சூரியன் + சுக்கிரன் | திருமண தடையா | SUN + VENUS

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 214

  • @somasundaram-2350
    @somasundaram-2350 2 роки тому +25

    இந்த நிகழ்ச்சியின் முடிவில் பெண்களுக்கு சூரியன் சுக்கிரன் இணைவதால் திருமண தடையில்லை, என்றும், ஆண்களுக்கு மேஷம், தனுசு, மீனம், மற்றும் விருச்சிகத்தில் இந்த இணைவுகள் இருந்தாலும், சூரியன், மற்றும் சுக்கிரனின் திசா புக்தி காலங்கள் வந்தால் மட்டுமே பாதிப்பு சிறிதளவே இருக்கும் என்றும் விளக்கி தெளிவு படுத்திய பாங்கு சிறப்பு 🌹🌹, அன்புடன் 🙏🙏

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 роки тому +3

    நன்றி அண்ணா ரொம்ப நாள் கேட்டது இன்று கிடைத்தது

  • @NishaSiva-kw4cb
    @NishaSiva-kw4cb 3 місяці тому +2

    4:01 mesam sukiran sooriyan
    5:05 risabam sukiran sooriyan
    6:25 mithunam
    6:59 kadagam
    7:20 simam

  • @GaneshKumar-df2ef
    @GaneshKumar-df2ef 3 роки тому +9

    காதல் திருமணம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் sir

  • @vaanavan
    @vaanavan 3 місяці тому

    Athanaiyayum azhaga easya kondu poi puriya vaikiringa. Nandri.

  • @vishnuvardhan9280
    @vishnuvardhan9280 29 днів тому

    முதல் வீட்டில் சூரியன் சுக்கிரன் இனைவு

  • @navkakrish7268
    @navkakrish7268 3 роки тому +1

    இதைதான் எதிர்பார்த்தேன் தலைவா

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +3

    தெளிவான விளக்கம் அய்யா.
    இதுபோல் தயவுசெய்து சூரியன் செவ்வாய் இணைவு பற்றியும் காணொலி பகிர வேண்டும். நன்றி.

  • @kamalitamilselvan8841
    @kamalitamilselvan8841 Рік тому

    நன்றி ஐயா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    ஶ்ரீ ரங்கநாதர் துணை🙏

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 2 місяці тому

    Superana vilakkam ji🎉nanri ji🎉

  • @palpandiv2785
    @palpandiv2785 3 роки тому +3

    காதல் வெற்றி பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 3 роки тому +1

    Nandri sir... Kulapam vilagiyathu sir... Velipadaiya alaga, puriyumpadi solringa.. Thank u sir...

  • @JS-qp8ju
    @JS-qp8ju 3 роки тому +3

    Super sir, thank you ஐயா 64 days trying sir, please 29/08/1976@2;15 காலை சென்னை when Health problem clear & Own House பற்றி கூறுங்கள்

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 2 роки тому +1

    நன்றி

  • @sudha3431
    @sudha3431 3 роки тому +2

    தெளிவான விளக்கம் சார் 👍💚

  • @saibaba184
    @saibaba184 8 місяців тому

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @radhakannu470
    @radhakannu470 Рік тому

    நேரில், தொலைக்காட்சியில், பத்திரிக்கையில், யூடிபில் இது வரை கிட்டதட்ட 60 சோதிடர்கள் கண்டுள்ளேன். தங்களின் உரை தான் அனைவரை காட்டிலும் சிறந்ததாக உள்ளது. பிற சோதிடர்களிடம் சற்று குறை கூறும் பழக்கம் மற்றும் கர்வம் காணப்படுகிறது. ஆனால் தங்களிடம் அது அறவே கிடையாது. வாழ்க வளமுடன்.

  • @manibharathi6362
    @manibharathi6362 3 роки тому +2

    குருஜி ..சூரியன் + சந்திரன்...(அம்மாவாசை) இணைவு க்கும் ..
    ஒரு காணொளி பதிவிடுங்கள்...குரு ஜி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Arumaiyana vilakkam thankyou sir 🙏✨✨

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 3 роки тому

    Super ji guruji nengal engalukku kitaitha pokkizham jothidathin magan ungalutaiya kanoligal anaitum arputham

  • @roobavathitb2723
    @roobavathitb2723 2 місяці тому

    Laknathula sooriyan, chandran, sukiran iruntha enna palan oru vdo podunga sir

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 3 роки тому +1

    Very very good sir... super..sir two doubt in horoscope 1)vettoda mappillai agum gragam amaippu.... pathi sollunga sir...2)wife husband oda family ya court ku piotu poi case poduvala avanga kudumbatha ulla thalluvala mattala....gragam amaippu pls sollunga ....and parigaram also pls sir...we all love u

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 2 роки тому +1

    மிக தெளிவான சுருக்கமான விளக்கம்...
    இந்த இணைவு விதிகள் நவாம்சத்துக்கும் பொருந்துமா..

  • @senthiljana2433
    @senthiljana2433 3 роки тому +1

    சூப்பர் சார் விருச்சிகம் லக்கினம்
    5.சந்திரன்
    12.குரு.23.டிகிரி..விசாகம்.1
    சுக்கிரன் 24.டிகிரி.விசாகம்.2
    சூரியன் 23 டி கிரி.விசாகம்.2
    சூரியன் தசை.நீச்சபங்கம்
    ராஜயோகம் தரும்மா

  • @mounikasaransmd8504
    @mounikasaransmd8504 Рік тому +1

    Sir,summa lacknam 6il,sani,8il suriyan,sukran vakram palan sollunga sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +1

    நன்றி குருஜி🙏

  • @senthurannadanasothy9106
    @senthurannadanasothy9106 3 роки тому +1

    ஐயா உச்சம் ஆட்சி பெற்ற கிரகத்துடன் ராகு கேது சேர்ந்தால் எண்ண பலன் என்று ஒரு பதிவு போடுங்க தயவுசெய்து

  • @vigneshvicky7722
    @vigneshvicky7722 3 роки тому +1

    Sandhiran+sukkiran+guru combo sani veetil plz explain sir

  • @nandhinirajendran5356
    @nandhinirajendran5356 2 роки тому

    Iyya suryan Shukran Guru சேர்க்கை poduka

  • @vanithamaheshkanna6279
    @vanithamaheshkanna6279 3 роки тому

    Arumai Sir

  • @YuvaRaj-jy4yi
    @YuvaRaj-jy4yi 2 роки тому +1

    Suryan in kumbam sukran in meenam to 3degree

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 4 місяці тому

    சூரியன் சுக்கிரன் அஸ்தகன வீடியோ பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு உதாரணம் சிம்மத்தில் புதன் சுக்கிரன் இணைவு கன்னியில் சூரியன் கன்னில சூரியன் வந்து உத்தர நட்சத்திரத்தில் சூரியன் இருக்காரு அப்போ வந்து பரிவர்த்தனை இருக்கும்போது என்ன ஆகும் என்னோட கேள்வி சூரியன் வீட்ல புதன் புதன் வீட்ல சூரியன் அங்க சிம்மத்தில் சுக்கிரன் அஸ்தங்கனம் ஆகும்???? விளக்கம் கூறவும்

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 2 роки тому +1

    வணக்கம் அய்யா
    சூரியன். குரு. பத்தி
    ஒரு காணொளி பொடுங்கள் அய்யா🙏🙏🙏

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 роки тому +1

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 3 роки тому +1

    நீண்ட நாள் முயற்சி
    👇
    4ம் மாதம் முயற்சி செய்கிறேன் !
    🙏🙏
    கும்ப லக்னம் , விருச்சக ராசி (அனுஷம்)
    1ல் குரு + கேது
    3ல் சனி [வ]
    7ல் ராகு
    8ல் செவ்வாய்
    10ல் சூரியன்+ சந்திரன்+ சுக்கிரன்+ புதன்
    வெள்ளி வணிகம் செய்யலாமா ?
    நிலம் வாங்க யோகம் உண்டா?
    நவாம்சத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றுள்ளது ! அடுத்து வரும் சுக்கிர திசை எப்படி இருக்கும் ?.
    20. 11. 1998
    1.15 PM
    Salem
    🙏🙏🙏

  • @royalarts3715
    @royalarts3715 Рік тому +1

    சார் சூரியன்,சுக்ரன்,ராகு,
    இனைவு எப்படி இருக்கும்
    சுக்கிர தசை , சூரியன்,ராகு என்னசெய்யும் ராசி கும்பம், சூரியனுக்கு பகை
    இது

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn 2 роки тому +1

    நான் கும்ப லக்னம், 5 ல் சூாியன், சுக்கிரன் இணைவு... இன்னும் திருமணம் நடைபெறவில்லை... வயது 32...

  • @RamKumar-nf7dl
    @RamKumar-nf7dl 3 роки тому +3

    புதன் + செவ்வாய் இணைவை பற்றி கூறுங்கள்.

  • @VishnuKumar-hd5si
    @VishnuKumar-hd5si 3 роки тому +2

    Nice topic ....much expected one .....

  • @acsindia5095
    @acsindia5095 2 роки тому +3

    Thank you sir.. explained very clearly 🙏

  • @alagu4980
    @alagu4980 3 роки тому +1

    ஐயா‌ என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்து நிரைவு செய்துள்ளேன் இப்போது நான் civil engineering சமந்தா பட்ட அரசாங்க வேலைக்கு தயார் செய்து வருகிறேன் அந்த வேலை எனக்கு எப்போது அமையும் என் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்

  • @deepikk7432
    @deepikk7432 Рік тому +1

    Sir ... Suriyan + sukiran + pudhan in 7th house...kanni lagnam sir husband

  • @veerakumar7486
    @veerakumar7486 3 роки тому +1

    Thanks guruji

  • @tn77gamer68
    @tn77gamer68 6 місяців тому

    Kumbarasi simmalagnam laganathil sukkiran kethu sani palan enna kurungal

  • @chandrasekarlavanya6113
    @chandrasekarlavanya6113 3 роки тому +1

    வளர் பிறை தேய் பிறை சந்திரன் கண்டு பிடிப்பது எப்படி ஜயா

  • @karthikeyankrishnamoorthy860
    @karthikeyankrishnamoorthy860 Рік тому +1

    Thanks ji👍

  • @haridassneelakandan359
    @haridassneelakandan359 3 роки тому +1

    சனி செவ்வாய் இனைவு பற்றி கூறுங்கள்

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому

    Good night Ji 🙋

  • @madurai5927
    @madurai5927 3 роки тому +1

    நாளை என் கேள்விக்கு பதில் வரும் என்ற நம்பிக்கை 20.08.1994 இரவு 2.50 மணி அரசு வேலை எந்த வயதுக்குள் கிடைக்கும், சுய தொழில் செய்யலாமா, எந்த வகை வேலை எனக்கு அமையும்

  • @nandhinishanmugam6188
    @nandhinishanmugam6188 Рік тому +1

    Sir nan makara lagnam 5th place rishabathil suryan degree 29.8 sukran degree 29.9 innaivu sukran asthangama palan epdi irrukum

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko Рік тому +1

    Very nice sir🎉🎉🎉

  • @deepa9011
    @deepa9011 Рік тому +1

    ஆண்: தனுசு ராசி மீனம் லக்னம் (சூரியன் சுக்கிரன் புதன்) விருச்சிகம் ராசியில் உள்ளது? 🙏🙏🙏

  • @navinjayaram178
    @navinjayaram178 2 роки тому

    Thanusil sani kethu inainthu athan paarvai epdi irukum. Sani vakraam

  • @kavi-pf5vm
    @kavi-pf5vm 3 роки тому +2

    ஐயா தயவு செய்து பதில் கூறவும் .
    ஆறு மாதம் முன்னால் அம்மா இறந்து விட்டார்.ரொம்ப கவலை வாழவே பிடிக்கலை .இனி எப்படி இருக்கும் எதிர்காலம் ,வேலை ,வாழ்க்கை.28.06.2001..10.51am..udumalaippettai. தயவு செய்து கூறவும்.

  • @vijis4585
    @vijis4585 Рік тому +1

    Super sir

  • @royalarts3715
    @royalarts3715 3 роки тому +1

    சூரியன்+ சுக்கிரன்+ ராகு . சுக்கிரன் திசை
    எப்படி இருக்கும் சார்
    வீடியோ போடமுடியுமா
    லக்னாதிபதியும்
    நீச்சம் ,வளர்பிறை
    சந்திரன் 6ல் மறைவு
    வீடியோ போடமுடியுமா
    சார் நன்றி நன்றி

  • @panneerselvam4682
    @panneerselvam4682 2 роки тому +1

    Very good explanation

  • @PRagul-m1i
    @PRagul-m1i 6 місяців тому

    Sooriyan saarathil...sukiran irunthal..intha palan unda

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 3 роки тому +1

    Kadaga laknam, kadaga Rasi. 4il thulathil (sukkiran 0 degree +suriyan 18 degree +kethu 15 degree) irunthal enna palan sir.

  • @Sana-cg4kp
    @Sana-cg4kp 3 роки тому +1

    சூரியன்1டிகிரியிலும்+சந்திரன் 25டிகிரியிலும்+சுக்கிரன்16டிகிரியிலும் இணைந்து மீன ராசியில் 10ல் உள்ளது., குரு மிதுன லக்கினத்தில் உள்ளது, பிறந்த தேதி 16.03.2002,மதியம்1.01, சுக்கிர திசை, சூரிய திசை நல்லதா சார், ஜட்ஜாக வாய்ப்பு உள்ளதா சார்?, , திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார்? நன்றி 🙏

  • @maluselvammaluselvam553
    @maluselvammaluselvam553 2 роки тому +1

    Sir 🙏 நான் அவிட்டம் 3 ம் பாதம் கும்பராசி / மீன லக்கினம் லக்கின வீட்டில் சூரியன் குரு புதன்/ 2 ம்மிட மேஷத்தில் சுக்கிரன் இருப்பதால் குடும்பம் மனைவி சிக்கல் ஏற்படுமா? பரிகாரம் என்ன ? தயவு செய்து கூறவும் நன்றி.

  • @jaganjagan581
    @jaganjagan581 11 місяців тому

    Sir suriyan pudan sukran sernth irukranga idhukku oru video podunga sir

  • @anithagap8231
    @anithagap8231 3 роки тому +1

    Guruji, sukran on surya nakshatram , idhu porunthuma? Pls reply

  • @sudhish4728
    @sudhish4728 2 роки тому

    Suriyan sukran bhushan guru ragu all in thulam house(11) viruchigam rasi thanusu laginam sevai in 8th houseformy sister marriage life eppadi erukum arranged or love? Thirumana valkai epadi erikum needikuma

  • @jkumbeshwaran7469
    @jkumbeshwaran7469 2 роки тому

    Oru doubt sir please clear pannuga
    Suriyan ---- meena ----- 17°08'27'' --- Revati (1)
    Sukran---meena--14°44'46" (Vakram)--- uttarathadhi (4)
    Lagnathil irundhu 5th veedu suriyan+ Sukran*^
    Idharku Enna palan ayya ...
    Kumbeshwaran J
    31/03/2001
    09:30 PM
    TIRUPATI
    Nanri ayya...

  • @vasanthselvam7148
    @vasanthselvam7148 2 роки тому

    Ayya simma lagnam 3rd place suriyan sukran... Suriyan neecham sukran asthamanam... Sukran dasa yogama ayya?

  • @karthiknmurugaesan6803
    @karthiknmurugaesan6803 2 роки тому +1

    U told right sir,i have that suryan sukran bhudhan in rishabham.. I get angry about women sometime bt fortunately women will understand why I get angry... Bcoz sukran made it happen as aatchi. When seriously am angered with women,n she also get stressed about it.. Bhudhan makes me to console her in which way to console her.. Bcoz buthi karagan bhudhan helps me console her n she accepts that. Fortunately this conjunction in 8 th house.. Which see 2 ND house.. Lagnathipathy sukran. I realised am mixed with lots of emotions... Sukran made to respect women as well... And women shines in a good way as sun.. Bhudhan likes sun n sukran.. So bhudhan tries to sort out issues.. Husband n wife kulla prachana vandhu solve agura amaipu.. Thn only each other loves each other... Thanks for the confirmation video sir.

  • @karukaru9323
    @karukaru9323 3 роки тому

    Viruchigathil inainthal? Viruchigathil sukaran+ sooriyan+ kethu inaithal - boy jathagam. Sooriyan + sukran - gals jathagam.

  • @priyakanikani2735
    @priyakanikani2735 3 роки тому +1

    vanakam sir
    mithuna rasi kadaka laknam
    meshathil(suriyan+ sukkiran+ puthan) nanmaiya sir ?

  • @mithunrajkumar2002
    @mithunrajkumar2002 9 місяців тому

    Super sir
    Congratulations sir

  • @rameshs4976
    @rameshs4976 3 роки тому +1

    என்‌ மகள்‌ ஜாதகத்தில் (திருக்கணிதம்) விருச்சிகத்தில், சூரியன்+சுக்கிரன்+புதன் இனணவு. பெண் ஜாதகம் என்றாலும் ஒரு கேள்வி எழுகிறது. உங்கள் விளக்கம்?

  • @maheswaria9431
    @maheswaria9431 2 роки тому +1

    Thanks sir

  • @sivamuthu1796
    @sivamuthu1796 2 місяці тому

    10ல் சூரியன் & சுக்கிரன் இணைவு இருந்தால்?

  • @PKPalanikalai
    @PKPalanikalai 3 роки тому +8

    நன்றி குருவே! லக்கினாதிபதி மற்றும் ராசியதிபதி இணைந்து இருந்தால் என்ன பலன்கள்?

  • @madurai5927
    @madurai5927 3 роки тому +1

    Sir வாழ்க்கையின் இகட்டான சூழ்நிலையில் உள்ளேன்,🙏🙏 20..08.1994, இரவு 2.50 மணி மகர ராசி அவிட்டம் மிதுன லக்னம் அரசு வேலை எந்த வயதுக்குள் கிடைக்கும், சுய தொழில் செய்யலாமா எந்த வகை வேலை செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும்

  • @ameerbivi8263
    @ameerbivi8263 6 місяців тому

    Suriyan sukkiran 8th place

  • @joshithkiran3224
    @joshithkiran3224 3 роки тому +1

    வணக்கம் ஐயா
    என்ன தொழில் அமையும் ஐயா
    பெயர் : ஜோஷித் கிரண்
    பிறந்த நேரம் : 2:45pm
    பிறந்த ஊர்‌‌‌ : சென்னை
    பிறந்த தேதி : 24- 07- 2002
    வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 роки тому +2

    Well done Sir.

  • @mano3tara
    @mano3tara 3 роки тому +1

    வணக்கம் அய்யா. சூரியன் சுக்ரன் இணைவு பற்றிய தெளிவான காணொளிக்கு மிக்க நன்றி. ஒரு சிறிய சந்தேகம். ஒரு கும்ப லக்கின பெண் ஜாதகருக்கு கன்னியில் 7 ஆம் அதிபதி சூரியன் (24°16')மற்றும் சுக்ரன் (1°4'நீசம்). ஆனால் புதன்(3°) பரிவர்த்தனை பெற்று ஆட்சி உச்சம் மற்றும் சுக்ரன் நீச பங்கம் அடைந்து துலாமில் ஆட்சி. துலாத்திற்கு குருவின் (21°) 5ஆம் பார்வை. வரும் சுக்ர திசையில் எந்த மாதிரி பலனை தரும்? 7ஆம் அதிபதி சூரியன் 8ல் அமர்வதாலும் மேலும் 9ஆம் இடம் வலிமை பெறுவதாலும் இருதார தோஷம் அல்லது தாமத திருமணம் உண்டா?

  • @saravanansara4052
    @saravanansara4052 3 роки тому +1

    Sir suriyan sukiran in 11th house pati solu

  • @sachukumar5920
    @sachukumar5920 2 роки тому

    Sir i have sukran + suriyan + budhan in kanni pournami chandran parthal enna palan sir?

  • @priyasai924
    @priyasai924 3 роки тому +1

    Sir, sukiran vakrashtamanam in rishabam 6th house. Plus suriyan varkothamam. chandra kendhiram, neecha banga vargothama guruvin parvai from magaram. Marriage in surya dasa will bring thaara dosam?

  • @SureshS-cr4rr
    @SureshS-cr4rr 3 роки тому +1

    ஐயா வணக்கம் கணேஷ் 25.1.2001 காலை 4.34 சேலம் பி இ கடைசி வருடம் எப்போது வேலை கிடைக்கும். வெளிநாடு சம்பாத்தியம் உண்டா மனைவி மற்றும் எதிர்காலம் எப்படி?

  • @nagam9321
    @nagam9321 3 роки тому +1

    பெண் ஜாதகத்தில் பத்தாம்வீட்டில் சூரியன் வீட்டில் சுக்கிரன் இருந்தால் பத்தில் சுக்கிரன் நிஷ்பலம் அடைந்தால் பலன் என்னங்க சார்

  • @brindhac8050
    @brindhac8050 Рік тому

    Indha palan rasiya laknama. Meena laknathil sooriyan sukran iruppadha alladhu Meena rasiyila

  • @balasubramanian5916
    @balasubramanian5916 2 роки тому

    Surian chani butan sukiran inaivu please

  • @upscaim6695
    @upscaim6695 3 роки тому

    Suriyan sevvai serkai video sir

  • @SureshKumar-ts7fi
    @SureshKumar-ts7fi 3 роки тому

    Sir ...thanusu laknam ...7 m paavathil ragu ...palangal sollunga sir just 2 minutes video vachim podunga sir...

  • @annatnpsc3682
    @annatnpsc3682 Рік тому

    Navamsam irundhal

  • @kalaisports844
    @kalaisports844 3 роки тому +1

    தலைவரே தனுசு லக்னம் லக்னாதிபதி இரண்டாம் வீட்டில் இருக்கிறது சனி நான்காம் வீட்டில் இருக்கிறது இரண்டும் பரிவர்த்தனை இருக்கிறது இதில் சனியும் புதனும் நட்சத்திர பரிவர்த்தனை அடைகிறது இதனால் லக்னாதிபதியை விட சனி பலம் ஆகிவிடுமா தலைவரே 🙏🥰

  • @manikandanbalasubramanian7149
    @manikandanbalasubramanian7149 3 роки тому +1

    அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
    நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
    பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
    மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
    அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
    சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
    குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
    வேண்டுகிறேன்.
    மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்

  • @annatnpsc3682
    @annatnpsc3682 2 роки тому

    Navamsam mesham suriyan sukkuran

  • @Asedhu
    @Asedhu 3 місяці тому

    Ayya ....நவாம்சத்தில் மேஷம் ராசியில் சூரியன் +சுக்கிரன் இணைந்து இருக்கிறார்.....ithanal enna பலன்

  • @prashanthsingh6500
    @prashanthsingh6500 Рік тому +1

    In my case suriyan+shukran in 12th home (mena) my Rasi is Dhanushu and lagnam is thulam i am male please tell me some pariharam

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 роки тому +2

    Sir ,Pls answer me I am asking for last 3 weeks Sir. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

  • @kerthi4
    @kerthi4 4 місяці тому

    Suriyan thasa sukra thasa rendumae anda payanuku naladu seiyala age 27 enum padichu mudikala.
    Suriyan sukran buthan at mesham. Chevaai chandran at simam.
    Edil chandra thasa cheva thasa varumbodum parivarthanai karanamaga aduvum prachana dan seiuma?
    Epdi parivarthanai thasa buthi kalangalil epdi velai seium endru solikuduga guru

  • @thiruppugazhan
    @thiruppugazhan 3 роки тому +2

    Thank you very much sir

  • @balajiiyer798
    @balajiiyer798 3 роки тому

    Entha madri horoscope ammipu irnthal twins 👭baby porukum

  • @divyasreeram
    @divyasreeram 3 роки тому +1

    Sir dhanusu lagnam for female suriyan sukiran and chandiran in 7th place from lagnam.. palan sollunga sir please