செடிகளுக்கு அவசரகால சிகிச்சை Emergency treatment for plants

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 13

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 5 днів тому +1

    வணக்கம் மா. ரொம்ப கஷ்டம். பாவம் நீங்கள் நல்ல பொறுமை. இந்த கரைசல் கண்டிப்பாக. நல்ல பூச்சி விரட்டி யாக இருக்கும். Result தெரிய படுத்துங்கள். எல்லா ருக்கு ம் உதவும். நன்றி🙏💕

    • @padmavathi1336
      @padmavathi1336  2 дні тому

      வணக்கம்.இரண்டு நாட்களாக பாதிப்பு குறைந்துள்ளது.நாளை மறுபடியும் ஸ்பிரே செய்யலாம் என்று இருக்கிறேன்.தளிர்கள் வந்ததும் வீடியோவில் போடுகிறேன்.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 4 дні тому

    Pacha kathirikkai sedi vachchen...5 &6 kachchathu...ippa leaf fullla ore puchxhu...enna sister seiyalam

    • @padmavathi1336
      @padmavathi1336  4 дні тому

      இந்த ஸ்பிரே 100% இலைப்பேன்களை கட்டுப்படுத்தும் என்ற வீடியோ 2 மாதங்களுக்கு முன் போட்டுள்ளேன் அதன்படி செய்யவும்

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 4 дні тому

    Hello sistet

    • @padmavathi1336
      @padmavathi1336  4 дні тому

      வணக்கம் சகோதரி உங்கள் சேனல் பெயர் சொல்லுங்கள்

  • @geethalakshmisubbarayan7609
    @geethalakshmisubbarayan7609 2 дні тому

    Mam kothu peerkam seeds where can we get?

    • @padmavathi1336
      @padmavathi1336  2 дні тому

      I have no idea about kothu peerkan seeds.Kindly contact Babu organic garden or RK pattarai.

  • @ritashantippaul8211
    @ritashantippaul8211 5 днів тому

    Good evening sister I'm from bangalore do you have makali kizhangu plant

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 5 днів тому

    Mam, what is the ratio?

    • @padmavathi1336
      @padmavathi1336  5 днів тому +1

      Ratio depends upon the need.Normally you can use 10 lit.of water for 1/2 kg of neemcake

    • @mrsrajininathan1990
      @mrsrajininathan1990 5 днів тому

      @padmavathi1336 okay mam Thanks for sharing. I will try this technique.