அனைவருக்கும் 1000 ரூபாய்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! | Rs 1000 Pongal gift |

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 129

  • @balusubramanian9207
    @balusubramanian9207 Рік тому +7

    அருமை. . . சந்தொஷம். . . நன்றி

  • @selvimuthu-n3s
    @selvimuthu-n3s Рік тому +7

    பொங்கல் தொகை 1000/ கொடுக்கும் போது சொந்த ஊரில் இருக்கிறோம், எப்படி வாங்குவது? ஜனவரி 14 பொங்கல் பரிசு வழங்குவது முடிகிறது. அந்த நேரத்தில் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு மாற்று வழி பண்ணுங்கள். வங்கிக்கணக்கில் செலுத்துவது அல்லது ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தில் இருக்கிற இடத்தில் பணம் வாங்குவது. 🙏

  • @parthasarathiiyer8159
    @parthasarathiiyer8159 Рік тому +6

    வருமான வரி கட்டுபவர்கள்,குடும்ப அட்டையில் இருக்கும் யாரேனும் ஒருவர் வருமான வரி கட்டினாலும்,அரசு பணியில் இருப்பவர்கள் , ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் , பொங்கல் ஓசி ஆயிரமும் பெற தகுதி கிடையாது என கூறப்படுகிறது , கடை ஊழியரை கேட்டால் தெரியாது என்று கூறுகிறார்கள் என்ன கண்ராவிவ்யோ
    மணி நேரம் வரிசையில் நின்றது தான் வேடிக்கை

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 10 годин тому +2

    மருத்துவர் ராமதாஸ்🙏💕 அய்யா🙏💕 முதல் கேள்வி❓ கேட்டார்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Рік тому +19

    எல்லாத்துக்கும் 1000 கொடுக்கனும்.

  • @sankarlingakandasamisriniv9064

    நல்ல செய்தி.

  • @senthilnathansamynathan8888
    @senthilnathansamynathan8888 Рік тому +33

    எதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் எனது வாக்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டு டானி கட்சிக்கு இல்லை

    • @ravivenki
      @ravivenki Рік тому +1

      உன் ஓட்டு திமுக வின் வெற்றியை தடுக்காது.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Рік тому

      @@ravivenki திமுகவிற்குவால் டியூப் பஞ்ச்சர்

    • @ravivenki
      @ravivenki Рік тому

      @@ramamoorthyk8216 நான் திமுக காரன் இல்லை. திமுக மீது மக்களுக்கு பெரிய அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லை. நிச்சயம் திமுக கூட்டணி சுலபமாக 30 எம்.பி. சீட்டுகள் வெல்லும் என்பது என் கணிப்பு. பொறுத்திருந்து பார்ப்போம்.

    • @Dhanasugan-pj7bw
      @Dhanasugan-pj7bw Рік тому

      Or u odula kuda thalayaluthu maruthu bro DMK Ku Ody kidayathu y'all arum manusangathan government job na madum ena sapadu sapidarathu ellaya yallathulaum government job la erukkaravangala othukkana apa tamil nadu government yathuku

    • @ravivenki
      @ravivenki 11 місяців тому

      @@ramamoorthyk8216 திமுக டியூப்லெஸ் வண்டி. சும்மா பறக்கும். 😊😊

  • @AishaAisha-s3c
    @AishaAisha-s3c Рік тому +13

    பொங்கல் பரிசு தொகை வாங்குவர்கள் மட்டும் ஓட்டுப்போட்டா போதும

    • @ravivenki
      @ravivenki Рік тому +1

      அப்ப எல்லாரும் ஓட்டு போடணும் - திமுக வுக்கு.

  • @sudhimanimathstuitioncentr7282

    Sugarcard no money

  • @srinivasanmuthukannan3840
    @srinivasanmuthukannan3840 Рік тому +11

    எடப்பாடி பழனி சாமி இருக்கும் பொழுது ஸ்டாலின் குடும்ப அட்டைக்கு 5000 ரூபாய் செல்லி இவர்கள் ஆட்சியில் 1000 கொடுப்பது நியாயமானத ?

    • @deeksha6663
      @deeksha6663 Рік тому

      Athaium ellarkum tharla 😡

    • @ravivenki
      @ravivenki Рік тому +1

      அடப்பாவி....கடுமையான வெள்ள சேதம்...மத்திய அரசும் பிச்சை போடுவது போல் சிறு தொகை கொடுத்துள்ளது. நிவாரண நிதி கொடுத்தே தமிழக அரசு போண்டியாகி விடும் போல் உள்ளது...அரசு என்ன தான் செய்யும்?

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Рік тому +2

    ஒழுங்கான முடிவு எடுக்க வேண்டும். நினைத்து நினைத்து முடிவை மாற்றாதீர்கள்.இது வருடத்திற்கு ஒரு முறை. எல்லோருக்கும் கொடுப்ப தில் யென்ன குழப்பம் ஏற்பட்டது.

  • @mandharamesh7981
    @mandharamesh7981 Рік тому +21

    பொங்கல் பரிசு எல்லாமக்களுக்கும் கொடுக்க பட்டால் நல்லது

    • @maniks8497
      @maniks8497 Рік тому

      நீங்கள் சொல்வது சரி

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 Рік тому +16

    குவாட்டருக்கு 10 ருபாய் உயர்த்தினால் கணக்கு சரியாகி விடும் இது தான் புதுகணக்கு 😅😅😅

    • @subburam7340
      @subburam7340 Рік тому +1

      தயவு செய்து யாரும் குடிக்க வேண்டாம். அரசும் இத்துறை அமைச்சரும் குடிகாரரர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது

  • @RajanK-s8e
    @RajanK-s8e 19 годин тому

    Ok you right 💃

  • @muthusamys8285
    @muthusamys8285 Рік тому +10

    இத்துடன்ஓங்கோல்குடும்பம்ஒழிந்தது.

  • @nammalvart5543
    @nammalvart5543 Рік тому +62

    இருந்தாலும் என் ஓட்டு திமுகவிற்கு இல்லை.

    • @abinayasis4003
      @abinayasis4003 Рік тому +5

      😢

    • @niroshaanjali8702
      @niroshaanjali8702 Рік тому +1

      😂😂😂

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 Рік тому +3

      😂😂

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 Рік тому +1

      You fellows votes already not accounted for.

    • @ravivenki
      @ravivenki Рік тому +5

      பூனை கண்ணைமூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடுமா? திமுக வின் வெற்றியை ஒரு பயலாலும் தடுக்க முடியாது.

  • @jeyakumarjeya6131
    @jeyakumarjeya6131 Рік тому +6

    ௭திர் காலம் மக்கள் கையில்

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Рік тому +2

    நிறைய பேருக்கு இல்லை அவர்கள் கையேடு வைத்திருக்கிறார்கள் அதில் பெயர் இருந்தால் மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது

  • @zainabbai4015
    @zainabbai4015 Рік тому +1

    Comment means no justice sugar card holders not eligible than tax payers also then why ration card

  • @muthurajvelsamy2436
    @muthurajvelsamy2436 Рік тому +1

    Sugar card ku 1000 rupee unda? Nerays peru kedayadu nu soldranga? Edu unmai.....

  • @sivapannerselvam1508
    @sivapannerselvam1508 День тому

    Stalin cm no vote 2026 my family total vote 75 1000 ok vote

  • @RajendranA-uj5lt
    @RajendranA-uj5lt Рік тому +4

    Inimel D M K vote illai

  • @ushasubramanian9490
    @ushasubramanian9490 Рік тому +2

    Only for rice card holders not for all. Total discrimination.

  • @venugopal3340
    @venugopal3340 Рік тому +4

    சீனி கார்டுக்கு Rs 1000 கிடையாது, நீங்கள் நல்ல நியூஸ் கேட்டு தெரிந்துவிட்டு பதிவு போடவும்.

  • @SuriyaguruKumar
    @SuriyaguruKumar 3 дні тому

    Super🎉🎉🎉

  • @MhdSiddiq-g4c
    @MhdSiddiq-g4c 5 днів тому +1

    ஆதிமுக எனது ஓட்டு சொந்த காரர்கள் ஓட்டு 100உள்ளது😂😂😂😂

  • @AnishR-sq4nd
    @AnishR-sq4nd 20 годин тому

    Nice

  • @AnsamolZahith
    @AnsamolZahith Рік тому +2

    Sugar Card k kidakalla news fake

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 День тому +1

    Eppadiai sollikondirunga,,,,,,,adutha election vanduvidum poonga,Yarella vangikondirukkangalobavanga mattum vote podattum,🙏,

    • @sundaresang705
      @sundaresang705 11 годин тому

      govt indha murai parisu thogai illainu sollitanga neenga irukku solreenga .rs.1000 unda illaya correct a solluma

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 Рік тому

    சர்கரை கார்டுதார்களுக்கு இன்று வரை இல்லை என தான் பதில். சர்கரை கார்டு உள்ளவர்கள் ஓட்டு மட்டும் வேண்டும் .

  • @SathaleSathale
    @SathaleSathale День тому +1

    ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @ramasundaramram4765
    @ramasundaramram4765 Рік тому +2

    ,, 23ம்,,புலிகேசி,,ஆட்சி

  • @gnanamalara9071
    @gnanamalara9071 День тому +1

    மா இது எந்த வருஷத்து நியூஸ் மா

  • @senthilnathansamynathan8888
    @senthilnathansamynathan8888 3 дні тому

    என்னுடைய ஒட்டு BJP க்கு தான் அதில் எந்த மாந்தமும் இல்லை

  • @Rajis19
    @Rajis19 Рік тому

    No only for rice card holders .Today I went to shop for sugar ration card holders they said not there

  • @JD-rt6ot
    @JD-rt6ot Рік тому

    What about white card holders

  • @VincentJeseph
    @VincentJeseph Рік тому +1

    இவள் யார்.கோணவாயனுக்கு ஜால்ரா அடிக்கிறாள்.முந்தைய ஆட்சியில் அனைத்துகார்டுகளுக்கும் ச கொடுக்கப்பட்டது.

  • @VenkatramanSingaram
    @VenkatramanSingaram День тому

    Dsupet❤

  • @raniv6681
    @raniv6681 Рік тому +2

    மண்ணாங்கட்டி இன்று காலை கால் கடுக்க காத்திருந்து லிஸ்ட் பிஸ்ட்டு ன்னு திருப்பி அனுப்பி டாங்க. இது போல புளுகு வயித்தெரிச்சல கிளப்பாத.

  • @Rathina-v3h
    @Rathina-v3h 7 годин тому

    Amount tharulaa madam pongalku

  • @nallathambi8882
    @nallathambi8882 День тому

    Alll are kudikaran so pongal gifts should distribute all

  • @crajkumar7694
    @crajkumar7694 Рік тому

    மண்ணாங்கட்டி நான் தூத்துக்குடியில் இருந்து பேசுகிறேன் எங்க வீடெல்லாம் முங்கி போயிட்டு கவர்ன்மெண்ட் ஆராயிரம் கொடுத்துச்சு அந்த 6000 ல தமிழ்நாடு கவர்மெண்ட் என்னமோ நானூறு ஐநூறு ரூபா தான் கொடுத்துச்சு கேள்விப்பட்டேன் மத்த எல்லாம் சென்ட்ரல்
    கவர்மெண்ட் கொடுத்துச்சு உங்களுக்கு என்ன கொடுக்குறதுக்கு கஷ்டமா இருக்கு ஆயிரம் ரூபா இனிமேல் அடுத்த ஓட்டு இவங்களும் கிடையாது யாருக்கு ஓட்டு போடுற மாதிரி இல்ல

  • @manimaranmani4992
    @manimaranmani4992 Рік тому +1

    Sir .enga family Nan . contract staff work pannuren.engalukku 1000 illa nu solluranga

  • @RahulRaj-ps1ev
    @RahulRaj-ps1ev День тому

    Incom,Tax,ktra vanukku,Entha,1000,RS,aathukku
    By, SIVARAJAN NAGARCOIL

  • @P.ganesan-q8d
    @P.ganesan-q8d 5 днів тому

    பிச்சை வாங்குறதுல உனக்கு ரொம்ப சந்தோசம்

  • @superchennal2381
    @superchennal2381 4 дні тому

    திமுக ஆட்சி இனிமே இல்லை

  • @manojs5295
    @manojs5295 5 днів тому +1

    DMK ottu eklai admk winning 2026 admk eruthu pongal ku 3000 5000 varum DMK govind tha than😂😂😂😂😂 admk win 2036❤❤❤❤

  • @vinayagamoorthyiyyanadar9548
    @vinayagamoorthyiyyanadar9548 Рік тому +1

    Sugar card kku unda illaya. Doopakoor model ithuthan

  • @abinayasis4003
    @abinayasis4003 Рік тому

    🎉 எப்போ தருவாங்க மா போய் போய் அலய முடியல

  • @anguchamys2121
    @anguchamys2121 Рік тому

    சர்க்கரை கார்டுக்கு ரூபாய் 1000/. தரவில்லை. செய்திகளை நன்றாக பார்த்த பின்பு பதிவிடவும்.

  • @amarnathnarasimhan2494
    @amarnathnarasimhan2494 3 дні тому

    No vote no it no bjp no ration no vote

  • @radhakrishnasamynagiah4741
    @radhakrishnasamynagiah4741 6 днів тому

    எந்த அறிவுப்பும்இதுவரைஇல்லையே

  • @Ramya-s2u
    @Ramya-s2u 2 дні тому

    Pongal kasu illa soluranga na kasta padura ponnu nanu ipa kuda pannam illa soluranga

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r Рік тому +10

    திமுக- இதோடு கடைசி -🎉

  • @subbaiyanpugazhenthi6644
    @subbaiyanpugazhenthi6644 4 дні тому +1

    Dmk no good Manal vedaveleli😅😅😅😅😅😅😅😅😅😅

  • @PaulswamyP
    @PaulswamyP 9 годин тому

    திமுக்காவுக் எவனும் ஓட்டு போட மாட்டான். O k.

  • @vikiraman8398
    @vikiraman8398 Рік тому +2

    Varu aana varathu

  • @amarnathnarasimhan2494
    @amarnathnarasimhan2494 3 дні тому

    No vote in dmk ruling in future

  • @Mangalam-sr5mx
    @Mangalam-sr5mx Рік тому

    Eppatharuvanga madam athaiy sollidunha

  • @MuthukumarasamyMuthukumara-h1g

    Sis enaku 1000 illanu solitanha incometax irukuruthanala 😂

  • @VeeraMani-h1g
    @VeeraMani-h1g Рік тому

    நல்ல வர்களுக்கு எமது ஓட். யார் ,

  • @MohammedAli-e5h6x
    @MohammedAli-e5h6x 2 дні тому

    15 00000 latcham koduppathaaga modi poi solli iththana varusamaachche?

  • @MkStores-p8f
    @MkStores-p8f 2 дні тому

    Drama for election

  • @kannanganapathi9403
    @kannanganapathi9403 Рік тому +1

    Tamil population are portrayed as beggars waiting to get relief and Gift from Govt. Shame on Tamil people

  • @vhengaimainthan
    @vhengaimainthan Рік тому +1

    😂 ippa puthusa vaangiya Rs 37000 crore kadanla than kudukkaraanga.

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 Рік тому

    இதைமுதலில்செய்திருக்கலாமேபேசுகின்றனர்

  • @VijayaLakshmi-f6n8g
    @VijayaLakshmi-f6n8g День тому

    😅😅...

  • @prakashbabujaya4064
    @prakashbabujaya4064 Рік тому +2

    Election varudu .adu daan ivlo daaralam.
    Aanalum ivvanu ku aappu daan di.

    • @ravivenki
      @ravivenki Рік тому +1

      Poda. திமுக வின் வெற்றியை எவனும் தடுக்க முடியாது.

  • @sugisugi8465
    @sugisugi8465 Рік тому

    சொல்ல வேண்டியத சீக்கிரம் சொல்லு வழவழனு....

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Рік тому

    அடிச்சான் பாரு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர்
    வாழ்க வளமுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்

  • @Mangalam-sr5mx
    @Mangalam-sr5mx Рік тому

    Eppa tharuvangamadam athaiyum sollidunha

  • @Parameshwaran-ln4kt
    @Parameshwaran-ln4kt День тому

    S.loganathan.kovai

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 5 днів тому

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா அரோகரா அரோகரா

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q Рік тому

    Kadanoodu kadan! Thalaiku mele vellam ponal,Jaan yenna? mulam yenna?

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Рік тому +2

    தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகள் நிறைய கிடைக்க போகுது. தமிழ்நாடு இந்தியாவிலேயே நெ.1 மாநிலமாக ஆகப்போகிறது. திமுக அரசு தமிழ் மக்களுக்கு இன்னும் நிறைய கொடுக்கபோகுது....

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      நிசமாவா மகராசா

    • @chinnasamyvasuki6945
      @chinnasamyvasuki6945 Рік тому

      😂😂😂😂😂

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Рік тому

      கை அரிப்பு தொடர்ந்துவரும்

    • @estervasanthan6889
      @estervasanthan6889 Рік тому

      Ellam sarimma flood mattum IT katturavanga veetuku yen varuthu konjam varamal parthukital nallathu thanae.flood kita konjam sollivainga.avangaluku 6000 kidaiyathu anga pogatheenganu

    • @ravivenki
      @ravivenki Рік тому +1

      நிச்சயமாக. திமுக அரசு மேல்.

  • @kalaiv-lt2jh
    @kalaiv-lt2jh 4 дні тому

    Podi

  • @anuradhak4563
    @anuradhak4563 Рік тому

    Vite vaaanga makkalidam malam thinnum DMK

  • @austinjeremiah9815
    @austinjeremiah9815 Рік тому +1

    நான் விசாரித்த வகையில் மக்கள் மகிழ்வுடன் திமுக விற்குதான் என் ஓடட்டுனு சொலுறாங்க

  • @kasthurichinnusamy1850
    @kasthurichinnusamy1850 Рік тому

    Theliikpinsosanai

  • @mjaffarsadiqmjaffarsadiq6480

    Super item nee

  • @HajahainudeenHaja
    @HajahainudeenHaja Рік тому

    DMK.VOTE. THAYILLIYA.C.M.SIR

  • @HajahainudeenHaja
    @HajahainudeenHaja Рік тому

    C.m.sir.ennalvoullguthayillaiam.DMKvoteparty