27.11.23

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Join this channel to get access to perks:
    / @s3views
    custom url - / s3views
    S3 views - www.instagram....
    #Tenkasi, #Courtallam,#Waterfalls,#Today water falls update,#Two wheeler ,#Four wheeler, #second hand bikes& cars,
    #S3 Views, #Tenkasi Courtallam water falls current update

КОМЕНТАРІ • 18

  • @palaninathan6787
    @palaninathan6787 10 місяців тому

    அருமை 🎉

  • @sankaranbuanbusankar1317
    @sankaranbuanbusankar1317 10 місяців тому +3

    என்னுடைய நண்பர் சண்முகம் அவர்களுக்கு தொடர்ந்து எங்களுக்காக வீடியோ போடும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே அன்னை வரும்ஆதரவு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @muthuramanprm9011
    @muthuramanprm9011 10 місяців тому +2

    All falls Super scenes

  • @farookmeeran198
    @farookmeeran198 10 місяців тому

  • @gouthamjhamber8485
    @gouthamjhamber8485 10 місяців тому +1

    Thanks Mr Shanmugham For your update of Kuttralam falls... 👌👍

  • @KSMARIMUTHU-n8i
    @KSMARIMUTHU-n8i 10 місяців тому +1

    NICE UPDATE

  • @MrMysteryMk
    @MrMysteryMk 10 місяців тому

    Anney December 10 water irukumani December 9 update panunka anna

  • @user-in9re7ce7q
    @user-in9re7ce7q 10 місяців тому +1

    anna pls na all falls update pannuga 🎉🎉🎉

    • @S3VIEWS
      @S3VIEWS  10 місяців тому +1

      Nalaiku confirm all falls update poduren sago

  • @nabeelam8339
    @nabeelam8339 10 місяців тому +1

    Sirraruvi update

    • @S3VIEWS
      @S3VIEWS  10 місяців тому

      நீர்வரத்து நன்றாக உள்ளது குளிக்க அனுமதி உண்டு சென்று குளித்து மகிழுங்கள்

  • @haffezullakhan679
    @haffezullakhan679 10 місяців тому

    Thank you brother

  • @farookmeeran198
    @farookmeeran198 10 місяців тому

    சன்முகம் எங்கழுக்க தினமும் இரண்டு முறை தெரிவித்தால் நன்றாக இருக்கும்

    • @S3VIEWS
      @S3VIEWS  10 місяців тому

      காலை ஒரு முறை போடும் வீடியோவுக்கே பெரிய வரவேற்பு இல்லை சகோ சீசன் சமயங்களில் போகும் அளவிற்கு தற்போது போடும் வீடியோக்கள் வியூஸ் போகவில்லை சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது தான் இருந்தாலும் பெட்ரோல் போடுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது யூட்யூப்பில் இருந்து தற்போது வரை வருமானம் என்று சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக எதுவும் வரவில்லை உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அதிகமான வியூஸ் போக வேண்டும் என்றால் முதலில் அனைவரும் லைக் செய்ய வேண்டும் நிறைய வியூஸ் போகும்போது கண்டிப்பாக காலை மாலை என்ன எப்பொழுது வேண்டுமென்றாலும் வீடியோ கல் போடலாம்

  • @shanmugama3729
    @shanmugama3729 10 місяців тому

    ❤❤❤❤🎉

  • @MrMysteryMk
    @MrMysteryMk 10 місяців тому

    அண்ணா நான் முதல் முறைய என் ஃபேமிலி விட்டு தனியா வேலை செய்ய சென்னை வந்துருக்கேன் எனக்கு உங்க blessings venum

    • @S3VIEWS
      @S3VIEWS  10 місяців тому

      சென்னையில் பெரிய அளவில் சாதித்தவர்கள் எல்லாரும் முதலில் செய்யும் தியாகம் குடும்பத்தை விட்டு தனியாக இருப்பது இந்த தனிமை உன்னை மேலும் மேம்படுத்தி கொள்ள உதவும் குடும்பத்தை நினைத்து கவலை கொள்ள வேண்டாம் பொருளாதாரத்தில் எவ்வாறு உயர்வது என சிந்தனை செய்து தாய்க்கும் தந்தைக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள் சகோ இதையே உங்களுடைய தாயும் தந்தையும் விரும்புவார்கள்

    • @MrMysteryMk
      @MrMysteryMk 10 місяців тому

      @@S3VIEWS it's true thanks bro ithu oru motivation ah irukku unkal support epovum venum anna