INDIAN தாத்தாக்கு பாடை கட்டியது யாரு? | Why Indian 2 Is Flop? | R&J 2.0

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @GeeveeShree
    @GeeveeShree 3 місяці тому +936

    நல்ல வேளை ஏ ஆர் ரகுமான் சார் இந்த காவியத்துக்கு மியூசிக் பண்ணல 😂. தலைவர் தப்பிச்சுட்டாரு

  • @s.senthamilselvan8068
    @s.senthamilselvan8068 3 місяці тому +164

    இந்தியன் தாத்தா இத்தாலி தாத்தாக்கிட்ட விலைப்போனதன் விளைவுத்தான் இது...

  • @johnnavin
    @johnnavin 3 місяці тому +273

    சித்தார்த்தை கூட மன்னிச்சிருவேன் ஆனா அந்த அதிதிய பாட்டு பாடுறேன் னு சொல்லி பண்ணாலே ஒரு சம்பவம் அத்தமட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன் சரி ராகேஷ் உங்களுக்கு கன்டென்ட் ஆனா எங்களுக்கு உச்சகட்ட கிரிஞ்சு ல

    • @sundararajanv.l5591
      @sundararajanv.l5591 3 місяці тому +6

      Poda vennai

    • @comedyt
      @comedyt 3 місяці тому +1

      அப்ப உங்களுக்கு அவங்களோட டான்ஸ் ஓகே போல தெரியுது. ரொம்ப குசும்புங்க உங்களுக்கு!

    • @johnnavin
      @johnnavin 3 місяці тому +5

      @@comedyt யோவ்! பாட்டே புடிக்கல சொல்லிக்கிட்டிருக்கேன் ஏதோ சின்ன குழந்தை ஐஸ் கிரீம் கேக்குற மாரி கேவலமா டான்ஸ் அட்ரத போய் டான்ஸ் ட்ர ஏதோ கொஞ்சம் நடிக்குறாளே னு பார்த்தா கிரிஞ்சு பன்றாலே நானே பொலம்பிக்கிட்டிருக்கேன் நீ வேற!

    • @comedyt
      @comedyt 3 місяці тому

      @@johnnavin மன்னிச்சுடுங்க பாஸ்! நாங்கதான் நொந்து போய் இருக்கோம்னு நெனைச்சேன். நீங்க எங்களை விடவும் ரொம்ப நொந்துட்டீங்கன்னு இப்ப தான் புரியுது. மனசை தளர விடாதீங்க! இந்தியன் 3 இருக்குல்ல!

    • @selvanraj72
      @selvanraj72 2 місяці тому

      Mannica. Nee yaaru naaye 🐒

  • @HaBee-z1k
    @HaBee-z1k 3 місяці тому +234

    இன்னும் படம் பாக்காதவங்க எத்துன பேரு?? இனிமே இந்தியன்2 படமே பாக்க மாட்டேன்னு இருக்குறவங்க எத்துன பேரு???

    • @levihtkas6480
      @levihtkas6480 2 місяці тому

      Paakalanna sethudu

    • @Balaallen
      @Balaallen 2 місяці тому +3

      Me 😂👍

    • @vkdmedia3734
      @vkdmedia3734 2 місяці тому +2

      நான் பார்ப்பேன், படம் பார்த்துட்டு படம் எப்படின்னு நான்தான் முடிவெடுப்பேன், எந்த மயிராண்டி பேச்சையும் நான் கேக்க மாட்டேன்

    • @jackstuarts423
      @jackstuarts423 2 місяці тому

      Fools are expecting that he will escape after killing. In the first film there is no technology like ours to track a criminal. If a person without common sense watch movies flops like this happens.😂😂😂

    • @NG-ip4oh
      @NG-ip4oh Місяць тому

      3 தடலை theatre la பார்த்தாச்சு..Negativity பரப்பிய அளவுக்கு படம் மோசமில்லை..

  • @Sak317
    @Sak317 3 місяці тому +83

    Komali joined with DMK and confused Shankar! That's the issue.....

  • @anuramyarajkumar6519
    @anuramyarajkumar6519 3 місяці тому +73

    Kappaleari poyachu song ku lam school annual day ku dance aadinadhu innum ninacha goosebumps aagudhu🥳 apdi oru song adhu 👏👏👏

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 3 місяці тому +1156

    பாடை கட்டியது ஒன்றல்ல மூன்றுபேர்.. ஒன்று அதிதி சங்கர், அடுத்து கமல் கெட்டப், மற்றொன்று அனிரூத்தின் இசை🤣🤣🤣🤣🤣

    • @mohammedgoogle4956
      @mohammedgoogle4956 3 місяці тому +72

      Namma sidharth thambi ya marantingaley!!😢

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 3 місяці тому +34

      @@mohammedgoogle4956 ஓஓ அவரை வேற விட்டுட்டேனே கோச்சிப்பாரே🤔🤔🤔🤔🤔.. 🤣🤣🤣

    • @sasi6144
      @sasi6144 3 місяці тому +18

      Siddharth ....4th

    • @Hey_its_Jaay
      @Hey_its_Jaay 3 місяці тому

      @@mohammedgoogle4956 naalu peru venumnuh maranthutaru😂

    • @blessings7226
      @blessings7226 3 місяці тому +2

      Bro please tell me why everyone included adhiti as spoiled movie like that 😮😮😮

  • @noushadali6337
    @noushadali6337 3 місяці тому +105

    06:13 178 minutes is 2 hours 58 minutes

    • @shans189
      @shans189 3 місяці тому +21

      Thirumbavum asinga pattan auto kaaran😂

    • @zara_x_charlie
      @zara_x_charlie 3 місяці тому +7

      @@shans189avaru Apdi thaan ga palagiyachi 😂❤

    • @aadhava
      @aadhava 3 місяці тому +6

      Apayum thappadha sollirukkaru

    • @user-hari83
      @user-hari83 3 місяці тому +3

      Naduvula interval varum la

    • @comedyt
      @comedyt 3 місяці тому +4

      Paavampa, intha padam parthu apdi aagiyirukkum illanna antha Adithi kutty dance and music parthu apdi aagiyirukkum. mannichiduvom.

  • @RajKumar-jz4dr
    @RajKumar-jz4dr 3 місяці тому +103

    கவுண்டமணி நகைச்சுவை இதில் missing part 2

  • @thenmalarbala8320
    @thenmalarbala8320 3 місяці тому +71

    Over acting Siddarth 4:22 ..true4:46

  • @vigneshvikky6365
    @vigneshvikky6365 3 місяці тому +51

    Siddharth had Problem During Boys Movie With Rajini.”System seri illa” And sombu adikuratu For Kamal.

    • @comedyt
      @comedyt 3 місяці тому +2

      Chance kodukkarathu yaaro avangalukku thaan sombu adikkanum. Ithu koodava theriyala?

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 3 місяці тому +557

    அதிதி ஷங்கர் இல்ல ! அதிர்ச்சியில் ஷங்கர் ! 😄😁😆

  • @EddyKardiomann
    @EddyKardiomann 2 місяці тому +6

    Indian 2 might just be a reflection of South Indian cinema’s larger issue: relying too much on the past and not innovating for the future. It’s high time we move beyond recycled plots, aging heroes, and predictable sequences. Let’s make South Indian cinema as dynamic and diverse as its audience deserves.

  • @srbzeusrasikan
    @srbzeusrasikan 3 місяці тому +91

    இந்த திரைப்படத்தில் பாரம் தூக்கி விழுந்து உயிர் இழந்தவர்கள் பற்றி யாரும் பேசவில்லை

    • @mulluprabu9467
      @mulluprabu9467 2 місяці тому +1

      உண்மை

    • @Balaallen
      @Balaallen 2 місяці тому +2

      😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @makewonders-info
      @makewonders-info 2 місяці тому +1

      😪😪😪

    • @vkdmedia3734
      @vkdmedia3734 2 місяці тому +4

      அவங்களோட ஆவி தான் படத்தை ஊத்திக்க வச்சிடுச்சி😂

  • @harigold1983
    @harigold1983 3 місяці тому +27

    சுஜாதா சார் ஒரு லெஜன்ட் ❤❤❤

  • @kaushik0209
    @kaushik0209 3 місяці тому +65

    178 minutes = 2 hrs 58 minutes and not 3 hrs 18 minutes... Ipovum thappa dhan sollirukinga

    • @kuralarasannatarajan5358
      @kuralarasannatarajan5358 3 місяці тому +9

      தென் மாவட்டம் அல்ல தென் மாநிலங்கள் 😅😅 இதுவும்தான்

    • @nagarajangi
      @nagarajangi 3 місяці тому

      @@kuralarasannatarajan5358😂

    • @nagarajangi
      @nagarajangi 3 місяці тому +1

      😂

    • @comedyt
      @comedyt 3 місяці тому +2

      RJ kanakkula weak!

  • @demonscreate241
    @demonscreate241 3 місяці тому +6

    1:43
    வர்மம் இல்ல கர்மம்.....😂😂😂😂
    epic edit rakesh bro

  • @naveenasp5509
    @naveenasp5509 3 місяці тому +5

    Sujatha was a great writter, then dialogue writter in movies. He was a genius.

  • @Azulaozai._
    @Azulaozai._ 3 місяці тому +87

    Bro, granite scam Gujarat la nadakura maari kaaturaanga. Aana, Gujarat la granite eh illa 😂😂😂
    Nejathil Granite scam pannadhu Indian 2 oda co producers dhaan 😂😂

    • @comedyt
      @comedyt 3 місяці тому +7

      Bro, Red Giant watching you!

    • @evm6177
      @evm6177 2 місяці тому +2

      😁🤣👍👍

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 3 місяці тому +68

    சங்கர் தமிழ் படத்தை எடுக்க தமிழர் பிரச்சனை வைத்து ஏன் எடுக்கவில்லை.களவானி நடிகர்கள் வைத்து லஞ்சத்தை எப்படி ஒழிக்க முடியும்.

    • @shenbamari5249
      @shenbamari5249 3 місяці тому +1

      Nadichadhu dravidiya kothadimaigal.padatha vangunadhu vidiya elavarasar.vera enna panna mudium?

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 3 місяці тому

      Like.kamL​@@shenbamari5249

    • @samkalaisampath
      @samkalaisampath 3 місяці тому

      Kalavani nadi kalavani nadigargal

  • @RithikYash
    @RithikYash 3 місяці тому +34

    1996 movies: 🗿🍷💀
    2024movies:🤨😑🤔

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 місяці тому +10

    சங்கரின் காலம் முடிந்து விட்டது. கமல் சினிமாவில் பலே திறமைசாலி. ஏன் இதை கண்டுகொள்ளவில்லை? எல்லாவற்றுக்கும் மேலாக பாரம் தூக்கி விழுந்து இறந்த ஆன்மாக்களின் சாபம் தான் இந்த தோல்வி.

  • @VTamileditz
    @VTamileditz 3 місяці тому +427

    தாத்தாக்கு பாடை கட்டியது அதிதி ஷங்கர் 😂😂

    • @Rahul-Rocky1995
      @Rahul-Rocky1995 3 місяці тому +12

      Athuku maalai pottu samathi kattiyathu Siddharth thaan 😂😂

    • @learningisgainingviji1479
      @learningisgainingviji1479 3 місяці тому +10

      Karyam pannathu anirudh music and bgm

    • @vijayasekar471
      @vijayasekar471 3 місяці тому +5

      Not adithi.This siddarth is a unlucky guy.

    • @nivethanive6993
      @nivethanive6993 3 місяці тому +2

      Illa pa main culprit siddharth than 😂😂😂😂😂

    • @BS-oo6gl
      @BS-oo6gl 2 місяці тому

      VTamileditz....இல்லை.

  • @vkdmedia3734
    @vkdmedia3734 2 місяці тому +8

    ஊழலை ஒழிக்கப்போறேன்னே ஊழலுக்கு துணை போனவனே சொன்னா எவன்டா கேப்பான்
    நான்சென்ஸ்ங்களா

    • @gnanaduraiinbaraj5530
      @gnanaduraiinbaraj5530 Місяць тому +1

      😂😂😂😂😂😂😂😂😂

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Місяць тому

      @@gnanaduraiinbaraj5530 🤣👌🤣 படு கேவலமான படம் இந்தியன் 2, பேரப்பிள்ளைகள கொஞ்சிக்கொண்டு இனிமேல் வீட்டிலேயே ஓய்வெடுக்கலாம் ஷங்கர்

  • @itzmenithishkutty9652
    @itzmenithishkutty9652 3 місяці тому +268

    இந்தியன் 2 படம் அவ்வளவு மோக்கையவா bro இருக்குது எல்லோருமே பார்த்து இப்படி தாறமா அடி அடிச்சா பரவா இல்ல வர்மா அடி அடிக்கிறிங்க

    • @cocmaster8907
      @cocmaster8907 3 місяці тому +18

      Super movie ❤❤❤

    • @tankaiyethanakuuthavi3985
      @tankaiyethanakuuthavi3985 3 місяці тому +25

      Movie nalla than iruku

    • @Konjamsringaboss
      @Konjamsringaboss 3 місяці тому +22

      ப்ரோ படம் super ரசிக்க தெரியாதவர்கள்

    • @sibichak-
      @sibichak- 3 місяці тому +22

      படம் நல்லா தா இருக்கு Bro

    • @pradeepmuthusamy3864
      @pradeepmuthusamy3864 3 місяці тому +21

      Ama bro padam super ah iruku bro 😂😂😂😂... 15 times pakalam bro... Avlo nalla iruku bro

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 місяці тому +74

    இந்த படத்தை ஷங்கர் தன் மகள் அதிதி யிடம் இயக்க சொல்லி விட்டார் என்று நினைக்கிறேன் 😂

  • @PspsPsps-t2y
    @PspsPsps-t2y 3 місяці тому +45

    கொத்தடிமை கமல் தான் முதல் காரணம். ஏன்னா அவன் நடிகனா இல்லாம கொத்தடிமையா இருந்தது தான் பிரச்சினை

  • @nextgenmotivation-07
    @nextgenmotivation-07 3 місяці тому +24

    Thanks for this video ivalo nerama pakka ethum illama irunthen neenga video pottinga

  • @ShambhaviTarun
    @ShambhaviTarun 3 місяці тому +15

    I personally like the movie ....people are disappointed bcoz of Kamal sir look....but in Indian part 1 itself he was old they can show him like this only in part 2......and doubts will b clarified only after part 3......please under underestimate things....

    • @Happiness_aada
      @Happiness_aada 3 місяці тому +1

      I didn't understand what's there in movie to like there was no story... Story could have covered all the the other things but that's the thing which was missing

  • @Cookinglight07
    @Cookinglight07 3 місяці тому +19

    Enaku Movie pidichi iruku intha concept old ah irunthalum ipo vara Movie ku ithu better ❤

    • @Bhadhri.L.
      @Bhadhri.L. 3 місяці тому

      Poda,👎🏾👎🏾😀😀

  • @Mahi_Samathu_Ponnu
    @Mahi_Samathu_Ponnu 3 місяці тому +20

    நல்ல தம்லைன் 😂 இந்த படம் ஆரம்பிக்கும் போது அதுல வேல பார்த்த டெக்னீசியன் மேல கிரேன் வீழ்ந்து இறந்தது அப்பறம் விவேக்,நெடுமுடி வேணு, மனோபாலா இவங்க இறந்த பின்னாச்சும் இந்த ப்ராஜக்ட் அ சங்கர் நிறுத்திருக்கலாம்

  • @chandranagarajan171
    @chandranagarajan171 3 місяці тому +11

    Super review…very humorous

  • @umarani8692
    @umarani8692 3 місяці тому +247

    எல்லா படமும் பஸ்ட் பார்ட் நல்லா போச்சு ரெண்டாவது பார்ட் தியேட்டரை விட்டே போச்சு😂

  • @ditturiya4193
    @ditturiya4193 3 місяці тому +5

    After long time i laughed this full video... Suberb.. Very nice.

  • @thamba8221
    @thamba8221 3 місяці тому +10

    Vettaiyan, vidamuyarchi innum varavey illa athukkulla odathunnu ivlo vanmatha kakkuna eppdi ps1 nalla dhaan irunthuchu

  • @itsme_rebecca
    @itsme_rebecca 3 місяці тому +18

    2:24 என்ன பேருயா அது சங்கர் be like - என்ன குதிரை குத்தா???...

  • @yuvasvlog9529
    @yuvasvlog9529 3 місяці тому +9

    As a indian-1 fan, really feeling sad for the flop of part 2.

  • @persismoses8633
    @persismoses8633 3 місяці тому +5

    Correct.
    I thought Movie timing is 3hrs 18mts.
    But finally😮.

  • @flowerqueen......7004
    @flowerqueen......7004 3 місяці тому +8

    Thatha vararu song realise aanathu kandipa entha song ku theater la sema vibe ha eruku soninga epo entha songa ha kazvi uthuringa 😢

  • @kannanr3431
    @kannanr3431 3 місяці тому +64

    Indian 2 hiyo pavam... So moka movie .. ithula Indian 3 vera... Indian 1 music and song 1 % kuda ila . Only 90s kids knows Indian 1 value

    • @nielsbohr4299
      @nielsbohr4299 3 місяці тому

      Kalki koovam Narara maathiri irunthichu

    • @HariVarshan-vz1pg
      @HariVarshan-vz1pg 3 місяці тому +1

      Nallavela naa innum Indian 2 paakala thanks bro😂

  • @fhgamingboy2020
    @fhgamingboy2020 3 місяці тому +5

    2 மணி 58 நிமிசம் 6:05

  • @siva2076
    @siva2076 3 місяці тому +81

    அதிதி சாபம்
    அதிதி க்கு படத்தில் வாய்ப்பு கொடுக்கல அதனால தான் படம் ஒடுல 😜😜😜

    • @siva2076
      @siva2076 3 місяці тому +1

      @@suganyasenthil6995 என் வாய்ஸ்லியா 😂😂😂

    • @suganyasenthil6995
      @suganyasenthil6995 3 місяці тому +1

      @@siva2076 ராகேஷ் அண்ணா

    • @siva2076
      @siva2076 3 місяці тому

      @@suganyasenthil6995 my name siva

    • @comedyt
      @comedyt 3 місяці тому

      இது நல்லா இருக்கே!

  • @aparnamohan3448
    @aparnamohan3448 3 місяці тому +10

    Yov 178 mins is 2 hrs 58 mins. 3 hrs na 180 mins, 3 hrs 18 mins na 198 mins

  • @kaafa5473
    @kaafa5473 3 місяці тому +12

    ட்ரைலர் லேயே நா கணிச்சிட்டேன் படம் ஊத்தும்னு 😂
    ஆனா இந்த அளவுக்கு ஊத்தும்னு நெனக்கல 😢😢😢

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 3 місяці тому +18

    2.0 nalla thaan irukku bro it's not a flop movie....

    • @ishwaryavignesh4124
      @ishwaryavignesh4124 3 місяці тому +2

      Exactly what you said is 💯 and it's not flop

    • @sasikumarp8286
      @sasikumarp8286 3 місяці тому +1

      How can you say 2.O is a flop movie. 800 crores profitable movie and all theatres owners were happy with the collection

    • @Rahul-Rocky1995
      @Rahul-Rocky1995 3 місяці тому

      @@sasikumarp8286 i didn't say it's flop bro intha Rakesh jeni video paarunga avaru thaan sonnaru....

  • @Sundharagandam
    @Sundharagandam 3 місяці тому +78

    நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்😅 நான் படம் பாகலே😅

  • @karthickumar8973
    @karthickumar8973 3 місяці тому +26

    Naan innaikki indian 1st pathen really fantastic movie but part 2 irritate somuch...😢

    • @prajiths1910
      @prajiths1910 3 місяці тому

      Ath eppudi indian 1 patha athe naal ni Indian 2 um pathe un uruttuk oru alav illayada 😂😂😂

  • @g.mgugan1049
    @g.mgugan1049 3 місяці тому +42

    1:43 seriyana edit bro 😂🤣😂vera level

  • @Sivanantham007
    @Sivanantham007 2 місяці тому +1

    Movie time 2:45

  • @SaiLogaKrishnan
    @SaiLogaKrishnan 3 місяці тому +28

    178 minutes = 2 hours 58 minutes! Not 3 hours 18 minutes. ❤️🤘🙏

  • @Dakshasree15
    @Dakshasree15 Місяць тому

    😂😂😂😂😂😂 hey super explanation bro plz keep it up .....
    Love u ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Malarlikeflower
    @Malarlikeflower 3 місяці тому +10

    😂😂😂😂 அண்ணா நா இன்னு இந்த movie பாக்கல, உங்க review பாத்ததுக்கே நொந்துட அப்போ theaters ல பாத்தவங்க 😢😢😢

  • @MrRameshpuru
    @MrRameshpuru Місяць тому +1

    Aditi Shankar Should have Performed the Calendar Song

  • @venkatesanraj8042
    @venkatesanraj8042 3 місяці тому +49

    படத்துல காமெடி இருக்கோ? இல்லையா?? நீங்க காமெடியா பன்னி சிரிக்க வெச்சிட்டீங்க புரோ!!

  • @BalaSri-dp8yp
    @BalaSri-dp8yp 3 місяці тому +3

    4:45 unmai tha bro😂😂😂😂

  • @Varsantha01
    @Varsantha01 2 місяці тому +1

    It was a nice movie .this filem show that dont do crime.no more chance to the person doing big mistake.look at the gd point of view. I feel happy aleast somebody care about india n wants to do something good..mlysia

  • @arunae6796
    @arunae6796 3 місяці тому +302

    யாரெல்லாம் இன்னும் இந்தியன் 1 பாக்கல

    • @Kithukalai
      @Kithukalai 3 місяці тому +2

      Me😢

    • @shans189
      @shans189 3 місяці тому +5

      Does that species exist?? 😮

    • @kongunaattuqueen1346
      @kongunaattuqueen1346 3 місяці тому +2

      Me

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 3 місяці тому +3

      பார்க்கவும் மாட்டோம்.

    • @sivaram3861
      @sivaram3861 3 місяці тому +5

      Vera yaaru 2ks thqn😂

  •  2 місяці тому

    Vera level bro, adatha vide inde video super

  • @itzmenithishkutty9652
    @itzmenithishkutty9652 3 місяці тому +45

    Bro bro leo படத்தில் அந்த flashback scene லோகேஷ் எதற்காக வைத்தார் என்பதற்கு எனக்கு புரிந்து விட்டது அது எதற்காக என்ற naaready பாடலுக்காக தான் bro நீங்கள் கொஞ்சம் யோசிங்கள் bro பொதுவா விஜய் ரசிகர்கள் எதனை எதிர்பார்த்து படம் பார்க்க வருவார்கள் அது விஜயின் நடனம் மற்றும் sweet voice la ஒரு பாடல் வெறித்தனமான fight scenes அதைத்தான் ரசிகர்கள் படத்தில் எது இருக்கிறதோ இல்லையோ இது மூன்று விஷயங்களையும் நம்பிக்கையுடன் விஜய் ரசிகர்கள் வருவார்கள் bro இதே மாதிரி தான் விக்ரம் படத்திலும் ஒரு காரணமே இல்லாத காரணத்தை வைத்து pathala pathala songs வைத்து இருப்பார் bro அனால் LCUவில் வரும் படங்களுக்கு மட்டும் தான் இது மாதிரி காரணமே இல்லாத காரணத்தை வைத்து எதாவது ஒரு குத்து பாடல் வைத்து இருப்பர் அது மட்டும் இல்லாமல் இந்த விஷயம் எனக்கு தெரிய வரும்போது லோகேஷ்வர் ரொம்ப காண்டா இருந்துச்சி bro அதுவும் அந்த flashback scenes la ஒரு விஷயம் உண்மை கிடையாது அப்ப றம் அந்த பாடலையாவது நல்ல பாடலாக வைத்து இருக்கலாம் அதுவும் அதே Vijay voice laya பாட வச்சது எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு bro விஜய் அண்ணா படங்கள்ணா மட்டும் ஏன் இப்படி பண்றாங்கன்னு தெரில bro இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை ஒரு வீடியோ போடுங்க bro
    இதை நான் இப்போது கூறுகின்றேன் என்றால் இந்தியன் 2 படத்தை இப்போது வைத்து சேமிக்கிரிர்கள் அல்லவா அதுபோல இந்த விசயத்தையும் 40000 பேருக்கு share பண்ணி roast podunga bro

    • @Mr.kadhir1663
      @Mr.kadhir1663 3 місяці тому +12

      Ada gommala 😅😂

    • @pradeepKjhillee05
      @pradeepKjhillee05 3 місяці тому +7

      Ena vasanam da ithu onume puriyala 😂😂😂😂😂😂

    • @closetomyheart6147
      @closetomyheart6147 3 місяці тому +4

      படிக்கும்போது இந்த கமா, புள்ளி. இதெல்லாம் சொல்லி தரலயா

    • @closetomyheart6147
      @closetomyheart6147 3 місяці тому

      😢😢😢😢

    • @Aesthetic_life..
      @Aesthetic_life.. 3 місяці тому +2

      Ena da olaritu eruka😂

  • @sthursikan1845
    @sthursikan1845 3 місяці тому +8

    இந்தியன் 2 எடுக்க யோசித்தது தான் பிழை எப்டி பாத்தாலும் நல்ல கதை பண்ண முடியாது அந்நியன் 2 கு யார்லாம் waiting 😂

  • @nadiyasenthilkumar4031
    @nadiyasenthilkumar4031 3 місяці тому +67

    Headline vera level 😁😁

  • @HariHarihararupan
    @HariHarihararupan 3 місяці тому +8

    தாத்தா வந்து கதற விட்டுட்டாறு படத்தை

  • @nithishkutty
    @nithishkutty 3 місяці тому +9

    Bro bro இந்தியன் 1 படத்துல நம்ம ஆண்டவர் Father and son have played two roles but you don't know that this is a tamil hero movie if Siddharth is acting now bro you don't know bro

  • @atwunz
    @atwunz 3 місяці тому +67

    Sidharth has become atlee 2.0: ennu aandavarku naan thaan pannuve naan mattum tha pannuve 😂

  • @genojesuraj9454
    @genojesuraj9454 3 місяці тому +3

    tqs rakesh responce my prevuius comment ku ❤❤❤❤❤

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 3 місяці тому +9

    மலம் ஹாசன இப்படி பேரட்டால மாலையேரட பார்க்கும்பேரதூ சந்தேரசமா இருக்கு

  • @gayathrirajan_pvy
    @gayathrirajan_pvy 3 місяці тому

    Longmire Museum, Narada falls,Paradise view,Reflection lake,Christian falls bridge

  • @magicianveerasekarmagicsho1099
    @magicianveerasekarmagicsho1099 3 місяці тому +9

    இயக்குணர் சங்கர் அவர்களின் எண்ணத்துக்கும் கருக்துக்கும் ஏற்ற நல்ல மணிதன் படத்தில்இருக்க வேண்டும் நிஜ வாழ்கைநடிகன் இருக்ககூடாது கக்கா மல மான (கமல்)

  • @channel-gl5mf
    @channel-gl5mf 3 місяці тому

    Padam nallatha irunthuchi...2k kids ku yetha maari thaan eduthu irukaanga....nalatha irunthuchi

  • @OPPOA31-ei3qr
    @OPPOA31-ei3qr 3 місяці тому +7

    Bro bro bro bro என் bro இது இந்தியன் 2 படம் இந்தியன் 1 மாதிரி தான் இருக்கனுயின்னா இந்தியன் 2 படத்த ஷாங்கர் Direction பண்ணி இருக்க கூடாது சுந்தர் சி இல்லையினா அட்லீ தான் direction பண்ணி இருக்கனும் bro இந்தியன் 2 படம் பாததுக்கு பின்னடி இது தான் bro என்னேடா Manasula ஒடுனா ஒரே விசயம் இதான் bro 😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ashoknachimuthu9224
    @ashoknachimuthu9224 3 місяці тому +1

    யோவ் சூப்பரா கமெண்ட் பண்ற யாருயா நீ. சூப்பர் சூப்பர் சூப்பர் 😄😄😄😄

  • @SanghaMithra-e9t
    @SanghaMithra-e9t 3 місяці тому +7

    Bro bro போதுவா ஒரு படத்துக்கு part 2 எடுத்ங்கன்னா part 1 எது கமிக்கலையே அது எல்லத்தையும் எடுத்து detail explain பண்ணி கெஞ்சும் buildup பண்றதுக்கு தான் எடுப்பங்காக அதுவு அரசியல் super hero படங்கள் எல்லாமே இப்படிதான் இருக்கும் இதைத்தான் எல்லா directors பண்ணுவாங்க அதுவு ஷாங்கர் படத்துலா இது எல்லாமே இருக்கும் bro இவ்வளவுயே நாளைக்கு கைதி 2 விக்ரம் 3 இந்த படங்கள் எல்லாமே ஒரு detail explain movie தான் bro lcu la தன் bro main சம்பவமே இருக்குது இது சும்மா glimpse தன் bro அனால் இத பாத்துத்துட்டு போனதன் main சம்பவம் புரியும் இந்தப்பக்கமா போன எப்படி உங்களுக்கு புரியும் அதுக்குதான் bro இது
    அன இது தெரியாம promotion தப்பு தப்பா பண்ணிரங்கா bro இது தெரியமா நாங்களும் எமந்து போயிர்ரோ bro

  • @sathishkk9887
    @sathishkk9887 3 місяці тому +1

    hmmm RJ on your first review you said that it watchable .....ippo ninga kalivu uthringa....neenga maritinga RJ

  • @sujiganesan991
    @sujiganesan991 3 місяці тому +5

    லைக்கா வை இழுத்து மூடியாச்சு 😊😊

  • @TSR64
    @TSR64 3 місяці тому

    யூதன் படத்தில் ரகசிய செய்தி இருக்கும்.

  • @dpuffins
    @dpuffins 3 місяці тому +19

    தாத்தாவுக்கு ………பாடை கட்டியது யாரு???😂😂😂

  • @DDMaxx-k2h
    @DDMaxx-k2h 2 місяці тому

    எல்லாரும் சேர்ந்து தான்......

  • @sivaranjanisivaranjani4196
    @sivaranjanisivaranjani4196 3 місяці тому +13

    10:16 அவர் full name சுஜாதா ரங்கராஜன்😊

    • @kjayadev2007
      @kjayadev2007 3 місяці тому

      அவர் பேரு ரங்கராஜன் தான். அவரோட மனைவி பெயர் தான் சுஜாதா ரங்கராஜன். ☹️🫤😏

    • @sivaranjanisivaranjani4196
      @sivaranjanisivaranjani4196 3 місяці тому

      @@kjayadev2007 hlo ippo avara kooppudradhu apdidha adha
      Name history sonna innum length ah pogum adha name mattum sonna 😏🤫

  • @dsjp_devi
    @dsjp_devi 3 місяці тому +1

    11:16 lyca part part படம் edukka produce பண்ணாம... oru padam orey oru padam உருபடியா produce பண்ணுங்க

  • @mpoopathirajampr4303
    @mpoopathirajampr4303 3 місяці тому +16

    இந்தியன் 2 தோல்வி படம் உறுதி

  • @suresh9905
    @suresh9905 3 місяці тому +2

    I padam nalla thana irukkum .

  • @vijidoll5633
    @vijidoll5633 3 місяці тому +58

    Indian 1 paarunga podhumm 😅😅😅

  • @RajasekarRajasekar-k5o
    @RajasekarRajasekar-k5o 3 місяці тому +2

    Horse power nu para vachi irunda nalla irundu irukum

  • @cindrella3495
    @cindrella3495 3 місяці тому +3

    Lal Salaam movie also produced by Lyca

  • @prcuties885
    @prcuties885 3 місяці тому +2

    நேத்துதா இந்த படத்த பாததே பாதிலயே stop பன்னிட்டு இந்தியன் 1 பாக்க போய்ட 😢

  • @deshan_Vimukthi99
    @deshan_Vimukthi99 3 місяці тому +8

    Now we have a solution for "Lanjam". yaravada lanjam kettana avangal oru roomla lock panni 108 dadava repeateda Indian 2 paddam potta katranga. Andatha dadava panna thonada

  • @Lakshitha777
    @Lakshitha777 3 місяці тому +1

    Hello inthe padam sonningala athoda vitru thevaillama thala padathe pesathe

  • @Ruhi7642
    @Ruhi7642 3 місяці тому +20

    எப்பிடியோ நல்லபடியா பாடை கட்டியாச்சி😅😅😅😅பாடை கட்டிய பெருமை ஜெய்லாம்('அதிதி சங்கர் ' கமல் கெட்டப் ' அனிரூத்,) இந்த மூவருக்கும் சேர கடவுளை பிராத்திக்கின்றேன்😂😂😂😂😂😂😂

  • @umamadhan9549
    @umamadhan9549 3 місяці тому

    No Rakesh. don't speak usual reviewers. poli doctor scene super. It's true. Andha scene pathu oru rich mother avathu avanga son na doctor akaamattangala. It's social message film. Shankar kattuna mathiritha indha India irukku. Kamal sollura mathiri irundhatha intha India marum

  • @NithishNithu-r9e
    @NithishNithu-r9e 3 місяці тому +4

    Don't compare 2.0 is 800 cr

  • @VinothKumar-gq8fl
    @VinothKumar-gq8fl 2 місяці тому

    Iam also escape and my favourite AR Rahman sir also escape

  • @vaxni
    @vaxni 3 місяці тому +4

    I don't know why every one insulting Siddhartha. He acted well. His part of story was good. No one appreciating the fact that we don't take corruption seriously. Everyone has to look into our home if someone is corrupt. Try to stop them from not being so greedy not to arrest them atleast talk and change. Mom' s death and relatives reaction was really touching. Good acting by Siddharth there

    • @comedyt
      @comedyt 3 місяці тому +2

      Are you an Alien or AI?

  • @prasanthias3766
    @prasanthias3766 3 місяці тому

    Time stamp update pannuga
    Double tap pannitirukkumbothu next video ku poiten
    Thirumbi vanthu comment pandren paathu panni vidunga 12:17

  • @KARTHICK10111
    @KARTHICK10111 3 місяці тому +9

    9:27 ultimate 😂

  • @livesh2004
    @livesh2004 3 місяці тому +1

    10:46 yow I la enna mari padam andha padatha pathi pesa evanukkum thakuthi illa

  • @senthilkumar4355
    @senthilkumar4355 3 місяці тому +3

    Pre wedding photoshot Alappuzha video pls pls pls pls pls

  • @asisonofga
    @asisonofga 3 місяці тому

    Daily video podunga bro eagerly waiting for video because it make us refresh and happy

  • @SubashLyrics
    @SubashLyrics 3 місяці тому +12

    1:55 ommala ithan dark uh😂😂

  • @maniaphobia4719
    @maniaphobia4719 3 місяці тому +1

    Siddharth and his sentiment ; Boyz

  • @sTaR-wf6xp
    @sTaR-wf6xp 3 місяці тому +4

    After bigg boss review kamal sir voice la rakesh 😂😂😅
    Happy 2 hear.....😅