்ல மனதுக்கு எல்லாமே நல்லாதா நடக்கும். எதற்கும் கவலை படாதீங்க கிருஷ்ணா உங்களின் சேவைக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை
இந்த பணம் போதும் என்று சொல்லக்கூடாது ஏன் என்றால் வீட்டுவேலைகள், நேசனும்,மகனும் சுகமில்லாதவர்கள் ,பொருட்கள் விலை அதிகம்.
ஆண்டவரே இன்னும் அதிகமானவர்கள் உதவி செய்யவேண்டும் என ஆண்டவரை வேண்டுகிறேன்❤🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙏🏼🙌💒
நாம் வாழ வேண்டும் என்று எல்லையில் நின்றவர்கள் இவர்களுக்கு உதவிய அனைவருக்கும் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும் தம்பி கிஸ்ணா நீங்கள் நூறாண்டு காலம் சகல செல்வங்களும் பெற்று பேரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌🙏🙏🙏
மகன் இப்படியானோருக்குத் தேடிச்சென்று சென்று சென்று செய்யும் உதவக்கு வாழ்த்துக்கள்
மிக மிக அருமை சந்தோசம் கிஸ்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
நேசன் அண்ணாவின் கதை சூப்பர் இவரை வைத்து விடீயோ செய்யுங்கோ
நேசன் அண்ணா❤ உண்மையிலே ரசித்து சிரித்து கண்கள் கலங்கி பார்த்த அருமையான வீடியோ. நன்றி கிருஷ்ணா இந்த வீடியோ வை தான் எதிர்பார்த்திருந்தேன்.வாழ்த்துக்கள் கிருஸ்ணா தொடர்ந்து ம் பயணியுங்கள்.
கிருஸ், கவி, யது 🙏🙏🙏இறைவனால் உங்களுக்கு நல்ல பலனை கடவுள் கொடுத்துள்ளார் 🙏🙏🙏யது நடனம் வேற லெவல் 🙏🥰
உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்....
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤😂😂😂😂
Anna ethuvum kavalai padathenka appa ku ellam sari akum anna jathu dance kirishna anna rompa nalla eruku ❤❤❤❤❤
பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா வெளிநாட்டில் இருக்கும் உறவுகளுக்கு உண்மையில் ஒரு மன ஆறுதல் என்றுதான் சொல்ல வேண்டும் வேலைகளை முடித்து விட்டவுடன் அலுப்பாக இருக்கும் இப்பிடியான உங்கட வீடியோ பார்க்கும் போது ஆறுதலாக இருக்கு நீங்கள் சோகமான வீடியோ போட்டாலும் சரி happy a வீடியோ poddalum சரி பார்க்கும் போது happy a இருக்கு உங்கள் பணி மென்மேலும் தொடர இந்த சகோதரியின் வாழ்த்துக்கள் 👏👏👏
அக்னி குஞ்சு ஆட்டம் சூப்பர் வேற லேவல் 😍😍😍
,, கிருஷ்ணா நீங்கள் சூப்பர் நடிகன் சூப்பர் பாடகன் நீங்கள் மூன்று பேரும் மிக நடிகர்கள்
❤ மகன் உங்கள் கரங்களை இறைவன் ஆசீர்வதிப்பார்... உங்கள் சேவைகள் தொடர இறைவன் துணை நிற்பான் ❤ வாழ்த்துகள் மகன் ,கவி மற்றும் அக்னி க்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ❤
கிருஷ்ணா நேசன் அண்ணா நேர்மை இப்படி ஆன ஆக்கழக்குதாண் உதவி செய்வேணும் ❤❤❤
Excellent work ❤.God bless all of you ❤
தம்பியா வெறலேவல் சிரிப்புக்கு குறைவில்லை.❤❤❤😂😂
எனக்கும் சின்ன வயசில் தங்கையின் தலைகணி நித்திரையில் எடுக்கிற பழக்கம் இருந்தது.SO FUNNY.2 PILLOW WANT FROM SLEEP.DANCE SUPERB.YATHU YOU ARE GOOD DANCER.YOU CAN STUDY PARAHE NATTIYAM.FROM CDN MONAA COOK/CANADA
நேர்மையை மனிதன் பார்பதைவிட ஆண்டவர் நம்மைப் பார்க்கிறார் ❤ யார என்ன சொன்னாலும் உங்கள் ஊழியத்தை ஆண்டவர் மகத்துவமாக செய்ய துணை நிற்பார்🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️💒🥰🙏🏼❤️
❤❤❤❤❤❤❤அன்பின் மகனே ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ போகிற நல்லா திருவிழா கோலமா இருக்கு எங்களுக்கும் மனம் விட்டு சிரிக்க கர்த்தர் இந்த பிள்ளையை கொடுத்ததற்காக கர்த்தருக்குநாங்கள் நன்றி சொல்கிறோம் கிருஷ்ணா அந்த வீட்டு சகோதரனை மகிழ்விப்பதற்காக நன்றி அப்பாவுக்காக ஜெபித்துக் கொள்கிறோம் அப்பாக்கு ஒன்றும் வராது உன்னுடைய திருமணத்தை பார்த்து உன் பிள்ளைகளை பார்த்த பிறகுதான் அப்பா ஆண்டவரிடத்தில் போவார் அது மட்டும் அப்பாவுக்கு ஒரு குறையும் வராது இந்த சகோதரனுக்கு உதவின அத்தனை நல் உள்ளங்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லுகிறோம் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரனே
Super SK bro ❤🎉🎉🎉, அப்பா விரைவில் குணமடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன்❤❤❤
Kirushna intha annatku ivalo help sejthathu rompa santhosam super kirushna kavithas jathu❤❤
சமைத்து சமைத்து உங்கள் வீடியோ பார்த்தேன், ஒரு கட்டத்தில் சமையலை Stop பண்ணி விட்டு இருந்து ரசித்துப் பார்த்து முடித்தேன்... ஒரே சிரிப்புதான்.. யதுசினி, நேசன் bro டான்ஸ் வேற லெவல்👌 கிருஷ்ணா அப்பா விரைவில் சுகம் பெற ஆண்டவரிடம் வேண்டுகிறேன்... From Germany
Akkini dance 🕺
Sariyana alai therivu seithu
Erukirial krishna . siripu varuthu😂❤❤❤
Nesan annaku valthukkal 🎉
Brother good job God bless you 🙏 🙌 ❤
யேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
Sk நீங்கள் செய்த உதவி அளப்பெரியது ஆனால் அவரைக் கஷ்டப்படுத்தி ஆடவைக்கக் கூடாது. அது தவறு அவர் எமது சுகந்திரத்திற்காகப் போராடியவர் அவரை நாங்கள் மதிக்க வேண்டும்.
ஆம்.
உங்களுக்கு மகிழ்ச்சி தருவது
எல்லோர்க்கும் மகிழ்ச்சி தருமா என்று பார்க்க வேண்டும்.
தனது நிலைமை தாழ்தால் நிழலும் கூட மிதிக்கும், என்பதை, உங்கள் சில நிகழ்வுகள் காண்பிகின்றன.
Be professional, when dealing with people who are come for help.
Your questions are good.
The way you dedicate in your works are great, it is not easy.
In my opinion, be serious when you talk with them, no need to give entertainment.
நல்ல சந்தோசம் இந்த உதவியை வைத்து இந்த குடும்பம் முன்னேற வேண்டும் இப்படி உதவி பெற்றவர்களின் வீடியோவை வருட கடைசியில் போட்டால் என்ன நிலமையில் இருக்கிறார்கள் என்று எல்லோரும் பார்க்கலாம் குறை சொல்பவர்களும் பார்த்து பொறுமையாக இருக்க பழகுவார்கள்
Super valththukkal thampinkala uthavija uravukalukku mikka nanri
வெளியே செல்லும் போது lime juice எழுமிச்சை ஜுஸ் or tender coconut water இளநீர் குடித்தால் உடலுக்கு நல்லது. கலர் ஆபத்து.
Super sk anna....
Neega 3 perum "sk vlog" apdi name add panni t- shirt poduga anna ....
Atha pottu helping vedios seihga ...innum super ra irukkum🎉🎉❤
உங்கள் மூவரின் மனசுக்கும்,எங்களுடைய வேண்டதலாலும் அப்பா குணமடைவார்.கவலையடையவேண்டாம்.
Unmyja kerusna wow solla varyhthy varavelly nesanna femilykku uthavaveya ullankalukku mekka nanre❤❤❤❤❤❤ appaven peraccanyum parththu vely panekalyum paarkkrrkal❤❤❤❤
ஐயோ பாவம் அந்த மனுச என்னப்பா இப்படி பண்றீங்களே சூப்பர் சூப்பர் சூப்பர் யா 🙏🙏🙏 ஆனா பாவம் நேசன் அண்ணா
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
கிருஷ்ணா தொப்பிவடிவில்லைகலட்டுங்கோ❤❤❤ஆட்டம்சுப்பர்❤❤❤❤❤
சூப்பர் கிருஸ்ணா வாழ்க வளமுடன் ..❤
Super கிருஸ்னா சந்தோசம்👍
Super thampikal 👍
Appa ku jesappaa sukam koduppaar anna❣️jesus bless u❣️prayer pannuvam ❣️
Nesan annaku uthavi seitha uravukalukku nanri❣️Jesus bless u❣️
Intha kudumpathitku uthaviya elorukum nanri
Super brother Super nesan anna na வச்சி செய்திட்டயல் சிரிப்பாக உள்ளது kisses and kavithas and akny
கிருஷ்ணா வணக்கம் தயவு செய்து எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு அப்பாவை சுகப்படுத்துங்கள் அதை முதல் செய்யுங்கள்
அவர் அதிஷடசாலி வழ்த்துகள் !
Nesan anna all accounts is very cleared,yours helping vedio supper.Kirushna,yathu,Kavi all are valthukkal.
உங்கள் அப்பா சுகமடைய வாழ்த்துக்கள்
Great job 👏
Great Job Bro🎉 & Get well soon Appa❤
சூப்பர் தம்பிங்களா வாழ்த்துக்கள்
Anna அப்பாவை கொழும்பு hospital kondu ponka Hart attack அறிகுறிகள் ஊர் உதவி செய்து சொந்த தந்தை மறந்து விடாதிர்கள் Krishna Anna ❤
அக்கினி நல்ல ஆட்டம்
Super nesannaa 👌 👍 👌 sk super 👌👌👌yathu kavi 🎉🎉🎉👌nan amparai yali akkaa
Krishna Amma sona mathiri negal ugalapathi varum comment ku Riblay panathika nega sola sola theruntha mataka nega nalathu seirathai kadavuluku katenal kanum🎉from swizerland
Dear brother Krishna and team you guys are doing a wonderful job. Keep Rocking ❤🎉❤🎉❤
வணக்கம் தம்பிகள் உதவிய செய்து கொடுத்த தம்பி கிருஷ்ணா வுக்கு முதல் ரொம்ப நன்றி🙏இந்த உதவி செய்த உறவுகளுக்கும் ரொம்ப நன்றி
Nesan Anna dance semme cute❤😆😆😆😆😆😆❤👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻super
Akine so good
Superb ❤❤❤❤😊😊😊God bless you and your team 😊
Krishna appakku kadavul thunai
வாழ்த்துக்கள்மூவருக்கும்
Great bro 👏 👏 god bless you family 🙏 🙏
அப்பாவுக்கு கூடிய சீக்கிரம் சுகமாகணும்........... சுகம் ஆகும்
Akini you must lern Parathanatiyam.you are Talent and have abinayam.well Done.
Great job SK 🥰🥰 God bless you 🤲
Super kirushna intha anna itku help panninathu kallam illatha manasu nermaijin sigaram super avattta dance jathu ippo vera level super ❤❤
Kirushna appa hospital ponathu than nallam report parthu tablet kuduppanka don't worry
Haii every one. Nesan anna helping video is super. Happy to see krishna thank you. Don' worry krishna your father get well soon and god blessing take care of father is health
I don’t like you talking about bad comments. I like to see your happy face and smile. Have a great night and weekend