சித்து விளையாடும் மாகாளி வர போறாளாம் பத்து தலைக்காரி பேய் ஓட்ட பறந்து வாராளாம் உன் வீதியெல்லாம் ரத்தக்கரை என் காளியம்மா.... ஆடி வரத்தான் வேணுமம்மா உன் வீதியெல்லாம் ரத்தக்கரை காளியம்மா ஆடி வரத்தான் வேண்டுமம்மா வாராளாம் வாராளாம் நம்ம மாகாளி வாராளாம் அண்டம் நடுநடுங்க மண்டைஓடு மாலைகட்டி வாராளாம் வாராளாம் வாராளாம் எங்க ஊர் காளி வாராளாம் சிங்காரி ஓசையிலே மாரி சீறி வர போறாளாம் சித்து விளையாடும் மாகாளி வர போறாளாம் பத்து தலைக்காரி போய் ஓட்ட பறந்து வரபோறாளாம் தாயி மகமாயி எங்க குறையாவும் தீருமம்மா அம்மா......அம்மா... ஆயி மகமாயி எங்க குறையாவும் தீருதம்மா கருமாரி மகமாயி எங்க குல தெய்வம் நீதானம்மா ஓங்காரி அம்மா ஆங்காரி ஓடி வர வேணுமம்மா ஓங்காரி அம்மா ஆங்காரி ஓடி வர வேணுமம்மா வாராளாம் வாராளாம் எங்க மாகாளி வாராளாம் அண்டம் நடுநடுங்க மண்டஓடு கட்டி வாராளாம் வாராளாம் வாராளாம் எங்க ஊர் காளி வாராளாம் சிங்காரி ஓசையில மாரி சீறி வர போறாளாம் சித்து விளையாடும் மாகாளி வர போறாளாம் பத்துதலைகாரி பேய் ஓட்ட பறந்து வாராளாம் வேப்ப இலைக்காரி வந்து குறை சொல்ல வேண்டுமம்மா அம்மா......அம்மா வேப்ப இலை காரி வந்து குறை சொல்ல வேணுமம்மா குங்குமத்து காரி வந்து குறி ஓன்னு சொன்னாளாம்மா ஓங்காரி அம்மா சிங்காரி சித்தாட வேணுமம்மா வாராளாம் வாராளாம் எங்க மாகாளி வாராளாம் அண்டம் நடுநடுங்க மண்டை ஓடு கட்டி வாராளாம் வாராளாம் வாராளாம் எங்க ஊர் காளி வாராளாம் சிங்காரி ஓசையில மாரி சீறி வர போறாளாம் சித்து விளையாடும் மாகாளி வரப்போறாளாம் பத்து தலை காரி பேய் ஓட்ட பறந்து வாராளாம் உன் வீதியெல்லாம் ரத்தக்கரை என் காளியம்மா... ஆடி வரத்தான் வேண்டுமம்மா உன் வீதியெல்லாம் ரத்தக்கரை என் காளியம்மா ஆடி வரத்தான் வேணுமம்மா வாராளாம் வாராளாம் எங்க மாகாளி வாராளாம் அண்டம் நடுநடுங்க மணடை ஓடு கட்டி வாராளாம் வாராளாம் வாராளாம் எங்க ஊர் காளி வாராளாம் சிங்காரி ஓசையில மாரி சீறி வர போறாளாம் (2)
அம்மா தாய்......... 🙏🙏🙏🙏எங்கா குடும்பத்துல எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அம்மா தாய் நான் நன்றாக படிக்க வேண்டும் அதிக மதிப்பேன் பெறவேண்டும் அம்மா 🙏காளிதாய் துனை .........🙏🙏🙏🙏🙏🙏
அருள்மிகு ஸ்ரீ தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடி குண்டு திருவிழாவிற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் 25 மற்றும் 26 ஆம் தேதி குண்டம் திருவிழா நடைபெற உள்ளது அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக
தசரா வருடம் வருடம் மாலை அணிந்து கொண்டு செல்வோம் அம்மன் வேடம் அணிவேன் இந்த பாடல் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க பிரண்ட்ஸ் நான் அடிக்கடி இந்த பாடல் கேட்பேன் ❤
சித்து விளையாடும் மாகாளி வரப் போறாளாம் பத்து தலை காரி பேய் ஓட்ட பறந்து வாராளாம் உன் வீதி எல்லாம் ரத்தக்கரை என் காளியம்மா ஆ ஆ ஆ ஆ ஆடி வரத்தான் வேணும் அம்மா உன் வீதி எல்லாம் ரத்தக்கரை என் காளியம்மா ஆடி வரத்தான் வேணும் அம்மா வாராளாம் வாராளாம் எங்க மாகாளி வாராளாம் அண்டம் நடுநடுங்க மண்டையோடு மாலைகட்டி வாராளாம் வாராளாம் வாராளாம் எங்க ஓம்காரி வாராளாம் சிங்காரி ஓசையில் மாரி சீறி வர போறாளாம் சித்து விளையாடும் மாகாளி வரப் போறாளாம் பத்து தலை காரி பேய் ஓட்ட வாராளாம்
உங்கள் ஊரில் நடைபெற்ற இந்த வருட தசா திருவிழா பதிவுகளை நமது சேனலில் பதிவு செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள் 😇💯❤️
Video send pannalama
@@maniraj5425 kandipa nanba
@@maniraj5425 p
@@up2037 6383559096
@@thangamstudio1626 ppp
🙏🙏😍இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக்கிட்டே இருக்க தோணும் 🙏🙏
❤🙏💯
Unma tha broo ❤
நானும் நிறைய தடவை கேட்டுட்டேன் சலிக்கவே இல்லை
It's correct
Nanum oru nalaikku 10 times kekkre
Salikka e illa
பாடலை பாடிய அய்யாவிருக்கு எனது முதல் வணக்கங்கள்
என் காளி என்னை எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் கைவிட்டதில்லை 🙏🙏🙏 சர்வமும் காளி மயம் சகலமும் காளி மயம்
Shivan always fist🙏🙏🙏
Athiyum aval andamum aval en Thai mutharamman
ஓம் காளி ஜெய் ஶ்ரீ மகா காளி
எல்லா கடவுளும் ஒன்றுதான்.
My Love God is Murugan....
இந்த பாடலை கேக்கும் போது உடம்பெல்லாம் சிலிக்கிறது அம்மா தாயே❤️🥺🙏🙏🙏🙏
அருமையான பாடல் உன்மையா கேட்க்கும் போது இன்னும் ஒருதடவ கேட்ப்போம் தொனுது... அந்த வரி உன்.. விதியேல்லம்.. அருமை
என் உயிரே என் தாய் குலசை முத்தாரம்மன் ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏🙏
🥰 yenaku yellame yen mutharamma than
என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிய பாடல்.....நாள் முழுவதும் இந்த பாடலை திருப்பி திருப்பி கேட்கிறேன்..... 🙏🙏🙏
Uruttu nanba pee mathere uruttatha
Is me
Kelunga
Naanum thaa Intha song kku Addicted ❤
KMKISHORE
உன் நினைவில் வாழுகிறேன் தாயே🙏🤲.....
Nan kapathuran
❤❤
😍🥰இந்த பாடலைக் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது😌😌😌
🕉🔯ஓம் காளி🙏🙏🙏.....மகா காளி🙏🙏🙏.....ஜெய் காளி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....🔥🔥🔥💥💥💥♥💙💓💛💟💝💖❣💞🧡🤍💚💜💕💐🥳🥳🥳
2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டீர்கள் 👍
❤
@@ShanmugamSanthiya 🙏
எனக்கு ரொம்ப பிடிக்கும்
Very powerful 🔥✴️
02/8/24 naan kettutu erukken bro❤
இதுவரை கேட்ட சாமி பாடல்களில் சிலிர்க்க வைத்த பாடல்களில் ஒரு பாடல் இது ❤
என்னுடைய குல தெய்வம் காளியம்மன் என்னைய எப்பவுமே கை விட்டது இல்லை 🙏🙏🙏🙏
Amma 🙏🙏🙏🙏
💙💚
Oru sakthi pirakuthu patta kettale
என் குல தெய்வம் ஓங்காளி அம்மன்
என் குல தெய்வம் பத்திரகாளியம்மன் 🙏🙏
கேட்க கேட்க இனிமையான பாடல் 🙏🙏🙏🙏2023 யாருல இந்த கேக்குறீங்க?
Mee
Me
ME
It's me❤
Me
சித்து விளையாடும் மாகாளி வர போறாளாம்
பத்து தலைக்காரி பேய் ஓட்ட பறந்து வாராளாம்
உன் வீதியெல்லாம் ரத்தக்கரை என் காளியம்மா....
ஆடி வரத்தான் வேணுமம்மா
உன் வீதியெல்லாம் ரத்தக்கரை காளியம்மா
ஆடி வரத்தான் வேண்டுமம்மா
வாராளாம் வாராளாம் நம்ம மாகாளி வாராளாம்
அண்டம் நடுநடுங்க மண்டைஓடு மாலைகட்டி வாராளாம்
வாராளாம் வாராளாம் எங்க ஊர் காளி வாராளாம்
சிங்காரி ஓசையிலே
மாரி சீறி வர போறாளாம்
சித்து விளையாடும் மாகாளி வர போறாளாம்
பத்து தலைக்காரி போய் ஓட்ட பறந்து வரபோறாளாம்
தாயி மகமாயி எங்க குறையாவும் தீருமம்மா
அம்மா......அம்மா...
ஆயி மகமாயி எங்க குறையாவும் தீருதம்மா
கருமாரி மகமாயி எங்க குல தெய்வம் நீதானம்மா
ஓங்காரி அம்மா ஆங்காரி
ஓடி வர வேணுமம்மா
ஓங்காரி அம்மா ஆங்காரி ஓடி வர வேணுமம்மா
வாராளாம் வாராளாம் எங்க மாகாளி வாராளாம்
அண்டம் நடுநடுங்க மண்டஓடு கட்டி வாராளாம்
வாராளாம் வாராளாம் எங்க ஊர் காளி வாராளாம்
சிங்காரி ஓசையில மாரி சீறி வர போறாளாம்
சித்து விளையாடும் மாகாளி வர போறாளாம்
பத்துதலைகாரி பேய் ஓட்ட பறந்து வாராளாம்
வேப்ப இலைக்காரி
வந்து குறை சொல்ல வேண்டுமம்மா
அம்மா......அம்மா
வேப்ப இலை காரி வந்து குறை சொல்ல வேணுமம்மா
குங்குமத்து காரி வந்து குறி ஓன்னு சொன்னாளாம்மா
ஓங்காரி அம்மா சிங்காரி
சித்தாட வேணுமம்மா
வாராளாம் வாராளாம் எங்க மாகாளி வாராளாம்
அண்டம் நடுநடுங்க மண்டை ஓடு கட்டி வாராளாம்
வாராளாம் வாராளாம் எங்க ஊர் காளி வாராளாம்
சிங்காரி ஓசையில மாரி
சீறி வர போறாளாம்
சித்து விளையாடும் மாகாளி வரப்போறாளாம்
பத்து தலை காரி பேய் ஓட்ட பறந்து வாராளாம்
உன் வீதியெல்லாம் ரத்தக்கரை என் காளியம்மா...
ஆடி வரத்தான் வேண்டுமம்மா
உன் வீதியெல்லாம் ரத்தக்கரை என் காளியம்மா
ஆடி வரத்தான் வேணுமம்மா
வாராளாம் வாராளாம் எங்க மாகாளி வாராளாம்
அண்டம் நடுநடுங்க மணடை ஓடு கட்டி வாராளாம்
வாராளாம் வாராளாம் எங்க ஊர் காளி வாராளாம்
சிங்காரி ஓசையில மாரி சீறி வர போறாளாம் (2)
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Full song great
Veer level bro 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
♥️♥️♥️♥️♥️🌹🌹🌹♥️♥️♥️♥️♥️
q qa a❤❤❤❤
அருமையான பாடல் அண்ணா 🙏🙏💖🙏 உடம்பை சிலிர்க்க வைத்தது இந்த பாடல் 🙏💖
அசுரனைவீழ்த்தி..
ஆணந்தமாய்..
உடலெங்கும்..
இரத்தகரையாக..
உலாவரும் தினம்..
இனிக்கும் தசரா...
இனிக்ஙகாடசி..
இனிய தரிசனம்..
கருனைகடலாக
..
நா ஒரு நாளைக்கு 5 முறை கேட்பேன் இந்த பாடலை
Kaluga nalathu nadakum
இந்த வீடியோவை யாரெல்லாம் 2024 ல் பார்க்கிரீர்கள்
இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கின்றது🙏🙏🙏 எத்தனை முறை கேட்டாலும் காளியின் அருள் தனக்குள் வருவது போல உடல் எல்லாம் சிலிர்க்கின்றது.
💯🙌🏻
சரி நா ஒரு முசுலீம் எந்த பாடல் ரொம்ப பிடிக்கும் ❤️❤️
❤
No cast mention ok
எம்மதமும் சம்மதம் ❤❤
Yaarum cast mention pannala bro ok@@RajaBharathi-dx1xo
😂@@katharkathar849
மெய் சிலிர்த்து விட்டது இந்த பாடல் கேட்டு உலகின் ஓம் காளிசக்தி தாயே உன் பாதம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் காளி என்றால் பயங்கரம் மிக சக்தி கொண்டவள் ஓம் சக்தி பாராசக்தி
Athan nan
2025 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பீர்கள்
நான் காளி லவ்வர்
அண்ணா நான் எத்தனை வருடம் ஆனாலும் நான் எந்த பாடலை கேட்பேன் அண்ணா நான் காளி எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤என் அம்மா மயான் காளி துணை 🙏💙🙏💙🙏💙🙏💙
நான் மீண்டும் மீண்டும் கேட்க கூடிய பாடல் அருமையான பாடல்❤❤❤❤❤☝️💖👌👌🎆
❤️
Suppar
நானும் தான் ங்க ♥♥♥♥♥🔥🔥🔥🙏🙏🙏
Same brother
@@ezhilr6226 Pgd
என் ஆழ்மனதில் பதிந்த ஒரு அருமையான பக்தி பாடல்.(ராஜகாளி அம்மன் பக்தன்)🔱🔱🔱🙏🙏
அம்மா தாய்......... 🙏🙏🙏🙏எங்கா குடும்பத்துல எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அம்மா தாய் நான் நன்றாக படிக்க வேண்டும் அதிக மதிப்பேன் பெறவேண்டும் அம்மா 🙏காளிதாய் துனை .........🙏🙏🙏🙏🙏🙏
சர்வமும் காளி
சகலமும் காளி
அவளின்றி ஓர் அணுவும் அசையாது 🙏🙏🙏
அப்பா அம்மா என்றும் நம்மளை கைவிட மாட்டார்கள் ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி துணை போற்றி
இந்த பாடல் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது💯💯
இந்த பாடலை கேட்டுக்கும் போது ஒரு புத்துணர்ச்சி
2024 la yaar intha Song kekringa 🙋🏻♀️✨
Nan ketkuren ippaum
My favt song 😍😍
🙏🙏🙏அம்மா தாயே எங்க வீட்டுல கடன் அதிகமா இருக்கு நீங்க தான் அத தீர்த்து வைக்கணும் எனக்கு நல்லா தொழில் தரணும் ஓம் காளி ஜெய் காளி போற்றி 🙏🙏🙏
கோளாறு பதிகம் கேளுங்க
🌼🌺🌼நான் மீண்டும் மீண்டும் கேட்கக்கூடிய ஒரு அருமையான பாடல் 💖💖💖
Kaluga
இந்தப்பாடலை எழுதிய எங்க ஐயா இன்னும் இதுபோல பாடலை எழுத வாழ்த்துக்கள்.
அந்த பத்தினியின் பாதுகாப்பில்....... ஓம் காளி.........ஜெய் காளி.....
ஓம் சக்தி கருணை கடலை இந்த பாடலை எழுதியவர் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
P
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆம்
,
🙏🙏🙏
என் குழந்தையை பத்திரமா பாத்துக்க தாயே....🙏
Kandipa pathuku vanka anna
@@pugalpugal4146 🙏🙏
🏤🗼🏨🏪
இந்த பாடலை கேட்க்கும் போது என் அங்காளம்மன் தெய்வத்தை நேரில் பார்த்தது போல இருந்தது
இந்தப் பாடலை பாடிய நபருக்கு ஆஸ்கர் அவார்டு குடுத்தாலூம் பத்தாது🙏
அம்மா இந்த உலக்கதிள்ள எல்லாம்ஏலைமக்ள்ளைகாத்தருள்வாய்அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சித்து விளையாட்டை போல நம்மை காத்து நிற்கும் காளியம்மா கீதம் பாடல் இனிமை
என்னை பெத்த காளி தாயே போற்றி
Nan kapathuran
இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் காளி 🙏அருமையான பாடல் பாடியவர்க்கு வாழ்த்துக்கள்
புரட்டாசி மாதம்னா இந்த பாட்டுக்கு தனி powerrrr🌋🌋🌋🌋🌋🌋
Eila Adai madam than
தூங்கரத்துக்கு முன்பு இந்த பாடலைக் கேட்டுட்டு தா தூங்குவ.. எனக்கு பிடித்த பாடல் 🎧🎧🎧🎧🎧
Hi
Hi
அருள்மிகு ஸ்ரீ தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடி குண்டு திருவிழாவிற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் 25 மற்றும் 26 ஆம் தேதி குண்டம் திருவிழா நடைபெற உள்ளது அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக
இந்த பாடலை பாடிய அய்யா நலமோடு வாழ்க
My favorite song ரொம்ப இனிமையான பாடல்
ஓம் காளி ஜெய் காளி
குலசை முத்தாரம்மன் துணை
உன் வீதி எல்லாம் ரத்த கரை🔥🔥🔥
எங்க குல தெய்வமே.....🙏🙏🙏
ஓம் காளி ஜெய் காளி குலசை ஸ்ரீ முத்தாரம்மன் துணை தசரா நாயகியே போற்றி அம்மா எல்லாரும் நல்லா இருக்கணும்
2024 யாருல இந்த பாடலை கேக்குறீங்க
Enga Kula deivam Eva than ponam thinna ankaie
Epavume kekkalaam apdi oru padal 🙏
🙏🙏🙏🙏🙏
ஓம் காலி அம்மா இந்த பாடலை கேட்டா வறுவா
2024 la yaralam intha god song ha kekuringa
என் தாயே எம் மக்களுக்கு நீங்களே துணை அம்மா.
😍🥰இப்போது மட்டும் இல்லை எப்போதும் இந்த அற்புதமான பாடலைக் கேட்பேன் 💯💓💓💓... ஓம் காளி💐... மகா காளி💥... ஜெய் காளி🔥... ❤️💙💟🧡🤍💚💕💜💝💛❣💗💖💕🥳🥳🥳
எல்லாரையும் நல்லாவைங்க காளி அம்மா🙏🙏🙏
இந்த பாடல் மிகவும் அருமை மெய் சிலிர்க்கிரது 🙏... 🔥... 🌿... 🌼... 🌹... 🙏
2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்?....❤❤❤❤❤❤❤❤❤
Keduta eruga bro
En ♥️Amma♥️Neetha enaku thunaiya erukanum I Love you Amma....🙏🙏🙏🙏
En theruvil kali Amman kovil ullathu.....antha kali Amman enaku romba pidikum.i like u Amma........
நான்படாலுக்குஅடிமை. 🙏🙏🙏பெண்குரல்அருமை🙏🙏🙏❤❤❤❤
அங்கம் சிலிர்க்க ஆக்ரோஷம் ஆர்ப்பரிக்கிறது இப்பாடல் கேட்கையில். 2024 ல் யாரெல்லாம் இப்பாடல் கேட்கிறீங்க?
இந்தபாடல் மிக மிக அருமை இதுமாதிரி நிறைய பாடல் போடவும் மிக்க நன்றி நான் தினமும் இந்த பாடல் கோட்போன்
ஓம் காளி காளியின் அருள் அனைவருக்கும் கிடைப்பதில்லை 🔥🔥 🌿🌿🙏🙏🔥🔥
Oru naalaiku 0ru 20 times ku neyla keykuren🤗🤗🔥🔥🔥 sema vibe❤❤
ஆவேசத்தில்..உச்சம்..
அருள்தரும்..
உலகமாக...பதிவின்..
பெருமை.....
உரிய ஆவேசம்...
இந்த சாமி பாடலை தினம் ஒரு முறையாவது நான் கேட்டு விடுவேன்
இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்கு அழுகையா வருது😢🙏🙏🙏😭😭😭😭😭😭😭 அம்மா 🙏
மலேசியாவில் வாழும் தமிழர்கள் படைப்பில் உருவான ஒரு அற்புதமான காளி பக்தி பாடல் ❤
இந்த பாட்ட கேக்கும்போது இனிமையாக இருக்கு 🙏🙏🙏
Ammava pathiii padiyatharkuu nandriii 🙏🏻🙌🏻🙌🏻 Amman arulll yellarukum kedaika vendugreen thayeeee kaliiiiiii ammaaaaaaaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
யார் எல்லாம் இந்த இனிய பாடலை 2024 லேயும் கேட்கிறீங்க. 👌👌
நான் கேட்பேன்
😊😊😊😊❤❤❤😊❤❤❤❤@@RajKumar-fd1gi
ஆண்டிச்சியேந்தல் பத்திர காளியம்மன் தாயே நீயே துணை 🙏🙏🙏🙏❤️❤️❤️🙇🙇🙇🙇
தசரா வருடம் வருடம் மாலை அணிந்து கொண்டு செல்வோம் அம்மன் வேடம் அணிவேன் இந்த பாடல் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க பிரண்ட்ஸ் நான் அடிக்கடி இந்த பாடல் கேட்பேன் ❤
my heart melting this song😔🥺..................amma un arul eppothum enakku vendum💕✨..........................
🎶இந்த பாடல் ரொம்ப💐 அருமையா இருக்கிறது 🙏
2024 la yaravathu kekuringala
Mee
Not 2024 anytime favorite
Mee
Mm my Favorite song🙏
I like this song❤
இந்த பாடல் அற்புதம்🎉🎉🎉
அருள்மிகு மட்ட பாறை பத்திர காளியம்மன் கோயில் திருவிழா இனிதே நடைபெற்றது.........
Mattapara Kali Kovil enru ponom🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும் 🙏🏻
உன் நினைவில் வாழுகிரென் தாயே 🙏🙏
❤❤amma enaku nee tha thunai thayea enaku nalla result varanum amma😭🙏🙏😭😭😭😭🙏🙏🙏
Romba nanri Amma🙏🙏🙏🥺nanga innaiku kollapuriyamman kovilla enaku arulvaaku keka ponom anga enaku aarudhala arulvaaku sonnanga Amma🙏🙏🙏🥺nan avanga Sona maari kalviyil sirapaga jeyitu kaati enga veetla irukuravanga ellaroda manasayum maati nan Virumbiyavaraiye enaku thirumanam seivatharku ningal daan Amma enaku thunai ninru Arul puriya vendum🙏🙏🙏🥺❤️ Ungalaye mulumaiyaga nambi ullen amma 🥺❤️🙏niye enrum thunai Amma 🙏🙏🙏❤️🥺kaali Amma thaaye 🙏🙏🙏❤️🥺
Nan irukan kavala padatha
@@AnjaliSathish-he5yt ippo enga veetla Nan love panra paiyana marriage pana kudathu nu orey problem 😭😭Appo kaapathuna saami kuda ippo enaku Kai kudukala😭😭Enaku romba kastama iruku 😭😭Nan love panravaraye veetla iruka ellaroda samthathoda seekiram nalla padiya marriage pannikanum ellarum enakaga konjam pray pannikonga pls 😭🙏
யாருக்கெல்லாம் இந்தப் பாட்டை கேட்டால் சாமி வருவது போல் இருக்கும்
தாயே வெட்காளி 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப அருமை யான பாடல் வீடியோ போட்ட என் அண்ணனுக்கு ரொம்ப நன்றி,,🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் எதோ ஒரு மாயம் செய்கிறது ❤ அம்மா 🎉 என்ன குரல்வளம் சாமி🙏🔥
சித்து விளையாடும் மாகாளி வரப் போறாளாம் பத்து தலை காரி பேய் ஓட்ட பறந்து வாராளாம் உன் வீதி எல்லாம் ரத்தக்கரை என் காளியம்மா ஆ ஆ ஆ ஆ
ஆடி வரத்தான் வேணும் அம்மா
உன் வீதி எல்லாம் ரத்தக்கரை என் காளியம்மா ஆடி வரத்தான் வேணும் அம்மா வாராளாம் வாராளாம் எங்க மாகாளி வாராளாம் அண்டம் நடுநடுங்க மண்டையோடு மாலைகட்டி வாராளாம்
வாராளாம் வாராளாம் எங்க ஓம்காரி வாராளாம்
சிங்காரி ஓசையில் மாரி சீறி வர போறாளாம்
சித்து விளையாடும் மாகாளி வரப் போறாளாம் பத்து தலை காரி பேய் ஓட்ட வாராளாம்
2024 yarulam kekinga❤
உன் வீதியெல்லாம் ரத்தகறை என் காளியம்மா ஆடி வரத்தான் வேண்டுமம்மா 🔱🔱🔱🙏🏿🙏🏿
Thayeee Yenna Pethavale Mahaakaaliii🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2024 yarellam kekkuringa❤️
Alllllll timeeeeeeeeeee myyyyyyy favouriteeeee songggg very niceeeeeee veraaaaaa levellllllllllllll sngggggg 💙
All time my favourite song very nice vera level of the song
மண்ணில் வாழும் வரை யார் கேபிங்க 😊
Amma needha ellarukku thunai 🌺🌺🙏🙏🙏
ஓம் சக்தி காளிஅம்மா 🙏♥️😭🙏🙏
Paaa sema song vera level voice intha padal ketkum pozhurhu udambu silirkuthu 🙏