You Tubers கேட்கும் கேள்விகளை நான் தவிர்க்கிறேனா?!

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 126

  • @AshokNila-r6z
    @AshokNila-r6z День тому +18

    வாழ்த்துகள் Dr.அர்ச்சுனா வரும் DCC சந்திப்பிள் மக்கள் பிரச்சினைகளை மட்டும் கதையுங்க...தேவையற்ற விடயங்களை கதைக்காதைங்க.இன்றைய இளையதலைமுறையின் பழக்க வழக்கங்களை ஒழுக்கங்களை மக்கள் மத்தியில் சொல்லி கொடுங்க.
    God bless you.

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h День тому

      அதுக்கு டாக்டர் நல்ல முன்மாதிரி

  • @malcolm7187
    @malcolm7187 День тому +6

    மன்னித்து விடுங்கள். Dr. நீங்கள் நல்ல மனிதர் ❤️

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy День тому +21

    வணக்கம் அருச்சுணா அந்த உஞ்சுக்கு வழக்கே போடலாம் ஆனால் இந்த ஒரு தரம் மன்னித்து விடுங்கள்

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 День тому

      ஐயோ உஞ்சு 😂 என்ற சொல் நன்றியுள்ளதற்கு சொல்ல படுவது.

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy День тому

      @kumarbakiya6333 உண்மையாக நாய்க்கு நன்றி உள்ள இவங்கள் கொடிய மிருகங்களுக்கு சமம் S o r r y

  • @SanthiniGanesalingam
    @SanthiniGanesalingam День тому +15

    வணக்கம் மகன் வாழ்க வழமுடன் கெட்டவர்களை ஓரம் கட்டவும் . நிதானமாக இருங்கள் நல்லதேநடக்கும்.

    • @RaguSinnathamby-c6e
      @RaguSinnathamby-c6e День тому

      இவன் அர்ச்சுனா பாராளமன்றில் ஊழை இடுவது உயர்சபைகளை குழப்புவது படம் எடுப்பது தவறான முறையில் வாகனம் செழுத்துவது, வாகனம் முறைதவறி பழக்குவது , பாராளமன்ற உரிப்பினர் அட்டையை வாகனத்திற்குள். வைத்து விட்டு எங்கு வேண்டும் என்றாலும் நிறுத்துவது , stop வாகனங்களுக்கு இடையூறு செய்வது. கேட்டாள். நான் MP என்பது , ஆபாசவார்த்தைகள் , தொண்டர்களுக்கு வேலை எடுத்து கொடுப்பதாக கூறியவன் இப்போ கூறுகிறான் நான் அரசாங்க MP இல்லை , சுயேற்ச்சை என்னால் ஒன்றும் செய்யமுடியாது படித்து பட்டதாரிகள் நிறையப் பேர் உள்ளார்கள் எல்லோருக்கும் government job எப்படி எடுத்து கொடுக்க முடியும் , ஹோட்டல்கள் பெயின்ரிங் வேலைகள் நிறைய இருக்கிறது அவற்றை யார் செய்வது ? படித்து விட்டு government job வேண்டும் என எதிர்பாராது எல்லா வேலைகளையும் பார்க்கலாம், நான் பெயின்ரிங் வேலையும் செய்வேன் , ஆகவே இவற்றை பட்டதாரிகள் நினைவில் கொள்க , இப்படி மக்களை ஏமாற்றி அரசியலுக்குள் வந்தவன் அர்ச்சுனா ,

    • @sivayoga9547
      @sivayoga9547 14 годин тому

      தொண்டர்களை கூப்பிட்டு கதைக்கவிட்டவர். அந்த நேரம் உங்கள மாதிரி ஆக்கள் கோமாவில் இருந்து எப்போ வந்தனீங்கள்?

    • @RaguSinnathamby-c6e
      @RaguSinnathamby-c6e 10 годин тому

      @ தொண்டர்களை கூப்பிட்டு யாருடன் கதைக்க விட்டவன் வீடியோவை போடு நீர் நித்திரையில் இருந்து எழுந்துள்ளீர் அப்படி கதைப்பதாக கூறி விட்டு இதவரை வேலையும் இல்லை பாராளமன்றில் கூட்டிச்சென்று கதைப்பதாக கூறியது மட்டுமே வீடியோ போடு அதன் பின் நான் அடிமை ,

    • @RaguSinnathamby-c6e
      @RaguSinnathamby-c6e 9 годин тому

      @ தொண்டர்களுக்கு வேலை கிடைத்து விட்டதா ? எவ்வளவு சத்தம் அத்துமீறி வைத்தியசாலைக்குள் சென்ற பைத்தியம் தானே வீடியோக்கள் எடுத்து வெளியிடுபவன் , வைத்திய சாலை காவளாலிகள் வீடியோ எடுத்ததை தறுமாறும் வீடியா எப்படி எடுப்பீர்கள் என தர்க்கம் , இன்று பைத்தியக்கார வைத்தியன் உள்ளே செல்ல முடியாது வைத்தியசாலைக்கு அவனின் மண்டையைக் காட்ட செல்லமுடியும் விசாரனைக்கு செல்ல அனுமதி வேண்டும் ,

  • @rajanibalachandran3273
    @rajanibalachandran3273 День тому +7

    பகுத்தறிவு இல்லாதவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.உங்கள் வெற்றறிக்கு வாழ்த்துக்கள்❤😊 take care 🥰 சகோதர்ர் சிவசம்பு சொல்லவது முற்றிலும் சரி. (Watch last video) hats off bro

  • @rajiraja5515
    @rajiraja5515 15 годин тому +1

    Thank you Dr. கோவம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் என்று வேதம் சொல்கிறது . You should leave them alone ❤

  • @thayaparam7648
    @thayaparam7648 День тому +9

    எல்லாரும் சுயநலவாதிகள்.இவர்களுக்கு நீங்கள் ஆதரவு குடுப்பது time waste.you do what’s in your mind and heart.god bless you.best wishes.

  • @chellasydney
    @chellasydney 23 години тому +4

    தம்பி அர்சுனா Jaffna Rajith இன்று ஒரு வீடியோ பார்த்தன் நீங்கள் கைதானது அவருக்கு நல்ல சந்தோஷம். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கொஞ்சம் யோசியுங்கோ
    நன்றி

  • @Yoga-m3b
    @Yoga-m3b День тому +4

    தம்பி எல்லாம் வெல்லலாம் வெற்றி உங்களதே கடவுள் உங்களோடே🙏💫💫💫💉💉💉💉💉💉💉💉💉
    முட்டாள்கள்,துரோகிகள் நிச்சியம் தண்டிக்கப் பட வேண்டும் - ஆனால் இதைகடைசி முறையான மன்னிக்க பார்ப்பது கடினம் ஆனாலும் can be taken into consideration Aruchna

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 День тому +8

    நல்லதே நடக்கும் 🏹🌺

  • @shirandinho10
    @shirandinho10 20 годин тому +1

    வணக்கம் Dr. அர்ச்சுனா, அவரை தடை செய்வது நல்லது. அவர்ரது கேள்விகள் நியாயமற்றவை. உங்கள் நேரம் பொன்னானது. தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள்

  • @gurussebastian4673
    @gurussebastian4673 День тому +2

    அன்புத் தம்பி மதிப்புக்குரிய டொக்டர் ராமநாதன் அர்ச்சுனா அவர்களுக்கு எனது தாழ்மையான வணக்கங்கள்.
    மற்றும் உங்கள் பேட்டி வீடியோக்களைப் பார்த்தேன், ஆச்சரியப்படத்தக்க சிறப்பாக இருந்தது. அத்தோடு உண்மையுள்ள மனிதனிதன் தான் பதிலை ஆயத்தப்படுத்த முன்னமே கேட்கப்போகும் கேள்விகளை சொல்லவேண்டும் என்று எண்ணமாட்டான்,
    காரணம் அவர்கள் சுத்தமானவர்களானபடியால் யார் எப்போது எங்கே என்ன கேள்விகளைக் கேட்டாலும் தெளிவாக நிதானமாக நீதியான பதில்களைச் சொல்வார்கள்.
    ஆகவே அதேபோல நீங்களும் அந்த UA-cam பர் உங்களிடம் கேட்கப்போகும் கேள்விகளை முன்னமே உங்களிடம் சொல்லப்போகிறேன் என்று சொன்னாலும், நீங்கள் வேண்டாம் என்று சொல்லி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்குச் சிறப்பாகப் பதிலளித்தது உங்கள் தரத்தையும் நம்பிக்கையையும் மென்மேலும் உயர்த்துகிறது.
    அத்தோடு உங்கள் வீடியோக்களைப் பார்க்கவேண்டும் என்று எனக்கு அதிக ஆர்வம், அதேபோல மக்களுடைய ஏக்கமும் அப்படித்தான் இருக்கிறது என்பது எனது எண்ணமாகும்.
    ஆகவே இப்படியிருக்கும்போது உங்களிடம் யார் பேட்டியெடுக்கக் கேட்டாலும் நேரமிருக்கும்போது கட்டாயம் கொடுங்கள், குதர்க்கமாகக் கேள்வி கேட்கவேண்டியது அவர்கள் கடமை, ஆகவே அப்படிப்பட்ட கேள்விகளால்தான் உங்கள் உண்மையும் நேர்மையும் உங்கள் சாதுரியமும் மக்களுக்குத் தெரியவருவதோடு,
    உங்களைப்பற்றிய வீடியோவைப் பார்க்கவேண்டுமென்று ஆவலோடு தேடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் உங்கள்மீது அசைக்கமுடியாத நம்பிக்கையும் ஏற்படுத்தி சகல மக்களும் உங்களை நாடுவதற்கும் மாற்று சிந்தை உள்ளவர்களும் மாறுவதற்கு உதவியாகவும் இருக்கும்.
    ஆகவே UA-cam பர்கள் உங்களிடம் பேட்டியெடுத்து அதை உங்களுக்கு விரோதமாகப் போடுபவர்களை மாத்திரம் தவிர்த்துவிடுங்கள், ஆகவே இக்காலத்தில் மனிதன் உண்மையாக இருந்தாலும் அதை வெளிப்படையாக இப்படியான வகையில் அல்லது தனிப்பட்ட வீடியோக்களினாலும் கட்டாயம் வெளிப்படுத்தவேண்டும்.
    காரணம் இது ஒரு பொதுப்பட்ட காரியமாக இருப்பதால் உங்கள் உண்மையைப் பேச்சினால் பின்பு செயலினாலும் வெளிப்டுத்தவேண்டும். ஆகவே இன்று நீங்கள் உயரழுத்த மின்கம்பம் பற்றிப் பேசியதுபோன்ற இப்படியான காரியங்கள் கட்டாயம் கதைக்கப்படவேண்டிய காரியங்களாகும்.
    ஆகவே இப்படிப்பட்ட பற்பல மக்கள்நலக் காரியங்களும் உங்கள் தனிப்பட்ட காரியங்களும், உங்கள் பேச்சையும் பின்பு உங்கள் செயல்பாட்டையும் மக்களுக்கு வெளிப்டுத்தி அவர்கள் உங்கள்மீது அசையாத நம்பிக்கை வைக்க உதவுகிறது.
    ஆகவே நீங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் இது போதாது, ஒரு நாளைக்குக் குறைந்து நீங்களாவது அல்லது ஒரு பேட்டியாவது உங்களைப்பற்றி கட்டாயம் வரவேண்டும்.
    காரணம் உங்கள் பேட்டியோ அல்லது உங்கள் வீடியோவோ வராமல் எதையும் சொல்லாமல் செயலில் மட்டுமே காட்டவேண்டுமென்று பேட்டியோ வீடியோக்களோ போடாமல் இருந்தால், மக்கள் சீக்கிரம் உங்களை மறந்துவிடுவார்கள்.
    வியாபாரத்துக்கு உண்மை மாத்திரம் முக்கியமல்ல விளம்பரமும் முக்கியமாகும், அதுபோல, மக்கள் சேவைக்கு உங்கள் உண்மையோடு அதைப்பற்றிய காரியங்களை மக்களுக்கு முன்னமே தெரியப்படுத்துவது முக்கியமாகும்.
    அத்தோடு நீங்கள் ஓட்டத்தில் முதல் தடியைக் கொடுத்துவிட்டீர்கள், இனிமேல் தமிழ்பகுதிகளில் எல்லாம் நீங்கள் அரசியலில் இருக்கும்வரை பெரும் முன்னேற்றத்தைக் காணலாம்.
    நன்றி.

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf День тому +3

    சூப்பர் நீங்கள் தமிழ் வாழ்வு தேவை

  • @chandramathi8594
    @chandramathi8594 День тому +4

    Very good Dr Arjuna 👍 👌

  • @ThayaparanRathnasingam
    @ThayaparanRathnasingam День тому +4

    சூப்பர் தலைவ

  • @elangeswaranelayathamby9078
    @elangeswaranelayathamby9078 День тому +4

    Okay super 👍

  • @sivathilagakumaresan4361
    @sivathilagakumaresan4361 День тому +2

    Better do ir Archchuna don't be delay never let him to kick you you take action it's good for you and he can learn the lesson

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja День тому +3

    சகோதரர் அது மொக்கு கூட்டம் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 День тому +8

    ❤️❤️❤️❤️❤️❤️❤️💉💉💉💉💉💉💉💉Dr அர்ச்சுனா

  • @KandeepanKandee-c8d
    @KandeepanKandee-c8d День тому +3

    Super thaliva

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x День тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா❤🎉

  • @GjgggGjhg-b9q
    @GjgggGjhg-b9q День тому +3

    Congratulations. .take your office building today confirm. God's gracefully bless you and your partners. Be carefully. .be carefully. .be careful.

  • @d.p.2367
    @d.p.2367 День тому +7

    நான் நேற்றைய பதிவு பாா்க்கும்போதே, இவர்களுக்கெல்லாம் ஏன் உங்கள் நேரத்தை செலவுசெய்து பேட்டி கொடுக்கிறீா்கள் என யோசித்தேன். அவர்களின் கேள்வியில் அவர்களின் உள் நோக்கம் எமக்கு விளங்காமல் இல்லை.

  • @thedkannan2401
    @thedkannan2401 22 години тому +3

    👍👍👍👍👍👍

  • @jathusan-vlogs
    @jathusan-vlogs 17 годин тому

    God bless you doctor..

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 День тому +8

    அவனை தவிர்த்துக் கொள்ளுங்கள்💉💉💉💉💉💉

  • @TBNSriLankaMedia
    @TBNSriLankaMedia День тому +4

    எங்கள் தலைவர் அர்ச்சுனா

  • @kalakanesh914
    @kalakanesh914 18 годин тому

    உலகம் ஆயிரம் சொல்லட்டும், உனக்கு நீதான் நீதிபதி. மனிதன் எதையோ பேசிடும் மனதை பார்த்துக்கோ நல்லபடி.

  • @kannaramesh8600
    @kannaramesh8600 22 години тому

    You look very Handsome. Take care and God bless you Doctor.

  • @GjgggGjhg-b9q
    @GjgggGjhg-b9q День тому +2

    Good ..good. .good
    Out. .raaju & enimys

  • @KalanithySothilingam
    @KalanithySothilingam День тому +1

    Congratulations

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 День тому

    Doctor Ippadip paddavarkaludan,
    case entru poie time waste
    Pannuvathu Pirayosanam illai
    Yaaralum Thoondi vidappaddu
    Irupparkal.
    Aatharangalai,recordings
    Vaiththirungal
    Ungal kadamaikalai seivathatke neram Athikam thevai

  • @lasvikannimal8379
    @lasvikannimal8379 День тому +1

    Nallathukku kalamillai don't worry Doctor ❤ithuwum kadanthu pokum 🎉

  • @malinichandru8901
    @malinichandru8901 День тому

    Dr Archunavai asaikkamudiyathu. Keaddithanam ullavar vaalthukkal

  • @APPS-somas
    @APPS-somas День тому +1

    தம்பி Dr. என் மக்களுக்கு நீ செய்யும் சேவை… தேவை

  • @SanthiniGanesalingam
    @SanthiniGanesalingam День тому +2

    வணக்கம் மகன்

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 День тому +1

    Super gut Danke schön ❤❤❤❤❤❤

  • @saraswathynadarajah9416
    @saraswathynadarajah9416 День тому +1

    Go ahead Doctor

  • @sheenuragu3370
    @sheenuragu3370 День тому +2

    Well come back

  • @selvarajahmanitharan9787
    @selvarajahmanitharan9787 День тому +1

    Valakku podunko doctor

  • @ThiraimaranRaja
    @ThiraimaranRaja День тому +4

    வோண்டாம் அவறை விட்டு பிடிப்போம்

  • @pararajasinghamkandasamy1584
    @pararajasinghamkandasamy1584 День тому +3

    யூ tubers க்கு பிசினஸ் வேண்டும் என்றால் அவர்கள் பார்க்கட்டும்.

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 День тому +1

    Doctor,
    Athuthan UA-cam parpathillai
    Ellorum Kadchi maarividdarkal

  • @kadavulyaar
    @kadavulyaar 23 години тому

    UA-cam is a powerful social media but some UA-camrs are misleading and confusing the Tamil people. UA-camrs think they are a journalist but they don't know anything about journalism. My personal advice to Dr. Archana is that those UA-camrs should be punished. Can a case be registered against them? Thanks

  • @jemimaranjani993
    @jemimaranjani993 День тому

    Too much availability kills your value.... don't let another take advantage of you, Dr. You can diagnose things better ....

  • @santhankula5368
    @santhankula5368 7 годин тому

    அந்த கேள்விகளுடன் உள்ள மற்றயவர்களுக்கும் தெளிவு கிடைக்கட்டும் விடுங்கள்

  • @muthukumarsasikumar8128
    @muthukumarsasikumar8128 День тому +3

    God bless you Dr Archuna 💯 ❤❤❤

  • @kjratna644
    @kjratna644 День тому +1

    உங்களை யார் எதிர்த்து கேள்வி கேக்கிறார்களோ அவர்கள் பிறகு காணாமல் போய்விடுவார்கள்❤

  • @sivathilagakumaresan4361
    @sivathilagakumaresan4361 День тому +1

    Always best you are❤

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 День тому +1

    Foreign il , Hotels il Room Number
    13 illai
    Entru kelvippaddu irukkiren

  • @nithyakugathasan7584
    @nithyakugathasan7584 День тому +8

    இந்த யூடியுபேர்ஸ் காசுக்காக என்னவும் செய்வார்கள் அவதானம்

  • @YaminiKenthis
    @YaminiKenthis 23 години тому

    இவருக்கு ஊசி தான் ❤❤❤

  • @rathikaramanan5455
    @rathikaramanan5455 День тому +1

    👌👌

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 День тому +2

    Pls do it, he is not a good man, Raju view, he is behind the politician, I Shaw that Video

  • @kalakanesh914
    @kalakanesh914 17 годин тому

    ஆமாம் அவர் கேள்விகளைக் நானும் கேட்டான்

  • @R.Gobalakrishnan2025
    @R.Gobalakrishnan2025 23 години тому

    Ok . Now are u ok sir , somebody told me u were arrested by police. 😢

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 День тому +2

    Unlucky 13
    Doctor
    Eadukkathenga

  • @srdorathysebamalai
    @srdorathysebamalai 9 годин тому

    நீதி நிலைக்கும்

  • @MingtonMellow
    @MingtonMellow День тому

    11:42 முளையிலே கிள்ழுவது நல்லது வீரிச்சமா மாறினால் JCB யும் கஷ்டமா போய்விடும்

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 20 годин тому

    Neenkal sonamathiri ealam nadakuthu.evari band panavum

  • @ThagarajahVijenthiran
    @ThagarajahVijenthiran День тому +3

    இவனை விடக்கூடாது

  • @JKumar-d8w
    @JKumar-d8w 15 годин тому

    Archchuna anna evanudaiya utp sotp

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam День тому +3

    Raju youtuber did purposely. Tamils should avoid these types of you tubers.

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 День тому +1

    13 th Yoothar than Jesuvaik
    Kaaddik koduththavar

  • @SopitanSadacharam
    @SopitanSadacharam 13 годин тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @jeevadabarera1065
    @jeevadabarera1065 День тому +1

    ❤🎉

  • @anngunavathani8268
    @anngunavathani8268 20 годин тому

    அப்பு நான் 13 ம் திகதி பிறந்தேன் இந்த அம்மா வேணாமா

  • @Atputham-t6x
    @Atputham-t6x День тому +2

    ஐயா
    எப்ப நீங்கள் தளத்திலை வரும்போதும் வழக்கு தொழிலை விட்டது வீடில்லை காசில்லை மற்றவர்களைக் குற்றம் சொல்வது. மற்றவர்களை தரம் குறைந்தவர்கள் என்பதும். வாடிக்கையாகி விட்டது இவரை நம்புவோர் பாவப்பட்டதுகள்

  • @kumarsiva5114
    @kumarsiva5114 День тому +1

    ❤❤❤❤

  • @kannaramesh8600
    @kannaramesh8600 22 години тому

    I don’t know why these you tubers behave like this, G.L Tharshan , Mathu then now Raju …….

  • @Jasentha-l5n
    @Jasentha-l5n День тому

    Dr. Don’t worry about the unnecessary people. They never ever want you to be become a good person. They want you to become a very bad person. They want to make you an angry person. When you get an angry person. Then you will put you in trouble. Don’t get upset with them you need us. Please take care and became a mayor for people thank you

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan День тому +1

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 20 годин тому

    Don't do anything carryon your duties people are waiting for your services.

  • @naminathan8091
    @naminathan8091 День тому

    ❤❤❤😊

  • @sobas7341
    @sobas7341 День тому

    👍❤️💯

  • @manchunala
    @manchunala День тому +1

    13 உங்களுக்கு சரியா வரும் நீங்கள் 28சரி வரும் நானும் 13 நல்லது கேட்டது எல்லாம் நடந்திருக்கு யோசிக்காதய்ங்க

  • @sivaparam2723
    @sivaparam2723 22 години тому

    உனக்கு எதிராக கேள்வி கேட்க கூடாதே

  • @nanthinimanickavasagar4764
    @nanthinimanickavasagar4764 22 години тому

    டொக்ரர் மன்னித்து விட்டுவிடுங்கள்

  • @sounthyvigneswaran9250
    @sounthyvigneswaran9250 День тому

    I watched that video. Very bad questions. None of the public think like that. He did not ask any encouraging questions. Please leave from him.

  • @ratnammahendran3512
    @ratnammahendran3512 День тому +5

    13.வேண்டவே,வேண்டாம்

    • @MingtonMellow
      @MingtonMellow День тому

      Ellaa nalum kadavul Oremarithan padachu irukan apo 13 madum sapidama irupeengala 13 ellathukum Manithann thann karanam

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 День тому

    வணக்கம் உங்களுக்கு பிடிக்கவிலை என்றால் அவங்கள விடுங்க

  • @nithyakugathasan7584
    @nithyakugathasan7584 День тому +1

    Please avoid Raju view UA-camr

  • @Standunitedsrilanka
    @Standunitedsrilanka День тому +1

    Please put a video on how you abonadon your child and pregnant girl friend also…and how you enjoy sleeping with kawshalya…don’t lie to people anymore…slowly your truth will come out

  • @subananthiny6708
    @subananthiny6708 День тому

    சும்மா ஒரு வழக்கைப் போடுங்கோ sir

  • @sarojakanagaratnam8165
    @sarojakanagaratnam8165 День тому

    ❤❤❤⭐️⭐️💉💉💛💛

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h День тому +5

    அந்த தம்பி நல்ல கேள்விகள் கேட்டான் வாழ்த்துக்களடா தம்பி, உனது கேள்விகளால் டாக்டர் திணறி போய்விட்டார் அந்த பாதிப்புபின் எதிரொலிதான் இந்த காணொளி

  • @CatherineJeffres
    @CatherineJeffres 21 годину тому

    Dr/MP Arjuna I already unsubscribe Raju you tuber

  • @ukstarcreation
    @ukstarcreation День тому

    Avanai van panned totter

  • @Mr_ArsathVlog
    @Mr_ArsathVlog День тому +5

    படித்த மேதை என்று பெருமை பீத்த வேண்டாம். உயர்விழும் பனிவு வேண்டும்..

    • @kadavulyaar
      @kadavulyaar 23 години тому +1

      படித்தவன் ,படித்தவன் தான். அர்ச்சனா ஒரு அறிவு பொக்கிஷம்.

    • @Mr_ArsathVlog
      @Mr_ArsathVlog 23 години тому

      @@kadavulyaar நானும் அவர் நன்கு படித்தவர் என்று ஏற்றுக்கொள்கிறேன் , ஆனால் பக்குவம் போதாது , முதிர்ச்சி இல்லை, அதான் கவலை

    • @Mr_ArsathVlog
      @Mr_ArsathVlog 23 години тому

      @@kadavulyaar பக்குவம் இல்லாவிடில் படித்தும் வேலை இல்லை

  • @sivaparam2723
    @sivaparam2723 22 години тому

    அலட்டல் கேஸ்

  • @YaminiKenthis
    @YaminiKenthis 23 години тому +1

    ❤❤

  • @12345-RS
    @12345-RS День тому +1

    ❤❤❤