Sri Kanchi Kamatchi Tamil Full Movie

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2016
  • Watch Sri Kanchi Kamatchi Tamil Full Movie
    Director : K. S. Gopalakrishnan
    Music Director : MS Viswanathan
    For More Latest Updates Visit :- www.moviemint.com
    Subscribe to Kollywood/Tamil No.1 UA-cam Channel for non stop entertainment Click here to subscribe -- goo.gl/RNCL6i
  • Розваги

КОМЕНТАРІ • 427

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 2 роки тому +62

    1:49:36 "அவனவன் தன்னோட தீராத நோய் தீரணும் னு வேண்டிக்கிட்டு வேண்டுதல் நிறைவேறின அப்புறம் காணிக்கையா போட்ட நகை தானே அதெல்லாம்! அப்படி பாத்தா அவ போட்டிருக்கற பச்ச மாலை என் கண்ணுக்கு பச்ச வாதமா தெரியுது யா! அவ கையில் மின்னுற வைர வளையல் என் கண்ணுக்கு வயித்து வலியா தெரியுதுயா! கேட்டியே முத்து மாலை, அது என் கண்ணுக்கு புத்து நோயா தெரியுதுயா!" திரு வி. எஸ். ராகவன் அவர்களின் விளக்கம் அருமை. கோயில் நகைகளுக்கும் சொத்துக்கும் சரியான விளக்கம்.

    • @umamaheswari6739
      @umamaheswari6739 Рік тому +1

      அருமை அருமை. 👌👌👏👏

  • @pdmani1
    @pdmani1 Рік тому +31

    அருமையான உண்மை இறையன்பை எடுத்துக்காட்டிய படம் ...அலங்கார ஆடம்பரங்களை தவிர்த்து , உண்மை தமிழ் சைவநெறி தழைக்க வேண்டும்..
    ஓம் நமசிவய

  • @deenadayalan558
    @deenadayalan558 4 роки тому +91

    அகிலத்தை ஆளும் காஞ்சி காமாட்சி! மதுரை மீனாட்சி தாயே! நாங்கள் என்றும் உன்
    பாதங்களில் வீழ்ந்து கிடைக்க
    அருள் புரிவாய் தாயே!!!!

  • @thangarajk7652
    @thangarajk7652 6 місяців тому +15

    காஞ்சி காமாட்சி கருணை கடவுள். காஞ்சி மடம் கயவர்களின் கூடாரம். மனித படர் ஒரு போதும் கடவுள் ஆக முடியாது

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Рік тому +12

    தாலி பாக்கியம் சிவனுக்கு அழிவில்லை நெற்றிபோட்டுவைத்த இடத்தை தான் இன்று தரிசித்தேன்

  • @sabanayagi7317
    @sabanayagi7317 Рік тому +77

    மனசுக்கு நிறைவாக இருந்தது அம்மா காமாச்சி

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 Рік тому +48

    ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி போற்றி 🙏

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Рік тому +9

    காளிகாம்பாளும்காமாட்சியும்இணைந்துதான்அனுப்பியுள்ளனர்சைவ உணவையே உண்ணும் சைவ கடவுள்கள் அவர்களை படைத்ததே ஓம்சக்திநான்தான்

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Рік тому +175

    யாருக்கெல்லாம் இந்த படம் பிடிக்கும்❤🎰🥳🥳🙋‍♀️

  • @radhamani6824
    @radhamani6824 3 роки тому +17

    அனைத்து மக்களையும் காப்பாற்று தாயே

  • @rsbhavathiraja6822
    @rsbhavathiraja6822 2 роки тому +48

    அம்மாவின் அருளுக்கு வார்த்தையே கிடையாது ஓம் ஸ்ரீ காஞ்சிகாமாட்சிதாயே பௌற்றி

  • @pushpamano8991
    @pushpamano8991 Рік тому +7

    OM SRI KANCHI KAMACHI NAMO NAMAGA UN THIRUVADI THUNAI SARANAM POTRI GOD BLESS Everyone ❤

  • @rahulnandan8451
    @rahulnandan8451 3 роки тому +12

    லலிதா மஹா த்ரிபுரசுந்தரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஸ்ரீ காமாக்ஷி அம்பிகாம் சரணம்

  • @anbubalamurugan3318
    @anbubalamurugan3318 11 місяців тому +28

    எங்க குலதெய்வம் சாமி எத்தனை தடவைபார்த்தாலும்ஆசைஅடங்காது

  • @karthikarthikeyan7829
    @karthikarthikeyan7829 3 роки тому +31

    கண்கண்ட தெய்வமாக லலிதா விளங்குகிறாள் ஓம் சக்தி பரா சக்தி ஓம் பரப்ரம்மசொருபினி யே நமஹா

  • @thirupathipthirupathi866
    @thirupathipthirupathi866 Рік тому +6

    திருப்பதி இனிமேல் வரும் படங்கள் எல்லாம் இது போலவே இதுபோலவே❤😂🎉🎉😢😮😅😊

  • @seenus690
    @seenus690 2 роки тому +28

    கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பது யார்?. அவர்களுக்கு இப்படம் அர்ப்பணம்.

  • @thamilselvi9601
    @thamilselvi9601 Рік тому +4

    காஞ்சி காமாட்சி தாயே சரணம் சரணம் சரணம்.
    என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க நல்ல மணமகளை கொண்டு வந்து தர‌அருள்புரிய வேண்டும் காஞ்சி காமாட்சி தாயே வேண்டும் தாயே

    • @gurusamy2252
      @gurusamy2252 Рік тому

      Marriage quality natagum🌷🌼💯🛕🌻🙏🏻🙏🏻

  • @sri8627
    @sri8627 8 місяців тому +6

    படம்அருமை இது போல் யாரும் படம் எடுக்க முடியாது

  • @veldhanam8164
    @veldhanam8164 3 роки тому +26

    அம்மா தாயே காமாட்சி அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியே போற்றி போற்றி

  • @ilavenilratnavelu5282
    @ilavenilratnavelu5282 3 роки тому +21

    who is watching it on lock down

  • @srk.swetharajagobal716
    @srk.swetharajagobal716 3 роки тому +16

    மீனாட்சி & காமாட்சி சூப்பர்

  • @viswanathanparamasivan6545
    @viswanathanparamasivan6545 6 місяців тому +6

    மிக அருமையான திரைப்படம்

  • @vkvprodaction
    @vkvprodaction 2 роки тому +6

    தாயே துணை

  • @rkanchana138
    @rkanchana138 9 місяців тому +8

    The best film of muthuraman Sir. It is a fortune for him.

  • @dineshraj9945
    @dineshraj9945 4 роки тому +28

    அம்மா தாயே காஞ்சி காமாட்சி
    மதுரை மீனாட்சி அம்மன் தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitasivasamy8833
    @kavitasivasamy8833 2 роки тому +3

    Arumaiyane .... movie
    Uyir ullee,,,kadahai
    🙏😍🌹

  • @shyam9416
    @shyam9416 4 роки тому +68

    மூன்று தேவர்களையும், மதிப்புமிக்க வரலாற்றை மிகவும் நாடகமாகவும் காட்டுவது தமிழ் படங்களின் தீராத் தவறு... முழுமையான வரலாற்றை பதிவிடவில்லை என்றாலும் அன்னை காஞ்சி காமாட்சி பற்றி படம் எடுத்தற்கு நன்றி 🙏.. ஜெய் ஸ்ரீ காஞ்சி காமாட்சி..

    • @esakkiraj1864
      @esakkiraj1864 3 роки тому +1

      Send panu

    • @ganeshganeshan7906
      @ganeshganeshan7906 3 роки тому

      Jdbfgbdggdbcd

    • @ramachandirane9667
      @ramachandirane9667 2 роки тому +9

      Appadi illa nanba. Annai kamatchi Amman leelaigalai moondru devargalalum vilakkka mudiyadhu.appadi erukkum bodhu sadharana manidhargalal eappadi muzumaiyaga vilakkka mudium.padathoda starting la oru vasanam kuduthu eruppanga adu eanna thariuma . Kamatchi en leelai kadal alagu eandral nangal vilakkka muyalvadhu kadugalazu eanndru....puringidha

    • @shyam9416
      @shyam9416 2 роки тому +1

      @@ramachandirane9667 k👍

    • @mx4-rw279
      @mx4-rw279 2 роки тому

      🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmilakshmi1749
    @mahalakshmilakshmi1749 Рік тому +4

    KANCHI KAMATCHI THAYE MATHURAI MEENATCHI THAYE NENGA EPPAVUME ENKALUKKU THUNAIYAI ERUNKAMMA OOM SAKTHI OOM SAKTHI OOM OOM SAKTHI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal6132 3 роки тому +10

    Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛 💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma 💛💞 Amma

  • @sanjaysanjay5282
    @sanjaysanjay5282 3 роки тому +50

    அருமை அருமை எல்லோரும் பார்க்க வேண்டும். ஓம் சக்தி 🔱🔱🔱

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 6 місяців тому +1

    ஓம் ஸ்ரீ குருவிகாரி தாயே நம...🙏🙏🙏ஓம் ஸ்ரீ சின்ன சிருக்கி தாயே நம ...🙏🙏🙏 இப்படி எழுதியது புரிந்தவருக்கு என் உணர்வு புரியும்...❤❤❤

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Рік тому +19

    ஓம் நமசிவாய 🔥🙏

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 роки тому +10

    MUPPERUM DEVIAR. GODDESS MEENAKSHI, GODDESS KAMATCHI, GODDESS VISHALAKHI. ALL ARE ONE.

  • @gayu2812
    @gayu2812 10 місяців тому +15

    ஓம் காஞ்சி காமாட்சி தாயே போற்றி 🙏

  • @harinarayanan5784
    @harinarayanan5784 2 роки тому +224

    இது மாதிரி படங்கள் முன்பு போல வரவேண்டும்.இந்து தர்மம் தழைக்க வேண்டும்

  • @murugesanmurugesan1758
    @murugesanmurugesan1758 3 роки тому +17

    ஓம் சக்தி ஓம் முருக போற்றி போற்றி

  • @suryakarthik6602
    @suryakarthik6602 7 місяців тому +2

    2023 yarukellam ientha movie parguringa❤❤

  • @RaviShankar-oj3so
    @RaviShankar-oj3so Рік тому +6

    ஓம்🌹சக்தி🌹பராசக்தி 🌹🙏

  • @ammayaammaya5134
    @ammayaammaya5134 3 роки тому +11

    Amma
    Omsakthi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹

  • @jack4uroseatgmail
    @jack4uroseatgmail 2 роки тому +7

    தெய்வமே.
    இன்னைக்கு நான் பட்ட கஷ்டத்துல உன்ன கண்டாமெனக்கு திட்டிநென். 😭😭😭
    மன்னிச்சுடு 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @venkateshg1943
    @venkateshg1943 3 роки тому +27

    அருமை அருமை அருள்மிகு ஓம் சக்தி 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @ramyaramya1668
    @ramyaramya1668 4 роки тому +16

    Amma kanchi kamachi thaye un magimaiye magimai amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @umav262
    @umav262 10 місяців тому +6

    ஓம் 🙏🙏🙏🙏❤❤❤

  • @ARSuresh2410
    @ARSuresh2410 Рік тому +1

    2023 la kuda intha padam yar ellam pakara !? 🤔

  • @kumudnayak5870
    @kumudnayak5870 2 роки тому +7

    Om sakthi parasakthi Om sakthi parasakthi Om sakthi parasakthi Om sakthi parasakthi Om sakthi parasakthi Om sakthi parasakthi Om sakthi parasakthi Om sakthi parasakthi Om sakthi parasakthi Om sakthi parasakthi Om Kanchi kamachi Amma yellorudaia venduthal sekram nerai vendum thaie Om sakthi Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivapriya2429
    @sivapriya2429 6 місяців тому +2

    Om Sri kanji kamatchi thaye potrii🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshKumar-js6lw
    @RameshKumar-js6lw 3 роки тому +6

    Amma Thaye Saranam Portri.

  • @mareeswarans8777
    @mareeswarans8777 3 роки тому +17

    Kanchi.kamatchi madurai meeanakshi thaiye unarul akilmellam kidaikkavendum

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 2 роки тому +5

    தாயே போற்றி 🙏🙏🙏

  • @hariharasuthan3986
    @hariharasuthan3986 2 роки тому +3

    Amma ennale mudiyala, pls kapparthunga 🙏🙏🙏naan pannathu thappu than enna manniinga oru vaippu kudunga

  • @hemavathis3459
    @hemavathis3459 2 роки тому +2

    For making this movie 🙏

  • @kingofkingsanthoshmech492
    @kingofkingsanthoshmech492 3 роки тому +3

    Super Movie

  • @Venkat.266
    @Venkat.266 4 роки тому +26

    நீ தான் எனக்கு துணை அம்மா🙏🙏😍😍💓💓

  • @chittuchittu7574
    @chittuchittu7574 3 роки тому +6

    Thaye neeye thunai

  • @usernamegoyale
    @usernamegoyale 2 роки тому +2

    Amma enaku prasavam neethaandi paakura
    Thaaye un kaiyil en kuzhandhai kudu enkita
    Om sakthy

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Рік тому +2

    நான் படைத்தது சைவ உணவு மட்டுமே

  • @manthiramoorthi3966
    @manthiramoorthi3966 2 роки тому +2

    🙏🙏🙏

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +7

    SUPPER BAKTHI PADAM SUPPER
    24 11 2020
    SRI KANCHI KAMATCHI PADAM

  • @thanapalanna8953
    @thanapalanna8953 Рік тому +1

    Arumaiyana padam

  • @shanthkumareshwar505
    @shanthkumareshwar505 2 роки тому +3

    Super management

  • @brandymckiver5313
    @brandymckiver5313 Рік тому +8

    Yes Mother
    She gave it to me again...grace!

  • @Mrs.RamaniSuyambu
    @Mrs.RamaniSuyambu 2 роки тому +4

    இசை - K.S.Ragunathan..M.S.V இல்லை..மாற்றி எழுதுங்கள்

  • @sasikumar-zr8fb
    @sasikumar-zr8fb Рік тому +2

    Super movie

  • @prakashpitta828
    @prakashpitta828 4 роки тому +3

    Good

  • @santhiyanagaraj6178
    @santhiyanagaraj6178 Рік тому +1

    Samayapuram enga oor, mariyamman than thunai enaku

  • @100sriramece-b5
    @100sriramece-b5 3 роки тому +3

    Amma thunai

  • @hemadictation123
    @hemadictation123 2 роки тому +2

    Super pa. Mamiyar mechina marumagal movie upload pannuga

  • @BalaBala-nw3tc
    @BalaBala-nw3tc 2 роки тому +3

    அம்மா

  • @nambeveedduvishesam5607
    @nambeveedduvishesam5607 4 роки тому +16

    I'm watching it on 6/5/2020

  • @vigneshwaribalaji4709
    @vigneshwaribalaji4709 2 роки тому +4

    Kanji kamakshi madurai meenakshi kasi visalatchi karunampikaye tharunam ithuve thayai purivai ammaaa......

  • @user-ni9vx5bn6d
    @user-ni9vx5bn6d 9 місяців тому +1

    My age 32 I love this movie 🙏

  • @maheswariadvik9462
    @maheswariadvik9462 3 роки тому +3

    Intha padathai naan paarkum pothellam naan mei silirthu poven Amma ungalin magimaye magimai.

  • @rpiriya9829
    @rpiriya9829 2 роки тому +11

    From these kind of religious films we can know the puranam.Mahimai of God

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 3 роки тому +7

    Very super.... thanks

  • @mishraamit9652
    @mishraamit9652 3 роки тому +12

    English subtitles will increase its reach....

  • @ashokkumarbalu-io2we
    @ashokkumarbalu-io2we Рік тому +2

    ஓம் சக்தி ஓம் காமாட்சி

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 9 місяців тому +1

    ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா 🙏🙏🙏

  • @mughsemurugan4885
    @mughsemurugan4885 3 роки тому +1

    Super

  • @padmakumarkrishna5340
    @padmakumarkrishna5340 Рік тому

    Wonderful Bhakthi film

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 6 місяців тому

    Superb 🎉😊

  • @user-ri9zn5gc8m
    @user-ri9zn5gc8m Рік тому +2

    Superamma❤

  • @SasiKumar-nz1bb
    @SasiKumar-nz1bb 4 місяці тому

    சூப்பர் ஹிட் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balamurugan4771
    @balamurugan4771 4 роки тому +10

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @instamanivannan2796
    @instamanivannan2796 7 місяців тому +2

    I'm watching this movie after some years, one got an emotional which means thagu sir conversation with dorai, after dorai meets her mother 🙏, serious my eyes tears coming automatically wen that seen happened 😭,heart touching 💝 thanks i feel ver happy on 31december 2-15am❤🎉 ❤❤❤

  • @prithik2842
    @prithik2842 2 роки тому +3

    🙏🙏🙏🙏

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 10 місяців тому +1

    ஓம்காஞ்சிகாமாட்ச்சி தாயேபோற்றி

  • @gurusamy2252
    @gurusamy2252 Рік тому

    🙏🏻🙏🏻🌻🛕💯🌻🙏🏻🙏🏻om Sri kangikamachiamman thunai 🙏🏻🌻🌻🌻🛕💯🌿🌷🌼🙏🏻🙏🏻

  • @karupasamy1086
    @karupasamy1086 2 роки тому +5

    🔥🔥🙏🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому +2

    arumugam mi

  • @santhimuthu9343
    @santhimuthu9343 Рік тому +1

    அம்மா தாயே அருள் புரிவாயே

  • @sridevi-viii-b3974
    @sridevi-viii-b3974 3 роки тому +24

    ஸ்ரீ காஞ்சி காமாட்ச்சி துனை 🙏🙏🙏🙏🙏🙏

  • @sundharraj1428
    @sundharraj1428 9 місяців тому

    என் குலதெய்வம் காஞ்சி காமாட்சி அம்மன்.

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo Рік тому +2

    👌👌👌

  • @pgopikrishna7671
    @pgopikrishna7671 6 місяців тому +2

    46:59 my fav scene will begin from

  • @jathurshanjeyarajan7160
    @jathurshanjeyarajan7160 3 роки тому +1

    Who Will Watch 2021

  • @automaticgod3614
    @automaticgod3614 2 роки тому +3

    Om Namashivaya Om kamatchi

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 7 місяців тому +1

    Supper🎉.m

  • @moorthe-gv
    @moorthe-gv 5 місяців тому +1

    அம்மா 🙏

  • @prabakaranprabakaran3522
    @prabakaranprabakaran3522 3 роки тому +5

    🙏Amma😭🙏