விதைத்தவன் விலையில் எல்லா பொருட்களும்... தர்மபுரியில் வியப்பூட்டும் தமிழர் மரபுச் சந்தை!

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 День тому +7

    இதை காண மிக்க மகிழ்ச்சி.இது போன்ற சந்தை எல்லா ஊர்களில் வர வேண்டும்.இடை தரகர்கள், பேரம் இல்லாமல் நேரிடையாக விவசாயிகளிடமிருந்து வாங்குவது மனநிறைவு தரும்.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 дні тому +12

    மிகவும் நல்ல விஷயம் எல்லா மாவட்டங்களிலும் இந்த ஆரோக்கிய மரபு சந்தை நிறுவ வேண்டும் எதிர்காலம் சரியான இடத்திற்கு செல்ல வேண்டும்

  • @svs2096y1f
    @svs2096y1f 2 дні тому +6

    மிகவும் அருமையான உழவர் சந்தை. இதுபோல் சந்தைகள் தமிழ்நாடு எங்கும் வளர்ந்தால் உழவர்களின் உற்பத்தி பொருட்கள் இலகுவாகவும், லாபகரமான தொழிலாகவும் விற்பனை செய்யலாம்.
    வாழ்த்துக்கள்...💐💐

  • @jayasankarsiva2070
    @jayasankarsiva2070 17 годин тому

    புரட்சி வாழ்த்துகள்💪 உறவுகளே!
    இயற்கை விஞ்ஞானி ஐயா நம்வாழ்வாரின் வழியில்
    தாய்மை பசுமை விவசாயம், தற்சார்பு பொருளாதாரம், தமிழர் மரபுவழி வேளாண்மை ஓங்கிவளர துணைநின்று வழிநடத்தும் அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
    இயற்கையை நேசிப்போம்!
    விவசாயம் காப்போம்!

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il 2 дні тому +4

    ❤🎉தற்சார்பு வாழ்க்கை ,தன்னிறைவு பொருளாதார ம்,ஆரோக்கியமான வாழ்க்கை ,இயல்பான வாழ்வியல்.உலகம் முழுவதும் இந்த முறை கடைப்பிடிக்க வேண்டும் .சிறப்பான செயல்.வாழ்க வளமுடன்❤❤❤🎉

  • @topgaming1855
    @topgaming1855 День тому +3

    மதுரைமாவட்டம்செல்லூரில்இதேமாதிரிகடைபோடுங்கதம்பி வாழ்த்துக்கள்

  • @sahayaraj9558
    @sahayaraj9558 2 дні тому +6

    விவசாயிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 2 дні тому +4

    குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 2 дні тому +5

    மதமும் ஜாதி திமிரில் ஆடாமல் இருந்தால் என் மாவட்டம் மேலும் சிறப்பாக இருக்கும் ஒரு கருத்து சொல்பவன் ரவுடியாக இருந்தால் அது எங்கும் செயல்படாது எடுபடாது
    மற்றவர்களுக்கு நாம் அறிவுரை கூற வரும் பொழுது நாம் புகை பிடிக்கும் பொழுது மற்றவர்களை நீ புகை பிடிக்கக் கூடாது என்று கூறக்கூடாது அதே போல தான் ஒவ்வொரு நிகழ்வும் தகவல் ..

  • @murugumd
    @murugumd 8 годин тому

    ❤❤❤எங்க ஊர் சிறப்பு

  • @Davidratnam2011
    @Davidratnam2011 День тому +2

    Jesus yesu yesappa blessball dear ones

  • @NirmalaK-h5t
    @NirmalaK-h5t День тому +1

    Why can't you bring like this market in the Tamilnadu fully? Very good news.

  • @gvbalajee
    @gvbalajee 2 дні тому +2

    Wonderful

  • @NATURE-dr4bv
    @NATURE-dr4bv 21 годину тому +1

    இப்படியான மரபு santhi புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தாலும் நல்லா இருக்கும்.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 19 годин тому

    Namma vooru nalla Ooru. I belong to B.S.Agraharam 11km east of Dharmapuri on Hogenakal/Pennagaram Route! Sold all our land to the farmers who were working th them and moved to Other states and countries (USA)

  • @KUMARPONNUSAMY-c9q
    @KUMARPONNUSAMY-c9q 2 дні тому +1

    Super, Nandriii😍😍

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 День тому

    Arumai Valthukal sako
    Naan uk la erunthu

  • @billalabbas3854
    @billalabbas3854 2 дні тому +1

    Excellent work🎉

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 23 години тому

    Good vlog good presented on this Dharmapuri sunday market, plz ensure the prices of the products.

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 2 дні тому +1

    தகடூர் மண் ...🎉🎉🎉

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 2 дні тому +4

    வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு அதேபோல் தமிழ்நாட்டில் எங்கு மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் என் மாவட்டம் தர்மபுரிக்கு வந்தால் பிழைத்துக் கொள்வார்கள்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 дні тому

      தர்மபுரியில் எங்க வந்தா பிழைக்கலாம்

    • @karkeeranaa1652
      @karkeeranaa1652 2 дні тому +1

      @RajKumar-fp4vw எங்க மாவட்டத்துல எங்க வந்தாலும் கிடைக்கலாம்
      அதாவது எல்லோரையும் வாழவைக்கும்

  • @kolam9761
    @kolam9761 2 дні тому +8

    ஆரம்பிச்சவங்கள .....வெளியே தள்ளிடுவாங்க......நல்லாயிருங்க......

    • @orusmallclicks.514
      @orusmallclicks.514 2 дні тому

      இது என்ன புது கதை. நேரில் பேசினால் தான் புரியும் உங்களின் தவறு. சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் யாரும் குறை இன்று வரை சொன்னதே இல்லை

  • @iar9791
    @iar9791 День тому

    Great work

  • @ksundar4649
    @ksundar4649 22 години тому

    Please open weekly once in all towns

  • @someshvishnu594
    @someshvishnu594 2 дні тому +1

    விலை மிக மிக அதிகம்....

  • @vediyammal1496
    @vediyammal1496 День тому +1

    எந்த இடம்?

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 дні тому

    Good 👍😊

  • @luxmantrivenitriveni4617
    @luxmantrivenitriveni4617 2 дні тому +1

    எந்த ஊர் சொல்லுங்க.இயற்கை விவசாயம் செய்வது பெருமையென்றால் அதை விலை குறைவாக விற்கவேண்டும்

  • @cmc8710
    @cmc8710 2 години тому

    சந்தையின் முழு முகவரி தெரிவிக்கவும்

  • @E.S.MuruganMurugan
    @E.S.MuruganMurugan 6 годин тому

    Papaya is here in bulk Is it available?

  • @khajanizamudeen3855
    @khajanizamudeen3855 День тому +1

    Dharmapuri la eanga eruku,

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 День тому +1

    Sir next time share d contact number from every person shop sir ❤ plz

  • @udhayakumar-x7n
    @udhayakumar-x7n 2 дні тому +2

    Where is the location sir

  • @velayuthams7183
    @velayuthams7183 День тому

    Why don't you have around Chennai semi urban area

  • @ajith3390
    @ajith3390 2 дні тому

    Sound varula

  • @venkatpradeep57
    @venkatpradeep57 2 дні тому

    Soound proper ah illai technical fault?

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 2 дні тому

    🎉🎉🎉

  • @HameedhaBanu-ph3cv
    @HameedhaBanu-ph3cv 2 дні тому

    ❤❤❤❤❤

  • @kishorekalyan
    @kishorekalyan 2 дні тому +1

    Where in dharmapuri and any chance for outsiders ?

    • @santhoshkumar750
      @santhoshkumar750 2 дні тому

      Opposite to madhurabhai marriage hall
      maps.app.goo.gl/Scz67dV5TbsaipXFA?g_st=ac

    • @prasanataraj5948
      @prasanataraj5948 2 дні тому +1

      Bro only on Sundays it's in high way only frm salem to dharmapuri u c on left Syd near sivam hotel timing 7-12 it wil b hvy rush so as fst u go u can get

    • @alamaarikadhaigal
      @alamaarikadhaigal 2 дні тому +1

      Opposite to Chennis clothing store, if you come by auto, you can tell them to stop at Marabu Sandhai at Madhura bhai thirumana mandapam stop.

  • @someshvishnu594
    @someshvishnu594 2 дні тому

    தலைப்பை மாற்றுங்கள்